இதுல இப்படி ஒரு சக்தியா 🤔 இது தெரியாம போச்சே நாயுருவி கீரை சட்னி/ Nayuruvi Keerai chutney

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 285

  • @kavithao3097
    @kavithao3097 4 года назад +29

    ஆனந்தி அக்கா..
    உங்கள் உங்கள் விடா முயற்சிகள் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது அக்கா...
    உங்கள் ஒவ்வொரு சமையலில் ஒவ்வொரு புது சுவைதெரிகிறது ஆனந்தி அக்கா.
    வாழ்த்துக்கள். 😍👌👍🙏இப்பதிவுகூட அருமையாய்இருக்கு.இந்த மருத்துவம் நிறைந்த மருத்துவ குணம் கொண்ட சமையலை இயற்கை ஏழில் நிறைத்த இடத்தில் சமைத்து காட்டியமைக்கு நன்றி பசுமை நிறைந்த இடத்தில் உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி 💕👌👍❤️❤️

    • @jothit3144
      @jothit3144 4 года назад +1

      Kavitha O அருமையான கருத்து அக்கா

    • @karthikradha9691
      @karthikradha9691 4 года назад +3

      Kavitha O @கவி எப்படி இருக்கீங்க மா ?சில நாட்களாக உங்களை காணவில்லை உங்களுக்கு திருமணம் நடந்திருக்குமோ என நினைத்தேன் சகோதரி

    • @kavithao3097
      @kavithao3097 4 года назад +1

      @@jothit3144 நன்றி சிஸ்..

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад +2

      மிக்க மகிழ்ச்சி கவிதா வாழ்த்துக்கள்🙏🙏🌷💐💐❤️💕💖

    • @KarthikayenkarthikaKarthikayen
      @KarthikayenkarthikaKarthikayen 4 года назад +2

      Village cooking Channel parunga

  • @beniskarsheelan252
    @beniskarsheelan252 4 года назад +4

    நீங்கள் சொன்ன மாதிரி செய்தேன்மிகவும் அருமையாக இருந்தது நன்றி

  • @abinayarkrishnan4601
    @abinayarkrishnan4601 4 года назад +8

    ஆனந்தி அக்கா என் முதல் கமண்ட் நீங்கள் ஆரோக்கியமா சுவையாக சுத்தமான முறையில் சமைக்கிறிங்க.

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      மிக்க மகிழ்ச்சி அபிநயா

  • @anandhiramesh3882
    @anandhiramesh3882 4 года назад +2

    Namma samaikanumna paiya eduthutu kadaikku poroam ana sister thatta eduthutu thotattukko, kattukulleyo poidranga, ungalai parkumpodhu enampuriyatha sonthosam enakku, super, keep rocking Anna akka

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      மிக்க மகிழ்ச்சி ஆனந்தி

  • @amirthaae5013
    @amirthaae5013 24 дня назад +2

    பச்சையாக சாப்பிட்டால் எந்த பக்கவிளைவுகளும் வரதா??

  • @earnhappinessforwonderfull2999
    @earnhappinessforwonderfull2999 4 года назад +3

    Different food...healthy food...love from Karnataka

  • @janiraji2213
    @janiraji2213 4 года назад +2

    Akka neenga soltra keerai niraya irukku ennga v2la but ethapathi thriyala so thanku try panna poran today unga maami marumakal anbu super

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      மிக்க மகிழ்ச்சி ஜெனி🙏🙏💐💐🌷🌷🌷

  • @EZHILSKITCHEN
    @EZHILSKITCHEN 4 года назад +3

    Keerai name ippathan kalvi paduren.arumaiyana pathivu👌👏👏

  • @bhuvanavijaykumar1899
    @bhuvanavijaykumar1899 4 года назад +8

    Different super sis..😍😍

  • @muruganselvi9414
    @muruganselvi9414 4 года назад +2

    Super akka puthusa eruku I try this recipe

  • @annalaxmip7839
    @annalaxmip7839 Год назад +2

    சாதாரணமா க நினைத்து அலட்சிய படுத்திய இலைகள் அணைத்துமே மூளிகைகள் என புரியவைத்த சகோதர்க்கு நன்றி

    • @mycountryfoods
      @mycountryfoods  Год назад

      உண்மை அக்கா♥️❤️💐💐

  • @pa6917
    @pa6917 3 года назад +2

    Thank you sister

  • @santoshdarsh5580
    @santoshdarsh5580 Год назад

    Edha sapdalama kadaule romba nandri anandhi 🙏👌👍

  • @thavapadipavana9110
    @thavapadipavana9110 4 года назад +2

    ஆனந்தி அக்கா அருமையான பதிவு நன்றி 😚😚😚😚😚😚

  • @priyangifernando910
    @priyangifernando910 4 года назад +3

    I'm sri Lanka but I like you every cooking because of natural.good family.

