சைலேஜ்,Silege ,நவீன பால் பண்ணையின் அடையாளம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 99

  • @seenuvasan3883
    @seenuvasan3883 3 года назад +4

    Super sir..... விளக்கமான வீடியோ.....பயனுள்ளது...
    நன்றி சார்.... தொடரட்டும் உங்கள் பணி......

  • @duraisamy9571
    @duraisamy9571 3 года назад +12

    கால்நடைகளின் தீவன வகைகள் வளர்ப்பு முறைகள் அனைத்தும் எங்களுக்கு பயனுள்ளதாக உள்ளது 40ஆடுகள் 2மாடுகள் உள்ளது

  • @hariprasath3050
    @hariprasath3050 3 года назад +1

    ஐயா எனக்கு ரொம்ப பயனுள்ளதாக இருந்தது. நான் முயற்சி செய்கிறேன். ஐயா நன்றி

  • @jeyasudhan8461
    @jeyasudhan8461 3 года назад +2

    மீண்டும் அற்புதமான தகவல்......அருமை,அருமை,அருமை...

  • @mugilanmanickam7228
    @mugilanmanickam7228 2 года назад +1

    சார் வணக்கம். அருமையான விளக்கம் வாழ்த்துக்கள். மேலும் சைலேஜ் உருவாக்கும் முறை (நேரடியான முறை) வீடியோ எடுத்து நம் சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்டால் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் .நன்றி.

  • @suthanshanmugam268
    @suthanshanmugam268 3 года назад +7

    Love you Sir....you are giving us more precious knowledge about the feed management on dairy farming....no any veterinarians are sharing their knowledge to farmers...Wish you more Success....your channel will be more popular in few months in tamilnadu...because you are sharing the knowledge facts for successful farming...Knowledge sharing is this best way for any growth....thank you very much...awaiting for more videos.
    Thank you,
    Regards,
    Sudhan.
    Puducherry.

  • @karthikv5410
    @karthikv5410 Год назад

    Super sir, clear instructions ypu provided here

  • @kr3305
    @kr3305 3 года назад +1

    Great effort... thanks for your service...

  • @bnsdairyfarm3902
    @bnsdairyfarm3902 3 года назад +1

    அருமை ஐயா

  • @bijuunnikrishnan6822
    @bijuunnikrishnan6822 Год назад

    Big salute from Heart'.

  • @arunkk711
    @arunkk711 7 дней назад

    Thank you

  • @balamakesh2919
    @balamakesh2919 3 года назад +3

    அருமை
    ஹைட்ரோபோனிக்ஸ் விளக்கம் கூறவும்

  • @ChandraSekar-oe7cw
    @ChandraSekar-oe7cw Год назад

    Super very nice sir

  • @anuradharavikumar9390
    @anuradharavikumar9390 3 года назад

    Thank you sir, very neat explanation. Before entering, it is better to gain knowledge.

  • @thambiduraimuthusamy2470
    @thambiduraimuthusamy2470 2 года назад

    super

  • @mithunshankar8885
    @mithunshankar8885 3 года назад +1

    Sir plz give more details about silege preparing .. Upload video live video how to preparing silege ..

  • @purushothamanmani6012
    @purushothamanmani6012 3 года назад

    Super sir, you are great human being

  • @mohamedkasim5989
    @mohamedkasim5989 3 года назад +1

    Thank you super sir

  • @appusamybalasubramanian8110
    @appusamybalasubramanian8110 3 года назад +1

    Super sir

  • @MrRoyGary
    @MrRoyGary 2 года назад

    Sooper iyya God bless you

  • @zakirhussain4413
    @zakirhussain4413 3 года назад

    Thank u sir great job

  • @msinussinus576
    @msinussinus576 Год назад +1

    விவசாயிகளுக்கு காலத்தால் தேவையுள்ள சிறந்த அறிவாளி உங்கள் யூடியூப் பதிவுகளில் மக்களுக்கு பயன் அளிக்க வேண்டும்

