Small budget home 436 sq-ft 2bhk home | 18 lakh | 436 சதுர அடியில் ஒரு அழகிய வீடு | tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 дек 2024

Комментарии • 1,7 тыс.

  • @chandranadaikkalam4156
    @chandranadaikkalam4156 4 года назад +318

    ஒரு சென்ட் பரப்பளவில் மிக அழகிய வீடு அதன்அமைப்பு ஆகியவற்றை மிகத்தெளிவாக விளக்கிய நண்பருக்கு நன்றி வீட்டின் கட்டிட அமைப்பும் அழகும் இரட்டுறமொழிதலாய் மிகச்சிறப்பானதாய் அமைக்கப்பட்டுள்ளதை நீங்கள் விவரித்த விதம் நேரில் வந்து கண்ட ஓர்உணர்வு என்றால் மிகையல்ல. சிறிய சந்தேகம் இதே பரப்பு மற்றும் இதே வடிவமைப்பில் வீடு கட்ட மொத்தமாக எவ்வளவு லட்சம் ஆகுமென ஒரு தோராயமாக கூறியிருந்தால் இன்னும் சற்று கூடுதலான சிறப்பாக இருக்கும்.

    • @ppgmedia8068
      @ppgmedia8068  4 года назад +20

      மிக்க நன்றி.. மொத்தம் 18 லட்சம் கட்டுமான பணிக்கு மட்டும்...

    • @ppgmedia8068
      @ppgmedia8068  4 года назад +18

      உங்க தமிழ் ரொம்ப அழகா இருந்தது

    • @k.b.k.kaalaiboysbala5262
      @k.b.k.kaalaiboysbala5262 4 года назад +5

      _NpH pyyyp KY y

    • @sivanthunaiselvi6043
      @sivanthunaiselvi6043 4 года назад +11

      1.50 lakhs kku veedu irukkuma sir pls reply me

    • @ppgmedia8068
      @ppgmedia8068  4 года назад +11

      Ennadhu 😲

  • @rajamuruganrealestate3678
    @rajamuruganrealestate3678 4 года назад +119

    இந்த வீடு ரொம்ப அழகா கட்டி இருக்காங்க எங்க பார்வைக்கு கொண்டு வந்ததற்கு நன்றி. 🙏

  • @nagarajan4152
    @nagarajan4152 4 года назад +35

    மிக சிறந்த முறையில் உருவாக்கப்பட்ட ஒரு வீடு இந்த வீட்டில் வாழ்பவர்கள் கொடுத்து வைத்தவர். வாழ்க வளமுடன்👌

  • @sundarasyoga8611
    @sundarasyoga8611 3 года назад +9

    சூப்பர் சார்! 1 செண்ட் இடத்தில் 3 செண்ட் அளவில் கட்டியது போல் உங்களுடைய விளக்கம் சூப்பர். ஆனால் இந்த அளவுக்கு ஏழை எளிய மக்களுக்கும் எளிய செலவில் உருவாக்கி கொடுக்க முடியும் என்ற எனது நம்பிக்கையும் கூட. வாழ்க நலமுடன்.

  • @Mrs.85131
    @Mrs.85131 4 года назад +50

    Planned well with available space and gives a grand look...Hats off to the builder...👍👌👏👏

  • @viswanaathanbhaskaran580
    @viswanaathanbhaskaran580 4 года назад +60

    Super bro. இருக்கற இடத்தில் பார்த்து பார்த்து ரசித்து கட்டிய வீடு👌👍 💐💐💐

  • @amanaths400
    @amanaths400 2 года назад +2

    Ungaluku ithuku award eh kuduklam...hats off to the space management...