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      மிக்க மகிழ்ச்சி சகோதரி

  • @saveethasampath9698
    @saveethasampath9698 4 года назад +2

    Ithu kuda inum sila keerai serthu araichu kulambu vaipanga super ah iruku...cold ku romba nalathu

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      🌷🌷🌷💐💐🙏🙏🙏💐🌷

  • @benabenabena2593
    @benabenabena2593 4 года назад +1

    Eppadi Akka evalo different different ta panriga super Akka

  • @KalaiVani-is6de
    @KalaiVani-is6de 4 года назад +1

    Endha keerai pathuruken... But ethai patri eppa than therijikitten thanks ka

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      மிக்க மகிழ்ச்சி கலைவாணி

  • @janiraji2213
    @janiraji2213 4 года назад +1

    Akka naa try panniten first sapudumpothu different apparam testy dosai keerai sattni today

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      வாழ்த்துக்கள் ஜெனி🙏💐🌷💕❤️💖

  • @karthikadhanasekar1720
    @karthikadhanasekar1720 4 года назад +2

    Sister super dish.. pls uppu kandam oru thadava seyuinga.

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад +1

      நிச்சயம் கார்த்திகா

  • @sskssk41
    @sskssk41 4 года назад +1

    Yes nanga samichi saaptu irukom.. very nice😘😘😘😘😘

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад +1

      மிக்க மகிழ்ச்சி சகோதரி

  • @pushpaganapathy2053
    @pushpaganapathy2053 4 года назад +3

    Super akka super ra panniriga,,,,,healthy recipes ahh poduriga,,,,mami than unga video layae highlight akka😍😍😍😍

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      மிக்க மகிழ்ச்சி புஷ்பா

  • @aishuaishu7828
    @aishuaishu7828 4 года назад +2

    Hi anna and sis epadi erkega unga videos ellamale romba romba supera so tasty and healthy recipes erke so so nice unga channel ke na big fan 😍 Anna nigalum video la unga face kamega anna ungala pathe romba nalla achi 😍

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      மிக்க மகிழ்ச்சி ஐஸு

  • @subhadharshini3924
    @subhadharshini3924 4 года назад +2

    Na itha ipa than pakkuren ithula neega samayal super ka ungala ena sollurathune theriyala I m so happy because unga channel la subscribe pannathuku neriya useful la na news therichika thank u ka

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      மிக்க மகிழ்ச்சி சுபா வாழ்த்துக்கள்

  • @karthikradha9691
    @karthikradha9691 4 года назад +4

    ஆனந்தி அக்கா நான் பல வகை கீரைகளுடன் 🌿🍀சேர்ந்து கடையல் செய்து சாப்பிட்டிருக்கோம் .ஆனால் தனியாக சட்னி செய்தது இல்லை. மேலும் இந்த மாதிரி முற்றிய நிலையில் இருப்பதை பறிக்க மாட்டோம் .மற்றும் வயல்களில் அதிகமாக வளர்ந்ததை கால்நடைகளுக்கு🐗🐃🐂🐏 உணவாக போடுவோம் .

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад +1

      அருமையா இருக்கும் சாந்தினி

    • @karthikradha9691
      @karthikradha9691 4 года назад +3

      My Country Foods @அக்கா நான் ராதா பாப்பா பெயர் மற்றும் புகைப்படம் மாற்றியிருக்கிறாள் இப்போது தான் பார்த்தேன் ......

