இறைவா உமக்கு புகழ் இறைவா உமக்கு நன்றி அன்பு தந்தயே இறைவா எங்கள் மீதும் எங்கள் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் உறவினர்கள் நண்பர்கள் அனைத்துலக மக்கள் மீதும் இரக்கமாயிரும் இறைவா இந்த 2025ஆம் ஆண்டு முழுவதும் எங்களுடனிருந்து எங்களை உமது ஞானத்தாலும் தூய ஆவியினாலும் வழிநடத்தும் நாங்கள் அனைவரும் தாழ்ச்சியுடனும் பொருமையுடனும் சுயநலம் அற்றவர்களாக வாழவும் வழிகாட்டும் அருள்புரியும் ஆமென் பிள்ளைகள் குடும்பத்தை உம்மிடம் ஒப்படைகாகிரேன் நீரே அவர்களை வழிநடத்தும் விசுவாசத்தில் பலப்படுத்தும் பேரப்பிள்ளைகளுக்கு உமது ஞானத்தோடு நல்ல கல்வியையும் அளித்தருளும் நன்றி இறைவா அருட்தந்தையின் அன்றாட மறையுரை மிகவும் பயனுள்ள கருத்துக்கள் தருவதாக உள்ளது அருட்தந்தையின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களும் நன்றியும் மரியே வாழ்க ஆமென்
Praise the Lord Father,இறைவா!உண்மையான தாழ்ச்சியிலும், பொறுமையுடனும், நிறை அன்பிலும் வாழ்ந்துக்காட்டிடவும் இறைவா!எங்களை நாங்கள் பண்பாடுத்திக் கொள்ளவும் ஆணவம், தாழ்வுமனப் பான்மையை எங்களிடமிருந்து அகற்றி உம் திருவருகைக்காக உம்மை அறிவிக்கவும் பிறர் அன்பில் நிலைத்து வாழவும் அருள் தாரும் ஆமென் 🙏🏽
🙏 ஆமென் 🙏 அருட்தந்தைக்கு ஜெபங்களும் 🙏 நன்றிகளும் 🙏

Praise the lord Jesus Christ amen 🙏 thank you father 🙏
Prisethelord easuappa um anbu annaieankaluku Thaiyaga Koduthear nangal thaivazhyaga arulvaram petrukolgeroam amen
நன்றி இயேசப்பா 🙏🙏🙏
ஆமென் ஆமென். 🙏🙏
Praise the Lord Father,இறைவா!உண்மையான தாழ்ச்சியிலும், பொறுமையுடனும், நிறை அன்பிலும் வாழ்ந்துக்காட்டிடவும் இறைவா!எங்களை நாங்கள் பண்பாடுத்திக் கொள்ளவும் ஆணவம், தாழ்வுமனப் பான்மையை எங்களிடமிருந்து அகற்றி உம் திருவருகைக்காக உம்மை அறிவிக்கவும் பிறர் அன்பில் நிலைத்து வாழவும் அருள் தாரும் ஆமென் 🙏🏽
Amen 🙏 Alleluia alleluia alleluia Glory to LORD 🙏 thank you Jesus Christ
Praise the lord. Amen Alleluia
Amen 🙌 good morning father praise the Lord and good health 🙏🙏🙏
Amen Thank You Lord Jesus Christ Thank You Father 🙏🙏🙏♥️
Thank you father
Goodmorning living Jesus. Glory to Jesus. 📖 John 1:19-28. Highlight verses 27, 30, 32. Amen. Abba Jesus need more faith, love. Bless all. Amen.🙏
Amen I Praise you Jesus 🙏🙏🙏
Thank you Rev.Fr 🙏
Amen
🙏 🙏 🙏 🙏 amen amen 🙏 ❤❤❤❤❤❤❤❤