🤣 சீரியல் கொடுமைகள் 🤣 இது லாஜிக் இல்ல மேஜிக் 🤣 Tamil Serial Troll 🤣 Shafi Zone

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • #pandianstorestroll #tamilserialtroll #shafizone
    Subscribe to my New Vlog Channel 👇
    www.youtube.co...
    *********************************************************
    For Advertisement Contact :
    Email : Shafizoneofficial@gmail.com
    Whatsapp Number : 7305805205
    *********************************************************
    Click the below Membership Link to Join :
    / @shafizone
    *********************************************************
    My official Social Media Accounts:
    Instagram : / vjshafi
    Facebook : / shafizone
    *********************************************************
    CONTENT DISCLAIMER
    The views and opinions expressed in this video are not meant to hurt any individual. we cannot held liable in such situations
    COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
    Copyright Disclaimer Under section 107 of the Copyright act 1976, allowance is made for the "fair use for purposes such as criticism, comment,news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by Copyright statue that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favor of Fair use.
    *********************************************************
    Enjoy video by watching till the end. Thumbs up if you like this video and subscribe to continue watching more videos. Don't forget to press the bell icon so that you will not miss any notification from me.
    Thank you & Keep Supporting me
    Ippadikku,
    VJ Shafi
    *********************************************************
    © 2020 Shafi Zone

Комментарии • 602

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf Год назад +1251

    யாருக்கெல்லாம் சீரியல் பார்க்க பிடிக்காது 🙋‍♂️👌🤣🤣🤣🤣🤣

    • @rizana0
      @rizana0 Год назад +8

      Me anna 😂

    • @ramthikaramthika9075
      @ramthikaramthika9075 Год назад +7

      Me

    • @Princes408
      @Princes408 Год назад +14

      Enakku chuthama pudikathu bro

    • @mahesmahes5270
      @mahesmahes5270 Год назад +9

      எனக்கு பிடிக்காது pa

    • @kavinsmart7967
      @kavinsmart7967 Год назад +3

      2012 ooda medurity vanthuruchi bro, so apo irunthu (cringe) serials la total ah avoid pannita bro...😌😌😌

  • @srikaviya4404
    @srikaviya4404 Год назад +73

    அண்ணா சீதா ராமன் சீரியல் பாருங்க தேதி(21,22) பரதநாட்டியம் ஆடுறேன் பேருல பைத்தியம் மாதிரி ஆடுறாங்க இதுல 1 பரிசு வேற

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf Год назад +91

    யாரல்லாம் சுந்தரி இந்த ஜென்மத்தில் கலெக்டர் ஆக மாட்டால் என்று நினைக்கிறிங்க 🙋‍♂️☝️🔥

    • @KrishnaKrishna-pz1pp
      @KrishnaKrishna-pz1pp Год назад +11

      சுந்தரியும் கலெக்டர் ஆக மாட்டான் அணுவுக்கும் டெலிவரி ஆகாது

  • @savitharam5926
    @savitharam5926 Год назад +36

    Thambi அப்படி பார்க்க போனா வானத்தை போல serial la 7 to 8 months uh மாசமா இருக்க துளசி க்கு இன்னும் வயறு தெரியல bro.. தலையே சுத்துது

    • @shireeneditz2
      @shireeneditz2 Год назад +3

      Vanathai pola la 8 months aaiduchu but innum 3 months mathira kolaidaiya abortion panna sollranga 😮😂

    • @savitharam5926
      @savitharam5926 Год назад +1

      @@shireeneditz2 அது தான் ultimate nga😂🤣😭😭🤩🤩

  • @shanmuganathank4757
    @shanmuganathank4757 Год назад +11

    சன் டீவி கயல் சீரியல்ல கயலோட தங்கை தேவி கடந்த 2 வருடமாக கற்பமாக இருக்காங்க எப்போது டெலிவரினு கேட்டு சொல்லுங்க சகோ

  • @anandak1221
    @anandak1221 Год назад +3

    Anna indhira serial la 22/7/23 entha date ep paruga thirubavum bathroom sence na paruga anna 😢

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf Год назад +62

    யாரல்லாம் அந்த வீடியோ க்களில் வருவதை விட இவர் பேசும்போது சிரிப்பு சிரிப்பா வருது என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩🤣

