நினைவு யாவும் உங்கள் மீது யாரஸூலல்லாஹ் | தமிழ் இஸ்லாமிய பாடல் | Ninaivu yavum

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 29

  • @zubainamulthaza
    @zubainamulthaza 6 лет назад +14

    நினைவு யாவும் உங்கள் மீது யாரசூலல்லாஹ்
    நீங்களின்றி நாங்கலேது யாரசூலல்லாஹ்
    ினைவு யாவும் உங்கள் மீது யாரசூலல்லாஹ்
    நீங்களின்றி நாங்கலேது யாரசூலல்லாஹ்
    அணைந்திடாத உலக ஜோதியாய் தோன்றி
    அகிலம் எங்கும் ஒளி தெளித்த யாரசூலல்லாஹ்
    நினைவு யாவும் உங்கள் மீது யாரசூலல்லாஹ்
    நீங்களின்றி நாங்கலேது யாரசூலல்லாஹ்
    மதினா நகர்க்கொருநாள் நான் வருவேன்
    மன்னவர் பூவடி கண்ணால் தொடுவேன்
    நதியெனும் அருட்கடலில் நான் விழுவேன்
    நபியே கதி என்றங்கு நான் அழுவேன்
    எந்தன் மீது உங்கள் பார்வை பட்ட நேரமே
    பிந்திடாமல் பிரிய
    வேண்டும் இந்த ரூஹுமே....
    ினைவு யாவும் உங்கள் மீது யாரசூலல்லாஹ்
    நீங்களின்றி நாங்கலேது யாரசூலல்லாஹ்
    அணைந்திடாத உலக ஜோதியாய் தோன்றி
    அகிலம் எங்கும் ஒளி தெளித்த யாரசூலல்லாஹ்
    காணும் வரையில் கண்கள் தூங்காது
    காதலில் எந்த நெஞ்சம் ஏங்காது ???
    வானில்லாமல் நிலம் வாழாது
    வாடல் தொடர உள்ளம் தாங்காது
    ஒளியைதேடும் விட்டிலாக நானும்
    மாறுவேன் உம்மேதேன்ற
    பெருமையோடு வந்து சேருவேன்...
    ினைவு யாவும் உங்கள் மீது யாரசூலல்லாஹ்
    நீங்களின்றி நாங்கலேது யாரசூலல்லாஹ்
    அணைந்திடாத உலக ஜோதியாய் தோன்றி
    அகிலம் எங்கும் ஒளி தெளித்த யாரசூலல்லாஹ்
    ினைவு யாவும் உங்கள் மீது யாரசூலல்லாஹ்
    நீங்களின்றி நாங்கலேது யாரசூலல்லாஹ்
    உலகில் வாழ வந்த உயிர்கள் யாவும்
    உம்மிரசூலே உங்கள் புகழ் பாடும்
    அருளாய் வந்திலங்கும் மறை மூலம்
    அல்லாஹு போற்றும் மனித அனுகூலம்
    இரண்டுவாழ்வின் பொருளை சொன்ன இதய தீபமே
    இருதிதூதராஹ வந்த இறையின் காணமே....
    ினைவு யாவும் உங்கள் மீது யாரசூலல்லாஹ்
    நீங்களின்றி நாங்கலேது யாரசூலல்லாஹ்
    அணைந்திடாத உலக ஜோதியாய் தோன்றி
    அகிலம் எங்கும் ஒளி தெளித்த யாரசூலல்லாஹ்

  • @mohammedmohammed9857
    @mohammedmohammed9857 6 лет назад +3

    Ninaivu yavum ungal meedhu ya rasoolullah.....

  • @sanjaynisha3415
    @sanjaynisha3415 6 лет назад +7

    Masha Allah super.

  • @kgtalented8308
    @kgtalented8308 6 лет назад +4

    What a sweet voice may bawa bless you more.

  • @ismailismailbawa1120
    @ismailismailbawa1120 4 года назад +1

    Masha Allah super sounds

  • @munirafathima2513
    @munirafathima2513 Год назад

    செம்ம

  • @hszr5649
    @hszr5649 7 лет назад

    Masha Allah superb

  • @mohammednasrudeen925
    @mohammednasrudeen925 5 лет назад +1

    Masha Allah!

  • @Nishanisha-dk1lm
    @Nishanisha-dk1lm 6 лет назад +8

    I love this my islamic song.masha allah

  • @abdulazar1545
    @abdulazar1545 4 года назад +2

    Mashallah

  • @kaleelrahman3058
    @kaleelrahman3058 6 лет назад +1

    Beatiful voice

  • @haflal9340
    @haflal9340 8 лет назад +10

    masha allah

  • @kgtalented8308
    @kgtalented8308 7 лет назад

    God given sweet tone Masha Allah

  • @abdulsamadsamad4473
    @abdulsamadsamad4473 8 лет назад +7

    Masha Allah

  • @அப்துல்ரஹ்மான்-ங7ப

    அப்துல் ரஹ்மான்

  • @abubarakathabubarakath1025
    @abubarakathabubarakath1025 5 лет назад

    Marhaba

  • @abuthahir5430
    @abuthahir5430 4 года назад

    Subhanallah

  • @mohamedmalik1205
    @mohamedmalik1205 6 лет назад

    mashallah

  • @ambaimpex92
    @ambaimpex92 7 лет назад

    Masha Alla

  • @jamalmohideen6958
    @jamalmohideen6958 Год назад

    Subhanallah

  • @sankarm5856
    @sankarm5856 7 лет назад

    masha allah

  • @prosiyanaufal6874
    @prosiyanaufal6874 6 лет назад

    Masha Allah

  • @syedsulthan2682
    @syedsulthan2682 7 лет назад

    masha allah

  • @ArRilwan_hajj_service
    @ArRilwan_hajj_service 6 лет назад

    Masha allah

  • @akbarmohamed2375
    @akbarmohamed2375 6 лет назад

    masha allah

  • @umarsamiyusuf5946
    @umarsamiyusuf5946 6 лет назад

    Masha allah

  • @Nishanisha-dk1lm
    @Nishanisha-dk1lm 6 лет назад

    Masha Allah

  • @noorksa2166
    @noorksa2166 4 года назад

    Masha allah

  • @tamilmalar7635
    @tamilmalar7635 4 года назад +1

    Masha allah