ஐயா என்னைவிட கஷ்டப்படுபவர்கள் யாரும் இருக்க முடியாது நாங்கள் குடிக்க ஆரம்பித்தால் இந்த ஊர் என்ன ஆகும் மனதை கட்டுப்படுத்தி வாழாக்கையை வெற்றி பெற வேண்டும்
மதுவை ஒழிக்க முடியாது.மதுவை தரமானதாகவும் தீங்கு இல்லாமல் வெளிநாடுகளில் உள்ளது போல் செய்ய வேண்டும் கள்ள சாராயம் குடித்து இறந்தார்கள் என்று வெளி நாடுகளில் கேள்வி பட்டதே இல்லை ஆக்கப்பூர்வமான யோசிக்க வேண்டும்
போதும் டாஸ்மாக் பற்றி இனியும் பேசி காலம் தாழ்த்த வேண்டாம்!!! மதுவிலக்கு வேண்டும் இதே நிலை இந்தியா முழுவதும் வேண்டும்!!! போதும் வேற நல்ல செய்தி பற்றி சொல்லாமே!!!
கமெண்ட் சோவிற்கான கேள்வி இதுவரையில் ஈவிஎம் வந்த பிறகு தேர்தல் முடிவில் வாக்குகளின் எண்ணிக்கை மாறியது உண்டா எந்த வருடத்தில் எவ்வளவு மாறியது விபரம் தரவும் தாஜுதீன் திருவாரூர்
சத்துணவு ஊழியர்கள் பற்றி விசாரித்து சொல்லுங்கள் சார் பாவம் இரண்டாயிரம் மட்டும் ஓய்வூதியமாக வாங்கி வாழ்க்கை நடத்த மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.... நீங்கள் ஒரு வார்த்தை பேசினால் ஏதாவது அவர்கள் வாழ்வில் விடிவு வருமா என்று பார்க்கலாம்....
"ஆவீன மழைபொழிய இல்லம் வீழ அகத்தடியாள் மெய் நோக மா ஈரம் போகுதென்று விதை கொண்டோட வழியிலே கடன்காரன் மறித்துக்கொள்ள கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்க குருக்கள் வந்து தட்சணைக்கு குறுக்கே நிற்க பாவாணர் கவி பாடி பரிசு கேட்க பாவி மகன் படுந்துயரம் பார்க்கொணாதே " ( இராமச்சந்திர கவிராயர் பாடல் இதற்குப் ஸ்டாலினின் தற்போதைய நிலைக்கும் தொடர்பில்லை )
#commentshow Whether ADMK suspended any MLAs during their 10-year ruling or not? Second, did ADMK allowed any of the opposite parties to talk first before their agenda (Maniya Korikkai) in the assembly?
Gujaratis mix" Bangh" with milk. Bangh will give kick. From young kids to 100 year old are drinking this during a small function also... In one marriage function I saw big barrel full of Baangh, people drink it with big Jug and dance till next day morning ... May be this is the reason why milk is earning more income in Gujarat...
Tamilnadu la Tasmac ah complete ah ban pannita, Government galla fill panna vera enna vazhi? Tax and other ways la increase panni Ella public kum athu affect aghumae... 😮 Namma Namma family mela akkara iruntha ovoru family person um kudika mattanga... 🙅🤷🏼♂️
Not just TN , all states liquor sales is major source of income including UP. Only gujarat has liquor sale ban and that mean illicit liquor isn't sold... Check on illicit liquor deaths in Gujarat! J6st hat news is controlled by gov
Pension benefits could not be paid those who retired at the age of 58. So, the retirement age is extended up to 60 years. Then how can the government introduce the old pension scheme?
ஆளும் கட்சி எதிர்க்கட்சி பதவிகளில் இருக்கும் அரசியல்வாதிகளிடம் ஒரு கேள்வி இன்று இல்லை உங்கள் அடுத்த தலைமுறையில் மதுவால் பாதிக்கப்படுவார்கள் நீங்கள் சம்பாதித்த பணங்கள் ஒழியும்
எம்ஜிஆர் ஜெயலலிதா ஆட்சியிலிருந்து மதுக் கடைகள் உள்ளது எதோ திமுக ஆட்சியில் தான் டாஸ்மாக் திறந்தது போல் பேசிறீங்க இந்த ஆட்சி யை குறை சொல்வதற்கு கள்ளக்குறிச்சி விடயம் உங்களுக்கு கிடைத்துவிட்டது தினமும் நிகழ்ச்சி முழுவதும் இதையே பேசுறீங்க
Karunanidhi opened liquor shops and before he left, he closed it. Then MGR came to power in 1977 and he opened it said to avoid illicit liquor and to save illicit liquor deaths and to safeguard the families.
