மூன்று பெண் பிள்ளைகளின் வாழ்க்கை கேள்விக்குறியான நிலையில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • • மன வேதனை அடைந்த கணவன் ...

Комментарии • 14

  • @rajavinothan4482
    @rajavinothan4482 17 дней назад +1

    அக்காக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை... வீடு பராமரிப்பு, காணி பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு போன்ற வேலைகள் கிடைத்தால் சிறப்பாக இருக்கும்... பாதுகாப்பாகவும் இருக்கும். இழந்த வீட்டை பெற்றுக் கொள்ள காவல் துறையில் முறையிடலாம். அமரர் துரைரட்ணம் அவர்களின் நினைவாக உதவிய மகன் செல்வமனோகரன் அவர்களுக்கு நன்றிகள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்....

  • @ThavaraneeKanapathipillai
    @ThavaraneeKanapathipillai 17 дней назад +2

    முதல் கட்டமாக பண உதவி செய்த உறவுகளுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏 சகோதரிக்கு கொஞ்சம் மனபிரச்சனை வாழ்க்கையில் நிறைய கஸ்ரத்தை சந்தித்து விட்டா பார்க பாவமாக இருக்கு. 3 பிள்ளைகளுடன் றொம்ப கஷ்டப்படுகிறா நிச்சயம் இவர்களுக்கு உதவி தேவை உதவி செய்யப்போகும் உறவுகளுக்கு மிக்க மிக்க நன்றி 🙏🙏🙏. அந்த பிள்ளைகளின் எதிர் காலத்தையும் நினைத்து உதவுங்கள் நன்றி

  • @Sivamalinimali
    @Sivamalinimali 17 дней назад +2

    எங்கட ஆரிஷ்குட்டி வந்திட்டார்❤செல்லக்குட்டி சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jeganmorin4151
    @jeganmorin4151 17 дней назад +3

    God bless you brother❤ family 👪 🙏

  • @kivanidravina9967
    @kivanidravina9967 17 дней назад +5

    தம்பி அந்த பெண் தெளிவாக பேசவில்லை ஏன்றால்லும் ஆனால் அவர்களுக்கு நிறைய தேவைகள் இருக்கிறது என்று தெரிகிறது நம்பிக்கை துரோகத்தால் மனம் உடைந்து உள்ளார் தகப்பன் அடுத்த கணவன் அடுத்து அவே ஒரு மாற்றுத்திறனாளி இருப்பது வீடு இல்லை என்பது பெரிய பிரச்சினை சாப்பிட்டாலும் சாப்பிட விட்டாலும் சொந்த வீடு இருந்தால் தண்ணீரை குடித்து விட்டாவது உறங்கலாம் அடுத்தவன் வீட்டில் இருந்தால் எப்போது வீட்டை காலி செய்ய போங்கள் என்று சொல்லுவார்களே என்று ஒரே பதட்டம்மாக இருக்கும் பிறகு அடுத்த எங்கே போவது என்று ஒரு பதட்டம் வீடு கிடைக்குமா என்று ஒரு குழப்பம்

  • @ThayaharanRamalingam
    @ThayaharanRamalingam 17 дней назад +2

    ❤vanakkam. Nienka 🎉😮.dodara Valddukkal. Unkallal muduma?Makkal uthaviekal kediekka vendum. 😮.dodara Valddukkal.

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam 17 дней назад

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @kanthan668
    @kanthan668 17 дней назад +2

    Videographer, zoom out a bit. When both are sitting on chair and talking video is bit too zoomed in.

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 17 дней назад +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲👌👌

  • @VarrujanRagunathan
    @VarrujanRagunathan 17 дней назад +1

    This family move
    Big problem school

  • @tjey6003
    @tjey6003 17 дней назад +2

    Avada kathela vilakkam illai but antha pilla theliva kathaikithu video a antha pillaya kattathathu unhal nalla manasu ok but ammaku vilakkam illai kastapatta family uthavi kuraikanum enra karanathinal antha pillaya videola katti theliva pesiyituntha uthavi kidaikka vaippu ullathu but video la kadrathu sariyillathan itunthalum kastam ache oruthadava pesiyintha pillakala pavam paththu uthavi seithiruparkal

  • @VarrujanRagunathan
    @VarrujanRagunathan 17 дней назад +1

    School problems
    Travelling
    Ladies

  • @Kandasamy77681
    @Kandasamy77681 17 дней назад +1

    Head very problem