  • @LuckyLucky-lq7bk
    @LuckyLucky-lq7bk Год назад +49

    சீரியல் பாக்க பிடிக்காது தான் பா ஆனா இப்ப பிடிக்குது எதிர்னிச்சல் மட்டும் பாக்குறோம் ❤🎉

    • @bevee8776
      @bevee8776 Год назад

      Please stay away 🙏 😪 😔 😞

  • @SakthiVel-rg2bc
    @SakthiVel-rg2bc Год назад +12

    "Oh my god" இது என்ன Naptol காரங்க வந்து போறாங்க 😄😄😄... செம்ம bro

  • @malarprabhu1533
    @malarprabhu1533 Год назад +10

    குங்குமம் மட்டுமில்ல.. First scene radhika kaluthula oru chain next scene la two chains😁😁😁

  • @HDsamayal
    @HDsamayal Год назад +7

    சீதாராமன் சீரியல சின்ன வயசுல இருந்தே நடனம் கத்துக்கிட்டவங்கள சீதா கொஞ்ச நாட்களிலேயே நடனம் காத்துகிட்டு தோக்கடிச்சுட்டாங்க அது எப்படின்னு தெரியல.

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf Год назад +387

    யாருக்கெல்லாம் இவருடைய நகைச்சுவை ரொம்பவும் பிடிக்கும் 🙋‍♂️👍🥳🤩

    • @amarnatha8660
      @amarnatha8660 Год назад +3

      இப்படி சொல்லியே லைக் வாங்குவது

    • @dharmendrank8437
      @dharmendrank8437 Год назад

      Bro periyamnathozhi serialla today episodela sangavi Matty pottuirunthanga bro

    • @RAJ_SUHIRTHARAJ
      @RAJ_SUHIRTHARAJ Год назад

      Naan anupina instagram trolls innum varalayae bro

    • @YouTubeuser-ll6lj
      @YouTubeuser-ll6lj Год назад +1

      Enakku பிடிக்கும்😍😍

  • @arunmathi4866
    @arunmathi4866 Год назад +10

    23/06/2023
    Episode aha Kalyanam சீரியல் ishwariya maruvesam போட்டு வருவாங்க திருப்பாச்சி படத்தில மாதிரி 😀😀😀😀😀

  • @charumathi1110
    @charumathi1110 Год назад +54

    Intro and singing Vera level..😅😅😅 perfect match

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf Год назад +192

    யாரல்லாம் வாணத்தை போல சீரியல் TROLL போட வேண்டும் என்று நினைக்கிறிங்க🙋‍♂️👍🥳🤩

    • @jenijeni9040
      @jenijeni9040 Год назад +1

      🙋🙋🤦

    • @manientertain
      @manientertain Год назад

      அப்படி என்ன spl item இருக்கு ? சொல்லுங்க

    • @7huniqueff496
      @7huniqueff496 Год назад +1

      🙋‍♂️

    • @rabiyabanu135
      @rabiyabanu135 Год назад +3

      @@manientertain
      Two years pregnant ah irukaga

    • @KrishnaKrishna-pz1pp
      @KrishnaKrishna-pz1pp Год назад +4

      அப்ப சுந்தரி சீரியலில் அனுவும்

  • @ashangieditz
    @ashangieditz Год назад +8

    Vera level anna... 🔥🔥🔥 Serial trollku than nan eppovum wait pannite iruppen. 👍🥰

  • @ranjaniguna
    @ranjaniguna Год назад +4

    sun tv sundari serial anu mattum oru varusama perganet tha irukanga anna 😂😂😂

  • @ravichandhiran2680
    @ravichandhiran2680 Год назад +7

    Eppadi ippadi ungala mattum mudoyuthu 🎉 super vera 11

  • @jayasatheshramajaya3802
    @jayasatheshramajaya3802 Год назад +41

    Naptol mind voice : enaku nu thaniya episode podrilla😅
    Apuram yedhuku ippo summa summa ena illukura 😡
    😂😂😂😂

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf Год назад +76

    யாருக்கெல்லாம் இந்த சேனலை ரொம்பவும் பிடிக்கும் 🙋‍♂️👍🥳🤩

    • @amuthamariajoseph7072
      @amuthamariajoseph7072 Год назад +6

      Ella channalaiyum ipdi oru kelvi kekka oruthar iruppangannu ninaikkiravanga oru like poda vendam sonna pothum