தமிழ்நாட்டில் வந்த வெள்ள பிரச்சனை, தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நிதி பிரச்சனை, தமிழ்நாட்டில் உள்ள நீட் பிரச்சனை, தமிழ்நாட்டில் பட்டம் முடித்த இளைஞர்களுக்கு வேலை இல்லாமை பிரச்சினை அரிசி பருப்பு பெட்ரோல் டீசல் கேஸ் விலையேற்றம், இதைப்பற்றி மாதம் ஒரு முறையாவது தயவுசெய்து பேசுங்கள் ஊடக நண்பர்களே ப்ளீஸ், v
சிபி முடிந்தால் திமுக வினரின் தேர்தல் அறிக்கையை ஆய்வு செய்து எதையெல்லாம் நிறைவேற்றி இருக்கிறார்கள்...எதையெல்லாம் நிறைவேற்றவில்லை என ஒரு ஷோ செய்யுங்கள்.....
இங்கிலாந்தில் மது குடிப்பவர்கள் நல்ல உணவு வகைகளை சாப்பிடுகின்றனர், ஆனால் நம் நாட்டில் குடிப்பவர்கள் சரியான உணவுகளை எடுத்துக் கொள்வதில்லை, மேலும் அளவுக்கு அதிகமாக குடிக்கின்றனர். பி. கு : ஆனால் இங்குள்ள பஞ்சாபிகள் திருமண பார்ட்டிகளில் மது அருந்தும் மொடாக் குடியர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 😂😂😂
பூரண மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் எல்லா குடும்பமும் நிம்மதியாக இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு இலவச 1000 ரூபாய் மகளிருக்கு இலவசபஸ் குடும்பதலைவிக்கு இலவச 1000 ரூபாய் ஒரு ம..ரும் தேவையில்லை மதுவிலக்கு ஒன்றே போதும்
@Imperfect Show team. Instead of closing the TASMAC why don’t we sell good liquor like the way they do it in Kerala , Karnataka , Telugana even Pondicherry ? Raise taxes for the liquor and Govt will have it. But they will not do it coz all the distilleries are owned by the ministers of both DMK and ADMK only. Why don’t you do a separate session in the distillery Owners? Would you be able to do it???
ஒண்ணுமில்லீங்க நான் பதில் சொல்வதை பால் பாக்கெட் போடுவது போல என்று ஒரு தோழர் கேலி செய்தார் முடிந்தவரை போட்டேன், மீதியை நாளைக்கு போடுகிறேன் தூக்கம் தூக்கமா வருது,
அரசு பேருந்தை சரியாக பராமரித்து மக்கள் பயன்பாடுக்கு கொண்டு வந்து விட்டு பின் விமானங்களை அரசுக்கு சொந்தமாக வாங்கிய பிறகு விமான நிலையங்களுக்கு அமைக்க வாங்க தமிழக அரசே.... போராடி தான் மக்கள் வாழ வேண்டும் போல திருப்பித் திருப்பி திராவிட கட்சிகளுக்கே ஓட்டு போட்ட அதுதான் நிலைமை
ஒவ்வொரு மது பிரியர்களுக்கு தான்தான் பாதிக்கப்பட்டும் தன் பிள்ளைகளும் இப்பழக்கத்திற்கு அடிமையாக கூடாது என்ற எண்ணம் உண்டு அதனால் தமிழ்நாட்டில் போதைப் பொருட்களுக்கு மதுவுக்கும் நிரந்தர தடை வேண்டும் அதனால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை நாங்களும் திருந்துவோம் என்ற எண்ணம் ஒவ்வொரு மது பிரியர்களுக்கும் உண்டு
THE MAIN CULPRITS OF THE ILLEGAL ACTIVITIES OF DRUGS AND ALCOHOL IN THE STATE ARE NOT THE THE FELLOWS WHO HAVE BEEN ARRESTED FOR THE OFFENCE. THE TN GOVT, THE CM, THE MINISTERS AROUND HIM, THE POLICE. THE CIVIL SERVICES AND THE ENFORCEMENTS INVOLVED IN CURBING THESE ACTIVITIES ARE TO BE BLAMED. MOST OF THE MINISTERS AND POLITICIANS, THE ENFORCEMENT AGENCIES AND THE POLICE AROUND THE CM ARE CORRUPTED TO THE CORE AND ARE INVOLVED IN THESE ILLEGAL ACTIVITIES, IF THE CM HAS GOT A GOOD BACK BONE HE CAN DEFINITELY PUT A STOP TO THIS BAD ACTIVITIES. IF THE CM IS NOT GOING TO ACT ON THE CULPRITS AROUND HIM, HE IS WARMING UP HIS CM'S SEAT FOR A GOOD DOWNFALL SOON. WITH A GOOD CM AND STRICT GOVT, ALL BAD AND ILLEGAL ACTITIVIES CAN BE WIPED OUT EASILY. ONCE IN POWER LOTS OF GOOD THING FOR THE GOOD OF THE PEOPLE CAN BE DONE. THANK YOU. CHEERS.
