அக்கா சொன்னா கேளுக்கா.. இவன் குடிகாரன் வேண்டாம்..தாடி காதலனுடன் ஓடிப் போன பெண்! தம்பியின் போராட்டம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 764

  • @resaeltelecom8483
    @resaeltelecom8483 Год назад +572

    அக்கா வாழ்க்கை வீணாக கூடாது என்று தவிக்கும் சிறுவன்...ஏதோ வீடியோவை காட்டி மிரட்டி அழைத்து செல்லும் குடிகார காதலன்..

  • @உசிலைkig6937
    @உசிலைkig6937 Год назад +1351

    அவனை பார்த்தால் இந்த காதல் பத்து நாள்கள் தாக்குபிடிக்காது😢😢😢😢😢😢

    • @punithasekar1227
      @punithasekar1227 Год назад

      ஆமாங்க. இந்த. பஸ்டான்டிலேயே.ஒரு.நாளைக்கு. வந்து. நிக்க.போறா.அனாதையா

    • @void_360
      @void_360 Год назад +63

      சாவட்டும் விடுங்க. ஒரு மாசத்துகுள்ள அழுதுகிட்டு வரும். அப்போ கிட்டயே சேர்கதிங்க. சொத்தயும் வேற யாருக்காவது எழுதி வெச்சிடுங்க.

    • @okie1965
      @okie1965 Год назад +14

      ​@@void_360ippo ellam sethu than varuthunga

    • @ganavishnu2501
      @ganavishnu2501 Год назад

      Oii

    • @stylishtamilan1979
      @stylishtamilan1979 Год назад +13

      Inneram nalla othurupan 😂😂😂

  • @riya...336
    @riya...336 Год назад +331

    பாவம் அந்த தம்பி😢 இத்தனைக்கும் சொந்த தம்பி இல்ல..சித்தப்பா மகன்...சின்ன பையன் அவ்ளோ தூரம் எடுத்து சொல்லி கெஞ்சுறான்...அப்போவும் அந்த பொண்ணுக்கு புரியல..பாவம் சின்ன பையனை அம்போனு விட்டுட்டு போறா...அப்போவும் மனசு கேட்காம தம்பி போயி அவளை தேடுறான்😢😢😢😢

    • @rameshbabu9266
      @rameshbabu9266 Год назад +22

      True.anda thambi romba pavam.😥😥

    • @riya...336
      @riya...336 Год назад

      @@rameshbabu9266 😥😥

    • @shreeanand4912
      @shreeanand4912 Год назад +13

      ​​@@rameshbabu9266 Ama ennaku kuda antha thambi ya partha kastama irukku 😢😢😢😢😢😢😢😢 Chi ava illam oru ponna...

    • @shreeanand4912
      @shreeanand4912 Год назад +4

      @Riya Nan mansalu nanachatha Correct ta sollitinga... Promise antha payan Bus stand akka va thadum pothu ennaku antha vali solla mudiyala 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @vm6433
      @vm6433 Год назад +6

      அவ்ளோ அரிப்பு 2 பேருக்கும்

  • @dhivagarsankar5557
    @dhivagarsankar5557 Год назад +439

    அடிப்பாவி இவன் இப்பவே மெரட்டுறான்..இவன் கூட போன அவ்ளோ தான்... தம்பி மூஞ்ச பாரு...😢

  • @sakthivelg5666
    @sakthivelg5666 Год назад +253

    இந்த களேபரத்தின் இடையே அந்த பெண்ணுக்காக ஒரு மதுப்பிரியர் வந்தார் பாருங்க அதுதான் ஹைலைட்டே.

  • @Jack23149
    @Jack23149 Год назад +697

    இப்படி ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கு 5 நிமிடங்களை ஒதுக்கிய தொலைக்காட்சிக்கு கோடான கோடி மக்கள் சார்பாக நன்றிகள்.....