    • @Princes408
      @Princes408 Год назад +1

      Me

    • @GomathiNayagam-k1z
      @GomathiNayagam-k1z 4 месяца назад

      This is better than serial

  • @saranyasiddarth121
    @saranyasiddarth121 Год назад +37

    அண்ணா உங்க நகைச்சுவை எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤

  • @moganeshnesh7013
    @moganeshnesh7013 Год назад +16

    Super Entry😂😂😂

  • @m.tamilarasidmlt
    @m.tamilarasidmlt Год назад +2

    Super na 😂

  • @viratisnotnameismylife9652
    @viratisnotnameismylife9652 Год назад +48

    ஒரே T SHIRT யே போட்டு கொண்டு பல வருடங்களாக வீடியோ போடும் அண்ணன் SHAFI ZONE சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 🙋‍♂️☝️🔥

  • @nalinilucky9908
    @nalinilucky9908 Год назад +7

    Anna sitha Raman sireyal dance competition colour podi Aditya scene ella😂😂😂

  • @chulbul__420
    @chulbul__420 Год назад +89

    That Naptol cameo 😂😂

  • @jayaletchimisupramaniam2344
    @jayaletchimisupramaniam2344 Год назад +24

    Semma troll😂😂😂😂sirichu stomach pain aachu🤣🤣🤣

  • @AV_Stylish_Designs
    @AV_Stylish_Designs Год назад +2

    Muththazhagu 26 th June to 1 July promo parunga bro thulaparam la gold vaikiranu sollitu jackfruit watermilan la vachchirukkanga😅😂

  • @v.vishal9thb874
    @v.vishal9thb874 Год назад +4

    Bro please innikku 23.06.2023 anandha ragam parung bro please oru kevalamana fight scene irukku bro atha troll pannuga bro 😂😂😂

  • @Soniya0121Soniya
    @Soniya0121Soniya Год назад +9

    Sun tv ல Jun -23 ep ல எதிர் நீச்சல் சீரியல கட்டுன தாலிய கழட்டி ரோட் ல வீசின பிறகும் திரும்பவும் எடுத்து கட்டிருவாங்க 😂 👉 எதிர் நீச்சல் fans sorry 😢👈

  • @mangaiyarkarasimeena
    @mangaiyarkarasimeena Год назад +8

    Anna nethu aruvi serial la chain snatching scene paarunga..athula chain a parichathum vaai nera poidum .pechu vanthudum semma comedy ah irunthuchi

  • @malathit6400
    @malathit6400 Год назад +20

    Vera level troll bro. Really enjoyed it😅

  • @Kavii154
    @Kavii154 Год назад +6

    Shafi Anna ungala ennaku rba pitikum 😍unga vd pathalae smiling than 😁😁😁keep Rocking Shafi Anna 😇

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf Год назад +35

    யாரல்லாம் சீரியல் TROLL PART-2 போட வேண்டும் என்று நினைக்கிறிங்க 🙋‍♂️☝️🔥🤣

  • @srivijay2259
    @srivijay2259 Год назад +1

    Bro Thendral Vanthu Ennai thodum serial June 24 episode la vetri Rajasthan la oru pregnant lady save panni hospital admit pannuvanga Anga kuzhanthai pirakkum antha kuzhanthai kan mai valayal Dress la yepdi porantha kuzhanthai ku

  • @jenishaanil1259
    @jenishaanil1259 Год назад +3

    என் கணவரும் நானும் ஒரு முடிவை திருமணம் ஆன பிறகு எடுத்தோம். நான் சீரியல் பார்க்க மாட்டேன். அவர் கிரிக்கெட் பார்க்க கூடாது. இதனால் ஷபி அண்ணனுக்கு உதவ முடியல.

  • @mohamedsabran7437
    @mohamedsabran7437 Год назад +1

    Like போட்டுட்டு தான் bro வீடியோ பார்ப்பேன் 👍

  • @kalaivanisrinivasan5227
    @kalaivanisrinivasan5227 Год назад +3

    Super bro seetha Raman serial bharathanatyam competition episode parunga romba kodumaya irrukku

  • @rajfamily2133
    @rajfamily2133 Год назад +8

    😂😂😂😂😂😂😂😂😂😂can't control my laughter Shafi😂😂😂😂😂 unga dialogue delivery and expressions lam ultimate 😂😂😂😂😂😂😂😂😂

