|| Flute Basic and Techniq lesson || Flute Bigner promo Tamil || Raagadevan Ramesh || 9952770496.

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 авг 2024
  • I take Online Flute Classes with SKYPE
    I give FLUTE NOTES PDF for all Cine songs.
    Marriage and all events India and foreign country......Pls Contact Flute solo Instrumental and KARAOKE..... Raagadevan Ramesh Flutist and Singer from Namakkal 9952770496.
    Raagadevan Music institution is committed with various dimensional Music service. We provide Instrumental Orchestra and Karaoke Solo performance to your family weddings or any other family functions around the world.
    We are providing ONLINE FLUTE, KEYBOARD & SINGING CLASS WITH SKYPE from anywhere in the world. We've students in all age children, Youngsters and Middle aged people as well.
    Click here to buy BASIC LESSONS OF FLUTE :
    www.udemy.com/course/basics-o...
    Click here to buy TECHNIQUE LESSONS OF FLUTE :
    www.udemy.com/course/the-tech...
    Click here to buy A R Rahman & Maestro Ilayaraja song's notes.
    www.udemy.com/course/flute-no...
    join.skype.com/invite/dKOv6uj...
    singerramesh83.wixsite.com/we...
    ramesh.fluti...
    / raagadevanr
    / rrinsta82
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 601

  • @saravanakumar9618
    @saravanakumar9618 4 года назад +94

    எனக்கு புல்லாங்குழல் வாசிக்கனும் என்று ஆசை...... அதை நிறைவேற்ற எனது முதல் முயற்சி உங்களது வீடியோ....

    • @chitrarasuc4944
      @chitrarasuc4944 3 года назад +2

      எனக்கு புல்லாங்குழல் வாசிக்க கற்றுக்
      கொள்ளனும் என்கிற ஆவல்.வயது 63.
      பதிவு விளக்கமாகவும் தெளிவாகவும் உள்ளது.நேரில் சந்திக்க விரும்புகிறேன்.🙏

    • @RaagadevanRamesh
      @RaagadevanRamesh  3 года назад

      @@chitrarasuc4944 pls cal 9952770496

    • @santhakumar8084
      @santhakumar8084 2 года назад +2

      Sir Which one is best in flute..?

    • @RaagadevanRamesh
      @RaagadevanRamesh  2 года назад

      @@santhakumar8084 D or D# any one bigner Flute u want Flute pls Contact 9952770496

  • @kumarmaran885
    @kumarmaran885 4 года назад +279

    சாகும் முன்புல்லாங்குழலில் ஒரு பத்து பாட்டாகவாவது வாசித்து விட்டு சாகனும்னு கடந்த நாற்பது து வருசமா புல்லாங்குழலை உடன் வைத்திருக்கிறேன். ஆனால் சும்மா வாசிக்க வருகிறதே தவிர தெளிவாக வரவில்லை கடைசியாக உங்கள் வழிகாட்டுதலை பின்பற்றிப் பழகுகிறேன் வாட்சப்பில் தொடர்பு கொள்கிறேன்.

    • @vickyezham3357
      @vickyezham3357 4 года назад +5

      என்ன மாதிரி புல்லாங்குழல் வாங்களானு கொஞ்சம் சொல்லுங்க...Plz

    • @RaagadevanRamesh
      @RaagadevanRamesh  4 года назад +18

      என்னை போல உங்களை புல்லாங்குழல் வாசிக்க வைக்க முடியும். Call 9952770496

    • @arokiajothi7659
      @arokiajothi7659 4 года назад +5

      அன்பரே உங்களை போன்றுதான் நானும்

    • @ganeshsun4074
      @ganeshsun4074 4 года назад

      வாழ்த்துகள் நண்பா

    • @muthukumar9158
      @muthukumar9158 4 года назад

      நண்பரே வாழ்த்துக்கள் முயற்சி திருவினையாக்கும்

  • @smtv1462
    @smtv1462 4 года назад +70

    அடுத்தவர்களுக்கு சொல்லிக் கொடுக்கணும் என்ற உங்கள் எண்ணம் உங்களை மிகப்பெரிய உச்சிக்கு கொண்டு செல்லும் நன்றி

  • @kayathrikayathri2777
    @kayathrikayathri2777 3 года назад +14

    சும்மா time pass க்கு தா உங்க video பாத்த. ஆனா உங்க video பாத்தருக்கு அப்பரம் எனக்கும் புல்லாங்குழல் வாசிக்கனுனுஆர்வம் வந்தது thanks for your videos

