குழந்தைகளுக்கு எலும்பு மஜ்ஜையில் ஏற்படும் ஆபத்து | Bone Marrow transplant explained in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 41

  • @arunbrucelees344
    @arunbrucelees344 6 месяцев назад +8

    பெரியவர் சிறியவர் இருவருக்கும் மருத்துவர்கள் அழகாக தெளிவான பதிலை சொல்லி உள்ளார்கள்😊❤

  • @NoorjahanNoorjahan-kz2is
    @NoorjahanNoorjahan-kz2is 5 месяцев назад +1

    Nan pakkura doctor nalla papanga❤🎉

  • @fathimasafa8637
    @fathimasafa8637 5 месяцев назад +2

    என்னுடைய குழந்தைக்காக கேட்கிறேன். Lawrence sir ஐ எப்படி தொடர்பு கொள்ள முடியும் என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லவும் please.😔

  • @Rampracaash
    @Rampracaash 6 месяцев назад +7

    ஒரு நேர்காணலில் என்னென்ன கேள்வி கேட்க வேண்டும், எந்த வரிசையில் கேட்கவேண்டும், எப்படி கேட்கவேண்டும் என்று இவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும்..

  • @ggopalkrishnan9829
    @ggopalkrishnan9829 6 месяцев назад +3

    Super episode நன்றி ❤

  • @RELAX-eg9ns
    @RELAX-eg9ns 2 месяца назад

    anna ankylosing spondylitis pathi podunga

  • @fathimasafa8637
    @fathimasafa8637 5 месяцев назад +1

    என்னுடைய குழந்தைக்கும் தலசீமியா மேஜர் நோய் உள்ளது. Born marrow transplant செய்ய வேண்டும் என வைத்தியர்கள் கூறியுள்ளனர். ஆனால் என்னிடம் வாசதியில்லை அவ்வளவு பெரிய தொகையைக் கொண்டு என் குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவதற்கு..😔

    • @muthukumar-sm7el
      @muthukumar-sm7el 5 месяцев назад

      Ennoda baby kum irukuga sickle cell aniemia 15 laksh kekaraga

    • @fathimasafa8637
      @fathimasafa8637 5 месяцев назад

      Lawrence sir mari periyawanga mun waruwagala namaku help panna?

    • @mohammedjabar5046
      @mohammedjabar5046 2 месяца назад

      சிஸ்டர் என்னோட மகளுக்கு
      Fanconi animia disease இருக்கு
      எங்க பொண்ணுக்கு born marrow transplant panna doctors சொன்னாங்க
      40 lakhs டு 50 lakhs சொன்னாங்க 1 year
      3 ஹாஸ்பிடல் போனோம்.
      இப்போ சென்னை egmore
      ICH goverment hospitala
      Treatment போறோம்.
      அங்க treatment பண்ணுறாங்க இன்னும் 2monthla born marrow transplant panna ரெடிபண்ணறாங்க.
      நாங்க நாகர்கோயில்.
      Nalla treatment pakkuranga

    • @fathimasafa8637
      @fathimasafa8637 2 месяца назад

      Pls send your contact number.

    • @fathimasafa8637
      @fathimasafa8637 2 месяца назад

      Namakitta 2kodi kekuraga.

  • @yoganathansaran3376
    @yoganathansaran3376 4 месяца назад +1

    ❤ super

  • @praveenapremkumar1347
    @praveenapremkumar1347 6 месяцев назад +3

    ACL LIGAMENT & meniscus tear and treatment video upload panunga brother please

  • @ggopalkrishnan9829
    @ggopalkrishnan9829 6 месяцев назад +7

    குழந்தை தலை நிக்க வில்லை . குழந்தைக்கு உடற்பயிற்சி தர வேண்டும் சொல்றாங்க. இதை பத்தி முழுமையாக வீடியோ போட வேண்டும்