    • @estherthomas4481
      @estherthomas4481 Год назад +67

      எவனாவது ஒருத்தன் திருந்துவான் என்றுதான்

    • @prithivirajp1652
      @prithivirajp1652 Год назад +8

      Unmai

    • @siddharth5073
      @siddharth5073 Год назад +25

      Yo ipdilan oorla nadakuthunu news podrathu thappa ???😊

    • @vickytamizha2247
      @vickytamizha2247 Год назад +5

      Yaaru saamy nee😅

    • @Selvam350
      @Selvam350 Год назад +2

      😂😂😂😂😂

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 Год назад +153

    ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் அப்புறம் நடுத்தெருதான்.

  • @mandodari4037
    @mandodari4037 Год назад +623

    போடா தம்பி அவள் பிணமாக வருவாள் சடங்கு செய்ய தயாராக இருப்பா🤦🤦🤦

    • @ravisankar5207
      @ravisankar5207 Год назад +26

      பாவம் அந்த தம்பி

    • @ishadhsheik8334
      @ishadhsheik8334 Год назад +3

      Crt ithathan seiya poran

    • @secretsnothing3798
      @secretsnothing3798 Год назад +7

      சடங்கு செலவுல்லாம் செய்ய முடியாது😅

    • @justonekill2518
      @justonekill2518 Год назад +4

      ​@@secretsnothing3798ஆமங்குரன் 😂😂😂

    • @badboy-6836
      @badboy-6836 Год назад +1

      அப்படி வரலானா?

  • @Ruby.......
    @Ruby....... Год назад +51

    தட்டி கேட்ட அந்த அண்ணாக்கு நன்றி

    • @vm6433
      @vm6433 Год назад +1

      தட்டி கேட்குறக்கு இது என்ன பப்ளிக் rape ஆ?? இவளை விட சின்ன வயசு தம்பி அழுது எச்சரிக்கிறான்..கெஞ்சுறான்..இவளை மாதிரி ஆளுக அதையெல்லாம் கேட்காமல் இவளுக பண்றத பண்ணிட்டு வருவாளுக..இந்த கேவலத்தை தட்டி கேட்க வேற ஆளு வரணுமாக்கும்..வேல வெட்டி இல்லாதவன் தான் இந்த வெட்டி வேலை பார்ப்பான்..

  • @aurputhamani4894
    @aurputhamani4894 Год назад +117

    அந்த அயோக்கிய நாய்க்காக அந்த சிறுவன் அழுவது பார்க்க முடியவில்லை. எனக்கு கண்ணீர் வருகிறது. அதுவும் சித்தப்பா பையன் என்ன பாசத்துடன் அக்கா என்று அழுகிறான்? இறைவா

  • @surensundars6085
    @surensundars6085 Год назад +597

    Shaving பண்ண வக்கில்லாத நாய்க்கு பொம்பள ஷோக்கு கேக்குதா? கழுதையின் காதலில் கூட‌ கண்ணியம் உள்ளது... இது காதல் அல்ல... கன்றாவி

  • @kannanrosi5730
    @kannanrosi5730 Год назад +122

    காலையிலே சிரிப்பு செய்தி குடிகாரான் அட்வைஸ் சூப்பர் அப்பு😂😂🥱🥱🥱🥱

  • @blackberry3910
    @blackberry3910 Год назад +701

    drinking man entry super 😂😂😂😂😂😂

  • @saahithyan4457
    @saahithyan4457 Год назад +470

    போய் கஞ்சிக்கு வழியில்லாமல் சாகட்டும் விடுங்கள்

    • @selvakumar-tt3lq
      @selvakumar-tt3lq Год назад +8

      ​@@K.KarthiSivathanusuavan mogaraya patha therla 😂😂

  • @gsenthilkumarkumar2205
    @gsenthilkumarkumar2205 Год назад +276

    பெண் பிள்ளைகளை வளர்ப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும்

    • @soundaryasoundarya9392
      @soundaryasoundarya9392 Год назад +26

      Aan pillaigalai valarpavargaluku ellaya... avanai pondra kudikaranai petratharku

    • @Ranjith2K00
      @Ranjith2K00 Год назад

      ​@@soundaryasoundarya9392well seid

    • @templecityking7383
      @templecityking7383 Год назад

      @@soundaryasoundarya9392 எந்த பெண் பிள்ளைக நல்லவன காதலிச்சிருக்காங்க... சல்லிப் பயலுகலத்தான் காதலிக்கிறாங்க 😏

