பவுண்டேசன் வரைப்டம் படிப்பது எப்படி | how to read foundation column RC drawing |

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 фев 2021
  • #foundation #column #drawing
    பவுண்டேசன் மற்றும் பில்லர் கம்பி வரைபடம் எப்படி பார்த்து புரிந்து கொள்வது மற்றும் அதில் என்னென்ன தகவல்கள் இருக்கும் என்பதை ஒரு கம்பி வரைபடம் கொண்டு எளிமையாக விளக்கும் அருமையான வீடியோ.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் மறக்காமல் like பண்ணுங்க.
    நமது Er Kannan Murugesan யூடியூப் சேனலை subscribe செய்து ஆதரவு அளியுங்கள்.
    நன்றி.
    உங்கள்,
    பொறியாளர் கண்ணன் முருகேசன்,
    முருகராஜ் கன்ஸ்டிரக்ஷன்ஸ்.

Комментарии • 95

  • @balamanikandan7920
    @balamanikandan7920 2 года назад +3

    நல்ல தகவல் நன்றி ராகவி பிள்டர்ஸ்

  • @karthiselvamselvam9365
    @karthiselvamselvam9365 Год назад +1

    Unga video ellamae super sir

  • @devandran.lovebirdsdevendr6792
    @devandran.lovebirdsdevendr6792 6 месяцев назад +1

    அருமையான விளக்கம் நன்றி

  • @bestelectricalsbalu8883
    @bestelectricalsbalu8883 Год назад +11

    அண்ணா எல்லாம் சரிங்க இன்ஜினீரா நீங்க சரியா செயல்படுறீங்க கட்டுமான தொழிலுக்கான சரியான புரிதலின்படி வொர்க் பிளான நீங்க ரெடி பண்றீங்க ஆனா சைட்ல வேலை செய்யக்கூடிய மேசன் மேஸ்திரி சிட்டால் இவங்க எல்லாம் மற்றும் உங்களுடைய சூப்பர்வைசர் இவங்க களத்தில் சரியாக செயல்படுகிறார்களா என்றால் 5% பேர் மட்டுமே செயல்படுவார்கள் 95% நிச்சயமாக உறுதியாக செயல்பட மாட்டார்கள் நான் என் அனுபவத்தில் பார்த்தது நொந்து போயி இந்த பதிவை நான் இடுகிறேன் அப்படிப்பட்ட நல்ல டீம் அமைந்தால் அந்த வீட்டின் உரிமையாளர் கொடுத்து வைத்தவர்

  • @balasubramaniyans9609
    @balasubramaniyans9609 10 месяцев назад +1

    👍EXCELENT AND VERY USEFULL VEDIOES SIR👏

  • @judelingam6100
    @judelingam6100 Месяц назад +1

    வாழ்த்துக்கள் சார்

  • @manivel4524
    @manivel4524 2 года назад +2

    Sir very useful this video thank you so much sir

  • @sathishguru5347
    @sathishguru5347 2 месяца назад +1

    clear information Anna

  • @palanikumar9494
    @palanikumar9494 3 года назад +1

    Super sir suppara Explain panringa.

  • @sumathy-hd2cm
    @sumathy-hd2cm 3 месяца назад +1

    All can understand easily

  • @pselvaraj30
    @pselvaraj30 3 года назад +2

    Really good. U r help really appreciated.

  • @sakthiganesh2204
    @sakthiganesh2204 Год назад +2

    Really guided well sir. Much Grateful for your service sir. Thank you sir

  • @vkchola
    @vkchola 2 года назад +1

    Great sir. Clear explanation

  • @sabarishi4581
    @sabarishi4581 Месяц назад

    Thanks for ur effort

  • @mugunthanc
    @mugunthanc 3 года назад +2

    Really good. U r help really appreciated.
    My dream come true because of u. More info I'm learning from u

  • @civildhana1994
    @civildhana1994 3 года назад

    Superbbbb sir

  • @s.dhanapaldhana8374
    @s.dhanapaldhana8374 Год назад +1

    Super sir

  • @duraisubramanian4674
    @duraisubramanian4674 2 года назад +1

    Fine inputs.