புரட்சித் தலைவரால் புரட்சித்தலைவியால் அண்ணா திமுக தொண்டன் ஐயா எடப்பாடியார் அவர்களிடம் ஒரு கோரிக்கை அண்ணா திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு உறுதி என்ற வாக்குறுதி ஒன்று போதும் உங்களுக்கு கூட்டணியை தேவையில்லை புரட்சித் தலைவர் புரட்சித்தலைவி நீங்கள் புரட்சித் தமிழனாக வரலாற்றில் இடம் பெறுவீர்கள்
12000 கோடி மெட்ரோ பணிகளுக்காக தமிழக அரசு எதற்காக செலவு செய்கிறது?? வீக்கம் மேலும் வீக்கம் ஆவதற்காக?? பல மாவட்டங்களை வளரச் செய்யாமல், ஒரே இடத்தில் எதற்காக இவ்வளவு செலவு?? இவங்களுக்கெல்லாம் புத்தியே இருக்காது. வேற எதையோ தின்பார்கள் என்று நினைக்கிறேன்.
Dear Cibi, Have had great respect for the show since it started and am an avid watcher. However, your stance regarding the liquor ban is kind of illogical. It's always about awareness and proper understanding of how one consumes it. Europe is the world's largest consumer of alcohol yet they stand tall. Even food is available at large and we don't stuff it till our throat. It's always about the mindset of oneself. No state or country can do a healthy ban on liquor. Don't bring Gujarat here as their policy on the ban is a joke and is not followed much. Please be mindful of this as large number of people follow the show.
ஐயா என்னைவிட கஷ்டப்படுபவர்கள் யாரும் இருக்க முடியாது நாங்கள் குடிக்க ஆரம்பித்தால் இந்த ஊர் என்ன ஆகும் மனதை கட்டுப்படுத்தி வாழாக்கையை வெற்றி பெற வேண்டும்
தனி மனிதன் திருந்தாவிட்டால் மது முற்றிலும் ஒழிக்க முடியாது ???
திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
😢
அருமை தம்பிகளே...அசத்துறீங்க..அசராமல் அடிக்கீறீங்க...பழைய விகடனுக்குள்ள கெத்து இருக்கு...வாழ்த்துகள் தம்பிகள்
தனி மனித ஒழுக்கம் இல்லாதவரை ஒன்றும் மாற போவது இல்லை
விகடன் தான் டாஸ்மாக் பதிலாக வருமானத்துக்கு ஒரு திட்டம் சொல்லலாமே.பத்திரிகைகளுக்கு மக்கள் மீது அக்கறை இல்லையா?
யாரு இவங்க? திட்டம்? சொல்வாங்கன்னு நினைக்கிறீங்க?
கள்ளக்குறிச்சி பத்தி இவ்ளோ நாளா பேசுறீங்க மணிபூர பத்தி ஒரு நாளாவது பேசியிருப்பீர்களா
அதான் தினம் தினம் பேசுறாங்களே பேசவேண்டிய மௌனீஸ்வரர் வாய் திறந்தால்தானே
மதுவை ஒழிக்க முடியாது.மதுவை தரமானதாகவும் தீங்கு இல்லாமல் வெளிநாடுகளில் உள்ளது போல் செய்ய வேண்டும் கள்ள சாராயம் குடித்து இறந்தார்கள் என்று வெளி நாடுகளில் கேள்வி பட்டதே இல்லை ஆக்கப்பூர்வமான யோசிக்க வேண்டும்
நம்ம ஆளுங்க காஞ்ச மாடு கம்புல நுழைஞ்சாப்பில
தான் செய்த பிழைகளைத் திருத்திக் கொள்ள முயல்வதில் எந்த இழிவும் கிடையாது.
ஓரளவுக்கு இல்லை தம்பிகளா.மத நம்பிக்கை வேறு , அரசியல் வேறு என்பதை தெளிவாக அறிந்து புரிந்து வைத்து இருப்பவர்கள் தமிழ் நாட்டு மக்கள்.
உண்மை தோழரே
போதும் டாஸ்மாக் பற்றி இனியும் பேசி காலம் தாழ்த்த வேண்டாம்!!! மதுவிலக்கு வேண்டும் இதே நிலை இந்தியா முழுவதும் வேண்டும்!!! போதும் வேற நல்ல செய்தி பற்றி சொல்லாமே!!!
