வணக்கம் சகோ நானும் வாணியம்பாடி சேர்ந்தவன் தான் நிறைய விஷயங்களை ரொம்ப அழகா பதிவு பண்ணி இருந்தீங்க ஆனால் ஒரு சில விஷயங்களை நான் சொல்றேன் இங்க இந்தியாவிலேயே முதல் முதலாக கட்டப்பட்ட பெண்களுக்கான பூங்கா இருக்கு அது மட்டும் இல்லாம இங்க கிட்டத்தட்ட 27 வருஷமா முத்தமிழ் மன்றம் அப்புறம் மூணு வருஷமா தமிழ் கலாச்சார விழா இதெல்லாம் நடக்குது அதேபோல வாணியம்பாடி க்கு இன்னொரு சிறப்பு (நெக்னாமலை இன்று வரை மானாவாரி விவசாயம் செய்து கொண்டு இருக்கும் இடம் அது இன்னும் பல தகவல்கள் இருக்கிறது) அதேபோல வரலாறு அப்படின்னு எடுத்துக்கிட்டா 75 வருடங்களுக்கு முன்பு இங்கு மிகப் பெரிய வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது பிறகு 35 வருடங்களுக்கு முன்னால் ஒரு மிகப்பெரிய ரயில் விபத்து ஏற்பட்டிருக்கிறது இங்கே 100 வருடம் பழமையான இஸ்லாமியக் கல்லூரி இருக்கிறது
இந்த காணொளி மூலம் தான் வாணியம்பாடியில் ஹிந்துக்களும் வாழ்கிறார்கள் என்று அறிந்து கொண்டேன். வாணியம்பாடியை இதுவரை இன்னொரு பாகிஸ்தான் என்றுதான் நினைத்தேன். வாணியம்பாடி குடிமக்களே என்னை மன்னியுங்கள் 😂😂😂🎉🎉🎉🎉❤❤❤❤❤......
I am vellakkuttai,eruthu vidum thiruvizha,mariyamman thiruvizha,biriyani,tea,makkan beda sweet,putthu kovil, drums vaniyambadi special .i am very proud
நான் வாணியம்பாடி தான் இப்போ சென்னை வாசிக்க ஆகி விட்டேன் வாணியம்பாடி முதல்ல அமைதியான நகரம் அதை சுற்றி அமைதியா கிராமங்கள் உண்டு எதற்குமே குறையில்லாஊர் நம்பிக்கையான மக்கள் செலவில்லாமல் பக்கத்து ஊரில் இருந்து கிளம்பி நகரை ஒரு சுற்று சுற்றி பிடித்த உணவை உண்டு கடை தெருவை வேடிக்கை பார்த்து பொழுதை கழித்து ஊர் சேரலாம் ஒருநாள் ஓடி விடும் ஜாலியான ஊர்
அது மட்டும் இல்லாம வாணியம்பாடியில் குறிப்பாக காமராஜபுரம் ட்ரம்செட் தமிழ்நாடு பிரசித்தி பெற்றது மேலும் வாணியம்பாடியில் இருந்து 25 கிலோ மீட்டரில் ஆண்டியப்பனூர் நீர்த்தேக்கம் அமைந்துள்ளது மேலும் வாணியம்பாடியில் இருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நிம்மியம்பட்டு பெடபள்ளி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி இங்கு 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது இங்கிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் ஜமுனாமரத்தூர் இல் பீமன் பால்ஸ் அமைந்துள்ளது மேலும்( வாணி அம்பாள் பாடி என்று அழைக்கப்பட்டதாகவும் பின்பு அது காலப்போக்கில் மருவி வாணியம்பாடி யாக மாறியதாகவும் கூறப்படுகிறது மேலும் உலகப் பிரசித்தி பெற்ற வாணியம்பாடி பிரியாணி வாணியம்பாடி வந்த வரலாறு தனியாக இருக்கிறது மேலும் இங்கு தேசிய அளவில் பல பரிசுகளைப் பெற்ற விளையாட்டு வீரர்கள் ஆசியாவில் மிகப்பெரிய 2 டா வது தோல் பதனிடும் தொழிற்சாலை என்று எண்ணிலடங்காத சிறப்புகள் இருக்கின்றன இவைகளை வைத்து நீங்கள் இரண்டாம் பாகம் வீடியோ கூட போடலாம் நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்😆 எனக்குத் தெரிந்த தகவலை கூற ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததற்கு நன்றி🙏
