ராசி (Vs) லக்னம் எது முக்கியம் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 210

  • @World6666-ULN
    @World6666-ULN 2 года назад +37

    ஐயா.......உங்களைப் போன்ற ஒரு உன்னதமான நுணுக்கங்களக் கூறும் ஜோதிடர் youtube Channel -ல் ஒரு Susbriciber என்பதில் நான் ஒரு அதிர்ஷ்டசாலி என்பதில் பெருமை,
    எந்த ஒரு ஜோதிடர் வீடியோவிலும் நான் கேட்டரியாத ஒன்று எனக்கு நீங்கள் கூறும் கருத்து மெல்லமெல்ல என்னை நானே யார்? என்ன நடக்கிறது என்பதை கிரகங்கள் ரீதியாக உணரத்தொடங்கிவிட்டேன்......இதற்கு காரணம் நீங்கள் மட்டும்தான்......இன்னும் மேல் மேலும் பல தவகல் உங்களிடம் அறிய ஆவலாக உள்ளேன். நன்றி

  • @வாலைசித்தர்
    @வாலைசித்தர் 3 года назад +19

    உங்கள்தன்னலமற்தொன்டைஅனுபவிப்பற்குஇப்பிறவியில்நாங்கள்செய்தபாக்கியம்ஐயா!தங்கள்திருவடியைவாணங்குகின்றேன்ஐயா!உங்கள்ஆசீர்வாதம்எனக்குவேண்டுஐயா!வாணக்கம்ஐயா

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 3 года назад +13

    லக்கினம் மற்றும் ராசிக்கான அடிப்படை வேறுபாடுகள் மற்றும் முக்கியத்துவங்கள் பற்றிய அற்புதமான விளக்கம்..பல நுணுக்கங்களை அறிந்து கொள்ள மிகவும் உதவிகரமாக இருக்கிறது இக்காணொளி. வெகு சிறப்பு.
    மீண்டும் நன்றி..

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 3 года назад +3

    இதற்கு மேலும் எளிமையாக சுவையாக விளக்க முடியுமா?? அருமை.. அருமை.. நன்றி

  • @sivasakthistro8583
    @sivasakthistro8583 11 месяцев назад

    உங்களைப்போன்ற no 1 உண்மையான திறமையான ஜோதிடரை நான் இந்த தலைமுறையில் கண்டதில்லை

  • @World6666-ULN
    @World6666-ULN 2 года назад +4

    முக்கியமான ஒன்று லக்னம் வேலை செய்யும் விதம் குழந்தை பருவத்தில் இருந்து ஆனால் ராசி வேலை செய்வது ...நம்மை நாமே யார் ? என உணர்ந்த பிறகு மனம் ஒட்டமே ராசிநாதன் ஆகி அதன் அடிப்படையில் பலன் அதிக அளவில் நடக்கும் என கூறி ஒரு logic ஆக விபரத்தை ஆணித்தரமாக உணர வைத்து விட்டீர்கள். உங்கள் காணொளி வெகுசிறப்பு நன்றி ஐயா. |

  • @mohanbsm
    @mohanbsm 3 года назад +4

    Nandri aiyya 🙏🏼. So clear and detail explanation. You are doing a great service for everyone.👍

  • @amuthaamutha5405
    @amuthaamutha5405 Год назад

    அனைத்து.வீடீயோவும்.சொல்வது.அனைத்தும்.உண்மை.அருமை. 🙏🙏🙏

  • @pandianadhiaman4761
    @pandianadhiaman4761 7 месяцев назад

    அருமையான விளக்கம்... நன்றி..