  • @suganyaperuamal
    @suganyaperuamal Год назад +4

    Anna nenga Vera leval ana yenakku seriyal rombha pudikkum anna🤣🤣🤣🤣🤣

  • @vijai_views
    @vijai_views Год назад +1

    Iam Vijay Saudi Arabia la irunthu
    Pandiyan store serial 17/06/2023 19:35 intha time la parunga bro Kathir adikum pothu antha aal viluvaru appo appadiye bed nalla theliva therium adutha shot la bed irukathu 😂😂😂😂😂 parunga

  • @devikadevi8593
    @devikadevi8593 Год назад

    6.50 sathama sirichiten bro, semma fun😂😂

  • @skrock...
    @skrock... Год назад +7

    Shafi zone oda big fan from SRI LANKA❤
    My name Kajaa anna😊

  • @subasrisubasri8719
    @subasrisubasri8719 Год назад +13

    Onga video vanthalae jolly ah iruku shaffi anna..❤ next singers troll podunga anna ongal thangaiyin viruppam nirai vetrungal en udan pirava sagothararae❤

  • @umaviswanathan3795
    @umaviswanathan3795 Год назад

    Super yennoda manasula erundha batame koraji pochi na solla nenachadhalla yellarum sollitanga TQ u very much 👌👌👌🙏🙏🙏

  • @itisrakshm3
    @itisrakshm3 Год назад +6

    Intro vera level bro😂

  • @karthikaponsankar3064
    @karthikaponsankar3064 Год назад +1

    Sundari and vanathai pola serial troll podunga evanga emsai thangali

  • @mohammedhussain9282
    @mohammedhussain9282 Год назад +2

    அண்ணா நீங்க சீரியல் கொடுமைகள் மற்றும் Naptol கொடுமைகள் வீடியோ நல்ல இருக்கு மற்றும் 5min tack வீடியோ வும் போடுங்கள் 😊

  • @arivuarivu5409
    @arivuarivu5409 Год назад +8

    Bro பாண்டியன் ஸ்டோர்ஸ் ல கண்ணன் வீட்டைவிட்டு வெளியே போயி ரொம்ப நாள் கழிச்சுதான் முல்லைக்கு வளைகாப்பு நடத்துநாங்க அதுமட்டும் இல்லாமல் ஒரு நாள் நடக்ககூடிய நிகழ்வுகளை 2,3 நாட்கள் ஒவ்வொரு எபிஸோடா போடுவாங்க இது ஒன்னும் அவ்வளவு பெரிய தவறு இல்ல

  • @subhabca9565
    @subhabca9565 Год назад +1

    Thamizhum saraswathiyum seriala Raginiya mathunalum old Rangini photos tha inum family photova vachurukanga atha konjam parunga...😂steps ku mela eruku😅

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf Год назад +6

    சுந்தரி கலெக்டர் ஆனால் நாடகம் முடிந்து விடும் என்பதால் சுந்தரி IAS EXAM எழுதும்போது HERO PEN ல் மை இல்லாமல் ஆக்கப்போகும் சுந்தரி சீரியல் டைரக்டர் சார்பாக 🙋‍♂️👍🥳🤩

  • @showtime2647
    @showtime2647 Год назад +5

    Bro pls Sundari Serial troll panunga...😂😂😂nalla content.

  • @mahe3429
    @mahe3429 Год назад +2

    Bro tamilum Sarasvathium serial la 462 episode la saras mayakam pottu vizhunthuruvanga
    (week ah irukanga glucose kammiya iruku press athigama irukunu hospital la solluvanga)
    Ana next day ve vasu keela vizhunthappo saras ku feel agum vasuku ennamo agiduchunu athulam koda okay (edho telepathy nu vechukunga)
    Ana avlo week ah iruka saras blood lam kuduthu vasu va kapathivanga parunga 😂
    Cha enna oru pasam!!!
    Atleast oru 4 or 5 episode avathu gap vitturukalam😂😂😂