அவங்களுக்கு இதுதான் செய்தியே?
Without banning liquor in all over India, it’s not possible in Tamil Nadu. People may go to other nearest states like Pondicherry.
கமெண்ட் சோவிற்கான கேள்வி
இதுவரையில் ஈவிஎம் வந்த பிறகு தேர்தல் முடிவில் வாக்குகளின் எண்ணிக்கை மாறியது உண்டா எந்த வருடத்தில் எவ்வளவு மாறியது
விபரம் தரவும்
தாஜுதீன்
திருவாரூர்
சரியான கேள்வி
தமிழ் நாட்டில் மட்டும் இல்லை இந்தியா முழுவதும் மது கடைகள் உள்ளன அதையும் பேசுங்க தம்பிகளா நீங்கள் இருவரும்.
அதானே?
Mothell namma veeta suthamaakuvo,
குடி குடியை கெடுக்கும் இதை படித்து விட்டு திரும்பவும் குடிக்கதான் போ ராங்க
உங்களுடைய கதாகாலேட்சபம் ரசிக்கும்படி இல்லை.
சட்ட மன்றத்தில் கேள்வி நேரம் முடிந்தே எந்தவிவதாமும் நடத்த அனுமதிக்கபட்டு வந்துள்ளது. பாஜக அடிமைகளுக்காக மாற்றபடாது.
விபத்தும் தவழ் முன்னாள் முதல்வர்
11:28 to 11:45 பெருமை மிகு பகுதி.
அருமை
மது குடிப்பதை நிறுத்த ஒரு வழி சொல்லுங்களேன்.எல்லோருக்கும் ஒரு தீர்வு கிடைக்கும்
இருக்கிற மதுவை எல்லாம் குடித்தே அழித்துவிடலாம்
சத்துணவு ஊழியர்கள் பற்றி விசாரித்து சொல்லுங்கள் சார்
பாவம் இரண்டாயிரம் மட்டும் ஓய்வூதியமாக வாங்கி வாழ்க்கை நடத்த மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்....
நீங்கள் ஒரு வார்த்தை பேசினால் ஏதாவது அவர்கள் வாழ்வில் விடிவு வருமா என்று பார்க்கலாம்....
இரண்டாயிரம் தவறான தகவல்
Super🎉🎉🎉
நாங்க அமாவாசை கும்பிடுவோம் கிருத்திகை கும்பிடுவோம் ஆனா சாமி பெயரை சொல்லி தப்பு பண்ணா சும்மா விடமாட்டோம்
புரியவில்லை
"ஆவீன மழைபொழிய இல்லம் வீழ
அகத்தடியாள் மெய் நோக
மா ஈரம் போகுதென்று
விதை கொண்டோட
வழியிலே கடன்காரன் மறித்துக்கொள்ள
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்க
குருக்கள் வந்து தட்சணைக்கு குறுக்கே நிற்க
பாவாணர் கவி பாடி பரிசு கேட்க
பாவி மகன் படுந்துயரம் பார்க்கொணாதே "
( இராமச்சந்திர கவிராயர் பாடல் இதற்குப் ஸ்டாலினின் தற்போதைய நிலைக்கும் தொடர்பில்லை )
#commentshow Whether ADMK suspended any MLAs during their 10-year ruling or not? Second, did ADMK allowed any of the opposite parties to talk first before their agenda (Maniya Korikkai) in the assembly?
விகடன்..தாத்தாவிற்கு...நன்றிகங்க..... குஜராத்ல ம்....கிடைக்கங்க.......
சாராயம் விளம்பரங்கள் இந்த தமிழக ஊடகங்கள் மட்டுமே
பார்ரா.. இவங்கல்லாம் ADMK kku support aah pesarathu konjam ஆச்சர்யம்
காற்று சில நாட்களாக திசை மாறுகிறது!
Gujaratis mix" Bangh" with milk. Bangh will give kick. From young kids to 100 year old are drinking this during a small function also... In one marriage function I saw big barrel full of Baangh, people drink it with big Jug and dance till next day morning ... May be this is the reason why milk is earning more income in Gujarat...
மது ஒழிப்பு - க்ரிஞ்
Tamilnadu la Tasmac ah complete ah ban pannita, Government galla fill panna vera enna vazhi?
Tax and other ways la increase panni Ella public kum athu affect aghumae...
😮
Namma Namma family mela akkara iruntha ovoru family person um kudika mattanga...
🙅🤷🏼♂️
மதுவை விட dangerous கரண்ட்.. அது வீட்ல எல்லா இடங்களிலும் இருக்கு. எவனாவது பிளக் பாயிண்ட்ல விரல விட்டு shock அடிச்சு சாவுரானா..