  • @kavitharamasamy7451
    @kavitharamasamy7451 5 месяцев назад

    மிக மிக அருமை தெளிவு கிடைத்தது அண்ணா

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад +1

    Arumaiyana vilakkam, thankyou sir 🙏

  • @mymuseum3420
    @mymuseum3420 Месяц назад

    Ayya vakiyam vs thirukanidham edhu sari vdo podunga pls

  • @perumalsamy722
    @perumalsamy722 2 года назад +1

    தெளிவான விளக்கம் ஐயா வாழ்க வளமுடன் குருவே 🙏🙏🙏

  • @maatavannair7959
    @maatavannair7959 2 года назад

    Arumaiyana vilakam...intha 2 varudathil niraya katru konden

  • @anbazhagans3687
    @anbazhagans3687 3 года назад

    சிலர் கோசார பலன் தான்சரியென சொல்கிறார்கள் அதற்க்கு மிக அருமையான விளக்கம் நன்றி

  • @athirstaraj2334
    @athirstaraj2334 5 месяцев назад

    நல்ல பதிவு நன்றி ஜயா

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 3 года назад +3

    Tough topic answered diplomatically ,,💯

  • @s.s.7821
    @s.s.7821 3 года назад

    Hi Sir,
    I am trying continuously sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @santhamanin4886
    @santhamanin4886 3 года назад

    ஐயா நீங்கள் சொல்லக்கூடிய ஒவ்வொரு வாக்கியமும் முற்றிலும் உண்மையாக இருக்கிறது எங்களுடைய மன குழப்பத்தை போக்கு கி ரீர்கள் மிக்க நன்றி வாழ்க ஜோதிடம்

  • @SivaAiims
    @SivaAiims Год назад +1

    Thelivaana vilakam samy 🙏

  • @v.kowsik1620
    @v.kowsik1620 3 года назад +1

    ஐயா முதல் வாரத்தில் இருந்து கேட்கிறேன் போன வாரம் கூட பதில் இல்லை இந்த வாரமாவதுபகுதி 8 டில் கடைசியாக ஒரு வாய்ப்பு குடுங்க,
    25/11/2002 - 7.35 pm
    இடம் -- நாமக்கல்
    எனக்கு வெளிநாடு சென்று படிக்க மற்றும் வேலை செய்ய வாய்ப்பு உள்ளதா ஐயா?
    கடைசி முயற்சி யாவது விடை கொடுங்கள் 🙏

  • @vasanthameena422
    @vasanthameena422 2 года назад +1

    Viruchiga lagnam rishaba rasi .Nandri...

  • @suganmuthu1511
    @suganmuthu1511 3 года назад

    Sir, your explanations are really good. Lagnathai lagnathipathi parthal epadi irukum endru video veliyudungal.. Nandri..

  • @usharanic1086
    @usharanic1086 2 года назад

    அருமையான பதிவுகள்.அருமையானஜோதிடரகசியங்கள் நன்றிகள்.

  • @matheshsm8657
    @matheshsm8657 3 года назад

    ராசி & லக்னம் எது மிக முக்கியம் விளக்கம் அருமையான பதிவு நன்றி குருஜி.

  • @gopalkrishnan1630
    @gopalkrishnan1630 Год назад

    Excellent points said about lagnam and rasi for prediction.Sir One more thing can you clarify ie about benefits of a child born during night in sukla paksham and during day for Krishna paksham

  • @xplodegaming8597
    @xplodegaming8597 Год назад +1

    Your knowledge is excellent

  • @SENTHILKUMAR-ed4nv
    @SENTHILKUMAR-ed4nv 2 года назад +1

    ஐயா வணக்கம். விருச்சிக லக்னம்,மிதுன ராசி, வயது நாற்பத்தி ஏழு, தற்போதுபுதன் திசை இலக்கணத்தின் படி நடக்குமா அல்லது ராசி படியா?

  • @raviedwardchandran
    @raviedwardchandran 3 года назад +1

    Great Superb Very Valuable Marvellous explanation Brother.❤️

  • @gopalkrishnan1630
    @gopalkrishnan1630 Год назад

    Very excellent information about lagna or rasi. Thank you sir

  • @sarvambeauty
    @sarvambeauty 2 года назад +1

    நன்றி சார் அருமையான விளக்கம்

  • @lathachandran4708
    @lathachandran4708 2 года назад

    உங்களுடைய விளக்கம் மிகவும் அருமை.

  • @ashoka4016
    @ashoka4016 10 месяцев назад

    Sir awesome man.. அருமை ❤❤❤

  • @anandhitanandhit9791
    @anandhitanandhit9791 2 года назад

    மிக்க நன்றி குருஜி.. நன்றிகள் 🙏🙏🙏🙏👌👌👌👍👍💐💐💐💐💐

  • @jksview5744
    @jksview5744 3 года назад

    ஐயா ...நல்ல விளக்கம் ...நீங்கள் வாழ்க வளமுடன் ..

