உங்கள் வாழ்க்கை 2 வாரத்தில் மாறிவிடும் ALP ஜோதிடம் !

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 100

  • @AanmeegaGlitz
    @AanmeegaGlitz  4 месяца назад

    மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1
    வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் - whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C

  • @parthibanv797
    @parthibanv797 6 месяцев назад

    நவகிரகங்கள் தன்மையை தெளிவாக விளக்கி எதுக்கு நன்றி நன்றி குருவே நமஹ

  • @rrkbhat
    @rrkbhat Год назад +24

    மனமாற்றம் தான் பரிகாரம் என்பதை தெளிவுபடுத்தியமைக்கு, நன்றி மேடம்.

  • @kavithadharmarajan9405
    @kavithadharmarajan9405 7 месяцев назад

    பல வகையில். அற்புத. பதில்கள்.கர்மா. பரிகாரம். உறவில்‌. திருமணம்..ALP. யின். வளரும் லக்கினம். Superb Guru 🌹. நித்தியா மேடம். நன்றிகள். ALP. க்கு. நன்றிகள். மகா. குருவிற்கு வாழ்த்துகள் 💐🌹

  • @thangarajsangan1884
    @thangarajsangan1884 22 дня назад

    நன்றி.மேடம்.தங்க ராஜ் எஎல்பி மதுரை

  • @sumathimadeswaran
    @sumathimadeswaran 7 месяцев назад

    நல்ல தெளிவான விளக்கம் எங்களை வழி நடத்துகிறது நன்றி அம்மா 🙏

  • @rathnathangam
    @rathnathangam Год назад +2

    என் சகோதரனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் ஈசனே சிவகாமி நேசனே

  • @Ssani51
    @Ssani51 Год назад +2

    சரியான விளக்கம்.. ப்ரச்சனைகளுக்கு காரணமே நீங்கள் தான்" என்ற சொற்கள் மிகவும் பொருத்தமான விளக்கம்.

  • @anandvel818
    @anandvel818 Год назад +7

    ஜோதிடம் பற்றி மிகவும் எளிமையாக விளக்கம் தந்துள்ளது சிறப்பு. புதன்.
    வெள்ளி. பூமி பற்றிய கிரகபலன்களை கொஞ்சம் பதிவு செய்து
    இருக்கலாம்.... 👌👌
    ஆனந்தவேல்.

  • @gopisrinivasan9193
    @gopisrinivasan9193 Год назад +5

    தீபம் ஏற்றி வழிபட வேண்டும்! அசைவ உணவுகள் தவிர்த்தல், அடுத்தவர் மனம் நோகும் படி பேசாமை. மேலும் சில நியதிகள் உண்டு. இவை சிறந்த பரிகார பூஜை முறையாகும். நன்றி : குமுதம் ஜோதிடத்தில் விரிவாக ஜோதிட சக்கரவர்த்தி A.M.ராஜகோபாலன் அய்யா 2003-2004 இல் உள்ள குறிப்புகள்.

  • @balakrishnanm2603
    @balakrishnanm2603 Год назад +3

    மனிதன் மனிதனாக உழைத்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.இல்லையேல் எந்த கடவுளும் மதமும் மருத்துவமும் சாதகங்களும் தாய் தந்தை சகோதரர் மற்றும் யாரும் அவரை காப்பாற்ற முடியாது.இது தான் உண்மையான வாழ்க்கை முறை.

  • @ravibharath9964
    @ravibharath9964 8 месяцев назад

    அருமையான விளக்கம்,நன்றி மேடம் 🙏

  • @meenasambandan4714
    @meenasambandan4714 Год назад +31

    If somebody gets married after 30 or 35 why you are suggesting not to see horoscope? They also deserve to live peacefully for the rest of the years right ? Does 10 years late marriage make them undeserved for seeing horoscope?

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 Год назад +10

    What an explanation of Navagrahangal. Really admired at your speech.

  • @venkatesanvellore4446
    @venkatesanvellore4446 10 месяцев назад

    Madem my son V.Balaji 26.5.1988 at 3.15 Pm at Arokonam. Madem parikaram vettri pera valizkattaum

  • @kumar6191
    @kumar6191 11 месяцев назад

    அருமை

  • @manimozhisekar3931
    @manimozhisekar3931 9 месяцев назад +2

    When my son get marriage madam,date of birth 28.02.1987,time 10.30 AM,place chennai, kindly help me nithya madam.

