PKR CLG GOBI vs KANNAGI NAGAR|TIRUPATTUR-SIVAGANGAI|ALL INDIA WOMEN'S TOURNAMENT-2023

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 42

  • @cparamasivamcparamasivam5557
    @cparamasivamcparamasivam5557 10 месяцев назад +18

    Congratulations kannaki nagar and my favourite karthiga

  • @rajasingaravelu9448
    @rajasingaravelu9448 Год назад +98

    மாட்டிக்கிச்சு, சீக்கிய்க்கிச்சு என்று கேவலமாக பாடல்கள் போடுவதை நடுவர்கள் தடுக்கவேண்டும்.. இதற்கு கண்டனம் வெளிநாடு வாழ் தமிழர்கள் சார்பாக தெரிவிக்கிறோம்.

    • @AjithKumar-dv7dt
      @AjithKumar-dv7dt 11 месяцев назад +5

      Correct bro

    • @prathapm7229
      @prathapm7229 7 месяцев назад +1

      ❤🎉

    • @SathishKumar-uw5ri
      @SathishKumar-uw5ri 4 месяца назад

      இது போன்ற பாடல்கள் தமிழ் நாட்டை பின்னோக்கியே கொண்டு செல்லும்

  • @gurugs6389
    @gurugs6389 Год назад +6

    Suji..and karthika best kabaddi players ...❤

  • @johnramesh.c9806
    @johnramesh.c9806 8 месяцев назад +14

    நல்ல வீராங்கனைகள் விளையாடுகிறார்கள். சினிமா பாடல் ஒலிபரப்பி வீரர்களை கேவலப்படுத்துகிறார்கள்.இது தவிர்க்க வேண்டிய தவறுகள்

  • @prathapm7229
    @prathapm7229 7 месяцев назад +5

    சகோதரி கார்த்திகா அவர்கள் தமிழ் நாட்டில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க வேண்டும் என்பது என் ஆசை வாழ்த்துக்கள்

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g 4 месяца назад

      No1னுன்னா அது அந்தியூர் சந்தனகாட்டு புலி செளந்தர்யாதான் இவங்கதான் you tube ள No 1 ஆ இருக்காங்களே

  • @BalaBala-gy8fi
    @BalaBala-gy8fi 5 месяцев назад +1

    Kathija, sneka, lokesvari good compineason. 👍

  • @AbiramiK-pf5iz
    @AbiramiK-pf5iz 9 месяцев назад +6

    Pkr super

  • @VijaysamuvelVijaysteave
    @VijaysamuvelVijaysteave 9 месяцев назад +1

    Super kannaginagar team❤❤❤❤❤❤

  • @BalaBala-gy8fi
    @BalaBala-gy8fi 5 месяцев назад +3

    Kathija sister 👍

  • @thavasip.n.r1132
    @thavasip.n.r1132 11 месяцев назад +8

    இரு அணி வீராங்கனைகளும் திறமையானவர்கள் அதுலேயும் தமிழ் நாட்டுக்காக எவ்ளோ பேரும் பெருமையும் வாங்கி குடுத்து இருக்காங்க government அவங்களுக்கு ஒரு நல்ல வேலை வாங்கி குடுக்கணும் னு வேண்டி கேட்டுக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏 நான் சொல்வது பொய் என்றால் இரு அணியும் விடையாடிய வீடியோ யூட்டிப் ல இருக்கு அத பாத்தாவது ஒரு நல்ல வேலை குடுங்க தமிழ் நாடு விளையாட்டு துறை அமைச்சரே 🙏🙏🙏🙏🙏

  • @OchaThevar-dx7nc
    @OchaThevar-dx7nc 4 месяца назад +2

    PKR SUPAR JAM

  • @vasanthbharath4494
    @vasanthbharath4494 8 месяцев назад +1

    Kannaki nagar...kabadi player karthika long live🎉🎉🎉

  • @sundarekambaram8792
    @sundarekambaram8792 9 месяцев назад +7

    உலக புகழ் பெற்ற தமிழரின் வீர விளையாட்டு இது பெண்கள் விளையாடும் போது பெருமையுடன் ரசிக்கணும் இப்படி மாட்டிக்கிச்சே என்று பாடல் போட்டு கேவல படுத்த முயற்சி செய்ய வேண்டாம்

