சகோதரி இந்த வீடியோ எனக்கு மிகவும் தெளிவாக புரிந்தது மிக்க நன்றி இந்த பைப்பிங் அடிப்பதற்கு நான் மிகவும் சிரமப்பட்டு கொண்டிருந்தேன் தெளிவாகப் புரிந்து அழகாக நான் தெய்த்துவிட்டேன் மிக்க நன்றி 🙏
Nice 👍🌹💐 Renuma 👌👌❤️♥️❤️❤️♥️💖💝💞💕💜🤎💚💙 நான் எப்படி பைப்பிங் தைக்கிறது என்று யோசிச்சுகிட்டு இருந்தேன்.. நீங்க கரெக்டா வீடியோ போட்டீங்க.....yeppadi ..பா........thanks ya 💐🥰🥰😍 by.. Veera Laxmi DGL திண்டுக்கல் மாவட்டம்
நன்றாக புரிந்தது. Over lock எப்படி போடுவது என்று சொல்லி தாருங்கள்
சகோதரி இந்த வீடியோ எனக்கு மிகவும் தெளிவாக புரிந்தது மிக்க நன்றி இந்த பைப்பிங் அடிப்பதற்கு நான் மிகவும் சிரமப்பட்டு கொண்டிருந்தேன் தெளிவாகப் புரிந்து அழகாக நான் தெய்த்துவிட்டேன் மிக்க நன்றி 🙏
தங்கை நீங்கபோட்ட பைப்பிங் அழகாகப் புரிந்தது மிக்க நன்றி🙏💕 ரொம்ப ரொம்ப நன்றி தங்கை
அருமையாக சொல்லி கொடுத்தீர்கள்.. மிக்க நன்றி
Regular ah veikra piping ah vida ithu semaya iruku sis.... Its very useful
நீங்க எம்ராய்டிங் போட்டு வாங்குரீங்கல அந்த கடையும் மிசின் ரேட்டும்பற்றி போடுங்கள்👍
Super. Ma.
❤❤❤❤❤
நேரம் குறைவு. செயல் முறை சுலபம்.தோற்றம் மிக நேர்த்தி. இறைவன் உம் கலைத்திறனை பெருகும் படி செய்யட்டும்! பயன் உள்ள பதிவு.
Na idhukku munnadi neenga potta video ah pathu try panna , super ah vandhuchu, easy and clear explanation sister
ரொம்ப அருமையாக இருந்தது வீடியோ super sister
Piping துணி அகலம் எவ்வளவு செல்லுங்க sister
நான் உங்கள் piping video பார்த்து முயற்சி செய்து piping நன்றாகக் வந்தது. நன்றி
Enakku Vara mattuthu
ரேணுமா உங்களின் மெஷின் புட் பற்றி ஒரு வீடியோ தயவுசெய்து போடவும் என் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.❤
அருமை👌 அற்புதம்🌹 அட்டகாசம் 👏உங்க வீடியோ
🇻 🇮 🇯 🇦 🇾 🇦 🇰 🇺 🇲 🇦 🇷
அக்கா உங்க youtube வருமானம் எவ்வளவு சொல்லுங்க சொன்னால் சேனல் ஆரபிக்கனும் என்று நினைக்கும் சகோதரிகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்
யாரும் சொல்ல மாட்டார்கள்.
Ennamma ippadi kekkureengale
Yarum solla mattanga neengale aaramichu pannuna kooda solla mattanga 😂😂😂
Nice 👍🌹💐 Renuma 👌👌❤️♥️❤️❤️♥️💖💝💞💕💜🤎💚💙
நான் எப்படி பைப்பிங் தைக்கிறது என்று யோசிச்சுகிட்டு இருந்தேன்.. நீங்க கரெக்டா வீடியோ போட்டீங்க.....yeppadi ..பா........thanks ya 💐🥰🥰😍 by.. Veera Laxmi DGL திண்டுக்கல் மாவட்டம்
Super sis
Tq so much for your support
, டைப்பிங் வைப்பது பற்றிய வீடியோ ரொம்ப யூஸ்ஃபுல்லா இருந்தது சிஸ்டர் அதுபோலவே பிளவுஸ் அயர்ன் பண்ணுவது கண்டிப்பாக வீடியோ போடவும்
Aiyo sis unmayave super ah esya ah irukku.thank you so much❤ 😍🤩
Super very good stitching
Thank you sister
Nalla cleara erunthathu thank you so much
என் சந்தேகம் தீர்ந்தது thank you madam
Thank you for the tips
TQ sis
Neraya video paathu eruken neenga supera soninga TQ sister
super thread piping
ரொம்ப சூப்பரா சொல்லி கொடுத்தீங்க சிஸ்டர்
Hai sister repavum usefulla eruku Mekavum thankyou
Thread piping கைக்கும் போது சில்க் காட்டன் துணியில் தைக்கும் போது முறுக்கி கொண்டு வருகிறது
சூப்பரா லைனிங் துணி போட்டு இருக்கேன் பைப்பிங்
Syamala Nan vilijla erukkum tawnukul poha nairam. Erukkathu. Silvsayaggl ugga u t p. Sainal useful. Erukku thankyou
ரொம்ப அழக ஈசிய இருக்கு
Superma நல்லா இருக்கு நன்றி மா
Thank u sis🎉🎉🎉 useful and clear information......