Dravidian parties cannot and will not ban Tasmac
Not just TN , all states liquor sales is major source of income including UP.
Only gujarat has liquor sale ban and that mean illicit liquor isn't sold...
Check on illicit liquor deaths in Gujarat!
J6st hat news is controlled by gov
அப்ப மற்ற மாநிலங்களில் தேசிய கட்சிகள்? ஏக் பாரத்
Pension benefits could not be paid those who retired at the age of 58. So, the retirement age is extended up to 60 years. Then how can the government introduce the old pension scheme?
KPS ... கள்ளச்சாராய பார்ட்டி ஷோ... தனியா நடத்தலாமே... போதும் டா சாமி....😂😂😂
Covid time la sarayam illama nallathane irundhanga ?
சும்மா சும்மா குடியைபற்றியே பேசிகொண்டு இருக்கவேண்டாம். அதை ஒழிக்க முடியாது.
ஜாதியை ஒழிப்பது போல்தான் சாராய ஒழிப்பும்.
Nice
arumai super ❤
மேலை நாடுகளில் இங்கிலீஷ்காரன் குடிக்கிறான் ஆனால் அளவோடு குடிக்கிறான் இந்தியாவைப் போல மூச்சு முட்ட குடிப்பதில்லை
அதிமுக திமுக டாஸ்மாக் சாராய முதலாளிகள் அனைத்து பிரச்சனைக்கும் ஒரே தீர்வு சீமான் நான் தெலுங்கன்
சீமான் எந்த மாநிலம்?
கேரளா @@sriharanranganathan1450
முதல் நாளே வரல இனிமேல் தான் வரத பத்தி யோசிப்பார் மோடி
ஓட்டு
அதிமுக முன்னால் நிர்வாகி பாலியல் குற்றச்சாட்டுக்கு என்ன செய்ய போகிறார் ஆனந்த் வெங்கடேஷ்!!!!!!!
மதுரை கிளை நீதிபதிதானே?
@@sriharanranganathan1450அவரே தான் ஏனெனில் தாமாகவே முன்வந்து வழக்கை எடுத்து விசாரிப்பதில் வல்லவர் ஆயிற்றே!!!
என் விகடன் நிறுவனம் எடப்பாடி பழனிச்சாமி உருவத்தை மட்டும் ஓவியத்தில் உருவக்கேலி பன்னுவது என்
Welcome sir
Awaiting for union government budget .They may declare the scheme. After the union government budget,they may announce the scheme.
Arumai Cibi bro and Varun bro 👌❤️💐😂
அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் 🎉🎉🎉
தமிழ்நாட்டில்மட்டும் மது இல்ல
ஆனா இவங்க தமிழ் நாட்டில் மட்டுமே இருப்பது போல் பேசுவார்கள்
தமிழ் மொழியை தமிழறிந்தோர்களைத்தவிர யார் யாரோ பேசி கவலைபடுவதை நினைத்தால் 😅😅😅
வெளிநாட்டுல மதுவிலிருந்து எல்லாரும் வேப், இலைனு போயிட்டாங்க அதான் மதுவை அளவா குடிக்கிறாங்க தம்பி.
உ.நிதி : "நாமே கள்ள சாராயம் காய்ச்சுகிறோம், நாமே கள்ள சாராயம் விற்கிறோம், செத்துட்டா! நாமே 10 லட்சம் கொடுக்கிறோம்"
உதயசூரியன் : "அப்போ நம்ம காட்டியும் கொடுக்கிறோம், கூட்டியும் கொடுக்கிறோமா பாஸ்."
🙏🙏🙏நாம் தமிழர்🙏🙏🙏
பொது வெளி நாகரீகம் அருமை அதை அனுமதிக்கும் விகடன் அருமையிலும் அருமை!
பொது வெளி நாகரீகம் அருமை அதை அனுமதிக்கும் விகடன் அருமையிலும் அருமை!
ஆளும் கட்சி எதிர்க்கட்சி பதவிகளில் இருக்கும் அரசியல்வாதிகளிடம் ஒரு கேள்வி இன்று இல்லை உங்கள் அடுத்த தலைமுறையில் மதுவால் பாதிக்கப்படுவார்கள் நீங்கள் சம்பாதித்த பணங்கள் ஒழியும்
பணம் என்ற சொல்லுக்கு பன்மை இல்லை,
GOOD NIGHT 🙏🙏🙏
Dear sir the quality of the Tamil Nadu alcohol is worst..... that's why people used to buy near by states
Alcohol.....
