Velumani தயாராக இருக்கிறார்.. எப்படி உங்கள் வசதி? Amit Shah சொன்ன அந்த ஒரு வார்த்தை.! | ADMK | EPS

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • #NakkheeranTV #edappadipalaniswami #delhi #bjp #amitshah #modi #annamalai #admk #velumani #senthilbalaji #jeyakumar #nakkheerantv
    Velumani தயாராக இருக்கிறார்.. எப்படி உங்கள் வசதி? Amit Shah சொன்ன அந்த ஒரு வார்த்தை.! | ADMK | EPS
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 255

  • @solarsiva
    @solarsiva Год назад +40

    எடப்பாடி அவரு பேரு இல்லை. பழனிச்சாமி என்று அழைக்கவும். ஏன் ஒரு நல்ல ஊர் பெயரை இழுக்கிறீங்க

  • @K_K129
    @K_K129 Год назад +22

    அமாவாசை, இப்படி ஆட்டத்த ஆரம்பித்து விட்டாயே. மணிவண்ணன்- சத்யராஜ் போல எடப்பாடி- S.P.V.மணி யா?

  • @rajasekar8497
    @rajasekar8497 Год назад +26

    எது எப்படியோ வரும் பாராளுமன்றத்தேர்தலுக்குப்பின் அதிமுகவை தேடவேண்டியதுதான்.

  • @DMK.Patturaj
    @DMK.Patturaj Год назад +35

    அமைதிப்படை சத்தியராஜ் ஆக வேலுமணி

    • @maheshwarikuppuswamy1301
      @maheshwarikuppuswamy1301 Год назад

      அதிமுக வில் உள்ள முன்னாள் அமைச்சர் கள் அத்தனை பேரும் அமைதி படை சத்ய ராஜ் தான் உடன் பிறப்பே அவர் ஒருவரை ஒருவர் எப்படி துரோகம் செய்ய லாம் என்று தான் அவர்களின் தலை வர்கள் சொல்லி கொடுத்து வளர்த்து இருக்கிறார் கள் கலைஞருக்கு எம் ஜி ஆர் துரோகம் செய்தான் எம் ஜி ஆருக்கு ஜெயலலிதா துரோகம் செய்தாள் ஜெயலலிதா வு க்கு சசிகலா துரோகம் செய்தாள் சசிகலா வு க்கு எடப்பாடி பழனிச்சாமி துரோகம் செய்தான் இப்போ எடப்பாடி பழனிச்சாமி க் கு துரோகம் செய்ய வேலுமணி தங்கமணி cv சண்முகம் kp முனுசாமி ஜெயகுமார் rv உதயகுமார் இன் னும் நிறைய பேர் நேரம் பார்த்து காத்து கொண்டு இருக்கிறா ர்கள் நீங்கள்

  • @kamalahasan2059
    @kamalahasan2059 Год назад +35

    எடுபிடி துரோகம் நீ செய்தாய் அனுபவி

  • @Nambirajan-sj9qi
    @Nambirajan-sj9qi Год назад +4

    நக்கீரன் திமுகவின் விசுவாசம் கதை , எடிட்டிங்,திரைக்கதை வசனம், டைரக்ஷன் அனைத்தும் நக்கீரன் படைப்பு வாழ்த்துக்கள்

  • @brainrainful
    @brainrainful Год назад +45

    ஓ.பி.ஸ். க்கு செய்த துரோகத்தின் பலனை எடப்பாடி அனுபவிக்கிறார்

    • @Balan-kw6ed
      @Balan-kw6ed Год назад

      ஓபிஎஸ்செல்லாம் ஒரு ஆளு... அவருக்கு ஒரு கமெண்ட் வேறு... நாட்டு நடப்பு தெரியாத பிதற்றல்..ஓபிஎஸ் தான் எல்லாவற்றையும் இழந்து வெறும் கோவணத்துடன் நடு ரோட்டில் நிற்பவர்...

    • @rajbabuk3598
      @rajbabuk3598 Год назад +3

      ஆம் (கண்டிப்பாக) உண்மை தான்

  • @sivamech3061
    @sivamech3061 Год назад +96

    Local திருடனை மிரட்டும் all India திருடன் 👌🏾👌🏾👌🏾..... அறிவற்ற மக்கள் 😢...

