Namo Namo Sri Narayana | நமோ நமோ ஸ்ரீ நாராயணா | Purattasi Special | Mahanadhi Shobana| Perumal Songs

Поделиться
HTML-код

Комментарии • 3,8 тыс.

  • @Karish2717
    @Karish2717 2 года назад +84

    அதி அற்புதமான பாடல்கள் மஹாலக்ஷ்மியே விஷ்ணுவுக்கு பாடுற மாதுரியான ஒரு வாய்ஸ் 👌 நன்றி ஷோபனா madem

  • @asuvadhamansk3c886
    @asuvadhamansk3c886 4 года назад +66

    ஓம் நமோ நாராயணாய.... இந்த பாடலை கேட்க கேட்க நமது கவலைகள் தீரும். அந்த திருமாலின் அருளை நமது வீட்டிலும் தொழிலகத்திலும் பரப்பும்...... பாடிய குழுவினர் அனைவருக்கும் அருமையான குரல்வளம். மேலும் பாடும் முறை... வார்த்தைகள் உச்சரிப்பு... சிறப்பு...

  • @jesusJESUS-vn9gs
    @jesusJESUS-vn9gs 6 месяцев назад +13

    நாராயணா நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களை பார்ப்பது மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன் இயேசுவின் நண்பரே நாராயணா

  • @anumuthukuppananumuthukupp1041
    @anumuthukuppananumuthukupp1041 Год назад +20

    ஓம் நமோ நாராயண கோவிந்தா பரந்தாமா இந்த பாடலை நான் எப்போது கேட்டாலும் என் மனம்நிம்மதியாக இருக்கின்றது ஓம் நமோ நாராயண கோவிந்தா என்றும் உன்திருவடி சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌹

  • @rajeshwaris4361
    @rajeshwaris4361 Год назад +28

    நான் உங்கள் பாடலை கேட்டு கேட்டு நாராயணின் அருளில் மூழ்கிறேன்....ஷோபானா ஓம் ஸ்ரீ நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ ஸ்ரீ நாராணா🙏🙏🙏

  • @vijiajeeskumar7579
    @vijiajeeskumar7579 3 года назад +18

    ஷோபனாவின் குரல் மிக இனிமையாக உள்ளது பாடலை கேட்க கேட்க மிகவும் அருமையாக உள்ளது மிக்க நன்றி சோபனா

  • @jokrish1453
    @jokrish1453 4 года назад +63

    அற்புதமான பாடல்கள்.மனதை கவரும் வண்ணம் அமைந்தது..........கூற வர்தைகள் இல்லை🙏🙏🙏

  • @arunachalamavs4803
    @arunachalamavs4803 2 года назад +79

    அதிகாலை ப்ரம்மமுகூர்த்தத்தில் வானத்தில் வினாயகர், முருகன், சிவன் அம்பாள், பெருமாள் லட்சுமி, வலம் வருவதாக ஐதீகம்
    அதுபோல இப்பாடலை கேட்கும் பொழுது, பெருமாளே கண்ணுக்குள் மனதுக்குள் உருவமாய் உணர்வாய் உணர முடிகிறது மனம் லேசாகிறது மனம் பேரானந்தம் அடைகிறது மனம் வானத்தில் பறக்கிறது இப்பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் மனம் மீண்டும் மீண்டும் கேட்கும்
    இப்பாடல்கள் இயற்றிவர்களுக்கும் பாடியவர்களுக்கும் இனிய இசையை வழங்கியவர்கலுக்கும் கோடானுகோடி நன்றிகள்

  • @meenakshimohan1516
    @meenakshimohan1516 3 года назад +66

    இந்த பாடல ஏகாதேசி அன்று காலயில் கேட்க்கும் போது மனது மிகவும் அமைதி ஆகிறது

  • @sujathasujatha413
    @sujathasujatha413 11 месяцев назад +51

    உன் குரலுக்கு அடிமை நான். பல்லாண்டு பாடியே வாழனும் வாழ்த்துக்கள்

  • @milani18
    @milani18 3 года назад +41

    ஓம் நமோ நாராயணா நமக 🙏👍🌹 கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

  • @pandiyana3083
    @pandiyana3083 2 года назад +33

    இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது நாம் தான் அந்த பெருமாள் என்று உணர முடிகிறது மிகவும் இனிமையான குரல் அந்த குரலை கொடுத்த எம்பிரானுக்கும் கோடி கோடி நன்றி ஓம் நமோ நாராயணா ரெங்கா ரெங்கா பாண்டுரங்கா