    • @SureshKumar-xz8bz
      @SureshKumar-xz8bz Год назад +3

      Deiii ponnu paiyano appa amma vararpulathanda irukku😂😂

    • @asrafmezat8261
      @asrafmezat8261 5 месяцев назад

      ஆண்களை விட பெண்கலுக்கு புண்டை அரிப்பு அதிகம் 😂

  • @dsc8099
    @dsc8099 Год назад +313

    இவனை பார்த்தால் தெரியுது.. குடிகாரன் பேச்சு விடிசசால போச்சு

    • @ammusuresh9485
      @ammusuresh9485 Год назад

      🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳

  • @Shanmugamkp
    @Shanmugamkp Год назад +143

    தம்பி ப்ளான் போட்டதே உங்க அக்கா தான்டா... இன்னும் பச்ச புள்ளையாவே இருக்கியேடா

    • @Mano123-wz6on
      @Mano123-wz6on Год назад +6

      🤣👑👑👑👑👑👑👑👑👑👑👑👑❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

    • @alagianambi182
      @alagianambi182 Год назад +18

      thala neenga very sharp .correct ta sollitinga.

    • @Shanmugamkp
      @Shanmugamkp Год назад +11

      @@alagianambi182 பின்ன என்ன ப்ரோ வீட்டுக்கு தான் போகனும்னு நினைச்சுருந்தா அவ பதட்டத்துல அக்கம் பக்கம் இருக்குறவங்ககிட்ட உதவி கோட்டுருப்பாளே....

    • @alagianambi182
      @alagianambi182 Год назад +4

      @@Shanmugamkp correct than.avanga oru mudivoda vanthirukkanga...

    • @Group4TNPSC
      @Group4TNPSC Год назад +3

      தலைவரே உங்க மூஞ்ச பாத்தா அந்த பொண்ணோட காதலன் மாதிரி இருக்குது ....

  • @punithasekar1227
    @punithasekar1227 Год назад +245

    தாடி.காதலனை.பாத்தாலே.பயமா.இருக்ககு.தம்பி ய..பாதிலையே.விட்டுவிட்டு. போறாளே.பஸ்க்கு.காசு
    கூட.கொடுக்காம.😢

  • @mppoultryfarms3114
    @mppoultryfarms3114 Год назад +321

    அந்த தேவடியா போயி சாகட்டும் விடுப்பா....

    • @ak.ananth5028
      @ak.ananth5028 Год назад +31

      அந்த நாய்காகா அந்த தம்பி அழுவது தான் தாங்க முடியவில்லை நண்பா.

    • @ragavanragav4114
      @ragavanragav4114 Год назад +8

      Correct Ava aripeduthaval

    • @techmaniacc
      @techmaniacc Год назад +9

      Night matter mudunju ellam buss aagidum

    • @meharbannisha7738
      @meharbannisha7738 Год назад +7

      Indha maari thambi enaku ilaye cha pavam andha thambi andha aala partha bayama iruku

    • @asrafmezat8261
      @asrafmezat8261 5 месяцев назад

      ​@@meharbannisha7738நீயும் அப்டிதா பண்ணுவ😂

  • @seenusri1844
    @seenusri1844 Год назад +348

    கஞ்சா குடிக்கி + குடிமகன் = செம காம்பினேஷன் 💯❤️🔥

    • @F1_356
      @F1_356 Год назад +1

      + ரிப்பெடுத்த க....ஓலி

    • @tam240
      @tam240 Год назад +2

      That is called vidiyal aatchi

    • @vm6433
      @vm6433 Год назад +3

      +ரெண்டு பேருக்கும் காம அரிப்பு 😂

    • @user-hh5xt7qx6i
      @user-hh5xt7qx6i Год назад

      @@tam240 unga 2 ilai(leaf) aatchi la yarum kudikkave matanga paarunga..😂

    • @user-hh5xt7qx6i
      @user-hh5xt7qx6i Год назад

      @@tam240 against all rule and ruling party na yen vidiyal aatchi nu mattum solreenga mariyathaiku uriya thambi...? Ella aatchi ya yum kuripptrukanum pa..