  • @gopinathgs848
    @gopinathgs848 4 года назад +43

    என்னுடைய நீண்ட நாள் ஆசை சை. அருமையான முயற்சி அண்ணா.
    ஆர்வமுடைய சாமானியனுக்கும் இந்த கலையை கொண்டுசேர்க்கும் உங்களுடைய நல் உள்ளத்திற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @user-ux7ev4le2m
    @user-ux7ev4le2m 4 года назад +53

    ஏழைகளுக்கும் இசை தரும் இறைவா. நீர் வாழ்க வளமுடன்.

  • @ravivarman5128
    @ravivarman5128 3 года назад +5

    Sir I am ravi your student...all ready buying your video..now I am playing little little song Usfull for lessons...so thank you for job...

  • @tangaveltamil8729
    @tangaveltamil8729 3 года назад +12

    Time la iruku bro... interestu rmba iruku Aana class poga Kaas thaa illa😭😭🤣

  • @vijayakumarphd
    @vijayakumarphd 5 лет назад +6

    It is every much useful.
    I have been watching your videos continuously.

  • @jekenthiranjekenthiran7799
    @jekenthiranjekenthiran7799 3 года назад +12

    Sir..your great man. ungakitta flute and CD buy panninen ipo all songs I will play so thank you sir.

    • @sampath1578
      @sampath1578 2 года назад

      Hi, Mr. Jekenthiran, how could you practice? Can I talk to you, please send me your contact number.

    • @rajaraja-vd7kl
      @rajaraja-vd7kl Год назад +1

      Sir I am coimbatore. pl.send dvd details and flute price

  • @nishirdhayorithiyorithi1251
    @nishirdhayorithiyorithi1251 4 года назад +2

    Sir most favourite musical instrument is flute, enku chinna vayasula irundhu flute vaasika aasa , I love flute music ,...tq lots

  • @rajavenkat5594
    @rajavenkat5594 5 лет назад +5

    அருமையான விளக்கம்...நன்றி.

  • @MeditationMusicFort2611
    @MeditationMusicFort2611 4 года назад

    மிக அருமையாக புல்லாங்குழல் வாசிக்கின்றீர்கள்.Teaching m அருமையாக இருக்கும் என நினைக்கின்றேன்.வாழ்த்துக்கள்.

  • @mystichakiya2256
    @mystichakiya2256 2 года назад +2

    அண்ணா எனக்கு இந்த புல்லாங்குழல் இசை மிகவும் பிடிக்கும். இதை கேட்டால் எனக்கு சாப்பிடவே தோணாது. நான் இதை கற்றுக்கொள்ள மிகவும் ஆசை. நான் புல்லாங்குழல் வாங்கி சரகமபதநிச பாடுவதற்கு துடங்கியுள்ளேன் . ஆனால் இன்னும் பாடல்களை பாட துடங்க வில்லை . அதற்க்கு நீங்கள் தான் துடக்கம். இத்தனைக்கும் நான் ஒரு மலையாளி தமிழின் மீது ஆர்வம். நன்றி.

  • @WheelzMayalls
    @WheelzMayalls 4 года назад +2

    mudhalvan song teared me.. wow toooo good sir .. alaghachaa vanthuruchu

  • @anandhananandhan7126
    @anandhananandhan7126 4 года назад +43

    Guruve ungala dhaan ivvalavu naalaaga thedikittirukken

  • @JesusGokul.
    @JesusGokul. 2 года назад +4

    ஐயா . வணக்கம் 🙏🏻. புல்லாங்குழல் வாசிக்க ரொம்ப ஆசை. உங்களை பின்பற்றுகிறேன்

    • @RaagadevanRamesh
      @RaagadevanRamesh  2 года назад

      Fine any doubt chat my WhatsApp no.9952770496 will guide

  • @harivarathan6410
    @harivarathan6410 Год назад +2

    நான் இப்போது தான் புல்லாங்குழல் கற்றுக்கொண்டு வருகிறேன் நிச்சயம் நான் கற்றுக் கொள்வேன் ஒரு நாளும் முயற்சியை கை விட மாட்டேன்💥🤞

  • @abubakersiddhiqabubakersid7880
    @abubakersiddhiqabubakersid7880 2 года назад +1

    Thaliva Vera leavel neega vasikerathu

  • @saro-gq7uo
    @saro-gq7uo 4 года назад +4

    Loveble Bro..