  • @SandeepvarmaA-wm8zj
    @SandeepvarmaA-wm8zj 2 года назад +68

    கண்ணில் நீர் வருவதை தடுக்க முடியவில்லை........ மெய் சிலிர்க்க வைக்கும் குரல்

  • @professorvicky8886
    @professorvicky8886 2 года назад +144

    இந்தப் பாடல்களைக் கேட்பவருக்கு பெருமாள் அருளால் ஆரோக்கியம் அறிவு செல்வம் நிம்மதி மகிழ்ச்சி ஆகியவை ஆயிரம் மடங்கு பெருகும்......
    ஓம் நமோ நாராயணா...

  • @KeshavJalaku
    @KeshavJalaku Год назад +21

    என்ன அற்புதமான குரல்... பாடுவதற்காக கடவுள் உங்களை படைத்து இருக்கிறார்... ஓம் நமோ நாராயணா....

  • @PACCSR
    @PACCSR 3 года назад +77

    இந்த பாடல்கள் கேட்கும் போது மனதுக்கு நிம்மதியாக உள்ளது

    • @govindagovinda1756
      @govindagovinda1756 3 года назад +7

      Yes bro

    • @ajithbasker7377
      @ajithbasker7377 3 года назад +3

      @@govindagovinda1756 iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

    • @ajithbasker7377
      @ajithbasker7377 3 года назад +1

      @@govindagovinda1756 iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

    • @VijayVijay-dn3zi
      @VijayVijay-dn3zi 3 года назад +1

      @@ajithbasker7377 ooooooooooiiooooo

    • @shanthie629
      @shanthie629 3 года назад +1

      @@govindagovinda1756 l 🇬🇱

  • @revathirajan6699
    @revathirajan6699 3 года назад +54

    அனைவருக்கும் இறைவன் அருள் கிடைக்கும் பக்தி பாடல்கள்

  • @prakashv8009
    @prakashv8009 5 лет назад +40

    கேட்க கேட்க இனிமை தரும் மனதிற்கு நிறைவு தரும் .....அருமையான பாடல்கள்..

  • @lakshmimani8691
    @lakshmimani8691 3 года назад +39

    என்ன புண்ணியம் செய்தீர்களோ.......பெருமாளின் அருள் கிடைக்கும்

  • @bhuvaneswariiyer5899
    @bhuvaneswariiyer5899 7 лет назад +26

    This is a heart provoking bhakti song sung by mahanadhi shobhana daily hearing inthe morning gives satisfaction to the heart and the day is good.

  • @shanthakumar7777
    @shanthakumar7777 4 года назад +70

    இந்த பாடல் கேட்டால் மனசுக்கு நிம்மதியா இருக்கு

  • @RajKumar-tx5gx
    @RajKumar-tx5gx 2 года назад +35

    அருமையான பாடல்,உண்ணதமானக் குரல்,விஷ்ணு ஆசிர்வாதம் உங்களுக்கு உண்டு

  • @user-we7nk5tg8o
    @user-we7nk5tg8o 2 года назад +17

    எல்லா பாடலும் அருமையான பாடல் ❤️🙏🙏🙏

  • @rubikanet5517
    @rubikanet5517 2 года назад +12

    அற்புதமான பாடல்கள். ஓம் நமோ நாராயணாய!

  • @muralidharanm4053
    @muralidharanm4053 3 года назад +19

    மிகவும் நன்றாக உள்ளது பக்தி பாடல்கள்

  • @jayavelkpkjayavelkpk6573
    @jayavelkpkjayavelkpk6573 4 года назад +18

    தினம் தேறும் பகவானின். நாமம் சொல்லி வந்தால் கஷ்டம் திரும். கோவிந்த கோவிந்த.......

    • @srinivasanb1961
      @srinivasanb1961 4 года назад

      Govindha, Govindha, Govindha...

