தலைமறைவான அந்த பாஜக நபர் | விஷச்சாராயம் காய்ச்சினா மாமூல் | கட்டாயப்படுத்தும் போலீஸ் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • #kallakurichi #annamalai #bjp #mkstalin #dmk #sattaiduraimurugan #seeman #ntk #naamtamilarkatchi #bjp #kallakurichiissue #kallasarayam
    தவறாமல் Subscribe செய்யுங்கள்
    உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
    சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
    For advertisement: 044 - 43178342 (or) arancommunication@gmail.com
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    Follow our social media accounts for further updates:
    Website: www.aransei.com/
    Facebook: / aransei
    Twitter: / aransei
    Join our Telegram Channel: www.t.me/s/ara...

Комментарии • 122

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 3 месяца назад +17

    கன்றுகுட்டியில் தவறு ஏதும் இல்லை ! அதை தண்டிக்க தவறிய அதிமுக ,திமுக கட்சிகளே பொறுப்பானவர்கள் !

  • @KarunanithiR-m5e
    @KarunanithiR-m5e 3 месяца назад +4

    தோழர்களே
    ஊடகப்பிராத்தல்என்றவார்த்தையைஆனியன்ரோஸ்ட்ஏலியன்தான்பயன்படுத்துகிறார்.இந்தவார்த்தையைட்ரைப்ஸ்மற்றும்அரண்
    செய்முன்னெடுக்கவேண்டும்.

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 3 месяца назад +8

    கள்ளக்குறிச்சி Issue கரிகாலன் அவர்களுக்கு நிறைய அனுபவத்தை தந்துள்ளது. போன Issue வில் சவுக்கு கரிகாலனை (Roots) corner செய்தும் உண்மை வெளிக்கொணரப்பட்டது. Keep it up.

  • @wahid1037
    @wahid1037 3 месяца назад +2

    தம்பி எப்போதுவெல்லாம் திமுக ஆட்சிக்குவருதே அப்போதுஎல்லாம் பத்திரிக்கை போலீஸ் பிரச்சனைசெய்வார்கள

  • @smileinurhand
    @smileinurhand 3 месяца назад +7

    மணல் கரிகாலன், கஞ்சா அஞ்சலை,கள்ள சாரய கண்ணு குட்டி என்று பலர் ஆட்சி மாறினாலும் தொடர்ந்து இயங்குது எப்படி? பெரியார் திராவிட கழகம், நாதக , பாமக, பாஜக ஏதும் தெரியாதது போல் நடிப்பது ஏன்?
    ஊடகங்களுக்கும் பங்கு போகுதோ??

    • @saivijayakumar7188
      @saivijayakumar7188 3 месяца назад +1

      அங்கே திமுக தவிர மற்ற கட்சிகள் என்ன செய்யது கொண்டிருக்கின்றன?

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh 3 месяца назад +1

      Really bro

    • @smileinurhand
      @smileinurhand 3 месяца назад

      @@saivijayakumar7188 அதுவே என்ன சந்தேகம்.

  • @sailakshmi1208
    @sailakshmi1208 3 месяца назад +10

    தம்பி கரிகாலன் அவர்களே அருமையான பதிவு.என் மக்களின் அன்றாட காட்சியை பதிவு செய்த உங்களுக்கு என் கண்ணீருடன் .

  • @Seeformee
    @Seeformee 3 месяца назад +6

    நான் உங்களிடம் ஒரு கேள்வி கேக்குறேன்?
    ஏன் குடிப்பதை நியாய படுத்துறீங்க?

  • @danieldaniel9499
    @danieldaniel9499 3 месяца назад +2

    Why drink kalla sarayam? Pls buy at tasmark and drink everyday. Help governmant to make money

  • @Govindharaju-k2z
    @Govindharaju-k2z 3 месяца назад +1

    411K subscriber ம் எது சொன்னாலும் நம்புவாங்கன்னு நம்புற பார்த்தியா ... அங்க ஜெயிச்சுட்ட

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 3 месяца назад +1

    Vanakkam Aransei 🙏🙏🙏🙏🙏

  • @ArunkumarKm-ys4ty
    @ArunkumarKm-ys4ty 3 месяца назад +4

    அண்ண எனக்கு சந்தேகம் இருக்கு அண்ணா. தினசரி சாராயம் காசுபவன் குடிக்கிறத குடித்தால் எதுவும் ஆகாது. இதுல திட்டமிட்டு ஏதோ கலக்கப்பட்டு இருக்கு. அவனுக்கு மெத்தனால் அப்படி ன் னா என்னனு தெரியாது இது தான் உண்மை.

