அன்பான குடும்பம் அழகான வாழ்க்கை | தெரு நாய்கள் வாழ்க்கையின் சுவாரசியங்கள் | Life of street dogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 735

  • @ksnataraj8
    @ksnataraj8 2 года назад +6

    பைரவர் என்ற கடவுள் தான் நாயின் மறு அவதாரம்

  • @ayyappankalai6980
    @ayyappankalai6980 3 года назад +1

    யோவ் மனுஷய்யா நீ என்ன பாத்த மாறியே இருக்கு நீ நூறு வருஷ நல்லா இருக்கனும்யா 😍🐶😘

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      நன்றி 🙏🙏🙏

  • @chitradevi3988
    @chitradevi3988 3 года назад +147

    அண்ணா இதுவரை நான் கமெண்ட் போட்டதில்லை.இன்று உங்களின் வாயில்லா ஜீவன்களின் மீதான அக்கறை எழுத வைக்கிறது. உங்களைப் போன்ற நல்ல மனிதர்களால் தான் இந்த பூமி உயிர்ப்புடன் இருக்கிறது.எப்பொழுதும் உங்கள் மீது மரியாதை உண்டு. இப்பொழுது அது மேலும் கூடியிருக்கிறது. வாழ்த்துகள்

    • @manikandanm3637
      @manikandanm3637 3 года назад +1

      Naanum. Epadithan. Bro. Ana. Eppidi. Pannuna. Enna. Stupid. Eu nu. Solranga. Ana. Oru. Rich. Man. Tell. Kepanga. Neenikiran. ??????
      Apparo. MAC. Mariya. Erika my. Dog

    • @praveenkumarpraveenkumar1530
      @praveenkumarpraveenkumar1530 3 года назад

      Bro ennaku oru fullwhite male puppy give me

    • @Priyapriya-cu1qx
      @Priyapriya-cu1qx 2 года назад

      Anna eagalukum karpu kuty tharigia

  • @DineshKumar-rd9ww
    @DineshKumar-rd9ww 3 года назад +47

    நூறு கோவிலுக்கு போய்ட்டு வந்த புண்ணியம் கிடைக்கும்...👌👌👌

    • @REPAIRHUB77
      @REPAIRHUB77 3 года назад +3

      Command panrathu Ku nandri mudunja nengalum follow pannunga illati dappala water maachu vainga bro

  • @Magesh143U
    @Magesh143U 3 года назад +41

    இவங்களுக்கு... ஓர் அழகான குடும்பம் உணர்வுகள் உண்டு என்று அழகாக காட்டி இருக்கிறீர்.. தோழர்.. சூப்பர் ❤️

  • @abiramasundari8062
    @abiramasundari8062 3 года назад

    Romba Azhaga irukunga... Romba miss pandren ivangagala... so sweet... Azhagana family❤️❤️❤️

  • @soniyajencey5260
    @soniyajencey5260 3 года назад +24

    பாராட்ட வார்த்தைகள் இல்லை, மேக் வீடியோவை விட இந்த வீடியோ பார்த்து மனம் மகிழ்ச்சியில் உள்ளது . சிறந்த மனிதர் நீங்கள், உங்கள் குடும்பத்தினருடன் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @Iyarkai
    @Iyarkai 3 года назад +3

    உண்மையிலேயே நீங்கள் மிகவும் சிறந்தவர் அண்ணா! தெருநாய்கள்தானே என்று நினைக்காமல், அவைகளையும் உங்கள் உறவுகள் போல் நினைத்து அதை எங்களிடம் கொண்டு சேர்த்ததற்ககு மிக்க நன்றி. அந்த குட்டிகள் husky உடன் விளையாடுவது பார்க்க அருமையாக இருக்கிறது. உங்களை நன்றாக புரிந்து வைத்திருக்கிறது. நீங்களும் அவைகளை நன்றாக புரிந்து வைத்திருக்கிறீர்கள்.. இன்னும் எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம். உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் சகோதரா... உங்களையும், உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் நீண்ட ஆயுளுடன் வாழ இயற்கை ஆசிர்வதிக்கட்டும். மீண்டும் நன்றி உங்களுக்கு!..🙏🏽🙏🏽🙏🏽

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. இவங்க நாம பேசினாலே கொஞ்சம் புரிஞ்சிக்கற அளவுக்கு அறிவுள்ள ஜீவன்கள். நிறைய பேருக்கு மற்ற உயிர்கள் பற்றி அந்த அளவுக்கு புரிதல் இல்லை என்று தான் சொல்லணும். .

