அன்பு வணக்கங்கள். மிகவும் அழகாக அழகுத் தமிழில் அற்புதமாக பாடியுள்ளீர்கள் அனைவரும் புரிந்து பயனடைவோம். அழகுத் தமிழில் கேட்க கேட்க ஆனந்தமாக இருக்கிறது. மிக்க நன்றி. வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ஜெய் க்ஷிரீ கிருஷ்ணா.
மிகவும் சிறப்பாக தமிழில் வடிவமைக்கப்பட்டுள்ளது இசை மனது வருடுகிறது இனிமையான குரல் தெய்வீக சானியத்தை காட்டுகிறது பாடல் வரிகள் பதியப்பட்டுள்ளது எளிதாக புரிய இதில் மனனம் செய்ய உதவுகிறது பாராட்டுக்கள்
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே கிருஷ்ணா கருணை காட்டுங்கள் நன்றி ங்க கிருஷ்ணா இவ்வுலகில் உள்ள எல்லா உயிரினங்களும் இன்புற்று இருக்க வேண்டும் எல்லோரும் நலமா வாழ வழிகாட்டுங்கள் கிருஷ்ணா கருணை காட்டுங்கள் கிருஷ்ணா கருணை காட்டுங்கள் கிருஷ்ணா
காலை வணக்கம் இனிமையான எளிமையான இசையோடு கூடிய கிருஷ்ணாஸ்டகம் தம்ழ் பாடல் பாடியவர் குரல் கேட்கும் வண்ணம் உள்ளது. தினமணி இன்டியன்எக்ஸ்பிரஸ் இரண்டும் ஏறக்குறைய மொழி பெயர்ப்பு தான். அதே போல் சமஸ்கிருத சுலோக கிருண்ணாஷ்டக வரிகள் தமிழில் புரியும் வகையில் அமைந்துள்ளது. பொதுவாக ஒரு மொழி புரியாதவர்களுக்கும் எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்பதும் ஒரு.கலை......இன்று கூடாரைவல்லி.நாளில் (27 வது திருப்பாவை) இந்த தமிழ் பாடல் கேட்டது திருப்தி. நன்றி கே.எஸ்.கோடீஸ்வரன் உதவி இயக்குனர் மற்றும் சிவகெங்கை மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர்/ஓய்வு/ 11-1-2023
@@bhagawadgeetatalksaboutlif1085 மிக்க நன்றியும், மகிழ்ச்சியும்..! தொடர்ந்து எழுதி வெளியிடும் ஆர்வம் உள்ளது. அவனருள் வேண்டி தொடர்கிறேன். ஜெய் கிருஷ்ணா !
Krishna Priya from tnagar Giri road Chennai and I am Telugu but I like this song very much bcoz sweet voice and heart warming to hear and nice lyrics and thank you very much for giving such a lovely 🌹 song and pleasant
What a mesmerising voice
Thank you 😊
🙏🙏🙏ஹரே கிருஷ்ணா❤❤❤
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Saranam 🎉🎉🎉🎉
அருமையான பாடல் வரிகள் தேன் குரலில்!!!!!
மிக்க நன்றி ! தொடர்ந்து ஆதரவு தரவும் !
மிகவும் அருமை. நன்றி
மிக்க நன்றி 🙏
மிக மிக சிறப்பு வாழ்க வளமுடன் சர்வம் ஜெகமே கிருஷ்ணர்பணம் ராதா கிருஷ்ணா ராதே ராதே ராதே 🦚🌷🦚🌷🙏🌷🦜🦚
🙏 மிக்க நன்றி!
Jai shree Krishna...!!!
Krishnaarpanam !!!
Many more thanks 🙏👍
🙏
அருமையான பதிவு 🎉
🙏
அருமையான பதிவு, உங்களின் தோடாகாஷ்டகம் நன்றாக உள்ளது, அதை மனனம் செய்து சொல்லி வருகிறேன், நன்றிகள் கோடி.
🙏 மிக்க நன்றி!
Thanks valga valamudan guruji
மகிழ்ச்சி ! தொடரவும் !
மிகவும் ரசித்து அனுபவித்து கேட்ட கிருஷ்ணன் பாடல். மிக்க நன்றி.
நன்றி! தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏
மிகவும் அருமையான பாடல் வரிகள் மிகவும் இனிமையான குரல் பதிவு
மிக்க நன்றி ! தொடர்ந்து ஆதரவு தரவும் ! 🙏
ஸ்ரீ கிருஷ்ணா போற்றி போற்றி போற்றி
அன்பு வணக்கங்கள். மிகவும் அழகாக அழகுத் தமிழில் அற்புதமாக பாடியுள்ளீர்கள் அனைவரும் புரிந்து பயனடைவோம். அழகுத் தமிழில் கேட்க கேட்க ஆனந்தமாக இருக்கிறது. மிக்க நன்றி. வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ஜெய் க்ஷிரீ கிருஷ்ணா.
மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏
மிகவும் அருமையான தெய்வீக பாடல். கிருஷ்ணடகம் முதல் முறையாக கேட்கிறேன். மனம் மயங்கிய
பாடல். நன்றி.
மிக்க நன்றி ! தொடர்ந்து ஆதரவு தரவும் ! 🙏
Krishna❤
Very melody voice tq for lyrics
Thank you 🙏
Nantri sir. Arumaiyana padal. Nan thinamum solven.
மிக்க மகிழ்ச்சி ! தொடரவும் !
மிகவும் நன்றாக இருந்தது. தமிழ் மொழியில் கேட்க
மிக்க நன்றி 🙏 தொடர்ந்து ஆதரவு தரவும்
Aumnamashivayaa 🌺🙌🌺 Hare Krishna 🌺🙌🌺👏🙏🌺💥💥💥🖐️🥳 lovlie chanting good vibes, voice too TXS 👏🌹
Thanks a lot 🙏
ஹரே கிருஷ்ணா
மிகவும் சிறப்பாக தமிழில் வடிவமைக்கப்பட்டுள்ளது இசை மனது வருடுகிறது இனிமையான குரல் தெய்வீக சானியத்தை காட்டுகிறது பாடல் வரிகள் பதியப்பட்டுள்ளது எளிதாக புரிய இதில் மனனம் செய்ய உதவுகிறது பாராட்டுக்கள்
மகிழ்ச்சி! மிக்க நன்றி 🙏
En kula thaevame Krishna Krishna Shri
நீங்கள் மட்டும் தான் தமிழ் பாடல் பதிவு செய்துவுள்ளிர்கள் நம் கிருஷ்ணா அஷ்டகத்தை மிக்க நன்றிகள்
மகிழ்ச்சி ! நன்றி ! தொடரவும்...!
சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்
We like ur voice it seems like jesudass ayya voice
shri krishna hare. shrikrishna hare. Hare Hare Shri Krishna.Charanam,
Adiyen Vanakaam.Ur Tamil version of "Krishna Ashtakam" is so amazing.Feel blessed.Hare Krishna ❤❤👏👏👌🙏🙏🙏
Thank you! Kindly watch /listen to other songs also in the channel and follow for more songs
Nice Thanks.
மிக்க நன்றி 🙏 தொடர்ந்து ஆதரவு தரவும்
கண்ணனுக்கு வந்தனமே ...🙏🙏🙏🙏. அழகு தமிழில் அருமை கேட்பதற்கு 💐💐💐
நன்றி ! தொடரவும் ! 🙏
Enthamathiri neriya solgakalai tamilil pathivu seyayum. Ungal irai panikku.nantri
மிக்க நன்றி! இந்த சேனலில் மற்ற பாடல்களையும் கேட்கவும். தொடர்ந்து ஆதரவு தரவும் 🙏
அருமை, அழகிய தமிழில், குழலின் இனிமையான குரலில். நன்றி
நன்றி ! தொடரவும் !
Hare Krishna...Thanks a lot 🙏🙏🙏
🙏 kindly follow for more songs!
Migavum arumai kannan enrala man am thullum. Arumaiana tamilakkam ungal pani melum thodara vaztthukkal
மிக்க நன்றி! தொடர்ந்து ஆதரவு தரவும் !
Super👌❤ இனிமையாக இ௫க்கு🌹🎼👌
நன்றி ! தொடரவும் !
குரலும் இசையும் அருமை ராதேகிருஷ்ணா 🙏💐
மிக்க நன்றி ! தொடரவும் !
Arumai oru oru varthaiyum thelivai, uruvaai kannmun therigirathu🙏
நன்றி ! தொடரவும்
VERY NICE LYRIC TRANSLATION TO HEAR
Thank you 🙏🏿
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே கிருஷ்ணா கருணை காட்டுங்கள் நன்றி ங்க கிருஷ்ணா இவ்வுலகில் உள்ள எல்லா உயிரினங்களும் இன்புற்று இருக்க வேண்டும் எல்லோரும் நலமா வாழ வழிகாட்டுங்கள் கிருஷ்ணா கருணை காட்டுங்கள் கிருஷ்ணா கருணை காட்டுங்கள் கிருஷ்ணா
தெரிந்த மொழியில் பாடல் கேட்பதே ஆனந்தம்
🙏
First thanks for Sanskrit songs all are translated to Tamil lyrics god bless you saraswathy arul you have thanks
Thank you for the kind words
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம்
Thanks 🎉
🙏🏿
Super super sir
Thank you!
