நானும் என் வீட்டாருமோ | Naanum En Veetarum |Praiselin Stephen |Vinny Allegro |Official MusicVideo|HD

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • Song :நானும் என் வீட்டாருமோவென்றால்- Naanum En Veetarum
    Album : Pokkisham
    Lyrics & Tune : Sister Helen Satya
    Sung : Praiselin Stephen
    Music : Vinny allegro
    Flute : Jotham
    Studio : D7 studios Coimbatore
    Mix and mastered: Shaym @ JB studio
    Video : Joe media
    Executive Producer : Vincent Robin
    Produced By : V media
    Released By : Music Mindss
    Music On: Rejoice Gospel Music
    Conceptualized By : Vincent Robin
    Digital Promotion: Vincent Sahayaraj
    Project Owned By : Vincent George
    Listen to "Naanum En Veetarum " Song on your favorite Streaming Platforms.
    GAANA : gaana.com/albu...
    RAAGA : www.raaga.com/...
    APPLE MUSIC : / naanum-en-veetarum-single
    ITUNES : / naanum-en-veetarum-single
    SPOTIFY : open.spotify.c...
    JIOSAAVN : www.jiosaavn.c...
    AMAZON MUSIC : music.amazon.i...
    HUNGAMA : Comming Soon
    WYNK : wynk.in/music/...
    RESSO : m.resso.com/Zs...
    DEEZER : lnk.fu.ga/vinn...
    📱To set "Naanum En Veetarum " songs for caller tunes pls follow the below
    👉AIRTEL Subscribers -
    👉VODAFONE Subscribers -
    👉IDEA Subscribers -
    👉BSNL(S/E) Subscribers -
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Stay happily connected with us!!!
    ↪︎ Subscribe to Rejoice Gospel communications : bit.ly/RejoiceG...
    ↪︎ Like and Follow us on Facebook : / rejoicegospe. .
    ↪︎ Follow us on Twitter : / rejoicechannel
    ↪︎ Follow us on Instagram : / rejoicegosp. .

Комментарии • 310

  • @BennyAlexander
    @BennyAlexander Год назад +92

    80களின் நடுவில் கோவில்பட்டி கிறிஸ்தவ விசுவாசிகளின் ஐக்கியக் கூட்டத்தில் அறிமுகமான பாடல்! இன்றும் பாடப்படுகிறது என்றால் அதன் வார்த்தைகள் 'வார்த்தை'யைச் சார்ந்திருப்பதும், ராகம் குடும்ப ஜெபங்களில் பாடக்கூடிய அளவு எளிமையாக இருப்பதும் தான்.

    • @wilfredraja2874
      @wilfredraja2874 10 месяцев назад

      ❤nice voice...

    • @mparockiasamy7329
      @mparockiasamy7329 8 месяцев назад +1

      S

    • @manokarandanivl4634
      @manokarandanivl4634 5 месяцев назад

      வார்த்தை , என்பது கிறிஸ்து மகிமைக்குரியவர் , ஆமென்.

    • @jeyaseelanchandrasekar1591
      @jeyaseelanchandrasekar1591 Месяц назад +2

      அன்று இருந்த இயேசுவின் இருந்த உணர்வுபூர்வமான அன்பை.... வசதி,வாய்ப்பு,பணம்,பொருள்... அனைத்தும் நிறைந்த இன்னாட்களில் உணர முடியவில்லை.
      இன்று எல்லாமே பேஷனாகவும், பார்மாலிட்டியும் ஆகி விட்டது.

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 13 дней назад +2

    என் மகளை அதிகமாக நேசிக்கிறேன் , என் செல்வமே , சங் 119:18 வாசித்து பின்பு வேதம் வாசி , தேவன் என் செல்வத்தை உயர்த்து வார்.!

  • @premsowmiofficial9487
    @premsowmiofficial9487 Год назад +44

    அருமையான குரல் வளம் மற்றவர்களுக்கு சாட்சியாக வெளிபுற அலங்காரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காத சகோதரி 👌

  • @maharaniradhakrishnan2764
    @maharaniradhakrishnan2764 Год назад +92

    நானும் என் வீட்டாருமோவென்றால்
    நானும் என் வீட்டாருமோவென்றால்
    கர்த்தரையே சேவிப்போம்
    நீயும் சேவிப்பாயா - 2
    1. கர்த்தரையே சேவிப்பது ஆகாததென்று கண்டால்
    யாரை நீ சேவிப்பாய் என்பதை இன்றே நீ தீர்மானம் செய்வாய்
    2. நம் பாதையில் காப்பாற்றியே கர்த்தர் நடத்தினாரே
    கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு நன்றியாய் சேவிப்பாயா
    3. நன்மையான ஈவுகளை தேவாதி தேவன் தந்தார்
    கீழ்படிந்தே அவர் சத்தம் கேட்டு சாட்சியாய் ஜீவிப்பாயா

