எம்மா இப்படிலாம் பேச கூடாது ! மேடையில் நடந்த அதிர்ச்சி | thalapathy vijay students meet

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 июл 2024
  • #thalapathyvijay#vijay#goat#thalapathy#tvk
    எம்மா இப்படிலாம் பேச கூடாது ! மேடையில் நடந்த அதிர்ச்சி | thalapathy vijay students meet
    Tvk, tvk vijay, tvk official channel, tvk channel, tvk live, tvk award function, tvk Vijay live, tamilaga vettru kazhagam, tamilaga vetri kalagam, vijay award ceremony, vijay student award function, thalapathy vijay student award function, thalapathy vijay, thalapathy vijay speech, vijay, thalapathy, thalapathy vijay education award ceremony 2024, vijay, vijay speech, vijay award function, thalapathy vijay award, thalapathi vijay, thalapathy vijay latest video, vijay speech, thalapathy vijay students meet, vijay speech full, thalapathy, thalapathy 68, thalapathy vijay song, thalapathy song, thalapathy vijay goat, vijay thalapathy 68, vijay thalapathy new movie, vijay makkal iyakkam, thalapathy vijay goat, goat songs, goat song, the greatest of all the time, goat glimpse, goat teaser, goat trailer, goat vijay, vijay goat, goat, tvk channel, tvk live, tvk official channel, vijay award ceremony, thalapathy vijay award ceremony, thalapathy speech, vijay speech, thalapathy live, vijay live, thalapathy vijay news, vijay news, tamilaga vettri kalagam, thalapathy award, vijay award, vijay awards, thalapathy vijay entry, thalapathy entry, vijay entry, thalapathy vijay mass entry, vijay makkal iyakkam,vijay video, thalapathy student award, vijay student award

Комментарии • 540

  • @user-il2nm5fj9e
    @user-il2nm5fj9e Месяц назад +481

    டைட்டிலுக்கும் உள்ள உள்ள content kum என்னடா சம்பந்தம்?

  • @user-jq8ki7my2i
    @user-jq8ki7my2i 29 дней назад +93

    Headphonela சவுண்ட் புல்லா வைச்சவன் செத்தான்😂😂😂

  • @muralikv4491
    @muralikv4491 Месяц назад +232

    இந்த மாதிரி சிறுவர்... சிறுமிகள் .....பேசுவதை பார்க்கும்போதுதான்.... இன்னும் 1000 வருடங்களுக்கு தமிழ்நாடு தேறாது என்ற நம்பிக்கை வருது.

    • @sinthuprema2638
      @sinthuprema2638 Месяц назад +18

      Antha ponnu apdi enna thappa pesunga anna ..matram kandippa varum

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 29 дней назад +1

      ​@@sinthuprema2638:
      கல்விக்காக தமிழக முதல்வர் செய்த பல சாதனைகளை இவள் மறைத்து விட்டு -- புதியதாக விஜயை அழைக்கிறார், இந்த அறியாமையுள்ள சிறுபெண்😢😢😢!!
      இவளிடம் மாணவிக்குரிய தகுதி இருக்கிறதா??😲😲😭!!?!
      நடிகர் விஜய் ரசிகைக்குரிய தகுதி மட்டுமே இவளிடம் உள்ளது 🙄🥲👌😮😮😢😢😢!!

    • @CharlesCharles-by7kr
      @CharlesCharles-by7kr 29 дней назад +2

      Ungomala voka vidu eanaiku

    • @CristianoronaldoaGoat
      @CristianoronaldoaGoat 22 дня назад

      Nee comment poda mattu tha laikuu

    • @MangaiMangaiyarkarasi
      @MangaiMangaiyarkarasi 21 день назад

      Ipo thirunthu semaya iruku paru venna dmk voda kunjigal thana nengalam

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Месяц назад +181

    ஆந்திராவில் ஜெகன் அண்ணாவை புகழ்ந்து,துதிபாடியே காலி பண்ணிட்டாங்க.இங்கே விஜய் அண்ணா என்று சொல்றீங்க! பொறுத்திருந்து பார்ப்போம்.!

