கானா தேவா பாடிய திருமா பாடல் ||Thiruma songs| VCK songs| Paraiyar songs| சேரியிலே சிறுத்த
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- singer:Gana Deva
subscribe: @Thiruma_Maanavargal
#vck #thiruma #deva #gana_deva #Deva hits #ambethkar #periyar #paraiyar #trending #viral #கானா தேவா
கிராமத்து கீதமாக எழுச்சி தமிழரின் சங்க நாத வரிகள் உண்மையிலேயே ரத்தம் ஊறுகிறது!!!
தேனிசை தென்றல் தேவா அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!!!
அதிகாரத்தை எளிய மக்களிடம் கொண்டு செல்லும் தலைவர்களை உருவாக்கும் ஓர் தலைவர்..துறையூர் பகுதியில் மக்கள் பணி ஆற்றவே பாண்டித்துரை என்னும் எளிய மக்களின் தோழன் அவர்களை உருவாக்கிய தலைவர் திருமா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...
ஏழை எளிய மக்களை காக்க வந்த தெய்வம் எங்கள் திருமா 💙❤️😍😘🙏🙏💯💯
எனது அன்பு தேசிய தலைவருக்கும் தேனிசைத் தென்றல் தேவா அவர்களுக்கும் எனது கோடான கோடி மனமார்ந்த நன்றிகள்!
எங்கள் இஸ்லாமிய சமூகத்தின் தோழர், சகோதரர், பாதுகாவலர் எங்கள் தங்கமகன் எழுச்சிதமிழர் பேரை கேட்டாலே சிலிர்க்கும்.
அந்த சிறுத்தையை பற்றி தேவாவின் குரலில் கேட்கும்போது புல்லரிக்கிறது.
நன்றி இசையமைப்பாளர் தேவா அவர்களே.❤💙
அதிரை உபயா
துணைசெயலாளர்
விடுதலை சிறுத்தைகள் கட்சி
கத்தார் மண்டலம்
அருமையான பாடல் தேவாசாருக்கு நன்றி
தேனிசைத் தென்றல் தேவா அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்
தோனிசை தென்றள் இசையமைப்பாளர் அண்ணன் தோவா அவர்கள்தமிழ் இசை மிக அருமை நாம் அனைவரும் வாழாத்துவோம் அன்புடன்
தேவா அய்யாவுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சிறுத்தை பாடல் உங்கள் குரலில் சிறப்பு ஐயா வாழ்த்துக்கள்
பாடல் சூப்பர் ஐயா திருமா புகழை உலகமே போட்றட்டூம்
உன்னைப்போல ஒரு தலைவன் தமிழகத்தில் யாரும் இல்லை
தேவா அண்ணா வாழ்க வளமுடன் என்றும் எழுச்சி தமிழர் அவர்களின் தம்பி 💙❤🙏
தேவா அவர்கள் கிராமத்தில் படித்த குறலுடன் இசைமரபுடன் அருமையாக பாடி அசத்தியுள்ளார்கள்
அருமையான எளிமையான இசையமைப்பாளர் திரு தேவா அவர்கள்
தேவா சார் அருமை
எங்கள் தேவா அய்யாவுககு நன்றி
அருமை!
வாழ்த்துக்கள்!!
எங்கள் அண்ணன் திருமா புகழ் பாடிய ஐயா தேனிசை தேவா அவர்களுக்கு எங்கள் திருத்தணி தொகுதி vck 💙❤️ சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா தேவா இன்னிசை தென்றல் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா சிறப்பான பாடல் ஐயா
என்றும் தேவா அண்ணனுக்கு நிகர் யாருமில்லை ❤❤❤
தேவானா சும்மாவா....👍👍👍👌👌
சிறந்த பாடல் superஅருமை தலைவா. அண்ணனுக்கு சிறப்பான பாடல் ❤❤❤
தேனிசை ஐயாவுக்கு மனமார்ந்த நன்றிகள்.❤❤❤❤❤
என்னே அழகான வரிகள்....
இதமான இசை ❤..... நன்றி தேவா அண்ணன் 🎉
Excellent Excellent Excellent
வாழ்த்துக்கள் தேவா அண்ணா
தேவா சார் பாடல் மிக அருமையாக வந்து இருக்கு உங்க காந்தகுரலில் வேற லெவல் சார்🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
❤அய்யா தேனிசைக்கு நன்றி....❤
சூப்பர்
❤என்றும் அண்ணன் வழியில்..💯🔥💙❤️
வாழ்த்துக்கள் தேவா ஐய்யா!!
வாழ்த்துகள் அய்யா.
God bless you Mr. Thiruma
தேவா அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்
சூப்பர் சார் வாழ்த்துக்கள்
தேவா அவர்களுக்கு ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை நகரம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாழ்த்துக்கள் தேவா அண்ணா
Super
தேனிசை தேவா ஐயா கோடி நன்றி
Super voice deva sir thanks for this mind-blowing voice ...