  • @Martinking99
    @Martinking99 2 года назад +2

    Sir footing reinforcement shape details solunga sir and Ld epdi kandu pudikirathu footing beam column slab ku explanation kudunga sir

  • @aravindhkpa
    @aravindhkpa Год назад +1

    Super sir.

  • @mohamedsaleem4631
    @mohamedsaleem4631 2 года назад +1

    Very useful video thanks

  • @gopalparthasarathy391
    @gopalparthasarathy391 3 года назад +1

    Very useful sir

  • @shafimarecar8283
    @shafimarecar8283 3 года назад +2

    Very well explained

  • @DDG529
    @DDG529 2 года назад +1

    Thank you so much sir🙏

  • @sanjeevisanjeevi458
    @sanjeevisanjeevi458 Год назад

    நன்றி அண்ணா...

  • @user-xo9zg3oq3z
    @user-xo9zg3oq3z 3 года назад +1

    மிகவும் பயனுள்ள தகவல். விளக்கம் அருமை நண்பா👍

  • @EKVBuildingservice-kz3ws
    @EKVBuildingservice-kz3ws 9 месяцев назад +1

    🙏

  • @hamceditz
    @hamceditz 3 года назад +2

    Reinforcement structural drawing bar schedule paththi videos podunga anna🙏

  • @VijayaKumar-xo9cp
    @VijayaKumar-xo9cp 3 года назад

    Very nice

  • @venkatvenkat6274
    @venkatvenkat6274 2 года назад

    Thank You Sir - V.V.Planners

  • @krparthasarathy5929
    @krparthasarathy5929 2 года назад +1

    Good

  • @sen-ow7ub
    @sen-ow7ub 3 года назад +4

    Whatever video I seen from your channel it is really very useful to everyone the recently I am doing a Construction by using the contractor can you please provide the video about 6mm Rings used in basement beams and lintel beams. Please uploaded you video recording my question I am eagerly awaiting your reply

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад +2

      Thanks for your valuable comment. I will make a video for basement belt and lintel shortly. Especially for you.
      Thank you sir.

  • @hamceditz
    @hamceditz 3 года назад +1

    Thank you

  • @jayarajm2586
    @jayarajm2586 Год назад +1

    Sir..please explain pile foundation...

  • @Mrpuyalgaming
    @Mrpuyalgaming 3 года назад +2

    ❤️

  • @kmithun8685
    @kmithun8685 3 года назад +1

    Thank you sir

  • @abcd-yc2fi
    @abcd-yc2fi Год назад +1

    Super sir..enaku oru santhegam sir..column namaku thevaiyana edathila lam pottu building katta mudiyuma ,ella entha edathila than kandippa podanum nu yethum eruka ....yethuku kekranna eppo enaku pudicha mathiri room epadi varanum hall epadi erukanum nu oru plan potruken ....antha design ku yettha mathiri column poda muduma ...

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Год назад

      உங்களுடைய வரைபடத்தை கொண்டு structural drawing தயார் செய்தால் எங்கெங்கு காலம் வரும் என தெரிந்து கொள்ளலாம்

  • @thangavelk5232
    @thangavelk5232 2 года назад

    Thank you.