    • @rajendrakumarrajendrakumar6968
      @rajendrakumarrajendrakumar6968 Год назад +7

      Super sir welcome

    • @razackbasha9000
      @razackbasha9000 Год назад +6

      Super

    • @amarinnelson
      @amarinnelson Год назад +6

      Super punch

    • @rameshs1378
      @rameshs1378 Год назад

      திருட்டில் லோக்கல் பலே திருடனை மிஞ்ச முடியவில்லை

    • @MS-wj3se
      @MS-wj3se Год назад

      உலகமகா விஞ்ஞான ஊழல் திருடன் யார்???ஊழல் சாராயம் கள்ள ஓட்டு ஓட்டுக்கு பணம் பரிசு பிரியாணி சாராயம் திருமங்கல பார்மூலா 21பக்க மாடல்

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 Год назад +21

    எடப்பாடிக்கு நித்திய கண்டம் பூரண ஆயுசு தான் 😂😂

  • @narasimmanr4749
    @narasimmanr4749 Год назад +7

    Annamalai mass

  • @selvarajusv7960
    @selvarajusv7960 Год назад +3

    இப்ப தெரிந்திருக்கும் அண்ணா மலை யாருன்னு.கதருங்கடா

  • @jfskydkdkydoydr7p06r
    @jfskydkdkydoydr7p06r Год назад +19

    தமிழகத்தின் விடிவெள்ளி அண்ணன் அண்ணாமலை அவர்கள். ❤❤❤❤❤❤❤❤

  • @srinivasankasinathan8770
    @srinivasankasinathan8770 Год назад +12

    பா.ஜ.க என்னதான் மிரட்டல் விடுத்தாலும் மக்கள்தான் யாருக்கு ஓட்டுப்போடனும்னு முடிவு எடுப்பார்கள்

    • @maruthupandiyan7215
      @maruthupandiyan7215 Год назад

      மக்கள் முடிவு செய்யாது பணம்தான் முடிவு செய்யும்

  • @rajasekarchinnappan9944
    @rajasekarchinnappan9944 Год назад +1

    Well predicted

  • @RajaRaj-ww6wx
    @RajaRaj-ww6wx Год назад +4

    மிரட்டி பணிய வைக்க முடியும்.நீங்கள் அடிபணியாதீர்கள்.மக்கள் உங்கள் பக்கம்.

  • @SankarKalil
    @SankarKalil Год назад +9

    சொட்டை தலையா ஓட்ட வாய் ஜெயக்குமார் இருக்கும் வரை அதிமுக கதை முடிந்து விட்டது

  • @balamurugan6100
    @balamurugan6100 Год назад +4

    பிஜேபி song : அடிமைகள் பலவிதம்.... ஒவ்வொன்றும் ஒரு விதம் 😂😂😂

  • @rajendrannainarkuppam8690
    @rajendrannainarkuppam8690 Год назад +7

    வடக்கு எப்பவும் இப்படிதான்

  • @subburam2479
    @subburam2479 Год назад +17

    சரி ,அமித்பாய் விடுவாரா? தன்வினை தன்னை சுடும் , ஓட்டப்பம் வீட்டைச்சுடும்

  • @AshokKumar-ns8zn
    @AshokKumar-ns8zn Год назад +6

    super

  • @karthikthangi9279
    @karthikthangi9279 Год назад +2

    Annamalai fire🔥

  • @chitravelu.r
    @chitravelu.r Год назад +18

    அடிமைகள் எப்படி நடந்துகொள்ள வேண்டுமோ அதை சரியாக செய்கிறார்.

    • @lifeisgood722
      @lifeisgood722 Год назад

      வாய் திறவா திமுக கூட்டனி கட்சிகள்

    • @sathchithmeshwar8894
      @sathchithmeshwar8894 Год назад

      யார் வேலுமனியை தயார்பன்றிகளா?

  • @chitravelu.r
    @chitravelu.r Год назад +13

    எடப்பாடி எந்த மாவட்டத்திலும் யாரையும் மாற்ற முடியாது,

  • @elangovankannan2803
    @elangovankannan2803 Год назад +9

    Vellumani in Eknath shindey AIADMK

  • @pthangavel
    @pthangavel Год назад +1

    அடேங்கப்பா, அமித்சாவும், ஈபிஎஸ்சும் பேசும்போது அருகிருக்கும் வாய்ப்பு உங்களுக்கு மட்டும் கிடைத்திருக்கிறது. பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டது சிறப்பு. 🤔😳😁

  • @thirug554
    @thirug554 Год назад +11

    இதற்கு தான் அடிமையாக இருக்ககூடாது தைரியமாக செயல்படனும் இப்ப தெரியுதா எடப்பாடிக்கு ஆப்பு வைக்க தயார் ஆகிவிட்டது

  • @Vikhasini
    @Vikhasini Год назад +13

    அண்ணன் வேலுமணி எவ்வளவோ கோவை மக்களுக்கு நல்லது செய்ததுள்ளார் அண்ணாமலையுடன் இணைந்து மேலும் சிறப்பாக செயல்படுங்கள்

  • @somasundaramsundaram5498
    @somasundaramsundaram5498 Год назад

    Super direction nakkeran.

