சுபவீ நடத்திய சுயமரியாதை திருமணம் | Subavee | A Self-Respecting Marriage

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • #subavee #subaveerapandian #selfrespect #selfrespectmarraige |

Комментарии • 90

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 2 года назад +9

    ஐயா சுபவீ அவர்களின் வாழ்த்துரை கேட்ட எங்களுக்கும் நல்ல செய்தி மணமக்களுக்கு வாழ்த்துக்கள்

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 2 года назад +13

    மகிழ்ச்சி ஐயா. தொடரட்டும் சுயமரியாதை திருமணம்💍👑👫👰

  • @karthikeyanmurugesan9488
    @karthikeyanmurugesan9488 2 года назад +11

    மணமக்களின் வாழ்வு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

  • @Kumar-ej8gs
    @Kumar-ej8gs 2 года назад +7

    அழகான திருமணம் 💐👍

  • @gurusamy7291
    @gurusamy7291 2 года назад +20

    சுயமரியாதை திருமணம் செய்துகொண்ட தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐

  • @logabalan4414
    @logabalan4414 2 года назад +5

    இதுபோன்ற கருத்துக்களை சுயமரியாதை திருமண நிகழ்வுகளில் மட்டுமே கேட்க முடியும்,எப்போது பார்ப்பான் அவன் பிழைப்பு நடத்த பல மூடநம்பிக்கையை கொண்டு வந்து அனைவரையும் பிரித்து அவன் மட்டுமே வாழ வழிசெய்து கொண்டு ஏமாற்றினான், இனியாவது இதுபோன்ற திருமணங்கள் நடைபெற தமிழர்கள் அனைவரும் முன்வரவேண்டும், சிறப்பான பதிவுகள் ஐயா வாழ்த்துகள்.

  • @karunanithyvt5613
    @karunanithyvt5613 2 года назад +6

    இனிய திருமண நல் வாழ்த்துக்கள் வாழ்க பெரியார் வாழ்க அண்ணா

  • @aravindansethuponselvan1335
    @aravindansethuponselvan1335 2 года назад +14

    திருமண தம்பதியருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்

  • @kaverishanmugam3788
    @kaverishanmugam3788 2 года назад +27

    மணமக்களுக்கு வாழ்த்துக்கள் . நான்1985ல் ஆசிரியர் வீரமணி ஐயா அவர்களின் தலைமையில் திருமணம் செய்துகொண்டேன் எனது மகன்களுக்கு திருமணம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லைஎனது பேத்தி க்கு அய்யா சு.ப.வி. தலைமையில் சுயமரியாதை திருமணம் செய்ய ஆசை படுகிறேன்

    • @raam4104
      @raam4104 2 года назад +3

      கண்டிப்பாக செய்யுங்கள் தோழர்!

  • @Vasanthchellan
    @Vasanthchellan 2 года назад +4

    Mapla is super excited. Congratulations 🎉

  • @sivashanmugamgd1838
    @sivashanmugamgd1838 2 года назад +13

    நட்பு நமதுவாழ்வுக்கு நம்பிக்கை.காதல் நமது உணர்வுக்கு ஈர்ப்பு.வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன் மணமக்கள்.

  • @cartoonsfansclub182
    @cartoonsfansclub182 2 года назад +10

    Congratulations!!!! Happy married life...! We salute them...!

  • @muthucms
    @muthucms 2 года назад +6

    அருமை..... அழகான வாழ்த்துரை.... வாழ்க மணமக்கள்

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us 2 года назад +4

    மிக்க மகிழ்ச்சி.. மணமக்களை நாமும் வாழ்த்துவோம்

  • @babup9284
    @babup9284 2 года назад +3

    எளிமையான திருமணம்
    என்றும் உயர்ந்திட
    எனது வாழ்த்துக்கள்

  • @noohuabdullakhan1134
    @noohuabdullakhan1134 2 года назад +4

    வாழ்த்துகள். வாழ்க நலமுடன், வளமுடன் 💐💐

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 2 года назад +3

    Wishing you happy married life.
    Ayya speech very good.

  • @dassretreat8547
    @dassretreat8547 2 года назад +3

    மணமக்கள் உருவும் திருவும் ஒருங்கே அமையப்பெற்றவர் நீடூழி வாழ்க.