    • @trebeccatrebecca6607
      @trebeccatrebecca6607 Месяц назад +2

      Kindly think positive please

    • @spsenthil1355
      @spsenthil1355 Месяц назад +5

      Super g 100% True g

    • @marismari5701
      @marismari5701 Месяц назад +4

      தம்பி அவர காலி பன்னல ஆட்சில வந்து ஒரு Developmentum இல்ல விஜய்க்கும் வாய்ப்பு குடுப்பாங்க மாறலனா அதான் நடக்கும் பரமா படிடா😂😂😂

    • @NiranNiran-gr4vd
      @NiranNiran-gr4vd Месяц назад

      தம்பி நீ முதல்ல உயிரோடு இருக்கியான்னு பாருப்பா அப்புறம் பார்ப்போம் பொறுத்து எல்லாம் எல்லாரும் திடீர் திடீர்னு என்று ஹார்ட் அட்டாக் வந்து சாகுறாங்களாம் நீ செத்துடாத

    • @vickychennai3786
      @vickychennai3786 27 дней назад

      We will chance for vijay, let see

  • @godbless2858
    @godbless2858 26 дней назад +17

    ஏன் டி விஜய்..உங்கப்பன விட 5,6 வயசு மூத்த ஆள் 😮
    ஆனா உனக்கு விஜய் அண்ணாவா 😂😅

  • @msekva8310
    @msekva8310 Месяц назад +163

    பாப்பா இன்னும் விஜய் கட்சி டாஸ்மாக் கை மூட சொல்லி போராட்டம் பண்ணல...

    • @maglinthalathala6926
      @maglinthalathala6926 Месяц назад

      thambi TASMAC mooduna enna agumnu theriuma? open la irukkum bodhe egappatta drug smuggling, kallacharayam all illegal business nadakkudhu.. close panna enna nadakkum nu pathukko... AMerica, europe ellam dhan bar, sarakku, pub ellam irukku avanga ellam develop agalaya?? tasmac close pandradha vittutu America madhiri high quality food safety standards follow panni high quality liquor manufacture pannanumnu protest pannunga adha vittutu close pandradhellam chance illa.

    • @geethab794
      @geethab794 Месяц назад +1

      போராட்டம் பண்ணி வெற்றி கிடைச்சா பரவாயில்லை அது நடக்காது அதுக்கு போராட்டம் பண்ணாமனே இருக்கலாம்ன்னு விட்டு இருப்பாங்க

    • @SaranyaSaranya-zh8hy
      @SaranyaSaranya-zh8hy Месяц назад +1

      போராடும் மக்கள் மதிக்காது இந்த டம்ளக் கட்சி ஸ்டாலின் 😂😂

    • @msekva8310
      @msekva8310 Месяц назад +5

      @@geethab794
      அப்டினா நீங்க விஜய் அண்ணன் மாதிரி சரக்கு அடிக்கிற ஆளுதான

    • @manishkumar-hx3rt
      @manishkumar-hx3rt Месяц назад +2

      ​@@msekva8310 ipo enna vijay mela vanmama ila sudalai ku sombu thukuriya??

  • @r.kavithakavitha
    @r.kavithakavitha Месяц назад +45

    வாங்குன காருக்கு வரி ஏய்ப்பு மாற்றம் வராது மா மக்கள் மாறனும்

  • @r-yz3de
    @r-yz3de Месяц назад +40

    பாப்பா...உன்னோட...அப்பா...அம்மா...இவங்க...2. பேரும்...எப்ரல்...மாதம்..நடந்த...தேர்தலில்...யாருக்கு...ஓட்டு...போட்டாங்க..

    • @v.s.pandian.nellai.dist..5708
      @v.s.pandian.nellai.dist..5708 26 дней назад +2

      துட்ட வாங்கிட்டு... ஒட்டு போட்டுட்டாங்க ன்னு... பச்சி சொல்லுது...

  • @jeshreads
    @jeshreads Месяц назад +22

    மில்லி உள்ள போனா போதும். ...கில்லி வெளிய வருவான் டா 😂😂😂

  • @sobanamari6519
    @sobanamari6519 Месяц назад +33

    பாப்பா இப்போ வரைக்கும் அண்ணன் சீமான் தம்பி தங்கைகள் டாஸ்மாக் கடையை காலி பண்ணி மூட போராட்டம் பண்றாங்க நீ கேட்டது இல்ல போல சூப்பர் இப்படி தான் மனப்பாடம் பண்ணி பேசணும்

    • @maglinthalathala6926
      @maglinthalathala6926 Месяц назад

      thambi TASMAC mooduna enna agumnu theriuma? open la irukkum bodhe egappatta drug smuggling, kallacharayam all illegal business nadakkudhu.. close panna enna nadakkum nu pathukko... AMerica, europe ellam dhan bar, sarakku, pub ellam irukku avanga ellam develop agalaya?? tasmac close pandradha vittutu America madhiri high quality food safety standards follow panni high quality liquor manufacture pannanumnu protest pannunga adha vittutu close pandradhellam chance illa.

