⚡Support my work and help me bring you more amazing content! If you'd like to contribute, you can donate using the link below. razorpay.me/@deeptalkstamil
குமரி கண்டம் +மதுரையில் அரசாங்கம் செய்தார் உலகம் முழுவதும் உள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார் அதற்கு உலகம் சுற்றிய முருகன் சிவன் தமிழ் பேச்சாளர் எழுத்துகள் சித்திரம் எழுத்துகள் எழுதியுள்ளார் தமிழ் பேச்சாளர் எழுத்துகள் தமிழ் எழுத்துகள் உருவாக்கி னார் அதனாலேயே அவர் தமிழ் எழுத்துகள் உருவாக்கி னார் அதனாலேயே அவர் தமிழ் கடவுள் முருகன் வம்சாவளி கடம்பன் வடகலை 98 தொழில் குடிகள் santorkulam என்று அழைக்கப்பட்ட து வடகலை 98 தொழில் குடிகள் முருகன் மக்கள்
ⓝⓔⓛⓛⓐⓘ ⓔⓢⓐⓚⓚⓘ🥰: வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்ற சொல்லக் கலங்கிடுமே செந்தில் நகர் சேவகா என்று திருநீறு அணிவார்க்கு மேவ வராதே வினை அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் - நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும் முருகா என்று ஓதுவார் முன் .
முருகா என்னும் சொல்லை எண்ணாக மாற்றினால், டெஸ்லா கோட் எனப்படும் எண்ணான 963 எண்ணோடு அப்படியே பொருந்திப்போவது மிக ஆச்சரியத்திலும் ஆச்சரியம். அறிவியலும் முருகனும் ஒன்றுதான்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஆறுபடை வீடுகளில் கண்டி கதிர்காமம் ஒரு படை வீடு. 1960 ற்குப் பின் பழமுதிர்ச்சோலை உருவானது.உருவாக்கபட்டது.குமுதம் பக்தி இதழில் உள்ளது. சண்முகக் கவசத்தில் முருகன் எந்தெந்த திசையில் இருக்கிறார் என்றபோது தென்திசை (இலங்கை) குறிக்கப் பெறுகிறது. முருகன் ஒரு மனிதப் பிறப்பு தான்.பின்னாளில் தெய்வமாக மாற்றிவிட்டனர்.
எனக்கு கோவம் வருது இஷ்டத்துக்கு முருகனை சொந்தம் கொண்டாடி அவர் வெறும் மனிதன் மட்டும்தான் அப்படினு உணர்த்துற மாதிரி இருக்கு.... இந்த முரணான கதைகள் எதுவுமே எனக்கு வேண்டாம்😢..... முருகன் இவ்வனைத்தையும் விட மிக பெரியவன் மனிதனால் உருவாக்கப்பட்ட கதைகள் மிகவும் மோசம்..... முருகன் தன்னை காட்டிக்கொள்ள கனவிலோ அல்லது உணர்விலோ வந்து உணர்துவான்❤
அப்படி தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.... அதுவும் ஒரு அவதாரம் குறிஞ்சி நிலத்தில் அவர் சேயோன் என்னும் பெயரால் ஒரு தலைவனாக வாழ்ந்தார் என்பது உண்மையே.... மனிதனாகவும் வாழ்ந்த கடவுள் என்று நான் நம்புகிறேன்
அருமையான பதிவு இதில் அருணகிரிநாதரையும் போகர்பெருமான் செய்த நவபாசான சிலை பற்றிய குறிப்பெதுவும் வரவில்லை இதுபற்றிய தகவலை பதிவு தயவு கூர்ந்து போடவும் 🙏அரோகரா 🦚🦚🦚
⚡Support my work and help me bring you more amazing content! If you'd like to contribute, you can donate using the link below.
razorpay.me/@deeptalkstamil
தம்பி என்ன நாம் தமிழர் கட்சியில் சீமான் பேசுவாது பதிவு போடுரா பரதேசி
நீங்கள் ஓங்க செண்ணலை தமிழ் வழியில் மொழி பெயர்கயும்
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்❤
உங்களின் சானலின் பெயரை தமிழில் வைத்ததால் மிக சிறப்பாக இருக்கும்.
