வெள்ளை குருமா | White Kurma Recipe in Tamil | சுவையான குருமா ரெசிபி | A Must-Try for Kurma Lovers!

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 июн 2023
  • வெள்ளை குருமா | White Kurma Recipe in Tamil | சுவையான குருமா ரெசிபி | A Must-Try for Kurma Lovers!
    #வெள்ளைகுருமா #WhiteKurmaRecipe #சுவையானகுருமா #kurma #homecookingtamil
    We also produce these videos in English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    White Kurma: • How to Make White Kurm...
    Our Other Recipes
    தக்காளி குருமா: • தக்காளி குருமா | Tomat...
    சிக்கன் குருமா: • சிக்கன் குருமா | Chick...
    ஹைதராபாதி முட்டை குருமா: • ஹைதராபாதி முட்டை குரும...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/shop/homecookin...
    வெள்ளை குருமா
    தேவையான பொருட்கள்
    மசாலா பேஸ்ட் செய்ய
    துருவிய தேங்காய் - 1 கப்
    முந்திரி பருப்பு - 10
    பொட்டு கடலை - 1 டீஸ்பூன்
    பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்
    இலவங்கப்பட்டை
    கிராம்பு - 2
    ஏலக்காய் - 2
    தண்ணீர்
    வெள்ளை குருமா செய்ய
    எண்ணெய் - 3 டீஸ்பூன்
    முழு மசாலா
    (இலவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு, கல்பாசி,
    ஜாவித்ரி, பிரியாணி இலை)
    வெங்காயம் - 2
    பச்சை மிளகாய் - 5
    உருளைக்கிழங்கு - 1 கப்
    கேரட் - 1 கப்
    பீன்ஸ் - 1 கப்
    பச்சை பட்டாணி - 1 கப்
    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    உப்பு - 1 டீஸ்பூன்
    தண்ணீர் - 2 கப்
    கறிவேப்பிலை
    முறை:
    1. புதிதாக துருவிய தேங்காய், முந்திரி, பொட்டு கடலை,
    பெருஞ்சீரகம், இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய்
    தண்ணீர் ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் எடுத்து
    வைக்கவும்.
    2. அனைத்தையும் நன்றாக பேஸ்டாக அரைத்து தனியாக
    வைக்கவும்.
    3. ஒரு கடாயில் எண்ணெய் எடுத்து, இலவங்கப்பட்டை,
    கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, ஜாவித்ரி, பிரியாணி இலை
    சேர்க்கவும்.
    4. வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து 3 நிமிடம்
    வறுக்கவும்.
    5. நறுக்கிய உருளைக்கிழங்கு, நறுக்கிய கேரட், நறுக்கிய
    பீன்ஸ், புதிய பச்சை பட்டாணி சேர்க்கவும்.
    6. கலந்து சுமார் 3 நிமிடங்கள் வதக்கவும்.
    7. இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
    8. கடாயில் தண்ணீர் சேர்த்து, கடாயை ஒரு மூடியால்
    மூடி, காய்கறிகளை சுமார் 10 நிமிடங்கள் சமைக்கவும்.
    9. அரைத்த மசாலா விழுதைச் சேர்த்து, 2 நிமிடங்கள்
    சமைக்கவும்.
    10. தண்ணீரி கலந்து, கடாயை ஒரு மூடியால் மூடி 10
    நிமிடங்கள் சமைக்கவும்.
    11. கடைசியாக கறிவேப்பிலை சேர்த்து கலந்து அடுப்பை
    அணைக்கவும்.
    12. வெள்ளை வெஜிடபிள் குர்மா சூடாக பரிமாற தயாராக
    உள்ளது.
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/shop/homecookin...
    You can buy our book and classes at www.21frames.in/shop
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    Website: www.21frames.in/homecooking
    Facebook: / homecookingtamil
    RUclips: / homecookingtamil
    Instagram: / home.cooking.tamil
    A Ventuno Production : www.ventunotech.com
  • ХоббиХобби

Комментарии • 109