  • @user-cz9vy1rf2r
    @user-cz9vy1rf2r 20 дней назад +12

    அழகு இருக்கும் இடத்தில் அறிவு இருக்காது என்று சொல்வது உண்மை தான் போல.அவரு அண்ணா இல்ல உன் அப்பா வயசு

  • @user-dq8cy4py1j
    @user-dq8cy4py1j Месяц назад +16

    விஜய் 👍👍👍❤️tvk 👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️

  • @prabagarann8647
    @prabagarann8647 28 дней назад +18

    மறுநாளே திரு விஜய் அவர்களின் மாற்றமான பேச்சைக் கேட்டிருப்பீர்கள் தங்கையே.

  • @jagadeeshm9134
    @jagadeeshm9134 18 дней назад +2

    தலைப்பை பார்த்து உள்ள வந்து வீடியோவை பார்த்த அடங்***மல moment😂😂😂😂😂

  • @deenadhayalan7450
    @deenadhayalan7450 Месяц назад +80

    பாப்பா இதற்கு முன் புரட்சி தலைவர் MGR படத்தில் நடிக்கும் போது எல்லா நல்ல பழக்கம் சொல்லி கொடுத்தார்.ஆனால் விஜய் படத்தில் குடி சீக்ரெட் எல்லாம் குடிக்க கற்றுக் கொடுத்தார் இப்ப இருக்கிற தலைமுறைக்கு.🤪🙈

    • @balrajbalraj2311
      @balrajbalraj2311 Месяц назад +6

      தம்பி எம்ஜிஆர் படத்தில் பலான கவர்ச்சி படங்கள் நிறைய இருக்கிறது உனக்கு தெரியுமாபெண்களை ரேப் பண்ணுவது போல் படங்கள் இரண்டு மூன்று படங்கள் உள்ளது

    • @gnanasekarans7527
      @gnanasekarans7527 Месяц назад

      இதை தா ஒரு நல்ல பழக்கம் னு சொல்றான் போல😂😂😂​@@balrajbalraj2311

    • @palaniappanthandavarayan3649
      @palaniappanthandavarayan3649 Месяц назад

      ​@@balrajbalraj2311
      Do not compare MGR with this unscrupulous,ideatic Vijay.MGR has helped people belonging to all walks of life.He tooth and nail opposed dmk.This fellow for safe guarding his I'll gotten wealth supporting dmk.He is the B team of dmk.

    • @user-zv2pm8mf7c
      @user-zv2pm8mf7c Месяц назад +4

      Vijay real life simple good human being reel life commercial man but Mgr real life very cruel and womaniser tamil people don't no real life of Mgr reel life Mgr good human being simple man

    • @elankaliseenu3489
      @elankaliseenu3489 Месяц назад +1

      Right

  • @bathrikugan8171
    @bathrikugan8171 Месяц назад +50

    பாப்பா
    மில்லி உள்ள போன
    கில்லி வெளியே
    வருவனு
    பாட்டு வைத்தது
    இதே தளபதி தான்

    • @bmaharajothi5324
      @bmaharajothi5324 Месяц назад

      Will you stop it every one
      Thalapathi against people

    • @DG_0828
      @DG_0828 10 дней назад +1

      ​​@@bmaharajothi5324unakku enna novuthu 😂

  • @rajanpandian9215
    @rajanpandian9215 Месяц назад +83

    சினிமாவுல எக்ஸ்ட்ரா நடிகையா மாற்றி விடுவாரு நம்ம அண்ணா ஜோசப்விஜய்.

    • @baskareb
      @baskareb Месяц назад +1

      Ayyooooo annbaaaa happya yerughunu sonnaannaaaa

  • @RedBull.RedBull
    @RedBull.RedBull Месяц назад +6

    அண்ணா , அண்ணா , அண்ணா என்று அப்பு வைக்கும் கூட்டம் இந்த கூட்டம்..

  • @dhatchayani.r119
    @dhatchayani.r119 Месяц назад +5

    First please dont compare cinema with politics....he just made a character...arasiyalaiyum avar nadikra padanglaiyum compare panadenga....ipdi nenga panuvenganu dan avar padamey nadika matenu soldraru...first oru youngster vandha politics ku allow panunga....ipo avaru youngster kuda ila.... Age layum maturity iruku. Pechilayum attitude layum yelathlayumey iruku so....pls unga family la orutharaaa ninaichu.. support him...he will definitely done good...things for our peoples... atleast we will give once chance to him

  • @michaelangelo5103
    @michaelangelo5103 Месяц назад +91

    எழுதி குடுத்த வசனத்த பாப்பா எவ்ளோ கரெக்டா மனபாடம் பண்ணி சொல்லிருச்சு, வாழ்த்துக்கள் பாப்பா 🎉😂