காலை வணக்கம்
இனிமையான எளிமையான இசையோடு கூடிய கிருஷ்ணாஸ்டகம் தம்ழ் பாடல் பாடியவர் குரல்
கேட்கும் வண்ணம் உள்ளது.
தினமணி இன்டியன்எக்ஸ்பிரஸ் இரண்டும் ஏறக்குறைய மொழி பெயர்ப்பு தான்.
அதே போல் சமஸ்கிருத சுலோக கிருண்ணாஷ்டக வரிகள் தமிழில் புரியும் வகையில் அமைந்துள்ளது.
பொதுவாக ஒரு மொழி புரியாதவர்களுக்கும் எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்பதும் ஒரு.கலை......இன்று கூடாரைவல்லி.நாளில் (27 வது திருப்பாவை)
இந்த தமிழ் பாடல் கேட்டது திருப்தி.
நன்றி
கே.எஸ்.கோடீஸ்வரன்
உதவி இயக்குனர் மற்றும் சிவகெங்கை மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர்/ஓய்வு/
11-1-2023
Arumai Arumai Arumai
Beautiful tamil version of Krishnashtakam 🙏🙏🙏
Thank you ! Kindly follow and support 🙏
@@PSDPrasadMusic Sure
அழகு அழகு 🙏🙏🙏
இனிமையாக இ௫க்கு
Sri krishna jai krishna
Krishna Priya t nagar giri road and nice 👍 lyrics and nice voice and heart warming to hearing this song very pleasant and I like very much
Thank you! Kindly follow for more songs
Beautiful
Thank you
Krishna vande jagat guru,👏🌺🌿🙏🌺🌻🌻🌻🪔🪔🪔🌻🌻🌻🪔🪔🪔👏🌺🌿
🙏
Jai Shree Krishna 🙏🙏🙏
ராதைகிருஷ்ணா
சர்வம் கிருஷ்ணமயம்
😮wow
🙏🏿
Nanri mikka nanri inda tamil padalukku
மிக்க நன்றி ! தொடர்ந்து ஆதரவு தரவும் !
Super sir
Thank you ! Please follow for more songs !
Jai sri krishna jai sri rama wellcome purattasi
👌🙏🌺
🙏
Puriyum badiyaga irkradhu great
மகிழ்ச்சி ! தொடரவும் !
Beautiful lyrics along with very good voice. ❤
Thank you ! Jai Krishna ! 🙏
Excellent songs and vocals 👏👏👏
God bless you 🙌
Thank you very much !
Very nice
Super
Thank you ! Please follow for more songs
Hare Krishna 🙏🙏🙏
❤
🙏
Excellent 🙏🙏🙏🙏🙏
Love you RadheKrishna🙏
Hare Krishna, I don't know, how to express my happiness about yr tamil version of our beloved Lord krishna, once again tons of thanks, hare Krishna
Thank you..please keep following..Jai Krishna !
Wow
Thanks
🙏
I'm from Malaysia, thank you for such wonderful Tamil version. Keep up the good job.🙏
Thanks and welcome 🙏
Such a beautiful song
Thank you ! Jai Krishna !
@@PSDPrasadMusic unga songs song oda lines ellamay super neraiya songs upload panunga Bhakti songs ellam Nala iruku and editing music also
@@bhagawadgeetatalksaboutlif1085 மிக்க நன்றியும், மகிழ்ச்சியும்..! தொடர்ந்து எழுதி வெளியிடும் ஆர்வம் உள்ளது. அவனருள் வேண்டி தொடர்கிறேன். ஜெய் கிருஷ்ணா !
@@PSDPrasadMusic 🙏🙏🙏
Happy Krishna jayanthi thambi
I appreciate u for giving the lyrics for all the songs The voice is manly like SpB keep it up
Thank you 🙏 kindly keep supporting
Jagannatha astagam Tamil podunga sir 🙏🙏
Krishna Priya from tnagar Giri road Chennai and I am Telugu but I like this song very much bcoz sweet voice and heart warming to hear and nice lyrics and thank you very much for giving such a lovely 🌹 song and pleasant
🙏Thank you very much
மதுராஷ்டகம் தமிழ்ல போடுங்க சார்
Omsairam 🙏🌹👏🌹 very beautiful bhajan,,🪔🙌🪔
Thanks a lot
Please give Sri Dhatrateya slogas in Tamil.
Please check this
ruclips.net/video/cYv4_bMJces/видео.html
Azagu azagi enne azagi
🙏
Achutham kesavam tamila paduvingala pls
Manam layindadu
🙏🧖🙏🙇
ஸ்ரீ கிருஷ்ணா போற்றி போற்றி போற்றி போற்றி
Very nice
Thank you ! Please follow for more songs !
சர்வம் கிருஷ்ணாமயம்