  • @harrishharry7895
    @harrishharry7895 Год назад +3

    Shafy bro Vara Vara unga vedio kku Naa romba adict auitean thanks bro super❤

  • @logalechuminadarajan3789
    @logalechuminadarajan3789 Год назад +11

    Shafi bro smile is cute 😊😊😊

  • @Princessmedia3352
    @Princessmedia3352 Год назад +6

    இந்த கெட்டப்புல உங்களைப் பார்க்கும்போது பத்ரி விஜய் போலவே இருக்கீங்க😂😂😂😂

  • @mohammedmeera9174
    @mohammedmeera9174 Год назад +3

    Eeramana Rojvea e serial la kuda bathroom scene varum April 17😂😂😂

  • @eniyaregha9792
    @eniyaregha9792 Год назад +1

    23.06.23 Mr.manaivi episode la anjali vilakku eatrumpothu nail polish red color ah irukum piragu kumpidum pothu nail polish color baby pink pola irukum

  • @BaskarBakiya-ur9qv
    @BaskarBakiya-ur9qv Год назад +1

    Intro. Super. Anna. North. Indian. Serial. Troll. Podunga..🥺🥺😍😍🤩🤩

  • @balamuralikrishnan9245
    @balamuralikrishnan9245 Год назад +6

    Entry ye Vera level tone 😂😂😂😂

  • @pavisha6667
    @pavisha6667 Год назад +1

    Unga video parthale automatica mind change aaguthu anna😊

  • @revathyrevu9473
    @revathyrevu9473 Год назад +4

    Intha mathiri yega patta logic mistakes thavamai thavamirunthu serial .....a iruku .....pls konjam troll panunga.....

  • @YOUTUBEVM1
    @YOUTUBEVM1 Год назад +2

    Bro … Vijay tv la odura mothalum kadhalum serial .. ahh parthingala … adhu adhe Vijay tv la oduna Kadhal Mudhal kalyanam varai .. serial apadiye copy .. bro .. o

  • @Srilachusai
    @Srilachusai Год назад +1

    Aiyo bro idhaye thooki sapudra madhiri vanathai pola thulasi masamana story… Ethana masam…??Aiyo thangalada Sami… avanga mamanarukagavadhu at least thuni moota yavadhu katirukanuma? Vendama sollunga…
    Please avangaluku oru troll podunga

  • @MuniyandiV-pp9iz
    @MuniyandiV-pp9iz Год назад +2

    யாருக்கெல்லாம் Polimer tv சீரியல் மூன்று முடிச்சு சீமா ♥️ரோகிணி ♥️... பிடிக்கும்... 💞💞💞...

  • @prakash8314
    @prakash8314 Год назад +2

    27/6/2023 sun tv செவ்வந்தி சீரியல்ல ரவுடிங்க வீட்டுக்குள்ள வரும்போது ஐஸ்வர்யா கழுத்துல தாலி இருக்கு ஆனா அடுத்த tack ல தான் தாலியே கற்றான் 😂

  • @user-tp6pi6xt8h
    @user-tp6pi6xt8h Год назад +1

    Bro semma comedy 😂😂😂😂😂. Jolly ya irunthuchu

  • @swarnapriyam3853
    @swarnapriyam3853 Год назад +4

    Nice video bro 😍

  • @rajalakshminarayanan5415
    @rajalakshminarayanan5415 Год назад +3

    So many combo in serials for Bathroom + soap or + cockroach or + lizard 😂😂

  • @shanmimonidancingdolls613
    @shanmimonidancingdolls613 Год назад +1

    Shafi anna sundari serial anu 3 year pregnant. Konjam pathu pannunga

  • @maharengarajan6953
    @maharengarajan6953 Год назад +4

    Super Anna,

  • @kamsweet27
    @kamsweet27 Год назад

    😂😂ennaala sirippu adakka mudila anna annaa oru chinna request intha aruvi serial koncham kalachividunganna sivasangari character

  • @kowsipriya4155
    @kowsipriya4155 Год назад +6

    Shafi bro chitti Vera level

  • @akajiththala2443
    @akajiththala2443 Год назад +1

    Opening scene la konutinga shafi..bro❤t.shirt online la kidaikuma

  • @Princes408
    @Princes408 Год назад

    Romba comedya irukku anna paka pakka pathuthukitte irukalam pola irukku sirippa adaka midiyala 😂😂😂😂😂😂😅😅😅

  • @Saranyaselvam.
    @Saranyaselvam. Год назад +1

    Bro 23/6/2022mr manaivi serial la anjali prayer panitu irupanga appo poo kelavlunthram velunthathu original poo ana inga plastic mala dhan photo potirupanga ithu epadi please troll panuga