    • @SoundarSoundar-kz8cn
      @SoundarSoundar-kz8cn Месяц назад +6

      Athaye neeyum crct ah pannite 😆

    • @michaelangelo5103
      @michaelangelo5103 Месяц назад +7

      அடடே நீயும் சரியாக பண்ணிடயே சகோதரா 🤗🥰

    • @sivamuthusamy5314
      @sivamuthusamy5314 Месяц назад +2

      இவனே ஒரு குடிகாரன் ,,,சரியான காமடி பேச்சு

    • @gnanasekarans7527
      @gnanasekarans7527 Месяц назад +3

      எழுதி கொடுத்த மாதிரியே சொல்றான் பாரு😂😂

    • @gopalakrishnan2010
      @gopalakrishnan2010 Месяц назад

      இலவசமாக கல்வி வழங்கிய பெருந்தலைவர் காமராஜர், கலைஞர் இவர்களின் இலவச கல்வி திட்டத்தால் உயர்ந்து பெண் உரிமைக்காக பாடுபட்ட ஈ. வே. ரா இவர்களால் கல்வியறிவு பெற்ற இந்த பாப்பா விஜயை பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. ஏறி வந்த ஏ்ணியை எட்டி உதைத்து தள்ளுவது போல் உள்ளது.

  • @0editz754
    @0editz754 Месяц назад +11

    Nee epdi ma padicha? 😊
    Vijay Anna dhaa ungalalaam LKG la irundhu padikka vechaaraa? 😊
    Inga ulla education system nallaa irukka naala dhaa unnaala nallaa padikka mudiyudhu
    Nee UP, Bihar laam poi paathaa unakku theriyum State first vandhavane olaruvaan 😊

  • @sword2406
    @sword2406 Месяц назад +44

    நீயும் பச்சோதியாக பின்னாளில் மாறுவாய்... மாற்றம் ஒன்றே மாறாதது

    • @moonstar8078
      @moonstar8078 Месяц назад +1

      Neeyum ipdi pesite tha irupa neeyum maara mata

  • @Jesusisextremely
    @Jesusisextremely 27 дней назад +1

    அண்ணன் பல படங்களில் சரக்கு அடிச்சிருக்காரு!

  • @user-bx6qu7ti7g
    @user-bx6qu7ti7g Месяц назад +72

    என்னட.......200அதிகமா😂 போதை பொருள் இல்லாம முதலில் நடிக்க சொல்லு

    • @tamilarasu9579
      @tamilarasu9579 Месяц назад

      Athai movie last sonna arivuurai la sollumpothu enna oombitu irunthiya da 200up....

    • @mr_sp_bharath
      @mr_sp_bharath Месяц назад +1

      Kudikadhana kudikamaya eruka pora yapatiyo kudikatha pora

    • @dheeraakeerthika8760
      @dheeraakeerthika8760 Месяц назад +2

      போதை பொருள் இல்லாம நடிச்ச மட்டும் அப்படியே திருந்துவிங்களா போதை பொருள் யூஸ் பண்றவங்களையே உங்களை கேட்க முடில
      ரியல் லைப் கேளு அப்புறம் இவங்கள கேளுங்க

    • @sinthuprema2638
      @sinthuprema2638 Месяц назад

      Vijay anna movie le pothai porul saraku adikira mari sence yellam parthu than ippo tamil nadu pasanga kettu poitanga la.goverment vatjura kadai mooda mudile .vandapilla yevanaiyathu korai sollla

    • @RiyajKhan-i5f
      @RiyajKhan-i5f 29 дней назад +1

      யோவ் பொழுது போக்கு விஷயத்தை பொழுதுபோக்கு விஷயமா பாருயா
      😡

  • @veerabhadrachannel7002
    @veerabhadrachannel7002 Месяц назад +13

    Sister Super Speech ❤

  • @apachetamizha
    @apachetamizha Месяц назад +4

    Excellent 👍

  • @ArunKumar-yp2rm
    @ArunKumar-yp2rm Месяц назад +4

    Super 👍😊

  • @arumugamaru2446
    @arumugamaru2446 Месяц назад +19

    விஜய் ‌‌ஒரு மாற்றததையும். கொண்டு ‌வர‌முடியாது. ‌(ஏமாற்றம் தான் ‌கிடைக்கும்)

    • @moonstar8078
      @moonstar8078 Месяц назад +2

      Ivlo naal ah athethana kedachuthu apdiye continue aagatum 😅

    • @DG_0828
      @DG_0828 10 дней назад +1

      ​​@@moonstar8078ana enga othukka pothunga Vijay nakkis 😂

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 29 дней назад +19

    இதுபோன்று விபரம் அறியாத -- சிறுபிள்ளையை மேடையில் பேச அனுமதிக்கக்கூடாது 😮😮😮😢😢!!

