சொந்தக்குரலால் காலி ஆன மைக் மோகன் : Cheyyar Balu Interview about Actor Mike Mohan

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #newsglitz #mikemohan #cheyyarubalu
    Mohan is an Indian actor, known for his works predominantly in Tamil cinema, and a few Kannada, Telugu and Malayalam films. He is also known as "Kokila Mohan" after his debut film Kokila, and "Mic Mohan" from numerous roles playing singers using microphones.
    ------------------------------------------------------------------------------------------------------
    🎶 MOHAN SONGS ❤️
    - Listen to Mohan Songs - www.raaga.com/...
    - Listen to Mohan Top 50 Songs - www.raaga.com/...
    - Listen to Musical Treat Of Mohan Songs - www.raaga.com/...
    - Listen to Silver Jubilee Hitz - Mohan Songs - www.raaga.com/...
    - Listen to Super Trio - (Mohan-Illayaraja-SPB) Songs - www.raaga.com/...
    - Listen to Idhaya Kovil Songs - www.raaga.com/...
    - Listen to Mella Thiranthathu Kadhavu Songs - www.raaga.com/...
    - Listen to Thendrale Ennai Thodu Songs - www.raaga.com/...
    - Listen to Rettai Vaal Kuruvi Songs - www.raaga.com/...
    - Listen to Udhaya Geetham Songs - www.raaga.com/...
    ------------------------------------------------------------------------------------------------------
    Smileytrips
    Call to +917502443434
    What’s app +917502443434
    website smileytrips.com
    Android play.google.co...
    iOS apps.apple.com...
    --------------------------------------------------------------------------------------------
    Supreme Mobiles
    Mobiles | Tablet | Gadgets | Laptops | Smart Tv's
    Shop Now @ www.suprememobiles.in
    For Details: 98587-98587
    RUclips - / suprememobiles
    Facebook - / suprememobiles
    Instgram - / suprememobiles
    ------------------------------------------------------------------------------------------------------
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

Комментарии • 307

  • @amsakarur361
    @amsakarur361 Год назад +51

    மௌன ராகம் இதயக் கோயில் உதய கீதம் இளமைக் காலங்கள் பயணங்கள் முடிவதில்லை தென்றலே என்னை தொடு மெல்லத் திறந்தது கதவு விதி நெஞ்சத்தைக் கிள்ளாதே கோபுரங்கள் சாய்வதில்லை நூறாவது நாள் நிரபராதி ஓசை சட்டத்தை திருத்துங்கள் கிளிஞ்சல்கள் பாடு நிலாவே உயிரே உனக்காக இது போன்ற இன்னும் எத்தனையோ வெள்ளிவிழா காவிய நாயகன் மோகன் மீண்டும் திரையில் காண ஆசை

    • @kavi475
      @kavi475 Год назад +2

      மோகன் ஒரு நல்ல மென்மையான மணம் படைத்தவர்

  • @ushadeviramoo9691
    @ushadeviramoo9691 Год назад +12

    Mohan was my favourite actor. I've wrote to him and he replied my letter which I'm keeping till today. Miss his acting so much. Love from Malaysia

    • @shanthimaniam2993
      @shanthimaniam2993 Год назад

      epedi actor mohan ke letter anuperethe? do you his house address

  • @relaxwithrevathi999
    @relaxwithrevathi999 Год назад +88

    விதி படத்தின் வசனம் நீங்கள் சொன்னது போல எங்கள் கிராமத்தில் தினமும் ஆடியோவில் தினமும் கேட்டு மனப்பாடம் செய்து இருந்தோம்👍

  • @viveksumathi6704
    @viveksumathi6704 Год назад +22

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர்❤❤❤❤❤

  • @mersaldurai1007
    @mersaldurai1007 Год назад +155

    பழைய பாடல் என்றாலே மோகன் பாட்டுக்குதான் முதலிடம் !!!

    • @vishwa2135
      @vishwa2135 11 месяцев назад

      Appadilam illaye,..rajini ,Kamal than..