  • @aslltd7
    @aslltd7 3 года назад

    அய்யா. என்னுடையது மீன லக்னம், மிதுன ராசி, திருவாதிரை 3ம் பாதம், பிறந்த தேதி 3-2-1966. காலை 10.05 மணி. ரொம்ப நாட்களாக வேலை இல்லை. இப்போது எதானும் வேலை கிடைக்குமா, குழந்தைகளின் படிப்பு எவ்வாறு இருக்கும்.

  • @manjumurugesh0302
    @manjumurugesh0302 2 года назад

    ஐயா...சிம்ம ராசி மகம் நட்சத்திரம் கன்னி லக்னம்...2023 சனிபெயற்சி ராசிக்கு பார்க்க வேண்டுமா அல்லது லக்னத்திற்கு பார்க்க வேண்டுமா

  • @mano3tara
    @mano3tara 3 года назад

    வணக்கம் அய்யா. நல்லதொரு தகவலுக்கு நன்றி அய்யா. லக்கினமும் ராசியும் ஒன்றே இருந்தால் எப்படி ராசி பலமா அல்லது லக்கினம் பலமா என்று கண்டுபிடிப்பது ? மேலும் இவ்வாறு லக்கினமும் ராசியும் இணைந்து இருந்தால் நல்லதா கெட்டதா, ஜோதிட விதிகளின் படி.

  • @prasannasukanya216
    @prasannasukanya216 Год назад

    Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் அனுஷா நட்சத்திரம் விருச்சிக ராசி லக்னாதிபதி natchathiraathipathi ஒன்னு ஆனால் ராசி அதிபதி செவ்வாய் எனக்கு சனி ஆதிக்கம் அதிகமா? செவ்வாய் அதிக்கம் அதிகமா?

  • @nakkirana545
    @nakkirana545 3 года назад +1

    ஐயா 4 வார விடாமுயற்சி! என் அண்ணன் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். திருமணம் சொந்தமா அந்நியமா?கணவர் எப்படிபட்டவர்.
    திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,

  • @godisgreat...430
    @godisgreat...430 3 года назад +1

    நீண்ட நாள் முயற்சி, ஆகாஷ். 2/12/1996. 1.46pm chennai. அரசு வேலை எப்போது கிடைக்கும்? லச்சங்களில் சம்பாதிப்பேனா? நன்றி.

  • @sridhart6962
    @sridhart6962 7 месяцев назад

    நன்றி

  • @premalatharamesh6583
    @premalatharamesh6583 3 года назад

    மிகச்சிறப்பான விளக்கம். மிக்க நன்றி! ஐயா!

  • @m.vishnurajesh1425
    @m.vishnurajesh1425 3 года назад +2

    புகழ் பெற வாழ்த்துக்கள்.

  • @rubeshkumar5916
    @rubeshkumar5916 3 года назад +1

    03-08-1995 evening time 6:40 pm thulam rasi swathi nakshatram muthal patham makara lagnam
    Govt job kedaikumaah exam eluthi result ku wait pandra bro
    Love ok agum konjo parthu solunga aiya

  • @kartheeswaran8653
    @kartheeswaran8653 3 года назад

    ஐயா மிக அருமை🙏.என் பெயர் கார்த்தீஸ்வரன்.27/02/1994, 3.55 a.m, மதுரை.ஐயா என் வாழ்க்கையில் நல்லது என்று ஒன்று கூட நடக்கவில்லை.ஔவையின் வாக்குப்போல் கொடிது கொடிது இளமையில் வறுமை.என்பது எனக்கே பொருந்தும் அவ்வளவு கஷ்டம்.எனக்கு வேலையும் இல்லை.என் வாழ்க்கையில் நல்லது நடக்குமா?. எப்பொழுது ?. தயவுசெய்து பலன் செல்லுங்கள் 🙏😭

  • @balasubramanik4163
    @balasubramanik4163 2 года назад +2

    உங்களை எங்களுக்கு கொடுத்த அந்த இறைவனுக்கு நன்றி

  • @bharathim7278
    @bharathim7278 3 года назад +1

    ஐயா, இரண்டாம் வீட்டில கும்பத்தில் ஆட்சி வக்ரம் பெற்ற லக்னாதபதி வலிமையா? அல்லது அம்மாவாசைக்கு ஒரு நாள் முந்தைய கடகத்தில் உள்ள சந்திரன் வலிமையா?
    சூரியன்,சுக்கிரன் மற்றும் புதன் பார்வை லக்னாதிபதிக்கு உள்ளது
    குருவின் 9 ஆம் பார்வை சந்திரனுக்கு உள்ளது.
    நன்றி..