  • @radhakrishnanthiyagarajan9042
    @radhakrishnanthiyagarajan9042 4 месяца назад

    உங்களின் தொலை பேசி எண் , முகவரி தெரிவிக்க இயலுமா ?

  • @sriraghavendra5772
    @sriraghavendra5772 Год назад +1

    Super explanation madam,

  • @kalaiselvirajasekar2721
    @kalaiselvirajasekar2721 Год назад +2

    My son d o b 9 9 1985 tim e 9 36amat erode eppo thirumanam nadakkum ?

  • @tellthetruth3215
    @tellthetruth3215 Год назад +1

    Anchor kept saying Grahanam for saying graham.Please make a note of it.

    • @anukrishnan9536
      @anukrishnan9536 9 месяцев назад

      Correct, even I texted this message

  • @vigneshd2236
    @vigneshd2236 Год назад +1

    yella pirachanaikkum orey theervu Big bang...

  • @padmadevi3359
    @padmadevi3359 Год назад +1

    லக்னம் உயிர் போன்றது.மிக சரி.

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Год назад +1

    வணக்கம் மேடம்...
    அருமையான பதிவு...

  • @vigneshtube1936
    @vigneshtube1936 Год назад +4

    10 porutham theva illa yoni porutham rajju porutham iruntha pothum

  • @adilakshmia2765
    @adilakshmia2765 Год назад +3

    Iam 25 girl 34 vayasu iruka orutan enna ponu ketu vandhan Avan vayasa pathu nah no nu solitan andha payan veetla ena evalvo genjunanga enoda payanah kalyanam paniko nu nah mudiyadhu nu solta ....andha payan enoda relation ku close enoda relation eyyy andha payan ku vera oru ponah patanga but andha payan andha ponah no solitan REASON : ponuku 30 vayasah ......apa enaku andha payanah pakumpodhu siripu dahn vandhuchi avana madhri 34 vayasu uncle ku ponu kudukarde periya vishayam idula avar ku chinaponu kekudahhh .....guys plz kalyanam matter la over ah expect panadhinga ...nallah varan vanduchah odane kalyanam pani settle agura vazhiyaparunga ...over expectations paninganah 40 ahnalum no marrge GOVINDHA dahn👍

    • @saimuruga369
      @saimuruga369 Год назад

      Sister correct ah sollirukenga. 35ku above agela irukura men's pakurathu 30ku below women's only. Above 30+ women's ah avoided.... 30+ Women's niraya irukanga. But rejected.

    • @RPT2020
      @RPT2020 Год назад

      @@saimuruga369 30 r 31 girls irukangala enaku 33 aguthu enaku ok tha marriage ana podum

    • @RPT2020
      @RPT2020 Год назад

      Dowery , education, caste, colour ithu yellam theva illa ponu anbana ponna iruntha podum age 27 to 32 varikum ok

  • @RPT2020
    @RPT2020 Год назад +1

    Mam enaku 33 aguthu yeppo marriage agum

  • @parthibanv797
    @parthibanv797 7 месяцев назад

    🙏10

  • @kalaiselvirajasekar2721
    @kalaiselvirajasekar2721 Год назад +1

    How can we contact you madam

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 Год назад +1

    அருமை👌👌👌

  • @inbarajvellaiyan
    @inbarajvellaiyan Год назад

    Nice mam

  • @sriselvi8087
    @sriselvi8087 Год назад +1

    Excellent Madam.

  • @venkatesanvellore4446
    @venkatesanvellore4446 10 месяцев назад

    No job. Total failure his life parikaram tell me. I am 66years father.waiting your reply madem.

  • @trendyhighlights8533
    @trendyhighlights8533 Год назад +2

    Pls tell us 4 varudamma vatti vadhaikudhu.Vinai theerumma ? Thirumanam eppo nadakkum.?

  • @alwayssmile2654
    @alwayssmile2654 Год назад +2

    அம்மா எனக்கு திருமணம் ஆகி 20 வருடம் ஆகிறது இருந்தும் நான் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள் குடும்பத்தில் ஒற்றுமை இல்லை என்ன பரிகாரம் செய்யலாம் என்ன கோவில போகனும் சொல்லுங்க

    • @janavasuki2636
      @janavasuki2636 Год назад +1

      Thiru sakthi mutram. Near kumbakonam sukura god route in u you tube.