  • @user-wk9ng5pj9o
    @user-wk9ng5pj9o 3 года назад +1

    👌🙏👍👍👌❤

  • @karthiselvamselvam9365
    @karthiselvamselvam9365 Год назад

    Hii sir nanga Cuddalore mavattam thil erunthu pesurom

  • @shafimarecar8283
    @shafimarecar8283 3 года назад

    Sir, is it economic AAC brick for a single storey 1000 sq ft house

  • @prabakaranpalanisamy2247
    @prabakaranpalanisamy2247 2 года назад +1

    Sir site la beam and slab drawing explain pls

  • @venkadakrishna8586
    @venkadakrishna8586 3 года назад +2

    மிகவும் பயனுள்ள தகவல் மேலும் ஒரு சந்தேகம் மேஸ்திரி வைத்து தான் சின்ன பட்ஜெட் வீடு கட்டி வருகிறேன் அந்த வகையில் ரூப் கான்கிரீட் போட்ட பிறகு செங்கல் சுவர் கட்டுவதற்கு பட்ஜெட் போதுமானதாக இல்லை அதனால் Hollow Blocksகல்லில் கட்டலாமா?விளக்க வேண்டும்..( அதாவது நான் கேட்பது மூன்று அடி உயரத்திற்கு போடும் பக்க சுவர்.)

    • @erm.rlakshmanan4355
      @erm.rlakshmanan4355 3 года назад

      4.5 கல் வைத்து கட்டுவதை தவிர்க்க வேண்டும். ஹாலோ ப்ளாக் கல் செங்கலை விட எடை அதிகம். உங்கள் சிலாப் டிசைன் column டிசைனை எப்படி என்று பார்த்து தான் அதை முடிவு செய்ய வேண்டும். வீட்டில் சிறிய குழந்தைகள் எதுவும் இல்லை நாங்கள் கவனமாக இருப்போம் என்றால் 4.5 அங்குலம் சுவர் வைத்து கட்டலாம். இருந்தாலும் அருகில் உள்ள பொறியாளரை தொடர்பு கொள்ளுங்கள்

    • @Ramkumar-ii9po
      @Ramkumar-ii9po Месяц назад

      9" brick katunga... Katum pothu கீழ 2 " concrter potu katunga.. Ilana malai thani சுவரல water absorbtion aaguk

  • @manmo7027
    @manmo7027 2 года назад

    Sir you mentioned two types of column in that you mentioned as 9" and 1 feet in that what size of column box we need to accommodate

  • @gopalsangeetha452
    @gopalsangeetha452 3 года назад

    Sir Please tell how to find adequacy? Of Labour cement steel...

  • @user-mv2bh6fx1i
    @user-mv2bh6fx1i 3 месяца назад +1

    பொறிஞர் கண்ணன் முருகேசனின் காண்ஒளிகள் இணையவழி கட்டுமான கல்வியாகும்...

  • @shafimarecar8283
    @shafimarecar8283 3 года назад +3

    Sir, for a single storey 1000 sq ft house is it economical AAC bricks. Tnx

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад +5

      If you use AAC block please go 100% structural design and fully framed structural.
      AAC blocks are not suitable for semi framed and load bearing structure.

    • @jameelsafa2044
      @jameelsafa2044 Год назад

      @@ErKannanMurugesan hi

    • @jameelsafa2044
      @jameelsafa2044 Год назад +1

      உங்க ஒர்க் வீடியோஸ் சோ சூப்பர் ஹேப்பி

    • @jameelsafa2044
      @jameelsafa2044 Год назад

      அண்ணா வணக்கம் லெப்ட் ரைட்டு பேக் சைடு பாத்தீங்கன்னா வீடு இங்க இருக்கு எழுந்து ஈஸ்ட் ஃபேஸ் என்ட்ரன்ஸ் வர மாதிரி 22 அகலம் நீளம் 41 டிராயிங் செய்து கொடுங்கள் இல்லனா pdf இருந்தா அனுப்பிச்சு விடுங்க அண்ணா

  • @PradeepKumar-yz2rj
    @PradeepKumar-yz2rj 3 года назад +1

    Kooping means sir ? Athu mattum konjam solluga sir

    • @DDG529
      @DDG529 2 года назад

      Concrete mukkonam mathiri potrathu brother

  • @vasantmrv5812
    @vasantmrv5812 2 года назад +1

    Join sir

  • @eknath-ed2bz
    @eknath-ed2bz 2 года назад

    please share this pdf...Will be helpful for new beginners

  • @jayaprathapsivasamy
    @jayaprathapsivasamy 2 года назад

    pls help me sir ! west facing house ku maadila hall 2room and 2bathroom podulamu nu irukiroam adhuku vastu pregaram enga varlam nu solla mudiyuma?

