ஸ்டாலின் : என்ன அங்கே சத்தம். திருமா: ஒன்னுமில்ல எஜமான். ஸ்டாலின்: ஏதோ ஆட்சி,அதிகாரம் என்று கேட்டதே. திருமா: அப்படி ஒன்றுமில்லை, சும்மா பேசி பாத்தோம் எஜமான். மன்னிச்சுடுங்க எஜமான். ஸ்டாலின்: ஏதோ மது ஒழிப்பு மாநாடு நடத்தபோவதாக கேள்விபட்டேனே. திருமா: நம்ம ஆட்சியை எதிர்த்து மாநாடு நடத்துவோமா எஜமான். ஒன்றிய அரசையும் எடப்பாடியையும் எதிர்த்து தான் எஜமான். ஸ்டாலின்: சரி.சரி. எங்க ஆள் ரெண்டு பேரை அனுப்புறேன். ஜாக்கிரதை. திருமா: சரிங்க எஜமான். அதுக்காக, 26 ல எங்க சீட்ல கை வச்சுடாதீங்க எஜமான். நீங்கள் எது சொன்னாலும் கேட்பதற்கு தானே நாங்கள் இருக்கிறோம். கட்டளை இடுங்கள் காத்திருக்கிறோம். ஸ்டாலின்: ஆகட்டும்.பார்க்கலாம். திருமா: நன்றி எஜமான். (கோஷம்) வாழும் அம்பேத்கர் ஐயா ஸ்டாலின் வாழ்க. இளைய கலைஞர் ஐயா உதயநிதி வாழ்க. இளஞ்சூரியன் ஐயா இன்பநிதி வாழ்க. மோடி ஒழிக எடப்பாடி ஒழிக ராமதாஸ் ஒழிக சீமான் ஒழிக விஜய் ஒழிக. சவுக்கு சங்கர் ஒழிக. 😢😢😢😢😢😢
விசிகவின் மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள்
Congrats Mr THIRUMA valavan
🙏⭐😇⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
உன் தலைநிமிர்வே எங்களின்வாழ்வின் லட்சியம் எங்க் சாமியே
தமிழ் இனத் தலைவர்
தமிழ் தாயின் தலைமகன்
பேரறிஞர் பெருந்தகை
இதய தெய்வம்
இதய மன்னவர்
நமது அண்ணா❤ வாழ்க...
சிறப்பு வாழ்த்துக்கள் ❤
S❤️
People Leader Eluchitamilar Thiruma will rule tamilnadu good 👍 tn govt should be banned tasmac in tamilnadu 👍 from Ksa
TKS இளங்கோவனுக்கு பதிலா EVKS இளங்கோவன் படத்தை காட்டலாமா? மாற்றவும்
அனைத்து கட்சியினரும் மாநாட்டில் கலந்து கொள்ளலாம் என்று சொன்னது தவறு அவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கவேண்டும்.
Appa.mathu.olengeduche.thanks. theruma..😅
ஸ்டாலின் :
என்ன அங்கே சத்தம்.
திருமா: ஒன்னுமில்ல எஜமான்.
ஸ்டாலின்:
ஏதோ ஆட்சி,அதிகாரம் என்று கேட்டதே.
திருமா:
அப்படி ஒன்றுமில்லை, சும்மா பேசி பாத்தோம் எஜமான்.
மன்னிச்சுடுங்க எஜமான்.
ஸ்டாலின்:
ஏதோ மது ஒழிப்பு மாநாடு நடத்தபோவதாக கேள்விபட்டேனே.
திருமா:
நம்ம ஆட்சியை எதிர்த்து மாநாடு நடத்துவோமா எஜமான்.
ஒன்றிய அரசையும் எடப்பாடியையும் எதிர்த்து தான் எஜமான்.
ஸ்டாலின்:
சரி.சரி. எங்க ஆள் ரெண்டு பேரை அனுப்புறேன்.
ஜாக்கிரதை.
திருமா:
சரிங்க எஜமான்.
அதுக்காக, 26 ல எங்க சீட்ல கை வச்சுடாதீங்க எஜமான்.
நீங்கள் எது சொன்னாலும் கேட்பதற்கு தானே நாங்கள் இருக்கிறோம்.
கட்டளை இடுங்கள் காத்திருக்கிறோம்.
ஸ்டாலின்:
ஆகட்டும்.பார்க்கலாம்.
திருமா:
நன்றி எஜமான்.
(கோஷம்)
வாழும் அம்பேத்கர்
ஐயா ஸ்டாலின் வாழ்க.
இளைய கலைஞர் ஐயா உதயநிதி வாழ்க.
இளஞ்சூரியன்
ஐயா இன்பநிதி வாழ்க.
மோடி ஒழிக
எடப்பாடி ஒழிக
ராமதாஸ் ஒழிக
சீமான் ஒழிக
விஜய் ஒழிக.
சவுக்கு சங்கர் ஒழிக.
😢😢😢😢😢😢
🎉🎉🎉
சூப்பரான டயலாக் 👌👌 இதை அப்படியே ஃபேஸ் புக் ல் போடலாம் என்று விருப்பம்.
காப்பி பேஸ்ட் செய்ய முடியலை
@@rathisakthi என்னடா காபி,டீ என்று உளறுகிறாய்.
இது சம்பந்தமான எனது பதிவுகளை ஒப்பிட்டு படித்து பார்.!
@@rathisakthi முயன்றால் முடியும்.
Drama
நாடூ முமூவதும் இருக்கட்டும் தமிழ் நாட்டில் கூட்டணி கட்சி ஆளும் கட்சி மதுவிலக்கு கொண்டு வாருங்கள்
உனக்கு தேவையா
மாநாடு.நடத்தினால்.மது.ஒளிந்துவிடுமா.
மது ஒழிப்பு அப்போ நாளை முதல் மதுக்கடைகள் அடைத்து விடுவார்களா?