  • @nalaiyanidevi8680
    @nalaiyanidevi8680 Год назад +73

    With or without Surendar's voice.....Mohan acting supersede everything...... Those day we watched for him not only for someone else voice..... The credit still goes to Mohan.....one of the finest actor of 80's

  • @nagarajanav3964
    @nagarajanav3964 Год назад +33

    Mohan's come back will cheer his fans. We are crazy about him.

  • @kavithadewikavithadewi9496
    @kavithadewikavithadewi9496 Год назад +4

    Mic Mohan padam ippo theather podalum ..ellarum povaga.....na kandipa povam.....love u mohan sir❤

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 Год назад +13

    This soft natured Man silently ruled the 1980s tamil cinema not because of his voice..sorry.. but the way he carried himself in the roles.. he even risked his career and did a negative role in 'Nooravathu naal' 'Vidhi' and still people adored him.He then again came back as hero in Mouna ragam.. still people loved him.. No other hero will do a negative role in the 1980s.. because its a risk.. According to me Mohan sir is the superstar of 1980s...even if he does not act.. but his screen presence and style was doing that magic.. only other person who can fit with style, class, decency, trend and screen presence is the female superstar of the 1980s..Nathiya Maam.. young boys and girls were crazy about her presence.

  • @ammapetkaruna
    @ammapetkaruna Год назад +92

    வெள்ளிவிழா நாயகன் மோகன் அவர்களுக்கு ஒரு நாளும் field out என்பதே கிடையாது... அவருக்கென்று ரசிகர்கள் கூட்டம் இன்றும் குன்றிலிட்ட விளக்காக இருக்கிறார்கள்...

  • @megalajoseph4082
    @megalajoseph4082 Год назад +21

    I'm diehard fan of him since 1987 till now. He is a evergreen actor.i wish to see him.from Malaysia.

  • @eband100
    @eband100 Год назад +4

    He is a very down to earth and nice human being too

  • @ammapetkaruna
    @ammapetkaruna Год назад +14

    மற்ற கதாநாயகர்கள் படம் வெற்றி பெற்றால்...அதுக்கு ஹீரோ மட்டும்தான் காரணமாம்...மோகன் சார் படத்துக்கு மட்டும் ஆளாளுக்கு காரணமாம்...எல்லா படத்திலும் இசை, டூப் சண்டை காட்சிகள் எல்லாமே இருக்குது...

    • @arunb8841
      @arunb8841 2 месяца назад

      😂😅👌

  • @jerinfeliks5549
    @jerinfeliks5549 Год назад +21

    Mohan❤

  • @devarajulu8008
    @devarajulu8008 Год назад +1

    Mohan sir will come back will cheer his fans, love u Mohan sir is a gentleman, wonderful man, handsome man.

  • @nallanmohan
    @nallanmohan Год назад +73

    எவ்வளவு அழகான் ஹீரோ சார் மோகன். அந்த பூர்ணிமா வாலே தான் அந்த புரளி பரப்பினார். பாவம் மோகன். திறும்பி வா மோகன்

    • @sujathaprakash6562
      @sujathaprakash6562 Год назад +9

      Yes, Purnima Bhagyaraj only 🙄.. Very bad, should not have done that 👊.. அவங்க தப்பு!!

    • @shalinikh9537
      @shalinikh9537 Год назад

      @@sujathaprakash6562 😮 really ?!?!

  • @Rasigai90s_tamilstatus
    @Rasigai90s_tamilstatus Год назад +28

    90's evergreen king 🤴

  • @natarajana157
    @natarajana157 Год назад +15

    mohan 🔥🔥

  • @gajendran_gaja
    @gajendran_gaja Год назад +5

    இன்றைய தலைமுறையும் மோகன் அவர்களை விரும்புகிரதூ சுரேந்தரை பற்றி தெரியாமலே போனது காரணம் முகம் மோகன் சார் முகமே தனிதான் இதுவரை எந்த நடிகனுக்கும் இல்லை

  • @MyLovableLife9948
    @MyLovableLife9948 Год назад +25

    மைக் மோகன் எப்படி ங்க மறக்க முடியும்? அவர் வேண்டுமானால் மக்களிடமிருந்து மறைந்து இருந்திருக்கலாம்... ஆனால் அவருடைய படங்கள் 🎶பாடல்கள் தினமும் டிவி யில் ஒளிபரப்பாகிறது திட்டமிட்ட சதி செய்த நடிகை யின் மகனுடைய வாழ்க்கை என்ன நன்றாக வா இருக்கிறது?