  • @vinodhkannan6029
    @vinodhkannan6029 Год назад

    Please share the footing photo

  • @rifasasanar1028
    @rifasasanar1028 2 года назад

    Thank you sir... intha PDF file a upload pannunka sir

  • @vgnshvicky3779
    @vgnshvicky3779 3 года назад

    Small d, capital D ku meaning mattum innum konjam clear ah sollunga sir 🙏mat na enna coping na ena nu?

  • @diva4212
    @diva4212 3 года назад

    Sir kooping na enna? Sir

  • @vengivengi8151
    @vengivengi8151 8 месяцев назад

    Hello sir good evening..my plot 30×60=1800 sqft north facing..i will plan 26×50 construct....how cost structure plan sir..... thank u,

  • @kuwaitwallpaper8354
    @kuwaitwallpaper8354 3 года назад

    Planning structure drawing elevation total cost evalav sir 1200sqf ku

    • @gowthamanbr8632
      @gowthamanbr8632 2 года назад

      Planning structure drawing elevation total cost evalvu sir 800 sqft sir replie me sir

  • @spisamy8922
    @spisamy8922 2 года назад

    Sir iam diploma in civil engineering studied if you have any site engineer job and I requestly asking for you can I join sir

  • @parthibannagarajan6045
    @parthibannagarajan6045 2 года назад

    Sir indha PDF file send pannuga...plz🙏🏻

  • @tamilselvang2588
    @tamilselvang2588 Год назад +1

    எந்த மாநிலத்தின் வேலைக்கான
    கட்டிட வரைபடமோ.. அதை
    அந்தந்த மாநில மொழிகளில்..,
    அதற்கான குறிப்புகளை
    வடிவமைப்பு பொறியாளர்கள்
    வரைபடத்தில்
    ஏன் எழுதுவதில்லை..?
    தமிழ்மட்டுமே தெரிந்து
    ஆங்கிலம் தெரியாத காரணத்தால்...
    நடக்கும் பல
    தவறுகளை,, இதனால்
    தடுக்கலாமே.."
    இதற்கொரு காணொளியை..
    வெளிட்டால் நன்மைபயக்கும்.

  • @arputhakumararputha9368
    @arputhakumararputha9368 2 года назад

    வணக்கம் சார் எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா சார்
    18அடி அகலம் 40அடி நீளம் 2பெட்ரூம் வீடு கட்டுவதற்கு வீடியோ போட முடியுமா சார்

  • @Parthinilla
    @Parthinilla Год назад +1

    நீங்க சொல்வது வீடியோ தெரிகிறது ஆடியோ சரியகாசத்தம் இல்லை

  • @santhoshs3953
    @santhoshs3953 Год назад

    Drawing link send me

  • @SureshReviews
    @SureshReviews 3 года назад +1

    Sound not enough

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      இனிவரும் வீடியோக்களில் மேம்படுத்துவோம்.. உங்களின் கருத்துக்கு நன்றி...

  • @saravanang1222
    @saravanang1222 Год назад

    idhoda land size enna sir

  • @sundari7670
    @sundari7670 Год назад

    d and D puriyala

  • @hamalraja2108
    @hamalraja2108 3 года назад

    Very poor quality sounds record

  • @shafimarecar8283
    @shafimarecar8283 3 года назад +1

    Very well explained

  • @tamilanjahir2139
    @tamilanjahir2139 3 года назад

    Super sir

  • @Sivaan_Lifestyle2
    @Sivaan_Lifestyle2 3 года назад +1

    Good