  • @chandarr2926
    @chandarr2926 3 месяца назад +1

    S what ur telling it's true brother i feel this feeling 🙏 nice true 💐

  • @kmpskmps2435
    @kmpskmps2435 3 месяца назад +5

    கள்ளக்குறிச்சிக்கு போன அண்ணாமலையை அண்ணாமலை பொண்டாட்டியே அண்ணாமலையை சந்தேகப்படும் அளவுக்கு கட்டிப்பிடித்து கதறியும் மஞ்ச சீலைகாரிக்கு ஒன்றிய அரசு அவார்டு கொடுப்பதாக அறிவித்துள்ளது...

  • @tamaraipoo6299
    @tamaraipoo6299 3 месяца назад +1

    Kuuthi koluppuu edutthu ivanunga kudichu BOTHAIYA anuvikka government 10L tharanuma.. ithulaaam nyayammilla... brother ss

  • @loganathanr2445
    @loganathanr2445 3 месяца назад +5

    வாங்குன கூலிக்கு வகையா சப்புற மேன் 😂😂😂
    மரண முட்டு 😂😂😂
    தி.மு.க ஆட்சியை பத்தி ஒருவார்த்தை வரலை

  • @somasundaram.k8979
    @somasundaram.k8979 3 месяца назад

    Mr. Eps, why you are not
    Talking about *KALLKURUCHI MLA.
    SENTHIL KUMAR*
    YOU DROGI TO CHINNA
    AMMA. THUTHUKKUDI
    FIRINGS WHAT IS SAY???
    YOU HELL NO RIGHT TO
    TALK!!! WHY MR. EPS
    YOU & YOUR MLA HIDE,
    BECAUSE MAAMUL RAJA
    *YOUR MLA FIRST HE SHOULD BE ARRESTED
    FIRST* !!! ... kss/-

  • @Ibrahim-ol6ef
    @Ibrahim-ol6ef 3 месяца назад

    எங்கு கடுமையான சட்டம் இருக்குமோ அங்கே மிக திறமையான குற்றவாளிகள் தோன்றுவார்கள்.

  • @PrasanthkumarKumar
    @PrasanthkumarKumar 3 месяца назад +2

    2.06sec to 2.17sec ammai kariyan seeman 😂😂😂😂😂😂😂😂😂

  • @smurugan998
    @smurugan998 3 месяца назад

    ஏன் உடம்பு வலிக்கு சாராயம் தான் குடிக்க வேண்டுமா இருக்கிறது அஞ்சால் அலுப்பு மருந்து தினமும் இரண்டு பாக்கெட் அஞ்சால் அலுப்பு மருந்து குடித்து வந்தால் தீரும் அதற்காக குடும்பம் தெருவில் நிற்க்க கள்ளச்சாராயம் குடிக்க வேண்டுமா😂😢😂😢

  • @dasarathanshanmugam7249
    @dasarathanshanmugam7249 3 месяца назад

    நீ என்ன கூவுனாலும் வேலைக்கு ஆகாது விடியலுக்கு காலம் சொல்லும் பதில் வேறுமாதிரி இருக்கே

  • @somasundaram.k8979
    @somasundaram.k8979 3 месяца назад

    Mr. Karigalan *Analysis*
    100 per cent ✅correct!!!
    kss/-

  • @manoharankrishnasamy3087
    @manoharankrishnasamy3087 3 месяца назад +1

    அறுமை

  • @Kumaresan-iw5wv
    @Kumaresan-iw5wv 3 месяца назад

    வருங்காலத்தில் கரிகாலன் துப்பறிவு பத்திரிகையாளராக வர வாழ்த்துக்கள்

  • @peacefulindian318
    @peacefulindian318 3 месяца назад +1

    Many people are jealous abt the 10 lakhs rupees gift!
    Poramai. 😭

  • @dmkdevaraj8147
    @dmkdevaraj8147 3 месяца назад +4

    Where is yellow saree, is she escaped with annamalai.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 месяца назад