    • @venkatesanveluchamy4717
      @venkatesanveluchamy4717 4 года назад +1

      நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே🙏
      திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே🙏
      சென்மமும் மரணமும் இன்றிப் போகுமே🙏
      இம்மையே ராமா என்றிரண்டெழுத்தினால்🙏🙏🙏

  • @kandeshkathirvel9980
    @kandeshkathirvel9980 2 года назад +15

    விட்டலய்யா விட்டாலா பாண்ரங்கா விட்டலா சீதாராமா....🙏🏽🙏🏽🤲🤲🤲🌹🌹🌹❤❤

  • @jamunaari9201
    @jamunaari9201 4 года назад +29

    அற்புதமான மனதை நெகிழ செய்த ஸ்ரீநாராயணன் பாடல்

  • @amudhaamudha2090
    @amudhaamudha2090 Год назад +40

    பெருமாள் பாட்டு கேட்டா மனசுக்கு ரொம்ப நல்லா இருக்கு நமோ நாராயணா போற்றி

  • @adventuresofkayal
    @adventuresofkayal 5 лет назад +51

    எத்தனையோ முறை கேட்டு இருக்கேன்.. முதல் முறையாக கெப்பதுமோல் மனதை மயக்கும் குரல் இசை....

  • @anandhianjana4996
    @anandhianjana4996 6 лет назад +21

    நாத்திகனுக்கும் பக்தி உணர்வை உருவாக்க கூடிய உன்னத சொற்றொடர்கள் நிறைந்த தெய்வீகக் குரல் வளம்
    வாழ்க வளர்க

    • @bhaktimaalai
      @bhaktimaalai  6 лет назад +3

      Thanks! Anandhi Anjana. Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI for more devotional songs/videos. ruclips.net/user/TheMelodyJukeboxvideos?view_as=subscriber

  • @meenakshiganesan8688
    @meenakshiganesan8688 3 года назад +17

    இவர் பாடும் பாடலை கேட்டு பெருமாளே வந்திடுவார் போல
    நீங்கள் நீடுழி வாழ்க..
    நாங்கள் அனைவரும் புண்ணியம் பண்ணிருக்கோம் போல
    அதனால் தான் இவங்க பாடுகிற பாட்டை கேட்க முடிந்தது.
    மிக்க நன்றி... இந்த காணொளி தந்தவருக்கு

  • @HariHaran-di2up
    @HariHaran-di2up 5 лет назад +121

    ஏழுமலையானின் பொற்பாதங்கள் பற்றினோம் ஸ்ரீ நாராயணா திருமலைவாசா பார்த்தசாரதிப்பெருமானே அப்பா காத்தருள்வாய்

  • @ambethkermathanambethkerma5692
    @ambethkermathanambethkerma5692 4 года назад +8

    நன்றி இசையோடு இறைவனை பார்க்க செய்ததற்கு 🤝🙏🙏🙏🙏🤝

  • @pushparajkrishnamoorthi5907
    @pushparajkrishnamoorthi5907 3 года назад +476

    என்ன புன்னியம் செய்தீர்கள் இந்த பெருமாளின் பாடல் பாடுவதற்கு பெருமாள் அருள் புரியட்டும் 🙏

    • @HarishHarish-ls7xd
      @HarishHarish-ls7xd 3 года назад +15

      நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ ஸ்ரீ நாராயணா 🙏🏾🙏🏾🙏🏾

    • @shantithangaraj4203
      @shantithangaraj4203 3 года назад +8

      பெருமாளே இந்த நோயில் இருந்து எல்லோரையும் காப்பாத்து அப்பா ஓம் நமோ நாராயணா

    • @prasanna.nprasanna.n7436
      @prasanna.nprasanna.n7436 Год назад +3

      YesConnect

    • @kumarmc2292
      @kumarmc2292 Год назад +1

      @@shantithangaraj4203 றை.

    • @sanjay6502
      @sanjay6502 Год назад +2

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravanacomunication5656
    @saravanacomunication5656 3 года назад +30

    அருமை மகாநதி ஷோபனா குரல் இனிமை ,அவரின் குரலுக்கு நான் அடிமை

    • @rajesha734
      @rajesha734 3 года назад +1

      She voice addicted 🤝💐💐💐🚩🚩🚩👍👌🕉️💯👌👌👌👐

  • @SelvaRaj-tj7hd
    @SelvaRaj-tj7hd 3 года назад +88

    திருப்பதி ஏழுமலையான்
    பாடல்கள்.திருமலை சென்று
    தரிசனம் பலன் கிடைக்கும்
    செல்வங்கள் அனைத்தும்
    அருள் கிடைக்கும்

