அம்மன் 108 பெயர்களும் ஸ்தலங்களும | எத்தனையோ பேர் வழக்கில் | Ethanaiyo Perpadachu | Vijay Musicals

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • உலகமெல்லாம் படைச்சவளே அன்புமனம் கொண்டவளே உயிர்களெல்லாம் காப்பவளே மங்கலமே அருள்பவளே உனை ஒருபோதும் மரவோமே தாயே
    பாடல் : எத்தனையோ பேர் வழக்கில்
    ஆல்பம் : கடவுள் பக்தி
    பாடியவர் : வீரமணிதாசன்
    இசை : சிவபுராணம் D V ரமணி
    இயற்றியவர் : முகிலன்
    வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
    தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
    #veeramanidasan#ammansongs#omsakthisong
    Song : Ethanaiyo
    Album : Kadavul Bakdhi
    Singer : Veeramanidasan
    Music : Sivapuranam D V Ramani
    Lyrics : Mukilan
    Video Powered : Kathiravan Krishnan
    Produced by Vijay Musicals
    பாடல்வரிகள் || LYRICS :
    எத்தனையோ பேர் வழக்கில் வாழுகின்ற மாரியம்மா
    அடி மண்ணையளந்து பொன்னையளந்து ஆடுகின்ற ஆடுகின்ற மாரியம்மா
    தாயாய் வந்தாயம்மா எம்மைத்தாங்கிட வந்தாயம்மா
    தாயாய் வந்தாயம்மா எம்மைத்தாங்கிட வந்தாயம்மா
    முத்தான மாரி முன்கோபக்காரி காப்பாய் எந்நாளுமே
    குறைகேட்பாய் எந்நாளுமே வரம் சேர்ப்பாய் எந்நாளுமே
    உலகமெல்லாம் படைச்சவளே உயிர்களெல்லாம் காப்பவளே
    தாயே . . . மருவூர் தாயே . . .
    எட்டுப்பட்டி ராஜ காளியம்மா எங்க குலதேவி நீயேயம்மா
    சேலம் கோட்டையில் வாழ்ந்திடும் தாயே சூழும் வினைகளை தீர்த்திடும் தாயே
    பண்ணாரி மாரியம்மன் தாயே எம்மை கண்ணாகக் காப்பவளும் நீயே
    படவேட்டில் எல்லையம்மன் தாயே நல்ல வழிகாட்ட வேண்டுமடித் தாயே
    மலையரசி என்பவளே மகிமையெல்லாம் புரிபவளே
    தாயே . . . மலையனூர் தாயே . . .
    தொட்டியத்தில் வாழும் காளியம்மா தொட்டக்குறைத் தீர்க்க வேணுமம்மா
    தாயமங்கலம் வாழ்ந்திடும் தாயே தாலிக்காத்திடும் மாரியும் நீயே
    குடியாத்தம் நங்கையம்மன் தாயே எங்க குடிகாக்க வேணுமடித்தாயே
    கடும்பாடி எல்லையம்மன் தாயே எங்க உடனாடி வந்திடம்மா நீயே
    குலமகளாய் இருப்பவளே குங்குமத்தில் நிலைப்பவளே
    தாயே . . .கண்ணபுர தாயே . . .
    கொல்லங்குடிவாழும் காளியம்மா நல்லக்குறிக்கூற வேணுமம்மா
    வீரவாண்டியில் ஆண்டிடும் தாயே தேவி கௌமாரி என்பவள் நீயே
    துலசையில் முத்தாரம்மன் தாயே உன் திரிசூலம் காவலடித்தாயே
    சைதாபுரி அம்மனென்னும் தாயே எங்கள் சங்கடங்கள் தீர்த்திடணும் தாயே
    அன்புமனம் கொண்டவளே ஆனமலை வாழ்பவளே
    தாயே . . . மாசாணி தாயே . . .
    பட்டுக்கோட்டை வாழும் நாடியம்மா பட்டத்துயர்த்தீர்க்க வாருமம்மா
    கோவையாண்டிடும் கோனியம்மனே தேவையாவுமே தீர்க்கும் தெய்வமே
    புதுக்கோட்டை புவனேஸ்வரித் தாயே எங்க மனக்கோட்டை ஆளவந்தாயே
    நிலக்கோட்டை நாச்சியம்மன் தாயே உந்தன் குரல் கேட்டு நாங்க வந்தோம் தாயே
    மங்கலமே அருள்பவளே மாங்காட்டில் ஆள்பவளே
    தாயே . . . காமாட்சித் தாயே . . .
    புத்தேரி வாழும் காளியம்மா குத்தம்குறையேற்று வாடியம்மா
    ஆரல்வாய்மொழி இசக்கியம்மனே ஆசை மனமதை ஆளும் அம்மையே
    வண்டியூர் தெப்பக்குளம் மாரி உன்னை அண்டிவந்தோம் ஆதரிப்பாய் தாயீ
    வடகரை வாழுகின்ற காளி உன்னை வணங்கிட வந்துவிட்டோம் தாயீ