  • @mohanbabumohan2785
    @mohanbabumohan2785 4 года назад +17

    அருமையான வேலைப்பாடு.
    வாழ்த்துக்கள்

  • @reenagayathri2288
    @reenagayathri2288 Год назад +1

    Naan paathathulaye kammiyaana edathula best aana Veedu ithu... Semmma planing... Vaalthukal... VAALGA VALAMUDAN

  • @zenoraj461
    @zenoraj461 4 года назад +17

    beautifully planned house in 436 sqft modern and nice thank you

  • @SenthilKumar-em4qp
    @SenthilKumar-em4qp 4 года назад +8

    அழகான வீடு எங்க பார்வைக்கு பதிவிறக்கி உங்களுக்கு நன்றி

  • @lonishbharathsavithri2118
    @lonishbharathsavithri2118 4 года назад +3

    Wow super bro... small budget house... plan ellam semaiya iruku.. veedu enaku romba pudichadu bro...

  • @kamalisharmi4124
    @kamalisharmi4124 3 года назад +2

    ஒரு சீன்ல இவ்ளோ பெரிய வீடு சூப்பர் பதிவு அண்ணா

  • @asratamilcraft9681
    @asratamilcraft9681 4 года назад +34

    Very well constructed.. Hatsoff to builder..

  • @alamelumangai9301
    @alamelumangai9301 3 года назад +4

    Nice to see...
    A convincing video for middle class families...

  • @kumarlakshmi8131
    @kumarlakshmi8131 3 года назад +3

    வீடும் உங்கள் விளக்கமும் மிக மிக மிக அருமை😍😍😍😘😘😘😘

  • @sheikniasheiknia3954
    @sheikniasheiknia3954 4 года назад +13

    சூப்பர் சார். சிந்தனையை திறம்பட பயன்படுத்தி ஒரு சென்ட் தாஜ்மஹாலை உருவாக்கியவருக்கு ஜே! ஜே!

  • @GeethaGeetha-hz5ul
    @GeethaGeetha-hz5ul 4 года назад +9

    வீடு ரொம்ப அழகாக இருக்கு ஒரு சென்டிலில் வீடு கட்டியவாரக்கு நன்றி

  • @premkumar-cd8ff
    @premkumar-cd8ff 4 года назад +6

    1cent Superb finishing👍👌👌💐

  • @chari572
    @chari572 Год назад +1

    Good ....
    எல்லோருக்கும் ஒரு விஷயம் .... பகிர்தல் ... குறைந்த பட்ச அளவு ....
    1. வராண்டா ... 8.5 அ 8.6
    2. ரேழி ... 12. 14 அ 12.16.
    3. உணவிடம் ... 8.6
    4. சமையலறை ... 6.8 அ 6 10
    5. பூஜை அறை ... 5.7. அ 6.6
    6. பொருள் அறை ... 5.7 அ 6.6
    7. குளியலறை சேர்த்து ...4.7
    8. படுக்கை அறை ...12 .12
    இதற்கு குறைவாக இருந்தால் நமக்கு நடமாட மிகவும் சிரமம் ...
    தவறாக எண்ண வேண்டாம் ....

  • @pmvasagam3850
    @pmvasagam3850 4 года назад +10

    நல்ல அழகியல்உணர்வோடு அமையப்பெற்ற,அழகிய வீடு.

  • @akga2z
    @akga2z 4 года назад +2

    மிகவும் அருமையான வடிவமைப்பு .. வடிவமைத்த அன்பருக்கு வாழ்த்துகள் ..

  • @nagarajr6631
    @nagarajr6631 4 года назад +5

    Super bro really amazing ur plan is super for 436sqft..

    • @ppgmedia8068
      @ppgmedia8068  4 года назад

      Thank u

    • @rajaexim
      @rajaexim 3 года назад

      Please send your mobile number my number 9566126127

  • @itsme_sathish
    @itsme_sathish 4 года назад +2

    Bro super vera level la iruku iruku.... Superb construction

  • @rambatha6852
    @rambatha6852 4 года назад +12

    மிக அழகாக ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @wastedmegan
    @wastedmegan 2 года назад +1

    Super sir. Ivalavu azhaga veedu kattiya nanbarukku vazhthukal.

  • @vidhyavidhya128
    @vidhyavidhya128 4 года назад +3

    Inthamathiri house pothum simple i like this house super very nice😎😎😎😎😋😋😋

  • @mohamedmaideennazir5082
    @mohamedmaideennazir5082 4 года назад +1

    Miga arumayana pathivu nandri nanba. Illam miga alagagavum nerthi yaagavum katti irukaanga. Vaalga valamudan.