  • @SaravananSaravanan-hr2ii
    @SaravananSaravanan-hr2ii 2 года назад +64

    🙏ஏழுமலையானே என்னை மட்டும் ஏன் கெட்ட சக்திகளுக்கு உட்பட்டு கஷ்டப்படுத்துகிறாய் ஆண்டவா

    • @monikandanmonikandan3152
      @monikandanmonikandan3152 2 года назад +4

      மீண்டும் அம்மாவை பார்க்க சென்று வாருங்கள்

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 года назад +12

    திருமதி ஷோபனா அவர்களின் தெய்வீக குரலில் பாடிய அனைத்து பாடல்களும் அருமை கேட்க கேட்க பெருமாளின் அருள் நமக்குக் கிடைக்கும் இப்பாடல் பதிவு ஏதோ ஓரிரு இடங்களில் கரகரவென்று இரைச்சலாக இருக்கிறது

  • @sivanava3575
    @sivanava3575 5 лет назад +38

    Thanks thousands times.
    Enchanting elegant and emotional.
    HARE KRISNA!

  • @kothaikolamJayanthi1982
    @kothaikolamJayanthi1982 2 года назад +41

    பக்தி பரவசம் அடைந்து என் மனம்.. இனிய குரல் 👌 வாழ்த்துக்கள்.

  • @magendiranpv7331
    @magendiranpv7331 5 лет назад +22

    I have heard this song so many times but I don't know shobana man has sung this song thank u for giving such a song with cute voice

  • @MohanMohan.m-kz9zv
    @MohanMohan.m-kz9zv Год назад +34

    🎉 அம்மா தாயே நன்றி அம்மா என்னோட இறைவனை பற்றி பாடியதிற்கு💯😭😭😭🙏

  • @emayambilders5583
    @emayambilders5583 6 лет назад +85

    உங்கள் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
    இந்த பாடல் டவுன்லோடு செய்ய இயலவில்லை.
    ஒரு சிறிய வருத்தம்.

  • @sivakumar8732
    @sivakumar8732 8 лет назад +288

    மகாநதி ஷோபனாவின் இனிய குரலில் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பக்தி பரவசமூட்டும் பாடல்கள். ஓம் நமோ நாராயணாய!

  • @jaychitramali9471
    @jaychitramali9471 3 года назад +62

    இந்த பாடலை கேட்க்கும்போது கண்களில் கண்ணீரை கட்டுபடுத்த முடிவதில்லை அதேசமயம் மனதுக்கு பிடித்த இதமான ராகம் 🌹

    • @thamiz8117
      @thamiz8117 3 года назад +3

      Yes😥

    • @kuppaln1
      @kuppaln1 3 года назад

      Kuppal n 1 🌏 RUclips channel subscribe

    • @kuppaln1
      @kuppaln1 3 года назад

      ruclips.net/channel/UCGYWyVXDJPwJQxSmlJjRNMg
      Nagarajan K. S. K.N.Varatharajan - RUclips

    • @premkumar5870
      @premkumar5870 3 года назад +2

      ❤️🧎👏

    • @annayagan7410
      @annayagan7410 3 года назад +1

      Super Song

  • @paulrajraj3602
    @paulrajraj3602 4 года назад +25

    கோவிந்தனுக்கும் அடிமை.அழகிய அம்சமான ஷோபனாவின் குரலுக்கும் அடிமை.

  • @dharshinipriya1088
    @dharshinipriya1088 5 лет назад +25

    Most favourite in Perumal songs feeling so relaxed ❤️😍😍

    • @bhaktimaalai
      @bhaktimaalai  5 лет назад +1

      Thanks! Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI to view and listen to more such videos. ruclips.net/channel/UCMzjucRH1QJ63_C7JdG2Cvw?view_as=subscriber. Press the SUBSCRIBE button and click the BELL icon to receive our notifications and new videos. If you are an existing Subscriber, we thank you for your patronage. Please also visit our Facebook page facebook.com/melodyrecording/?ref=bookmarks.

  • @amuthasaravanakumar3034
    @amuthasaravanakumar3034 3 года назад +24

    வளர்க பெருமாளின் புகழ்🙏🙏🙏🙏

  • @satheeswariajitha1263
    @satheeswariajitha1263 3 года назад +10

    அருமையான பாடல் மற்றும் குரல்.....