  • @chandarkuniversesince2020
    @chandarkuniversesince2020 Год назад +39

    அந்த தம்பியோட பவமும் அவளை பெற்றவர்கள் பவமும் சும்மா விடாதுனுதான் நாம் நினைப்போம் இப்படி வயித்தெரிச்சல் கொட்டிகொள்பவர்கள் தான் நல்ல இருக்கிறார்கள்

  • @nishashafi6058
    @nishashafi6058 Год назад +140

    Koushik moment Vera level

  • @schitra340
    @schitra340 Год назад +64

    திருமண பந்தம் என்பது எவ்வளவு புனிதமானது... பெற்றவர்களுக்கு தெரியாமல் பல தெரியாத முகங்கள் முன்னிலையில் பஞ்சாயத்து வைத்தால் இந்த புனித பந்தத்தை ஆரம்பிப்பது...? காதல் என்ற பெயரில் பெண்கள் அளவுகடந்து எல்லை மீறுகிறார்கள். பின் பெற்றவருக்கும் பூமிக்கும் பாரமாக ஒரு கட்டத்தில் தனக்குத்தானே பாரமாக ஆகி வாழ்வை தொலைக்கிறார்கள்

    • @ravisankar5207
      @ravisankar5207 Год назад +3

      செல்போன் தான் ஓடிப்போக துணையாக இருக்கிறதுப்பா .

    • @schitra340
      @schitra340 Год назад +2

      @@ravisankar5207 உண்மை...

  • @jaiganesh9444
    @jaiganesh9444 Год назад +110

    3 மாதம் ஆகட்டும் ,,,பின்பு காதல் கசக்குதையா பாட்டுத்தான்😢😂😂

  • @malathipoompuhar7242
    @malathipoompuhar7242 Год назад +143

    காதலன் மூஞ்சிய பாரு..ஏன்தான் படித்திருந்தும் இந்தபெண் தப்பு பன்னுதோ..ச்சீசீசீ என்ன காதலோ கருமம்

    • @Mahi-b4n
      @Mahi-b4n 6 месяцев назад

      Sister ellam mutinthuvittathu pragau poiethaana aagavendum

  • @yasodhams4858
    @yasodhams4858 Год назад +107

    அவளுக்கு சாவு மணி அடித்து விட்டது

  • @pari1998..
    @pari1998.. Год назад +71

    திருமாவளவன் குரூப் அவன்

    • @loosupapacreation9204
      @loosupapacreation9204 5 месяцев назад

      வந்துட்டான் குருமா குண்ணய ஊம்பாம இருக்க முடியலயாடா

  • @srahu9933
    @srahu9933 Год назад +51

    நிதானமாக பேச தெரியாத காதலனை நம்பி போனால் அவள் கதி அதோ கதி தான்

  • @தமிழ்தீபம்
    @தமிழ்தீபம் Год назад +84

    இவன் ஆசைக்கு தீர்ந்ததும், அவள் பாடு திண்டாட்டத்தை காணும்.

    • @vm6433
      @vm6433 Год назад +1

      அவளுக்கும் தான் அரிப்பு..தம்பி சொல்லியும்,கெஞ்சியும் கட்டுப்படாத அரிப்பு

  • @VeeramanikandanMani-zf9ev
    @VeeramanikandanMani-zf9ev Год назад +33

    தெரிந்தே ஒருத்தி பாழும்கிணற்றில் விழுகிறாள் அவளை செல்போன் மூலம் மிரட்டுகிறான் பொதுமக்கள் காவல்துறையிடம் ஒப்படைத்திருக்கலாம் காதலனை பார்த்தால் கொலைகாரன் மாதிரி இருக்கிறான் பேசுகிறான்
    பாவம் அந்த தம்பி

  • @punithasekar1227
    @punithasekar1227 Год назад +54

    அம்மா.அப்பாவுக்கு உடனே.போன்.பண்ண.வேண்டியது.தானே.இந்த. பொண்ணு க்கு.இப்ப.தெரியாது.