  • @Revisskk99
    @Revisskk99 4 года назад +10

    Great idea...Cheaper cost of house due to lesser land area but buy modern space saving interior furnitures

  • @selvimudaleyar9864
    @selvimudaleyar9864 3 года назад +2

    வீடு சூப்பர் .சார் நாங்களும் இந்த மாதிரி வீடு தமிழ்நாட்டுல வாங்கவேண்டும் ரொம்ப நாள் கனவு நாங்கள் மும்பையில் இருக்கின்றோம் சார்

  • @balakrishnank.g.balakrishn923
    @balakrishnank.g.balakrishn923 4 года назад +4

    Very good Idea in better concept thank you,

  • @kasthuriperianan8937
    @kasthuriperianan8937 3 года назад

    👌👌 1 சென்ட் la அற்புதம்

  • @jayabalguru6657
    @jayabalguru6657 4 года назад +24

    அருமையான பதிவு நன்றி

  • @babug4754
    @babug4754 3 года назад +2

    really great super home congrats babu.karaikudi

  • @riyaspalghat3410
    @riyaspalghat3410 4 года назад +17

    Ithu entha idathile panniirukkanke .
    Cost evvalavu aachu .pathivu seyyavum.

  • @sundarsudar97
    @sundarsudar97 4 года назад +1

    சிறியதாக. சிறப்பாக. இருக்கிறது.

  • @sudhakarviji7627
    @sudhakarviji7627 4 года назад +25

    வீடு நல்ல அழக இருந்து👌

  • @அன்பேசிவம்-ழ2ந
    @அன்பேசிவம்-ழ2ந 3 года назад +1

    ஆ அருமை அனைத்து அருமையான அமைந்துள்ளது.

  • @davidratnam1142
    @davidratnam1142 4 года назад +8

    God bless you brother help others needed people give them ideas also please

  • @arjunanaathi8297
    @arjunanaathi8297 3 года назад +1

    ஒரு சென்டில் மிக அழகான வீடு மிகவும் தெள்ளத் தெளிவாக விளக்கிய உங்களுக்கு நன்றி நண்பரே

  • @rajarathnam8933
    @rajarathnam8933 4 года назад +5

    Excellent construction and good clear video.

  • @user-we4gm5mz7s
    @user-we4gm5mz7s 4 года назад +1

    Semmaiya irukku super,yenga house 1 sent tha aana ivvalavuu alaga kettalai super ga super👌👌👌👌👌

  • @madhikids5881
    @madhikids5881 4 года назад +8

    I like that compact dinning table...👍

  • @mrinalinirebecca9563
    @mrinalinirebecca9563 3 года назад +2

    One cent means we can't. Believe very beautiful house

  • @maduraisan6953
    @maduraisan6953 4 года назад +8

    Anna super.... Am also going to build house u given nice ideas for me.. Thank you😊😊

  • @revathyrevathy2780
    @revathyrevathy2780 4 года назад +1

    Really awesome.royal luk....biggest dream of every middle class people to buy own house....i

  • @srinathkavi4713
    @srinathkavi4713 4 года назад +4

    Really super for lower middle class or who has very less land area will surely get benefits through this video .

  • @rajaduraisamy4118
    @rajaduraisamy4118 10 месяцев назад

    nice plan and construction. Interiors beautiful

  • @mayaandimaayadi741
    @mayaandimaayadi741 4 года назад +6

    Sema super God bless your family Brother 👍🏻🌹

  • @boopathiv7670
    @boopathiv7670 4 года назад

    இந்த வீடு ரொம்ப அழகா கட்டி இருக்காங்க எங்க பார்வைக்கு கொண்டு வந்ததற்கு நன்றி.