  • @hariskumar1997
    @hariskumar1997 4 года назад +1

    Thank u very much for this video sir.

  • @user-mg8tq1fq8m
    @user-mg8tq1fq8m 3 года назад

    wow!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!................................ sema ...................sir super

  • @sivaprakash8853
    @sivaprakash8853 4 года назад +16

    எனக்கும் வெகுநாள் ஆசை இப்போது நம்பிக்கை வந்துள்ளது. நன்றி

  • @gokulnathragothaman1000
    @gokulnathragothaman1000 4 года назад +2

    no words...nice..

  • @hoanestambigabathi9429
    @hoanestambigabathi9429 3 года назад +1

    அண்ணா வணக்கம்
    நான் இந்த
    நிகழ்ச்சியை பஹ்ரைன்னில் இருந்து
    பார்க்கிறேன்
    நான் தமிழ்நாடு
    அரியலூர் மாவட்டம்
    வெண்ணங்குறிச்சி
    கிராமம்
    உங்கள் நிகழ்ச்சி அனைத்தும் பார்த்துக்கொண்டு மகிழ்கிறேன்
    எனக்கும் புல்லாங்குழல் வாசிக்கணும் போல ஆசை இருக்கிறது
    இந்தியா வந்ததும் உங்களை நேரில் காண வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்
    உங்கள் சேவை மற்றும் சேனல் மேலும் புகழ் பெற வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐💐
    🙏🙏🙏🙏🙏

  • @rainbowlab2054
    @rainbowlab2054 5 лет назад +1

    Finishing super sir, 👏👏👏

  • @harshamohan748
    @harshamohan748 5 лет назад +1

    Namasthe sir i like your heart touching flute songs

  • @smile-cc4yx
    @smile-cc4yx 4 года назад +2

    நீங்க play பண்ற songs ellam apdi suuuper...ah irukku 💐💐

  • @judgementravijudgementravi9930
    @judgementravijudgementravi9930 4 года назад +1

    Respective one simple great individual entertainment 👍🏾

  • @4urajkumar
    @4urajkumar 3 года назад +1

    Super Sir....Very sincere sharing
    I'm very impressed
    .
    RAJ KUMAR MALAYSIA

  • @mittoos1
    @mittoos1 4 года назад +2

    Nice talk......Thanks sir

  • @princetalksjosephinesugant2678
    @princetalksjosephinesugant2678 4 года назад +3

    வாழ்த்துக்கள் சார்..

  • @harshavarthinithangaraj8065
    @harshavarthinithangaraj8065 4 года назад +1

    Enoda guruji gifta oru flute kuduthaangah.... but enaku வாசிக்கத்தெரியாததுனால சும்மாவே இருக்கு..... ஒருநாள் நான் கண்டிப்பா வாசிப்பேனு nenachaen..... im so happy now

  • @sabaribalan5551
    @sabaribalan5551 4 года назад +2

    Good bro
    Keep it up

  • @nagarajan3881
    @nagarajan3881 4 года назад

    Super sir
    Very clear speech....

  • @sabarisivasai
    @sabarisivasai 4 года назад +1

    Anna super thank you so much

  • @JohnkalabAnnaduraiofficial
    @JohnkalabAnnaduraiofficial 3 года назад

    Tq sir its very useful to us

  • @selvamchanthirakumar2845
    @selvamchanthirakumar2845 4 года назад +1

    Great Sir!

  • @kasthuryveramuthu8864
    @kasthuryveramuthu8864 4 года назад +2

    அருமை ஐயா

  • @thamizhyoutubeupdates8805
    @thamizhyoutubeupdates8805 4 года назад +1

    Hi sir I am shiva. Last your playing music super!!!👌👌👌

  • @sabaribalan5551
    @sabaribalan5551 4 года назад +1

    Sema bro😍😍😍

  • @tamizhamuthan6742
    @tamizhamuthan6742 2 года назад +1

    Your voice very very beautiful sir ❤ 😍

  • @a.8903
    @a.8903 4 года назад +1

    அருமை அருமை

  • @sadhusadhu4097
    @sadhusadhu4097 4 года назад +2

    Super sir.....

  • @mithunvarma5181
    @mithunvarma5181 4 года назад +2

    அருமை.....