  • @kannappannatesan8497
    @kannappannatesan8497 2 года назад +5

    இந்நிகழ்ச்சி தொடரட்டும். வாழ்க வாழ்க

  • @tkrajatkraja5708
    @tkrajatkraja5708 2 года назад +9

    இது போன்ற ஆடம்பரங்கள் இன்றி நடக்கவிருக்கும் என் மகளது திருமணத்தை அண்ணன் நடத்தி தருவாரா♥♥♥♥

  • @raam4104
    @raam4104 2 года назад +3

    மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வு!நானும் காதல் மற்றும் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டேன் ஆனால் நான் அப்பொழுது பெரியார் இயக்கத்தை பற்றி அறியவில்லை! ஆனால் என் மகன் களுக்கு சுயமரியாதை திருமணம் தான் செய்து வைப்பேன்!

  • @புரட்சியாளர்-ள9ய

    வாழ்த்துகள் தோழரே 🌹🌹🌹

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 2 года назад +2

    💅இனிய மண நாள் வாழ்த்துக்கள் இவர்கள் வாழ்வும் வளமும் பெற, என்றும் மங்காத தமிழே, சங்கே முழங்கு . சு.ப . வீ, ஐயாவுக்கு நன்றி

  • @krishnandhatcha257
    @krishnandhatcha257 2 года назад +8

    அன்பு நெஞ்சங்கள் இருவரும் இணைந்து நீண்ட காலமாக வாழ வேண்டும் . எனது அன்பார்ந்த வாழ்த்துகள்.

  • @veerakumar7491
    @veerakumar7491 2 года назад +3

    வாழ்த்துக்கள்......
    வாழ்க வளமுடன்.....

  • @stella2805
    @stella2805 2 года назад +4

    Happy married life both of u💐

  • @thinagarannedumpuli896
    @thinagarannedumpuli896 2 года назад +6

    வாழ்விணை நண்பர்களை மனதார வாழ்த்துகிறேன்.
    🙏🙏🙏

  • @rkgokul1
    @rkgokul1 2 года назад +4

    Congrats newly married.. Wishes to Suba vee

  • @Kumar-ej8gs
    @Kumar-ej8gs 2 года назад +4

    வாழ்த்துக்கள் 💐👍

  • @navaneetha3584
    @navaneetha3584 2 года назад +1

    நல்ல திருமண நிகழ்வு ஐயா இது ஒரு நல்ல திருமண நிகழ்வு இதுபோல் இதுபோன்று தமிழர்கள் வீட்டு திருமணங்கள் அனைத்தும் சமஸ்கிருத மந்திரங்கள் இன்றி சிறப்பாக நம் தமிழர்களால் நடத்தப்பட்டால் தமிழ் இனம் வெகு விரைவில் தலை நிமிறும்நன்றி நன்றி சுப.வீரபாண்டியன்ஐயாவினுடைய தமிழ் இனமான பணிக்கு என்றென்றும் நாங்கள் தலை வணங்குவோம்

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s8890 2 года назад +3

    மணமக்களுக்கு வாழ்த்துக்கள்

  • @rockinniah2165
    @rockinniah2165 2 года назад +5

    சிறப்புடன் வாழ்க மணமக்கள்.

  • @TamilSelvan-nc2qb
    @TamilSelvan-nc2qb 2 года назад +10

    சுயமரியாதைத் திருமணத்திற்கு வாழ்த்துக்கள்

  • @murugupandianrajavelu329
    @murugupandianrajavelu329 2 года назад +3

    இனிய திருமண வாழ்த்துக்கள்

  • @Iamyuvahari
    @Iamyuvahari 2 года назад +2

    அய்யாவின் ஒவ்வொரு வார்த்தையும் செயலும் தமிழர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் சுயமரியாதைக்கானதே

  • @quentinmin
    @quentinmin 2 года назад +4

    Best wishes Arun Jayanthi🎆

  • @shankhavi8490
    @shankhavi8490 2 года назад +5

    இணையர்களுக்கு வாழ்த்துகள்

  • @HariHaran-tr8sq
    @HariHaran-tr8sq 2 года назад +1

    அருமையான உரை அய்யா 👌👌👌

  • @meenakshisundaramp478
    @meenakshisundaramp478 2 года назад +2

    Best wishes to newly married couple.