  • @ashokkumar-pg6zo
    @ashokkumar-pg6zo 3 года назад

    அருமை போன் நெம்பர் வேனு அய்யா

  • @dhanapaldhanapal3312
    @dhanapaldhanapal3312 3 года назад

    👌👌👌👌👌

  • @brpl2997
    @brpl2997 3 года назад +1

    Inoculant mixing medhod sollunga

  • @fairoossamsuna1855
    @fairoossamsuna1855 2 года назад

    Sir.goattukku neradiyaha kodukka koodathathu yen?
    Pls answer

  • @k.sakthivelkaruppasamy1337
    @k.sakthivelkaruppasamy1337 3 года назад

    Thank you sir

  • @kirubakaranr9979
    @kirubakaranr9979 2 года назад +1

    சார் உங்க விளக்கம் அருமை. ஆடுகளுக்கு Silage கொடுக்கலாமா?

  • @ragum1471
    @ragum1471 3 года назад +2

    வணக்கம் சார். கோதுமையை அரைத்து கோதுமை மாவக கொடுக்கலாமா? எந்த அளவில் கொடுக்கலாம். நான் தற்போது நீங்கள் சொன்ன முறையில் கடலை புண்ணாக்கு, மாட்டு தீவனம், பருத்தி கொட்டை மாவு, உளுந்து பொட்டு, நெல் அரைத்த தவிடு மற்றும் வெல்ல தூள் கொடுக்கிறேன்.

  • @periyanayakifarms1029
    @periyanayakifarms1029 2 года назад

    Makka silam koodaSuper nappier la siledge seiyalama .sir

  • @mohammedabdussamixii-c4545
    @mohammedabdussamixii-c4545 2 года назад +1

    Vanakkam sir can we prepare silage using leguminous fooder ( velimasal kuthiraimasal etc ) if yes which type is best . If no then in what way can we give leguminous fooder for cattle, goats, sheep.
    Please reply sir

    • @deejayfarming8335
      @deejayfarming8335  2 года назад

      Leguminous fodders not used for silege, preparation called hey by drying, rarely groundnuts fodder in flowering stage made silege in rare case, so maize is only solution for silege at milking stage

    • @mohammedabdussamixii-c4545
      @mohammedabdussamixii-c4545 2 года назад

      @@deejayfarming8335 thankyou sir

  • @Thanjavur883
    @Thanjavur883 Год назад

    Sir ithai semmari kida kutti kalukku koduthaal 1 month evlo wegiht gain varum ithai thodarnthi 3 allathu 6 matham varai aadukaluku kodukkalama pakrith aadu valarppil laabam varuma ithai seithaal ,ithodu adar theevanm matrum sailge koduthu aadukalai valarkka kudiyuma solunga pls unga pathuku kathirukurrn

  • @susu-casual
    @susu-casual 2 года назад

    பசுவிற்கு முளை கட்டிய பயிர் தரலாமா ?
    என்ன என்ன தானியம் முளைகட்டி தரலாம் ? - எத்தனை நாள் வளர்ந்த முளைகட்டிய பயிர் தரலாம் ங்க ?

  • @kr3305
    @kr3305 3 года назад +1

    Instead of inoculant can we use Any other organic products like EM solution or WDC or any cow based products? And please guide me can I use this for normal vellattu goats ?

    • @deejayfarming8335
      @deejayfarming8335  3 года назад +1

      Jaggry 1.5 kg, 1kg salt for 1 ton corn silege by organic, suitable for all type of cattle , sheep & goat

    • @kr3305
      @kr3305 3 года назад

      @@deejayfarming8335 how to use janggry in solid form or liquid form ?

    • @deejayfarming8335
      @deejayfarming8335  3 года назад

      Dilute in 200 ltr water,(jaggry, salt )
      For 1 ton maize silege,spray evenly on silege making bed

    • @kr3305
      @kr3305 3 года назад

      @@deejayfarming8335 thanks 🙏🏻

  • @thagavalvithaigal
    @thagavalvithaigal 3 года назад

    ❤️

  • @fakrudeenaliahmed9733
    @fakrudeenaliahmed9733 2 года назад

    Sir we have used silage but not seen good results.