மேன்மையான பாடல்
Thiruma powerful leader in India❤🎉❤
அருமை அருமை வாழ்த்துக்கள் வணக்கம் அண்ணா தோவா அண்ணா தாங்கள் காணவும்
பிடிக்கும் காதலும் பிடிக்கும் அண்ணா வாழ்த்துக்கள் 🙏🏿🙏🏿🙏🏿 அண்ணா தோவா
கருத்துமிக்க தத்துவம் வாய்ந்த சிறப்பான பாடல்
சேரியிலே சிறுத்தை ஒன்னு சீருதடா
சத்தம் கேட்டா இரத்தம் எல்லாம் ஊரு தடா
இந்த வரிகளைக் கேட்டதுமே மெய்சில இருக்கிறது
அனைத்து மக்களுக்குமான தலைவனை நாம் பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும்
என்றும் அண்ணன் எழுச்சித் தமிழர் அவர்களின் வழியில்
எப்பொழுதும் நீங்காத அவர் நினைவில்
வெல்லும் சனநாயகம்
இனி சொல்லும் வருங்காலம் அவர் புகழை
தன்னலமில்லா புயலே நீ செல்லும் இடமெல்லாம் வெல்லும் சனநாயகம்
சொல்லப்போனால் உண்மையில் உன்ன போல யாரும் இல்லை
நாட்டுக்காக வாழும் புள்ள உள்ளமெல்லாம் சுத்த வெல்ல
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சுதந்திரமாக புள்ள
தொடர்ந்து ஆதரவளியுங்கள் தோழர்
Thozhar enna kelvi idhu
சூப்பர் 👍👌
தேனிசை தென்றல் அண்ணன் தேவா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤🎉
அண்ணன் யாருடா அவர் தான் முனிடா❤
மிக்க நன்றி தேவா Sir.... 💐💐💐💐💐
Super 👌👌
arumaiyana paadal
மிக அருமையான பாடல் நன்றி
Arumaiyaana paadal devaa sir.
DrThirumaAnna❤
அண்ணன பற்றிய பாடல் ,
ஐயா,தேனிசை தென்றல் குரலில் மகிழ்ச்சியுடன் வாழ்த்துகள்🎉🎉🎉
சூப்பர். ஐயா அவர்கள் நன்றி
❤ super Anna ❤ thiruma 💯 correct leader ❤
Super ❤❤❤
நம்ம தலைவனுக்கு ஏற்ற தேனிசை தென்றல்.... அண்ணன் தேவா வை விடாதீங்க
இவர் தான் நமக்கு சரியானவர்
Super song thank you
உண்மை தலைவர்
மக்கள் தலைவர் ❤
உம் புகழ் பாடனும்
Great leader of indian nation
அண்ணன் குரலில் கேட்கும் போது மிகவும் தெளிவான தமிழ் அழகு நன்றி அண்ணா வரி மிகவும் அழகு
Congratulations to singer Shri Dheva a legend, his songs luring the heart of poor and siruthai
எங்கள் குலதெய்வத்திற்கு பாடல் பாடிய தேவா அய்யா அவர்களுக்கு நன்றி மலர்களை காணிக்கையாக்குகிறேன்
Deva Sir song about Thol.Thiruma.is very super and very energetic and beautiful song
Congratulations to the music director Mr. Dava sir.
Excellent
அய்யாதேவாவுக்குநன்றி
தேவா சாமி உணக்கு நன்றி அயா
Super sir
அருமை, அட்டகாசம் ❤🎉
Wowwwwww.... Superrrrrrr
Very nice lyrics and songs
Very super
Mass. Super
super sir❤❤❤❤❤❤😊😊😊😊😊
Dava sir super... thiruma is gret letter
Super ❤❤❤❤❤ super super
நன்றி தேவா ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
Deva sir congrats ❤️
Thanks🙏
Super ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
சூப்பர்💐💐💐
If he would have born in Western countries he could have been recognized as highest profile in dignity and honour.......
Sema
Song Super deva sir
Super thalaiva really great excellent song
Viduthalai Prakash from Neyveli
Anna 👏👏👏🙏🙏🙏🙏
Anna ❤
Super super❤❤❤❤🎉🎉🎉🎉
Thiruma is on excellent leader of in INDIA
Good job sir
Endrum Anna thiruma vazhiyil💙♥️
Thoothukudi paraiyar 🔥🔥🔥🔥
👌👏👏👏👌
Super 👍👌👌❤️❤️
Congratulations deva sir ❤❤❤❤
Super 👌 song 🎉🎉🎉
valga, ayya, methagu, deva, sir
தேவா ஐய்யா வாழ்க
Good ❤❤❤