  • @RajKumar-gg3zi
    @RajKumar-gg3zi 3 года назад +1

    எனக்கு ரொம்ப நாள் ஆசை
    புல்லாங்குழல் இசை வாசிக்க.......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உங்களுக்கு ரொம்ப நன்றி

  • @geethavadivel8127
    @geethavadivel8127 3 года назад +2

    Sir Naa innikku unga video paarthen beginners ku romba usefulla irukkum motivation and engalalayum vaasikka mudiyumnu nambikka vandhuduchi thank you so much sir, last neenga flute vaasikkum pothu kaettathum enna ariyamal kanne kalangiduchu, supera vaasichinga🙏🙏👍

  • @123prasannakumar
    @123prasannakumar 5 месяцев назад +2

    Sir super wonderful sir 🎉🎉

  • @sadhanasana6092
    @sadhanasana6092 5 лет назад +3

    Thank u sir for a Simple and Clear class...

  • @lebinraj5080
    @lebinraj5080 4 года назад

    Super brother thanks 🙏🙏👍

  • @rajaraj9581
    @rajaraj9581 4 года назад +2

    tamil la ipdi oru chal la superrrr

  • @arulravi3625
    @arulravi3625 4 года назад +1

    குருவே வணக்கம் 🎉🙏

  • @mahidassgovindaswamy2344
    @mahidassgovindaswamy2344 Год назад +1

    Thank you very much sir 🙏🙏🙏

  • @arasuranjayadoss
    @arasuranjayadoss 3 года назад +1

    என் அப்பா நாதஸ்வர வித்வான் எங்களை இசை கல்லூரி சென்று இசை கற்றுக்கொள்ள சொன்னார் ஆனால் நாங்கள் செல்லவில்லை அப்பொழுது ஆர்வம் இல்லை நான் BA படிக்க சென்று படித்து நல்ல வேளையில் இருக்கிறேன் ஆனால் சில கலை நிகழ்ச்சிகளை பார்க்கும் போது இப்போ அதை நினைத்து வருத்தமாக இருக்கு நாமும் இசையை கற்று இருக்கலாமே என்று உங்கள் சேனலை பார்த்து மகிழ்ச்சி நீங்கள் சொல்லி கொடுத்தால் இன்னும் மகிழ்ச்சி சார்

  • @ragupathiragu3580
    @ragupathiragu3580 4 года назад +1

    Unga kitta irundhu dha sir na first ah try panna pooran😍😍😍

  • @infantprabhu6887
    @infantprabhu6887 5 лет назад +2

    Super na

  • @dheenadhanyavan3075
    @dheenadhanyavan3075 2 года назад +3

    Very useful for dvd lesson...sir I am abi last year buying lesson ..now playing in little little songs TQ master ❤️❤️❤️❤️

    • @gireeshkuthanur2463
      @gireeshkuthanur2463 5 месяцев назад

      Sir pls give more details about cd classes and u r phone no

  • @albierockstar323
    @albierockstar323 3 года назад +2

    Super sir

  • @MRsm-vf9cn
    @MRsm-vf9cn 4 года назад +17

    7:23 la neenga add panniruntha bgm situation ku pakka matching.....Therinchu vachinkala theriyama vachinkalanu enaku theriyala ..Anyway superb.....

  • @Harrypotter-pd3nz
    @Harrypotter-pd3nz 3 года назад +1

    Super brother

  • @melodygeethana6255
    @melodygeethana6255 4 года назад

    superb sir

  • @positively8461
    @positively8461 4 года назад +1

    Thank u sir

  • @studiognanaas3348
    @studiognanaas3348 4 года назад +2

    Thank u sir for a Simple and Clear class...
    2

  • @surjithwayn9858
    @surjithwayn9858 5 лет назад +2

    Nice sir

  • @SuperSuman777
    @SuperSuman777 4 года назад +2

    Very good Sir!Congratulations!Thank you!