      திருமணம் தாண்டிய புனிதமான உறவு கோஷ்டி நாய்க்கு புத்தி அப்படித் தானே போகும் 😮😮😮

  • @RuthraaMithraa
    @RuthraaMithraa 3 месяца назад

    இந்த டோரி கண்ணனும், சொரிகாலனும் என்னா முட்டு குடுக்குறானுங்க திமுக கு

  • @Rajendiran-uh1es
    @Rajendiran-uh1es 3 месяца назад

    Thirdunai parthu thiruthavital thirtutai ozhika mudiyathu

  • @manoharankrishnasamy3087
    @manoharankrishnasamy3087 3 месяца назад +1

    கரிகாலன் கிரைட்

  • @farookmohamed773
    @farookmohamed773 3 месяца назад

    Jasthurikku easya sambadhikka theriyum

  • @BalaL-lo1cb
    @BalaL-lo1cb 3 месяца назад +1

    Good

  • @AbdulHaq-ll4fo
    @AbdulHaq-ll4fo 3 месяца назад

    எண்டா கரிகால குடிதான் வாழ்கைய

  • @ebenisaac5912
    @ebenisaac5912 3 месяца назад

    Yaaraavathu mla or mp intha villages i thathu eduthu seer paduthalaame

  • @paramasivamt8886
    @paramasivamt8886 3 месяца назад

    Where is Ashwathaman BJP

  • @SelvaKumar-sq2wz
    @SelvaKumar-sq2wz 3 месяца назад

    .என் செல்லமே என் குழந்தை மாதிரி அழகா இருக்கப்பா உன் வாயில் இருந்து ஒவ்வொரு வார்த்தையும் மிக அழகாக தெளிவாக உழைக்கும் மக்களின் விடுதலைக்காக உணர்வு பூர்வமாக வெளிபடுகிறது மகனே இந்த பாதையை விட்டு விடாதே நீ உழைக்கும் மக்களுக்கு அவசியம் தோழரே என்று அழைக்கும் அந்த வார்த்தை என்னை கொள்ளை கொள்கிறது மகிழன் நீங்கள் பெரிய பெரிய விஷயங்களை கையாலுகின்றீர்கள் வார்த்தைகளை வேகமாக கையாளுகின்றீர்கள் அதனால் விசயம் புரிவது கடினமாக உள்ளது தோழர் மருதையனோடு உரையாடுகின்றீர்கள் அவர் வார்த்தைகளை நிறுத்தி நிதானமாக பேசுகின்றார் அது போல முயற்சி செய்யுங்கள் நீங்களும் உழைக்கும் மக்களின் விடுதலைக்கு வேண்டும்

  • @epongopong5894
    @epongopong5894 3 месяца назад +1

    200 ups

  • @ramachandran8630
    @ramachandran8630 3 месяца назад

    Real picture and message.

  • @KumariKumari-ur3lp
    @KumariKumari-ur3lp 3 месяца назад

    ஆடுக்கு செருப்படி.உண்டு.

  • @boominathan422
    @boominathan422 3 месяца назад

    200

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 3 месяца назад

    சாராயக் கடையை அடைத்து கள்ளச்சாராயத்தை புழக்கத்தில் கொண்டு வர நாம் தமிழர் கட்சி போராடுகிறது பல உயிர்கள் போகப்போகிறது

  • @premasivapragasam9281
    @premasivapragasam9281 3 месяца назад

    SEEMAN IS A GREATMAN IN THE WORLD

  • @premasivapragasam9281
    @premasivapragasam9281 3 месяца назад

    WORNG NEWS 2 MAD

  • @babumanikantan4389
    @babumanikantan4389 3 месяца назад +1

    👏👏👏🙏🙏

  • @3ye3yeyyeywhhehs-oi7zz
    @3ye3yeyyeywhhehs-oi7zz 3 месяца назад

    மகிழன் தம்பி கரிகாலன் அருமை சாட்டையை உரியுங்களேன்

  • @pugalenthi0077
    @pugalenthi0077 3 месяца назад

    அருமை

  • @kalimuthu2022
    @kalimuthu2022 3 месяца назад

    நன்றி

  • @KPKumar-x9x
    @KPKumar-x9x 3 месяца назад

    Super bro

  • @vinayagamoorthyraveendran8382
    @vinayagamoorthyraveendran8382 3 месяца назад