  • @v.balaji4051
    @v.balaji4051 3 года назад

    Iyya ungaludha Ella padhivayum Nan vidamal parpen and unaludaya vilakkam migavum arumai . Nan thulam rasi Swathi natchathiram and kumba lagnam enaku endha lagnam kunam konda pen thirumanam amayum.

  • @sudhaharraja6278
    @sudhaharraja6278 Год назад

    அருமை குரு

  • @poongodigomathi3847
    @poongodigomathi3847 3 года назад

    Good morning sir my son jathakam 22 .11 .2002 time 9.49 pm parthu yappadi erupanu sollunga

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 2 года назад

    J.murali
    Kanni rasi
    Rasil moon and Raghu
    Laknathil sun and sukran
    Laknam,rasi
    Ethu velai sayyum

  • @jaisankar4844
    @jaisankar4844 3 года назад

    மிக அருமையான விளக்கம் நன்றி குருஜி

  • @தமிழன்-ட9ண
    @தமிழன்-ட9ண 2 года назад

    நன்றிகள் ...ஐயா

  • @ganeshparanthamankrishnan3735
    @ganeshparanthamankrishnan3735 3 года назад

    Thanks Sir 🙏🙏🙏
    Muthunam laganam with kanni rasi
    How can we get kochara prediction
    Pls explain
    Thanks

  • @karunakaran7270
    @karunakaran7270 21 день назад

    Super sir ❤

  • @Saran45r
    @Saran45r 2 года назад

    குருஜி, லக்கனமமா vs சந்திரா லக்கனமா , லக்கனதிபதி 6,8,12 மறைந்தால் அல்லது நீசாம் பெட்ரால், வலிமையான சந்திரா லக்கனத்தின் பலன் வலிமை என்ன ? வீடியோ ப்ளீஸ்

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 года назад

    Thank you so much sir. God bless you always. Be safe please 💐👏👌🙏

  • @umamageswaran799
    @umamageswaran799 3 года назад

    Miga arumaiyana vilakkam sir 👌🙏

  • @doradora9949
    @doradora9949 3 года назад

    மிக்க நன்றி ஐயா 🙏🏻❤️

  • @surendranj6042
    @surendranj6042 3 года назад +1

    நன்றி அண்ணா👍

  • @sivasakthistro8583
    @sivasakthistro8583 11 месяцев назад

    extradinory prediction ji

  • @sowmiyanarayanan8886
    @sowmiyanarayanan8886 Год назад

    Nice explanation

  • @baranidaran4528
    @baranidaran4528 3 года назад

    அருமை ஐயா.....நல்ல விளக்கம்...👍

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 Год назад

    தனுசு லக்னம் மூலம் 3 பாதம்.
    மிதுன லக்னம் குணம் வாழ்க்கை குறிக்குமா ஐயா.

  • @agathiyarrajendran
    @agathiyarrajendran 2 года назад +1

    மீன லக்னம் ரிஷபம் ராசி பலன்களை கூறுங்கள் ஐயா

  • @deepadeepiga1645
    @deepadeepiga1645 3 месяца назад

    Thulam lakkinam thulam rasi onraka irunthal enna palan

  • @Amiyog7
    @Amiyog7 Год назад

    Sir rasi athibathi and laganathibathi both are same ah irundhu if its in 12th house in a friendly house how can we predict the future is good or bad waiting for your reply sir

  • @lakshmichandroo57
    @lakshmichandroo57 3 года назад

    அருமையான பதிவு

  • @eswariu9255
    @eswariu9255 3 года назад

    Sir ur explanation is clear and 👏👏👏superb

  • @sumathiv8844
    @sumathiv8844 2 года назад

    Nantri iya ennakku kunkel jhothidam roppa pittikum nèenkal melum valera enthuvzhalthukkal

  • @Gokul4959
    @Gokul4959 2 года назад

    Good Explanation👏🙏

  • @neeliramesh2126
    @neeliramesh2126 3 года назад

    Sir Nandri, Nalla padhivu Sir.