    வேப்பிலையில் இருப்பவளே வேண்டுதலை கேட்பவளே
    தாயே . . . பாளையத்தாளே . . .
    பட்டீஸ்வரம் வாழும் துர்கையம்மா பக்கத்துணையென்றும் நீயே அம்மா
    நாகர்கோவிலில் வாழ்ந்திடும் தாயே நாகக்கண்ணியே நலம் புரிவாயே
    விழுப்புரத்து வீரவாணி அம்மா எங்க விருப்பங்களை கேட்டிடடியம்மா
    திருபுவனம் முத்துமாரியம்மா நல்ல திருப்பங்கள் தந்திடடியம்மா
    வைகையிலே வருபவளே மதுரையிலே ஆள்பவளே
    தாயே . . . மீனாட்சி தாயே . . .
    திண்டீஸ்வரம் வாழும் அபிராமியே தண்டம்விக்கும் உந்தன் இருபாதமே
    மோகூர் ஆண்டிடும் மேகவல்லியே யோகம் சேர்த்திடும் மாயக்காரியே
    சிறுவாச்சூர் மதுரகாளியம்மா உன் செல்வாக்கு வேண்டுமடியம்மா
    சிறுகூடல் முப்பிடாரியம்மா உன் இருபதாம் தஞ்சமடியம்மா
    அலைக்கடலில் நடப்பவளே அழகுடனே இருப்பவளே
    தாயே . . . வடிவுடைத் தாயே . . .
    மட்டப்பாறை வாழும் பேச்சியம்மா நாட்டுவெச்ச சூலம் காவலம்மா
    காஞ்சிமாநகர் வாழ்பவள் நீயே காமக்கோட்டத்து காமாட்சித் தாயே
    கொள்ளூரு மூகாம்பிகைத் தாயே இனி எல்லாமும் நீதானே தாயே
    கொடுங்கல்லூர் பகவதித் தாயே எங்கள் குலம் காக்கும் தேவியடி நீயே
    கருணைமனம் உடையவளே கருமாரி என்பவளே
    தாயே . . . வேற்காட்டுத் தாயே . . .
    தென்குமரி வாழும் கன்னியம்மா முக்கடலின் சங்கமும் நீயே அம்மா
    சூரப்பட்டியில் வாழ்ந்திடும் தாயே சூடம் ஏற்றினோம் வந்திடுத் தாயே
    படித்துறை வெச்சியம்மன் தாயே வந்து அடிக்கடி பேசுகின்றத் தாயே
    மடப்புரம் காளியம்மன் தாயே உன்ன மடிப்பிச்சைக் கேட்டுவந்தோம் தாயே
    திருக்கடவூர் வாழ்பவளே அபிராமி தேவியளே
    தாயே . . . ஆருயிர் நீயே . . .
    மண்டைக்காட்டு பகவதி தேவியம்மா மண்டியிட்டோம் உந்தனடித் தாருமம்மா
    காரைக்குடியிலே கொப்புடையம்மா காலச்சக்கரம் நீயடி அம்மா
    உறையூறு வெக்காளித்தாயே உனை ஒருபோதும் மரவோமே தாயே
    கருகாவூர் கருகாத்தத் தாயே உனைக்கருதாமல் நாண்களில்லை தாயே
    அனக்காவூர் வாழ்பவளே பச்சையம்மன் தேவியாளே
    தாயே . . . காத்தருள்வாயே . . .
    வில்லிவாக்கம் தாந்தோணி மாரியம்மா வல்வினையைத் தீர்ப்பவன் நீயே அம்மா
    வேலூர் ஆண்டிடும் செல்லியம்மனே வேண்டும் வரங்களைத் தந்திடுவாயே
    சிவகாசி பத்ரகாளித் தாயே உந்தன் செந்தூரம் போதுமடித்த தாயே
    அவிநாசி அங்காளித் தாயே உந்தன் அருளுக்கு ஈடு இல்லைத் தாயே
    மயிலையிலே உறைபவளே கற்பகமாய் அருள்பவளே
    தாயே . . . கோலவிழித் தாயே . . .
    முக்கூடல் பவானித் தாயம்மா முன்னிருந்து காப்பவள் நீயே அம்மா
    நேமம் வாழ்ந்திடும் நெமிலி அம்மனே நாளும் வணங்கினோம் உந்தன் பாதமே
    திருவாரூர் கமலாம்பாள் தாயே உந்தன் திருவடி வேண்டுமடித் தாயே
    திருவானைக்காவல் நின்றத் தாயே உந்தன் திருமுகம் காட்டிடடித் தாயே
    தில்லையிலே நின்றவளே எல்லைகளை காப்பவளே
    தாயே . . . தாண்டவி நீயே . . .
    புன்னைநல்லூர் வாழ்பவளே முத்திறக்கும் மாரியளே
    தாயே . . . ஈஸ்வரித் தாயே . . .
    கங்கைகொண்டசோழபுரம் துர்கையம்மா மங்கையரின் காவல் நீயே அம்மா
    ராஜபாளையம் வாழும்மாரியே ராஜபோகமே அருளும் சீலியே
    கொல்லிமலை வாழ்கின்றத் தாயே ஒரு பிள்ளைவரம் கேட்டுவந்தோம் தாயே
    திருப்பாட்சி வீரம்மா தாயே உனை கைகூப்பி வேண்டிநின்றோம் தாயே