  • @Vidiyaltamil007
    @Vidiyaltamil007 Год назад +48

    இப்போது இருப்பது அதிமுக அல்ல இரவு நேர பாஜக

    • @vikky9534
      @vikky9534 Год назад

      😂😂😂😂😂😂அருமை

    • @ranjithmano6706
      @ranjithmano6706 Год назад

      100%

    • @MS-wj3se
      @MS-wj3se Год назад

      திமுக என்பது கோபாலபுர குடும்ப இரவு விடுதி எதிர்த்தால் துரை முருகன் கனிமொழி ஆனாலும் குப்பைத் தொட்டிக்குத்தான்

    • @maheshwarikuppuswamy1301
      @maheshwarikuppuswamy1301 Год назад

      அதிமுக பிஜேபி கள்ள உறவு கொள்ளும் கட்சிகள்

  • @jbphotography5850
    @jbphotography5850 Год назад +6

    வேலுமணி அதிமுக தலைவர் ஆகிறார்😂😂

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft Год назад +5

    Music edhukku ?

  • @kalaichelvans3023
    @kalaichelvans3023 Год назад +3

    ஆமா அமித்ஷா கோபால கூப்பிட்டு சொன்னாரு...வேலுமணிய தலைவராக்கரோம்னு😂 இப்படி புருடாவுலயே ஓட்டரே... வீரப்பனுக்கு குடுத்த காச ஆட்டையப்போட்டவன் தான நீ😂

  • @sengair.velmurukan3693
    @sengair.velmurukan3693 Год назад +5

    எடுபுடி ஒரு டம்மி பீஸ், அவரால் தனிச்சியாக செயல் படமுடியாது...

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 Год назад +8

    வீணாப்போன கட்சி 😁...

  • @dhruvvinoth1910
    @dhruvvinoth1910 Год назад +14

    சசிகலா, Ops க்கு Eps துரோகம் செய்தார்...Eps க்கு ஆப்பு அடிக்க S.P.வேலுமணி ரெடி ஆயிட்டார்... வேலுமணி is most powerful and talented politician compare with EPS.....வேலுமணி இருந்ததால் தான் பிரிந்து போன இரு அணிகளும் ஒன்று சேர்ந்தது, 5 ஆண்டுகள் Eps முதல்வராக இருந்தார்...அதை இப்போது Eps நினைத்து கூட பார்க்கவில்லை.. ஆனால் என்ன நடந்தாலும் தேர்தலுக்கு முன் கண்டிப்பாக Ops க்கு நல்லது நடக்கும்....

    • @thirunavukkarasuramasamy3330
      @thirunavukkarasuramasamy3330 Год назад

      The best example for cinema Ammavasai in real life is Velumaniya?

    • @periasamy5515
      @periasamy5515 Год назад +2

      ஓபிஸ்க்கு என்ன நல்லது நடக்கும்?? டீ கடை 😂

    • @dhruvvinoth1910
      @dhruvvinoth1910 Год назад

      @@periasamy5515 பொறுத்து இருந்து பார்க்கவும்...கொடநாடு கொலை வழக்கு, டெண்டர் முறை கேடு தொடர்பாக eps ஜெயிலுக்கு போவார் அப்போது தெரியும் டீ கடையின் அருமை பற்றி...

  • @elangovankannan2803
    @elangovankannan2803 Год назад +6

    After election their is no AIADMK in Tamil Nadu

  • @karuppusamykumar8292
    @karuppusamykumar8292 Год назад +6

    ஆளுமை சிங்கம் அண்ணாமலை

  • @madiv568
    @madiv568 Год назад +2

    Where is nakeeran gopal why he is silently

  • @marimuthueswari5953
    @marimuthueswari5953 Год назад +9

    நல்ல.சான்ஸ்.வேலுமணிக்கு

    • @ManoharanRamasamy-xr7ys
      @ManoharanRamasamy-xr7ys Год назад +5

      வேலுமணி அழிவை சந்திப்பார்

    • @ALIYYILA
      @ALIYYILA Год назад +2

      "முதல்வர் சின்னம்மா" புகழ் தங்கமணி?