    • @punithasekar1227
      @punithasekar1227 Год назад +4

      @Tamilcomedies-ym9se உண்மை தான். அந்த. காதலன..பாத்தியலா.பாம்பாட்டி. மாதிரி

  • @saichathriya
    @saichathriya Год назад +90

    செய்தியாளர் ஏன் காவல் துறை மற்றும் நீதி துறை நாடவில்லை? சுவாரசியம் போய்டும்ன்னு தான..

    • @rajeshwarihariharan805
      @rajeshwarihariharan805 Год назад +6

      மிக சரி..

    • @VeeramanikandanMani-zf9ev
      @VeeramanikandanMani-zf9ev Год назад +5

      ஆமா நானும் நினைச்சேன்
      ஒரு சமூக ஊடகம் உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்திருக்கனும் இவனுக பொழப்புக்கு ஒரு பெண்ணின் இந்த கதை தேவைபடுது ச்சை...

  • @venkatprasanna3959
    @venkatprasanna3959 Год назад +55

    வேற என்ன செல்போன் ல, மேட்டர் பண்ண மேட்டர் இருந்திருக்கும்..🌚🔞 பப்ளிக் ah லீக் பண்ணவா, இல்ல மூடிட்டு கூட வரியா னு கேட்டுருப்பான்.. 😢😂

    • @fuhrermr
      @fuhrermr Год назад +7

      கரெக்ட்...

    • @kumararun5990
      @kumararun5990 8 месяцев назад +2

      😂😂 அப்படித்தான் இருக்கும்

    • @Mahi-b4n
      @Mahi-b4n 6 месяцев назад +1

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @aarthispicy8950
    @aarthispicy8950 Год назад +55

    Nalla thambi valthukal❤

  • @velanstore
    @velanstore Год назад +104

    விடு தம்பி போய் சீராலிஞ்சா தா புத்தி வரும்

  • @RajKumar-to4df
    @RajKumar-to4df Год назад +19

    Rugged boy காதலிக்கும் பெண்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @native-u4v
    @native-u4v Год назад +23

    Drinking man entry ku hukum song potruntha maassa irunthurukum...idea illatha polimer😂😂😂

  • @ecrpublicchenal2625
    @ecrpublicchenal2625 Год назад +42

    குடிகாரன் entry vera leval🔥

  • @Moulik563
    @Moulik563 Год назад +95

    இவனை பார்த்தால் காரிதுப்ப எச்சில் தான் வரும் காதல் வராது 😂

    • @vm6433
      @vm6433 Год назад +2

      இது காதல் இல்ல..அரிப்பு.

    • @Termsandconditions1234
      @Termsandconditions1234 8 месяцев назад +1

      Kevalamana taste avalukku.

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech Год назад +35

    90 நாள் தாங்குமா இந்த காதல்.

  • @krishnan585
    @krishnan585 Год назад +29

    அரிப்பா??? இல்லை அன்பா???.... அரிப்பு தான் முக்கியம் என்று போய்ட்டா....

  • @ramakrishnan6288
    @ramakrishnan6288 Год назад +13

    பாவம் டி உங்க தம்பி

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 4 месяца назад +1

    அவளை விட்டுவிடுங்கள் . பட்டால்தான் புரியும்

  • @mazhavanmuthusamynayakker7706
    @mazhavanmuthusamynayakker7706 Год назад +41

    போனா போகட்டுமடா, செலவு மிச்சம்னு போறத விட்டுட்டு....!😅😅😅😅

  • @kanchiking3355
    @kanchiking3355 Год назад +45

    படிக்க அனுப்புனா படுக்க அலையும் 2K கிட்ஸ் பெண்கள்

    • @ravisankar5207
      @ravisankar5207 Год назад +6

      ஆதான சீ கருமம்

    • @k.saitharun8542
      @k.saitharun8542 5 месяцев назад +1

      Yalarum aapdi soladhanga plz nanga aapedi illai 😂

  • @puthugaipuyal9905
    @puthugaipuyal9905 Год назад +39

    கஞ்சிக்கே வழியில்லாமல் வந்து நிப்பால அப்ப பாத்துக்கலாம்.