Комментарии • 708

  • @naturalbodybuildingandfitn3488
    @naturalbodybuildingandfitn3488 Год назад +16

    ஓம் சக்தி பராசக்தி. எல்லோரும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் நோய் நொடி இன்றி சந்தோஷமாக வாழ அருள் புரிய வேண்டும் தாயே பராசக்தி.

  • @arulkumar9032
    @arulkumar9032 3 месяца назад +2

    என் குலத்தை காக்கும் கீர்ந்தங்குடி மாரியம்மா தாயே..

  • @LokeshLokesh-j1b
    @LokeshLokesh-j1b 4 месяца назад +10

    ஓம்‌ அகிலாண்ட நாயகியே போற்றி

  • @SarumathiGurumoorthy-qb6sg
    @SarumathiGurumoorthy-qb6sg Год назад +5

    ஓம் சக்தி ஓம் 🙏🙏🙏🙏அம்மன் அருளோடு எல்லா கோவிலுக்கும் செல்ல வேண்டும்

  • @veluchamym7011
    @veluchamym7011 3 года назад +5

    Om Sakthi Parasakthi Thaye Neeya thunai amma

  • @buvaneswariarunachalam4194
    @buvaneswariarunachalam4194 Год назад +5

    Super mariyamma song

  • @ptvignesh6030
    @ptvignesh6030 2 года назад +3

    அழகான அருமையான பாடல்

  • @jbabu2555
    @jbabu2555 4 месяца назад +19

    அகிலம் போற்றும் மணப்பாக்கம் ஸ்ரீ கன்னி அம்மன் தாயே காத்தருள்வாய் அபிராமியே ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி

    • @Selvimano-nw8rv
      @Selvimano-nw8rv 3 месяца назад +2

      😮😮😮😮😮😮🎉😂
      😮
      😮

  • @பந்தளகுமரன்
    @பந்தளகுமரன் 6 лет назад +10

    அருமையான பாடல் இது போன்று இன்னும் பல பாடல் இயற்ற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

  • @baraniselvan317
    @baraniselvan317 10 месяцев назад +4

    என் தாயே ❤❤❤❤ செல்லியம்மன் ஆயிரம் கோடி மக்களின் நம்பிக்கை என் தாய் ❤

  • @preminim2903
    @preminim2903 Год назад +3

    🙏🙏🙏🙏🙏Om Sakthi Amma Ellorudaya Thevaikalayum Santhiyunko Thaaaye
    🙏Thank you so much for the All Amman's song

  • @vijiviji3614
    @vijiviji3614 26 дней назад

    இந்தப் பாடலை பாடியவருக்கு ஒரு மிக்க நன்றி

  • @seenuaandavan6199
    @seenuaandavan6199 2 года назад +3

    ஓம் சக்தி நமஹா. ஓம் சக்தி நமஹா.ஓம் காமாட்சி அம்மன் நமஹா. ஓம் மீனாட்சி அம்மன் நமஹா. ஓம் விசாலாட்சி அம்மன் நமஹா.