Enga Maama Maami irukanga 😍🥰 in our childhood we used to go and stay for vacation. Just a reminder you forgot the famous yummy Makkah Peda 😋🥰... still enga Maama Chennai ku varumbothu engalukku vaangittu varuvanga 😍🥰

Nandri sago... Itha pathina vdo na ready panitan... Newyear ku release pandrom... Inuma Vera yethuna namba oora pathina mukiyamana news irunatha comment panunga😍
அருமை சகோ மேலும் தகவல்களை இன்னொரு கமெண்டில் சொல்லி இருக்கேன் பாருங்க
வாணியம்பாடி drums mass ha இருக்கும்..... நம்ம ஊரு மாரியம்மன் திருவிழா மாதிரி எங்கேயும் இல்ல...✌️
Correct 😍
Vazhthukal nalla muyarchiku fine video good information
Tq😊
Super la fantastic really amazing nee sathiyama nama ooru ponnu ma
Nice shakel bai briyani
Today 25..01..2023Vaniyambadi la ippo 5 famous, old temple, river,mountain tour,biriyani,elampuyal drums ,and finally tea,most recently very famous (sai nithyasri tea shop ,byepass ,near municipality).
My Heaven 😍
Thanks for the video 😊
Put more video about Vaniyambadi ❤️
Tq😊...sure😊😊
U மொபைல் நம்பர்
Yes pls do put more videos
Super Akka 💐💐💐💐👏👏👏👏👏👍👍👍👍👍👍 rompa thelivaa sollirukinga fulla workout panni video potdu irukinga nice .
Tq thambi😍
டேய் மச்சான் நானும் இப்ப தான்டா பார்த்த இந்த வீடியோவை
Vaniyambadi verithanam 🔥
❣️
Good Speech Madam
Aaron Bai 20rs biriyani......🔥🔥🔥
Tq for creating video about vaniyambadi
KR,பிரியாணி👌👌👌👌👌
Some useful information about our town.
Madam.. Super infrmtn... Vaniyambadi culture and atmosphere levele varey...
Super
Jolarpet la sadabdi express nikkirathu illaye
All videos good 👌👌👌👌💯💚💯💚👌👌👌👌
🤝Super akka Vera leval 👍👍👍👍🔥🔥🔥🔥
Vaniyambadi Storey Good Information Yor Team Members All Proved
Tq sir😍
Nice information. Thank you.
😊😊😊
Informative 👏 keep it up 👏
Tq
இந்த காணொளி மூலம் தான் வாணியம்பாடியில் ஹிந்துக்களும் வாழ்கிறார்கள் என்று அறிந்து கொண்டேன். வாணியம்பாடியை இதுவரை இன்னொரு பாகிஸ்தான் என்றுதான் நினைத்தேன். வாணியம்பாடி குடிமக்களே என்னை மன்னியுங்கள் 😂😂😂🎉🎉🎉🎉❤❤❤❤❤......
K.R beef 🥗briyani tha vera lavel ❣💋
Amazing, Fantastic video 👏🏻 .Keep going bro 👍🏻 & I,m curious to know a lot about VNB.
Tq
I love Vaniyambadi
Vnb la entha ooru niga
Nanum vaniyambadi karandhan.neraya visayam therinjikitten
Super😊
Spr 👏👏👏
😊
Vaniyambadi.. tha enga oru ❤️❤️❤️❤️
I like kaja birayani
I am in puthukovil
Nice
Super nice video
Tq😊
Hi hello good afternoon. It is very nice to listen such kind of history. Thank you.