ரொம்ப ரொம்ப அழகா இருந்தது ரொம்ப நன்றி
Super chance Illa very clear explanation❤❤❤❤❤
Nalla puriyuthu sister Thank you🙏🙏🙏🙏
❤❤❤ super sister nalla puriyira maathiri solli kuduththirukkingka❤❤
அருமையான பதிவு நன்றி சகோதரி ❤❤
machine name. நான் சின்ன machine vachirukaen one side footer use panna mudiyala
Super ra sollikoduthiga. Mam 9:25
Super explained
Renuma சூப்பர்
Foot matharingala antha press panrigaila atha scroo enga vanginiga sollluga renuma
Super and neat explanations.
Keep it up.
Thank u
Kathirikkol... ,10,12, soltranga..
Eathu-ethuku...use...pantathu...
Cut..matrum regular...use..ku ethu...vanganum.pls magale.🙏💚🙏
Neraya stitching design vedio poduga sister
Eye patti and hook patti epdi stitch panrathunu konjam slow va kattunga renuka
ரொம்ப அழகாக இருக்கும் நன்றி
Semma supera irukku
Wow super mam very nice explanation blouse cutting panna step by step ka sollithara mudiyuma mam pls
Super sisy professional way of piping clear explanation nandri sis 💐
Super sis theliva purinchatu
Super sis ..footer pathi sollunga
Very very useful vedio sister thank you so much sister daily stitching vedio podunga sister
Sure 😊
Sister ennoda measurements kudutha andha alavuku princess cut back open cutting and stitching video poda mudiyuma please
Very clear explanation sister
👌
Sister Romba neet ta irukku nanum ithu mari try pannara💐😊
Indha method na try panen sis supera irundhuchi. Idhe method la pa neck diamond neck piping stitch pana mudiyuma sis solli thanga sis
super reun
Sis naa neck ku half inch seam allowance kuduthuruken. Apo hepdi ka stitch pandrathu
Thank you so much sisters .
Akka romba use fulla eriki
Super ma innakki dhan unga channel pakuren nice ma
Hi sister... ஏற்கனவே full frock with coat potturundhingale அதே போல் stitching வீடியோ போடுங்க sister.. en மகளுக்கு தைக்க வேண்டும்....
Daily videos podunga ais
Small machinela edha fixe panna mudiyuma sollunga sis
Sister normal pedal machine laiyum pannalama?foot change pannna mudiuma
Hi sis epadi irukiga. Nega back boat neck video potigala atha pathu na stitch pana en sister ku 1 st time. Super ah vanthuchi sis.
Thank u so much mam for urs nice information 💖
Piping vaikkum cloth measurements sollala, adhai sollunga 1" a 1 1/2 " yendru
Clear explanation thanks dear
Superb ❤
Miga arumai vazhga valamudan
Very useful video sis thank u so much 🙏
❤ super
Hi renuma sister,40inch maxi dress cutting and stitching video podunga please 😊😊
வணக்கம் நல்ல பதிவு நன்றி சகோ
Super a neat a clean a so. nama ethya matheri investible piping soli 🎉🎉kuma
Sis embroidery ynga poda kudukaringa. Athu podarathuku munnadi ypdi mark panni kudukanu sollunga sis plz romba naal kettutu iruka
Arumai
சிஸ்டர் பிளவுஸ் அயன் பண்றது ஒரு வீடியோ போடுங்க
Voice. Teaching very super
Nalla puriyuthu sister thank you
Super thank you sister
Super nice
Super sister very useful video ❤
Paipping thiraddu seirathukku oru nool marithi use pannirunthingka athura name enna sister please let me
Excellent sister thankyou
Ist time parkern your chennal sis easy method
Congrats colour cloth evlo etukkanunga
Unga katting table oda details sollunga plzzzz na neriya time idha ketruken neenga sollave matringa next vedio la kandippa sollunga plz
Super method 🎉
Sister normal tailoring machine le neenge katura matri foot change pani fit Pana mudiuma? Singer machine
Tq mam
அக்கா சாதரன தையல் மெஷின் என்னிடம் உள்ளது இதுபோல் வாங்கலாமா எங்கு விர்கிறது
Super 👍
Name sonnathukku romba thangs sis. Ungala mathiri stitch pananum romba aasaya irukku sis 😊
நீங்க எந்த மாதிரி பூட் யூஸ் பன்னரீங்கனு ஒரு வீடியோ போடுங்க சிஸ்டர் 😊
Super akka
Sis entha mobile type use pannariga good clear....unga answer matavugalukku use agum
சூப்பர் அக்கா❤❤❤