  • @pechimuthur5848
    @pechimuthur5848 Год назад +22

    இந்த பெண் இந்நேரம் உயிரோடு இருப்பாளா தெரியவில்லை....காவல் துறை கண்டுபிடிக்க நாய் படாத பாடு படவேண்டும்..

  • @_thamaan_1991
    @_thamaan_1991 Год назад +14

    ஆசை 60 நாள் மோகம் 30 நாள் ...... பல காதல் திருமணங்கள் இப்படித்தான் முடிகிறது ..... எது எப்படியோ, இவர்கள் இணைந்து நன்றாக இருக்கட்டும் ..... ஆனால் பின்னாளில் பிரிந்தால் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும் .....

  • @yendaipdi-ot5cr
    @yendaipdi-ot5cr Год назад +39

    எவ்ளோ சொன்னாலும் கேட்க மாட்டார்கள் ப்ரோ... குடிகாரர்கள் கஞ்சா குடிக்கிகளை தான் அவர்களுக்கு பிடிக்கும்... அனுபவத்தை சொல்றேன்

  • @jayakumarsomasundaram8294
    @jayakumarsomasundaram8294 Год назад +15

    Kowshik அலப்பறை அருமை😂😂

  • @vocabulary-learning
    @vocabulary-learning Год назад +3

    Nalla thambi paavam... Unna maari oru thambi venum da❤

  • @Everything-tamilan
    @Everything-tamilan Год назад +15

    That குடிமகன் மாஸ் 😂😂😂😂

  • @nagarjun.g4621
    @nagarjun.g4621 Год назад +5

    பட்டு திரும்பி வரும் கவலைப்படாத தம்பி

  • @srinaths8392
    @srinaths8392 Год назад +5

    அந்த மதுப்பிரியருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @TheFunny5001
    @TheFunny5001 Год назад +42

    Cell u la அப்டி என்ன matter வெச்சிருப்பான்😂😂😂cell a காட்டுன உடன போயிட்டா😂😂

    • @blackberry3910
      @blackberry3910 Год назад +15

      கிழு கிழுப்பு இருக்கும் புரிஞ்சா சரி..😅😂

    • @krishnawarrior5130
      @krishnawarrior5130 Год назад +13

      Matter the matteru😅😅😅😅😅

    • @PugazhandiPugazhandi-i4l
      @PugazhandiPugazhandi-i4l Год назад +4

      ஒழ் வீடியோ காட்சிகள் 😅

  • @ha_bi558
    @ha_bi558 Год назад +21

    Thambi pavam pa😢😢😢😢😢😢

  • @Mr.Thanthirakaaran
    @Mr.Thanthirakaaran Год назад +19

    குடிகாரன் vs குடிகாரன் 😂😂😂 3:22

  • @sharigasaraa1764
    @sharigasaraa1764 Год назад +11

    Evvlo pasamana thambi...avalukku kuduthu vaikala....at last ava ponathu apparamum antha thambi thedite irukane....pavam...ana intha pasamey avanuku verupa maaridum...

  • @antonydavinraja7624
    @antonydavinraja7624 Год назад +8

    இத்தனை பேரு வேடிக்கை பாத்துட்டு இருக்கிகளை... காதை சேர்த்து ஒரு அரை விட்டு அந்த பொண்ணா போமா வீட்டுக்குனு அனுப்பாமல்... அந்த கஞ்சா குடிக்கிகூட அனுப்புரிங்களே... இல்லையா அந்த தம்பி கிட்ட அந்த பொண்ணோட பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்து உடனே வரச்சொல்லி அனுப்பாமல் கடைசியாக கஞ்சா குடிக்கி கூட அனுப்பிட்டிங்களே பாவிகளா

  • @dhanulifestyle3211
    @dhanulifestyle3211 Год назад +2

    Ippadi oru thangamana thambi ya❤😊

  • @shamyukthanaturetrip4939
    @shamyukthanaturetrip4939 Год назад +3

    இது காதல் இல்லை காமம் நாசமா போக வாழ்த்துக்கள்

  • @riama-
    @riama- Год назад +6

    பெரியாருக்கு கிடைத்த வெற்றி

  • @loordujerin4432
    @loordujerin4432 Год назад +10

    கஞ்சா குடிக்கு பொண்ணு கிடைக்குது நமக்கு ஒன்னும் கிடைக்கல 90s kid's mind voice 😢😢😢😢😢

