Thangalaan - Sneak Peek | Chiyaan Vikram | K E Gnanavelraja | Pa Ranjith | G V Prakash Kumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 834

  • @jayamanijayaraman8521
    @jayamanijayaraman8521 2 месяца назад +2019

    துளியும் ஆபாசமில்லாத, அழகாக தன் நீண்ட நாள் ஆசை நிறைவேறும்போது வெளிப்படும் மகிழ்ச்சி.... எதார்த்ததின் உச்சம்....hats off பா. ரஞ்சித் சார். ❤️❤️❤️

    • @PlayLifeAgain
      @PlayLifeAgain 2 месяца назад +65

      ஆனால் சியான் பிறகு கூறும் வசனம் சிறிது ஆபாசமாய் இருந்தது.

    • @kasinathakarthikeyan6938
      @kasinathakarthikeyan6938 2 месяца назад +56

      ​@@PlayLifeAgainathu antha makkalin iyalbu pechu neenga yean thappaa nanaikuringa🤷‍♂️

    • @PlayLifeAgain
      @PlayLifeAgain 2 месяца назад

      @@kasinathakarthikeyan6938 இயல்பு பேச்சு என்பதை ஏற்றுக்கொள்கிறேன் இருப்பினும் அது சிறிது கொச்சையாக தான் இருக்கிறது.

    • @owneditingak5593
      @owneditingak5593 2 месяца назад +25

      ​@@PlayLifeAgain abasam illaiyame😂

    • @sivakumarsiva182
      @sivakumarsiva182 2 месяца назад

      ​@@owneditingak5593அதுல என்ன டா ஆபாசத்த கண்ட.... ஏன்?? நீயும் நானும் தாயோட மார்ல பால் குடிக்காமயாடா வழந்துட்டோம் சும்மா கொர சொல்லணுன்றதுக்காக சொல்ல கூடாது......

  • @pradeepaasam4291
    @pradeepaasam4291 2 месяца назад +797

    Everyone talking about vikram acting and director's work..but i want to appreciate parvathy and other women who acted without wearing a blouse..it will be very painful for the breast and they showed the real agony when parvathy says the pain has reduced after wearing the blouse..ultimate acting by the women who all worked in this movie...❤

    • @Berrygirl6784
      @Berrygirl6784 2 месяца назад +11

      They accepted to act soo they are actress....

    • @arungraphics733
      @arungraphics733 2 месяца назад +9

      i was seeing parvathi first in malayalam movie vinodayathra. then she was so slim. but the career went through these years was fabulous. so much bold characters. hats off

    • @chinchilla4
      @chinchilla4 2 месяца назад +3

      ​@@arungraphics733Slim looked bore. Now perfect. Body structure... ❤

    • @chinchilla4
      @chinchilla4 2 месяца назад +3

      ​@@Berrygirl6784correct 😂😂😂 vaanghura salary enna 100 roopa aa?

    • @SnehaPaladugu-n6z
      @SnehaPaladugu-n6z 2 месяца назад +3

      Everyone acted marvellous, this movie is oscar level movie

  • @Jai-bhim_1891
    @Jai-bhim_1891 2 месяца назад +585

    இந்த காட்சியை பார்த்த போது ஒரு பக்கம் சிரிப்பு வந்தாலும் அவர்களாக எண்ணும் போது கண் கலங்கியது..... மிக்க நன்றி Mr.Pa.Ranjith, Chiyan Vikram & Thangalaan team....

  • @sivaperumalsivaperumal6024
    @sivaperumalsivaperumal6024 2 месяца назад +250

    ஒரு சமூகத்தின் பெண்கள் முதல் முறையாக சட்டை அணிந்து அழகு பார்ப்பது எவ்வளவு பெரிய சந்தோஷம் 😊😊😊😊👑👑🔥🔥🔥🔥🔥🔥🔥 பா. ரன்ஜித் அவர்களுக்கு அடுத்து பார்வதி கங்கம்மா தத்துருவமான நடிப்பு மற்றும் விக்ரம் அவர்கள் உண்மையான தங்கலான் தா பா 👑🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @naveendevaraj3559
    @naveendevaraj3559 2 месяца назад +1022