😊😊tq..
Thanks for your video.
Keep doing 👍
Very nice , cute voice , very interesting.
Tq
Spr
Tq 😊
Veralevel... MYSTERIOUS X👍🏻
Tq bro😊😊😊
Vaniyambadi soilarathea vera leveltan da enga orura nangatan da soilanum ne yaru da soilarathuku mara manda unaku vera veala erukatha poi paru
@@rogermoore605 unaku ena da thearium enga oru pathi giri bro nenga soinathu saritan Evan mara mandatan Vera veala eruntha poi paru da
I am vellakkuttai,eruthu vidum thiruvizha,mariyamman thiruvizha,biriyani,tea,makkan beda sweet,putthu kovil, drums vaniyambadi special .i am very proud
Very nice.
Should have covered the Kangaiyamman Temple in Amburpet as well.
Nice sister
Tq 😍
Yas I miss him
Congrats mysteries team you guys are awesome #proud to be vaniyambadians❤️,
Tq😍...
You from?
Amazing 👍🏻
Tq
Vara 11 maaa neeee supper ra sollura
Mass sister
Tq sangavi
Nice akka
Tq thambi☺️
Same feeling
😂😂😂
Akka neenga edha area nan newtown akka neenga
super bro❤
Tq bro
Vettuvanam ellaiamman kovil, is kula deivam kovil? Sorry for asking.. I m from Malaysia. Recently got to know my grandparents from Vaniyambadi.
Nice voice 🥰
Hi akka 😉😉😉😉😘😘😘
I love VNB 😍
Semma.. mass.
Tq
நான் வாணியம்பாடி தான் இப்போ சென்னை வாசிக்க ஆகி விட்டேன் வாணியம்பாடி முதல்ல அமைதியான நகரம் அதை சுற்றி அமைதியா கிராமங்கள் உண்டு எதற்குமே குறையில்லாஊர் நம்பிக்கையான மக்கள் செலவில்லாமல் பக்கத்து ஊரில் இருந்து கிளம்பி நகரை ஒரு சுற்று சுற்றி பிடித்த உணவை உண்டு கடை தெருவை வேடிக்கை பார்த்து பொழுதை கழித்து ஊர் சேரலாம் ஒருநாள் ஓடி விடும் ஜாலியான ஊர்
I'm also vaniyambadi sis thank u for this video sis I'll proud😊😊 ahmedia hotel romba fumes sis
Andhra Pradesh boder la kanakanacheamman temple ha miss panitiga and thimmapeetai next alasanthaputam waterfalls ha miss panitiga video la
Taj Biriyani is Best ❤️❤️❤️❤️
Yes this is my native
Vera Mari na🔥
Tq
Vanayambadi drums ah vitutengale sis...
Super I'm also vnb
அது மட்டும் இல்லாம வாணியம்பாடியில் குறிப்பாக காமராஜபுரம் ட்ரம்செட் தமிழ்நாடு பிரசித்தி பெற்றது மேலும் வாணியம்பாடியில் இருந்து 25 கிலோ மீட்டரில் ஆண்டியப்பனூர் நீர்த்தேக்கம் அமைந்துள்ளது மேலும் வாணியம்பாடியில் இருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நிம்மியம்பட்டு பெடபள்ளி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி இங்கு 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது இங்கிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் ஜமுனாமரத்தூர் இல் பீமன் பால்ஸ் அமைந்துள்ளது மேலும்( வாணி அம்பாள் பாடி என்று அழைக்கப்பட்டதாகவும் பின்பு அது காலப்போக்கில் மருவி வாணியம்பாடி யாக மாறியதாகவும் கூறப்படுகிறது மேலும் உலகப் பிரசித்தி பெற்ற வாணியம்பாடி பிரியாணி வாணியம்பாடி வந்த வரலாறு தனியாக இருக்கிறது மேலும் இங்கு தேசிய அளவில் பல பரிசுகளைப் பெற்ற விளையாட்டு வீரர்கள் ஆசியாவில் மிகப்பெரிய 2 டா வது தோல் பதனிடும் தொழிற்சாலை என்று எண்ணிலடங்காத சிறப்புகள் இருக்கின்றன இவைகளை வைத்து நீங்கள் இரண்டாம் பாகம் வீடியோ கூட போடலாம் நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்😆 எனக்குத் தெரிந்த தகவலை கூற ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததற்கு நன்றி🙏
Ungal anbuku nandri sago😍
🤝
🥰🥰🥰
Mustafa biryani
👌👏
Super sister me too in vaniyambadi🧚
Super 👌👌, KR and AR beef briyani than tasty 😋😋.