  • @venkateshavanthika9820
    @venkateshavanthika9820 3 года назад +4

    Thanks for your update

  • @DeviDevi-sv9vt
    @DeviDevi-sv9vt Год назад +5

    மிக மிக அருமை

  • @NaveenKumar-ic5ue
    @NaveenKumar-ic5ue 3 года назад +1

    Super song iyya

  • @vigneshvignesh2942
    @vigneshvignesh2942 2 года назад +3

    ஓம்சக்தியே.பராசக்தியே.ஓம்

  • @karthikkarthik3006
    @karthikkarthik3006 2 года назад +3

    Thiruvila timela settula kekkara suhame thanithan athuvum enna adi viluguthu entha paattula❤️

  • @RutharanKarapu
    @RutharanKarapu Год назад +3

    வீரமணிதாசன் அய்யா அவர்கள் எனக்கு ரொம்ப ரொம்ப

    • @ytno1559
      @ytno1559 2 месяца назад

      ரொம்ப ரொம்ப ?

  • @masilamanivijayakumar1652
    @masilamanivijayakumar1652 2 года назад +4

    உலகாலும் நாயகியே அம்மா சரணம் சரணம் திருவடிகள் சரணம்

  • @VeliappanV
    @VeliappanV Месяц назад +1

    ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏

  • @baraniselvan317
    @baraniselvan317 8 месяцев назад +7

    அகிலம் போற்றும் என் தாயே சேற்று கால் செல்லியம்மன் ❤❤❤❤❤❤❤ என் தேவதை யே

  • @nagarajank5419
    @nagarajank5419 4 месяца назад +2

    ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் எனக்கு எப்ப தான் நல்ல வழி காட்டுசாமி ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் நான் உங்களை நம்பி வாழ்கின்றன எங்களை காப்பாற்றுங்கள் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன்

  • @ThavaBalan-z8r
    @ThavaBalan-z8r 4 месяца назад +3

    நடமாடும்தெய்வம்வீரமணிதாசன்ஐயா

    • @Mari5624-y8q
      @Mari5624-y8q 3 месяца назад

      ❤❤❤❤❤❤❤❤❤

  • @rajni2592
    @rajni2592 6 лет назад +17

    ௐஸ்ரீகாமாட்சிஅம்மன்ஸ்ரீகாளிகாம்பாள்அம்மனிவீரமணிதாசன் ஐயாவுக்கு ஸ்ரீகாஞ்சிகாமாட்சி அம்மனிநவராத்திரி வாழ்த்து அகிலம்மெல்லாம் ௨௩்கள் நல்லோசை தான் பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்து

    • @rajni2592
      @rajni2592 6 лет назад +1

      ஸ்ரீகாஞ்சிகாமாட்சி அம்மன் வரலட்சுமி

    • @santhanamb6323
      @santhanamb6323 2 года назад +1

      g

    • @selvamani3898
      @selvamani3898 2 года назад

      Ok see

  • @SenthilSenthil022-nl3nr
    @SenthilSenthil022-nl3nr Год назад +6

    நன்றி ஐயா இந்தபாடல்அரூமையாக😅😮😢🎉

  • @gayathrid1579
    @gayathrid1579 3 года назад +2

    En uyire ne dhan amma om shakthi

  • @akshayaak5278
    @akshayaak5278 2 года назад +3

    அம்மா நீயே துணை

  • @madhankumar7856
    @madhankumar7856 3 года назад +2

    Arumaiyana padal om shakthi.......

