தங்கபாண்டியன் அய்யா - செவ்வாய் பற்றிய விளக்கம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024
  • class join
    ADR. A. Dharmaraj, Perambalur
    Contact - 9585995588, 9585959515
    P Venugopal, Kovai
    98944 00536
    Further Details
    TPASTRO.COM

Комментарии • 41

  • @moonrider2032
    @moonrider2032 6 месяцев назад +18

    ஐயா வாழ்நாளில் ஒருமுறையாவது உங்களிடம் எங்களின் குடும்ப ஜாதகத்தைப்பார்க்க வேண்டும்🙏🙏🙏

    • @murugavelaathmanathan6599
      @murugavelaathmanathan6599 Месяц назад

      வணக்கம் ஐயா. மிக எளிய முறையில் தாங்கள் எடுக்கும் ஜோதிட வகுப்பு, பதிவு செய்யும் வீடியோ அற்புதமான ஒன்று. சந்தோஷம் மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா

  • @yuvabalajimuthu2081
    @yuvabalajimuthu2081 6 месяцев назад +3

    வணக்கம் அப்பா உங்களுடைய பேச்சு அருமைலும் அருமை மிக எளிமையாகவும் புரிந்து கொள்ளக்கூடிய தன்மையிலும் இருக்கிறது பிரபஞ்சத்துக்கு நன்றி

  • @dailynewfuns
    @dailynewfuns 2 месяца назад

    உங்கள் சேனல் இன்னைக்கு தான் என் கண்ணுல பட்டுச்சு மிக்க நன்றி கடவுளுக்கு😊

  • @moonrider2032
    @moonrider2032 6 месяцев назад +2

    வணக்கம் ஐயா .உங்களின் எளிமையான பேச்சு ஜோதிடம் சார்ந்த கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளதுங்கையா.கடவுளை உங்களின் மூலம் பார்கிறேன் ஐயா. வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @saravanan-nx3px
    @saravanan-nx3px 2 месяца назад

    தங்கபாண்டியன் ஐயா அவர்களுக்கு . சிஷ்யனின் நமஸ்காரம். சிறப்பாக உள்ளது. உங்கள் பதிவு.

  • @MRKGURUJOTHISHALAYAM
    @MRKGURUJOTHISHALAYAM 2 месяца назад

    ஐயா வணக்கம் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
    மேலும் மேலும் உங்கள் சேவை
    ஜோதிடத்திற்கு தேவை
    சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @thamaraiselvam3622
    @thamaraiselvam3622 Месяц назад

    மிகவும் அருமை.எளிமையுடன்இருக்கு....

  • @EswariMoorthy-n6c
    @EswariMoorthy-n6c 6 месяцев назад +1

    Arumaiyana ஆன்மிக தவல்கள் நன்றி

  • @RAJARAJA-fn3wh
    @RAJARAJA-fn3wh Месяц назад

    மகிழ்வுடன் வாழ்க

  • @kumaresana9785
    @kumaresana9785 6 месяцев назад +1

    நன்றி அய்யா✍️✍️✍️

  • @arivazhagannarasingapuram8688
    @arivazhagannarasingapuram8688 5 месяцев назад +1

    Kumba laknam meena raasi revati natchathiram laknathi guru , 2il chandran raagu, 8 il kethu, 9il suryan puthan sukran, 10 il sani, 12 il sevvai ucham palan koorungal Iya.

  • @anuradhasathish1710
    @anuradhasathish1710 6 месяцев назад +1

    நன்றி ஐயா.