    • @veeramani6420
      @veeramani6420 22 дня назад

      Sariyathana pesuthu pulla

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 21 день назад +1

      ​@@veeramani6420:
      முதல்வர் ஸ்டாலின் அவர்கள் : கல்விக்காக செய்த பல சாதனைகளை அறியாமல் மறைத்துப் பேசும் மாணவி😮😮😮😮😩😩😩!!

  • @francisselvaraj1877
    @francisselvaraj1877 Месяц назад +2

    அவர் ஆதரிக்கும் கட்சியை எப்படிம்மா நீங்கள் தாக்கி பேசலாம்.😇

  • @jisoo_angel_world
    @jisoo_angel_world Месяц назад +4

    😂😂😂 இப்ப இருக்குற இளவட்ட பயலுங்கள கெடுத்ததே இவனுங்க நடிச்ச படம் தான்... விஸய் தனுஷ் எல்லாம் முக்கிய பங்கு இருக்கு... இதுல இவனுங்க மாத்துறானுங்களா... 😂😂😂😂

    • @dheeraakeerthika8760
      @dheeraakeerthika8760 Месяц назад

      தப்பு இல்லாம எழுது அப்புறம் குறை சொல்லாம் 😂

  • @Harshith16
    @Harshith16 Месяц назад +3

    எத்தனை பேரு தமிழ்நாட்டில் அரசியல் கட்சி ஆரம்பிச்சாலும் நம்ம ஐயா கேப்டன் ஈடு வர முடியாது 🇧🇪🇧🇪🇧🇪

  • @jeshreads
    @jeshreads Месяц назад +2

    பாப்பா இன்னும் லியோ படம் பாக்கல போல 😂😂

  • @subramaniansubramanian6941
    @subramaniansubramanian6941 Месяц назад +10

    Uncle vijay no annaaaaaaa

    • @vallimohan8899
      @vallimohan8899 Месяц назад +1

      Yess

    • @MaheshKumar-mt7nd
      @MaheshKumar-mt7nd Месяц назад +1

      Yes

    • @NONAME-bd5hv
      @NONAME-bd5hv Месяц назад +1

      Yes

    • @user-tr8lz9rt4k
      @user-tr8lz9rt4k Месяц назад

      Yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes 🤩

    • @arunven1111
      @arunven1111 Месяц назад +3

      Thatha vijay is most suitable 😂

  • @PrabuE-ll8zm
    @PrabuE-ll8zm Месяц назад +1

    ஆட்டத்தையும் அலகையும் பார்த்து மயங்கும் உலகம் இது எப்ப மாரும்

  • @udayashankar6418
    @udayashankar6418 17 дней назад +1

    thalapathi mind voice:-
    cool-lip padai ya anuppi gaali
    panniduvanga ma..😮
    pasthu pesanum

  • @maneshwar3468
    @maneshwar3468 Месяц назад +2

    விஜய் அண்ணா இல்லம்மா விஜய் அங்கிள்

  • @Koduran
    @Koduran Месяц назад

    SUPER😊😅

  • @Putin1480
    @Putin1480 Месяц назад +5

    எம்மா படிமா. ..இப்படி முட்டாள் தனமா பேசிக்கிட்டு இருக்காத மா

  • @villagefood-dy2xn
    @villagefood-dy2xn Месяц назад +1

    டைட்டில் போட்டு லைக் வாங்கிய youtuber ப்ரோ வாழ்த்துக்கள். ரீச் ஆகிடுச்சா உங்க சேனல்?

  • @sentamilnesannesan6611
    @sentamilnesannesan6611 Месяц назад +17

    இதப்பாருய்யா
    தமாஷா
    பதிவை பார்க்க வைக்க
    இதுவொரு டெக்னிக்கா?

    • @praveenkutty.
      @praveenkutty. 27 дней назад

      Aama bro ivaru nammala nalla Yemathitaaru bro😅😂

  • @alexanderlazer6039
    @alexanderlazer6039 26 дней назад

    Excellent message

  • @appleapple8203
    @appleapple8203 29 дней назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤nice sister

  • @Kgair143
    @Kgair143 18 дней назад

    முதல்வர் அவர்கள் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அவர்களது வளர்ச்சிக்கு பெரும் பங்குவகிக்கிறார் அதை புரிய வேண்டும்.