முருகன் பெருமான் வரலாறு மிகவும் ஆச்சரியம் அளிக்கிறது எங்கள் இஷ்ட தெய்வம் முருகன் அவன் எல்லாம் வளம் தரும் வள்ளல் வாழ்க தமிழ் வாழ்க நன்றி🙏
சகோதரரே உங்கள் தமிழ் பற்றுக்கு முன் நான் தலைவணங்கி நிற்கிறேன்❤❤❤
முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🌹🌹🌹
தமிழ் கடவுள் முருகன் வரலாறு வீடியோ சூப்பர் தீபன் அண்ணா 😊😊😊
Ÿ
தமிழ் வாழ்க ❤
முருகன் பதின் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக தெரிந்து கொண்டேன்.
Murugan lived 8000 years approximately
முருகர் குமரி கண்டத்தில் தான் வாழ்ந்தார் ஆதாரம் நிறையா இருக்கு ✨
குமரி கண்டம் +மதுரையில் அரசாங்கம் செய்தார் உலகம் முழுவதும் உள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்
அதற்கு உலகம் சுற்றிய முருகன்
சிவன் தமிழ் பேச்சாளர் எழுத்துகள் சித்திரம் எழுத்துகள் எழுதியுள்ளார்
தமிழ் பேச்சாளர் எழுத்துகள் தமிழ் எழுத்துகள் உருவாக்கி னார் அதனாலேயே அவர் தமிழ் எழுத்துகள் உருவாக்கி னார் அதனாலேயே அவர் தமிழ் கடவுள் முருகன் வம்சாவளி கடம்பன் வடகலை 98 தொழில் குடிகள் santorkulam என்று அழைக்கப்பட்ட து
வடகலை 98 தொழில் குடிகள் முருகன் மக்கள்
எந்த ஆதாரத்தின் அடிப்படையில் ? அதென்ன ஆங்கிலத்தில் Santron Kulam இது தான் உங்கள் தமிழ் அறிவா?
@@Sundarin8duAda item 😂😂
ஆம் ஆனால் இறுதியில் அவன் கதிர் காமத்தில் வாழ்ந்து இறையானான்
poi Sollathinga
இந்தப் பதிவுக்கு மனமார்ந்த நன்றி❤❤❤❤❤
என்றும் என் அப்பன் முருகன் அடியன் நான் என்பதில் கர்வம் கொள்கிறேன்!!!💥🪔
சிவன் வாழ்ந்த காலம் வேறு
முருகன் வாழ்ந்த காலம் வேறு....
உண்மை
ⓝⓔⓛⓛⓐⓘ ⓔⓢⓐⓚⓚⓘ🥰: வந்த வினையும் வருகின்ற வல்வினையும்
கந்தன் என்ற சொல்லக் கலங்கிடுமே
செந்தில் நகர் சேவகா என்று திருநீறு அணிவார்க்கு
மேவ வராதே வினை
அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் - நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன் .
தமிழ் கடவுள்.... முத்தமிழ் முருகன்... கந்த கடவுள் எங்கள் சொந்த கடவுள் 💚🔥✨
என் மனத்தில் இருந்த தகவல் எல்லாம் உங்கள் வழியாக மக்களுக்கு போய் சேருகிறது. நன்றி.
முருகா என்னும் சொல்லை எண்ணாக மாற்றினால், டெஸ்லா கோட் எனப்படும் எண்ணான 963 எண்ணோடு அப்படியே பொருந்திப்போவது மிக ஆச்சரியத்திலும் ஆச்சரியம். அறிவியலும் முருகனும் ஒன்றுதான்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
முப்பாட்டன் முருகனுக்கு அரோகரா
வேகமும் அழுத்தமான குரலும் அதிரும் பின்னனி இசையும் முருகனை தேடிய பயணத்தில்.....
முருகனை பற்றி வரலாற்று தகவல் சொன்னு மிகவும் பயனுள்ளதாக உள்ளது ஐயா
முருகன் கோயில்...தமிழே தெரியாதவர்கள் உள்ள உத்தரகண்ட் மாநிலத்தில் கார்த்திக் சுவாமி என்று அரூப வடிவமாகவும் உள்ளார்...
