என்னிடத்தில் பிடிக்காத விசயம் ? | எங்கள் திருமண பயணத்தில் 15 ஆம் வருடம் | சாலமன் திருப்பூர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 980

  • @TheosGospelHall
    @TheosGospelHall  Год назад +281

    இறையருளால் 14 வருடங்களைக் கடந்து 15 ஆம் வருடத்தில் எங்கள் திருமண பயணம் தொடர காரணமாக இருந்த தேவனுக்கும், அவருடைய விசுவாசப்பிள்ளைகளுக்கும், இந்த சேனல் மூலம் எங்களை ஆதரித்துவரும் சப்ஸ்கிரைபர்ஸ் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்.

    • @preethas1127
      @preethas1127 Год назад +15

      தேவன் உங்களையும், உங்கள் குடும்பத்தையும், உங்கள் ஊழியங்களையும் ஆசீர்வாதித்துள்ளார் ❤இனியும் நடத்துவார் 😊ஆமென் அல்லேலூயா ✝️

    • @leemarose2307
      @leemarose2307 Год назад +7

      இந்த இனிய நாளில் உங்கள் ஊழியம் தொடர்ந்து அநேக மக்களுக்கு சென்றடைய, கர்த்தர் வழிநடத்த ஜெபத்துடன் நல்வாழ்த்துகளை தெரிவிக்கிறோம்...🙏

    • @Sara-xl7hs
      @Sara-xl7hs Год назад +3

      God bless you both..

    • @evarose5693
      @evarose5693 Год назад +4

      God bless u both

    • @peniktonrohan9119
      @peniktonrohan9119 Год назад +2

      May God’s blessing shine down upon you on this special day, filling your hearts with love, happiness, and peace. Happy anniversary, dear Pastor and Sister.🥰😍

  • @georgejose4334
    @georgejose4334 7 месяцев назад +8

    எனக்கு பிடித்த ஊழியக்காரர்களில் நீங்களும் ஒருவர், இந்த வீடியோவை நீங்கள் போட்டு, நான் 7 மாதத்திற்கு பிறகு தான் பார்க்கிறேன், உங்கள் வாழ்க்கை முறை மற்ற ஊழ ஊழியக்காரர்களு க்கு முன்மாதிரியாக அமையட்டும் !!!
    உங்கள் ஊழியத்தையும் உங்கள் குடும்பத்தையும் தேவன் ஆசீர்வதிப்பாராக !!!
    உங்கள் குடும்பத்தை வாழ்த்துகிறேன் !!!
    என் தனி ஜெபத்தில் உங்கள் குடும்பத்தை நினைவு கூறும் அன்பு சகோதரன் !!!
    ஜெபத்தின் மூலம் வாழ்த்துகிறேன் !!!

  • @preethas1127
    @preethas1127 Год назад +80

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களின் திருமண நாளில் அன்பின் வாழ்த்துக்கள் ❤ஆமென் அல்லேலூயா 🙏🏻 god bless you ✝️

  • @MatheshMathesh-ee9xn
    @MatheshMathesh-ee9xn 7 месяцев назад +1

    Anna unga kutumpangalai karthar men melum aachirvathipparaka Amen

  • @shaamthomas61
    @shaamthomas61 Год назад +3

    ஐயா ஸ்தோத்திரம், கர்த்தரின் சித்தம் அறிந்து ஓடுகிற ஓட்டத்திற்கு, ஸ்தோத்திரம், பவுல்லோடு. இருந்த கர்த்தர் உங்களோடும்கூடஇருக்கிறார், ஆமென் அல்லேலூயா...