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 3 месяца назад +8

    கீழ்ப்படிந்தே , அவர் சத்தம் கேட்டு , என பாடும் பொழுது , என் மகளின் முகம் பார்க்கும் பொழுது மகிழ்ச்சி அடைகிறேன் , கர்த்தர் மகளை ஆசீர்வதித்து , உயர்த்துவார்.

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 10 дней назад +1

    என் அழகு ( மகள் ) ராஜாத்தி. மகளே உன்னை நேசிக்கிறேன். , மகாதேவன் , என் மகளை உயர்த்து வார் , என விசுவாசிக்கிறேன்.

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 3 месяца назад +6

    என் செல்லம் , என் செல்வம் , கர்த்தர் கொடுத்த பரிசு . என் மகள்.

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx Год назад +17

    பாடலும் - இசையும் ,
    நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது 🙏!
    அல்லேலூயா 🙏🙏!

  • @jasminelatha7738
    @jasminelatha7738 Год назад +54

    பாடல் மிகவும் அருமை மகளே கேட்பதற்கு உன் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது மா.கர்த்தர் தாமே உன்னை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக

    • @villagenaturejjm7287
      @villagenaturejjm7287 Год назад +4

      😊😊😊😊😊😊😊😅😊😊😅😅😅😊😊😊😊😊😊😅😅😊😅😅😊😅😅😊😅😊😅😊😊😊😊😊😊😊

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 5 месяцев назад +5

    என் செல்வமகள் , மாம்சத்தில் வெளிப்பட்ட , நித்திய பிதாவும் , இரச் சிப் பின் தேவனுமானவர் , உன்னை உயர்த்தி , தமது நாமத்தை மகிமைப்படுத்துவார்.

  • @prabinrajababu7
    @prabinrajababu7 Год назад +16

    அப்பா நானும் என் வீட்டாரும் உம்மையே சேவிப்போம்.

  • @jsjo2791
    @jsjo2791 3 месяца назад +5

    7 அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தனைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.
    பிலிப்பியர் 4:7
    ❤😊

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 Год назад +13

    கீழ்படிந்தே , அவர் சத்தம் கேட்டு, என் மகளின் வார்த்தை கேட்கும்பொழுது , நொக்கப்படுகிறேன் , கர்த்தர் நல்லவர்.

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 18 дней назад +1

    என் அழகு மகள் மட்டுமல்ல , என் செல்வம் , என் ராஜாத்தி.

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 3 месяца назад +2

    என் மகளை பாராட்டுவது , என்னையே , நானே புகழ்வது போல் உள்ளது , ஆகவே , என் செல்வமே , வேதத்திற்கு முக்கியத்துவம் கொடு.!!

  • @isaacsundarrajana6214
    @isaacsundarrajana6214 Год назад +5

    Dear Praisline மா,ஆம் அருமை மகளே! நானும் என்வீட்டாருமோ வென்றால் கர்த்தரையே சேவிப்போம் என்ற பாடலை மிக அருமையாக பாடினீர்கள்,என்னைப்போன்ற முதியவர்களுக்கு மிகவும் ஆறுதல் மா.கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக!
    Please pray for me மா.
    Amen Hallelujah Praise the Lord Praisline 🙌 ❤.

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 2 месяца назад +1

    என் செல்ல , செல்வ மகளே , இயேசு கிறிஸ்துவே தேவன் , என்பதை அறிவி , என் செல்வமே.

  • @leninrajesh
    @leninrajesh Год назад +46

    *LYRICS (in Tamil)*
    நானும் என் வீட்டாருமோவென்றால்,
    கர்த்தரையே சேவிப்போம்;
    நீயும் சேவிப்பாயா,
    நீயும் சேவிப்பாயா -(2)
    1) கர்த்தரையே சேவிப்பது,
    ஆகாததென்று கண்டால் -(2)
    யாரை நீ சேவிப்பாய் என்பதை,
    இன்றே நீ தீர்மானம் செய்வாய் -(2) ....(நானும்)
    2) நம் பாதையில் காப்பாற்றியே,
    கர்த்தர் நடத்தினாரே -(2)
    கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு,
    நன்றியாய் சேவிப்பாயா -(2) ....(நானும்)
    3) நன்மையான ஈவுகளை,
    தேவாதி தேவன் தந்தார் -(2)
    கீழ்படிந்தே அவர் சத்தம் கேட்டு,
    சாட்சியாய் ஜீவிப்பாயா -(2) ....(நானும்)