  • @mmoorthy684
    @mmoorthy684 3 года назад +6

    ஓம் சக்தி பராசக்தி ஆதி பராசக்தி ஓம் சக்தி

  • @karthikkarthik3006
    @karthikkarthik3006 2 года назад +4

    Unmaiyave oru nalla romba arumaiyana paadal ...nanum en friends galum oonaimangery thiruvilavukku ponom appo settula kettom entha paatta marakkave mudiyathu 👍👍

  • @kanagarajkanagaraj845
    @kanagarajkanagaraj845 2 года назад +11

    மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி ஓம் சக்தி பராசக்தி🙏🙏🙏

  • @அழகம்மாள்Kநத்தம்சேர்வீடு

    மனதுக்கு மிகவும் பிடித்த அம்மன் பாடலில் இதுவும் ஒரு பாடல் 🙏🏻🙏🏻

  • @gobinathuna1229
    @gobinathuna1229 3 месяца назад +1

    அய்யாவின் ஆன்மா சாந்தி அடையட்டும்

  • @mohdtaufiq234
    @mohdtaufiq234 Месяц назад

    ஓம் மஹா சக்தி உங்களைவணங்கவரகளைஆசிர்வதியுங்கள்அம்மாதாயே

  • @vijevijekumar2200
    @vijevijekumar2200 3 года назад +3

    Om parashathi Mariamman

  • @mspavithran8677
    @mspavithran8677 2 года назад +4

    Om Sakthi Angalamma thaye saranam 🙏

  • @gamingismylife7573
    @gamingismylife7573 2 месяца назад +3

    ஐயா வீரமணி தாசன் இப்பாடலை வழங்கியதற்கு நன்றி நன்றி

  • @cartheeeswari1564
    @cartheeeswari1564 3 года назад +6

    ஐயா அருமையான பாடல் வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏

  • @jagadeesanjagadeesan2747
    @jagadeesanjagadeesan2747 4 года назад +7

    ஐய்யா உங்கள் குரலில் ஆத்தா குடி கொண்டிருக்கிறாள்

  • @m..4467
    @m..4467 6 лет назад +4

    அருமை அருமை மண அமைதிபொட்றேன்சத்யா

    • @raguls364
      @raguls364 3 года назад

      அருமை அருமை மன அமைதி பெற்றேன் சத்யா.

  • @kvmanokar4559
    @kvmanokar4559 3 года назад +4

    மாரித்தாயே காப்பாற்று

  • @sbmanisbmani6560
    @sbmanisbmani6560 3 года назад +13

    அம்மா ஓம் சக்தி தாயே எல்லோரும் நலமுடன் காத்து அருள்ஆசி வழங்கும் தாய்

  • @laxmiiyer3
    @laxmiiyer3 2 года назад

    Om sakthi thaye ore thaye pala namam Uday amma namaskaram superb

  • @vijaykumarveerabhu2980
    @vijaykumarveerabhu2980 Год назад +3

    Om angala parameshwari thaya namaha

  • @KumarSelvi-xo8sx
    @KumarSelvi-xo8sx 4 года назад +3

    வெள்ளிக்கிழமை அன்று அம்மன் பாடல் சூப்பர்

  • @sangilikumarr7168
    @sangilikumarr7168 3 года назад +3

    ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன்

  • @sakthivel6876
    @sakthivel6876 3 года назад +3

    ஒம் சக்தி ஓம் சக்தி

  • @mallikasankar3122
    @mallikasankar3122 2 года назад +2

    Om.sakthi om.sakthi om.sakthi 🌷🥀🌹🍊🍋🍎🍅🍏🙏🙏🙏🌻🌼🤲🤲🤲

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 2 года назад +3

    ஓம் சக்தி தாயே போற்றி🙏 போற்றி🙏போற்றி🙏. ஓம் சக்தி தாயே இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வீடு லோன் பிரச்சனையை தீர்க்க வழி வகை செய்ய வேண்டும் ஓம் சக்தி தாயே போற்றி🙏🙏🙏

  • @arunashalamguru8224
    @arunashalamguru8224 Год назад +1

    Ennoda kula theivam Angalaparameshwari engaluku thunai neethan thaye

  • @chitrap.a.c5690
    @chitrap.a.c5690 3 года назад +1

    Om sakthi para sakthi potri guru vadi saranam thiru vadi saranam om sakthi nalvalikattunga om sakthi

  • @dhanalakshmib9282
    @dhanalakshmib9282 2 года назад +5

    ஓம் சக்தி தாயே துனை

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 2 года назад

    ஓம் சக்தி அம்மா தாயே இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வீடு லோன் பிரச்சனையை தீர்க்க வழி வகை செய்ய வேண்டும் ஓம் சக்தி அம்மா தாயே போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕

  • @rajeshraj-cp2hk
    @rajeshraj-cp2hk 2 года назад

    Om sakthi....thayaa Eppavum nee kappatruma ple

  • @KumarVijay-ms1pc
    @KumarVijay-ms1pc 2 года назад +7

    மனதுக்கு இதமாக இருக்கும் அம்மன் பாடல்கள் தந்தமைக்கு உளமார்ந்த நன்றி🙏

  • @subaraj8956
    @subaraj8956 6 лет назад +4

    Arumayana padal varigal veeramanidasan ayya arumaiya padi irukanga super 👌👌👌👌

  • @seemabala927
    @seemabala927 2 месяца назад

    Amma amma super song🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @poovupoomari8698
    @poovupoomari8698 3 года назад +1

    திருவாரூர் கமலாம்பாள் 💜

  • @poongothaithirunavukkarasu1661
    @poongothaithirunavukkarasu1661 3 года назад +2

    Omsakthineeyeellamthayepathampotri

  • @masilamanivijayakumar1652
    @masilamanivijayakumar1652 2 года назад +5

    ஓம் சக்தி பராசக்தி போற்றி போற்றி

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam Год назад

    அருமை அருமை

  • @naveenNaveen-br1cz
    @naveenNaveen-br1cz Год назад +2

    10:50 Karaikudi Amman 🙏🙏

  • @g.kennedy1529
    @g.kennedy1529 3 года назад

    அருமை.

  • @senthilkumarsundramoorthy5429
    @senthilkumarsundramoorthy5429 3 года назад

    Om sakthi nice song

  • @gomathimurugan9257
    @gomathimurugan9257 9 месяцев назад

    என் மகளுக்கு விரைவில் திருமணமெ நடக்க வேண்டும்

  • @rajiidivya2877
    @rajiidivya2877 6 лет назад +7

    மிக அருமையான பாடல்கள்
    ஓம் சக்தி.....

  • @marimuthukumarmuthukumar4435
    @marimuthukumarmuthukumar4435 4 года назад +21

    ஓம் சக்தி மாரியம்மன் பாடல்கள் வீரமணிதாசன் ஐயா நன்றி

  • @Shakthi-mn3ij
    @Shakthi-mn3ij 4 года назад +18

    வீரமணி தாசன் அவர்கள் உடல் நலம் பெற வளம் பெற ஓம் ஓம் சக்தியே இன்னூம் பாடல்கள் அதிகமாக பாட அம்மன் பெற

  • @devimuralidevi4241
    @devimuralidevi4241 3 года назад +1

    தாயே அம்மா

  • @ssjayabalan9848
    @ssjayabalan9848 4 года назад +3

    அம்மா வெற்றியை திருப்பி கொடு தாயே.......

  • @Venkat.266
    @Venkat.266 2 года назад +9

    முதல் பெயரே என் தாய் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி தாயின் பெயர்.... ஓம் சக்தியே போற்றி போற்றி....🐇🐣💚🤗💘💖😘😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sjeeva9721
    @sjeeva9721 2 года назад

    பாபுஜிஅம்மா குட்டி முத்தாரம்மா முததாரம.மன-துணன

  • @sathiyasathiya4229
    @sathiyasathiya4229 2 года назад +3

    Nall padal nalla kural aiya ungaluku

  • @UshaRani-pd6ym
    @UshaRani-pd6ym 4 года назад +45

    ஐயா தங்கள் குரலில் என்மாரியாத்தாஅம்மாவின் பாடலைக்கேட்க என் மெய் சிலிர்க்கிறதய்யா. கண்கள் கண்ணீரை சொரிகின்றது. புல்லரிக்கிறது. ஆஹா என் ஆத்தாவின் அழகு முகம்.

  • @sureshbritto5044
    @sureshbritto5044 4 года назад +5

    Intha padal na daily katkuran enaku romba piduchuruku manuthuku inimaiya iruku etho kavalaikal therntha mathiri iruku nanri veeramani thasan ayya

  • @ManiMani-k2t
    @ManiMani-k2t Месяц назад

    Om ❤ amma 🌹 pootri ❤❤

  • @gkkannangsk46
    @gkkannangsk46 6 лет назад +4

    சூப்பர்

  • @sivakumar2029suja
    @sivakumar2029suja 3 года назад +1

    Nice sir. Voice is very powerfull.