    Panni.dmk.😅

  • @mridini369
    @mridini369 3 месяца назад

    S⭐StarRootS 369 ( Vibration Energy Frequency) 😍 Independent MEdia MindS Political SignS updateS ⭐TribeS Karikalan with AranSei ⭐ Every Still haS a Story & Every Single One of uS are reSponSible towardS Celebrating TeacherS Life ( Mother & Father) by Decording Dr Kalam Sir Political SignS & itS RootS Dr Ambedkar INDIA viSion 2020 2050

  • @RavichandranSendhur
    @RavichandranSendhur 3 месяца назад +1

    😂

  • @thankomroberts2455
    @thankomroberts2455 3 месяца назад

    Bro
    Pinnal pjp
    Because. Cbi kedkirarkal
    Vetting theeviramagirathu
    Viyarkka armbithuviddathu

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 3 месяца назад

    குடிக்க வேண்டும் தேட்டம் ஏற்பட்டுவிட்டால் குடிக்க போறவன் தான் சாகமாட்டோம் என்ற மனநிலையில் இருப்பார்களோ.

  • @ramamoorthygowri8950
    @ramamoorthygowri8950 3 месяца назад +2

    தம்பி கரிகாலன் அவர்களே தங்களுடைய வீடியோ பார்த்து மிக்க மகிழ்ச்சி உங்கள் பணி சிறப்பு

  • @இரா.ஜானகிராமன்
    @இரா.ஜானகிராமன் 3 месяца назад

    சூப்பர் அருமையான கருத்துகள் உண்மையான பதிவு தம்பி

  • @anthonyjesudasan642
    @anthonyjesudasan642 3 месяца назад

    100 naal wela illaya from srilanka

  • @sarfudeen2718
    @sarfudeen2718 3 месяца назад +1

    டாஸ்மாக் விலைகுறைப்புசெய்தாலே போதும்

  • @augastinjaipaul5487
    @augastinjaipaul5487 3 месяца назад +1

    வித்தவணுடை சோத்தை பறிமுதல்
    செய்துகொடுக்கட்டும்

  • @sailakshmi1208
    @sailakshmi1208 3 месяца назад +2

    தம்பி திரு கரிகாலன் மற்றும் திரு மகிழ்நன் உங்கள் உரையாடல் மிக அருமை.நன்றி!

  • @mahesanramasamy4008
    @mahesanramasamy4008 3 месяца назад

    திமுக வின் விடியல் ஆட்சி தொடர இவர்கள் இரண்டு பெரும் வாழ்த்துக்களை வழங்குகிறார்கள் போலும்!

    • @subramanianm6178
      @subramanianm6178 3 месяца назад

      ஏன் பா ம க
      வரனுமா

  • @samsathrak1287
    @samsathrak1287 3 месяца назад +1

    வாழ்த்துக்கள் தோழர் கரிகாலன் மகிழ்நன்

  • @BarathiEniyan
    @BarathiEniyan 3 месяца назад +1

    அருமையான பதிவு அண்ணா

  • @shyam_n
    @shyam_n 3 месяца назад +1

    very good.... 👏👏👏👏👏👏👏👏👏

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 3 месяца назад

    தமிழகத்திலே கேவலமான ஈனத்தனமான அரசியல் செய்யும் நாம் தமிழர் இறந்த வீட்டிலும் அரசியல்

