‘கணவரை நினைத்தால்தான் பயம்’: Menopause-ஐ கணவரிடம் சொல்லத் தயங்கும் இந்திய பெண்கள் - பேசப்படாத கதைகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 ноя 2024

Комментарии • 78

  • @alexkoki8473
    @alexkoki8473 2 месяца назад +60

    உண்மையான கணவன் மனைவி என்றால் !! மனைவி கணவனுக்கு கடைசி வரை தேவதை தான் ❤ !! 😂

    • @Joshualal-j3r
      @Joshualal-j3r 2 месяца назад +3

      True bro age does not matter in love everymen and womem have some flaws we should adjust it.

    • @Parani-uv5iu
      @Parani-uv5iu 2 месяца назад +3

      அது எங்களுக்கும் தெரியும் ஆனால் புருஷனை வேலைக்கு அனுப்பி அவன் உழைப்பில் வாழ்ந்துகொண்டு அடுத்தவனுக்கு விரிக்கும் பல பெண்களும் இப் பூமியில்த்தான் வாழுகிறார்கள் ! ! பெண்களுக்கு என்று ஒரு மதிப்பு இருந்தது அந்த காலம் இப்போ அப்படி இல்லை ! ! மனைவி வேலைக்கு போனாலே கதை முடிந்தது ! ! திருமண பந்தம் என்று சொல்ல வந்தேன் .

  • @stephenhawking2284
    @stephenhawking2284 2 месяца назад +32

    உண்மையாக காதலிக்கிறக்கவன் பெண்ணின் உடம்பு சுகத்திற்கும் அவள் பிள்ளை பெற்றால் தான் தன் மனைவி என்று நினைக்கமாட்டான்.சிலர் நல்லவனுங்க உலகில் இருக்காங்க.மனைவி பிள்ளை பெற வில்லை என்றாலும் அவள் மட்டுமே தன் துணை.காம இச்சை உடல் அசிங்கம் அலையும் நாய்கள் சில.உண்மையான காதல் உடல் சுகத்தை பார்க்காது.

  • @Chinnihajajajsjsjsjss9538
    @Chinnihajajajsjsjsjss9538 Месяц назад +3

    I am happy after menopause. No monthly irritation

  • @chelladuraimathivathanaraj6595
    @chelladuraimathivathanaraj6595 2 месяца назад +12

    தமிழ்நாட்டில் இப்படியான சூழல் இல்லை என்று நினைக்கிறேன்

    • @RajRaj-uc8qd
      @RajRaj-uc8qd Месяц назад

      கண்டிப்பாக

  • @shivraj7528
    @shivraj7528 2 месяца назад +3

    இது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் ஆன ஒரு விழிப்புணர்வு பதிவாகவே நான் பார்க்கிறேன் பெண்கள் சந்திக்கும் அவலங்கள் இந்த உலகத்தில் முக்கியமான பிரச்சினை இல்லையா😢

  • @muniyappan9417
    @muniyappan9417 Месяц назад +2

    Ippathan ithu theriyum

  • @alliswellalways1111
    @alliswellalways1111 2 месяца назад

    Thank you🙏BBC. Very few people in the world talking about this women’s issue of menopause. Awareness and medical treatment should come soon in India and all over very soon for welfare of womanhood. Very few clinical studies only have made on menopause. Treatment options should be cheaper and affordable.

  • @maslj.
    @maslj. 2 месяца назад

    Thank u BBC 🎉

  • @Joshualal-j3r
    @Joshualal-j3r 2 месяца назад +3

    After seeing this men is more blessed then women in this case. Sorry if it hurts anyone.

  • @anonymousanonymous8540
    @anonymousanonymous8540 2 месяца назад +12

    ஆண்களுக்கும் மெனோபாஸ் உண்டு. வெளிப்படையாக தெரிவதில்லை

    • @adhiyamaanrajim141
      @adhiyamaanrajim141 2 месяца назад +4

      That is called andropause.

    • @1Maheswaran
      @1Maheswaran 2 месяца назад +2

      ஆண்மை குறைவா 😂😂😂

    • @adhiyamaanrajim141
      @adhiyamaanrajim141 2 месяца назад +1

      @@1Maheswaran don't worry.. men don't go andropause often.. we are immortals. We're fertile as long as we stay healthy.

    • @janeausten3397
      @janeausten3397 2 месяца назад +1

      ​@@adhiyamaanrajim141Immortal😂😂😅😅 🤣🤣LOL. So in your point of view men do not die. Great knowledge

    • @adhiyamaanrajim141
      @adhiyamaanrajim141 2 месяца назад

      @@janeausten3397what I meant to say is we don't go andropause all of sudden. Like your menopause.