  • @yuvasriyuvasri166
    @yuvasriyuvasri166 4 года назад

    Thank you sir

  • @vijivijiyalakshmi5601
    @vijivijiyalakshmi5601 2 года назад +1

    Thanks u Anna

  • @anandhananandhan7126
    @anandhananandhan7126 4 года назад +2

    Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri

  • @MariMarine
    @MariMarine 4 года назад +1

    Im going to start learning bro which is best to buy for me a beginners 👍🏻 please suggest me thanks

  • @SIPSEDanialAbishiek
    @SIPSEDanialAbishiek 3 года назад

    Sir very thanks

  • @kavinila1730
    @kavinila1730 3 года назад +2

    My 1st step i watch sir i subrcribe ur chenal.. I follow ur lesson

  • @bowbow1359
    @bowbow1359 4 года назад

    நன்றி ஐயா

  • @ruhannath8914
    @ruhannath8914 3 года назад

    Anna I m from assam and you are vedios veri nic des sir

  • @user-yj5tn4en6y
    @user-yj5tn4en6y 4 года назад +1

    நன்றி

  • @musicforgospelmariadasthur1785
    @musicforgospelmariadasthur1785 4 года назад

    நன்றி நன்று

  • @janardhan82
    @janardhan82 2 года назад +1

    Vry useful Sr..

  • @prakash.p4685
    @prakash.p4685 4 года назад

    Awesome

  • @manineduvai6798
    @manineduvai6798 4 года назад +1

    Super

  • @parjith6425
    @parjith6425 3 года назад +1

    Sir semma sir❤️

  • @Tharan1975
    @Tharan1975 Год назад +1

    Very nice

  • @ilanthamizhan2614
    @ilanthamizhan2614 5 лет назад +1

    Tnx sir

  • @selvamharini3918
    @selvamharini3918 Год назад +1

    ❤❤❤❤ நன்றி

  • @arulregunath2580
    @arulregunath2580 4 года назад +4

    Thank you Sir, can you please help to get the notes for ‘Senthamizh Nadenum Pothinile’ ? also please confirm if the note is same for Veenai as well. Thank you for your guidance.

  • @revathimurthy5768
    @revathimurthy5768 2 года назад +1

    Anna 40 years flut an kita eruku music anaku Ramba pudikum nanum kathukanum

  • @artvision1960
    @artvision1960 4 года назад +4

    Hi Sir,
    I'm from sri lanka. I can play flute . But I'm unable to buy good quality flute. Can you help me please.

  • @velliyangiri5439
    @velliyangiri5439 3 года назад

    அருமை

  • @nasmusic8729
    @nasmusic8729 4 года назад +1

    Nice

  • @feelthemagicinsideyou2460
    @feelthemagicinsideyou2460 4 года назад +1

    Nenga romba nalla chubby-a irukinga sir🥰😍🤩😊🤗
    Nice appearance 👌
    Flute super sir👍

  • @chockalingammani9570
    @chockalingammani9570 3 года назад +1

    Thanks sir 🙏

  • @ENASuriya
    @ENASuriya 3 года назад +1

    எனக்கு புல்லாங்குழல் இசை ரொம்ப பிடிக்கும்..

  • @mohanginigathena3186
    @mohanginigathena3186 4 года назад

    Tnx anna

  • @ratchakanjaga
    @ratchakanjaga 4 года назад +7

    Super sir i don't know any prior flute knowledge, but i want to know flute instrument from you sir,
    Plese give instruct me sir

  • @sakthibooshan9166
    @sakthibooshan9166 5 лет назад +1

    Very nice sir I am Shakti

  • @venkateswaran.k
    @venkateswaran.k 4 года назад

    learned previously with 8 hole flute knows some basics.. Is it possible to continue with 8 hole flute for tamil film songs...

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia7758 4 года назад +1

    Miga arumai anna... kadisiya poongartru songa rmba arumaiya vasichinga anna vazhlthukal ena oru isai.. cha mind blowing ilayaraja sir ku oru hats off

  • @ssjothidam
    @ssjothidam 4 года назад +1

    அண்ணா உங்க விளக்கம் ரொம்ப அருமை புல்லாங்குழல் எனக்கு கத்துக்க ரொம்ப நல்ல ஆசை உங்களை சந்திக்க மற்றும் flute விலை தெரியப்படுத்தவும் நன்றி

  • @XYz-fv4kb
    @XYz-fv4kb 4 года назад

    Very helpful

  • @ashokkumar-lz5lc
    @ashokkumar-lz5lc 3 года назад

    Semma

  • @davidarockiaraj2782
    @davidarockiaraj2782 4 года назад +1

    Hi sir very nice. What is basic cost flute ?

  • @raavanwithearphones1657
    @raavanwithearphones1657 4 года назад +2

    Thank you so much Sir!
    I wish to buy Flute now... Any specification for that... If it is so, recommend that plz...