  • @tamilanthevartv2404
    @tamilanthevartv2404 Год назад +1

    அட பாவமே தம்பி

  • @Victor-rd4xj
    @Victor-rd4xj Год назад +10

    Matter pannatha kaatirupaan😂.... Athaan arippeduthu oditu..... Vitu thaldra thambi padida ni nalla ❤

  • @rohinikirubakaran5025
    @rohinikirubakaran5025 Год назад +2

    பார்க்காத இடமே இல்லை ன்னு சொல்றான்.. அந்த பொண்ணு பயந்து போகுது.. கடைசியாக phone ல எதையோ காட்டி blackmail பண்ணி கூப்பிட்டு போறான்... வீட்டிலே சொல்ல பயந்துட்டு போகுது.... வீட்டிலே சொல்றதுக்கு அந்த பொண்ணு க்கு சுதந்திரம் இல்லை... எதோ தப்பு பண்ணிட்டோம் வீட்டிலே காப்பாத்துவாங்கன்னு நம்பிக்கை இல்லை... இன்னும் அசிங்கம் படுத்துவாங்கன்னு பயந்து அவன் கூடவே வேறு வழியின்றி சாக போனாள் 😢

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 Год назад +12

    **Thadikkaran"" nalla strong ""ah koduthuruppaan ! "Athaan" avana Vida manasu illa 😁😁😁**
    **Ithu periyaar Mannu da 💪💪💪**

    • @dennydavis1007
      @dennydavis1007 Год назад

      😂😂😂😂

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 Год назад

      Periyar never said all this about, study yourself, halfboild eggs😂😂😂. Study history😊.

    • @Hakuna.252
      @Hakuna.252 Год назад

      Aama un pondati kum nalla kuduthurupan😂

    • @dennydavis1007
      @dennydavis1007 Год назад

      @@Hakuna.252 un pondattikkum avane than koduthurupan anubavam pesudhu

  • @_Schrodinger
    @_Schrodinger Год назад +5

    2:43 soori entry🤌✨

  • @Phoenix_life21
    @Phoenix_life21 Год назад +5

    பாவம் அந்த தம்பி 😢

  • @ganapathyganapathy2438
    @ganapathyganapathy2438 6 месяцев назад +1

    தமிழகத்தில் கல்லூரிப்படிப்புமுடிந்ததும் நல்லரவுடியைப்பார்த்து காதல்செய்யும் மாணவிகள் நல்லவளர்ப்பு வாழ்க திராவிடியா மாடல்

  • @selvakumar-tt3lq
    @selvakumar-tt3lq Год назад +11

    Gousic (drunk man) entry😂

  • @rameshvetri7180
    @rameshvetri7180 Год назад +10

    இது என்னா prank காட்சியா? தாடி காரன் இப்பவே ரவுடி பய மாறி இருக்கான்... இவன் பேர் காதலானா?? விளங்கிடும் தமிழ்நாடு 😭😭

  • @mariselvam2864
    @mariselvam2864 Год назад +5

    Intha ponnuku arrivea illa, antha thambi pakum pothu Manasuku kastam ah irruku 😢😢😢😢

  • @Ramachandran-we3wo
    @Ramachandran-we3wo Год назад +32

    Kuruma thampiya irupano 😂😂😂😂

  • @musicmode808
    @musicmode808 Год назад +3

    Antha ponnu...antha payan kita etho oru vishyathula matiruka...atha katti antha _______ avala kootitu poirukan...seekiram antha ponnu safe ah veetuku poidanum nu god kita pray pannikiren🙏🙏🙏