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад +1

      அருமை ராதா

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 4 года назад

      @@karthikradha9691 திருமணம் போல் செய்ய மாட்டாங்க ராதா!! மாலை அவசியமில்லை. உன் அண்ணியை ஒரு மனையில், கிழக்கு பார்த்து உட்கார வைத்து,
      எதிரே ஒரு தட்டில் தாலிசரடு,அதில் கோர்க்கும் உருக்கள் வைத்து, மறுதட்டில் மஞ்சள், குங்குமம், சந்தனம் வைத்து. எத்தனை உருக்கள் கோர்கிறீர்களோ அத்தனை சுமங்கலிகள் உன் அண்ணிக்கு பொட்டு வைத்து, ஒவ்வொருவரும் ஒன்று என்ற விகிதத்தில் உரு கோக்கனும்..
      உரு கோத்து முடிந்ததும் உன் அண்ணனை, அண்ணிக்கு அணிவிக்க சொல்லி, பழைய கயிறு எடுத்து விட சொல்லவும். உன் அண்ணியை, உன் அண்ணன் மற்றும் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசி வாங்க சொல்லவும். விருந்து 50 பேருக்கு போட்டால் போதும் ராதா.!!

  • @myasithika9469
    @myasithika9469 3 года назад +1

    எங்க வீட்ல இருக்கு பா என்ன செய்ய என்று தெரியாமல் இருந்தோம் இனி பண்ணிரலாம் நன்றி பா

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 4 года назад +1

    அக்கா சூப்பர்.. இந்த கீரைய நான் சின்ன வயசுல பார்த்தது அருமையான பதிவு அக்கா

  • @mohanac9961
    @mohanac9961 4 года назад +2

    Intha chedi enga oorla neraiya iruku different cook nice akka

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      மிக்க மகிழ்ச்சி மோகனா

  • @manimehalaipalanikumar1334
    @manimehalaipalanikumar1334 4 года назад +1

    அருமை நன்றி வாழ்க வளமுடன்

  • @b4cookingtamil
    @b4cookingtamil 4 года назад +13

    உங்களிடம் கடினமான உழைப்பு பார்க்க முடிகிறது positive energy 👌👌

  • @ammushafu1656
    @ammushafu1656 4 года назад +1

    Akka sema super akka 🤗🤗👌👌👌👌👌solla varthaiye illa. Ithulaium chutney ah well done aananthi akka😍💟💟💟💟💟

  • @ms.Athiraa6403
    @ms.Athiraa6403 4 года назад +2

    Super Ananthi Akka.

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 3 года назад +1

    🙏 சூப்பர்.

  • @santham8581
    @santham8581 4 года назад +3

    Wow arumai ananthi

  • @sarojaravi3667
    @sarojaravi3667 4 года назад +4

    வணக்கம் ஆனந்தி நாங்க இந்த செடிகிட்ட போகவே மாட்டோம் சீலையில் ஒட்டிக்கு மே. என்று அதிலும் சட்டி அரைக்கலாம் என்று உங்கள் மூலமாக தெரிந்து கொண்டாம் நன்றி சூப்பர

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      மிக்க மகிழ்ச்சி சகோதரி

  • @kalpanasankaran1718
    @kalpanasankaran1718 4 года назад +2

    அருமை👍

  • @kavitha1658
    @kavitha1658 4 года назад +3

    Super sis 👌

  • @selvimuthu51
    @selvimuthu51 4 года назад +2

    ரொம்ப சூப்பரா இருக்கு ஆனந்தி உங்கள் மாமி அருமை எனக்கு அவங்களை பார்க்க ஆசையா இருக்கு நீங்க ரொம்ப குடுத்து வைத்து இருக்க ஆனந்தி சூப்பர்

  • @dhanusm6297
    @dhanusm6297 4 года назад

    Anandhi Akka nengalum unga mamiyum superb niraya talent ka ungaluku sekiram inum periya nilamaiku Vara enudaiya vazthukal akka👍😘😘. Bhuvana.

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      மிக்க மகிழ்ச்சி புவனா

  • @shinyashok9341
    @shinyashok9341 4 года назад +2

    சுப்பர் ஆனந்தி அக்கா 😘

  • @karunamoorthyganesh5385
    @karunamoorthyganesh5385 4 года назад +2

    Akka super irruku. Mansatti, Ammikal, and chatni

  • @sashu9029
    @sashu9029 4 года назад +1

    Mamikku oru hi sollunge.. Naan avange big fan🙏

  • @suwathysuwathy5841
    @suwathysuwathy5841 4 года назад +2

    Hi sakothari puthusa iruke ok samaithu sapidal pochu
    Ungal mami supara velai pakuranga suthi podunga uru kannu paduda pokuthe👌👌👌💕💕💕💕💕

  • @abinayamanikandan3770
    @abinayamanikandan3770 4 года назад +2

    Intha shedii ya paathaale yetti odiruvom antha mull kuthumnu ithula ivalo nallathu irukka super Akka 👍 vazhthukkal Akka 👏👏👏👌👌👌👌🙏🙏🙏👍👍👍

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      அருமை அபிநயா🙏🙏💐🌷🌷

  • @kalaimagalj8536
    @kalaimagalj8536 4 года назад +2

    Akka super

  • @ummalsalma1364
    @ummalsalma1364 4 года назад +1

    Akka super🤝🤝👌👌

  • @sasireka2262
    @sasireka2262 4 года назад +1

    healthyana samayala👌👌

  • @ilakkiyap662
    @ilakkiyap662 4 года назад +1

    Etha keerai using for nattumarthu for blood purification...