    • @DhanrajAntony.t-lt4gx
      @DhanrajAntony.t-lt4gx Год назад

      World dad sheldule pana mudiyuma like krish padathula varamari intha timemuku intha nodiku ithu nadakum endru time to movie on r u posible plese answear my dad mom

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 2 месяца назад +1

    என்றும் என் செல்வம் , அடியேன் மரித்தால் , அடக்கம் செய்து விடு.

  • @sophiyapravin7523
    @sophiyapravin7523 Год назад +12

    மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது குரல் அழகாக உள்ளது ❤

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 2 месяца назад +1

    என் மகள் , என் தகப்பனை நேசிப்பது , சந்தோஷம்.

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 5 месяцев назад +4

    என் செல்வமே , என் தகப்பனை மகிமைப்படுவதற்காய் , நன்றி, .

  • @gmdominicqpattankatti-zd5xo
    @gmdominicqpattankatti-zd5xo Год назад +9

    நீயும் சேவிப்பாயா...ஆ.. மிகவும் இனிமை...

  • @muthuraman4708
    @muthuraman4708 5 месяцев назад +3

    இந்த பாடல் தினமாக கேட்காமல் இருக்கமுடியவில்லை

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 4 месяца назад +3

    என் செல்ல மகள் , அல்ல என் மரியாதைக்குரிய , செல்வம்,

  • @back2uster
    @back2uster 3 месяца назад +2

    😢❤ I'm broken at times, and only this type of song lifts me up.
    Lovely song, sister and amazing composing 🎉❤😊

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 Месяц назад +1

    என் அழகு ராஜாத்தி , என் மரியாதைக்குரிய மகள்.

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 2 месяца назад +1

    என் செல்வமே , அற்பன் உன்னை நேசிப்பதை விட , மகாதேவன் மாம்சத்தில் வெளிப்பட்டவர் உன்னை நேசிக்கிறார்.

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 Месяц назад +1

    என் மகள் , என்றும் என் செல்வம் .!

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 Месяц назад +1

    என் மகளுடன் , குடும்பமாக பாடும் பாடல் .

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 2 месяца назад +1

    கர்த்தர் நல்லவர் , என் மகளை ஆசீர்வத்திப்பாராக.

  • @RabinderNath-r8l
    @RabinderNath-r8l 2 месяца назад +1

    காற்றை வசியம் செய்து காதுகளின் வழியே புகும் மென் குரலாலும் இதயம் வீழ்த்தப்படலாம்.இது கடவுளின் கொடை. இக் குழுவிற்கு வாழ்த்துகள்.

  • @61caroline
    @61caroline Год назад +7

    Be simple like this.God bless you child

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 2 месяца назад

    என் மகளின் , சாயல் மட்டுமல்ல , நித்திய பிதாவை ( இயேசு கிறிஸ்துவை ) மகிமைப்படுத்துவதால் , அதிகமாக நேசிக்கிறேன் , என் செல்லமே, செல்வமே.

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 4 месяца назад +3

    . என் அழகு ராஜாத்தி., என் செல்வ மகள்.

  • @ebenezerchristopher8540
    @ebenezerchristopher8540 Год назад +4

    பாடல் மிக அருமை. இந்த பாடலை எழுதி இசையமைத்தவர் மதுரையைச் சார்ந்த காலஞ்சென்ற திரு.ஜி.ரூஸ்வெல்ட் அவர்கள். Please make a note in Description.

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 Год назад +9

    கர்த்தருக்கே , மகிமை உண்டாவதாக, என் செல்வமே , இயேசு கிறிஸ்துவே , மெய்யானதேவன் , அவரையே நினைத்து பாடு மகளே , பாடல் அருமை.

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 2 месяца назад +1

    என் அழகு ராஜாத்தி.

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 4 месяца назад +2

    என் அழகு மகள் .

  • @anniechacko3069
    @anniechacko3069 3 месяца назад +2

    Melodious voice. Very sweet. We want to hear it again and again. Hallelujah Sthothiram Karthaave.

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 Год назад +2

    என் செல்ல மகளின் உச்சரிப்பு அருமை , கீழ்ப்படிந்தே அவர் சத்தம் கேட்டு சேவிப்பாயா !?