    This scene looks so raw and authentic how medival people would have lived

    • @mastermind918
      @mastermind918 2 месяца назад +57

      Medival time laam illaya just pre independence ya 😅

    • @ahambrahmasmi9776
      @ahambrahmasmi9776 2 месяца назад +17

      இந்த ஒரு சீன்தான் உருப்படி
      மத்த 2 மணிநேரம் 40 நிமிடம் படத்துல கதையே இல்ல

    • @Dhxrxn
      @Dhxrxn 2 месяца назад +15

      Ahambhramasi nu account Peru vachirukavan la ethuku da karuthu solala varinga😅

    • @reviewvettai7137
      @reviewvettai7137 2 месяца назад +1

      ​@@Dhxrxn😂😂🔥🔥🔥

    • @naveendevaraj3559
      @naveendevaraj3559 2 месяца назад +5

      @@ahambrahmasmi9776 gentlemen i can understand you intelegnce level and understanding films no one asked for your opinion btw

  • @LilyWhite-wj1md
    @LilyWhite-wj1md 2 месяца назад +225

    பார்வதி நடிப்பு பிரமாதம் 👏🏼👏🏼👏🏼

  • @arsusee
    @arsusee 2 месяца назад +119

    The scene in Thangalaan where the women first wear upper garments is truly powerful. The writing and acting brilliantly capture the emotions of joy and liberation. It’s a beautiful portrayal that resonates deeply, reflecting the cultural and historical significance of the moment

  • @sheltonjonetherasa2282
    @sheltonjonetherasa2282 2 месяца назад +156

    "கண்ணீர்" காட்சி 🙏🙏 இதன் வலி ஆதியோனுக்கு மட்டுமே புரியும்... 😢

  • @jothiganesh2862
    @jothiganesh2862 2 месяца назад +55

    நீங்கள் ஒரு புரட்சி இயக்குனர்
    என்பதை மீண்டும் நிறுவி இருக்கிறீர்கள் தோழர் ரஞ்சித் அவர்களே...... தொடரட்டும் தங்களது வெற்றி நடை.....❤💙🖤💐💐💐👏👏👏💪💪💪

  • @vinothja
    @vinothja 2 месяца назад +184

    என் பாட்டன், முப்பாட்டன், புட்டன்... அனைவரையும் என் கண்முன்னே கொன்டு வந்து நிறுத்திய ... திரு பா ரஞ்சித் அவர்களுக்கு நன்றி 💙🖤💙🖤

    • @yugeshncr3499
      @yugeshncr3499 2 месяца назад +9

      Ni pathaya da un pattan epadi ah irunthAN?

    • @vinothja
      @vinothja 2 месяца назад +4

      @@yugeshncr3499 தாங்கள் யார் என்று எனக்கு தெரியாது... ஆனால் நான் தமிழக மரபாளர்கள் குழுவில் பணியாளன்...தனி மனித மரியாதை தாங்களுக்கு தமிழர் என்ற ஒற்றை அடையாள சான்று..

    • @dineshkumarp606
      @dineshkumarp606 2 месяца назад +4

      ​@@yugeshncr3499 History and culture pathi evolution pannuna ella padicha pasangalukkum itha pathi teriyum Mr.Tharkuri. ungala mathiri padikama muttal tanama pesura tharguringalukku history pathi kandippa oru mayirum puriya porathu illa. Terinja kandippa ipdi pesa varathu Mr. Tharkuri Boy.

    • @Tm-is6km
      @Tm-is6km 2 месяца назад +2

      ​@@yugeshncr3499 wow...wow... Are you andaparamparai corect ..
      You don't no...

    • @mrmrstrees5929
      @mrmrstrees5929 2 месяца назад

      உங்கள் பாட்டன் , முப்பாட்டன் அம்மணமாய் இருந்ததாக சொன்னது மட்டும் எடுத்துக் கொண்டீர்கள்.
      அவர்கள் சிற்றரசர்களாக, குறுநில மன்னர்களாக இருந்த நிகழ்வுகளை உங்கள் தலையில் இருந்து அகற்றி விட்டார்கள்.
      10000 ஆண்டுகளுக்கு முன்னரே உலகத்துக்கு நாகரீகம் கற்றுக் கொடுக்கும் வல்லமை கொண்டவனாக இருந்தவன் தமிழன்.
      தமிழர்கள் இப்பிடித்தான் இருந்தார்கள் என்று உங்களை சாதி குழிக்குள் இருந்து வெளியே வரவிடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