  • @kr3305
    @kr3305 3 года назад +1

    Śír can you please tell which is best super Napier or maize silage ?

  • @bashyammallan5326
    @bashyammallan5326 Год назад

    🤝👍🤗😇💐🙏

  • @sundaravelupurushoth7354
    @sundaravelupurushoth7354 3 года назад

    Sir .
    In paddy straw can possible to do silages or not .
    Using urea and salt in paddy straw for 15 days in north indian farmers are doing by fermentation they are making high yield paddy straw silages .
    Plz details .
    Thanks sir

    • @sudharsansomasundaram2256
      @sudharsansomasundaram2256 3 года назад

      Sir that is not silage method
      That is enriched method totaly different
      Method from silage
      Pady straw we can use as it is

  • @NirmalKumar-ox1yy
    @NirmalKumar-ox1yy 3 года назад

    Sir kindly put sheep diet give me one cyclic menu sir

  • @fairoossamsuna1855
    @fairoossamsuna1855 3 года назад

    Sir, goatuķku silage pannamal neradiyaha kodukkalama?

  • @bharathperumal3200
    @bharathperumal3200 3 года назад

    ஆடு&மாடுகளுக்கு பசுந்தீவனம் எந்த புல் வகை நல்ல இருக்கும் சார்

    • @deejayfarming8335
      @deejayfarming8335  3 года назад

      நீங்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 3 года назад

    சார் முருகய் லீப் அண்ட் murgai குச்சி வ silage பண்ண முடியுமா

    • @deejayfarming8335
      @deejayfarming8335  3 года назад +4

      லீப் ஐ வைத்து பொரியல், குழம்பு செய்யலாம், குச்சியை நட்டு வைத்தால் 3 மாதத்தில் மரமாகும்

  • @balamakesh2919
    @balamakesh2919 3 года назад

    சைலேஜ் தயாராகி பயன் படுத்தும் பொழுது நிறைய கழிவுகள் ஏற்படுவதாக சொல்கிறார்கள் அதாவது திறந்த உடன் காற்று பட்டால் பூஞ்சை வருவதாக கூறப்படுகிறது அப்படியானால் அதற்கு மாற்று வழி இருக்கிறதா கூறவும்

    • @deejayfarming8335
      @deejayfarming8335  3 года назад

      திறந்து 30 நாளைக்குள் பயன்படுத்த வேண்டும், எடுக்க வேண்டிய முறை பற்றி கூறி உள்ளேன்.

  • @karthikeyansrinivasan6790
    @karthikeyansrinivasan6790 3 года назад +1

    சைலேஜ் மாடுகளுக்கு மூன்று வேளை கொடுத்தாலும் விரும்பி சாப்பிடும். ஆனால் மேய்ச்சல் முறையில் இருக்கும் வெள்ளாடுகள் சாப்பிடுமா? சைலேஜ் மட்டும் உணவாகக் கொடுத்து ஆடுகளை வளர்க்கும் நண்பர்கள் யாராவது இருக்கிறார்களா?

    • @kr3305
      @kr3305 3 года назад

      Brother did you got any information about feeding silage to vellaadu?

  • @prasantha8866
    @prasantha8866 2 года назад

    Sir fat snf eppadi increases panrathu

    • @deejayfarming8335
      @deejayfarming8335  2 года назад

      வீடியோவில் விளக்கம் உள்ளதே

  • @shanmugamethiraj2403
    @shanmugamethiraj2403 3 года назад

    ஐயா நாட்டு மக்காச்சோளம் பயன்படுத்தலாமா

  • @mohamedhidayathulla9562
    @mohamedhidayathulla9562 3 года назад

    ஆடுகளுக்கு குடுக்கலாமா

    • @deejayfarming8335
      @deejayfarming8335  3 года назад

      ஆடு, மாடு,தாராளமாக தரலாம்.