  • @shanmugasuntharam2441
    @shanmugasuntharam2441 Год назад +2

    இதெல்லாம் கெட்டு அழிந்தபின்னர் தான் புத்திவரும்

  • @gnanasurya1322
    @gnanasurya1322 Год назад +6

    Drinking man entry Vera lavel😂😂😂

  • @malarmathanyt
    @malarmathanyt Год назад +4

    பாவம் அந்த தம்பி...😢

  • @bharathikitchentips8981
    @bharathikitchentips8981 Год назад +2

    காதலன் மெகா குடிகாரனாக இருக்க போகிறான் பார்

  • @M.vetriPugalMoorthi
    @M.vetriPugalMoorthi День назад +1

    Thambi parthal rooba paava irukku😢😢

  • @srimansakthi3894
    @srimansakthi3894 Год назад +2

    2:45 ...it's time to blast thalaivaa😂🤣💥

  • @yaseenmehurun4684
    @yaseenmehurun4684 Год назад +12

    Entha thurokiku apadey oru thambi pavam senna paiyan vedu da ava ..... anubavepa😢

    • @ravisankar5207
      @ravisankar5207 Год назад +1

      ஆமாப்பா நானு அததா நினைத்தேன்

  • @அறிவழகன்அறிவு-ந2ம

    அவன் கூட போய் செருப்படி பட வேண்டும் என்று விதி இதை யாராலும் தடுக்க முடியாது

  • @Sam77429
    @Sam77429 6 месяцев назад

    சகோதர பாசம்.ஏம்மா குடிகாரன் பின்னாடி போர.

  • @muthukumarc3785
    @muthukumarc3785 Год назад +1

    நல்லதா கெட்டதா அவளும் அவனும் விருப்பப்பட்டுட்டாங்க விடுங்க சந்தோசமா இருக்கட்டும்

  • @dinendran_lj
    @dinendran_lj Год назад +4

    காதல் என்ற போர்வைக்குள் ஒரு அரிப்பு..

  • @cscelin5241
    @cscelin5241 Год назад +3

    Ippo puriyathu thambi solrathu ellam.. innum konja naal ah nallave purinjupa..ippova epdi pesuran kudikaran😢..antha ponnu therinje kulila poe vizhunthudichu..

  • @SubaShini-ig5wr
    @SubaShini-ig5wr Год назад +6

    Nice brother pavam let her go thambi dont go behind her she will come back with tears you don't allow that time

  • @zukerberg007
    @zukerberg007 Год назад +5

    அவன் அந்த போன்ல என்ன காட்டுனான்... அத சொல்லுங்க

  • @kutty-wn1ch
    @kutty-wn1ch Год назад +2

    இதில் அந்த பெண்தான் இத்த புழுத்தி 💯💯💯

  • @sunilv5713
    @sunilv5713 5 месяцев назад

    இந்த வீடியோ பார்க்கும் போது காடுவெட்டி படம் தான் ஞாபகம் வருது ⚔️⛓️

  • @vasanthfm
    @vasanthfm Год назад

    அருமையான செய்தி

  • @dhanushdhanish7914
    @dhanushdhanish7914 Год назад

    குடிகாரன் சொல்லாதீங்கடா தட்டி கேக்க வந்த குடிமகன் சொல்லுங்கடா 🔥😂

  • @sureshthandapani4907
    @sureshthandapani4907 Год назад +6

    Ipdi patta ponnu vendam poi velaiya paru thambi 😢 Aripu edutha ponnu sonna ketkadhu

  • @ramyatintu4742
    @ramyatintu4742 Год назад

    Thank u polimer reports 👏👏😍

  • @bhayabhagya3377
    @bhayabhagya3377 Год назад

    Great thambi.super thambi

  • @karthikak9579
    @karthikak9579 Год назад +1

    Brother is needed but lover is like criminal

  • @Hari-qw4jb
    @Hari-qw4jb Год назад +6

    நல்லவர்களுக்கு இது காலம் அல்ல.... நடப்பவை நடக்கட்டும்... தானாக அனைத்தும் புரியும்

  • @jhonjhon1313
    @jhonjhon1313 Год назад +1

    இந்த மாதிரி பெண்களால ரொம்ப கஷ்டம்

  • @dhanushkumarp1151
    @dhanushkumarp1151 8 месяцев назад

    இவ்வளவு இருந்தும் அந்த சென்னை காப்பாற்ற முடியவில்லையே