  • @angelwicky834
    @angelwicky834 2 месяца назад +46

    As a CHIYAAN VIKRAM fan, I am very proud that he choses this film. The feeling that I got while watching this movie in theatre was incredible.
    The making and screenplay is beyond Imagination.
    In 2018 I watched the Hindi film PADMAVATI and I got stunned. At that time I thought when I'm going to see this type of film in Tamil.
    For me THANGALAAN is beyond PADMAVATI
    Thanks for giving THANGALAAN - Unforgettable Cinematic Experience

  • @nithinnanduzz5900
    @nithinnanduzz5900 2 месяца назад +40

    No doubt parvathy deserve more recognition including national award

  • @Saravanavelu607
    @Saravanavelu607 2 месяца назад +268

    இசை நாயகன் ஜிவி பிரகாஷ் குமார் அழகான இசையில கலங்க வைத்த இசை அசுரன் G. V. P 👋👋

    • @rama8897
      @rama8897 2 месяца назад +1

      GVA should stop acting and focus on music

  • @velu.bharathi
    @velu.bharathi 2 месяца назад +75

    படத்துலயே தரமான சீன் இது😍❤️

  • @hasanbasheer5950
    @hasanbasheer5950 2 месяца назад +44

    Excellent movies pls must watch..don't belive the negative comments...4/5

  • @Saravanavelu607
    @Saravanavelu607 2 месяца назад +121

    நடிப்பு சூராவளி சீயான் விக்ரம் நடிக்கும் தங்கலான் கண்டிப்பா ஆஸ்கார் விருதுகளை பெற வாழ்த்துக்கள் இயக்குனர் பா. ரஞ்சித் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Saravanavelu607
    @Saravanavelu607 2 месяца назад +500

    தமிழ் சினிமாவின் லெஜன்ட் சீயான் விக்ரம் உடலை வருத்தி உயிரை கொடுத்து நடிப்பவர் சீயான் விக்ரம் மட்டுமே சாத்தியம் சாதனை நாயகன் வெற்றி நிச்சயம் தங்கலான் ஆஸ்கார் விருது உறுதி 👋👍👍👍👋👍

    • @THALAFAN-lj5zi
      @THALAFAN-lj5zi 2 месяца назад +6

      Yaara nee

    • @çhíyàáñSaranyacvf
      @çhíyàáñSaranyacvf 2 месяца назад +10

      💯💯brother🎉 நல்ல படம் எல்லாம் ஒருத்தனும் பாக்க மாட்டானுங்க😂
      Love you my chiyaan Vikram Anna 😎🥰😍❤️💃

    • @joneji4252
      @joneji4252 2 месяца назад +6

      ​@@çhíyàáñSaranyacvfkadai vivasayi ya Vida ithu onnum nalla padam illa

    • @çhíyàáñSaranyacvf
      @çhíyàáñSaranyacvf 2 месяца назад +8

      @@joneji4252உன்ன எவண்டா பாக்க சொன்னது சரி விடு கதராத😂😂😂😂😂😂 சரி சொல்லிட்டல்ல கிளம்பு🤬

    • @Ramjiramji825
      @Ramjiramji825 2 месяца назад +5

      ​@@joneji4252moodittu poda😁😈unna evanum pakka sollala 😂😂😂😂ungaluku tha குண்டிபாளையம் movie இருக்கே

  • @KishoreKumar-br6lr
    @KishoreKumar-br6lr 2 месяца назад +60

    In this Parvathy vere level acting!❤🔥

  • @shanEditzYT
    @shanEditzYT 2 месяца назад +34

    உண்மையிலேயே கொண்டாட வேண்டிய தரமான படம்🔥
    ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு நடந்தது மாதிரி இதுக்கு நடக்க கூடாது. ❗❗❗
    Same GVP music vera level 🔥🔥🔥

  • @Tamizh_777
    @Tamizh_777 2 месяца назад +83

    Tharu marana padam 🔥🔥🔥must watch in theatre visual treat
    Don't miss it now and regret late
    Do watch it in theatre

  • @Saravanavelu607
    @Saravanavelu607 2 месяца назад +121

    இயக்குனர் பா. ரஞ்சித் சீயான் விக்ரம் என்னுடைய பாராட்டு சல்யூட் தலைவா அடுத்த தேசிய விருது பெற வேண்டும் கடினமான உழைப்பு இருக்கிறது அனைவரின் நடிப்புக்கு வெற்றி நிச்சயம்

  • @shansar79
    @shansar79 2 месяца назад +37

    Parvathi and Chiyaan - They are just living their characters.... So natural!!!

