அண்ணா சுடிதார் பேண்ட் சைஸ் சைஸ்சாக எப்ப போடுவிங்கவ அண்ணா 🎉🎉🎉🌺🤗 எங்களுக்கும் அப்படித்தான் அண்ணா எதற்கும் மன தைரியம் வேண்டும் அண்ணா வாழ்க்கை துணை அமைவதெலாம் ஒரு குடுப்பனை வேண்டும் அண்ணா எல்லோருக்கும் அது அமையாது
Hi,அண்ணா உங்களுக்கு மிகவும் நன்றி அண்ணா நான் ஆன்லைன் தையல் பயிற்சி வகுப்பு சேர்த்து பயின்று வருகிறேன் ஆனால் blouse அவர்கள் சொல்லிக்கொடுத்த அளவில் நான் தைத்தால் எனக்கு சரியாக வரவில்லை ஆனால் நீங்கள் சொல்லிக்கொடுத்தாது மிகவும் சரியாக இருந்தது மிகவும் நன்றி அண்ணா
Supper anna. Enakku ponnu than ana ennoda husband pakka varala 20 days ku appuram hs la irunthu veetuku vanthom appa than pathari ena avarukku boy babythan putikum but unga ponnu very luky neengakitaichur
Hi.... My dear brother.. How are you.. Super anna enum niraiya shollikutuga.. Kathukurom.. 😍wish you happy phongal.. Unaga wish Yethir phatha... It's okay.. Anna shonna yenna thagashi shonna yenna.. 😍🎉
அண்ணா எனக்கு ப்ராக் கடடிங் எனக்கு அளவு எடுத்து தைக்க வீடியோ போடுங்க pls அண்ணா எனக்கு ப்ராக் தைக்க ரொம்ப அசையா இருக்கு நானே தைத்து எங்க பாப்பா க்கு குடுக்கனம் உங்களுடை vedio supera eruku thanks bro
ஹாய் அண்ணாஅளவு பிளவுஸ் வைத்து அப்படியே கட்டிங் பண்ணுவது எப்படி டேப் பயன்படுத்த வேண்டாம் அளவு பிளவுஸ் மட்டும் வச்சு கட் பண்றது எப்படின்னு ஒரு வீடியோ போடுங்க அண்ணா ப்ளீஸ் ❤❤❤
எனக்கு வந்து பிராக் தைக்கவே தெரியாது நீங்க சொல்லி கொடுத்ததை வைத்து நான் என் பேத்திக்கு பிராக் தைத்தேன் உங்க வீடியோவை பார்த்து பட்டு பாவாடை சட்டையும் என் பேத்தி தெச்சு கொடுத்தேன் ரொம்ப நன்றி அண்ணா
அண்ணா பாடி பாவாடை ஸ்டிச்சிங் வீடியோ போடவே இல்லயே அதுல சுருக்கம் எடுப்பதில் பெரிய குழப்பம் அதாவது எவ்வளவு துணி எடுத்தல் சரியாக இருக்கும் பிரித்து பிரித்து அளவு பற்பது கஷ்டம் கணக்கீடு சரியாக செய்தாலும் சரியாக வருவதில்லை
Hi. Bro. வணக்கம் நான் இலங்கையை சேர்நதவர் உங்களது தையல் பயிற்ச்சி அருமை அண்ணா நானும் தைப்பேன் ஆனால் சாரி பிளவுஸ் மட்டும் முடியல அண்னா இருந்தும் உங்கள் பயிற்ச்சி பார்த்து ஒரு பிலவுஸ் தைத்தேன் ஆனாலும் டாட் பிழைக்குது அண்ணா 😢 Pizzஅண்னா அதை மட்டும் மீண்டும் ஒருமுறை தெளிவு படுத்தவும் ❤
உங்களிடம் தினம் தினம் ஓரு சிறிய புதியா விஷயங்கள் தெரிந்து கொள்கிறேன் அண்ணா 🎉🎉🎉🎉 மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏 அண்ணா 🎉🎉🎉
இளமையில் வறுமை கொடிது. நீங்க சொல்வது 💯%உண்மை சகோதரா. எனக்கும் அனுபவம் உண்டு. இப்போ தையல் தொழில் கொஞ்சம் முன்னேற்றி விட்டுள்ளது.
வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி உங்கள் சேவை நாட்டுக்கு தேவை
Kekkum bodhu yennai ariyaamal Kan kalangukiradhu appaakkal magalin kannukku therium kadavul you are great person annaa❤️
அண்ணா சுடிதார் பேண்ட் சைஸ் சைஸ்சாக எப்ப போடுவிங்கவ அண்ணா 🎉🎉🎉🌺🤗 எங்களுக்கும் அப்படித்தான் அண்ணா எதற்கும் மன தைரியம் வேண்டும் அண்ணா வாழ்க்கை துணை அமைவதெலாம் ஒரு குடுப்பனை வேண்டும் அண்ணா எல்லோருக்கும் அது அமையாது
Ungalal than na epo perfect a thachu kudukren fitting crct nu my customer s solumpothu rompa happy Anna rompa thanks Anna
10 வயது ஆகிற என் மகன் அளவிற்க்கு ஷர்ட் கட்டிங் ஸ்டிச்சிங் சொல்லித்தாங்க அண்ணா கடையில் 400 ரூபாய் கேட்கிறார்கள்
Neenga phodura video s ellam very very useful a iruku bro
Nenga pesurathu same engaloda vaazhkai♥️ all videos are super👌
bro 10 வயசு பெண் குயந்தைக்கு பட்டு பாவாடை சட்டை கட்டிங் stitching போடுங்க bro
Hi,அண்ணா உங்களுக்கு மிகவும் நன்றி அண்ணா
நான் ஆன்லைன் தையல் பயிற்சி வகுப்பு சேர்த்து பயின்று வருகிறேன் ஆனால் blouse அவர்கள் சொல்லிக்கொடுத்த அளவில் நான் தைத்தால் எனக்கு சரியாக வரவில்லை ஆனால் நீங்கள் சொல்லிக்கொடுத்தாது மிகவும் சரியாக இருந்தது மிகவும் நன்றி அண்ணா
I have 2 yrs kid. It's very useful for me... Thank you anna .
S❤uper super anna ❤உண்மைதானா அந்த வரிகள் ,பிடிக்கலைன்னா நமக்கு புடிச்ச மாதிரி மாத்தி கொண்டு போலாம், நம்ம லைஃப் வந்து சந்தோசமா இருக்கும் அண்ணா❤
Anna neenga solra kathai thaan engalukju very important bro
மலரும் நினைவுகளை நினைத்தால் என்றும் நலமாக வாழ்வோம் தம்பி.
5 வயது பிள்ளைக்கு கவுன் தைத்துக் காட்டுங்க அண்ணா
Thambi rompa nala pesureka nan sundari ladies tailor ❤
Super na❤ romba nalla pesuringa
Super Anna unga video pakkum pothu mind happya irukku nanum en magalukku frock thaikkanum
Tq bro im learning to stitch for my grand daughter, hope u will achive more in life.
இந்த வீடியோ போட்டதுக்கு ரொம்ப நன்றி அண்ணா
அண்ணா உள் பாவாடை கட்டிங் போடுங்க எனக்கு ரொம்ப பெரிய உதவியாக இருக்கும் ப்ளீஸ் அண்ணா
நன்றி தம்பி 😊
மிக்கநன்றிப்பா.வாழ்கவளமுடன்
Very use ful thank you so much
👌 சூப்பரா இருக்கு
மிக்க நன்றி அண்ணா இன்று நான் முயற்சி செய்தேன் பாராட்டு கிடைத்தது நன்றி அண்ணா
நான் அப்படித்தான் பேசுவேன் அனுபவம் சூப்பர் அண்ணா 😊😊😊
After 42years iam stitching very very nice good teaching
சூப்பர் அண்ணா நன்றி 👌👌
Anna, your experiences are very motivation to me
Very good thampi unkalai eraivan nalvali kattuvar🙏🙏🙏🙏
Thanks for explaining ❤
Super anna Nan stitch pani pakuran anna thanks anna video full pathan
சூப்பர் அன்னா வாழ்த்துக்கள்
Palazzo pant measuring oda podunga anna
Super bro.. thanks..