  • @Mari91376
    @Mari91376 Год назад +1

    சூப்பர் அண்ணா இதுக்காக தான் நான் வெயிட் பண்ணிருந்தேன்🤝🙏🥰🥰😄😄😄😄

  • @ravanasuran7452
    @ravanasuran7452 Год назад

    அது ஒன்னுமில்ல தண்ணி வீணாகிட கூடாது என்ற நல்ல எண்ணம் தான்

  • @kousalyaselvam6562
    @kousalyaselvam6562 Год назад +3

    அண்ணா தென்றல் வந்து என்னைதொடும் சீரியல் 24/6 எபிசொடுல பிறந்த குழந்தைக்கு கைல கயிர் கட்டி கண்ணுல மை வெச்சு துணி போட்டு இருக்காங்க பாருங்க அண்ணா 😂😂😂😂

  • @ragupathi3930
    @ragupathi3930 Год назад

    June 23 Iniya sireal parunga. Nenju valinu phone panuna tress change pannitu poranga. Avungala flow panravangalum tress change pannittu thaan poranga.

  • @Kural_Koduppom
    @Kural_Koduppom Год назад +2

    Necklace mattum illa kammalum maari irukku Bro😂

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf Год назад +7

    யாரல்லாம் இந்த சேனலை ஆரம்பத்தில் இருந்தே பார்த்து வருபவர்கள் 🙋‍♂️👍🥳🤩

  • @thayeraakbar5198
    @thayeraakbar5198 Год назад

    Bro anbe va SERIYAL TROLL podunga bro pls 🙏

  • @ashmikashiny
    @ashmikashiny Год назад +1

    Pandian stores director idhai parkum varai share seivom😂

  • @smileyqueen4796
    @smileyqueen4796 Год назад +1

    Anna serial irukum varai ungalukku contant kidaikum 😂...

  • @andrewjacob8087
    @andrewjacob8087 Год назад +3

    When Shafi anna sees bell icon
    🤜😵

  • @ManiMani-mz1rg
    @ManiMani-mz1rg Год назад

    Pandiyan stores secart kandupu pudicha vitham supper

  • @TamilSelvan0314
    @TamilSelvan0314 Год назад +4

    Enthiran 3😂

  • @rasathin7001
    @rasathin7001 Год назад +1

    Bro sundari serial 19.06.2023 episode parunga முருகனும் அனு அம்மாவும் பேசிக்கிட்டு இருக்குற நேர்த்துல சுந்தரி exam finish பண்ணிடுவாங்க

  • @logasaravanan2554
    @logasaravanan2554 Год назад +2

    Vaa thala vaa thala 🎉😂

  • @divyapriyar
    @divyapriyar Год назад

    Rombave vaai vittu sirichen!!! Nandri 😊

  • @sittuyashini-sketches
    @sittuyashini-sketches Год назад

    Yaarukkellam serial parkka pidikkathu. But serial kodumaigal parkka pidikkum❤❤

  • @tharabaitharabai6404
    @tharabaitharabai6404 11 месяцев назад

    Konjam illa nerayave sirichom super

  • @vijayanthanioruvan2352
    @vijayanthanioruvan2352 Год назад +1

    Sundari la Anu ku innum kulanthayeh porakala..... 2 varusam aachi....

  • @aariandsanamfanboy6401
    @aariandsanamfanboy6401 Год назад +2

    *வணக்கம் தலைவா ரோஸ்ட்டுக்கு வைய்யிட்ங்*

  • @Nivi.Kavi...
    @Nivi.Kavi... Год назад

    Anna na kavaliya irunthalum onga video paththa pothum yenakku siripu vanthurum tq anna🙏😊

  • @kalpanam7131
    @kalpanam7131 Год назад +1

    Athu onu illa onu kku moonuperu masama irruthathunala spritla kozhapittaru director 🙂

  • @sarveshwarnff9737
    @sarveshwarnff9737 Год назад +1

    Bro zee tamil kodumaikal poduugana bro😂😂😂😂😂😂❤❤

  • @heroff9810
    @heroff9810 Год назад

    Bro neenga sonna mari bell madaila narrukkunu kottunen bro ana athukku manda vedicca mari rendu pakkam kodu villunthuchi bro athan athuku valikkummnu off pannitten bro

  • @Chanderren
    @Chanderren Год назад +1

    Hi Anna pandavar illam episode 26/06/23 Azhagu sundaram thu first hu adivagana mark irumku next shot la irukathu athu eppadi 😂😂