  • @sureshkumar8606
    @sureshkumar8606 2 месяца назад +55

    This scene👑 kudos to pa.ranjith sir for making this scene extraordinary💯 they are expressing that feeling.... Feel organic and realistic✨

  • @RajeshKumar-uh3mq
    @RajeshKumar-uh3mq 2 месяца назад +27

    These days people are not giving more importance to the efforts how an artist works and struggles to get into such natrual acting.. so proud of vikram sir.... god bless you sir...❤
    And people who keeps negative comments for you it takes a seconds to comment on it but please dont that, appreciate the efforts each one of them and encourage...

  • @isaithamizhatp9389
    @isaithamizhatp9389 2 месяца назад +38

    என்ன நடிப்புயா 😍😍😍😍🔥🔥🔥🔥. தியேட்டர்ல இந்த சீன் அவங்கோலடா மகிழ்ச்சி நமக்கு மகிழ்ச்சியா இருந்தது 😍😍😍. 0:25பார்வதி ஆக்ட்டிங்🔥🔥🔥🔥இந்த சீன்ல தியேட்டர் ல எல்லாருக்கும் கண் கலங்கிடும்

  • @KARNAN_KRISHNAN
    @KARNAN_KRISHNAN 2 месяца назад +503

    இந்த மனுசன் நடிப்புக்கு அடுத்த வருஷம் கண்டிப்பா தேசிய விருது வாங்கிருவாரு 🔥🔥🔥

    • @meetmrthecompletehomesolut4264
      @meetmrthecompletehomesolut4264 2 месяца назад +5

      Jaibhim ku koduthutanunga national award mela iruntha mathipeay pochu ivanglala

    • @abdulhameed10515
      @abdulhameed10515 2 месяца назад +1

      ​@@meetmrthecompletehomesolut4264 jai bhim koduthaangala.. illaiyaa

    • @Guru_43
      @Guru_43 2 месяца назад +2

      Oscar only needed

    • @kamal8052
      @kamal8052 2 месяца назад +1

      Comedy

    • @yogaselvaikarur1048
      @yogaselvaikarur1048 2 месяца назад +1

      National avard poravan vaaravanlam vaanguran ..kandippa ivarukku aaskar avard kudukkanum...

  • @kalidossk6625
    @kalidossk6625 2 месяца назад +14

    இந்த ஒரு காட்சி போதும் இயக்குநர் பா ரஞ்சித் அவர்கள் இந்திய சினிமாவில் மிகச்சிறந்த இயக்குநர் என்று. என்ன ஒரு அருமையான படைப்பு. என் மனைவி மீண்டும் மீண்டும் இந்த காட்சியை பார்த்து ரசிக்கிறார். ❤❤ தம்பி ரஞ்சித் நன்றி..

  • @karthickp6081
    @karthickp6081 2 месяца назад +30

    All are heavy performers... That gv music is awesome... Vikram is eligible for Oscar 👍

  • @siva_ezhil69.
    @siva_ezhil69. 2 месяца назад +26

    எத்தனை வலி மிகுந்த காட்சி... 😭என் இன மூதாதையர்கள் வேதனையிலும் ஆனந்தமாய் வாழ்ந்தி ருக்கிறார்கள்.... காட்சிப் படுத்திய தம்பி pa ரஞ்ஜித் துக்கு வாழ்த்துக்கள் 🙌🙏🔥

  • @guganrishi5942
    @guganrishi5942 2 месяца назад +40

    💯Otha idhukku mela padam edukravanukku life time settle mentra🥵

  • @TAMIL_TS
    @TAMIL_TS 2 месяца назад +45

    இந்த சீன் முடிஞ்சதும் அன்னகிலி song வரும் 🎉🔥🎧

  • @senthamilprabhakarank5588
    @senthamilprabhakarank5588 2 месяца назад +16

    Parvathy intha scene la nadichirukkanga nu solratha vida antha vaalkaiyave vaalnthurukkanga🩷 nu solrathu thaan crcta irukkum, another masterpiece from director pa. Ranjith👏 , Do watch it in theaters. Eligible for oscar 🔥