  • @targetdream369
    @targetdream369 Год назад

    Sugame soolga nandriii vaalga Valamudan

  • @seenivasan2844
    @seenivasan2844 7 месяцев назад

    First ஆத்மானா? என்னானூ சொல்லுங்க

  • @madhusudhananvishnupriyan3761
    @madhusudhananvishnupriyan3761 Год назад +1

    SUPERB WORDS

  • @pandiselvaraj9992
    @pandiselvaraj9992 11 месяцев назад

    Panam iruntha ella matramum varum

  • @jeyaramanjeganathan3880
    @jeyaramanjeganathan3880 Год назад +1

    Super madam how to findout ALP

  • @JayaKumar-dz5ej
    @JayaKumar-dz5ej Год назад +1

    true speech

  • @ponselviv4315
    @ponselviv4315 Год назад +2

    🙏🙏🙏date of birth
    20.09.1990.5.30am. Girl. When will marriage madam.
    Thanks.

    • @ddraju
      @ddraju Год назад

      We are looking bride for an unmarried groom born aug-1979, interested respond

  • @inbaarasi3932
    @inbaarasi3932 Год назад +4

    உங்களோடு பேச இயலுமா ?

  • @jeyamanin2827
    @jeyamanin2827 Год назад +5

    என் மகளுக்கு ரிசபராசி கார்த்திகை நட்சத்திரம் 9.7.99திருமணம் எப்போது நடக்கும்?

    • @ramramramram-ik5nn
      @ramramramram-ik5nn Год назад +1

      ஐயா வணக்கம்.கார்த்திகைநட்சத்திரத்தில்.பிறந்த.உங்கள்பெண்ணுக்கு.வரனை.உடனேசெய்யுங்கல்.தள்ளிபோடவேண்டாம்.

    • @ramramramram-ik5nn
      @ramramramram-ik5nn Год назад

      ஏன்.என்றால்.கார்த்திகை.பூரம்.மூலம்ரேவதி.இந்தநட்சத்திரங்கல்செவ்வாய்கர்மாவைகொண்டது.இது.திருமணத்தை.தள்ளிபோடவைக்கும்

    • @ramramramram-ik5nn
      @ramramramram-ik5nn Год назад +2

      உடணே.திருமணத்தைதாமதபடுத்தாமல்.வரும்வரனை.தட்டிக்கலிக்காமல்.திருமணத்தைநடத்துங்கள்.

    • @ramramramram-ik5nn
      @ramramramram-ik5nn Год назад +1

      உடணே.திருமணத்தைதாமதபடுத்தாமல்.வரும்வரனை.தட்டிக்கலிக்காமல்.திருமணத்தைநடத்துங்கள்.

    • @Ssani51
      @Ssani51 Год назад

      உங்கள் மகளின் பிறந்த தேதி விவரங்களை தயவு செய்து பப்ளிக் மீடியாவில் போட வேண்டாம். சமூகவிரோதிகளின் கவனம் உங்கள் மகளின் பக்கம் திரும்பும்.

  • @trendyhighlights8533
    @trendyhighlights8533 Год назад +3

    Vrichuga lagnam mithuna rasi.Age 25 ,
    health issue eppa sari agum and marraige epa natakkkum.

  • @anukrishnan9536
    @anukrishnan9536 9 месяцев назад

    The girl who is interviewing madam doesn't even know the diff.between Graham & grahanam

  • @RPT2020
    @RPT2020 Год назад

    Education , caste, colour, dowery , ithu yellam kekamatom ponnu kudutha pothum ..... Apdi yaravathu iruntha comment la reply pannunga phone number send pandrom...

  • @yogeethevanilachmanan-jd3jw
    @yogeethevanilachmanan-jd3jw Год назад

    Hello madam...im in critikal situation...me thanusu rasi magara laknam n the boy rasi is Kadagam rasi ayuliyam natchatiram can get married va...ths waran family arrangement..but we are getting talk n being in love each other...ths is late marriage madam me 44 n he 45 n second marriage for him...is the got any solution....ths guy scared with jathagam

    • @janavasuki2636
      @janavasuki2636 Год назад

      No worries

    • @janavasuki2636
      @janavasuki2636 Год назад

      Arrange marriage. In old shiva temple. All dossha will go thiru vakarai temple. Near tindivanam

  • @pandiselvaraj9992
    @pandiselvaraj9992 11 месяцев назад

    Intha kalathil yellam panam thaan

  • @ranganathancn2721
    @ranganathancn2721 Год назад +1

    What is the ALP?