  • @VeeraMani-jn4zi
    @VeeraMani-jn4zi 3 года назад +93

    பெருமாளின் பாதம் சேர்வதை போல உணர்வு ஏற்படும் இந்த பாடல்களை கேட்கும் போது

  • @radhakrishnanramalingam4445
    @radhakrishnanramalingam4445 2 года назад +2

    மகாநதி ஷோபனாவி இனிமையான தேன்குரல் எனக்கு மிகவும் பிடிக்கும்.வாழ்க நூறாண்டுகள்.

  • @sivavadivel7207
    @sivavadivel7207 3 года назад +22

    My favorite God Narayanan so I love this song and her voice

  • @kanagasabapathykanagasabai7313
    @kanagasabapathykanagasabai7313 5 лет назад +64

    அருமையான பாடல்கள் இனிய குரலில் நன்றி

  • @deepudivyaschannel6619
    @deepudivyaschannel6619 3 года назад +58

    எனது இரண்டு வயது குழந்தை தீபலக்ஷ்மிக்கு மிகவும் பிடிக்கும் பாடல் இது. வாழ்க வளமுடன்.

    • @thirunavukkarasunatarajan2351
      @thirunavukkarasunatarajan2351 2 года назад +3

      இந்த தெய்வீக குரலில் மயங்காதவர் யார். தாயின் கருவறையில் இருக்கும் குழந்தையும் மயங்கும். இறை அருள் மற்றும் முன்னோர்கள் ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு துணை நிற்கும்

    • @srmurthyjan
      @srmurthyjan 2 года назад

      85 ouxivju

    • @mariramanan
      @mariramanan 2 года назад

      Superb dear

    • @srinive204
      @srinive204 2 года назад +2

      எனக்கும் இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும் அக்கா.

    • @mayumayu5642
      @mayumayu5642 9 месяцев назад

      Pooooo{o ooo ⁹moon ⁹98unusually 77777yu juujjuiujui 38:01 juju juju 8888888899999988888i8i

  • @govindaraju6001
    @govindaraju6001 5 лет назад +26

    When we do puja for narayanan we play this song only ... it is pleasant 👍👍👍👍👍👍👍👍👍👍

    • @bhaktimaalai
      @bhaktimaalai  5 лет назад +2

      Thanks! Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI to view and listen to more such videos. ruclips.net/channel/UCMzjucRH1QJ63_C7JdG2Cvw?view_as=subscriber. Press the SUBSCRIBE button and click the BELL icon to receive our notifications and new videos. If you are an existing Subscriber, we thank you for your patronage. Please also visit our Facebook page facebook.com/melodyrecording/?ref=bookmarks.

    • @alagarsamy8888
      @alagarsamy8888 4 года назад +1

      👍

    • @girijagandhi4751
      @girijagandhi4751 Год назад +1

      @@bhaktimaalai .
      B

  • @allaboutgod3540
    @allaboutgod3540 6 лет назад +13

    Eternal voice!her voice show lord Krishna and Radha lovely effort.shobana voice is eternal that anyone heart melt with Prema

    • @bhaktimaalai
      @bhaktimaalai  6 лет назад +1

      Thanks! All About GOD. Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI for more devotional songs/videos. ruclips.net/user/TheMelodyJukeboxvideos?view_as=subscriber

  • @Saravanan-q7x
    @Saravanan-q7x 2 года назад +4

    அனைத்து பாடல்களும் ஹரி கோவிந்தாவின் நாமத்தை மனதில் பதிவு செய்கிறது.🙏🙏🙏🙏

  • @NaveenKumar-ic5ue
    @NaveenKumar-ic5ue Год назад +19

    எங்கள் குல தெய்வமே அருள்மிகு வெங்கடேசப்பெருமாளே உங்கள் திருவடி சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍😘🙏🙏🙏🙏😁💘

  • @TRENDINGNEMO
    @TRENDINGNEMO 3 года назад +21

    Mahanathi shobana fan... Veralevel voice 😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @vijayalakshmir3278
    @vijayalakshmir3278 Год назад +782

    தெய்வத்தின் பாடல் கேட்கும் போது இடையில் விளம்பரம் வராமல் இருந்தால் சிறப்பாக இருக்கும்

  • @deepikas1622
    @deepikas1622 3 года назад +15

    Such a sweet voice,... perumale un arul vendum yenaku

  • @foodie55555
    @foodie55555 4 года назад +11

    சூப்பர் song மனதில் சந்தோஷம் குடும்

  • @udhayak9638
    @udhayak9638 Год назад +10

    ஆழ்வார்களின் பாசுரங்கள்
    தூய்மை கெடாமல், ஓதுவதற்கு ஏதுவாக இசை அமைத்து தாருங்கள் ஐயா,அம்மா.......