  • @arivuselvan2260
    @arivuselvan2260 2 года назад +5

    மணமக்கள் வாழ்க...வாழ்க...

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 2 года назад

    சமத்துவ மணமக்கள் வாழ்க பல்லாண்டு அய்யா சுபவீ அவர்களின் ஆசிர்வாதம் மணமக்களுக்கு நிறைவாக கிடைக்கும்

  • @etabrikkumar274
    @etabrikkumar274 2 года назад +4

    👏👏👏👌👌👌👍👍👍

  • @Sudhar002
    @Sudhar002 2 года назад +5

    வாழ்க வளமுடன் ❤️

  • @dinakaran4863
    @dinakaran4863 2 года назад +2

    Ayya SuBa Vee ❤❤❤🔥🔥🔥

  • @jamesvictor1352
    @jamesvictor1352 2 года назад +5

    நல்வாழ்த்துக்கள்

  • @chola4
    @chola4 2 года назад +1

    🌺 🌺 🌺 🌺 🌺 வாழ்த்துக்கள் மணமக்களே 🌺🌺🌺🌺 🌺

  • @erodeiraivan
    @erodeiraivan 2 года назад +2

    வாழ்க வாழ்க வளமுடன்

  • @yaathumoore360
    @yaathumoore360 2 года назад +1

    மணமக்கள் பல்லாண்டு வாழ்க.
    தமிழர்கள் அனைவரும் சுயமரியாதை திருமணம் செய்ய வேண்டும்.. நாம் அனைவருக்கும் முன்னோடி இந்த உலகில்.

  • @prsm6518
    @prsm6518 2 года назад +6

    Congratulations

  • @mugavaishameemahamed2766
    @mugavaishameemahamed2766 2 года назад +6

    Congratulations 🎉🎉👏👏

  • @arunaro2011
    @arunaro2011 2 года назад +5

    வாழ்த்துகள் 👍

  • @ammavinanbusuresh6027
    @ammavinanbusuresh6027 2 года назад +3

    Super 👌🙏

  • @sathyamoorthi540
    @sathyamoorthi540 2 года назад

    Vazhthukkal Iyyaa. 👏👏👏

  • @shakkilsyed7697
    @shakkilsyed7697 2 года назад +4

    wishing you happy married life

  • @adhityasree3744
    @adhityasree3744 2 года назад +5

    Best wishes sir 🙏🙏🙏🙏🙏

  • @vahithasheik427
    @vahithasheik427 2 года назад +2

    👌👌👌🙏🙏🙏

  • @saranga.
    @saranga. 2 года назад +3

    💐💐💐💐💐

  • @amirtharaj1263
    @amirtharaj1263 2 года назад +5

    vaazhga manamakkal

  • @k.anbalagananbu238
    @k.anbalagananbu238 2 года назад +5

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉 வாழ்க திராவிடம்.

  • @murugeshvra6053
    @murugeshvra6053 2 года назад +1

    Congratulations 🎉

  • @manjulagunaseelan121
    @manjulagunaseelan121 2 года назад +4

    👏

  • @mageshmageah902
    @mageshmageah902 2 года назад

    வாழ்த்துக்கள்

  • @thalapathithalapathi2987
    @thalapathithalapathi2987 2 года назад

    Mapla romba kushiyoooo😁😁😁

  • @saikumarkrithivasan136
    @saikumarkrithivasan136 2 года назад +3

    Valtugal nambargale

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 2 года назад

    அய்யா அவர்களின் சொற்பொழிவு கேட்டார் பினிக்கும் தகயவாய் இருக்கும் ஆகையால் நீங்கள் எப்போது பேசினாலும் கூட்டம் அலைமோதும்

  • @venkatesh.a5948
    @venkatesh.a5948 2 года назад +1

    ஐயா... கலைஞரின் அரசாணைகள் குறித்த நூல் என்ன ஆயிற்று....... நீண்ட நாட்கள் ஆகிவிட்டதே....…?

  • @arundatchan
    @arundatchan 2 года назад +3

    😍🖤🖤🖤

  • @sarahari7901
    @sarahari7901 2 года назад +1

    இவருடைய பெற்றோர் உறவினரெல்லாம் சுயமரியாதையற்ற திருமணத்தை நடத்திஇருக்காங்க இப்ப ஞானம் வந்ததாம்.