  • @edwardpark6882
    @edwardpark6882 Год назад +2

    கர்த்தருடைய நாமத்தில் தேவனுடைய ஊழியக்காரனின் குடும்பத்திற்கு நல் வாழ்த்துக்கள்

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    நான் விரும்புகிற குறைந்த எண்ணிக்கையுள்ள சத்தியத்தின் அடிப்படையிலான ஊழியர்களில் நீங்களும் ஒருவர்
    என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் ஆமென்

  • @merlintheprincess3478
    @merlintheprincess3478 8 месяцев назад +2

    Happy wedding anniversary brother and sister. God bless both of you and your ministry❤🎉

  • @மது.A
    @மது.A Год назад +56

    தேவனுடைய வருகையின் நாள் வரை, தாங்கள் இருவரும் இணைந்து இறைப் பணியாற்ற வேண்டுமென, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிதான நாமத்தினாலே மனதார வாழ்த்துகிறேன்.💐

  • @ISAC.J
    @ISAC.J 7 месяцев назад +1

    Jesus bless your family.

  • @Maheshjustin
    @Maheshjustin Год назад +25

    இந்த திருமண பந்தம் கர்த்தருடைய கிருபையால் நீடிய ஆண்டுகள் பயனிக்கட்டும் ஆமேன்.....

  • @rev.m.elangoebinezareci317
    @rev.m.elangoebinezareci317 7 месяцев назад +1

    ✝️GOD Bless both of you abundantly, wish you blissful wedding anniversary and many more happy returns of the day... 🙏👌👍😀😃

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    தவறாமல் மூன்று வேளை நன்றாக சாப்பிடுங்கள் தேவன் கொடுத்த உடல் மிகவும் முக்கியமானது சரீரம் நன்றாக இருந்தால் அநேக தேவ காரியம் செய்யலாமே வாழ்த்துக்கள்

  • @ramyabalaji
    @ramyabalaji 10 месяцев назад +1

    Happy wedding day anniversary

  • @KS-fo6sz
    @KS-fo6sz Год назад +12

    செழிப்பின் உபதேசத்தை சாராமல் கிறிஸ்துவை நெருங்கி சேர எங்களை ஆயத்தப்படுத்தும் அன்பு சகோதரனுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். கிறிஸ்துவின் அன்பையும் சமுதாய விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் சகோதரரையும் அன்புமிகு சகோதரியையும் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறேன். 💐💐

  • @HONESTLY-LOVE-EVERYONE
    @HONESTLY-LOVE-EVERYONE 10 месяцев назад +1

    God be with you Anna ,Akka

  • @ramanilakshmi6627
    @ramanilakshmi6627 Год назад +40

    நம் அப்பாவால் எங்களுக்கு அடையாளம் காட்டப்பட்ட அன்பு சகோதரனுக்கும் எங்கள் அன்பு தங்கைக்கும். மனமார்ந்த வாழ்த்துகள் உங்கள் குடும்பத்தை அடையாளமாகவும் அற்புதமாகவும் வைத்திருக்கிற நம் தேவனுக்கு நன்றி

  • @birundamohankumar2320
    @birundamohankumar2320 7 месяцев назад +1

    Lovely to hear kongu tamil. Bless the couple

  • @venkataramanmari2393
    @venkataramanmari2393 Год назад +12

    ❤நம் ஆத்துமநேசராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்
    பிரியமான சகோதரர் சாலொமோன் அவர்களுக்கும் சகோதரிக்கும் இதயங்கனிந்த
    திருமணநாள் 💒 வாழ்த்துகள்!
    ❤ இன்று போல் என்றும்
    மனமகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும்
    மகிபனின் துணையுடனும் வாழ்ந்திருக்கவும்,
    தேவ சித்தத்தை நிறைவேற்றவும்
    தேவாதி தேவன் தாமே தங்கள்
    குடும்ப வாழ்வையும், சந்ததிகளையும்
    சங்கீதம் 128 ன்படி
    ஆசீர்வதிப்பாராக! ஆமென்.
    அல்லேலூயா! ❤

  • @Akash-raj-18-e8n
    @Akash-raj-18-e8n 10 месяцев назад +1

    God bless you

  • @ebenezerdavid1920
    @ebenezerdavid1920 Год назад +17

    மூத்தவர்களின் வாழ்க்கை பயணமே இளையவர்களுக்கு வழிகாட்டுதல்.என் இனிய இதயங்கனிந்த திருமண நாள் நல்வாழ்த்துக்கள்... 💐💐💐👨‍👩‍👧❤👨‍👩‍👧.தேவன் தாமே தொடர்ந்து இந்த சாட்சிப் பயணத்தில் தாங்கள் சிறப்படைய கிருபையும், பெலனும் அருள்வாராக...
    ஆமென்

  • @agilaagilavijay1967
    @agilaagilavijay1967 10 месяцев назад +1

    May God bless your family.