சூப்பர் அண்ணா உங்கள் பேச்சு ❤
Anna 10 yrs girlku frock cutting and stitching video podunga
Anna uniforms stithiching patthi podunga season arambika pokuthu Anna usefulla irukum Anna please
Very. Good. Brother. Well done
சூப்பர் அண்ணா அருமை 👌👌👌👌👌👍👍👍👍👍
Very excellent sir ❤❤❤❤❤❤❤❤
2years boy child shirt & pant cutting & stitching video potuenga
Enakum Athan Venum
Unga full story naan kataan brother your are inspiraton to all brother 😊👍😊🙏😂😊
Super bro. Unga open talk
நீங்க பேசறது எந்த விதத்திலும் எங்களுக்கு போர் அடிக்கல
Nan ennutaiya pethi ku stich panni potten super ah irunthadh 4 frock. Different motel la stich panni kututhen thambi.
Thank you. I could stitch a frok completely with your guidance.
Wow very Useful bro Susila Asthinapuram Chrompet Chennai 🌹🌺🌹
Supper anna. Enakku ponnu than ana ennoda husband pakka varala 20 days ku appuram hs la irunthu veetuku vanthom appa than pathari ena avarukku boy babythan putikum but unga ponnu very luky neengakitaichur
நீங்க பேசுறதை கேட்கிற போது நம்ம கூட பிறந்தவங்க கிட்ட பேசுன மாதிரி இருக்கும்
Super anna very use full
Hi.... My dear brother.. How are you.. Super anna enum niraiya shollikutuga.. Kathukurom.. 😍wish you happy phongal.. Unaga wish Yethir phatha... It's okay.. Anna shonna yenna thagashi shonna yenna.. 😍🎉
அண்ணா நான் என்ன தையல் கிளாஸை கற்றுக்கொள்ள ஆனா நான் பவர் மிஷின் வாங்கப் போறேன் அண்ணா நீங்க சொல்லிக் கொடுக்கிறது தான் நான் இனிமேல் தைக்க போறேன்
நன்றி சகோதரர
Experience nice ❤❤❤❤❤
Romba sogama irunden Anna unga vedio path mind konjam free achi... Thanks Anna.
very nice frock bro thank you so much bro
Super 👌 Anna ❤❤❤👏👏👏👍👍
True Anna thank you ❤
Anna short top cutting and stitching video podunga
சூப்பர் அண்ணா
சூப்பர் அன்னா
Thanks 🙏 bro 👌super ❤️❤️❤️❤️❤️❤️❤️👧👧👧
Super super super Anna ❤🙏👌👌👏
அண்ணா எனக்கு ப்ராக் கடடிங் எனக்கு அளவு எடுத்து தைக்க வீடியோ போடுங்க pls அண்ணா எனக்கு ப்ராக் தைக்க ரொம்ப அசையா இருக்கு நானே தைத்து எங்க பாப்பா க்கு குடுக்கனம் உங்களுடை vedio supera eruku thanks bro
Hi anna unga video very useful thankyou so much
Super bro👌👌
ஹாய் அண்ணாஅளவு பிளவுஸ் வைத்து அப்படியே கட்டிங் பண்ணுவது எப்படி டேப் பயன்படுத்த வேண்டாம் அளவு பிளவுஸ் மட்டும் வச்சு கட் பண்றது எப்படின்னு ஒரு வீடியோ போடுங்க அண்ணா ப்ளீஸ் ❤❤❤