  • @rajasekaranj6879
    @rajasekaranj6879 14 дней назад

    ஏம்மா விஜய்யை அண்ணா என்று சொல்ல கூடாது UNCLE .என்று சொல்ல வேண்டும்

  • @ArunArumugam-mh1yl
    @ArunArumugam-mh1yl Месяц назад +11

    பிஞ்சு நெஞ்சில் நஞ்சு
    கலந்திட்டானுங்க அந்த பெண் பிள்ளை எங்கு படிக்கு துன்னு. கேளு அரசு பள்ளியா தான் இருக்கும் சினிமா மோகம் எதையும் பேச சொல்லும் சிந்திக்காது

  • @visvanathang5031
    @visvanathang5031 Месяц назад +11

    அம்மா பாபா அண்ணன் உங்களை கௌராவிப்பது குறித்து மகிழச்சி அடைகிறேன் , தமிழ் நாட்டில் டாஸ்மாக் இருந்தும் 50% பிள்ளைகள் படிக்கிறார்கள் ,இந்தியாவில் முதல் மாநிலம் , 2035 ககுள் இந்தியா முழுவதும் 50% கல்லி வளர்ச்சி வரும்போது ,தமிழகத்தில் 75% சதவிகிதம் கல்வி வளர்ச்சி பெறும், ஆக உங்க அண்ணான், சீமான் மாமா எல்லாம் இப்போ கட்சி ஆரம்பிச்சி ,உடனே முதல்வர் கனவு ,காண்பது என்பது ,ஆகாத காரியம் , ஆக ஆக்க பூர்வமான திட்டங்களுக்கு அரசுடன் இணைந்து செயல் பட சொல்லுங்கள். தொடர்ந்து நன்றாக படியுங்கள் விஜய் ரசிகையக இல்லாமல் கல்வி ரசிகையாக செயல் படுங்கள் நன்றாக படியுங்கள் ,கடந்த கால வரலாறுகளை படியுங்கள் ,நன்று கர்த்தர் உங்களை ஆசிவதிப்பாராக.ஆமென்.

  • @kanibalu7768
    @kanibalu7768 Месяц назад

    All is well 👍🤝👏👏👏👏

  • @தேசியவாதிதமிழன்

    என்னங்கடா வெங்காய மாற்றத்தை கொண்டு வருவார். நன்றி மா. நான் சொன்னதை போலவே பேசிட்ட. - விஜய் மைண்ட் வாய்ஸ்

  • @s.damodharan1728
    @s.damodharan1728 Месяц назад

    ஒரு நியாயம் வேணாமா.. அந்த பாப்பா உங்களை அண்ணா ந்ற து.. நீங்க uncle தளபதி

  • @muthuprabha1934
    @muthuprabha1934 Месяц назад

    Nee.intha.mannin.mainthan.unakkana.vaippai.vidathe.nam.makkalukkaha.unnal.mudinthavarai..vimarsanankali.kadanthu...valthukal.sir

  • @user-hh7gc5wb3f
    @user-hh7gc5wb3f Месяц назад

    Super sir

  • @kithurumohamed1603
    @kithurumohamed1603 26 дней назад +1

    Title 😮Ellam TRP rating kaaha

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i Месяц назад +3

    Next trisha

  • @logeshlogesh5811
    @logeshlogesh5811 Месяц назад +11

    அண்ணன் குடிக்கமல் இருக்கிறா?

    • @moonstar8078
      @moonstar8078 Месяц назад

      Avaru kudichatha neeyum kudipiya

  • @user-xj3rp5ej2m
    @user-xj3rp5ej2m 22 дня назад

    Intha video va paka vaikurathu ka podurigada 😅

  • @jeyaprakashnarayanan4796
    @jeyaprakashnarayanan4796 29 дней назад +2

    😂 சகோதரி விஜய் அவர்களிடம் வாங்கிய பணத்திற்க்கு மேல் கூவற மா தப்பு

  • @ArunKumar-ck1jf
    @ArunKumar-ck1jf 24 дня назад

    டீ கடைய close பண்ணுவாங்களே தவிர ,,பார் கடைய close பண்ண மாட்டாங்க 😂

  • @rajmuhammad3393
    @rajmuhammad3393 Месяц назад +346

    முதலில் அவர் நடிக்கும் படத்தில் போதை பொருட்கள் இல்லாமல் நடிக்கட்டும் சமீபத்தில் அவர் நடித்த படங்களை பார்த்துவிட்டு சொல்லுங்கள் பிறகு இந்த பிள்ளைகளை பேசவைத்து நீங்களும் ஒரு அரசியல்வாதி என்பதையும் உறுதி செய்துவிட்டீர்