  • @vijaydhas6861
    @vijaydhas6861 Год назад +21

    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இனிய திருமண நல் வாழ்த்துக்கள் ...God bless you both 🙏🙏

  • @rajumano3227
    @rajumano3227 11 месяцев назад +1

    GOD bless you and your family brother

  • @josephinealex5940
    @josephinealex5940 Год назад +39

    எங்களது அன்பு சகோதரருக்கும் சகோதரிக்கும் அன்பின் திருமண வாழ்த்துக்கள்..., ஒருவர் மேல் ஒருவர் அக்கறை கொண்டு வாழ்வது தேவன் கொடுத்த வரம்... 👏🙏😊

  • @jeganada9941
    @jeganada9941 7 месяцев назад +1

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் திருமண நாளை ஆசீர்வதிக்கிறோம். ஆமென்.

  • @gnanamuthunesamoni1254
    @gnanamuthunesamoni1254 Год назад +13

    பரவாயில்லை,
    வீட்டிற்கு போனவுடன் மனைவியின் ஞாபகம் வந்ததே😊.!
    தேவன் மேலும் உங்களோடிருந்து ஆசீர்வதிப்பாராக, ஆமேன்.

  • @richardalex2869
    @richardalex2869 Год назад +1

    God bless you my dear son Salmaan, I can call you son because I am 85 years.old, I like the way you perach the word.of God, may the lord bless you r 14 years of married life , continue your calling..Sam Alex

  • @minklynn1925
    @minklynn1925 Год назад +7

    இன்னும் இறைவனுக்கு எழும்பி பிரகாசிக்க தம்பதியருக்கு வாழ்த்துகள்.

  • @glorymanohar9117
    @glorymanohar9117 7 месяцев назад +1

    வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @neronnerolini697
    @neronnerolini697 Год назад +24

    கர்த்தருடைய கிருபை உங்களுடன் என்றும் இருப்பதாக...🎉🎉🎉

    • @estherrema8996
      @estherrema8996 Год назад +1

      திருமணநாள் வாழ்த்துக்கள் கர்த்தருடைய கரம் அவருடைய கிருபை என்றென்றும் உங்கள்🎉🎉🎉🎉 இருவரோடும் இருப்பதாக 🎉

  • @juliestephy5912
    @juliestephy5912 9 месяцев назад +1

    Really happy to hear this testimony may God bless you, it is true that we should strive to fulfill God will and nothing extra

  • @Jairusand
    @Jairusand Год назад +12

    இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் பாஸ்டர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசிர்வதிப்பரக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை என்றும் உங்களுடன் தங்கி இருப்பதாக🎉🎉❤️🙏 ஆமென்

  • @sundarasageyu960
    @sundarasageyu960 Год назад +1

    God bless you ☺️ very nice message super bro

  • @VisuvasamIPC
    @VisuvasamIPC Год назад +20

    என் அருமை தோழனுக்கும், அன்பு சகோதரிக்கும் இனிய திருமண நாள் நல் வாழ்த்துகள்! கர்த்தர் இன்னும் அதிகமாக அவர் மகிமைக்காக பயன்படுத்த தொடர்ந்து ஜெபிக்கின்றேன்.