  • @bharathperumal3200
    @bharathperumal3200 3 года назад

    எங்க ஏரியாவில் சோளத்தட்டு பயிரிடுகிறார்கள் எனக்கு அதில் சந்தேகம் என்னன்னா சோளத்தட்டு பயிரிட்டால் அந்த நிலத்தில் உள்ள சத்துக்கள் ஒரே முறையில் போய்விடுகிறதாம் அடுத்த முறை வேற எந்த விவசாயமும் பண்ணினால் பயன் இல்லை அந்த சிவப்பு சோளம் தட்டு ஒரு முறை தான் கட்டிங் பண்ண முடியுமா இதில் உண்மை நிலவரம் தாருங்கள் சார்

    • @deejayfarming8335
      @deejayfarming8335  3 года назад

      PROM தயார் செய்து இடுபொருளாக கொடுங்கள்.

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 3 года назад

      @@deejayfarming8335 PROM என்றால் என்ன?

    • @cyberzone6399
      @cyberzone6399 Год назад

      Phosphate rich organic manure (PROM)is a type of fertilizer used as an alternative to diammonium phosphate and single super phosphate.

  • @m.a.farmfeeds7096
    @m.a.farmfeeds7096 Год назад

    சார் உங்க நம்பர் வேண்டும்
    எங்க ஊர்ல மெஷின் வச்சி பண்றாங்க சார் விடியோ எடுக்கலாம் 100மாடு இருக்கு சார்
    மக்களுக்கு உபயோகமா இருக்கும்

  • @bnsdairyfarm3902
    @bnsdairyfarm3902 3 года назад

    நீங்க எந்த ஊர்

  • @sathyaeswaran25
    @sathyaeswaran25 3 года назад

    ஒரு மாட்டுக்கு 20 கிலோ போதுமா ஐயா?

    • @deejayfarming8335
      @deejayfarming8335  3 года назад +1

      செரிமானத்திற்கு தகுந்தாற்போல் 25kg வரை தரலாம்

    • @sathyaeswaran25
      @sathyaeswaran25 3 года назад

      @@deejayfarming8335 Thank you sir

  • @adhavamuruganjawahar2999
    @adhavamuruganjawahar2999 3 года назад

    20 கிலோ சைலேஜ் ஒரு மாட்டுக்கு ஒரு நாளைக்கு கொடுக்கனுமா ?

    • @deejayfarming8335
      @deejayfarming8335  3 года назад

      20 kg கொடுத்தால் அடர்தீவனம் குறைந்த அளவே போதும்

    • @prabhakaran7283
      @prabhakaran7283 3 года назад

      @@deejayfarming8335 ஐயா 20 கிலோ சைலேஜ் மாட்டுக்கு கொடுக்கிறப்ப அடர் தீவன அளவு எவ்வளவு கொடுக்கலாம் ஒரு லிட்டர் பாலுக்கு

    • @somasundaram.msuresh.m657
      @somasundaram.msuresh.m657 10 месяцев назад

      20 கிலோ சைலேஜ் கொடுக்கும் பொழுது பச்சை தீவனம் கொடுக்க வேண்டுமா அல்லது 20 கிலோ சைலேஜ் கொடுத்தால் போதுமா

  • @kuppunagendrank2964
    @kuppunagendrank2964 3 года назад

    இது தானே ஊறுகாய் புல்🌽🌿

  • @babukarthick7616
    @babukarthick7616 3 года назад

    Theliva irukku

  • @CurvesEntertainment
    @CurvesEntertainment 3 года назад +1

    Sir, Can i have your contact please, i have farm near vandavasi, i am planning to make silage for dairy farm. would like your guidance.

  • @kannannarayanan492
    @kannannarayanan492 Год назад

    கணக்கு தப்பு

  • @annapurnaricemalikaishop6507
    @annapurnaricemalikaishop6507 2 месяца назад

    சார் உங்களுடைய கான்டெக்ட் நம்பர்

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 Год назад

    African tall waste

  • @rahmadhullam2567
    @rahmadhullam2567 2 месяца назад

    எங்களுக்கு தெரிந்ததெல்லாம் கருமை , எருமை , பெருமை தான் ஐயா !
    சைலேஜ் பற்றி எதுகும் தெரியாதுங்கையா 😂