எம்ஜிஆர் ஜெயலலிதா ஆட்சியிலிருந்து மதுக் கடைகள் உள்ளது எதோ திமுக ஆட்சியில் தான் டாஸ்மாக் திறந்தது போல் பேசிறீங்க இந்த ஆட்சி யை குறை சொல்வதற்கு கள்ளக்குறிச்சி விடயம் உங்களுக்கு கிடைத்துவிட்டது தினமும் நிகழ்ச்சி முழுவதும் இதையே பேசுறீங்க
அவங்களும் பொழைக்க வேணாமா ?
Karunanidhi opened liquor shops and before he left, he closed it. Then MGR came to power in 1977 and he opened it said to avoid illicit liquor and to save illicit liquor deaths and to safeguard the families.
@@user-qz7ew4yr2v ஏதோ ஒரு இனந்தெரியாத காழ்ப்புணர்ச்சி கலைஞர் மீது சிலருக்கு,.எம்ஜிஆரை தொடர்ந்து ஜெயலலிதா பார் கொண்டு வந்ததையும் யாரும் பேசுவதில்லை,
முதல் வணக்கம்.
நாடாளுமன்றம் நடக்கும் பொழுது நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வது முக்கியமா அல்லது பிள்ளைகளுடன் விளையாடுவது முக்கியமா
நீங்க வேற அவருக்கு தெரியாதா?ஜனாதிபதி வரும் போது இவர் எழுத்து நிற்க வேண்டுமே அதான்,வேண்டுமானால் ஜனாதிபதி உரையை பிரதமர் புறக்கணித்தார் என்று கூறலாம்,
Drugs can not be removed from this earth. Because it is vital resource for politics and businesses.
தமிழ்நாட்டில் வந்த வெள்ள பிரச்சனை, தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நிதி பிரச்சனை, தமிழ்நாட்டில் உள்ள நீட் பிரச்சனை, தமிழ்நாட்டில் பட்டம் முடித்த இளைஞர்களுக்கு வேலை இல்லாமை பிரச்சினை அரிசி பருப்பு பெட்ரோல் டீசல் கேஸ் விலையேற்றம், இதைப்பற்றி மாதம் ஒரு முறையாவது தயவுசெய்து பேசுங்கள் ஊடக நண்பர்களே ப்ளீஸ், v
சிபி முடிந்தால் திமுக வினரின் தேர்தல் அறிக்கையை ஆய்வு செய்து எதையெல்லாம் நிறைவேற்றி இருக்கிறார்கள்...எதையெல்லாம் நிறைவேற்றவில்லை என ஒரு ஷோ செய்யுங்கள்.....
அதானே?ஙொல்லாமல் செய்ததையும் சேர்த்துக் கொள்ளலாம்,
What are the qualifications for the opposition party of parliament #commentshow
WHO--- some of our leaders ask " WHO"? Who is that?
இங்கிலாந்தில் மது குடிப்பவர்கள் நல்ல உணவு வகைகளை சாப்பிடுகின்றனர், ஆனால் நம் நாட்டில் குடிப்பவர்கள் சரியான உணவுகளை எடுத்துக் கொள்வதில்லை, மேலும் அளவுக்கு அதிகமாக குடிக்கின்றனர்.
பி. கு : ஆனால் இங்குள்ள பஞ்சாபிகள் திருமண பார்ட்டிகளில் மது அருந்தும் மொடாக் குடியர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 😂😂😂
பூரண மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் எல்லா குடும்பமும் நிம்மதியாக இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு இலவச 1000 ரூபாய் மகளிருக்கு இலவசபஸ் குடும்பதலைவிக்கு இலவச 1000 ரூபாய் ஒரு ம..ரும் தேவையில்லை மதுவிலக்கு ஒன்றே போதும்
பிள்ளைய கிள்ளியும் விடுவானுங்க, தொட்டிலையும் ஆட்டியும் விடுவானுங்க. அரசியல்வாதிகள் என்றுமே சுயநலவாதிகள் தான்.
சார் சும்மா மயிர் என்றே எழுதுங்கள் தவறில்லை வள்ளுவரே மயிர் நீப்பின் உயிர் வாழா கவரிமான் என்றும் மயிரனையர் என்றும் குறிப்பிட்டுள்ளார்,
சார் சும்மா மயிர் என்றே எழுதுங்கள் தவறில்லை வள்ளுவரே மயிர் நீப்பின் உயிர் வாழா கவரிமான் என்றும் மயிரனையர் என்றும் குறிப்பிட்டுள்ளார்,
@Imperfect Show team. Instead of closing the TASMAC why don’t we sell good liquor like the way they do it in Kerala , Karnataka , Telugana even Pondicherry ? Raise taxes for the liquor and Govt will have it. But they will not do it coz all the distilleries are owned by the ministers of both DMK and ADMK only. Why don’t you do a separate session in the distillery Owners? Would you be able to do it???