  • @jerinjebastina7233
    @jerinjebastina7233 Год назад +1

    Happy wedding aneversary anna anni

  • @pandiiyarajana3862
    @pandiiyarajana3862 Год назад +6

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்தினாலே எங்கள் குடும்பத்தின் சார்பாக திருமண நாள் வாழ்த்துக்களை சகோதர சகோதரி இருவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம் கர்த்தர் இன்னும் அதிகமாய் உங்களை பயன்படுத்த வேண்டுகிறோம் ஆமென்🥰

  • @appollocruze
    @appollocruze 8 месяцев назад +1

    Her support ❤️ , proverbs 31 women

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    சத்தியத்தை அறிவோம் சத்தியத்தால் விடுதலை பெறுவோம்
    சத்தியத்தில் வளருவோம் ஆமென்

  • @glorymanohar9117
    @glorymanohar9117 Год назад +1

    உங்கள் செய்திகள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும்.கர்த்தர் உங்கள் குடும்பத்தை ஊழியத்தை ஆசீர்வதித்து காப்பாராக.உங்க உடல் நலமும் மிகவும் முக்கியம்.

  • @j.dhavithuj.dhavithu8886
    @j.dhavithuj.dhavithu8886 Год назад +12

    கர்த்தருடைய கிருபை உங்களுடன் இன்றும் என்றும் இருப்பதாக ஆமென்

  • @selsar2877
    @selsar2877 5 месяцев назад +1

    Happy wedding anniversary
    God bless your family 🙏🙏

  • @nirmalraj8985
    @nirmalraj8985 Год назад +19

    ஆண்டவரின் ஆசி உங்களோடு என்றென்றைக்கும் இருப்பதாக. சகோதரருக்கும், சகோதரிக்கும் எங்கள் ஜெபங்களும் வாழ்த்துக்களும் 🙏🙏🙏💐💐💐💐

  • @edwinsundarrajsamynathan8796
    @edwinsundarrajsamynathan8796 Год назад +6

    எங்கள் அன்பு சகோதரருக்கும் சகோதரிக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள்..God bless you...

  • @vijayanvijayan9876
    @vijayanvijayan9876 Год назад +2

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்கள் வாழ்த்துகிறேன் கர்த்தர் ஆசீர்வாதமாக கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக ஆத்துமாக்களை பொக்கிஷங்களை இன்னைக்கு உரியது அல்ல மறுமைக்கு உரிய பரலோக ராஜ்யத்தின் பொக்கிஷங்களை அதிகமாக உங்களுக்கு கர்த்தர் தருவதாக❤❤❤❤❤❤

  • @shanmugasunder5126
    @shanmugasunder5126 Год назад +4

    Genesis 2:18 The LORD God said, “It is not good for the man to be alone. I will make a helper suitable for him.” Made for each other :) Lovely video Brother

  • @MyLife-pe6cn
    @MyLife-pe6cn Год назад +1

    Happy wedding anniversary from the USA

  • @nayagan2010
    @nayagan2010 Год назад +11

    இறை ஆசிகளுடன் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ❤😇😇

  • @faithmedia3265
    @faithmedia3265 Год назад

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @ranikoneswaran6223
    @ranikoneswaran6223 Год назад +3

    PRAISE GOD ALLMIGHTY FOR YOUR WEDDING ANNIVERSARY!!🎉 GOD BLESS YOU BOTH. I WISH YOU MANY BLESSINGS AND HAPPINESS ALWAYS IN YOUR LIFE.

  • @willsonsam6211
    @willsonsam6211 Год назад +1

    இனிய திருமண நல்வாழ்த்துக்கள் சகோதரரே மற்றும் சகோதரியே

  • @rekhagracy2491
    @rekhagracy2491 Год назад +4

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணன்... தேவன் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பாராக......

  • @sarathkumar8645
    @sarathkumar8645 Год назад +1

    தங்களின் அந்நியொன்னியமும்,
    ஆவிக்குரிய வாழ்வும், அலப்பறைகள் இல்லா ஊழியமும்
    அத்தனை அழகு! அண்ணா...
    ஆண்டவர் மென்மேலும் உங்களை ஆசீர்வதிப்பாராக!..

  • @anandha007
    @anandha007 Год назад +24

    Happy anniversary to a wonderful Pastor & Sister! Your unwavering faith and dedication to God and to each other is a true testimony of His love. May God bless your ministry.