  • @KamilKvn
    @KamilKvn 6 месяцев назад

    இரண்டு சிங்கமும் அருமை அருமை வாழ்த்துக்கள்

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g 4 месяца назад

      ஒருசிங்கம் தான் அது PKR

  • @saikrishnagoud3528
    @saikrishnagoud3528 11 месяцев назад +7

    Jersi number 1 her name is Karthika Rayudu she played in Telangana 49th national KABBADI she played so well ..i am from Telangana ❤❤

    • @manieie4515
      @manieie4515 8 месяцев назад +4

      Only Kartika. Not karthika rayudu. She is tamilnadu player

    • @DevaGuru-dy6nt
      @DevaGuru-dy6nt 8 месяцев назад +2

      Karthika tamilnadu

  • @PonkaalishvaranP
    @PonkaalishvaranP 6 месяцев назад +1

    ❤ queen Bhuvana team?

  • @chinnanshanmugam6682
    @chinnanshanmugam6682 21 день назад

    இரண்டு டீம் உள்ளவர்கள் தமிழ்நாடு டீமில் விளையாடுவார்கள்

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 Год назад +14

    பாடல் களை தவிர்க்கலாமே

    • @SathishKumar-uw5ri
      @SathishKumar-uw5ri 7 месяцев назад

      சினிமாவை அசிங்கப்படுத்தி விட்டார்கள் இப்போது உள்ள நடிகர்கள் தயாரிப்பாளர்கள் டைரக்டர்கள் பாடலாசிரியர்கள் இரட்டை அறுத்த வசனங்களில் பாடல்கள் மற்றும் வசனங்கள்...
      அதுவும் ஒழுக்கமான விளையாட்டுத் துறையில் இந்த பாடலை பயன்படுத்துவது என்பது விளையாட்டை அவமதிப்பதாகும்
      அதுவும் பெண்களை அவமதிப்பதாக

  • @chinnapparaji
    @chinnapparaji Месяц назад

    Supre.k
    K

  • @SwathiVeerapandiyan-fi3ez
    @SwathiVeerapandiyan-fi3ez Год назад +4

    Music no very irritating

  • @VigneshVignesh-n7c
    @VigneshVignesh-n7c 4 месяца назад

    Antha song podra mutala vella poga sollunga

  • @OchaThevar-dx7nc
    @OchaThevar-dx7nc 4 месяца назад

    தயவுசெய்துபாடலைதவீர்க்கவும்

  • @HariHaran-b5g
    @HariHaran-b5g 4 месяца назад

    ஏம்பா இந்த டீம் இனையதளத்தில் தான் No 1 அணியா ஆடுகளத்தில் இல்லையா எத்தனபேர் ஏமாந்து போணாங்களோ

  • @vinaasanaa
    @vinaasanaa 8 месяцев назад +1

    Why the crowd sitting so close to players 🥵🥵🥵🥵
    What junk songs 🤬

  • @SankarTt-l9r
    @SankarTt-l9r 6 месяцев назад

    Kalyanama nadakkudu musical thevaya

  • @sakthiannadurai5261
    @sakthiannadurai5261 Год назад

    Kannagi nagar 01 t shirts only player

  • @RasuKutty-h8h
    @RasuKutty-h8h Год назад +1

    Anthiyur irukka bro
    Quater final la

  • @chinnapparaji
    @chinnapparaji Месяц назад

    டி

  • @chinnapparaji
    @chinnapparaji Месяц назад

    ஸ். .

  • @sarves055
    @sarves055 Год назад

    Musci no way

  • @saravanakuttybhuvana1904
    @saravanakuttybhuvana1904 4 месяца назад

    Don't play song

  • @KavinArasan-v6m
    @KavinArasan-v6m 5 месяцев назад

    Music punda vera gomala

  • @rathinakumar8695
    @rathinakumar8695 8 месяцев назад

    Pkr la. Intha alavuku support pantanganu ninaikavea ila

  • @gunarajrajesh6389
    @gunarajrajesh6389 7 месяцев назад +2

    குடும்பத்து 10000 ஆனால் பத்தாயிரம் முறை சொலிட்டிங்க