அருமையான பதிவு
அருமையான பதிவு. வேல்பாரி
யில். முருகன் வாழ்ந்ததாக த்தான் கதை ஆரம்பமாகிறது. தெளிவான பதிவு
அருமையான பதிவு நண்பா.... உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.... இன்னும் நிறைய வீடியோஸ் போடுங்க நண்பா 😊
மிகவும் சிறந்த பதிவு தோழர் நன்றி வளத்துடன் வாழ்க.
Murugan kadavul illai sadharana manushan engiran ivan,,,😮
எங்களுடைய குடும்பத்தின் குலதெய்வம்- முருகப்பெருமான்!
🙏 வெற்றிவேல் முருகருக்கு அரோகரா, அரோகரா, அரோகரா!... 🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
அற்புதமான பதிவு நன்றி நண்பரே முருகன் என்றது உலகமெங்கும் பதிவு செய்யப்பட்ட ஒரு அற்புதமான காவியம்
என் அப்பன் முருகன் துணையோடு 🙏✡️🐓🦚 மிக்க நன்றி 🙏🙏
சரியாக சொன்னீர்கள். இந்த வீடியோ எனக்கு மிகவும் பிடித்திருந்தது
பெருமைகொள்ளுங்கள் தமிழர்களே, நம் தமிழ்க்கடவுள் முருகன் என்று.
அற்புதமான பதிவு❤
கதிர்காமம் முருகன் பிறந்த இடமா இறந்த இடமா பதிலை அன்புடன் எதிர்பார்க்கிறேன்❤❤❤❤❤❤
Katherkama marumagan
குமரிக்கண்டம் பிறந்த இடம் அதன் அழிவிற்கு பின் தன் மக்களோடு கதிர்காமம் வந்தடைந்தார்
ஆறுபடை வீடுகளில் கண்டி கதிர்காமம் ஒரு படை வீடு.
1960 ற்குப் பின் பழமுதிர்ச்சோலை உருவானது.உருவாக்கபட்டது.குமுதம் பக்தி இதழில் உள்ளது.
சண்முகக் கவசத்தில் முருகன் எந்தெந்த திசையில் இருக்கிறார் என்றபோது தென்திசை (இலங்கை) குறிக்கப் பெறுகிறது.
முருகன் ஒரு மனிதப் பிறப்பு தான்.பின்னாளில் தெய்வமாக மாற்றிவிட்டனர்.
வள்ளியை திருமணம் செய்த இடம்
உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள் தமிழன் சென்னை சிவா
எங்கள் முருகன் ❤❤❤❤❤
Perfect editing..😊
Grate work deepan and Team 🎉
வளர்க உமது சிறப்பாகச் சிந்தனையே
Thank you . This is the truth .. support your drive; keep going all the very best.
ஆழிவின் விழும்பில் இற்கும் எனது நம்பிகை நீயஹே இறைவா🙏🙏🙏🙏😎
நல்லதே நடக்கும்
😢❤😢😢😢😂😢😢😊😊😅🎉😢😢😢🎉😊😂😮😢😂😢😢😂😊😊❤😅😊❤😢❤😅😢😮😂❤😢❤❤😢😅😢😢😅😢❤😢😅😢😮😂😢😅❤❤😮❤😂❤😅😅😂😅❤❤❤😢❤❤😅❤😅❤😅❤❤😂😊😂😂❤😅😅😢😊😅❤😂😅😅❤❤😊❤❤😅😊❤😅😢@@tbselva
தம்பி நீங் எங்க கேப்டன் அருளும் என்னப்பன் முருகன் அருளும் எப்போதும் உண்டு வாழ்த்துக்களுடன் எனது வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
எனக்கு கோவம் வருது இஷ்டத்துக்கு முருகனை சொந்தம் கொண்டாடி அவர் வெறும் மனிதன் மட்டும்தான் அப்படினு உணர்த்துற மாதிரி இருக்கு.... இந்த முரணான கதைகள் எதுவுமே எனக்கு வேண்டாம்😢..... முருகன் இவ்வனைத்தையும் விட மிக பெரியவன் மனிதனால் உருவாக்கப்பட்ட கதைகள் மிகவும் மோசம்..... முருகன் தன்னை காட்டிக்கொள்ள கனவிலோ அல்லது உணர்விலோ வந்து உணர்துவான்❤
அப்படி தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்....
