சிறந்த மனைவி யார் என்று தெரியுமா.? | Mujahid Ibnu Razeen Bayan | Halal Talks Tamil
HTML-код
- Опубликовано: 18 окт 2024
- Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu (உங்கள் அனைவரின் மீதும் சாந்தி உண்டாகட்டும்)
Welcome to Halal Talks - Tamil
Halal Talks Tamil - லில் இஸ்லாமிய வரலாறு மற்றும் இஸ்லாமிய சட்டங்கள் மட்டும் இஸ்லாமிய சம்மந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் அல் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் Moulavi mujahid ibnu razeen அவர்கள் bayan மூலம் Upload செய்யப்படும். தொடர்ந்து எங்களுடன் இணைந்து மார்க்க விஷயங்களை கற்றுக் கொண்டு அதை வாழ்வில் செயல்படுங்கள்.
_______________________________________________
நம்முடைய மற்ற இணையதள பக்கங்கள்:-
Facebook :- Halal Talks - Tamil www.facebook.c...
Instagram :- halal_talks_tamil ...
RUclips :- / @halal_talks_tamil
_______________________________________________
Halal Talks Tamil - Halal Talks Tamil Official - Halal Talks Tamil Bayan - Halal Talks - mujahid ibnu razeen tamil bayan halal talks tamil - mujahid ibnu razeen tamil bayan new halal talks tamil - mujahid ibnu razeen bayan halal talks tamil - mujahid ibnu razeen halal talks tamil - mujahid ibnu razeen official halal talks tamil - mujahid ibnu razeen latest halal talks tamil - sl tamil bayan halal talks tamil - sri lanka tamil bayan halal talks tamil - mujahith mavulavi in tamil bayan halal talks tamil.
_______________________________________________
இந்த video உருவாக்கபட்டதன் நோக்கம் இஸ்லாமிய மார்க்க கல்வியை அதன் தூய வழியில் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக தான் (educational purpose only).
தலைப்பு : சிறந்த மனைவி யார் என்று தெரியுமா.? | Mujahid Ibnu Razeen Bayan | Halal Talks Tamil
Halal Talks - Tamil
#halaltalkstamil #halaltalks #halaltalksbayan
Best Bayan
Thanks
அல்லா.பாதுகாப்பனாக
❤❤❤❤❤❤❤
Mudali unnai paru
ஒரு மனைவி இருக்கும் போதே அடுத்தடுத்த பெண்கள் மீது பார்வை போகிறது என்றால் அதற்கு பெயர் சபலம் தானே! முகம்மது ஏன் அதிக சபல புத்தி கொண்டவராக இருந்தார்? இவர் எப்படி அழகிய முன்மாதிரி ஆக முடியும்?!
சகோதரரே முழுமையாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி முதலில் படியுங்கள் வரலாறுகளஇன்றுசுலபமாக கிடைக்கும் படித்த பிறகு பேசுங்கள் அரைவேக்காடாக இருக்காதீர்கள் நிறைய பேர் இப்படி தான் மற்றவர்கள தூண்டிவிட்டு அகில உலகத்திற்கே அருட்கொடையான அண்ணல் நபியை குறை கூறி திரிகின்றனர் அந்தக் காலத்தில் யுத்தங்கள் நடந்து கொண்டே இருக்கும் அதிகமான விதவைப் பெண்கள் இருப்பார்கள் அவர்களுக்கு வாழ்க்கை கொடுப்பதற்காக ஆண்கள் பல திருமணங்கள் முடித்தார்கள் முகமது அவர்களுடைய மனைவிமார்கள் பலர் இல்லற வாழ்க்கைக்கு விருப்பம் இல்லாதவர்களாக தான் இருந்தார்கள் வயதில் மூத்த மனைவி ஒருவர் ஒரு முறை சொல்லி இருக்கிறார் என்னுடன் இருக்கும் நாளை நீங்கள் ஆயிஷாவுடன் இருந்து கொள்ளுங்கள் என்று ஏனெனில் ஆயிஷா சிறிய வயது பெண் இவர்களோ இல்லற வாழ்க்கைக்கு விருப்பமில்லாத வயது நான் இங்கே மிக சுருக்கமாக பதிவிட்டு இருக்கிறேன் நீங்கள் அவருடைய வரலாறை முழுமையாக படித்து பாருங்கள் அதற்குப் பிறகு அவரைப் பற்றி ஒரு குறையும் சொல்ல மாட்டீர்கள் இத்தனை கோடி மக்கள் போற்றிப் புகழ்ந்துஉயிராக மதிக்கும் ஒரு தலைவரை நீங்கள் கூற முடியுமா எங்கள் தலைவர் அப்படிப்பட்ட தலைவர் அவர் எங்கள் தலைவர் மட்டும் அல்ல நம் தலைவர்