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Год назад

    🙏 thanks for your valuable support 🙏

  • @arulananthamprashanthan9975
    @arulananthamprashanthan9975 3 года назад

    நன்றி ஐயா

  • @Akil-2407
    @Akil-2407 Год назад

    Sir sani peyarchi raasika natchathiram ka

  • @gowsia2202
    @gowsia2202 3 года назад

    வணக்கம் சகோ
    நலமா?
    கடந்த பதிவுகளில் எதிர் பார்த்தேன் நீங்கள் பதில் கூற வில்லை, வரும் வாரம் வரும் என்று எதிர்பார்க்கிறேன்,
    கெளசி.அ
    7.2.97
    மகர ராசி, ரிஷப லக்னம்,
    திருவோணம் நட்சத்திரம் பாதம் 3
    நேரம் : 1. 10 PM
    கேள்வி.
    1. எனக்கு அரசு வேலை கிடைக்குமா எப்போது கிடைக்கும் (மத்திய (அ) மாநில அரசு வேலை கிடைக்குமா)
    2. எனக்கு வாழ்க்கை துணை எப்படி அமைவார் அவரது குணம்.
    Additional ல ஒரே ஒரு கேள்வி.
    நான் பிறந்தது வளர்பிறை சந்திரனா என்று கூறவும்.
    இந்த வாரம் எனது கேள்விக்கு பதில் கூறவும் சகோ Please
    உங்களுடைய பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் சகோ!

  • @karthick059
    @karthick059 2 года назад

    Sir, mesha lagnam and mesha rasi. Chevvai in 12th house. For me lagnam and rasi palan?

  • @karthikh111
    @karthikh111 3 года назад

    Makara rasi thiruvonam natchathiram 4 patham thulam lagnam ippothu yeppadi irukku , yeppothu munetram sir.

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 3 года назад

    Marvellous Bro superb explanation 🌷🌷🌷🙏🙏

  • @immanuvels1895
    @immanuvels1895 2 года назад

    ஐயா தனுஷ் லக்னத்திற்கு சிம்மம் லக்னம் 1-9 ஆக பொருந்துகிறது
    ஆனால் ராசி கடகம் -மகரம் எனும் பகைக்கிரகங்களாக உள்ளது
    இப்போது என்ன செய்வது லக்னத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இணைக்கலாமா?? ராசியை கருத்தில் கொண்டு நிராகரிக்க வேண்டுமா?????

  • @AlphaMotivationalVideos
    @AlphaMotivationalVideos 3 года назад

    வணக்கம் ஐயா N. Hari Haran 18.5.2003 8:55 AM தென்காசி படிப்பு B.Sc maths CA Couching சென்டா ஆடிட்டர் கனவு நிறைவேறுமா '

  • @padminiramanujam5162
    @padminiramanujam5162 3 года назад

    If someone is born in poosam kataga rasi,and magara lagnam how the surya dasa will effect.

  • @VinothKumar-kh4qv
    @VinothKumar-kh4qv 3 года назад

    Ayya naan rishaba rasi rohini nakshatra 4 lam patha thil , theipirai chanthiranil piranthuirukiren.
    Enaku 6th il kadaga ragu irukirathu . entha puthil enaku yogam kudupar ayya .

  • @BalaMurugan-bj1mn
    @BalaMurugan-bj1mn 3 года назад

    இந்த விளக்கமே போதும். அருமை

  • @kalaiselvikalaiselvi9992
    @kalaiselvikalaiselvi9992 Год назад

    Superb sir 🎉

  • @anitham6558
    @anitham6558 3 года назад

    வணக்கம் குருநாத🙏🏼
    மகர லகினம்..7ல் செவ்வாய் நீச்சம்..வீடு குடுத்த சந்திரன் தேய்பிறை சிம்ம வீட்டில்
    செவ்வாய்க்கு சுபர் பார்வை இல்லை
    சந்திரனை 2ல் இருந்து சனி பார்க்கிறார்
    திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் குருநாத

  • @madhuragu9439
    @madhuragu9439 3 года назад

    Nalla velakkam super

  • @raja.d4906
    @raja.d4906 3 года назад

    தங்கராஜ்15:6:84 . 12:55am .மதுராந்தகம். நான் அரசியலில் ஈடுபட விருப்பம் உள்ளவன் .ஆனால் ஜோதிடர்கள் சாரம் மற்றும் அம்சத்தை வைத்து வேண்டாம் என்கிறார்கள்.காரணத்தை விளக்குங்கள் குருஜி.