  • @Kavignar_Saravanan
    @Kavignar_Saravanan 2 месяца назад +17

    பார்வதி அவங்க நடிப்பு உண்மையிலேயே இதுவரைக்கும் நான் யார் கிட்டயும் பார்த்தது இல்ல. இப்படிதான் நடிக்கனும்னு பார்வதிய பார்த்து கத்துக்கணும் உலக நடிகள் முதல் உள்ளூர் நடிகர்கள் வரை. இந்த படத்துக்கு தேசிய விருது கிடைக்குதோ என்னவோ. பார்வதி அவங்க நடிப்புக்கு நிச்சயமா தேசிய விருதுல இருந்து உலகத்துல நடிப்புக்காக கொடுக்கப்படுற எல்லா விருதும் அவங்களுக்கு கொடுக்கனும்.. தங்கலான் பார்த்த எல்லாருக்கும் இது தோனும்.. பார்வதி 🔥🔥🔥

  • @baranidharan5745
    @baranidharan5745 2 месяца назад +176

    இந்த காட்சி முளை வரி கட்டிய நம் முன்னோருக்கு சமர்ப்பணம் ❤❤

  • @Selvan-o7m
    @Selvan-o7m 2 месяца назад +47

    Parvati acting awesome ❤

  • @gowthamga7490
    @gowthamga7490 2 месяца назад +509

    இந்த காட்சிக்கு கண் கலங்கியது👌😭

    • @ThambiDurai-l2w
      @ThambiDurai-l2w 2 месяца назад +16

      Enaku moodu vandhadhu

    • @1__BATMAN__1
      @1__BATMAN__1 2 месяца назад

      ​@@ThambiDurai-l2w Unga amma va pakkum pothuma ?

    • @simonvelz5117
      @simonvelz5117 2 месяца назад +17

      ​@@ThambiDurai-l2w uan Amma ka tha pakkum pothum apdi thn feel panuveya

    • @kalairaja9355
      @kalairaja9355 2 месяца назад

      ​திருட்டு சாதிக்கு ஏது நேர்மை ?​@@ThambiDurai-l2w

    • @ramant8448
      @ramant8448 2 месяца назад +5

      ​@@ThambiDurai-l2wappadiya unga amma kooda poi padu

  • @siviarasan417
    @siviarasan417 2 месяца назад +32

    காலம் காலமான வலிகளை புரிந்துகொள்ளாமல் தங்கலான் அரசியலை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல்....குறைசொல்லிக்கொண்டிரிப்போர் மத்தியில்....ஓர் அற்புதமான காவியப் படைப்பு தங்கலான்...

  • @vv-gi1pq
    @vv-gi1pq 2 месяца назад +35

    Naan siruvayathil erukkum pothu en paatti sonne kathai apadiye துளியும் ஆபாசமில்லாத, அழகாக தன் நீண்ட நாள் ஆசை நிறைவேறும்போது வெளிப்படும் மகிழ்ச்சி எதார்த்ததின் உச்சம்

  • @MuttaBonda-mg8jz
    @MuttaBonda-mg8jz 2 месяца назад +72

    யோ...ரஞ்சித் நீ மனுஷனா...இரஞ்சித் நீ உண்மையிலேயே இங்க பிறக்க வேண்டியவன் கிடையாது... வேற லெவல் யா.... உண்மையிலேயே சொல்கிறேன் நிஜமாக சொல்கிறேன்.. ஒரு படம் பார்த்த பீல் இல்லை.. நிஜமாக வாழ்க்கையை... அவர்களோடு சேர்ந்து வாழ்ந்தது போல் இருந்தது.... உன் மீது ஒரே ஒரு கோபம் தான்... சீக்கிரமாக படத்தை முடித்து விட்டாய்...... நீ தொட்டதெல்லாம் வெற்றியாக. அமைய வாழ்த்துகிறோம் படம் வெற்றி பெற.. மனமார்ந்த வாழ்த்துக்கள்.. ஜெய் பீம் ஜெய் ஆம்ஸ்ட்ராங்

  • @preethasa6797
    @preethasa6797 2 месяца назад +3

    I didn't see any of the actors in the scene... Just my mind went to my grandmother and grandfather's way of expressing emotions on new things ...... Just mind-blowing ranjith sir.... True victory

    • @chinchilla4
      @chinchilla4 2 месяца назад

      Preetha, now our ladies want to get their breasts out of the blouse again. Culture changes with time. Open breasts were comfortable for our climate.