  • @rajateepa9611
    @rajateepa9611 6 лет назад +2

    அருமை

  • @yathuyathu5512
    @yathuyathu5512 6 лет назад +6

    super

  • @sumathiprakash9629
    @sumathiprakash9629 3 года назад +1

    எல்லாம் நீயே அம்மா

  • @dinesharumugam8455
    @dinesharumugam8455 6 лет назад +2

    Super

  • @vtkalai6489
    @vtkalai6489 2 года назад +1

    அருமையாக உள்ளது பாடல்

  • @manimegala9890
    @manimegala9890 2 года назад +2

    ஓம் சக்தி தாயே போற்றி....போற்றி....🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🍎🍎🍎🍎🍎🍇🍇🍇🍓🍓🍓🍓🌟🌏

  • @venkatharish487
    @venkatharish487 3 года назад +1

    Aairam kaigal neti aanaigentra Thaiyea pottri🙏🏽🙏🏽🙏🏽

  • @iraniannatarajaniranian3033
    @iraniannatarajaniranian3033 Год назад

    எப்படி சொல்வது. எதை சொல்வது. கேட்கும்போது எங்கோ அழைத்து செல்வது ததெரிகிறது. எங்கே??? வணக்கங்கள்

  • @RAJKumar-be7ov
    @RAJKumar-be7ov 3 года назад +6

    கோயமுத்தூர் தண்டுமாரியம்மனையும் அழைத்திருக்கலாம் மிகவும் அருமையான பாடல்

  • @sakthivinoth3863
    @sakthivinoth3863 2 года назад +2

    Omsakthi thaya saranam amma

  • @venkateshavanthika9820
    @venkateshavanthika9820 3 года назад +4

    No words for me Sri poongavanatthu Amman thunai

  • @sivanesan3279
    @sivanesan3279 3 года назад +10

    பாடகர் குரல் வளம் அதற்கேற்ற இசை ... ஏற்றம் இறக்கம் என மனதை வருடும் அம்மன் பாடல்❤️

    • @sumathiprakash9629
      @sumathiprakash9629 3 года назад

      Nice

    • @veerasamya6072
      @veerasamya6072 3 года назад +1

      😍😎🤡😫🤢🤑😲😈

    • @arulm7581
      @arulm7581 2 года назад

      Mariyamman om om sathk

    • @janu5077
      @janu5077 2 года назад

      @@sumathiprakash9629 hi 👍 from swiss 🇨🇭,,,,,,,, 🇱🇰,,

  • @a.s.sureshbabuagri6605
    @a.s.sureshbabuagri6605 2 года назад +17

    ஓம் சக்தி மாரியம்மனே போற்றி போற்றி!🙏🙏🙏

  • @jpeducational2136
    @jpeducational2136 6 лет назад +4

    Super song sirr

  • @nandhinipalani0288
    @nandhinipalani0288 3 года назад +2

    Voice Vera level 🙏🙏🙏intha song kekum pothu Oru santhosam iruku 🙏🙏🙏🙏eathana time venalum kekakudiya sema song🙏🙏🙏🙏all time my favorite song 🙏🙏🙏🙏🙏

  • @balakrishnanaasha1186
    @balakrishnanaasha1186 2 года назад +2

    பெருமாள்

  • @akshayaak5278
    @akshayaak5278 2 года назад +2

    அம்மா தாயே ஓம் சக்தி தாயே

  • @sriadhisakthianghalaparame9825
    @sriadhisakthianghalaparame9825 5 лет назад +3

    Anghalapharameshwhari Amma songs very good.arumai.

  • @lakshmanananitha1441
    @lakshmanananitha1441 3 года назад +2

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி உங்களுக்கு துணை இருப்பாள்

  • @madhumadhavan8947
    @madhumadhavan8947 2 года назад

    Super👌👌👌👍👍👍👍iam.Kerala kollam. Paravoor. Nice. Song

  • @sakthis3554
    @sakthis3554 4 года назад +2

    ஸ்ரீ.அங்காளம்மன் பெரியாண்டிச்சி துணை🙏🙏🙏🙏🙏🙏🙏