Oh nan enum atha try panathu Ila bro
I am vaniyambadi Thumberi village
Vnb da🔥🔥🔥🔥
இசுலாமிய கல்லூரி பத்தி சொல்லிருக்கலாம்
We are also staying in vaniyabadi sister where you stay
Semma...vera level😎
😊tq
Yes real
super sister
Sis make a video on ambur plz akka
I miss you van
Namma ooru Nalla ooru
Mass bigilae😚😍😎
Ne solitala... Apa nijamale mass than bigilaeee
I'm also vaniyambadian
Super
Bhai Vaniyambadi mai loage hai
Or wha hindi language boli jati hai plz rply me
@@rahilkhan1250 Urdu bhai
Ok bhai
Enga Maama Maami irukanga 😍🥰 in our childhood we used to go and stay for vacation. Just a reminder you forgot the famous yummy Makkah Peda 😋🥰... still enga Maama Chennai ku varumbothu engalukku vaangittu varuvanga 😍🥰
Yes pa ... It will be really tasty... If u again visit vnb , taste mustaq Bhai biriyani ...
Vnb na ve super tha
I am also vaniyambadi only 😊
யாரும்மா நீ🤔..?? எங்கம்மா இருக்க🤭..??
எங்க ஊரை பற்றி எப்படி எனக்கு தெரியாத விஷயத்தை பற்றி புட்டு புட்டு வைக்கிற..
இருந்தாலும் வாழ்த்துக்கள்.. 🌹
Tq 😊😊
Super sister, anaa vaani paadinal adanal vaani emmai padiyathal vaani yambadi yena peyar vanthathu ethuve naal kadakka Vaniyanbadi yena peyarpetrathu... Ok sister it's very 👍👍👍👍
Tq😊
Hey enga pona irukiya update ila enachi
Hi u missed one important temple, valayambut murugan temple that one also famous pls mention next vedio mam tq
Sure mam
@Rajaphotostudio....Tourist spot....
?
7:53 இரண்டு எக்ஸ்போர்ட் (ஆ) இல்லை இரண்டு டிரான்ஸ்போர்ட்டா.????
Coming soon
Wat coming soon
For me ahmedia hotel next video should on ahmedia tour
Sure😍
Na vaniyambadi ku marriage agi vanthu 2yrs aguthu nenga sonna alavuku enoda husband evalo news sollave ila sia.
Hy enga ooru kovil uh... 😂💪
😊😊😊
Nann ambur bro
பெருமாள்பேட்டை 🔥🔥🔥 ஸ்ரீ கங்கையம்மன், ஸ்ரீ முத்துமாரியம்மன் திருவிழா வெகு விமரிசையாக இருக்கும் 🔥🔥🔥
I miss Vaniyambadi Atmosphere
Maina enna pathi solla va ellaiya
Unna pathiya...
@@mysteriousxy7118 ama
Crt sis scl leave ku wait pana days la miss pandra
Yes😊😊
திபவாளி வாழ்த்துக்கள்
நம்ம ஊரு நம்ம கெத்து
VNB 🔥
Kaja hotel biriyani🔥
Yes vaniyambadi boys
Mettupalayam Mushtaq biryani
I am from Saudi Arabia work