  • @rajandaniel6076
    @rajandaniel6076 4 года назад +5

    Intha veetukku plan panninavarukku oru salut...wow iamzing..evalo budjet nu therinjukkalama...ithipola building Panna help pannuveengala

  • @abdulwaahid7393
    @abdulwaahid7393 3 года назад

    ரொம்ப அழகாக கட்டி இருக்காங்க super

  • @ganeshpandi15051982
    @ganeshpandi15051982 4 года назад +6

    Perfectly construction

  • @udhayakumar-sv7ht
    @udhayakumar-sv7ht 4 года назад +2

    Superb pa. Ideas nalla eruku. I like it.

  • @riyazkani3671
    @riyazkani3671 4 года назад +50

    இது மாதிரி வீடு கட்ட எவ்வளவு ஆகும்னு கொஞ்சம் சொல்ல முடியுமா

  • @premaganeshan8349
    @premaganeshan8349 4 года назад +2

    Very nice👌👍 Nalla Thagaval💐🙏🙏

  • @prabhusamuel4596
    @prabhusamuel4596 4 года назад +8

    Beautifully built at low budget ..thank you so much for this information. Which area is this ,sir? Land value illamae , construction charges matum evalavu sir.

    • @ppgmedia8068
      @ppgmedia8068  4 года назад +1

      18 lakh. Coimbatore koundampalayam

  • @sudhakar7172
    @sudhakar7172 3 года назад

    நல்ல ரசனையா கட்டியிருக்காங்க.வாழ்த்துகள்.

  • @SriniVasan-he1xw
    @SriniVasan-he1xw 2 года назад

    Sir super super super plan iam like very much exclent keep it up

  • @madhankumar8803
    @madhankumar8803 4 года назад +13

    How much of material & labour cost is needed to be build the house in Chennai on 500 or 550 sq/ft.

  • @rasoolrajaabdulsalam7536
    @rasoolrajaabdulsalam7536 2 года назад

    Super plan.weldone ER sir.

  • @ABDUL78628
    @ABDUL78628 4 года назад +3

    Compact & perfectness..👌👌

  • @sethuraman2850
    @sethuraman2850 3 года назад

    அருமையா இருக்கு நல்ல பதிவு நன்றிகள்

  • @Bala.922
    @Bala.922 4 года назад +5

    Very beautiful house..சூப்பர் 👌👌👌👌..god bless you .and ur family. Bro..

  • @mohammedhamdaan9098
    @mohammedhamdaan9098 2 года назад

    அருமையான கலைநயத்துடன் நன்றாகவே உள்ளது

  • @lakshmiviji3291
    @lakshmiviji3291 4 года назад +3

    Beautiful house super brother

  • @sritdbtraders4394
    @sritdbtraders4394 3 года назад +2

    Super construction. I like it.

  • @kumardeepa2948
    @kumardeepa2948 4 года назад +3

    Nice house super design

  • @babug4754
    @babug4754 3 года назад +1

    ellame romba vellaya irukum pal hospital Mathiri konjam ethavadhu colour panni irukalam maththapadi ellam super babu.g karaikudi

  • @senthilperumal7522
    @senthilperumal7522 4 года назад +9

    what is the use of 1st floor mini hall....

  • @muralidharanm6039
    @muralidharanm6039 4 года назад +1

    Very good Engineer sir.well don

  • @abuthahir6160
    @abuthahir6160 3 года назад +4

    அருமையான ஓர் பதிவு
    அந்த வீட்டின் இன்ஜினியர் நம்பர் தரமுடியுமா?
    இது எந்த ஊருல இருக்கு

  • @rengasamy6913
    @rengasamy6913 4 года назад +1

    Ok well done everything length and breadth Diamention and plan please all r like above

  • @sathyasathya4129
    @sathyasathya4129 3 года назад +3

    வீடு அம்சமா இருக்குதுங்க 😍

  • @கண்ணம்மாபாரதி

    வணக்கம். . . அருமையான பதிவு ரொம்ப நன்றி. .
    ஒளிப்பதிவு செய்ததற்காக நன்றி ஒரு செண்டில் வீடு கட்ட முடியுமா எ‌ன்ற கேள்விக்கு அசால்டாக பதில் சொன்னதற்கு நன்றி. . அதற்கான ஏற்படும் செலவுகள் என்ன என்று கூறினால் இன்னும் சிறப்பாக இருக்கும். . ஏழ்மையான குடும்பத்திற்கு பயனாக இருக்கும். . . ரொம்ப நன்றி. .