  • @karuppiahp235
    @karuppiahp235 3 года назад +41

    Your affection towards animals & birds - is amazing. That is the difference between human being and being human.

  • @vppriyavishnu9227
    @vppriyavishnu9227 3 года назад +68

    எனக்கு உங்கள் மேல் பெரிய மரியாதை இருக்கிறது அது மேலும் மேலும் கூடிக்கொண்டே போகிறது....எனக்கு பொதுவாக கடவுள் நம்பிக்கை இல்லை ஆனால் தர்மத்தின் மீது நம்பிக்கை உண்டு நீங்கள் செய்யும் இந்த தருமம் உங்களை ஆண்டாண்டு காலம் வாழ வைக்கும்.....இந்த வாயில்லாத ஜீவன்களுக்கு நீங்கள் செய்யும் தர்மத்தை பார்க்கும்போது எனக்கு ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்கிறது நான் அழுதுவிட்டேன்.....உங்கள் தர்மம் மேலும் மேலும் தழைத்தோங்க என்னுடைய வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏

    • @jansi8302
      @jansi8302 3 года назад +2

      I too want to write in tamil but spellings

    • @vppriyavishnu9227
      @vppriyavishnu9227 3 года назад +1

      @@jansi8302 don't worry about this practice write in daily a day you'll achieve🤗

  • @themoviebrats
    @themoviebrats 2 года назад

    உங்கள் ஜீவகாருண்யம் நெகிழ வைக்கிறது. வாழ்க வளமுடன். நன்றி

  • @arunav6988
    @arunav6988 3 года назад +17

    அழகு அத்தனை செல்லக்குட்டிகலும் அவ்வளவு அழகு . கண் மூடிதணமா அன்பு.பாசம்.நன்றி எல்லாவற்றிக்கும் உலகில் ஒரே பெயர் இந்த ஜீவன் தான் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @aarvamthottamtamil3158
    @aarvamthottamtamil3158 3 года назад +14

    ஆஹா...Husky கூட சேர்ந்து குட்டிகள் விளையாடும் காட்சி,so cute😍😍😍😍

  • @ஜெய்கணேஷ்-ல7த
    @ஜெய்கணேஷ்-ல7த 3 года назад +11

    இறைவன் உங்கள் குடும்பத்தை ஆசீர்வாதிக்கட்டும் ❤❤❤

  • @kavinbharathi698
    @kavinbharathi698 2 года назад

    அண்ணா இறைவன் ஒங்களுக்கும் உங்கள் கூடும்பத்துக்கும் இறைவன்
    அருள் இடைக்கட்டும்

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 года назад +32

    எதிர்நோக்கியிருந்தேன்...பாக்கும்போதே, அவ்ளோ மகிழ்ச்சி..ஏன்னா, அரவணைக்க நீங்க இருக்கீங்கன்ற நிம்மதி...தலைப்பு உங்களுக்குத்தான் பொருந்தும்..அன்பான குடும்பம்..அழகான வாழ்க்கை..👌👌👍🙏!!!

  • @subaAS223
    @subaAS223 3 года назад +7

    Pupps ah pakum pothu
    மனசு முழுக்க சந்தோசமா இருக்கு ❤️

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 3 года назад +8

    அழகோ அழகு .....அருமை video, உங்க நல்ல மனதிற்கு வாழ்க வளமுடன் அண்ணா.....

  • @renukamuthaiyan7670
    @renukamuthaiyan7670 3 года назад +2

    அன்பான குடும்பம் பார்க்க அழகாக இருக்கிறது

  • @sharmilavijayaram9397
    @sharmilavijayaram9397 3 года назад +16

    அண்ணா இந்த ஞாயிற்றுக்கிழமைய முழுமையாக்குனது உங்க வீடீயோதா.குடும்பத்தோட டிவில கனெக்சன் கொடுத்து பார்த்தோம்,ஒரு படம் பார்த்த fell கிடைத்தது. மிக்க நன்றி அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +3