    • @jayashreekarthik9685
      @jayashreekarthik9685 Год назад +6

      Especially her daughter life gone karma working

    • @junaithabegum6739
      @junaithabegum6739 Год назад

      80'’s actress எல்லாம் ஒன்றாக சந்திக்கும் போது நீங்கள் குறிப்பிறவங்க இருக்காங்க பார்த்தா அப்படி ஒன்னும் தெரியலயே ஒரு வேளை மோகனுக்கே சரியாக தெரியாமல் இருக்கலாம் ஆனால் ஆண்டவனுக்கு தெரியும் உப்பு தின்னா தண்ணீர் குடித்தே ஆக வேண்டும் 😢

    • @jayasreekarthikeyan111
      @jayasreekarthikeyan111 Год назад

      Yes

  • @hema-qz2on
    @hema-qz2on Год назад +30

    Karma is Boomerang for poornima

    • @paramesperampalam3133
      @paramesperampalam3133 Год назад +2

      Well said

    • @patriciamoses7551
      @patriciamoses7551 Год назад

      Really??

    • @shanthimaniam2993
      @shanthimaniam2993 Год назад

      how confirm you know its the acress poornima who creates bad rumours about actor mohan? ... im sure media avelo sikirem anthe heroin yarene sollematange.. poornima bhagyaraj le love panange

  • @bhavyabindu1242
    @bhavyabindu1242 Год назад +12

    I love mic mohan sir movie songs 😍 since childhood

  • @kalvirajasekharan9361
    @kalvirajasekharan9361 Год назад +6

    மோகன் நடிப்பு இளைய ராஜா ..அந்த பாடல் காட்சிகளுக்கு உயிர் கொடுத்தது இன்றும் வானில் ஒளி வீசிக்கொண்டிருக்கும் நம் இளைய நிலா.

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 Год назад +17

    Mohana interwe pannunga intha kelvikku mohan pathil sonna nallarukkum

  • @tamilvision9878
    @tamilvision9878 Год назад +23

    ஆர். சுந்தரராஜன் அவர்கள் இயக்கிய மொத்த திரைப்படங்கள் 24. அதில் 6 படங்களில் மட்டுமே மோகன் நடித்திருக்கிறார். அதிலும் நான் பாடும் பாடல் திரைப்படத்தில் மோகன் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார்.

  • @hava4833
    @hava4833 Год назад +27

    ஒருவரை அழித்து மற்றவர் வாழமுடியாது.பெற்றவர் செய்யும் பாவம் பிள்ளைகள் மீது விழும்.

    • @imayavaramban1649
      @imayavaramban1649 Год назад +4

      அதனால் தான் அந்த பெண்ணின் மகனுக்கு படம் இல்லை

    • @ash7ahmed
      @ash7ahmed Год назад

      .

    • @kannamanimanoharan5706
      @kannamanimanoharan5706 Год назад +1

      Yes yes

    • @varman001
      @varman001 Год назад

      ​@@imayavaramban1649 அந்த நடிகையின் மகனை விடுங்கள்... அந்த நடிகையுடைய மகள் காதல் தோல்வியால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இன்னும் திருமணம் ஆகாம இருக்கின்றாளாம்! ஏதோ பாக்கியராஜ் செய்த புண்ணியம் மிகவும் விபரீதமான விஷயங்கள் நடக்காமல் அமைதியாக இருக்கிறார்கள்! தன் வினை தன்னைச் சுடும்!

    • @lakshmiiyer4003
      @lakshmiiyer4003 Год назад

      Who is that actress?