  • @karthikak7651
    @karthikak7651 4 года назад +1

    Epdi akka ungalala matum ipdi different differenta try Panna muduyuthu valthukal

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      மிக்க நன்றி கார்த்திகா

  • @ramut9724
    @ramut9724 4 года назад

    Akka ellam super ka

  • @tharungayu6794
    @tharungayu6794 4 года назад +5

    I m 2 like and comment akka

  • @ushachandrasekhar2840
    @ushachandrasekhar2840 4 года назад +1

    நியாபக படுத்தியதர்கு நன்றி மா

  • @raveenasuresh4359
    @raveenasuresh4359 4 года назад +2

    Super sister

  • @jaffernisha7740
    @jaffernisha7740 4 года назад +1

    Thanks for this video sister

  • @muniyasamy4476
    @muniyasamy4476 4 года назад +3

    அருமை அக்கா 👌👌👌

  • @devamohan7944
    @devamohan7944 4 года назад +1

    Super akka

  • @abijothilingam3354
    @abijothilingam3354 4 года назад +4

    வாழ்ந்த இப்படி ஒரு வாழ்க்கை வாழனும் உங்களைப் பார்த்தாள் பொறாமையா இருக்கு ஆனந்தி சிஸ்டர் ஆனாலும் வாழ்த்துக்கள் தொடரட்டும் பணி👌👌👌👌👌💚💚💚

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      மிக்க நன்றி அபி🙏🙏🌷🌷

  • @pvsgamingfan7164
    @pvsgamingfan7164 4 года назад +1

    Super aananthi

  • @suriyachenbagampillai4431
    @suriyachenbagampillai4431 4 года назад +1

    மிகவும் அருமை அக்கா

  • @shobanashobanashobana9541
    @shobanashobanashobana9541 4 года назад +1

    Super akka 👌🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @Amalavillagefood
    @Amalavillagefood 4 года назад +5

    சூப்பர் அக்கா🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      மிக்க நன்றி அமலா🌷🌷💐🙏🙏🌷💐🙏🙏

  • @shikraj4467
    @shikraj4467 4 года назад +2

    Akka sema super

  • @kasthurikasthuri6711
    @kasthurikasthuri6711 4 года назад +4

    Different ah iruku sis

  • @ushacaroline668
    @ushacaroline668 4 года назад +2

    Nice to see you and amma again. I ll give a try

  • @thivarajini1337
    @thivarajini1337 4 года назад +1

    Hi ananthi nan saudila erukkan my first comment. Unka video ellam pappan very nice

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      மிக்க மகிழ்ச்சி ரஞ்சனி

  • @KalamKalam-xl9kc
    @KalamKalam-xl9kc 4 года назад +1

    Good Akka

  • @korallygalesh7575
    @korallygalesh7575 4 года назад +1

    You live long life akka 100/- healthful foods

  • @sashu9029
    @sashu9029 4 года назад +1

    Akka neenge ean oru chinna restuarant or food court open pannakodathu?. Tamil Nadu ill irrukiravangalukku a avange parampariya food theriyathu. Neenge intha mathiri samayale introduce pannunge. Makkal virumbuvange.. Ippo irrukire kala kaddathil, ellarum eppdi healthy vaale venum enru thaan ninaikirange. Neenge restuarant open pannina kandippa succé thaan!