      ரொம்ப சந்தோஷம். நன்றி

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 3 года назад +13

    பிராணிகளுக்கு அன்பு செலுத்துவதில் ஒரு தனி சந்தோஷம் கிடைக்கும் . எனக்கும் பிராணிகள் என்றால் தனி பிரியம் . இதுபோல் எங்க ஏரியாவில் ஒரு சிறுவயதில் இருந்து ஒரு நாய் சுற்றி கொண்டு இருந்தது ‌.அதற்கு திடிரென தலையில் ஓட்டை விழ ஆரம்பித்தது .ஒரு கட்டத்தில் அது இறந்து விடமோ என்று கவலைப் பட்டேன் ஆனால் அதை இப்போது காப்பாற்றி ஒரு நல்ல நிலையில் உள்ளது.அதை எப்படி காப்பாற்றினேன் என்ற வீடியோ என் சேனலில் தருகிறேன்.உங்கள் வீடியோ பார்த்த பிறகு தான் இதை பகிர்ந்து கொண்டேன் ‌.நீஙகள் பிராணிகளுக்கு காட்டும் அன்பிற்கு நான் அடிமை நண்பரே 💐 🤝😊

  • @rksurya7150
    @rksurya7150 3 года назад +72

    உங்க வீடியோஸ் பாத்து நானும் எங்க தெருவல இருக்க நாய் kulam பிஸ்கட் போட்டு . இப்போ எங்க தெருவுல 4 நாய் இருக்கு big thanks to you anna ❤️

  • @shanthithirumani133
    @shanthithirumani133 3 года назад +15

    உங்கள் செயலுக்கு பாராட்டுகள் தம்பி.....கண்களில் ஆனந்த கண்ணீர். இப்பணி. தொடர வாழ்த்துக்கள். 💐💐💐

  • @gsivakumarbe
    @gsivakumarbe 3 года назад +70

    Social media influencers 90% நபர்கள் வெளிநாட்டு இன நாய்கள் மட்டுமே வளர்த்து அதை வைத்து வீடியோ போடுகிறார்கள். அதனால் பலரும் அந்த மாதிரி நாமும் செய்ய வேண்டும் என்றுதான் inspire ஆகிறார்கள். நம் இன நாய்களை பலரும் மறந்து விட்டனர். ஆனால் உங்கள் வீடியோ பலரையும் நம் நாட்டு நாய்கள் வளர்க்க inspire செய்யும் என நம்புகிறேன்.

    • @MrJayandan
      @MrJayandan 3 года назад +2

      💯 true bro

    • @malaradhakrishnani8822
      @malaradhakrishnani8822 3 года назад +4

      ஜாதி நாயோ, சாதா நாயோ அன்போடு வளர்த்தால் சரி; பணம் காட்ட வளர்க்கும் கூட்டம் ஒரு சிறு புண் வந்து முடி கொட்டினால் தெருவில் விடும் போது ஜாதி நாய் பாடு இன்னுமே பரிதாபம்! டூ வீலரில் அமர்த்தி வந்த நாயை இறக்கி விட்டு வண்டியைக் கிளப்புகிறான்.. வழக்கம்போல பின்னால் தொற்றிக் கொள்ள ஓடுகிறது. படுவேகமெடுத்துப் போயே விட்டான். அந்த குழந்தை விக்கித்து நின்றதைப் பார்க்க .. மனிதனாய் இருந்தால் கண்ணில் ரத்தம் வரும்.

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 3 года назад +3

    நம்மை சுற்றி இருந்த விசயங்களை ரசிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.நல்ல பதிவு.

  • @usharani8027
    @usharani8027 3 года назад +10

    ஹாய் சிவா சூப்பர் !! தெரு நாய்கள் என்று அலட்சியம் செய்ய கூடாது . நிறைய சமயத்தில் அவைகள் தான் நம் பாதுகாவலர்கள் . !! நீங்கள் சொல்வது சரியே எதுவும் நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில் தான் உள்ளது . மிகவும் நல்ல பதிவு நன்றி . ஸ்ரீ ராம ஜெயம் .

  • @vigneshnambiraja3148
    @vigneshnambiraja3148 3 года назад +19

    This video made my day ......truly amazing ...no click bait , no fake smile ...pure joy ...

  • @suthamathikarthikeyan4802
    @suthamathikarthikeyan4802 3 года назад +3

    தெருநாய்கள் மீது நீங்கள் கொண்டிருக்கும் அன்பு நெகிழ வைக்கிறது! வாழ்க வளமுடன்!