  • @geminiganesan5435
    @geminiganesan5435 Год назад

    அண்ணன் புரட்சி தமிழன் EPS வாழ்க. பிஜேபி உடன் கூட்டு இல்லை என்று சொன்ன அண்ணனுக்கு தமிழ்நாட்டில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் அதிமுக கூட்டணிக்கு ஓட்டை போடுங்கள். போடுங்கள்

  • @kannanr3447
    @kannanr3447 Год назад

    சூப்பர் நல்லா சொல்லி இருக்கீங்க

  • @sambathkumar5283
    @sambathkumar5283 Год назад +3

    அமீத் ஷாவும் எடப்பாடியும் என்ன பாஷையில் பேசிக்கொள்வர்...?

    • @Kirubagaran-n7b
      @Kirubagaran-n7b Год назад

      தரபாடி எங்கபேசபோறாரு...ஜன்டா மட்டுந்தா பேசுவாபல...
      தரபாடி மண்டைய மண்டைய
      ஆட்வாரு...😊😊😊

  • @rameshramesh6041
    @rameshramesh6041 Год назад +1

    Annamalai next cm

  • @sasikumar4204
    @sasikumar4204 Год назад +1

    Annamalai yarum Asaikka mudiyathu jai Hind

  • @kandappansrinivasan7057
    @kandappansrinivasan7057 Год назад +1

    Ips ANNAMALAI IS THE GUARDIAN OF MUSLIMS AND HE EXPLAINS THE WELFARE MEASURES ANNOUNCED BY MODIJI IN MANY AREAS INCLUDING BIG SPECIAL LOANS FOR BUSINESS WITHOUT MARGIN .BUT WITH SUBSIDIES.

  • @jfskydkdkydoydr7p06r
    @jfskydkdkydoydr7p06r Год назад +2

    100% சுத்தமான , RSB மீடியா என்பது தெளிவாக தெரிகிறது.....

  • @josepharcher9508
    @josepharcher9508 Год назад

    Good entertainment for TN people.

  • @smurugan89
    @smurugan89 Год назад +2

    AnnamalaiDA

  • @rajkumarramakrishnan3224
    @rajkumarramakrishnan3224 Год назад

    🎉

  • @muthaiahsundaram8589
    @muthaiahsundaram8589 Год назад

    முன்னாள் அமைச்சர் திரு .வேலுமணிக்கு சுயம்நலம் வேண்டாம்.கட்சியை பார்ப்பார் அம்மாவே சகித்து இருந்து கட்சி காப்பற்றினார்

  • @suganandansamantham2560
    @suganandansamantham2560 Год назад +1

    After parliment election
    2G r going whr likely rajabakshee

  • @brightsingh1748
    @brightsingh1748 Год назад

    கொடநாடு வழக்கு களிலும் அமித்சா மற்றும் மோடி மத்திய அரசுக்கும் தொடர்பு இருக்கலாம்

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 Год назад +2

    சி.வி.சண்முகம் சிங்கம்

  • @Anandan-q5s
    @Anandan-q5s Год назад

    Super ❤❤❤😭🤯💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀

  • @sellavirat1733
    @sellavirat1733 Год назад +1

    Velu mani best leader for ADMK

  • @sundaresansundaresan6695
    @sundaresansundaresan6695 Год назад

    வேலுமணிக்கு நெடுஞ்செழியன் கதை தெரியுமென்று நினைக்கிறேன்

  • @shroffoac7395
    @shroffoac7395 Год назад

    Back ground music very worst

  • @rajaragavannarayanan3569
    @rajaragavannarayanan3569 Год назад

    எப்படி இந்த நியூஸ் எல்லாம் உங்களுக்கு மட்டும் கிடைக்கிறது.

