Jaffna எடுத்துச் செல்லப்படும் சம்பந்தனின் உடல் : ஏற்பாடுகள் தீவிரம்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
    -------------------------------------------------------------------------------------------------------------------
    யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள இரா.சம்பந்தனின் உடல் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.
    சிறப்பு விமானம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு சம்பந்தனின் உடல் கொண்டு வரப்பட்டதாக களத்தில் இருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
    விசேட விமானம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்ட சம்பந்தனின் உடல் கார் மூலம் யாழ்ப்பாணம் மார்டின் வீதியில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு இன்று காலை 10 மணியளவில் கொண்டுவரப்பட்டது.
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: www.youtube.co...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

Комментарии • 11

  • @kumarasamysarmaratnasapapa8540
    @kumarasamysarmaratnasapapa8540 3 месяца назад

    நன்றி

  • @sonprasana4187
    @sonprasana4187 3 месяца назад +1

    Please keep one more month,
    ALL people have to come

  • @mathybalasingam6522
    @mathybalasingam6522 3 месяца назад +2

    Don’t waste the money on his funeral. Give that money to people in need. Hell is waiting for him. His family should be ashamed to have someone like him on their family.

    • @PuleynThas
      @PuleynThas 3 месяца назад +1

      I totally appreciate your comment 100%.

    • @PuleynThas
      @PuleynThas 3 месяца назад

      யாழ்ப்பாண மக்கள் எவரும் இந்த கருமத்திற்கு மரியாதை செலுத்தக்கூடாது.

  • @rasiahpat7005
    @rasiahpat7005 3 месяца назад

    இப்படிக்கு,
    ஊடக பேச்சாளர்.

  • @kumaradsaya6158
    @kumaradsaya6158 3 месяца назад +3

    அது சரி தந்தை செல்லவாவிடம கேட்டீர்களா? அவரின் இடத்தில ஒரு துரோகியின் உடலை வைப்பதை அவரின் ஆன்மா ஏற்றுக்கொள்ளுமா?

    • @PuleynThas
      @PuleynThas 3 месяца назад

      இனம் இனத்தோடு தானே சேர வேண்டும்.
      செல்வா என்னத்தை செய்து கிளித்தவர்?
      இவ்வளவு தமிழ் மக்களையும் நாசமாக்கிய பெரும் பெருமை செல்வா,ஜிஜீ,இராமநாதன்,அமிர்தலிங்கம் போன்றோருக்கே உரியது.