  • @vijayrani164
    @vijayrani164 3 года назад +1

    Need udi vazhga valamudan, 🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @சட்டம்உன்கையில்

    புயல் வர போகுது கொஞ்ச உஷாரா பார்த்துக்ங்க . Super Video

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 3 года назад +9

    ஒரு Short movie பார்த்த நிறைவு! உங்களுக்கு மஹா தைரியம், குட்டிகளை தாய் அருகாமையில் இருக்கும் போது நெருங்க முடியாது! இவ்வளவு அருகில் கண்டதில்லை! தாய் இரை தேட சென்றிருக்கும் வேளையில் சாத்தியம். மிக்க நன்றி! நீதியுடன் கூடிய Short film பார்த்த திருப்தி! வாழ்த்துகள்!

  • @gnanambaln8015
    @gnanambaln8015 3 года назад +5

    இந்த மாதிரி சின்ன குடும்பத்தை அறிமுகம் செய்த உங்களுக்கு நன்றி🙏

  • @sujamahadevan166
    @sujamahadevan166 3 года назад +27

    இப்போல்லாம் எவ்வளவு விடியோக்கள் இருந்தாலும். உங்கள் வீடியோ மனதுக்கு ஏதோ ஒரு மகிழ்ச்சி குடுக்குது. உங்கள் வீடியோ க்காக கத்திருக்கிறோம் தினமும். அண்ணா ❤

  • @27462547
    @27462547 3 года назад +1

    சிவா,
    எப்படி சிவா உங்களால் மட்டும்.??
    ஏம்மா ஒவ்வொரு முறையும் உன் அழகான வர்ணனைக் கேட்க கேட்க கண் குளமாகுது?? என்ன ஒரு ரசனை தம்பி. In addition to Work from home ,. உங்க கனவுத் தோட்டத்தையும் மாடி தோட்டத்தையும் கவனிக்க நேரமிருக்காது. இதில் இந்த குட்டீஸ் மேலிருக்கிற அன்பு, மற்றும் அக்கரை எந்த அளவு இருந்தா இப்படி ஒரு ரசனையான வீடியோ கொடுக்க முடியும் பா?
    அந்த அளவுக்கு அவர்களூடன் நீங்கள் பழுகியிருதாலொழிய இந்த மாதிரி ரியாக்ஷனோட வீடியோ கொடுக்க முடிந்திருக்காதுன்னு புரியுது தம்பி.
    உங்களைப் பார்க்க ரொம்பவே பெருமையா இருக்குப்பா. நீங்க நிறைய ஆரோக்கியத்தோடு இருக்க மனசார வாழ்த்தறேன் பா.
    கடைசியாக மேக் பயலையும் பார்த்தது ரொம்ப மனசுக்கு நிறைவு.😂😂😂🙏🙏🙏🙏

  • @damien1269
    @damien1269 3 года назад +1

    Very sweet and cute i also like cats,dogs and cows a lot

  • @sdjunction7322
    @sdjunction7322 3 года назад +1

    Semma cute I love street puppies. Buying puppies is for show but Street puppies is for love and true

  • @michaelraj7182
    @michaelraj7182 3 года назад +42

    குட்டிகள் அஸ்கி கிட்ட விளையாடுவதை பார்த்தால்
    அவன் தான் அப்பா போல😁😁
    நான் கடைக்கு போனாலும் என்னை சுத்தி ஒரு படையே வரும் பிஸ்கட் வாங்க
    உண்மையான அன்பை இரண்டு பிஸ்கட் போட்டால் இவங்க கிட்ட பார்க்கலாம்
    உங்களோட இந்த நல்ல செயல் தொடர
    எனது வாழ்த்துக்கள் 💐💐 அண்ணா 🙏

  • @pakalavan-srilankan686
    @pakalavan-srilankan686 3 года назад +6

    மிக்க மகிழ்ச்சி அண்ணா...