  • @palaniappankr8201
    @palaniappankr8201 4 месяца назад +1

    அய்யா வணக்கம்,மகர லக்கினத்தில் செவ்வாய் உச்சம் பெற்று இருந்தாள் என்ன பலன் என்ன என்று கூறுங்கள்

  • @sivakumarsivakumar4815
    @sivakumarsivakumar4815 6 месяцев назад +1

    ❤ நன்றி ஐயா ❤

  • @hamsvlogs4004
    @hamsvlogs4004 6 месяцев назад +2

    Maanthi patri podunga sir

  • @janakinathan8712
    @janakinathan8712 6 месяцев назад +1

    குரு வாழ்க குருவே துணை குருவடி சரணம் திருவடி சரணம் தங்களை ஒரு முறை நேரில் காண ஒரு வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும்

  • @LingeswariRaaghini
    @LingeswariRaaghini 6 месяцев назад +1

    Super sir

  • @Suresh-530
    @Suresh-530 6 месяцев назад +1

    ஐயா அடியேனின் வேண்டுகோள் தயவு கூர்ந்து நமது சேனலில் அதிக வீடியோக்களை பதிவிடவும் மற்ற சேனல்களுக்கு அதிக நேர்காணல்கள் கொடுக்கிறீர்கள் அது மிகவும் வருத்தம் அளிக்கிறது நமது சேனலில் அதிக நேர்காணலில் தங்களை காண வேண்டும் ஐயா

  • @selvamanithangaraj5230
    @selvamanithangaraj5230 6 месяцев назад +1

    Ungalidam jathakam paarkkalaamaa ayya??

  • @SURESHv-s6f
    @SURESHv-s6f 6 месяцев назад +1

    Sir vannakam , 8 il sevvai irrukirathu .marrivu sathanam sollranga sir.

  • @sivamurugesan6573
    @sivamurugesan6573 3 месяца назад

    Super

  • @rajaguruguru3386
    @rajaguruguru3386 6 месяцев назад +1

    எனக்கு மேஷத்தில் சூரியன், சுக்கிரன்,புதன், செவ்வாய் இருக்கு இது என்ன பலன்

  • @anilkumarkamathi8930
    @anilkumarkamathi8930 2 месяца назад

    super gure ge

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 6 месяцев назад +1

    🙏🙏🙏Super sir 👏👏👏👏👏 welldone

  • @dailynewfuns
    @dailynewfuns 2 месяца назад

    04:14 சிம்மம் விருச்சிகம் தனுசு மேஷம் 4 7 8

  • @SureshSuresh-sq8jl
    @SureshSuresh-sq8jl 6 месяцев назад +1

    அய்யா நன் கடகம் லக்னம் செவ்வாய் லக்னத்தில் நீச்சம் எப்படி இருக்கு pls reply sir

    • @MohanMohan-mm8ik
      @MohanMohan-mm8ik 6 месяцев назад

      செவ்வாய் உங்களுக்கு நல்லதே செய்வார்

  • @manikantan8657
    @manikantan8657 6 месяцев назад +1

    🙏🙏🙏

  • @sangeethamanivannan8774
    @sangeethamanivannan8774 5 месяцев назад

    Any Classes in Chennai?

  • @saikannansaikannan4922
    @saikannansaikannan4922 6 месяцев назад +1

    🎉❤❤❤❤❤🎉

  • @KireedamsureshKireedamsuresh
    @KireedamsureshKireedamsuresh 6 месяцев назад +1

    🌹👑🌹

  • @dailynewfuns
    @dailynewfuns 2 месяца назад

    05:32

  • @SakthiyamoorthiktSakthiy-mb9ix
    @SakthiyamoorthiktSakthiy-mb9ix 6 месяцев назад +1

    குரு வாழ்க குருவே துணை

  • @dhanalakshmik1157
    @dhanalakshmik1157 Месяц назад

    குருவே சரணம் தனலட்சுமி தருமபுரி

  • @thavapalangood2992
    @thavapalangood2992 5 месяцев назад

    நீங்கள் பேசுகின்ற முறையை மாற்றிக் கொள்ள வேண்டும்

    • @MOHAN_THEVAR
      @MOHAN_THEVAR 2 месяца назад

      புடிக்கல னா unsubscribe பண்ணிட்டு போக வேண்டிவயது தானா 😂.

  • @kumjagt5524
    @kumjagt5524 Месяц назад +1

    He is fake astrologer.mentel guy

  • @LingeswariRaaghini
    @LingeswariRaaghini 6 месяцев назад +1

    Super sir

  • @dailynewfuns
    @dailynewfuns 2 месяца назад

    05:04