    • @uthrakirubakaran9189
      @uthrakirubakaran9189 6 месяцев назад

      Please physio edunga don't delay
      Neenga entha oor

    • @somiasowmiya7070
      @somiasowmiya7070 5 месяцев назад

      சகோ குழந்தையின் தாய்க்கு ஆடு 🐐தல கறி செய்து கொடுங்க பிள்ளை தாய்பால் குடிக்க சரி ஆகிவிடும்❤

    • @shreesha7944
      @shreesha7944 5 месяцев назад

      true ​@@somiasowmiya7070

  • @VarunKumar-ne8dl
    @VarunKumar-ne8dl 6 месяцев назад +2

    Meniscus root tear and ACL ligament tear related detailed video ithu mari pannunga bro

  • @j.anandan
    @j.anandan 6 месяцев назад +3

    Bro edhellam nalla soninga evanga soldra problem la kaasu illadhavangaluku vandha enna pandradhu evanga soldra treatment lam evlo agum, treatment ha matum pakuravanga oru pakkam erundhalum kaasu illadhavangaluku edhellam panuvangala

  • @saimathavi9906
    @saimathavi9906 6 месяцев назад +1

    Thanks sir

  • @pandianpandian1783
    @pandianpandian1783 6 месяцев назад +1

    Super..

  • @thangapandianpandi6526
    @thangapandianpandi6526 6 месяцев назад +4

    😊

  • @rajeshraj6611
    @rajeshraj6611 6 месяцев назад +3

    Super

  • @Rusna87510
    @Rusna87510 Месяц назад

    Subhanallah .

  • @KalyaniV-s8e
    @KalyaniV-s8e 6 месяцев назад +2

    Ģood.sir

  • @tamildesam-mr5br
    @tamildesam-mr5br 6 месяцев назад +6

    50 varisam munnadi entha lomiavum illayeda. Ellam bussiness

    • @Crash_Landing_on_you
      @Crash_Landing_on_you 6 месяцев назад

      Where did you get the records that shows before 50 years there was no leukemia or Anemia? Do you know about " Anemia Mukht Barath"? This a a goverment scheme to reduce the Anemia . Do you know about" national health survey "? National health survey 5 which was taken between 2019-2021, it showed 25% of men in India have Anemia, 57% of women in India have Anemia, you don't know anything,but you are giving comment

    • @Kishoreknowledge
      @Kishoreknowledge 6 месяцев назад +1

      Yethuvum ila tan athanala tan neraiya per death aananga

    • @uthrakirubakaran9189
      @uthrakirubakaran9189 6 месяцев назад

      Pregnant time la mother ku kudukura tablet oda injections oda side effects ithellam
      Ithu than unmai

  • @Granddesign360
    @Granddesign360 6 месяцев назад +35

    ஆனா சுவரொட்டிக்கு பதிலே இல்லை

    • @bhuvanesh945
      @bhuvanesh945 6 месяцев назад +2

      Nee saapdu thala

    • @dinesh2058
      @dinesh2058 6 месяцев назад +6

      Red blood count low ah irutha suvarotti sapta work agum but platelets or white blood count low irutha work agathu athuku tha CBC (complete blood count) test eduthu patha tharichidum

    • @மு.விஸ்வநாதன்
      @மு.விஸ்வநாதன் 6 месяцев назад

      அதைச் சொன்னால் எப்படி மாத்திரை விற்பனையாகும் இவர்கள் எல்லாம் மருத்துவர்கள் கிடையாது கார்பெட் கம்பெனியின் புரோக்கர்கள்

  • @leoncined5748
    @leoncined5748 6 месяцев назад +5

    சுவரொட்டிக்கு பதில் இல்லை எல்லாமே business தான்

  • @DineshKumar-2408
    @DineshKumar-2408 6 месяцев назад +3

    First

  • @alamadurai9208
    @alamadurai9208 6 месяцев назад +2

    Third

  • @Karigalaan
    @Karigalaan 6 месяцев назад +4

    Second