  • @shivashankarirajendran917
    @shivashankarirajendran917 3 года назад +1

    அருமையான video அண்ணா. நாங்களும் எங்கள சுத்தி இருக்கற 3 தெருவுல டெய்லி நாய்களுக்கு சோறு வைப்போம். இப்போ பக்கத்து அப்பார்ட்மெண்ட் பூனைய்ங்களும் எங்க வீட்டுக்கு வந்துருச்சுங்க. வீட்ட சுத்தி சின்ன சின்ன பத்திரத்துல தண்ணீவச்சிருக்கோம். நெறய புறாக்களும் இப்போ ஜோதில ஐக்கியம் ஆயிட்டாங்க... பாக்கறப்போ செமயா இருக்கும்.நம்ம குரல் கேட்டாலே அவங்க நம்மள நோக்கி ஓடிவரப்போ அவ்ளோ மனசுக்கு சந்தோஷமா இருக்கும். 🥰

  • @srinijandhan218
    @srinijandhan218 3 года назад +5

    அருமை அண்ணா, மிகவும் நெகிழ்வாக இருந்தது. உங்கள் விடியோக்களுக்கு பலம் சேர்ப்பது இறைவன் அளித்த உங்கள் குரல். சொல்லும் விஷயங்களை தெல்லதெளிவாக உச்சரிக்கும் விதம், நகைச்சுவை கலந்த உங்கள் பேச்சு அருமை.
    செடிகள் மீதும், பிராணிகள் மீதும் நிங்கள் காட்டும் அன்பு நன்று.
    நாய்களுக்கு, நம் மீது அன்பு செலுத்தினால்,நாம் வால் ஆட்ட வேண்டும் என்று அறிந்து வைத்துள்ளன. எவ்வாறு????

  • @செம்மைவளவன்
    @செம்மைவளவன் 3 года назад +1

    மிக்க நன்றி அண்ணா

  • @gulsarilalnandha44
    @gulsarilalnandha44 3 года назад +1

    We also feeding about 30 stray dogs for about 10 yrs. I'm proud of that

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Wow.. 30 dogs .. that is a big gang.. Controlling them while giving food itself will be challenging.. Continue that. God bless you and your family

    • @gulsarilalnandha44
      @gulsarilalnandha44 3 года назад

      @@ThottamSiva yes uncle. But irunthalum ithu ellam en appa va kapathla. Corona la en appa ila.recent ah oru 5 days than. Kariyam mudichja aprm again sapdu poduven. En appa asaium athu than

  • @sagotharan
    @sagotharan 3 года назад +1

    பார்க்கவே நல்லா இருக்கு.. ❤️

  • @Tharmarajan-bj5yq
    @Tharmarajan-bj5yq 3 года назад +17

    சார் செம சார் வாழ்க்கைய ரசிச்சி வழறவங்களால மட்டும்தான் இப்படியெல்லாம் யோசிக்க முடியும்.நீங்க மிகவும் சிறப்பான மனிதர் சார். உங்களுக்கு கடவுள் எப்பவும் துணை இருப்பார்.

  • @vijayalakshimisekar3410
    @vijayalakshimisekar3410 3 года назад +1

    Rompa Nalla eiruku ellam thhangam

  • @devianu6488
    @devianu6488 3 года назад +1

    Ninga pesurathu sema comedy irugu super brother

  • @manimuthu8173
    @manimuthu8173 3 года назад +1

    அருமை🌺🌺🌺🌺

  • @ambigathevy950
    @ambigathevy950 2 года назад

    Excellent service brother. Panjabhoothanggal unggalai vazthum

  • @thennarasi9636
    @thennarasi9636 3 года назад +3

    Ur great sir👏👏...thangamana manasu ungaluku...god bless u sir...

  • @sheejama1154
    @sheejama1154 3 года назад +1

    Very Very interesting video Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sajeetravel3665
    @sajeetravel3665 3 года назад

    மிக்க நன்றிகள் ஐயா

  • @rajirajeswari2064
    @rajirajeswari2064 3 года назад +1

    Really super . 🐕👌👌

  • @lakshmibaskaran1072
    @lakshmibaskaran1072 3 года назад

    நன்றி உள்ள ஜீவன் அண்ணா பார்க்க வே அழகாக இருக்கிறது

  • @divyadivyabharathi824
    @divyadivyabharathi824 3 года назад +1

    Neega solrathu உண்மை அண்ணா

  • @sanjanasanjana831
    @sanjanasanjana831 3 года назад

    I like this dog ....😘😘.... Yeinka vittulaum dog valakkurom .. Nainkalum therula irunthutha yetuththu valakkurom 11 years aakuthu .... Romba anba irupppan

  • @malarsubramanian1610
    @malarsubramanian1610 3 года назад +1

    உங்க பதிவை பார்க்கும் போது எனக்கு வந்த பழைய நினைவுகள் என்னனா எங்க தெருவிலும் ஒரு நாய் இருந்தது அது எங்களை பார்த்தால் சிரிக்கும் ஆமாம் நிஜம் தான் எங்க தெருவுக்கு பாதுகாப்பாகவும் இருந்து தான் நினைவுக்கு வந்தது நியாபகபடுத்தியதற்கு 🙏🏿

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      ரொம்ப சந்தோசம். சிரிக்கும்.. ஆமாம்.. இங்கே White- அ பார்த்தாலும் அப்படி தான் இருக்கு.