    • @ManiManikandan-uu4st
      @ManiManikandan-uu4st Месяц назад +62

      Evaru peariya poolu sollittar

    • @KalidhasyadavKmn-oq4xv
      @KalidhasyadavKmn-oq4xv Месяц назад +65

      தரை‌ வேறு திறை வேறு அதை நீ தெரிந்து கொல்

    • @rajmuhammad3393
      @rajmuhammad3393 Месяц назад

      @@ManiManikandan-uu4st அதான் நீங்கலே என்னோட ??????? பெருசுனு சொல்ற உங்களுக்கு உங்களுடையது சிருசா பெருசானு உங்கவீட்டில் உள்ளவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும் நீஙக கொடுக்கும் பதில்லையே விஜய் ரசிகர்கள் எப்படி என்பதும் விஜய் உங்களையெல்லாம் எப்படி வழி நடத்துகிறார் என்றும் நீஙகயெல்லாரும் எப்படி நடந்து கொள்வீர்கள் என்றும் இதைவிட வேரு அத்தாட்சி தேவையில்லை

    • @rajmuhammad3393
      @rajmuhammad3393 Месяц назад +9

      @@KalidhasyadavKmn-oq4xv சகோ சுவர் நேராக இருந்தால் தான் சித்திரம் அழகாய் வரைய்யப்டும் சுவர் கோணலாக இருந்தால் சித்திரம் வரைவது எப்படி அழகாக இருக்க முடியும் சகோதரா

    • @parasuramsetv8666
      @parasuramsetv8666 Месяц назад +8

      ​@@KalidhasyadavKmn-oq4xvநண்பரே தரை வேறு திரை வேறு அதை நீ தெரிந்து கொள் எழுத்துப்பிழை
      வராமல் எழுதுங்க

  • @Noman1978
    @Noman1978 28 дней назад +1

    I reach five hundred subscribers thanks thalapathy

  • @gauthamramesh3106
    @gauthamramesh3106 Месяц назад +2

    Annavara Thappava

  • @sathishpandian6489
    @sathishpandian6489 Месяц назад +1

    அப்பாவ போய் அண்ணானு சொல்ரியேமா

  • @ganeshgani8852
    @ganeshgani8852 День назад

    👌

  • @Ramraj-ny4mp
    @Ramraj-ny4mp 25 дней назад

    Captain only ,,,,engal kann kannda dheivam🙏🙏🙏

  • @user-hf9qu3np8q
    @user-hf9qu3np8q Месяц назад +1

    TVK 🔥🔥🔥🔥🔥🔥😍😍MASS 😇😇😇❤️❤️🥰🥰☺️☺️

  • @Santheesh_257
    @Santheesh_257 Месяц назад +1

    Intha video la engayaa stalin nae intha ponnu thituchu 😂😂😂

  • @AshaDevi-ed6br
    @AshaDevi-ed6br Месяц назад

    ❤❤❤

  • @thalapathythalapathy4127
    @thalapathythalapathy4127 Месяц назад

    Thalapathy💥💥💥💥💥💥

  • @ashokkumar-mo5no
    @ashokkumar-mo5no Месяц назад +5

    வாயில் சிகரெட் இல்லாமல் ஒரு படமும் வருவதில்லை......கட்டுமல்லி கட்டி வச்சா சாரப்பாம்பூ இடுப்பு வச்சா ன்னு பாடல் வரிகளில் ஆபாசம் நிறைந்திருக்கு இதெல்லாம் உங்களுக்கு தெரியாதா

  • @user-cb6he5uc5q
    @user-cb6he5uc5q Месяц назад +12

    அவரது ECR வீடுகளில் தான் Drugs Party நடக்குதுனு Suchi சொன்னா & அவர் நடிக்கும் Movieலயும் பிரதானம் இந்த Drugs தான்!
    இந்த பாப்பா அதையெல்லாம் பார்க்காம இங்க வந்து பேசுது, பாவம்

  • @mravichandran1972
    @mravichandran1972 Месяц назад +3

    Good speech

  • @dinesh_ms
    @dinesh_ms 23 дня назад

    0:31 paappa unga annan aanaadvula kudikkravar ma 😂😂

  • @AGunamohanraj-mo8gz
    @AGunamohanraj-mo8gz Месяц назад +2

    வாயடக்கம் தேவை.படீக்கிறவேலைய பாரும்மா

  • @naturalenjoy6789
    @naturalenjoy6789 Месяц назад

    Itha than thumpanil & tittle mukkiyamnu soldrangaela ( veleiya theriyurathu onnu) ulla pona vera irukku🤔

  • @Rajadurai28
    @Rajadurai28 26 дней назад

    எந்தக் கட்சி எந்தக் கழகங்கள் வந்தாலும் இப்படிதான் இருக்கும் அரசு வருவாய் மதுபான விற்பனை தமிழ்நாடு அரசுக்கு கணிசமான வருவாயை ஈட்டுகிறது. மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால், இந்த வருவாய் இழப்பை ஈடுசெய்ய அரசு புதிய வரி ஆதாரங்களை கண்டறிய வேண்டும்.