  • @thirumalaithirumalai5146
    @thirumalaithirumalai5146 2 месяца назад +40

    அருமையானா படைப்பு வாழ்த்துக்கள் pa. ராஜித் avrgelle👍

  • @guhane3695
    @guhane3695 2 месяца назад +43

    மனித நாகரிக வளர்ச்சியில் ஒரு அற்புதத் தருணமிது..😊

  • @kr-nd8zk
    @kr-nd8zk 2 месяца назад +38

    இந்த இடத்துல ஆபாசம் இல்லாமல் எதார்த்தமான நடிப்பு தங்கம் தான்

  • @suresharnie
    @suresharnie 2 месяца назад +36

    0:52 அந்த சிரிப்பு ❤

  • @anwaranhary
    @anwaranhary 2 месяца назад +2

    I here came to see the comments regarding the powerfull acting of parvathy, as a malayalee, she is our proud.. But filled the eyes with tears to see how much tamil people cherish and respect their heritage.... Ancestry.. Love you Tamil.❤❤❤
    And being a malayalee and being a part of dravida desham.. ♥️

  • @alosusclinton6940
    @alosusclinton6940 2 месяца назад +33

    Vikram and parvathy acting super

  • @ajith8462
    @ajith8462 2 месяца назад +74

    One of the best scene in tamizh cinema...❤gem❤

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 Месяц назад +2

    பாட்டன், முப்பாட்டன், புட்டன்... அனைவரையும் என் கண்முன்னே கொன்டு வந்து நிறுத்திய ... திரு பா ரஞ்சித் அவர்களுக்கு நன்றி

  • @rekhasubramanian8391
    @rekhasubramanian8391 2 месяца назад +24

    Parvathi just living the character!!!

  • @ChiyaanRajM-km1dc
    @ChiyaanRajM-km1dc 2 месяца назад +34

    தங்கலான் வரலாறு பேசும் வரலாறு படைக்கும் தங்கலான் ❤❤❤❤

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 месяца назад +5

    இதுவரை தமிழ் சினிமா வரலாற்றில் இந்த வரலாற்றை எந்த கொம்பனும் எடுக்கவில்லை... ரஞ்சித்க்கு மட்டுமே இந்த பெருமை சேரும் !❤❤❤

  • @soundarrajanrajan477
    @soundarrajanrajan477 2 месяца назад +5

    இதை பார்க்கும் போது கண் கலங்குது... Pa. ரஞ்சித்... 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @lezio18
    @lezio18 2 месяца назад +161

    1:41 Men will be Men

    • @victorinnocentguy5394
      @victorinnocentguy5394 2 месяца назад +8

      Ada gommala 💀

    • @rajathiy8598
      @rajathiy8598 2 месяца назад

      😂

    • @chinchilla4
      @chinchilla4 2 месяца назад +1

      ​@@rajathiy8598namakku mulai thaan pa mukkiyam. Appuram kundi... 😂 Kudikka mulai, chellam aa adikka kundi...

    • @vineetha6942
      @vineetha6942 2 месяца назад +1

      Mmmm yeah the barbarism isn't over yet for some men. Even after all these years.

  • @ajayprasanna8944
    @ajayprasanna8944 2 месяца назад +46

    An epic scene from thangalaan 🔥❤️💕

  • @MariyapillaiM
    @MariyapillaiM 2 месяца назад +9

    ஓர் இனத்தின் வாழ்க்கை நிலையை தத்ரூபமாக காட்சிப்படுத்தியுள்ள சகோதரர் பா.ரஞ்சித் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்

  • @infyvin
    @infyvin 2 месяца назад +16

    Excellent efforts by artists bringing the scene alive and realistic and a wonderful movie 🥰🥰

  • @dineshrenuga7432
    @dineshrenuga7432 2 месяца назад +56

    Wholesome enbathu yaathenil🥺💙

  • @reyaazdeen3193
    @reyaazdeen3193 2 месяца назад +18

    Ena vena solunga... Oru cinema la motha perum acting la kalakuna one of bestest film in Indian cinema..

  • @silambarasankthavasukudi
    @silambarasankthavasukudi 2 месяца назад +15

    தரமான படம்👍Don't miss in theaters to watch💥

  • @r.k.srinivasanrk8296
    @r.k.srinivasanrk8296 2 месяца назад +20

    Directorial touch that is after k.balachander p. Ranjith nailed it

  • @rocksBottom_25
    @rocksBottom_25 2 месяца назад +8

    Mega periya history simple ah 👌 solitu poitanga ..🔥
    Miniki song oda lead ethu . Vera mari sambhavam. Such a theatrical material 😍. Araan araathi 🥶🤯

  • @kajaazar9033
    @kajaazar9033 2 месяца назад +20

    Parvathy should get a national award for this movie 🎉❤

  • @rajkumarsanthosh2723
    @rajkumarsanthosh2723 2 месяца назад +15

    Entha scene la parvathi stole the show

  • @jnandeeplahon5266
    @jnandeeplahon5266 2 месяца назад +2

    Parvathy- what a brilliant performance! Hope she gets national award for this (or for "Ullozhukku). She was robbed badly in 2017 national awards.