  • @s.a.ponnappannadar7777
    @s.a.ponnappannadar7777 3 года назад +1

    அருமையான பதிவு நன்றி 🙏

  • @jaseem6893
    @jaseem6893 3 года назад +1

    Siva anna neengal romba great anna arumaiyaana video Anna

  • @durgaprakashkumar6783
    @durgaprakashkumar6783 2 года назад

    எனக்கும் இதைப்போல ஒரு அழகிய குடும்பம் இருக்கு அண்ணா......

  • @g.rajagopal3019
    @g.rajagopal3019 3 года назад

    Romba Azhagana kudumbam . Best vedio sir.Gos Bless you sir

  • @kaliyaperumal4993
    @kaliyaperumal4993 3 года назад +1

    நன்றி அண்ணா

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 года назад

    Thambi
    வித்தியாசமான video வை
    பதிவை அனுப்பியதற்கு நன்றி.வாழ்க வளமுடன்

  • @ananyaboxer2516
    @ananyaboxer2516 3 года назад +3

    👏👏Super. என் sarba அவங்களுக்கு தடவி குடுங்க. God bless shadows kuttys. Missing mac பயன் in this video 😐

  • @Abdullah-lb8gn
    @Abdullah-lb8gn 2 года назад +1

    Super stray 🐕

  • @ramakrishnantkarun1306
    @ramakrishnantkarun1306 3 года назад +1

    அருமை. நீங்கள் கதை சொல்லும் வீதம் சிறப்பு. எங்கள் வீட்டுக்கு ஒரு பூனை வரும். இரண்டு குட்டிகள் போட்டன. எங்களுடன் நட்பாகி எங்களிடம் அந்த குட்டிகளை விட்டுவிட்டனர். அதற்கு பிறகு தெரு பூனைகள் நாய்களின் மேல் அதிக கரிசனம் வந்துவிட்டது

  • @syedabdulkareem2211
    @syedabdulkareem2211 3 года назад +1

    வாழ்த்துகள் அண்ணா

  • @vijayapriyadharshan4568
    @vijayapriyadharshan4568 3 года назад +1

    மிக அருமையான பதிவு...
    இருந்தாலும் நான் தோட்டம் வீடியோ வை தான் எதிர்பார்த்து இருக்கிறேன்...

  • @banubs2709
    @banubs2709 3 года назад

    Semma alagu kuttyes.thank u sir.

  • @b.thambubalan272
    @b.thambubalan272 3 года назад

    unga channelaye best video ithuthan super romba alaga iruku paka sapadu irukoilaiyo santhosham and nimathi kuraiyama iruku intha alagana familykula pesama dogave piranthu irukalamnu thonuthu itha patha apro😍😍😍😍😍😍😍👌👌👌👌👌👌👌👌

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Unga comment padikka romba santhosam. mikka nantri 🙏

  • @muthukrishnan648
    @muthukrishnan648 3 года назад +7

    Idha paathu neraya peru inspire aagi Idhe mari dogs ah care panradhu kandipa nadakum sir.. u r doing a great job ❤️❤️

  • @abiramasundari8062
    @abiramasundari8062 3 года назад

    Intha videos lam ethana thadava venumnalum parkkalam pola itukku❤️❤️❤️❤️❤️

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Thank you. Oru thuyaramaana update. Husky-a car yethi evano konnuttan 😢😢😢 ippo antha kudumbathil thalaivar illai 😢😢😢

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 3 года назад

    Romba nalla பதிவு நன்றி வாழ்க வளமுடன் v also feeding 3 street dogs

  • @ushasworld3643
    @ushasworld3643 3 года назад

    Enn son romba aasai padha sir enndha video va mak video naa kandipa enn son romba raasai aa enjoy pani papa sir super sit nega