  • @jawaharraj1
    @jawaharraj1 3 года назад

    வாழ்த்துக்கள் ஐயா

  • @sajikanyakumari384
    @sajikanyakumari384 3 года назад

    ஐயா வணக்கம் date of birth 30.1.1981.tim 5.30.am kanyakumari saji
    ஐயா என் வருங்காலம் எப்படியிருக்கும் சுக்கர திசை எப்படியிருக்கும் பணம் சம்பதிக்க முடியும வீடுகட்ட முடியும அருமையன பதில் நன்றி

  • @venivelu5183
    @venivelu5183 3 года назад +1

    Sir, excellent👌👌🙏🙏

  • @sheilasharvin4452
    @sheilasharvin4452 3 года назад

    Useful msg sir👍👍👍

  • @jeevas555
    @jeevas555 3 года назад +3

    ஐயா...கும்பத்தை லக்னம் மற்றும் ராசியாக கொண்டவர்களுக்கு ...வேறு லக்னம் மற்றும் ராசியாக இருந்தால் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும் என்று கூறிருந்தீர்கள்...(எ.கா)கும்ப லக்னம் மகர ராசி,மகர லக்னம் கும்ப ராசி சிறப்பா ஐயா..

  • @jayganesh7167
    @jayganesh7167 2 года назад

    Na simha lagnam sir. Rasi magara rasi. Rasiathipathi sani and lagnathipathi sun in 7th House kumbam and I have sasamahayogam . Indu lagnamum kumbam. Athula tha sun and sani eruku. Next Yr guru dasa varuthu sir. Guru vum virichigamla erukaru. Guru dasa la erunthu good time start aguma sir ela neenga sona mari 35years mela tha good time start aguma sir

  • @VijayKumar-kt2tb
    @VijayKumar-kt2tb 3 года назад

    ஐயா என் ராசி கும்பம் லக்கனம் தனுசு எனக்கு இப்போது புதன் திசை ராகு புத்தி எப்படி இருக்கும் ஐயா

  • @paari3
    @paari3 10 месяцев назад

    நான் கன்னி லக்னம் மேஷ ராசி இப்பொழுது கோசார அடிப்படையில் இருக்கும் ராகு கேது அமைப்புகள் எனக்கு லக்னத்தின்படி பலன் தருவதாக நான் உணர்கிறேன் அதாவது 7ல் ராகு குடும்பத்தில் சற்று குழப்பங்கள் சச்சரவுகள் நிகழ்வதாக எனக்கு படுகிறது முன் எப்போதும் இல்லாத வகையில். இது உங்களுக்கும் பிறருக்கும் உதவும் என்பதனால் இங்கு பகிர்கிறேன்.

  • @jeyanthisankar4742
    @jeyanthisankar4742 3 года назад

    உங்களிடம் ஜாதக விளக்கம் கேட்க பிறந்த விவரங்கள் மட்டும் தேவையா அல்லது ஜாதகம் வாங்கித் தர வேண்டுமா சார்? ஏனெனில் வாக்கிய பஞ்சாங்கமா திருக்கணித பஞ்சாங்கமா? எதை பின்பற்றுவது எனக் கூறுங்கள் ஐயா

  • @ragulra1747
    @ragulra1747 3 года назад

    Sir I'm waiting for your response for 2weeks please reply me this week sir. Ragul 27/07/2001 udumalpet, government job yeppa kidaikum sir vaippu Iruka sir (OR ) WHICH JOB IS BEST FOR ME SIR???? PLEASE REPLY ME SIR

  • @saraswathisundararajan2241
    @saraswathisundararajan2241 Год назад

    லக்னம் பலம் பலவீனம் எப்படி பார்ப்பது சார. கும்ப லக்னம் கும்ப ராசி சத்யம். கேது. லக்னத்தில். சனி விருச்சிகத்தில் சுக்கிரனுடன்.