அதுவும் ஒரு அவதாரம் குறிஞ்சி நிலத்தில் அவர் சேயோன் என்னும் பெயரால் ஒரு தலைவனாக வாழ்ந்தார் என்பது உண்மையே....
மனிதனாகவும் வாழ்ந்த கடவுள் என்று நான் நம்புகிறேன்
உங்கள் சேவை எங்களுக்கு தேவை
அருமையான பதிவு இதில் அருணகிரிநாதரையும் போகர்பெருமான் செய்த நவபாசான சிலை பற்றிய குறிப்பெதுவும் வரவில்லை இதுபற்றிய தகவலை பதிவு தயவு கூர்ந்து போடவும் 🙏அரோகரா 🦚🦚🦚
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.....❤❤❤😌😌
Yappa ena introduction 🥹 goosebumps....! ❤
என் முருகன் நம் முருகன்❤❤❤
உண்மையான பதிவு
💞.. என் 💘உயிரே 💘முருகன்... 💞
மிக்க நன்றி நண்பரே
முருகன் துணை...🦚🪔🙏🪔🦚
ஓம் முருகா போற்றி❤
Anna nenga podura vedio la semaya iruku Anna enaku neenga podura vedio la romba usefull la iruku aduthadha Shivan pathi podunga Anna..❤
உங்கள் வாய்ஸ் கோடி நன்றிகள் ❤🎉😊
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
30:29 onwards pure goosebumps
🙏🙏 என்னட்டா தெய்வம் இருந்தலும் உன் என்னத்தில் அடவில்லையே முருகய்யா 🙏🙏
very well researched. Proud of you 🥳😎
என்னையே தந்துவிட்டேன் கந்தனிடம் 🥺🦚😩
தமிழ் கடவுள் 🤗
அருமையான பதிவு அண்ணன்❤❤❤
அருமையான பதிவு அண்ணன்
God bless you man really your job very good continue man😊❤❤❤❤❤❤❤❤❤❤
தமிழன் அழகன் குகன் வேலனே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ❤❤❤❤❤
Super very good👍
ஓம் சரவண பவ 🌺
Introduction Goosebumps 💥
Ungal thamil thondu valara valtthukkal nanba 👍👍👍🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
🙏🙏 தமிழனுக்கு முப்பட்டான் எங்கள் தலைவன் முருகன் தான் 🙏🙏
Amazing well explanation
Good explained
Voice over and vedio edit is great 👏👏👏👏👏👏 🫡...
தமிழ் கடவுள் முருகா வாழ்க தமிழ்
Migha 31:21
azhagaha vivarithulleerhal. very good.
முருகா......... ⚡🥺😘
🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
ஓம் முருகா 🕉️📿
Awesome great work buddy keep it up
Wow your narrtion was too good happy to hear❤thk you
En Appa Murugan so sweet ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாழ்க தமிழா
Super👍
🙏🙏🙏 அப்பனே முருகன் பத்தான் நான் 🙏🙏
Super 👌 voice 👌 valga valamudan brother
Murugan world universe God
Arumaiyana pathivu
Good explanation.where you get image suggestion me
Superb 🎉
Super
Nice
முருகா முருகா முருகா
Om murga saranam ❤
Superb. How you prove Aryans intervention in murugan
Good 👍
அண்ணா மிகவும் அருமை முருகனை பற்றி சொல்லுங்கள் நன்றி 🙏🙏🙏
Naan romba naala unga kitta ketten thanks bro
❤ super dear Deepan Anna God bless you ❤
முருகா❤
Nanba vanakkam thiruchendur temple mulu thagaval ungal vaai moly Tamil moolam kooravum .🙏🙏
🎉❤vaaya vaaya idha than ethir parthen
OM muruga Saranam Saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா சாஸ்தா பற்றி ஒரு பதிவு போடுங்க.......