  • @SathishKumar-op7ys
    @SathishKumar-op7ys 4 года назад +2

    Nice

  • @yanushadarseyanushadarse7489
    @yanushadarseyanushadarse7489 4 года назад +1

    Akka super super

  • @kokikoki1032
    @kokikoki1032 4 года назад +2

    Super anandi akka 😋😋😋😋

  • @rajakumari6266
    @rajakumari6266 4 года назад +2

    Mami super

  • @roshni2053
    @roshni2053 4 года назад +1

    Sema super

  • @kavyasai6799
    @kavyasai6799 4 года назад +2

    Super ma Sagodhari Anandhi...Indha Kerai Ellam kedaikadheyma

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      அக்கா இது எல்லா இடங்களிலும் கிடைக்கும் அக்கா

  • @mahalakshmi9644
    @mahalakshmi9644 4 года назад +2

    First time kelvi paduren naiuruvi elai samayal nanum try pani pakkura akka

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      அருமையா இருக்கும் சிஸ்

  • @soniyajason8460
    @soniyajason8460 4 года назад +1

    Super

  • @pgopinathan7606
    @pgopinathan7606 4 года назад +1

    Hi,sister Super

  • @vaishaliamar273
    @vaishaliamar273 4 года назад +4

    How to prepare injji sayam sis?

  • @arularul-qo3kq
    @arularul-qo3kq 4 года назад +6

    Morning to evening rotin podunga

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      நிச்சயம் அருள்

  • @chandrasekar-tj8em
    @chandrasekar-tj8em 4 года назад +1

    Arumai

  • @karvy3689
    @karvy3689 4 года назад +1

    Good

  • @cosmicwitch720
    @cosmicwitch720 4 года назад +1

    Anandhi ku kazhuthu neriya thaali kodi vaangi podunga to celebrate 1M subscribers.

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      🙏🙏🙏💐💐💐🌷🌷🌷🙏💐

  • @sudhas9
    @sudhas9 4 года назад +1

    👌👌👌

  • @anithaa1213
    @anithaa1213 4 года назад +1

    Sema vera level akka

  • @vishnuc5453
    @vishnuc5453 4 года назад +3

    Arumai 👌👌👌👌👌👌👌

  • @bakeswarieakambaram6593
    @bakeswarieakambaram6593 4 года назад

    Pudusa iruku inda recipe,suer anandhi

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад +1

      மிக்க நன்றி பாகேஸ்வரி

  • @KavithaKavi-kd6zy
    @KavithaKavi-kd6zy 4 года назад +1

    Super superra seiringa

  • @ushachandrasekhar2840
    @ushachandrasekhar2840 4 года назад +1

    கலவங்கீரையில் இந்த நாயுருவி கீரையை செர்த்து செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்

  • @sowmiyaramki9338
    @sowmiyaramki9338 2 года назад +1

    Ithalam kelvipattathe illa unmaiya va akka

  • @aishwaryasekar4668
    @aishwaryasekar4668 4 года назад +2

    Akka neenga ithe mathiri mooligaigala vachi neraiya samachi vedio podunga

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      நிச்சயம் ஐஸ்வர்யா

  • @varsiliprabha8750
    @varsiliprabha8750 4 года назад +1

    Awesome semma sis

  • @suganyasubramaniyan5064
    @suganyasubramaniyan5064 3 года назад

    Ithai kuzhanthaikalukku kudukkalama

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад

      1 வயதுக்கு மேல் கொடுங்கள்

  • @anithasekar581
    @anithasekar581 4 года назад +3

    Puthusha iruku ka super ka 🌹🌹🌹💐💐💐💐💐💐

  • @srilingamoorthy3089
    @srilingamoorthy3089 4 года назад +2

    Akka sivapu arisi vachu recipe senju kaminga

  • @soniyaragupathi2535
    @soniyaragupathi2535 4 года назад +3

    Nalla padhivu😁✌️

  • @selvakumarponnusamy5379
    @selvakumarponnusamy5379 Год назад +1

    இது பிரபஞ்ச தொடர்புடைய மூலிகை

  • @vidhyathangavel2088
    @vidhyathangavel2088 4 года назад +3

    Neega sapdurapo rombha asaiya eruku akka ❤

  • @padmini1246
    @padmini1246 4 года назад +1

    👌👌👌🙏🙏🙏

  • @JadonJowyn
    @JadonJowyn 4 года назад +5

    Akka super..and enaku oru doubt akka...mostly intha mathiri road side la irukathu la yarum use pana matanga la...nariya per echil thupuvanga...urine povanga la....nenga edukarthu ellam fresh anatha ka...unga channel enga family kea romba pidikum....but enaku intha doubt

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад +2

      மக்கள் நடமாடும் இடம் இல்லை தீபிகா🙏💐🌷🌷💐🙏

  • @thangaraj4654
    @thangaraj4654 4 года назад +4

    First comment

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      💐💐🌷🙏🙏💐💐🌷🙏🙏