  • @mahaskitchen5560
    @mahaskitchen5560 Год назад +10

    SPB+Mohan ❤

  • @priyav6911
    @priyav6911 Год назад +2

    Mohan sir missed Mani Sir's Anjali. It is in conversation with Maniratnam book. He approached Mohan Sir thinking what if Divya and Chandrakumar had children wanted Revathy Mam and Mohan Sir's pair again.
    But due to date and other issues Mani Sir mentioned he was unable to get Mohan Sir. Then he approached Raghuvaran Sir. Rest is history. If Mohan Sir did Anjali may be that would have changed his career at that time in 90s.

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 Год назад +42

    🥊🌹🪀அதை பரப்பியது ,பூர்ணிமா பாக்கியராஜ் ,🥊🌹🤢

    • @pandians4424
      @pandians4424 Год назад +4

      அது பூர்ணிமா பாக்யராஜ் என்று உங்களுக்கு எப்படி தெரியும்.

    • @asham7392
      @asham7392 Год назад +4

      ​@@pandians4424 விதி திரைப்படத்திற்கு பின் இருவரும் காதலிப்பதாக பத்திரிக்கையில் தகவல் வந்தது. திருமணம் அவர் செய்துகொள்ளாதது பூர்ணிமா கு கோபம். புரளியை கிளப்பினார்.

  • @S.DEVARAJAN
    @S.DEVARAJAN Год назад +16

    நூறாவது நாள்.அடுத்த மணிவண்ணன்.இயக்கத்தில் 24மணி நேரம்.படம் சூப்பர் ஹிட்

    • @Maha-ri3xp
      @Maha-ri3xp Год назад +2

      24 mani neram is an utter flop film..only sathyaraj dialogue was a hit

  • @SelvaRani-gr4en
    @SelvaRani-gr4en 4 месяца назад

    Super Hero sir neenga.unga nadippa thirunpa parganum.

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 Год назад +16

    பாடல்களில் SPB அவா்களின் குரல் கச்சிதமாகப் பொருந்தும் நபர்களில் மோகனும் ஒருவா்.

  • @prasannas.p2846
    @prasannas.p2846 Год назад

    I like mohan sir❤️🌹😍🤩

  • @free2009ify
    @free2009ify Год назад +5

    K Rangaraj has directed many movies of Mohan - Kumar chennai

  • @Lonely_guy87
    @Lonely_guy87 Год назад +10

    That Actress name Poornima Bakiyaraj

    • @mahima7510
      @mahima7510 Год назад +1

      I was searching for this only I see now she is happy married t bayagRJ

  • @sherlyveeraragavan7700
    @sherlyveeraragavan7700 Год назад +2

    Mohan and Amala did a song “ Va Vennila” song is the best

  • @SasiKala-zj2dn
    @SasiKala-zj2dn 3 месяца назад

    விதி வசனம் தினமும் கேட்டு மனப்பாடம் செய்வேன்

  • @lovelyr6027
    @lovelyr6027 Год назад +7

    My fav acter❤

  • @Crystaldreamsofficial
    @Crystaldreamsofficial 10 месяцев назад

    Mohan sir is a gentle man.

  • @lillyphilip8628
    @lillyphilip8628 Год назад +30

    #Mohan fans plzz like ds comment 👍💞👏

  • @lakshmanan8688
    @lakshmanan8688 Год назад +6

    அந்த நடிகை பூர்ணிமா

  • @ELP1791
    @ELP1791 Год назад +11

    மவுன ராகத்தின் இரண்டாம் பாகமாக அஞ்சலி படத்தை எடுக்க நினைத்தார் மணி ரத்னம் ஆனால் மோகன் இது குழந்தையை மையமாக உள்ள படம் என்று மறுத்து விட்டார் , அந்த கதாபாத்திரத்தில் பிறகு ரகுவரன் நடித்தார்.