Please have this question for your Sunday show. Hope it will be discussed. Try to give more insights on this SCAM
மதுவை ஒழிக்க வேண்டும்! ஆனால் கிங்பிஷர், ஜானி வாக்கர், டீச்சர், கல்யாணி , நெப்போலியன் இவைகளை மட்டும் பாதுகாப்பு கொடுக்கவேண்டும்.
😃😃😃😃😃😃😃
Bro election la deposit poiduchuna ena meaning konjam explain panduga
தமிழ்நாட்டில் மட்டும் மது கடை இருப்பது போல் பேசி கொண்டு இருக்கீற்கள்
“இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்”
“கள்ளச்சாராயம் வித்தவங்களையா?”
“இல்ல , மீம்ஸ் போடுறவங்களை …"
மீம்சும் வர வர போதைப் பொருள் மாதிரி ஆயிடுச்சி தோழரே
🎉🎉🎉
காமெடியோட ஆரம்பிக்கிற டிரெண்ட் என்னாச்சு...
எம்மதமும் சம்மதம்
ஒண்ணுமில்லீங்க நான் பதில் சொல்வதை பால் பாக்கெட் போடுவது போல என்று ஒரு தோழர் கேலி செய்தார் முடிந்தவரை போட்டேன், மீதியை நாளைக்கு போடுகிறேன் தூக்கம் தூக்கமா வருது,
Tamil nadu is beyond Kallakurichi
Getting tired of this topic. Please move on
அரசு பேருந்தை சரியாக பராமரித்து மக்கள் பயன்பாடுக்கு கொண்டு வந்து விட்டு பின் விமானங்களை அரசுக்கு சொந்தமாக வாங்கிய பிறகு விமான நிலையங்களுக்கு அமைக்க வாங்க தமிழக அரசே....
போராடி தான் மக்கள் வாழ வேண்டும் போல
திருப்பித் திருப்பி திராவிட கட்சிகளுக்கே ஓட்டு போட்ட அதுதான் நிலைமை
விமானங்களைதான் டா டா வுக்கு வித்தாச்சே, அரசு பஸ் அப்படி இப்படி இருக்கும் அரசு ஸ்டேட் பேங்க் ஏடிஎம் போல
மதுவிலக்கு கொண்டு வருவதால் தமிழக அரசுக்கு.... என்ன தான் நஷ்டம் வர போகுது?
அதை பற்றி பேசுங்கள் தி கமெண்ட் ஷோவில்
நஷ்டமா? அரசே நடத்தமுடியாது!இந்திய அரசு வாங்கும் நிதியில் மிக குறைத்துக் கொடுக்கிறது மற்ற மாநிலங்களுக்கு கொடுப்பது போல கொடுத்தால் முயற்சிக்கலாம்
GST will removed from all over india liquor will pan
திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறதா அதிமுகவின் உண்ணாவிரதம்?# COMMENT SHOW QUESTION
காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை, உண்ணாவிரதம்?
IDODA PM. PARLIMENT PAKKAME PARKKAMUDEYADU.PARUNGA BRO
ஒவ்வொரு மது பிரியர்களுக்கு தான்தான் பாதிக்கப்பட்டும் தன் பிள்ளைகளும் இப்பழக்கத்திற்கு அடிமையாக கூடாது என்ற எண்ணம் உண்டு அதனால் தமிழ்நாட்டில் போதைப் பொருட்களுக்கு மதுவுக்கும் நிரந்தர தடை வேண்டும் அதனால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை நாங்களும் திருந்துவோம் என்ற எண்ணம் ஒவ்வொரு மது பிரியர்களுக்கும் உண்டு
இந்தியா முழுவதும் மதுவுக்கும் போதைப்பொருளுக்கும் தடை வேண்டும் ஏக் மது விலக்கு
ELLAM SARE APURAM EENN KUDEKKARANGA BRO
ஆமா குஜராத்தை போல மது விளக்கு வேணும் அப்பதான் கள்ள சந்தையில் விலை குறைச்சு வாங்கலாம்
Over frustration arguments posthumous meditation pana soli Tharalam
in bank without asking PM fuds they are debiting money { Canara Bank ] account open on 75 th independents year
ஏற்கனவே செய்ததை வைக்க இடமில்லாமல் இருக்கு😅
நீங்கள் கருத்துகளைப் பேசுங்கள்... அரசியல் பேசாதீர்கள்
அரசியல் கருத்து!
yes
மது விலக்கு வேண்டும் 🏴🏴🏴
இந்தியா முழுவதும்தானே?