  • @Athirahindustani
    @Athirahindustani 2 месяца назад +1

    Btw, men also go through the same midlife crisis but no talk on this .

  • @abrahamyagappan8841
    @abrahamyagappan8841 2 месяца назад +4

    Protect women 💐💐💐💐💐

  • @SyedAli-py5kb
    @SyedAli-py5kb 2 месяца назад +3

    பெண்கள் திருமணத்தை தாமத படுத்தாமல் விரைவாக திருமணம் செய்வது நல்லது ஏன் என்றால் இல்லற சுகம் ஆண் களை விட பெண்களுக்கு மிகவும் குறைவு ,

    • @SangiBahi786
      @SangiBahi786 Месяц назад

      Poi bhoi

    • @MohamedishakMohamedishak
      @MohamedishakMohamedishak Месяц назад

      ​@@SangiBahi786மெனோபாஸ் என்றால் என்ன அது எந்த மொழி சொல் என்றாவது தெரியுமா மெனோபாஸ் காலத்தில் 4 நாள் திண்ணையில் உலக்கையை போட்டு தனிமை படுத்தியது யார் அந்த நேரத்தில் அந்த பெண்ணை தொட்டால் தீட்டு என்று யார் சொன்னார்கள் என்று விளக்கவும்

    • @SangiBahi786
      @SangiBahi786 Месяц назад

      @@MohamedishakMohamedishak நான் பொய்யின்னு எதுக்கு சொன்னேன்னு தெரியாம சம்பந்தம் இல்லாத கேள்வி கேட்கக் கூடாது

  • @Athirahindustani
    @Athirahindustani 2 месяца назад

    We did not see any such things happening for our grandmothers. They were fit nd had a healthy relationship with our grandfathers.
    Why has it changed now so much ?

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 Месяц назад

    இந்த காணொளியில் மூலம் பெண்களுக்கு நடக்கும் இந்த மாதவிடாய் தொல்லைகள் பற்றி விரிவாக கூறி உள்ளீர்கள்.

  • @shivaparvathi1279
    @shivaparvathi1279 2 месяца назад +1

    வாகை மலர் சூடுவது மயிலின் கொண்டை போல் அழகு மிளிர காட்சி அளிக்கிறநு. மருத நிலத்தில் அதிகமாகக் காணபதால் வெற்றியை பறைசாற்றும் என மறுவி இருக்கலாம். நாம் தயாரித்த கிரீடம் போல் பார்க்க அழகு அது அப்படியே பல காலம் நீண்டு வந்திருக்கும்
    . ஆனால் விஜய் கொடியில் வைத்திருக்கும் வாகை தூங்குமூஞ்சி கலர் சிவப்பு கலந்தது வெற்றி வாகை மஞ்சள் கலந்தது.

  • @arifsafetyviews3421
    @arifsafetyviews3421 2 месяца назад +4

    the BBC shouldn't disclose this as the main subject.

  • @rajalakshmishree2165
    @rajalakshmishree2165 Месяц назад

    For Male Andropause. But they won't suffer like female and people are not aware of it.

  • @Athirahindustani
    @Athirahindustani 2 месяца назад +1

    BBC is only busy with India, Indian women but has no time to talk about the sufferings of western women .
    Menopause , its reaction , experiences are the same around the world .

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc Месяц назад

    Unmaiyana Kanavan Manavi Yaar

  • @sirajhana150
    @sirajhana150 2 месяца назад +1

    Menopause பற்றி இதுவரை ஆராய்ச்சி செய்து nobel prizes யாராவது வாங்கியதுண்டா

  • @Lillymouse-y9b
    @Lillymouse-y9b 2 месяца назад +1

    You talk about Indian culture. How woman is are behaving in these subject . ? Shall I ask one question ❓ Why are you not take this magazine in Sri Lanka ?? .

  • @valraj9713
    @valraj9713 Месяц назад +1

    இதனால்தான் நம்ம தாத்தன்கள் எல்லாம் சின்ன வீடு வெச்சிருந்தாங்களோ,

  • @RabikKzkksjs-xb7mv
    @RabikKzkksjs-xb7mv Месяц назад

    அதென்ன டா மெனோபாஸ்

  • @dhabrealam9829
    @dhabrealam9829 Месяц назад

    மெனோபாஸ் என்றால் என்ன?

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc Месяц назад

      பெண்ணுக்கு மாதம் தோறும் வரும் மாத விடாய் அல்லது மாத விலக்கு. இந்த நாட்களில் மனவியிடம் சேர க் கூடாது .