எனக்கு வந்து பிராக் தைக்கவே தெரியாது நீங்க சொல்லி கொடுத்ததை வைத்து நான் என் பேத்திக்கு பிராக் தைத்தேன் உங்க வீடியோவை பார்த்து பட்டு பாவாடை சட்டையும் என் பேத்தி தெச்சு கொடுத்தேன் ரொம்ப நன்றி அண்ணா
அண்ணா வகுப்புக்கு வந்துட்டேன் ❤😊😊
Bro baby dress neraiya vdo podunga
Superbro❤
அண்ணா சுடிதார் நார்மல் பேண்ட் சைஸ் எப்படி தைப்பது என்று சொல்லிக் கொடுங்கள் அண்ணா🎉🎉
Super anna vanthuden ❤❤❤❤
U r great, Bro🎉
Happy pongal nalvathukkal anna &your family
தம்பி அளவு சொல்லி கட்டிங்கு போடுகிறார்கள் அதை போட்டு முடிந்த உடன் மிண்டும் அதை அளவு மீண்டும் சொல்லுங்கள் தம்பி ❤
Nice frock 👌
8 years baby cutting video podunga bro
Eppo video poduvinga bro cutting and sitching video
Hi bro 30zise amparla sudithar catting podunga pro
Thank you Anna 😊
அண்ணா அருமை எனக்கு 14 வயது மகளுக்கு அடுக்கு கவுன் வேண்டும் விடியோ போடுங்கள் அண்ணா
Anna payanukalugu 👕 shirt stitch pana solli kuduga Anna....
மிக்க மகிழ்ச்சி அண்ணா எனக்கு இப்படி தான் பெல்ட் அந்து அந்து போகுது என்ன செய்ய அண்ணா 😊🎉❤
9 vayathu ponnuku frock stich panna ethana meter thuni edukanum anna
Super ❤
அண்ணா பாடி பாவாடை ஸ்டிச்சிங் வீடியோ போடவே இல்லயே அதுல சுருக்கம் எடுப்பதில் பெரிய குழப்பம் அதாவது எவ்வளவு துணி எடுத்தல் சரியாக இருக்கும் பிரித்து பிரித்து அளவு பற்பது கஷ்டம் கணக்கீடு சரியாக செய்தாலும் சரியாக வருவதில்லை
Super Anna Anni 👌✂️
Thanksanna
Edge thaiyal main cloth la vilanuma illa attach panra cloth ah anna
Correct Anna.
அண்ணா அண்ணி உங்கள் வகுப்பு மூலம் நான் நிச்சயமாக முன்னேறுவேன் நிச்சயமாக ஒரு நாள் குருதட்சனை உங்களுக்கு ஒரு மாணவியாக அளிப்பேன் அண்ணா.
Basic matume enaku theriyum...jus ooram adika...konjam step by step soli kuduthingana konjam easy ah puriyum...ethu enaku purunja matriyum iruku puriyatha matriyum iruku sir...but enaku paapa ku theika romba aasaiya iruku
😊Thank you bro 💐
நானும் கூட பிறந்த குழந்தைகளை பார்க்கும் பொழுது துணி தைத்து தான் கொண்டு போவேன் பிறந்தநாளுக்கு தான் புதிதாக துணி
🎉superpro
Tq🙏🙏🙏🌷🌷🌷
Hi. Bro. வணக்கம் நான் இலங்கையை சேர்நதவர்
உங்களது தையல் பயிற்ச்சி
அருமை அண்ணா
நானும் தைப்பேன் ஆனால் சாரி பிளவுஸ் மட்டும் முடியல அண்னா இருந்தும் உங்கள் பயிற்ச்சி பார்த்து ஒரு பிலவுஸ் தைத்தேன் ஆனாலும் டாட் பிழைக்குது அண்ணா 😢 Pizzஅண்னா அதை மட்டும்
மீண்டும் ஒருமுறை தெளிவு படுத்தவும் ❤
Anna God bless you na
Anna super 🎉