  • @ilakkiyailakkiya1305
    @ilakkiyailakkiya1305 3 года назад +1

    நீங்க நல்லா இருக்கணும் 👍

  • @ranipaulraj8038
    @ranipaulraj8038 2 года назад

    GOD bless you and your family & all this pets

  • @piranavisp3231
    @piranavisp3231 3 года назад +1

    அருமையான பதிவு 😍❤️

  • @muruganasarilmuruganasaril7215
    @muruganasarilmuruganasaril7215 3 года назад

    Ippo enga Mani naayum kuttiptuirukku ellamea supera iruku I love street dogs 🐕🐕🐕🐾

  • @smd399
    @smd399 3 года назад

    Arumai alagana kudumpam😍😍😍😍😍

  • @bridalblouseandaaridesign1704
    @bridalblouseandaaridesign1704 3 года назад

    அருமை white, husky, shaddow n kids , mec பல காலம் மகிழ்ச்சி யாக வாழுங்கள்.

  • @bnbvsg7117
    @bnbvsg7117 3 года назад +5

    அருமையான பதிவு . தெரு நாய்கள் மீதான உங்களது அனுகுமுரை மாற்றும் அரவணைப்புக்கு எனது வணக்கங்கள்.

  • @ramyagopinathwilsonfreddy4715
    @ramyagopinathwilsonfreddy4715 3 года назад +2

    ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணா... உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு... நானும் இனிமேல் பிஸ்கட் கொடுக்குறன்.....

  • @owvaiyarvelmurugan7330
    @owvaiyarvelmurugan7330 2 года назад

    சூப்பர் சார் சந்தோஷம்மாக உனர்ந்தேன்🤗

  • @umasrinith2276
    @umasrinith2276 3 года назад +5

    Your responsibility is highly appreciable
    Your videos give immense pleasure
    God bless you and your family

  • @LondonTamilTV
    @LondonTamilTV 3 года назад

    Anbe sivam ❤️
    வாழ்க வளமுடன் ❤️

  • @tamiliniyang4987
    @tamiliniyang4987 3 года назад

    அருமையான பதிவு மிக்க நன்றி. இதை கண்டு மனம் நெகிழ்ந்தது. இவை என்றும் நலமுடன் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

  • @roselineselvi2399
    @roselineselvi2399 3 года назад

    குட்டிகள் எல்லாம் செம அழகு சூப்பர் அண்ணா..

  • @prakashmc2842
    @prakashmc2842 3 года назад +1

    Miga Miga Arumai!! Vazhthukkal!!

  • @sreenijeethlalsreenijeethl7246
    @sreenijeethlalsreenijeethl7246 3 года назад +1

    Super 😘😘😘

  • @Logesh-hy9sz
    @Logesh-hy9sz 3 года назад +13

    Really great brother. ...take care of dogs. ... God bless you 💚 from Malaysia. ......

  • @veluvelu2068
    @veluvelu2068 3 года назад +1

    I love you dag darling 🥰🥰

  • @veeveepathi4443
    @veeveepathi4443 3 года назад

    Intha vediokaga na rompa nal wait pannitu iruken rompa santhosama iruku anna intha vedio pottatharku mikka nandri

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Ungalukku intha video pudichchathil romba santhosam. Nantri

  • @ayarindass5151
    @ayarindass5151 3 года назад +1

    Anna nega eppovumey super Anna🥰

  • @jeya_kumari
    @jeya_kumari 3 года назад

    Vow! What a wonderful 👌👌👌

  • @VijayKumar-oq7rs
    @VijayKumar-oq7rs 3 года назад +1

    Super video❤

  • @ajithkumara4780
    @ajithkumara4780 3 года назад

    So very very cute dog 🐶 👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @mageshsheebarani9646
    @mageshsheebarani9646 3 года назад +2

    Thank you anna.....feeling happy to see the family members.....

  • @durgaharini176
    @durgaharini176 3 года назад +2

    I love this video very much

  • @Naveen_racer
    @Naveen_racer 3 года назад +2

    ❤️❤️❤️I will do for my street dog..👍

  • @santhiyavit8953
    @santhiyavit8953 2 года назад

    Emotionally connected content, I too love dogs ♥️

  • @ahasha383
    @ahasha383 3 года назад

    குட்டி எல்லாம் ஆழகு 😍very nice