    • @akrasrahmatullahrahmatulla3969
      @akrasrahmatullahrahmatulla3969 Год назад

      இந்த உண்மை இப்போது தான் எனக்கே தெரியும் மிகவும் நன்றி
      👌👌👌👌🤔🤔🤔🤔

  • @rameshperumal3699
    @rameshperumal3699 Год назад +5

    Super

  • @ravikumars3550
    @ravikumars3550 Год назад

    Mohen actor face expression ok super first best actor

  • @Vijayasiva-zu9eh
    @Vijayasiva-zu9eh Год назад

    My favourite Hero

  • @gandhinatarajan7584
    @gandhinatarajan7584 Год назад +35

    80's ல பெரிய நடிகர் மோகன் மட்டும்தான். மத்தவங்க எல்லாம் ரெண்டு மூணாம் இடம் தான்.
    மோகன், ரஜினி,கமல்,சிவகுமார். இது தான் உண்மை.
    நெஞ்சத்தை கிள்ளாதே
    பயணங்கள் முடிவதில்லை
    கிளிஞ்சல்கள்
    வரசையாக ஹிட் குடுத்தார்.
    அல்மோஸ்ட் எல்லாபடங்களுமே வெற்றிப்படங்கள் தான்.

    • @chukkygopal7378
      @chukkygopal7378 Год назад +3

      இளையராஜா அதற்கு மிகப் பெரிய காரணம்

    • @ELP1791
      @ELP1791 Год назад +6

      1980களில் ரஜினி கமல் மட்டுமே முதன்மையான நடிகர்கள் பிறகுதான் மற்றவர்கள்.

  • @ammapetkaruna
    @ammapetkaruna Год назад +15

    84லில் 19 படங்கள் வந்தன...அதில் எல்லாம் சுந்தர்ராஜன் படங்கள் கிடையாது... எதையாவது அள்ளி விடாதீங்க

  • @ravikumars3550
    @ravikumars3550 Год назад

    I like very much mohen act first best actor mohen

  • @prasannavenkat7600
    @prasannavenkat7600 Год назад +3

    ஆர் சுந்தர்ராஜன் மோகன் வெற்றிக்கு மட்டுமல்ல விஜயகாந்தின் ஆரம்பகால வெற்றிக்கும் காரணம் அவர் தான்

  • @786_
    @786_ Год назад +9

    mohan sir interview please

  • @scsk2962
    @scsk2962 Год назад +6

    kanda vara sollunga ayyappana kaiyoda kootti varunga....🥂

  • @auntypm4288
    @auntypm4288 Год назад +4

    I hope he acts again

  • @jerinfeliks5549
    @jerinfeliks5549 Год назад +3

    Flower for kilingalgal movie heroine 😊

  • @saravanansar3612
    @saravanansar3612 Год назад +7

    பூர்ணிமா பாக்கியராஜ்

  • @RK-dr5ot
    @RK-dr5ot Год назад +2

    Who is that heroine... Till 1990 he gave hits... Is it 90s heroine

  • @nsundu123
    @nsundu123 Год назад +6

    Mohans big reason for Success was Isaignani music and SPB sir voice!!! Big mistake what he did was he took a break from cinema in 1991 after uruvam which was a big mistake he should have acted 2-3 films a year nalla inniku Kamal Rajini epdi irundrupaangalo apdi irundrupaaru!!!!

  • @ramachandran8630
    @ramachandran8630 Год назад +16

    இளையராஜா மாபெரும் கலைஞர். மற்றவர்கள் கொடுக்கும் அதிக மரியாதை அவருக்கு தலை கணமும் கூடியது உண்மை.

  • @palaniappanm992
    @palaniappanm992 Год назад +29

    எந்த வெற்றியும் எளிதாக வருவதில்லை.இப்படிப்பட்ட வெற்றிக்கான மோகன் அவர்களின் உழைப்பைப் பற்றி இந்த நேர்காணல் சரியாக சொல்லவில்லை.

  • @parameshwarivinothkumar7074
    @parameshwarivinothkumar7074 Год назад +4

    Madipukuriya mohan avargale.
    .
    Meendum thiraikki vaarungal.
    .
    .
    Ungalukku kettathu seidavargal.
    .
    Nalla erukatum. Avargalukku.
    .
    Kadaulum and. Kaalamum oru naal.
    Badil sollum. .
    .
    Vaarungal meendum thiraikki ❤️

  • @jimmyboysundram8347
    @jimmyboysundram8347 Год назад +13

    Poornima Jayram the culprit

  • @ghitra3250
    @ghitra3250 Год назад

    Mogan sir yaralaium marakka mutiyathu

  • @jayasreekarthikeyan111
    @jayasreekarthikeyan111 Год назад +6

    பிடிக்கவில்லை என்றால் விடவேண்டும் அதை விட்டு இப்படி செய்த நடிகை நன்றாக இருக்கிறாரா?