  • @ramakumar2272
    @ramakumar2272 Год назад +9

    When i was studying OCPM school this song was very popular. Thank you Jesus.

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 Год назад +7

    என் செல்வம் , கர்த்தர் நல்லவர் , என் மகளை மேன்மைபடுத்துவார்.

  • @devakirubai6247
    @devakirubai6247 2 месяца назад +1

    Amen Appa 😭😭😭😭

  • @SudarsanTs-l5o
    @SudarsanTs-l5o 4 месяца назад +1

    Hallelujah to our Lord Yeshua..... Beautiful song....❤

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 2 месяца назад +1

    என்றும் , என் செல்வம்.

  • @anandtobra
    @anandtobra 11 месяцев назад +2

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @ragavanthomas
    @ragavanthomas 5 месяцев назад +2

    This song creates the same impact in my heart...and orchestra is amazing..!

  • @JoshvaSamuvelJ
    @JoshvaSamuvelJ 6 месяцев назад +2

    Best of praisline_stephen ❤

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 2 месяца назад

    என் ராஜாத்தி , என் செல்வம் , கர்த்தர் கொடுத்த பரிசு, என விசுவாசிக்கிறேன்.

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 Год назад +2

    என் செல்ல ( செல்வ ) மகளின் பாடல் அருமை .!

  • @leebannadar7164
    @leebannadar7164 Год назад +3

    தேவ பணி தொடர வாழ்த்துக்கள்

  • @markd82
    @markd82 4 месяца назад +1

    Very very nice song. Excellent team work. God bless you all..

  • @geonor90
    @geonor90 Год назад +6

    I dont think any one else sings so beautifully so sweet ....and orchestra is amazing..God bless you all.Norway fan.

  • @walterreuben1562
    @walterreuben1562 6 месяцев назад +2

    Praise the Lord wonderfully sung

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 Год назад +3

    என் அழகு மகள்.?!

  • @Nalaroj
    @Nalaroj 5 месяцев назад +2

    Praise the Lord 🎉

  • @anniechacko3069
    @anniechacko3069 3 месяца назад +1

    Melodious voice. Very sweet. We want to hear this song continuously again and again

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 Месяц назад

    என் செல்வ மகள் , என் ராஜாத்தி

  • @philomina4154
    @philomina4154 Год назад +8

    All glory to God for beautiful song and voice.God bless you ma.

  • @charlesnelson4609
    @charlesnelson4609 4 месяца назад +1

    EXCELLENT DEVOTIONAL SONG 🎵
    THANKS 👌 😊 KEEP IT UP 💯 WILL HEAR FREQUENTLY BY YOUR BEAUTIFUL VOICE 😍 MAY GOD BLESS YOU ❤

  • @shinesharon4886
    @shinesharon4886 Месяц назад

    Amen thank you Jesus I praise you Jesus I ❤ U JESUS. Is my best friend and family. I like you Jesus Bless me Jesus ❣️✋🏻❣️🙏🏻

  • @jacobjeyapaul6466
    @jacobjeyapaul6466 Месяц назад

    Superb presentation with Superb voice. Praise the Lord. Lovely Choir. Thanks for the Choir Master.

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 2 месяца назад

    என் செல்வம்

  • @rajathangaraja
    @rajathangaraja 2 месяца назад

    God bless you thangachi.........fantastic voice love Jesus

  • @0.5-9.3
    @0.5-9.3 Год назад +3

    Naanum sevikkiren yen veettaarum sevikkiraargal....🫠🥰🥰🥰🥰❤❤❤🫠

  • @theguide9961
    @theguide9961 3 месяца назад +1

    God bless you Nice Song

  • @catheriner8175
    @catheriner8175 Год назад +3

    Very nice song. God bless pappa

  • @JagadavanJaga
    @JagadavanJaga 11 месяцев назад +1

    I am GOD almighty😊😊

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 месяца назад

    I don't know how to Praise, PRAISELIN❤MAY GOD BLESS YOU 🙏 with this sweet voice for ever 💜 ❤️

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 2 месяца назад

    என் மகள்.

  • @IsaadRavi
    @IsaadRavi 3 месяца назад +1

    Amen❤❤❤

  • @wesleysantharaj3703
    @wesleysantharaj3703 Год назад +4

    I heard you singing for the wedding for Adam and Eve and scrolled for other numbers... Really marvelous sister, all Glory to the Lord All Mighty. Amen.