  • @elancheliyans272
    @elancheliyans272 4 года назад +4

    Very good work done. what is the budget completed?

  • @crazysheik
    @crazysheik 2 месяца назад

    nice colors selection for tiles, doors...

  • @bharathis3655
    @bharathis3655 4 года назад +4

    வீடு 👍sir.... மொத்த இடதொட நீள அகலம் சொல்லுக sir

  • @HemaHema-bk6km
    @HemaHema-bk6km Год назад +1

    நெஜமாவே என்னால நம்ப முடில 1 சென்ட்ல எவளோ எடம் இருக்குனு சூப்பரா இருக்கு

  • @nsprabusing
    @nsprabusing 4 года назад +3

    Super house bro. Very compact.Where is it, and what is the budget. Pl send the details.

  • @perumalmanju908
    @perumalmanju908 3 года назад

    Super video realy use to me thank you

  • @sakthimangaimangai7367
    @sakthimangaimangai7367 4 года назад +6

    சூப்பா்வீடு

  • @suganyarajesh4262
    @suganyarajesh4262 4 года назад +1

    Well planned engineer sir.... Great

    • @ppgmedia8068
      @ppgmedia8068  4 года назад

      Engineer illinga en appa dhaanga

    • @suganyarajesh4262
      @suganyarajesh4262 4 года назад +1

      @@ppgmedia8068 wow super... Congratulations for your dad... Engineer kuda intha alavuku yosikamatanga... Great ....

    • @ppgmedia8068
      @ppgmedia8068  4 года назад

      Thank you

  • @farithasfarithas1836
    @farithasfarithas1836 4 года назад +7

    ப்ரோ வீடு அருமையா இருக்கீங்க ப்ரோ என்ன எஸ்டிமேட் வந்துச்சுன்னு சொல்லுங்க

  • @lakshmansri627
    @lakshmansri627 3 года назад

    Semmaya irukku bro vera level video.

  • @nocomentsnaenna2575
    @nocomentsnaenna2575 4 года назад +104

    உண்மையில் 1சென்ட்டா நம்ப முடியவில்லை🤔🤔

  • @shanthisha4812
    @shanthisha4812 3 года назад +1

    அழகான வீடு.

  • @vikashgaming9600
    @vikashgaming9600 3 года назад

    Sema azhaga iruku👌👌

  • @kannankannan-vj2eq
    @kannankannan-vj2eq 4 года назад +12

    Vidu spr ana stpes than safe ila kuttis odi விளையாடும்

  • @mohana3264
    @mohana3264 3 года назад

    மிகவும் அருமையாக உள்ளது

  • @theeruhab7907
    @theeruhab7907 4 года назад +12

    How much cost where it is located

  • @krishnakrishnaprasad3432
    @krishnakrishnaprasad3432 Год назад

    நன்றி ‌‌... மொத்த செலவு வீட்டுக்கு மொத்த செலவு

  • @geethagovindarajan7555
    @geethagovindarajan7555 4 года назад +7

    Well furnished house 👌👌👌👌

  • @sathishmechwhite
    @sathishmechwhite 3 года назад +1

    சூப்பர் ஐடியா 👌👌👍

  • @Rising741
    @Rising741 4 года назад +25

    இந்த மாதிரி வீடு கட்ட எவ்வளவு செலவாகும் நண்பா.?
    இதே அளவில்..

  • @deivasigamanisivaprakash3550
    @deivasigamanisivaprakash3550 3 года назад

    Super plan no wayesteage area good

  • @jayalaxmi6960
    @jayalaxmi6960 4 года назад +8

    Amazing 👍👍👍👍👍😯😯😯😁😁😁

  • @latham4988
    @latham4988 4 года назад +2

    Super Sir Useful video

  • @naveenasivakumar8383
    @naveenasivakumar8383 4 года назад +8

    Rate of this house to belt

  • @thambidurai3644
    @thambidurai3644 4 года назад +1

    13×25 la shut aguma ithe same plans pl reply must sir