    • @GeetSenju
      @GeetSenju 3 месяца назад

      Nasama ponal aval pillaihal

  • @ferdinandlacour1359
    @ferdinandlacour1359 Год назад +3

    En 1984, la star Mogan joua principalement avec trois grands réalisateurs : Manivannan, Râma Narayanan et K.Vijayan...

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 Год назад +1

    Most of Mohan”s movies has good comedy by Goundamani and Sentil.

  • @venkatachalamkannan9159
    @venkatachalamkannan9159 Год назад +1

    100vadhu naal Padam he did in early stage of Mohan career and not after his fading stage and he did this film before his all silver jubilee hits.

    • @sridharnvs848
      @sridharnvs848 Год назад

      Good observation of interview. I trust that the interviewer explained the media news only without his own research

  • @ferdinandlacour1359
    @ferdinandlacour1359 Год назад +2

    On n'oublie trop souvent que l'acteur Mogan fut à l'origine de la découverte de grands noms du cinéma et que beaucoup se sont enrichis sur son nom, durant des années...

  • @puspalataannamalah9441
    @puspalataannamalah9441 Год назад +9

    Till today I don't know who was the actress that damage Mohan's career.

    • @hemag9005
      @hemag9005 Год назад +4

      It was said poornima. Bakiyaraj.tats the reason now her daughter due to luv failure, she is still unmarried.

    • @puspalataannamalah9441
      @puspalataannamalah9441 Год назад +1

      @@hemag9005 if really it was Purnima, hell she will have that guilty feeling till death. But might be because she acted more with him. That's why her name was linked. Only the actor and the actress know each other who was it.

    • @paramesperampalam3133
      @paramesperampalam3133 Год назад

      I dont understand woman can think this horrible idea take revenge,pay for her rest of her life. My favourite actor.

  • @ferdinandlacour1359
    @ferdinandlacour1359 Год назад +1

    NAAN PAADUM PAADAL est la seule collaboration Mogan-R.Soundher Râdjan, en 1984...

  • @beulahsophia1863
    @beulahsophia1863 7 месяцев назад

  • @rasigan19serialnewnameumam23
    @rasigan19serialnewnameumam23 Год назад +9

    Who is the black sheep
    Yaru anthaaaa baaajaaaaari🥶

  • @merovingiean
    @merovingiean Год назад

    Mohan is a very good actor and looked handsome. Those i think were the reason for his success not his voice or music

  • @aazhagesh5474
    @aazhagesh5474 Год назад

    I'm also fan

  • @jayashreesubramanian8562
    @jayashreesubramanian8562 Год назад +5

    I think the big actors Rajini Kamal were afraid of his successive hits so conspired to throw him

    • @master-vn6rq
      @master-vn6rq Год назад

      Bullshit. Mohan is nowhere near Kamalhaassn

  • @kutty1241
    @kutty1241 Год назад +15

    தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளிலும் கபசுரக் குடிநீர் பாக்கெட் கொரோனா காலத்தில் இலவசமாக கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் .

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 Год назад +22

    Poornima 🌺nda mohana kalipanitanu oru petchi erukku 🧐🧐🧐

    • @jeniferjenifer8231
      @jeniferjenifer8231 Год назад +5

      Apadiya

    • @kumarimr9048
      @kumarimr9048 Год назад +4

      @@jeniferjenifer8231 aamango

    • @rajakumarievijayakumar5277
      @rajakumarievijayakumar5277 Год назад +4

      @@jeniferjenifer8231 . Yes ava panna velathan 🤣😂🤣😂

    • @jo-js2tc
      @jo-js2tc Год назад +2

      Now she is paying a high price for it through her daughter! Karma never fails!

    • @VijayaLakshmi-kz9tf
      @VijayaLakshmi-kz9tf Год назад +2

      @@jo-js2tc in what way she is happy , she lost all her properties, her two kids not prospering her husband is a eagabond.