  • @childrenteensforchrist9203
    @childrenteensforchrist9203 Месяц назад +4

    தமிழ் நாட்டுக்கு வந்த தரித்திரம் . கூத்தாடிங்க ஆளுறது. இவனுடைய படிப்பு என்ன? என்ன degree. UG, PG or PhD. 1300 திருக்குறளும் தெரியுமா, சங்ககால இலக்கியம் தெரியுமா😂

  • @faz12807
    @faz12807 27 дней назад

    நன்றி❤🎉

  • @ManikandanKrishnan-rs9ns
    @ManikandanKrishnan-rs9ns 24 дня назад

    அது அண்ணா இல்ல உங்க அப்பா வயசு இருக்கும் பாப்பா 😂

  • @RajKumar-pt6gn
    @RajKumar-pt6gn 6 дней назад

    உருப்படாத முன்னேற்ற கழகம்😂😂😂

  • @jafersathik4185
    @jafersathik4185 14 дней назад

    Vijay sir sarkaar

  • @kirupa7221
    @kirupa7221 Месяц назад +1

    ஏன்டா உனக்கு என்ன தெரியும் யாரும் எழுதி கொடுத்து விட்டால் என்ன
    வேனும் என்றாலும் பேசிவியா படித்து விட்டு இப்படி வந்து அந்த சான்றிதழை வைத்து எதுவும் செய்ய முடியாது புரியவில்லையா ஏன் இப்படி முட்டாள்களாக
    இருக்கிறீர்கள் மிகவும் வேதனையான விஷயம்
    😢😢😢😢😢😢

  • @user-kw8fg2il9i
    @user-kw8fg2il9i Месяц назад +4

    Tn cm stalin pathi ippadi pesakudathu paapa

  • @LOFI-CHILL24
    @LOFI-CHILL24 26 дней назад

    அதிர்ச்சி இல்ல நிலநடுக்கம் 😂

  • @SanthoshKumar-rv5qo
    @SanthoshKumar-rv5qo Месяц назад

    அண்னே பூரன மது விலக்கு தந்தாருன நல்ல இருக்கும். அப்படி இன்னும் யாரும் செய்யல 😒

  • @prathapsugumar6398
    @prathapsugumar6398 Месяц назад

    thalapathey viay anne ❤

  • @PrabhuPrabhu-sd7ub
    @PrabhuPrabhu-sd7ub 24 дня назад

    உங்க அப்பாவை விட பெரிய ஆளு அண்ணான்னு சொல்ற பாப்பா 🙄

  • @RajKumar-mw8er
    @RajKumar-mw8er Месяц назад +1

    Mutula avar movie freeya tamilnadu fulla oru show thater podasolluga papom

  • @Enadaneee
    @Enadaneee Месяц назад +1

    Kudikara master
    Drugs parthipan leo😂😂😂😂

  • @lakshmis3392
    @lakshmis3392 29 дней назад

    Vijay atchiku vanthathum enna panran nanum pakuren ippo ellarum ippadi than pesuvanga papa atchiku vantha theriyum

  • @n.mkannan7570
    @n.mkannan7570 Месяц назад +5

    Pay and use

  • @SathishKumar-rh5hh
    @SathishKumar-rh5hh Месяц назад

    VIJAY : SORRY ENNAKU ILLA

  • @shalinishalini9492
    @shalinishalini9492 15 дней назад

    அண்ணா இல்லம்மா. Uncle அவர் பிள்ளைகள் உன்ன விட வயசுல மூத்தவங்க.இனிமேல் uncle னு கூப்பிடு.

  • @balamurali45
    @balamurali45 Месяц назад +2

    Nalla vilambaram 😂

  • @gokulanrao648
    @gokulanrao648 Месяц назад +5

    B team

  • @opgod9925
    @opgod9925 Месяц назад

    After Vijay: Intha papa 200 rupai lolipop vangi sapii saptu santhosama iru😂😂

  • @Arun-nt4kv
    @Arun-nt4kv Месяц назад

    Anna liquor kku badhil avarudaya favorite coccaine kondu varuvaar.

  • @visvesvaraya
    @visvesvaraya 27 дней назад

    shame to the school where she studied. shame to vijay who spoils yound bright students

  • @sundaravadivelshanmugham6283
    @sundaravadivelshanmugham6283 24 дня назад

    Ippadi oru title pottu pakkavachittaney

  • @GSKCREATIONS1
    @GSKCREATIONS1 22 дня назад

    Kudutha Kasuku Mela Koovuriye Maa....

  • @vicky2k169
    @vicky2k169 28 дней назад

    Drugs sa avalo easy ya la aayika mudiyathu ma but nalla arasiyal panuvaru vijay anna