    • @raam4104
      @raam4104 2 года назад +2

      அய்யா இப்போவாவது வந்ததே மகிழ்ச்சி கொள்ளுங்கள்! பொறாமை வேண்டாம்! நன்றி!

  • @srinivasankazhiyurbashyam4355
    @srinivasankazhiyurbashyam4355 2 года назад +3

    தமிழ் முறையிலும் புரோகிதர்களை வைத்து நடத்த முடியும்.

    • @raam4104
      @raam4104 2 года назад +2

      சரிதான்! அது சைவ திருமணம்! இது சுயமரியாதை திருமணம்

    • @antondev8388
      @antondev8388 2 года назад

      Ivangaluku kadavul nambikkai illai, unaku yepadiachum un parpaan kootathuku kasu vandhu seranum adhane nokkam

  • @sm9214
    @sm9214 2 года назад

    ஜெர்மனியில் ஆண்களும் பர்தா, ஹிஜாப் அணிகிறார்களா?
    உண்மையில் இஸ்லாம் ஒரு அருமையான மார்க்கம்.

  • @Kanaraj26
    @Kanaraj26 2 года назад

    பார்ரா லூ லூ குருப்பில அங்கத்தவரா இருக்குற நாய் , கள்ழோழுக்கு திருமணம் தாண்டிய உறவுன்னு புது அர்த்தம்

  • @Harishkumar-rc9xy
    @Harishkumar-rc9xy 2 года назад +1

    இவன் இந்த கல்யாணத்தை நடத்திறானே விழங்குமா? எது எப்படியோ கடவுள் புண்ணியத்தில் அந்த தம்பதியினர் நன்றாய் இருக்கட்டும்

    • @raam4104
      @raam4104 2 года назад +3

      அது அந்த தம்பதியிடமே சிறிது காலம் சென்று தெரிந்து கொள்ளுங்கள்! இப்போது எந்த முன் முடிவுக்கும் வரவேண்டாம்! நன்றி!

    • @renugopalrenugopal3041
      @renugopalrenugopal3041 2 года назад +2

      இது கல்யாணம் அல்ல
      திருமணம்
      ஜாதகம் கணித்து நேரம் பார்த்து செய்கின்ற திருமணம் சிதைந்து மணமுறிவு பலப்பல

    • @antondev8388
      @antondev8388 2 года назад +1

      Ramanum seethavum jathakam pathudhane kalyanam senjanga.....yein kadaisivara serndhu illama poitanga....indha suyamariadhai thirumanathaala ivanga serndhu irupangala illa pirivangalanu therla , aana yendha veen selavum nadakala plus yendha parpaanukkum keela idhu nadakadhadhaala avan solra yelavu mandhiram ketka thevai illa

  • @scandinavian3998
    @scandinavian3998 2 года назад +2

    சுய மரியாதை திருமணம் செய்து கொண்ட தலித் மண மக்களுக்கு OBC மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்,,,
    ஆனால் மாப்பிள்ளை கோமாளி மாதிரி கை தட்டிகிட்டே இருக்கான்,,, மிக கவனமாக கிழட்டு பயல் நல்லா வாய் போடுறான் 😂😂🤣🤣😂😂
    மணமகன் ::பறையன்
    மணமகள் ::சக்கிலியர் ♥️♥️

    • @raam4104
      @raam4104 2 года назад +1

      அப்போ இது சாதி மறுப்பு திருமணம் இல்லையா!?? பறையரும்! சக்கிலியரும் ஒரே சாதியா!?? பட்டியல் ஒன்றுதான் ஆனால் சாதி வேறு!! இதை என்ன வென்று சொல்வது OBC சூத்திரர் அவர்களே!

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 Год назад +1

      I'm Devar I support self respect marriage

  • @kumarthilagar623
    @kumarthilagar623 2 года назад +4

    வாழ்த்துக்கள் 💐💐

  • @palayamkaruppannan1525
    @palayamkaruppannan1525 2 года назад +6

    Congratulations

  • @umarnath717
    @umarnath717 2 года назад

    வாழ்த்துக்கள்

  • @issacjothijothi3907
    @issacjothijothi3907 Год назад

    Congratulations 🎉

  • @ajithkumarn8623
    @ajithkumarn8623 2 года назад +5

    வாழ்த்துக்கள் 💐💐💐