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 Год назад

    ஒரே நாளில் வெளிவந்த 3 படங்களின் பெயர் இதுவரை யாரும் சொல்ல வில்லை. தெரியப்படுத்தவும். நன்றி

  • @thangavel6688
    @thangavel6688 Год назад +5

    Poornima Bakiyaraj than athukku Karanam

  • @user-bk3cp4uf8v
    @user-bk3cp4uf8v Год назад +1

    கமல் தான் காரணம்

  • @786_
    @786_ Год назад +2

    avarai mic mohañ endru ipps thaan solreenga pls avarai hero mohan endru mattume sollungal.romsnce mohsn endru sollungal.endha director aavadu munvandu avarukku hero chance kodunga.nalla nadigarai izhakaadeenga. avarukku aidsnu paxhipotta nadigai urupada. mattar

  • @udhithroofing8066
    @udhithroofing8066 Год назад

    Mouna ragam

  • @JustThonichu
    @JustThonichu 5 месяцев назад

    இளையராஜா+ எஸ்.பி.பி + மைக்மோகன் ❤

  • @kvijayabharathi6356
    @kvijayabharathi6356 Год назад +2

    டேய் இந்தியா கிளிட்ஸ் உங்க ஐயப்பன் மாட்டிகிட்டானே ஐயோ பாவம் ஐயோ அப்பா 🎉🎉🎉

  • @maragathamRamesh
    @maragathamRamesh 4 месяца назад

    அந்தக் காலத்தில் பத்திரிகை மூலமாக தெளிவு படுத்தி இருக்கலாம்.

  • @Raf_anokhi
    @Raf_anokhi Год назад +3

    Is it Poornima

  • @senthilkumartamilmani3589
    @senthilkumartamilmani3589 Год назад

    😊

  • @muthukani9770
    @muthukani9770 Год назад +8

    செய்யாறு சார், மோகனைப் பற்றிய செய்திகளில் நிறைய பிசிறு தட்டுகிறது...sry

  • @revathirj361
    @revathirj361 Год назад +4

    Tamil cinemala aaga motham tamila konham perudhaan.... but adutha state aalunga indha ooru aala vida thalaila thooki vechi aaduramga

  • @mangaleswaryselvadurai7478
    @mangaleswaryselvadurai7478 11 месяцев назад

    Mohan hit ku ilayaraja thana karanam.... super editing 👌

  • @mkasmart007
    @mkasmart007 Год назад

    80s VJS

  • @vijayap1147
    @vijayap1147 Год назад +1

    Nall manithar mogan

  • @Perampattupugazh
    @Perampattupugazh Год назад +2

    RS பாரதி சொன்னதையெல்லாம் உண்மையாய் இதற்கு வாழ்த்துக்கள் 💐 #விருந்து with 🍺

  • @virubanviru5292
    @virubanviru5292 Год назад +1

    Hiii

  • @agni433
    @agni433 Год назад

    antha nadigai yarum illai...avarthaan poornima bakiayaraj....then for 15yrs he was resides in australia n married there....

  • @poornima3172
    @poornima3172 Год назад

    M

  • @3vtamilmovies135
    @3vtamilmovies135 Год назад +2

    Yaru antha nadikai sollunga...

  • @bhoopalanbhoopalan4157
    @bhoopalanbhoopalan4157 Год назад +1

    Nooravathu nal movie as villan

  • @shakthia9814
    @shakthia9814 Год назад +4

    Who's that actress that spread the rumor about him?

    • @asham7392
      @asham7392 Год назад +2

      பூர்ணிமா ஜெயராம் பின்னர் பூர்ணிமா பாக்யராஜ் ஆன நடிகை தான் காரணம்

  • @lousiaveerasamy3697
    @lousiaveerasamy3697 Год назад

    Who started the rumour

  • @sanjaisudha3176
    @sanjaisudha3176 Год назад

    Whose that heroin

  • @nasimuji
    @nasimuji 11 месяцев назад

    Voice lam oru matter illa mohan movie pannatha Karanam avaru vanthu sollanum