  • @NavamaniMani-c3m
    @NavamaniMani-c3m Год назад +2

    சசிகலா வரணும் தலைமைக்கு

  • @senthilkumaran9732
    @senthilkumaran9732 Год назад +4

    Appo indiavai aaluvadhu jananayagavaadhigal illai yenbadhu makkalu puriyavendum

  • @MOHANMOHAN-sh4wo
    @MOHANMOHAN-sh4wo Год назад +19

    AIADMK Amavasai and Yeknath Shindey correct 💯 percentage

  • @VedicSciences
    @VedicSciences Год назад

    வேலுமணி ADMK ய உடைக்க போறாரு! நீ பாத்த! வர வர நக்கீரனுக்கு நெத்தில உள்ள கண்ணு சரியா தெரிய மாட்டேன்குது 😂

  • @RadhaKrishnan-ko1mw
    @RadhaKrishnan-ko1mw Год назад +1

    S. P. V.
    NEXT. ADMK. CM

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 Год назад

    ரைடு ஆரம்பமாகிறது🤔

  • @venkateswarakumar9903
    @venkateswarakumar9903 Год назад

    Is thete any member exist in MDMK. I thought that party was vanished

  • @SamySamy-qq2pq
    @SamySamy-qq2pq Год назад

    சம்முவ செந்தில்பாலாஜி நினைவிருக்கட்டும் பிரச்சனைக்கு முன்னமே உனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது

  • @punnakkalchellappanminimol4887

    Not only beggers have no option even the thieves have no option.

  • @amarinnelson
    @amarinnelson Год назад +16

    If EPS and OPS and Admk is together like before during JJ madam period, BJP will be easily kicked out of Tamilnadu.

    • @SMILECLINIC-2004
      @SMILECLINIC-2004 Год назад +4

      இன்னும் இவர்களை நம்புறீங்க??

    • @ramakrishnanrthe227
      @ramakrishnanrthe227 Год назад +1

      Don't trust anyone too much.

    • @perumalreddy2039
      @perumalreddy2039 Год назад +2

      எல்லாம் வரிசையாக ஜெயிலுக்கு போக வேண்டியதுதான்

    • @lawyersesha
      @lawyersesha Год назад

      Dreams are daily routine of dmks

  • @K_K129
    @K_K129 Год назад +2

    வேலுமணி எந்த பாட்ட போட்டாலும் நல்லா டான்ஸ் ஆடுவார்.

  • @BashaBasha-xh7qn
    @BashaBasha-xh7qn 3 месяца назад

    முற்பகல் செய்யின்
    பிற்பகல் விளையும் !!!!

  • @rti5897
    @rti5897 Год назад +1

    In case your channel has guts, do it, you will be given befitting reply from the ADMK cadres.

  • @subramanik.h7178
    @subramanik.h7178 Год назад

    Dubagur.

  • @anandanila6404
    @anandanila6404 Год назад +2

    Jailar edappadi

  • @ThiyagarajanThiyagu-o7x
    @ThiyagarajanThiyagu-o7x Год назад

    10 தொகுதிபோதும் அதிமுகவிற்கு

  • @kashiramk7046
    @kashiramk7046 Год назад +2

    Super Revit EPS ku.😂😂😂😂

  • @sengair.velmurukan3693
    @sengair.velmurukan3693 Год назад +2

    வேற வழியே இல்லை, காலில் விழுவதை தவிர...

  • @sellavirat1733
    @sellavirat1733 Год назад

    Velu mani... Sir best

  • @sambathsambath1456
    @sambathsambath1456 Год назад +6

    எத்தனை வேலுமணி போனாலும் எடப்பாடிக்கும், அஇஅதிமுகவுக்கும் எந்த இழப்பும் இல்லை. இது ஒரிஜினல் அஇஅதிமுக.

    • @AnandKumar-iy1bp
      @AnandKumar-iy1bp Год назад

      Thiruttu ADMK

    • @K_K129
      @K_K129 Год назад +1

      வேலுமணி போவது இல்லை வேலுமணி யை அதிமுக தலைவர் ஆக்குகிறார்கள். போக போவது எடப்பாடி.
      எப்படி வசதி ன்னு கேட்கிறார் அமித் ஷா.

    • @maheshwarikuppuswamy1301
      @maheshwarikuppuswamy1301 Год назад +2

      அய்யோ பாவம் யார் பெற்ற பிள்ளையோ இப்படி ஆயிடுச்சு

  • @DhamotharanG-wk2md
    @DhamotharanG-wk2md Год назад

    Nee mudikitu iru pothum

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 Год назад

    Than Suya Nalan ukaaga. Anaivarukum Throgam Seithu Thalaimai ku Vantha Edapadi Ku. Matravargal. Throgam Seithaal athil entha Thavarum illai. 😮

  • @rajendrannainarkuppam8690
    @rajendrannainarkuppam8690 Год назад +1

    மக்கள் எப்படி கொக்கு பிடிக்க வைப்பார்கள் கோவிந்தா

  • @pugalenthipalanivelu9518
    @pugalenthipalanivelu9518 Год назад

    அண்ணாமலையை மாற்றினால் அண்ணா தி.மு.க
    எடப்பாடியை மாற்றினால் அமித்ஷா தி.மு.க.