  • @suganthibruno4711
    @suganthibruno4711 Год назад +1

    உங்களுடைய வீடியோஸ் இப்பதான் நான் பார்க்க ஆரம்பிச்சு இருக்கேன். அண்ணா ரொம்ப அருமையான தகவல்களை நீங்க பகிர்ந்து கொண்டு இருக்கிறீர்கள் . ரொம்ப சந்தோஷமா இருக்கு இன்னும் நிறைய விஷயங்களைப் பற்றி நீங்கள் பேசணும். வேதாகமத்தில் அன்னிய பாஷைகள் பற்றியும், பரிசுத்த ஆவி பற்றிய , தகவல்களை நீங்க கொஞ்சம் சொன்னீங்கன்னா, எனக்கு ரொம்ப பிரயோஜனமா இருக்கும். நிறைய பேர் கருத்துக்களை சொல்றாங்க, எது உண்மை ? எது பொய் ! என்பது தெரிய மாட்டேங்குது. நீங்க சொன்னீங்கன்னா அது ரொம்ப எங்களுக்கு பிரயோசனமாக இருக்கும் ப்ளீஸ் சொல்லுங்க அண்ணா.. Stay blessed. Praise the Lord🙏🙏

  • @svasanthan9165
    @svasanthan9165 Год назад +7

    கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.
    ( பிலிப்பியர் 4 : 4 ) Happy wedding anniversary Brother and sister Jesus Christ bless you.

  • @danielpaul4396
    @danielpaul4396 Год назад +1

    அன்பு அண்ணன் சாலமன் உங்களுடைய gospal அனைத்தும் எனக்கு help pa eruku. Neega ennum athigama ministry pannanum தேவனுக்கு ..

  • @geethakiran6005
    @geethakiran6005 Год назад +4

    Happy wedding anniversary both of you. May the good Lord bless you with many more blessed years ahead. May the Almighty God continue to be with you and use your family in his ministry. I thank God for your dedication in the ministry. Pray that you stand firm in God and strengthen all the people. God bless you both.

  • @nepoleonthagasami7727
    @nepoleonthagasami7727 Год назад

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. சிறுமந்தையான உங்களை, பெருமந்தையா மாற்றுவாராக என்று சொல்லி, இயேசுவின் நாமத்தில் ஆசீர்வதிக்கிறேன். ஆமென் அல்லேலுயா.

  • @chandra123456789able
    @chandra123456789able Год назад +3

    🎉Loving Wishes on your Wedding Anniversary dear brother and sister🎉 May God continue to use you mightily and bless you, your family, church and ministries.

  • @SimonSamyappan-ir7ir
    @SimonSamyappan-ir7ir Год назад

    Yesuvin. Namathinal. Sagotharanai. Valthukiren. Elavatrilum. Andavar. Thunai. Nippar

  • @theunknown1199
    @theunknown1199 Год назад +3

    Congratulations uncle and aunt.🎉🎉 "Blessed are the undefiled in the way, Who walk in the law of the LORD. Psalm 119:1" We thank heavenly father for you and your ministry especially in RUclips.

  • @userArk
    @userArk Год назад +1

    தேவன் உருவாக்கிய முதல் அமைப்பு குடும்பம்... நீங்கள் குடும்பமாக கர்த்தருக்கு ஊழியம் செய்வது பார்க்கவே சமாதானமாக இருக்கிறது brother... Nice Couple ... It s appearing like u both are made for each other from ur conversation... happy for u as a family nd for ur kid too brother... Wishing u a peaceful life in Christ brother...😊

  • @samjosephek
    @samjosephek Год назад +5

    Happy wedding anniversary anna akka ❤சுவாரசியமும், மகிழ்ச்சியும், சிரிப்பும் நிறைந்த காணொளி!