  • @topriders0077
    @topriders0077 2 месяца назад +36

    படம் வேற ரகம்... கண்டிப்பா எல்லாரும் தியேட்டர்ல போய் பாருங்க... Theatre experience செமயா இருந்துச்சு....
    சில கூமுட்டைங்க பேச்சை கேட்டு miss பண்ணிடாதீங்க...

    • @elanchezhianm9153
      @elanchezhianm9153 2 месяца назад +3

      Theater experience gossbum very emotional

    • @kamal8052
      @kamal8052 2 месяца назад

      Head ache

    • @devedranswamy6728
      @devedranswamy6728 2 месяца назад +1

      Must watch ❤

    • @SUN-fv6ex
      @SUN-fv6ex 26 дней назад

      @@kamal8052 problem to your head go to check doctor😂😂😂

  • @karthikeyanyoutuber
    @karthikeyanyoutuber 2 месяца назад +8

    Whatever comes & it may. Always you Chiyaan sir 🥰. Proud to be one of his Fans coz here’s where the Real Art of Cinema Lives after few in this world. One day this world will recognize 🥹and regret later … without watching this movie in theatre. Trust me. BIG LOVE💛

  • @ChithraB-yu8du
    @ChithraB-yu8du 2 месяца назад +1

    This scene make me happy..... can't believe this is a movie scene captured by someone...
    Classic 👍.

  • @pradeeps8504
    @pradeeps8504 2 месяца назад +5

    Mark this comment - 100 % National award winners for this movie ::
    1) Vikram and Parvathy for acting , for Music - GV Prakash.

  • @RAJKUMAR-rp5pq
    @RAJKUMAR-rp5pq 2 месяца назад +12

    Paisa vasool pa intha oru scene ke❤

  • @SivaPerumal-j6q
    @SivaPerumal-j6q 2 месяца назад +16

    தரமான படம் சியான் விக்ரம் அண்ணா வேற லெவல் ❤❤❤❤❤

  • @kannanm649
    @kannanm649 2 месяца назад +4

    ❤என்னம்மோ தூக்கிபிடிச்சினனு இருக்கமாறி இருக்கு இல்ல 😊😍😍😅👌👌👌 பா. ரஞ்சித் சியான் 😎💪💪💪

    • @chinchilla4
      @chinchilla4 2 месяца назад

      Adhu sollumpodhu aval mulai ai kayyaala thookki viduradhu...

  • @vivekmkarunanidhi
    @vivekmkarunanidhi 2 месяца назад +10

    This scene stimulating the interest to watch...naan paarthu rasitha cinema la.. first of its kind scene... Kachai should hav been brought to middle class and lower class only around 1950. but then this is 1850 and this tribe is ahead as they rubbed shoulders with english much earlier than normal agrarian class... such a nice scene i feel. 🙂

  • @Voice_of_Nagaraj
    @Voice_of_Nagaraj 2 месяца назад +6

    இந்த காட்சி மகிழ்ச்சியில் மூழ்கிவிட்டேன். அருமையான நடிப்பு

  • @gunagovarthanan
    @gunagovarthanan 2 месяца назад +7

    Reviews apart a must watch experience in theatre. Don't miss it.

  • @angel-love-devil-care-angel
    @angel-love-devil-care-angel 2 месяца назад +1

    I feel it.. I fall it.. I need it... The real costumes of ancient... And head side the flower... I love it🥺

  • @kasiks1439
    @kasiks1439 2 месяца назад +4

    This scene really Vikram and parvathy performance was awesome 💯

  • @ajayprasanna8944
    @ajayprasanna8944 2 месяца назад +23

    தரமான சம்பவம் 💥💥🔥

  • @Kishorek-vc8ri
    @Kishorek-vc8ri 2 месяца назад +2

    எப்பா என்னா scene uh 🔥🔥🔥

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 Месяц назад +1

    துளியும் ஆபாசமில்லாத, அழகாக தன் நீண்ட நாள் ஆசை நிறைவேறும்போது வெளிப்படும் மகிழ்ச்சி.... எதார்த்ததின் உச்சம்....hats off பா. ரஞ்சித் சார்