  • @gurusamy1454
    @gurusamy1454 3 месяца назад

    அருமை யான பதிவு நல்ல விளக்கம் உண்மையை உரக்க சொன்னீர்கள் நன்றி நன்றி நன்றி இந்த அண்ணாமலையை பிடித்து உள்ளே வைத்து நொங்கு எடுத்தால் உண்மை வெளிவரும் எனக்கு அவன் மேல தான் சந்தேகமாகும் இருக்கிறது ஏன் என்றால் தோத்து கொண்டே இருக்கிறோம் இதற்கு ஏதாவது ஒரு வழி பண்ண வேண்டும் என்று அவன் தான் திரிந்து கொண்டு இருந்தான் ஏனென்றால் ஜாதி கலவரம் பண்ண முடியல மதக்கலவரம் பண்ண முடியல இப்பொழுது எதையாவது பண்ணுவோம் அப்படின்னு பண்ணி இருப்பான் இந்த கள்ளச்சாராய ஊழலை வந்து அவனை பிடித்து உள்ளே போடுங்கள்😂😢😮😅😊😅😮😢😂

  • @kumaradirai
    @kumaradirai 3 месяца назад

    சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் தோழர்

  • @kalirajan9070
    @kalirajan9070 3 месяца назад

    அய்யா ஊரில் 200-300ரூபாய்தான் கூலியா!!.எங்கள் மாவட்டத்தில் ‌தினக்கூலி‌500ரூ.அய்யா தடுக்கிறாரா?

  • @jesujoseph6784
    @jesujoseph6784 3 месяца назад

    மிக சரியான விளக்கம்....

  • @VEERANVELAN
    @VEERANVELAN 3 месяца назад

    வீட்டிற்கு ஒரு விதவை தரும் திடடம் கொண்டுவந்த டோப்பாவிற்கு என்ன படடம் கொடுக்கலாம்?
    திராவிட எமன்
    திராவிட Ghengiskhan
    எது பொருத்தம்?

    • @DSubbarayan
      @DSubbarayan 3 месяца назад +3

      டோப்பா ஐஸ் கேண்டி தான் உனக்கு பிடிக்கும் போல, ஹெட்கேவர்-ங்கற பேர் கேள்விப் பட்டிருக்கியா ? அந்த தொப்பி ஐஸ் கசக்குதோ ?

    • @ilanchekar5912
      @ilanchekar5912 3 месяца назад

      ​@@DSubbarayanSUPER

  • @tamilselvan547
    @tamilselvan547 3 месяца назад

    மிக சிறப்பான உரையாடல்

  • @srivari8634
    @srivari8634 3 месяца назад +1

    பாரதி ஜனதா ரவி

  • @mohamedrizwan4768
    @mohamedrizwan4768 3 месяца назад

    Family ah pathi kavala padama kudikkuranungale apo thappu yar mela.. visa sarayatha vidu.. nalla saraayam mattum nallatha, ila tasmac la kudikurathum udambukku nallatha.. ellame kedu than.. leela palace la, star hotel la engga kudichalum kudi kedu than..
    Uzhaikkum makkal nu kudi ya niyaya padutha venam..

  • @VKanagavel-pk9rj
    @VKanagavel-pk9rj 3 месяца назад +3

    சரிடா,திமுக வுக்கு சரியான முட்டு,200 ரூபாய் உ பி ,உங்களுக்கு 1000 ரூபாய் CONFORM😂😂😂😂😂😂😂😂

    • @smileinurhand
      @smileinurhand 3 месяца назад

      மணல் கரிகாலன், கஞ்சா அஞ்சலை,கள்ள சாரய கண்ணு குட்டி என்று பலர் ஆட்சி மாறினாலும் தொடர்ந்து இயங்குது எப்படி? பெரியார் திராவிட கழகம், நாதக , பாமக, பாஜக ஏதும் தெரியாதது போல் நடிப்பது ஏன்?
      ஊடகங்களுக்கும் பங்கு போகுதோ?

    • @DSubbarayan
      @DSubbarayan 3 месяца назад +1

      கேவலமா தோற்கடிச்சி, ஓரங்கட்டுணாக்கூட உன்னாட்டம் ஜடங்களுக்கெல்லாம் கொலஸ்ட்ரால் மட்டும் கொறையவே இல்ல. கரிகாலன் போன்ற ஒருவர் நேர்மையான கருத்தை யதார்த்தமாக பேசினா உனக்கெல்லாம் மனசு பொறுக்காதே ! தோ..க்க தோ..க்க கணக்கந் தேள் தோ..க்க .

  • @nadarajanv3613
    @nadarajanv3613 3 месяца назад

    Wtethalatbwii.sareyak.kkkur7.e4e4