  • @stellathatheyusrose2592
    @stellathatheyusrose2592 Год назад +1

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் brother & sister

  • @vasanthynaga740
    @vasanthynaga740 Год назад +3

    Happy Anniversary to both of you brother. May GOD continues bless your ministry and keep on sharing GOD Words. You're always sharing awakening words...! Love from Malaysia 🇲🇾❤️

  • @punithaap4189
    @punithaap4189 Год назад +1

    பார்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணா அண்ணி❤🎉

  • @jjjjjs8089
    @jjjjjs8089 Год назад +12

    Wishing you a happy wedding anniversary, pastor 😊
    Let God's glory, peace, grace be with you always🎉

  • @kwpbaskar3684
    @kwpbaskar3684 Год назад

    ஆண்டவருக்குச் சான்றான இணையராக நீடு வாழ்க! இறை ஆசி பெருக வாழ்த்துகள்!

  • @angu3775
    @angu3775 Год назад +3

    Happy anniversary brother and sister.May our lord Jesus Christ continue to bless u abundantly 💐❤️

  • @davidjohnr2325
    @davidjohnr2325 Год назад

    கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஊழியத்தையும் மென்மேலும் ஆசீர்வதிப்பாராக அண்ணா ❤💯🙏

  • @umajohnson4757
    @umajohnson4757 Год назад +3

    Happy wedding anniversary Pastor and Pastor Amma. May the Lord of grace continue to strengthen both of you. Have a blessed day.🎉

  • @edwardwilliam5162
    @edwardwilliam5162 Год назад +1

    Wish you a Happy Wedding Day. God Bless you and use you for His Glory.

  • @andrewss5604
    @andrewss5604 Год назад +4

    கர்த்தருக்குள் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்....

  • @josephmahendran3973
    @josephmahendran3973 Год назад +2

    நான் அறிந்தப்படி பரிசுத்த தேவனுக்கு உண்மையும் உத்தமைமாய் ஊழியம் செய்கின்ற அன்பின் சகோதரருக்கும் சகோதரிக்கு ம் ( என் அருமை பிள்ளைகளுக்கு ) இனிய இறைவன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் எல்லா நன்மைகளும் பெற்று உத்தமமான ஊழியம் தொடர்ந்து செய்ய இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன். கர்த்தர் உங்கள் கரங்களை பிடித்து நடத்துவார்.
    மகேந்திரன் அங்கில். இலங்கை.

  • @Chennai_girl_
    @Chennai_girl_ Год назад +7

    Praise God!! We are all blessed by your ministry Pastor! May God bless you both abundantly with long life, good health, happiness, peace and prosperity!! Wish you many many more years of togetherness ♥️ Happy wedding anniversary to you both 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️

  • @samsonb432
    @samsonb432 Год назад

    அருமையான ஊழிய தம்பதிகளுக்கு
    அன்பின் வாழ்த்துகள்.
    ஆண்டவரின் ஆசிர்வாதம் தொடரட்டும்.
    💐💐💐

  • @nirmalabenjamin7551
    @nirmalabenjamin7551 Год назад +3

    Wishing you both a Blessed Anniversary. May God's perfect Will be accomplished in your life and Ministries. 😊

  • @johnjabesa5642
    @johnjabesa5642 Год назад

    இயேசப்பா இவர்களை ஆசீர்வதியுங்கப்பா..

  • @jmobiles8867
    @jmobiles8867 Год назад +3

    Happy Anniversary Brother and sister❤

  • @suriasuriasuriasuria803
    @suriasuriasuriasuria803 Год назад

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அன்பின் வாழ்த்துக்கள்..

  • @nirmalwilliamssy9358
    @nirmalwilliamssy9358 Год назад +6

    Congratulations Dear Pastor & Sister. God bless your ministry. May God be with your family & Theos Gospel Hall Ministries❤ (Psalms 121)

  • @devamagandhayalan
    @devamagandhayalan Год назад

    கர்த்தர் இன்னும் உங்களை மென்மேலும் வளர்த்து ஆசீர்வதிக்கட்டும் மதுரை தேவமகன் சுவிசேஷகர்

  • @sudharaja4247
    @sudharaja4247 Год назад +3

    May God bless you both, ur family and ministry ❤

  • @richardvalentin4621
    @richardvalentin4621 Год назад

    கர்த்தர் உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்பாராக

  • @dannysk2016
    @dannysk2016 Год назад +6

    Happy wedding anniversary to the people of God 🎉

  • @manijuli2621
    @manijuli2621 Год назад

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா

  • @ushatamilselvi1257
    @ushatamilselvi1257 Год назад +3

    Happy Wedding Anniversary to Pastor and sister.God bless you both,yr Children and yr Ministry abundantly