THE MAIN CULPRITS OF THE ILLEGAL ACTIVITIES OF DRUGS AND ALCOHOL IN THE STATE ARE NOT THE THE FELLOWS WHO HAVE BEEN ARRESTED FOR THE OFFENCE. THE TN GOVT, THE CM, THE MINISTERS AROUND HIM, THE POLICE. THE CIVIL SERVICES AND THE ENFORCEMENTS INVOLVED IN CURBING THESE ACTIVITIES ARE TO BE BLAMED. MOST OF THE MINISTERS AND POLITICIANS, THE ENFORCEMENT AGENCIES AND THE POLICE AROUND THE CM ARE CORRUPTED TO THE CORE AND ARE INVOLVED IN THESE ILLEGAL ACTIVITIES, IF THE CM HAS GOT A GOOD BACK BONE HE CAN DEFINITELY PUT A STOP TO THIS BAD ACTIVITIES. IF THE CM IS NOT GOING TO ACT ON THE CULPRITS AROUND HIM, HE IS WARMING UP HIS CM'S SEAT FOR A GOOD DOWNFALL SOON. WITH A GOOD CM AND STRICT GOVT, ALL BAD AND ILLEGAL ACTITIVIES CAN BE WIPED OUT EASILY. ONCE IN POWER LOTS OF GOOD THING FOR THE GOOD OF THE PEOPLE CAN BE DONE. THANK YOU. CHEERS.
புரட்சித் தலைவரால்
புரட்சித்தலைவியால்
அண்ணா திமுக தொண்டன்
ஐயா எடப்பாடியார் அவர்களிடம் ஒரு கோரிக்கை அண்ணா திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு உறுதி என்ற வாக்குறுதி ஒன்று போதும் உங்களுக்கு கூட்டணியை தேவையில்லை புரட்சித் தலைவர்
புரட்சித்தலைவி
நீங்கள் புரட்சித் தமிழனாக வரலாற்றில் இடம் பெறுவீர்கள்
பாக்கெட் சாராயமும் பாரும் கொண்டு வந்தது அவங்க ரெண்டு பேருந்தான் சார், அது சரி பாளையம் பழனிச்சாமி மறுபடி வருவார்ங்கிறீங்க?
அரசு பூரண மதுவிலக்குகொண்டுவரவெண்டும். தனி மனித ஒழக்கமும் முக்கியம்
இந்திய அரஙா?
எதிர்கட்சியை சேர்ந்த துனை சபாநாயகருக்கு என்ன அதிகாரங்கள் உள்ளன? #commentshow?
1st command
சீமான்:பொண்டாட்டி மாமன் கெட்டவன் இல்லடி கேடுகெட்டவன்😂
எடப்பாடி ஒருங்கிணைச்சது காரவனை வச்சுத்தானே
நீங்க சொன்ன செய்தி உண்மை மத்தியில மோடி மாடல் ஆட்சிய அப்படியே தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சிதான் நடக்குது
அடடே?
Talk about liquor in all state two idiots will talk about talk about talk about tamil nadu only
12000 கோடி மெட்ரோ பணிகளுக்காக தமிழக அரசு எதற்காக செலவு செய்கிறது??
வீக்கம் மேலும் வீக்கம் ஆவதற்காக??
பல மாவட்டங்களை வளரச் செய்யாமல், ஒரே இடத்தில் எதற்காக இவ்வளவு செலவு??
இவங்களுக்கெல்லாம் புத்தியே இருக்காது.
வேற எதையோ தின்பார்கள் என்று நினைக்கிறேன்.
அவன் இனிமேல் வரமாட்டான்
அடேய்.... இவ்வளவு பேரர் குடியில செத்தும் இந்த 100க்கும் 200கும் ஓட்டு போடறவங்களை அரசியல் தெளிவு உள்ளவர்கள் னு கூவறீங்களே கொஞ்சமமாவது நியாயமாடா
தமிழ் நாட்டில் எட்டு கோடிக்கு மேல் மக்கள் இருக்கிறார்கள் பழைய இருநூறையே இன்னும் கூறாதீர்கள் புதிய ஆட்கள் அதைவிட கூடுதலாக தருவதாக பேசிக்கிறாங்க
Dear Cibi, Have had great respect for the show since it started and am an avid watcher. However, your stance regarding the liquor ban is kind of illogical. It's always about awareness and proper understanding of how one consumes it. Europe is the world's largest consumer of alcohol yet they stand tall. Even food is available at large and we don't stuff it till our throat. It's always about the mindset of oneself. No state or country can do a healthy ban on liquor. Don't bring Gujarat here as their policy on the ban is a joke and is not followed much. Please be mindful of this as large number of people follow the show.
சீமாரு சித்தப்பா கூட சேர்ந்தது 😂😂😂😂 பெரிய ஆச்சரியமாவே இல்ல 😂