  • @jb.sambabu1420
    @jb.sambabu1420 Год назад +2

    Awesome. God bless you da. Keep singing. God bless and keep you all

  • @manoharb3238
    @manoharb3238 Год назад +2

    Very well sung by this young sister may God bless you

  • @augustinenavarajwilliam5126
    @augustinenavarajwilliam5126 Год назад +2

    Super singing. May God bless you and your family 🙏

  • @augustiner8029
    @augustiner8029 Год назад +3

    Biblical words …sooo ..beautifully performed…. God bless the team.

  • @arockiasamy4145
    @arockiasamy4145 Год назад +1

    அருமை மகளே .God bless you 🙌

  • @Selvam-sz7rd
    @Selvam-sz7rd Год назад +2

    Very nice voice, God bless you

  • @D.SugumarJoshua
    @D.SugumarJoshua 2 месяца назад

    Amen ❤ love jesus love tha song

  • @christopherisaac9015
    @christopherisaac9015 Год назад +2

    Very nice rendition

  • @RJPGS-funny-boyz
    @RJPGS-funny-boyz 3 месяца назад +1

    God bless you.

  • @KeziVlogs
    @KeziVlogs Год назад +6

    What a voice dear girl ❤❤❤ God bless you so much. Sing more for Jesus !!

  • @josemanim1673
    @josemanim1673 Год назад +1

    Amen amen amen

  • @hepsyanbalagi4833
    @hepsyanbalagi4833 Год назад +3

    God bless you child.🎉

  • @spurgn
    @spurgn Год назад +9

    Absolute classic... Well done to the entire team. Praise the Lord.

    • @moserajan
      @moserajan Год назад

      Excellent performance 👌👌👌 God bless you 🙏🙏🙏

    • @sheelaselvaraj1270
      @sheelaselvaraj1270 Год назад

      Very beautiful tq sis

  • @pavithrad1
    @pavithrad1 Год назад +1

    May God bless you and make you a blessing to others dear❤ Hats off to the entire team😊

  • @charlesnelson4609
    @charlesnelson4609 4 месяца назад

    Praiselin,in this 21st,century, this melodious song 🎵 is the best one 👌 😍 May God bless you with this wonderful voice ❤️ 🙏 greetings from Bangalore karnataka India 🇮🇳 ❤️

  • @evergreenfancyproducts5741
    @evergreenfancyproducts5741 Месяц назад

    WHAT A SWEET VOICE GOD BLESS YOU ABUNDANTLY

  • @waltererickson3872
    @waltererickson3872 Год назад +3

    Praise to the Almighty Lord Jesus Christ
    Amen Amen Amen
    Wonderful singing Sister
    May God Bless you abundantly and raise you to the highest place of Joy and happiness.
    You're God chosen daughter, keep the Good work of praising our God.
    Holy his the Name " Jesus Christ "
    Amen Amen Amen
    Whenever we are Low and stress you're singing gives the peace and helps to move closer to the Lord
    Thank you

  • @steveebenezer6149
    @steveebenezer6149 Год назад +6

    Very Fantastic and Blessful Singing Praiselin Stephen Sister😇✨️. God Bless You Abundantly ✝️

  • @bharatipaul6153
    @bharatipaul6153 Год назад +3

    Lovely song beautifully sung with a sweet voice . God bless you .

  • @michaelsuthakar5194
    @michaelsuthakar5194 Месяц назад

    Super 👌🏾 songs 🎵

  • @gbaskaran2286
    @gbaskaran2286 Год назад

    நன்றி ராஜா ஸ்தோத்திரம்

  • @johnsonarockiaraju504
    @johnsonarockiaraju504 Год назад +3

    அருமையான குரல் வளம் ஆண்டவரின் இனிமையான பாடல்.. மகளுக்கு வாழ்த்துக்களும் நன்றியும். கர்த்தரின் கிருபை என்றென்றும் கிடைக்கப் பெறுவதாக. ஆமென்.

  • @latha3
    @latha3 9 месяцев назад

    "We will serve the Lord"-Will you join us??-inspiring Tamil lyric evoking utter adoration and admiration to serve God. Well-worded-well sung. Praise the Lord!!.

  • @christopherisaac9015
    @christopherisaac9015 Год назад +1

    What a voice, really heart touching

  • @samueliyadurairajarathinam4222
    @samueliyadurairajarathinam4222 3 месяца назад

    Excellent Singing.To God be the Glory

  • @pcpushparaj76
    @pcpushparaj76 Год назад +2

    Amazing Mol. God bless you and your team

  • @nelsonkamraj9063
    @nelsonkamraj9063 5 месяцев назад

    Praise the lord