  • @panchukutti7201
    @panchukutti7201 Год назад +1

    God bless your life &ministry

  • @anijeni7266
    @anijeni7266 Год назад +2

    Happy wedding anniversary brother and sister. May the almighty God bless you abundantly with peace and happiness. Very glad to see you together... God will be with your family and your ministry. Go ahead

  • @இயேசுவேதேவன்

    ❤❤ ❤❤ ❤❤ ❤❤ ❤❤ ❤
    🎉🎉 🕊️🕊️அன்பான குணசாலியான நல்ல மனைவியை தேவன் கொடுத்து குடும்பமாக இணைத்திருக்கிறார்❗🌷🌷 அன்பு நிறைந்த வாழ்த்துக்கள் 💐💐Broher....Jesus christ bless you❤❤ ❤❤ ❤❤ ❤❤ ❤❤ ❤❤

  • @kavikavi0007
    @kavikavi0007 Год назад +4

    Happy wedding anniversary ❤💍🥰🙌 May God grant you both a long healthy, happy and peaceful life together 🙌 May God use you both for His mighty Glory 🙏

  • @lillyvictor-iu6xh
    @lillyvictor-iu6xh Год назад

    அன்பான சகோதரன் அவர்களுக்கு திருமண நல் வாழ்த்துக்கள் நீடூழி காலம் வாழ வாழ்த்துக்கள் இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக உங்கள் பாதம் கல்லில் இடறாதபடி உங்களை இயேசு கிறிஸ்து கரங்களில் ஏந்தி காப்பார் ஆமென்

  • @KM-ei6vg
    @KM-ei6vg Год назад +2

    Happy and blessed wedding anniversary brother and sister. May God continue to bless you both abundantly! Will pray for your ministry.

  • @maryananthi4691
    @maryananthi4691 Год назад +1

    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இன்ப நாமத்தினாலே உங்கள் இருவருக்கும் அன்பின் வாழ்த்துகள். உங்களையும் உங்கள் குடும்பத்தையும் உங்கள் ஊதியத்தையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவரது வருகை பரியந்தம் ஆசிர்வதிப்பாராக. 🙏

  • @sureshsrs8588
    @sureshsrs8588 Год назад

    🌹💐அன்பு சகோதரருக்கும் சகோதரிக்கும் இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்🌹💐God bless you.🌹💐🎊🎉🎂🎈🎂🎈🎂🎂🎂🎈🎈🎈

  • @robertr3791
    @robertr3791 Год назад

    காட் பிளஸ் யூ பிரதர் இயேசப்பா உங்களை ஆசீர்வதிப்பார்

  • @nelsonswamydhass2192
    @nelsonswamydhass2192 Год назад

    கர்த்தரின் கிருபை உங்கள் குடும்பத்திலும் தொடர் ஊழியத்திலும் இருப்பதாக. வாழ்த்துக்கள்.

  • @justininbaraj7830
    @justininbaraj7830 Год назад

    இம்மட்டுமாய் கிருபையாய் உங்களை நடத்தி வந்த தேவன் மேன்மேலும் உங்களை ஆசீர்வதித்து அவருடைய முகத்தை உங்கள் மேல் பிரகாசிக்கபன்னி உங்களை ஒவ்வொரு நாளும் கிருபையாய் வழிநடத்த வேண்டும் என்று இயேசுகிறிஸ்துவின் வல்ல நாமத்தினாலே பிதாவை வேண்டிக்கொள்கிறேன். ஆமென்.

  • @manoranjitham9923
    @manoranjitham9923 Год назад

    வாழ்க்கை இணையேற்புநாள் நல்வாழ்த்துக்கள் !எல்லாம்வல்ல தேவனின் ஆசிர்வதித்து கிருபை பாராட்டுவராக!