  • @manikandanprabhu7531
    @manikandanprabhu7531 5 лет назад +42

    ஓம் நமோ நாராயணாய அருமையான பாடல் நாராயணன் அருள் பெருகட்டும் இல்லம் செழிக்கட்டும்

    • @vijilakshmi6736
      @vijilakshmi6736 5 лет назад

      சில நேரங்களில் இந்த

  • @praveenathangaraj7352
    @praveenathangaraj7352 5 лет назад +220

    மகாநதி ஷோபனா பெருமாளின் அருளால் நூறு
    வருடம் வாழ்வார் இதை கேட்பவரும் வாழ்வார்

  • @SaravananSaravanan-hr2ii
    @SaravananSaravanan-hr2ii 2 года назад +15

    🙏🙏7மலையானே வெங்கடேச திருமலைவாசா கோவிந்தா

  • @ramramu4085
    @ramramu4085 4 года назад +6

    வெங்கடேச பெருமாள் ஐயனே போற்றி போற்றி கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏

  • @manichinnadurai9859
    @manichinnadurai9859 6 лет назад +29

    Semma song.....my fav narayana

  • @radhakrishnanr921
    @radhakrishnanr921 3 года назад +9

    Mahanathi Shobana. Mesmerizing voice 💜💜🙏🙏🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊

  • @TamilArasan-hk8ub
    @TamilArasan-hk8ub 6 лет назад +44

    பக்தி பெறுகி கண்ணீர் வழிகிறது இத்தெய்வீக பாடல்களை கேட்க்கும்போது

  • @arunarunachalam2514
    @arunarunachalam2514 5 лет назад +126

    கோவிந்தரே அனைவரையும் காத்து அருளுங்கள் நாராயணா

    • @revauma7550
      @revauma7550 4 года назад +2

      Sri Renganathan saranam appa

    • @jayaajayaa8726
      @jayaajayaa8726 4 года назад +2

      Oom Sri namo narayana...

    • @vigneshv6340
      @vigneshv6340 4 года назад

      Sri ranganathar thiruvadigale saran..

    • @raguls364
      @raguls364 2 года назад

      @@jayaajayaa8726 ஓம் நமோ நாராயணா.

  • @MrVrukshaAssociation
    @MrVrukshaAssociation 3 месяца назад +3

    குறையின்றி செயல்பட வேண்டும் நாராயணா முறையான வழி காட்டு நாராயணா 🎉🎉🎉

  • @karthikperumal7571
    @karthikperumal7571 5 лет назад +22

    20.7.19.பரவசமூட்டும் நமோ நமோ நாராயணா. மன அமைதிக்கு அருமையான பாடல் 🍁🍁🍁

  • @geethaparathasarthy792
    @geethaparathasarthy792 3 года назад +51

    ஓம் நமோ நாராயணா
    இந்த உலகத்தை காப்பற்ற வாருங்கள்

  • @balasuntharam1780
    @balasuntharam1780 3 года назад +32

    இந்தப் பாடல்களைக் கேட்கும்போது மன அமைதியும் புத்துணர்ச்சியும் கடவுள் பக்தியும் ஏற்படுகிறது

  • @mohanram4008
    @mohanram4008 6 лет назад +6

    Arumai Manasukulla bakthi paravasamutum tamil songs OM NAMO NARAYANA....🙏🙏🙏🙏🙏💖💖💖

    • @bhaktimaalai
      @bhaktimaalai  6 лет назад

      Thanks! MOHAN RAM. Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI for more such songs. ruclips.net/channel/UCMzjucRH1QJ63_C7JdG2Cvw?view_as=subscriber
      If you are an existing subscriber, we thank you for patronising our Channel.