  • @sutharsananhaniruth
    @sutharsananhaniruth Год назад

    ADmk thoanderkal ops back Big victory confirm

  • @MurugaShiva-d8m
    @MurugaShiva-d8m Год назад

    பாதிக்கு‌ம்‌ மேல் உங்கள் யூகம் தான் நிகழாதது

  • @gomathistore2631
    @gomathistore2631 Год назад

    நக்கீரன் TV யா 😂😂😂😂😂

  • @SRIRAMKAMALKA
    @SRIRAMKAMALKA Год назад +1

    Edapadi ku ithuvum venum,, innamum vendum

  • @saraswathysaraswathy4906
    @saraswathysaraswathy4906 Год назад +2

    Makkal ennaa kenayaa mudalla appu ungalukku thaan

  • @thunderstorms0024
    @thunderstorms0024 Год назад +1

    எட்டப்பன் வேலை தேவையா நக்கீரன்...
    எடப்பாடி ஒன்றும், கிள்ளுக்கீரை அல்ல, பிடுங்கி எறிவதற்கு...
    💪💪🌱🌱🌱

  • @srinivasanr5670
    @srinivasanr5670 Год назад

    🧡*^without congress alliance^,*DMK Never Ever win single seat in Tamilagam* 💚^🙏^Challenge ^🙏

  • @palanivel9450
    @palanivel9450 Год назад

    Idhellam unmaya

  • @rajendrannainarkuppam8690
    @rajendrannainarkuppam8690 Год назад +9

    பாஜக கோவிந்தா

  • @gskfinancialservices7449
    @gskfinancialservices7449 Год назад

    நீங்க ஊடகம் நடத்துவதை விட்டு விட்டு dmk மாமாவாக செயல்படுவது நல்லது

  • @parthibanm8944
    @parthibanm8944 Год назад

    Ops only ammavin visuvasi

  • @thouheedahmed9394
    @thouheedahmed9394 Год назад

    அதெல்லாம் நடக்காது. அவர்களின் அஜெண்டா முஸ்லீம் ஓட்டு கலை admk வின் பக்கம் திருப்பி விடும் சூழ்ச்சி தான் இந்த பிரிவு...

  • @thangapandiyanmariappan2809
    @thangapandiyanmariappan2809 Год назад

    Change senior leadership and leave bjp alliance, get more seats win coming election and political carrier.

  • @sniper.1919
    @sniper.1919 Год назад

    Velumani engu sella thayara irukkar. Siraikka.

  • @கிராமம்காப்போம்-ங5ஞ

    ரொம்ப யோசிக்க வேண்டாம் எடப்பாடி பழனிச்சாமி ஆளுமை உள்ள தலைவர் என நிரூபிப்பார் வேலுமணி ஆதரவு தருவார்

  • @ShanmugaSundaram-py3gv
    @ShanmugaSundaram-py3gv Год назад +3

    அப்போ நாகராஜசோழன் எங்க வேலுமணிதானா....? "வருங்கால முதல்வர் sp. வேலுமணி " இதுவும் நல்லாத்தான் இருக்கு, நடக்கலாம் 👍

  • @sarvesh2887
    @sarvesh2887 Год назад

    Please Amitshah don’t play with state leaders& welfare of individual states Only faith of Modiji& Annamalai TN Indian now in BJP respect and think one more 5 y to lead Centre Modiji correption cases because that BJP& ADMK together. But no sharing seats in TN ADMK sure suport in central BJP Govt so BJP not enter in their way of plan to win or get more seats to win. So don’t disturb get together with ADMK & BJP get benifits in centre Whatever clever like Annamalai sport to him only has a TN Indian not BJP in local administration So don’t spoil this opera unity to benifits Don’t disturb ADMK Kind request to BJP specially plans presures by Amitsha spoiling BJPnow only known liked by TN Indians because of Annamalai has a young capable but not full suport ofBJP in TN local rule

  • @devarajangurusamy1741
    @devarajangurusamy1741 Год назад

    Please no joke. There is no mdmk. Only vaiko remain