  • @padmadevi3359
    @padmadevi3359 Год назад +16

    60 கல்யாணம் தான் நடக்கும் என சிரிக்காதீங்க மேடம். நம்பிக்கையோடு பதிவை பார்க்கிறோம்.தெளிவாக கிரகநிலவரம் சொன்னீங்க நன்றி.

    • @MahaLakshmi-gh2fl
      @MahaLakshmi-gh2fl Год назад

      Correct ennakum athu thaan thonuchi awanga evolo kastam laa eruppanga ewanga Oru astrologer erundhutu eppadi sirikiranga konjam kuda manasachi ellama

    • @sivaguru8154
      @sivaguru8154 Год назад +3

      சிரிக்க வேண்டிய அவசியமில்லாத இடத்தில் தவிர்க்கவும்

  • @banumathi9209
    @banumathi9209 2 месяца назад

    O

  • @Ddps3
    @Ddps3 Год назад +3

    35 mela porutham vendam sollunm neenga. Arabathul match pakkama panna sollalam la. 10 years avan life waste agama irukum la. Appo horoscope solli emathurangala.

  • @janavasuki2636
    @janavasuki2636 Год назад +1

    Is there. Alp jothitar in pondicherry

  • @keerthanam7756
    @keerthanam7756 Год назад

    Ippathan invitation kudukka vanthanga sonninga.athukkulla nichayame nadagalanu solringa

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 Год назад +2

    What's the full form of ALP?

    • @SR-mv2mf
      @SR-mv2mf Год назад +2

      Akshaya laginam padathi

  • @DeepaDeepa-kn4ik
    @DeepaDeepa-kn4ik Год назад +2

    Anjali,30 years achu enum merriage akala

  • @prasannavilvasekaran6173
    @prasannavilvasekaran6173 Год назад +2

    ♥️♥️♥️

  • @viswanathanlakshminarayana1576
    @viswanathanlakshminarayana1576 Год назад +1

    pl explain mudakku dosham

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 Год назад +1

    Kindly change this anchor for upcoming spiritual talks, she doesn't even to pronunce Graham, Peyarchi.

  • @yogeshprem9529
    @yogeshprem9529 Год назад +3

    🙏🏾🙏🏾🙏🏾

  • @shanthykannan6645
    @shanthykannan6645 Год назад +1

    How to contact you mam

  • @ponponkavi8488
    @ponponkavi8488 Год назад

    எல்லாருமே அதை புரிஞ்சு திருத்திகிட்டாதானேங்க அடுத்தவங்களை துன்புறுத்தி மகிழ்கிறார்கள்

  • @rajsekar2947
    @rajsekar2947 Год назад

    தலைப்பு வேறு பேசுவது வேறு ஒன்றாக இருக்கிறது. தேவையில்லாமல், பொருளே இல்லாமல் வள வள என்று பேச்சு இருக்கிறது. வாழ்க்கை 2 வாரத்தில் எப்படி மாறும் என்று பேசவே இல்லை. சொல்வதை சுருக்கமாக சொல்ல பழகுங்கள்.

  • @senthilkumarjayaraman8926
    @senthilkumarjayaraman8926 Год назад +1

    திருச்சியில் ALP ஜோதிடர்கள் உள்ளனரா

    • @inba7809
      @inba7809 Год назад

      Yes

    • @Ssani51
      @Ssani51 Год назад

      திருச்சியில் தி.க. காரர்கள் தான் அதிகமுண்டு.

  • @MahaLakshmi-gh2fl
    @MahaLakshmi-gh2fl Год назад +4

    Late marriage ah kavalapatutu erurawangaka Kindle ah pesi sirikiringa neenga ellam Oru astrologer ah ????😖😖😖

    • @Ssani51
      @Ssani51 Год назад

      கொள்வீர்கள்.

  • @aruna82
    @aruna82 Год назад +1

    Nalla adichu vidunga 😂

  • @sivaguru8154
    @sivaguru8154 Год назад +3

    சிரிக்க வேண்டிய அவசியமில்லாத தவிர்க்கவும்

  • @Ssani51
    @Ssani51 Год назад

    10 பொருத்தங்கள் நூற்றுக்கு 90 சதவீதம் கிடையாது.

  • @shiwapavi-cj4em
    @shiwapavi-cj4em Год назад +2