  • @sivasakthi6201
    @sivasakthi6201 2 года назад +18

    Om namo Narayanan om namo Narayanan ❤️ om namo Narayanan ❤️ om namo Narayanan om namo Narayanan ❤️om namo Narayanan ❤️

  • @anandkanaga4378
    @anandkanaga4378 6 месяцев назад +2

    இனிமைக்குரலில் அருமைப்பாடல்!!

  • @venkatesanveluchamy4717
    @venkatesanveluchamy4717 4 года назад +12

    கோவிந்தா கோபாலா...
    கோவிந்தா ஹரி ஹரி கோபாலா..🙏

  • @manikandan.p.mmanikandan.p7660
    @manikandan.p.mmanikandan.p7660 7 лет назад +470

    முதல் முறையாக கேட்கிறேன் இவர் குரலை மிகவும் அருமையாக இருக்கிறது.

  • @udhayak9638
    @udhayak9638 Год назад +2

    Thank you maam and team ......your kaingariyam is extra ordinary ....nectar for ears and syncs with the mind....not a copy cat random light music song....
    Really wonderful ones...
    Engaluku azhwar paasurangal isaiyoda thaanga ...nalla irupinga....

  • @saisharan1571
    @saisharan1571 4 года назад +17

    Om nama venkateshaya venkateshaya Narayana🙏 ❤❤❤🙏🙏🙏❤❤🙏

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Год назад +2

    அற்புதமான குரல் வளம் என் இஷ்ட தெய்வத்தை பாடுவதுவாழ்த்துக்கள் ஓம் நமோ நாராயணாய நம கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

  • @taravindan222
    @taravindan222 3 года назад +8

    Om Perumal swamya ellarum nalla irukanum Andava 🙏🙏🙏

  • @theivapragasam7342
    @theivapragasam7342 4 года назад +58

    Beautiful voice, every day if we listen this songs, we feel very peace in our mind, thanks shopana

    • @bhaktimaalai
      @bhaktimaalai  4 года назад +4

      Thank You.
      Do subscribe to our lyrical channel Melody Bakthi for more devotional videos with lyrics.
      ruclips.net/channel/UCzFOeQ-93QLNaJ4Uwmk0qOw

    • @priyabala6213
      @priyabala6213 4 года назад +3

      Om Namo Narayana

    • @udhaykumar6728
      @udhaykumar6728 3 года назад

      Bro intha Pattu starting la Manthram soldrangala athuku Peru enna bro...

    • @rajagopal1787
      @rajagopal1787 3 года назад

      @@udhaykumar6728 Vishnu mula mantra Or Vishnu stuti

    • @amudhacdpo3782
      @amudhacdpo3782 3 года назад

      Stimulate the mind. Voice also so sweet.

  • @futurechef7761
    @futurechef7761 3 года назад +8

    இந்த பாடலை அதி காலை 5 மணி அளவில் கேட்கும் போது இந்த பாடலுங்கென்றே ஒதுக்கப்பட்ட நேரம் போல இருக்கு , ஆனால் இந்த பாடல் அருமையாக உள்ளது .

  • @gnanavadivel5204
    @gnanavadivel5204 4 года назад +11

    VERY NICE VOICE MELTING HEART TOUCHING SONG🙏🙏 GOVINTHA GOVINTHA

  • @dhanasekarkuppusamy2381
    @dhanasekarkuppusamy2381 6 лет назад +15

    Beautiful and heart melting song.

    • @bhaktimaalai
      @bhaktimaalai  6 лет назад +1

      Thanks! dhanasekar kuppusamy. Do SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI for more devotional videos/songs. ruclips.net/user/TheMelodyJukeboxvideos

  • @sathyanarayanan1554
    @sathyanarayanan1554 4 года назад +13

    Well balanced & controlled enthusiastic, stylish singer!

  • @RVNANA2003
    @RVNANA2003 4 года назад +7

    Excellent in Divine voice of Smt. Mahanadhi Shobana

  • @pandiyana3083
    @pandiyana3083 2 года назад +1

    மிகவும் இனிமையான பாடல் இந்த குரலை கொடுத்த அந்தப் பெருமாளுக்கு கோடி கோடி நன்றி ஓம் நமோ நாராயணா வரதா வரதா போற்றி போற்றி

  • @dreamsmillion
    @dreamsmillion 4 года назад +8

    அருமையான பாடல் ஏழூமலையானின் பாதம் பனிய விரும்புகிறேன்
    ஒம் நமோ வெங்கடேஷன் நம

    • @srivi20channel83
      @srivi20channel83 4 года назад

      வைத்தீஸ்வரன் கோவில் சிவன் -- SEE
      ruclips.net/video/jQuDxKHI35g/видео.html
      நாராயணா என்னா நாவென்ன நாவே. SEE ruclips.net/video/yjZnGM-ZcPc/видео.html
      BHAGAVAD GITA 18:62. SEE
      ruclips.net/video/QU7wXCB6Fng/видео.html

  • @thilagavathimahendran6571
    @thilagavathimahendran6571 7 лет назад +136

    ஓம் நமோ நாராயணா போற்றி போற்றி.