  • @nijasali6318
    @nijasali6318 Месяц назад +4

    Enna acting parvathy mam😱😱😱

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 2 месяца назад +2

    சொல்ல வார்த்தை இல்லை டாக்டர். ரஞ்சித் நீண்ட ஆயுளுடன் வாழ்கிறார் மிக பெரிய மனிதர் , எவ்வளவு உண்மையான வரலாறு நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்

  • @KishorKumar-eq3kg
    @KishorKumar-eq3kg 2 месяца назад +1

    உணர்வுபூர்வமான காட்சி கண் கலங்க செய்துவிட்டது

  • @lovelyumesh355
    @lovelyumesh355 2 месяца назад +8

    எதார்த்தமான கிராம வாழ்க்கை..... ❤❤❤ Real exciting

  • @PrasanthkumarKumar
    @PrasanthkumarKumar 2 месяца назад +2

    antha kalathula pengal yapadi ellam kastapaturupanga nu intha oru scene pothum pa Ranjith awsome director... chiyan vikram super acting pa no words to describe

  • @Mohammedmanshab
    @Mohammedmanshab 2 месяца назад +29

    🔥🔥🔥🔥vikram sir dedication 🔥🔥🔥🔥

  • @fareedahamed4024
    @fareedahamed4024 2 месяца назад +11

    Intha scene supera irukkum emotional 😢

  • @samathuvan7530
    @samathuvan7530 2 месяца назад +4

    உணர்வுபூர்வமாக ஆனந்தமாக உள்ளேன். என் மக்களின் மகிழ்ச்சியை கண்டு

  • @kuttykutty5407
    @kuttykutty5407 2 месяца назад +1

    I shocked when I see this film.. Vera level film pam.. Ranjith sir super ❤.. Padam patha mathiri ila.. Oru village side valtha mathiri erunchu

  • @sakthisandy7189
    @sakthisandy7189 2 месяца назад +6

    No one can act like Vikram in this scene ..legend ❤❤❤

  • @MohammadMohammad-x5b
    @MohammadMohammad-x5b 2 месяца назад +3

    தமிழனின் உலக சினிமா தங்கலான், தமிழராக பெருமையடைகிறோம், உலகநாயகன் விக்ரம் வாழ்த்துக்கள்

  • @entertainmentarea8664
    @entertainmentarea8664 2 месяца назад +2

    Well written scene..all acted well..superb 👌👌👍

  • @abuasmina4039
    @abuasmina4039 2 месяца назад +1

    Parvati mam....u r the legendary acting mam.....unga acting ku oscar lama pathathuuu.......

  • @vanneeshwarmm6591
    @vanneeshwarmm6591 2 месяца назад +34

    10 years of (Vikram actingkaga pakkalam )

  • @paramspov
    @paramspov 2 месяца назад

    கண்களில் கண்ணீர். எவ்வளவு காலம் ஏங்கியிருந்தால் இவ்வளவு மகிழ்ச்சியடைவார்கள். நடிகர்களின் அற்புதமான நடிப்பையும் தாண்டி இப்படியொரு காட்சியை உருவாக்கியதற்காகவே பா. இரஞ்சித் அவர்களுக்கு பாராட்டுகள்

  • @tholsthols657
    @tholsthols657 2 месяца назад +2

    விவரிக்க முடியாத ஒரு மகிழ்ச்சி 💯💯

  • @Ramkumar-wz8dc
    @Ramkumar-wz8dc 2 месяца назад +2

    Vera level scenes, எம் முன்னோர்களை கண் முன்னே பார்த்த உணர்வு ❤

  • @mrm80tamil
    @mrm80tamil 2 месяца назад +2

    30 வருசம் குழந்தை பாக்கியம் இல்லாமல்.....31 வருடத்தில் குழந்தை கிடைத்தால் எந்த அளவுக்கு சந்தோசம் இருக்கும் அதை விட இது மேலானது🎉❤️

  • @JOJOPranksters-o6p
    @JOJOPranksters-o6p 2 месяца назад +2

    *vikram is not simply acting,he is just living in that character💯🔥*
    *pure goosebumps overloaded😻*

  • @purusothamansai73
    @purusothamansai73 2 месяца назад +5

    Not a Ranjith old film he is masterpiece of Ranjith woow great movie

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 2 месяца назад +3

    விக்ரம் அவர்களின் உழைப்பு - கண்ணீர் வரவழைக்கும். வாழ்த்துக்கள் 🎉