  • @A-THIY2312
    @A-THIY2312 2 месяца назад +11

    பிபிசி க்கு இந்தியாவ எப்படியாவது, ஏதோ ஒரு விடயத்தை எடுத்து மட்டம் தட்டிட்டே இருக்கணும் இல்லன்னா சோறு தண்ணி இறங்காது

    • @030783raja
      @030783raja Месяц назад

      Adhana yeppa parthalum India patriya unmaiyai sllkirarkal.
      Mattra media mathuri Bharat Matha ki Jai nu solitu poka vendiyathu thane

    • @ponsuvitha3319
      @ponsuvitha3319 Месяц назад

      பிபிசி நாய் பிபிசி

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc Месяц назад

    Enge pengal Oru Kulandhai Pirantha udan Pengalin ulgam Mari Vittadhu Gents Than pavam

  • @kadarkadar9097
    @kadarkadar9097 Месяц назад

    👍🥲🙏

  • @devanand4857
    @devanand4857 2 месяца назад +4

    உலகத்துல எவ்வளவோ பிரச்சனைகள் நடக்குது அத பத்தி பேசாத ... இது தான் இப்ப ரொம்ப முக்கியமான விஷயம்...

    • @dass2205
      @dass2205 2 месяца назад +5

      உலகில் உள்ள மனித பிரச்சனையை தான் பேசுறாங்க. மனித வாழ்வியல் பற்றிய புரிதல் இல்லாம இருக்கும் தற்குறிகளுக்கு இந்த வீடியோ மிகவும் முக்கியம்.

    • @shivraj7528
      @shivraj7528 2 месяца назад +2

      இது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் ஆன ஒரு விழிப்புணர்வு பதிவாகவே நான் பார்க்கிறேன் பெண்கள் சந்திக்கும் அவலங்கள் இந்த உலகத்தில் முக்கியமான பிரச்சினை இல்லையா😢

    • @Athirahindustani
      @Athirahindustani 2 месяца назад

      The same problem is faced by the western women too …
      Moslem men marry 12 year olds at 70 but BBC has to talk only abt India , Hindus only .
      It enables missionaries to convert nd ridicule Hindus .

    • @shivraj7528
      @shivraj7528 Месяц назад

      @@Athirahindustani ama if bbc didn't say we did not know about Hinduism it is already written and documented how Hindu gods behave with woman 🤣😂🤣

    • @Balakrishnan-di5gc
      @Balakrishnan-di5gc Месяц назад

      It's True Important Matter Than

  • @ganesamoorthyks7074
    @ganesamoorthyks7074 2 месяца назад +3

    Respected BBC editor Sir
    Why BBC regularly broadcast India news?
    Can you broadcast Namibia poverty?
    Can you tell which religion majority in Namibia?
    Which religion majority in Britain?
    Can you help. Namibia?
    But --+

  • @KandhasamyS-g7x
    @KandhasamyS-g7x Месяц назад

    Harmone deficiency. When women got.more problem .why.hormone 98 %.women body not working.then you will get more problem.true.

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru Месяц назад

    athanaiyum dupe.

  • @VillathiVillan-br5fe
    @VillathiVillan-br5fe 2 месяца назад +2

    அட போங்க டா 🤔 நான் வேற என்னமோ ஏதோன்னு நெனச்சேன் இது நாட்டுக்கு ரொம்ப முக்கியம் தூஊ

  • @Athirahindustani
    @Athirahindustani 2 месяца назад

    Aan aadhikam society ? Says BBC

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru Месяц назад

    complete lie.

  • @SasiKumar-kh8wk
    @SasiKumar-kh8wk Месяц назад +1

    அன்றய அந்த அமைச்சரின் பெயர் ஸ்மிரிதி ராணி (Smriti Rani) அல்ல, அவரது சரியான பெயர் 'ஸ்மிரிதி இரானி' (Smriti IRANI).

  • @Rafi-sz7gm
    @Rafi-sz7gm 2 месяца назад +4

    Kattuna pondatiya Kai vitta payalukala ennanu solla 🤦. Kedi ji

  • @nadheedha417
    @nadheedha417 2 месяца назад +5

    Never knew people have different aspects of menopause. I thought it's just a normal thing in a woman's life.
    Ennaya neenga??!?!! It's phase in a woman's life that every woman has to undergo! Idha poi ipdi eduthukkureenga!???!!?! 😖
    Ada pongayaaa..........😞

  • @Athirahindustani
    @Athirahindustani 2 месяца назад

    BBC is only busy with India, Indian women but has no time to talk about the sufferings of western women .
    Menopause , its reaction , experiences are the same around the world .