    • @bhaktimaalai
      @bhaktimaalai  7 лет назад +4

      Thanks! Thilagavathi Mahendran. Stay blessed. Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI to enjoy more such devotional songs. ruclips.net/channel/UCMzjucRH1QJ63_C7JdG2Cvw

    • @vrgvrg5642
      @vrgvrg5642 6 лет назад +3

      ஓம் நமோ நாரயண நம

    • @maninga-fn6mi
      @maninga-fn6mi 5 лет назад +1

      Hi

    • @winmeen7688
      @winmeen7688 4 года назад

      பெருமாள் வழிபாட்டு கோலம் ruclips.net/video/KTjEbk6A9tI/видео.html

    • @vinothinikarthik593
      @vinothinikarthik593 2 года назад

      @@bhaktimaalai P XD

  • @veera90bala
    @veera90bala 3 года назад +10

    கோவிந்த ரட்ச கோவிந்த வெங்கட் ரமணா கோவிந்தா 🙏🙏🙏🙏🙏🙏

  • @bytebeattamil
    @bytebeattamil Год назад +55

    23 ஆண்டுகள் இந்த பாடலை நான் கேட்டு கொண்டு தான் இருக்கிறேன்...

  • @Ramalakshmi28
    @Ramalakshmi28 2 месяца назад +23

    தெய்வப் பாடல்களை அமைதியாகக் கேட்க விடுங்கள். அற்ப பணத்திற்காக ஏன் இந்த விளம்பரங்கள் தேவையில்லை நண்பா? நன்றி.

  • @pra_deep_5959
    @pra_deep_5959 2 года назад

    நாராயணனின் துதி பாடும் இந்த பாடல் மிக மிக அருமை
    .கண்களில் கண்ணீர் ததும்புகிறது.. மெய்சிலிர்க்க வைக்கிறது..

  • @manikandanthangavel3674
    @manikandanthangavel3674 4 года назад +19

    நமோ நமோ ஸ்ரீ நமோ நமோ ஸ்ரீ நாராயணா ஸ்ரீ லட்சுமி நாராயணனே போற்றி ஏலு கொண்டல வாடா வெங்கட்ரமணா கோவிந்தா கோவிந்தா ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் கோவிந்தா கோவிந்தா ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்க ரங்கநாதர் பெருமாளே கோவிந்தா கோவிந்தா ஸ்ரீராமஜெயம் போற்றி போற்றி ஸ்ரீராமஜெயம் போற்றி போற்றிநீங்க ராமஜெயமே போற்றி போற்றி ஸ்ரீ ராம ஜெயமே போற்றி போற்றி ஸ்ரீராமஜெயம் ஏன் போற்றி போற்றி ஸ்ரீராமஜெயம் போற்றி போற்றி ராமஜெயமே போற்றி போற்றி ஸ்ரீ ராம ஜெயமே போற்றி போற்றி ஸ்ரீராமஜெயம் போற்றி போற்றி ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்ஸ்ரீ ராம ஜெயமே போற்றி போற்றி ஸ்ரீராமஜெயம் போற்றி போற்றி ஸ்ரீராமஜெயம் போற்றி போற்றி ஸ்ரீ ராம ஜெயமே போற்றி போற்றி ஸ்ரீராமஜெயம் போற்றி போற்றி ஸ்ரீராமஜெயம் போற்றி போற்றி ஸ்ரீலங்கா பெருமாளே போற்றி போற்றி ஸ்ரீரங்க பெருமாளே போற்றி போற்றி

  • @dancerstudio1076
    @dancerstudio1076 3 года назад +10

    I like Lord Perumal , Krishnar, Anjaneya,Murgan, Vingayar, Swamy Iyyappan Songs