கொழும்பில் கோலாகலமாக திறக்கப்பட்ட உயர்தர இந்திய சைவ உணவகம் /அடையார் ஆனந்த பவன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 34

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 10 часов назад +3

    இந்திய சைவ உணவுகளை சுவைத்து மகிழுங்கள்

  • @yogiraja3126
    @yogiraja3126 9 часов назад +2

    இரு மாதங்களுக்கு முன் சிங்கப்பூர் ,மலேசியா ஆனந்த பவனில் சாப்பிட்டோம் அதனுடன் ஒப்பிடும் போது இலங்கையில் விலை அதிகம்
    அங்கு சர்வீஸ் கட்டணம் மிக குறைவு இது 10 சதவீதம் என்பது மணல் கொள்ளை மக்களே அவதானம்

  • @KamalSinna
    @KamalSinna 4 часа назад +1

    தம்பி மது வணக்கம்.
    காணொளி போட்டமைக்கு மிக மிக நன்றி நன்றி.
    ஒரு புதிய இடத்தையும் காண்பித்து, புதிய வருகையை அறிவித்தல் தந்ததற்கு நன்றி.
    ஆனால் ஒரு காலை உணவை உண்பதற்கு இவ்வளவு செலவு என்றால்,,,,
    மதிய உணவுக்கு செலவு என்னவாக இருக்கும்?????
    அதுவும் நம் நாட்டில்??????
    இது மஹிந்த அரசின் ஹோட்டேலா ஏனென்றால் இவ்வளவு கொள்ளையாக இருக்கின்றதே😮😮😮😮😮😢😢😢😢😢😢😢😢😢😢
    தயவுசெய்து இப்படியான விஷயங்களை பிறோமோட் பண்ண வேண்டாம். நம் நாட்டில் வசதி படைத்தவர்கள் ஏழைகள் உண்பதற்கு என்றே உணவகம் இருக்கின்றது.
    ஆனால் இவர்கள் இந்தியாவின் அடையாறின் பேரில் விதை அக்கிரமம் பண்ணுகிறார்கள்.
    இதை நடத்துபவர்கள் நம் இலங்கை தமிழர்களாக இருந்தாலும் சரி. இந்தியர்களாக இருந்தாலும் சரி அந்த நாட்டின் நிலைமை கேற்ற மாதிரி தான் விலையை நிர்ணயிக்க வேண்டும்.
    பணம் படைத்தவர்கள் மட்டும் அங்கு வந்து அவர்களுடைய பணத்தை வீணாக்க இந்த யூடியூப் ஊடகங்கள் இடம் அளிக்கக் கூடாது.
    உணவகம் இருப்பது நம் நாட்டில் அதில் எங்கிருந்தோ வந்தவர்கள் எல்லோரும் நம்முடைய மக்களின் பணத்தை சுரண்டி கொண்டு செல்ல விடக்கூடாது.
    ஏனெனில் இந்தியாவில் இலங்கை தமிழர்கள் யாருமே இலகுவாக ஒரு நிறுவனத்தை நிறுவ முடியாது. (நம் அகதிகளாக இருக்கும் தமிழர்களை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.)
    ஆனால் இவர்கள் வந்து எங்கள் பொருளாதாரத்தை பிரிட்டிஷ் காரன் மாதிரி சுரண்டப் பார்க்கின்றார்கள். இதே எல்லோருடைய கவனத்திற்கும் கொண்டு வர வேண்டும்.
    உணவுகளை காணாதவன் போல் பிதற்றிக் கொண்டிருக்கக் கூடாது. உணவு சுவையாக, சுகாதாரமாக இருக்கலாம்.
    ஆனால் அதர்மமாகப் பணத்தை அள்ளிக் கொடுத்து விட முடியாது.
    எனவே மக்கள் கவனமாக விழிப்புணர்வுடன் இதை அணுக வேண்டும்.
    பொது மக்களின் நலன் விரும்பி.❤

  • @moothathambytharmarajah968
    @moothathambytharmarajah968 8 часов назад +5

    கொழும்பில் எந்த இடம் என்பதை புரியும்படி கூறவில்லை.

  • @jeevashehan4415
    @jeevashehan4415 11 часов назад +1

    Nice video dear brother IAM shehan from batticaloa

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 10 часов назад +1

    நான் பிறந்த ஊர் சென்னை அடையார் சந்தோஷம் a2b

  • @sankard5359
    @sankard5359 17 часов назад +1

    Captoin❤god❤❤❤❤❤❤

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 10 часов назад

    Nice 👍

  • @sureshkumar-rs8ct
    @sureshkumar-rs8ct 10 часов назад +1

    It's not a indian restaurant it's a restaurant from Chennai - Tamil Nadu.

  • @TKrishnakumar-u1f
    @TKrishnakumar-u1f 13 часов назад

    What happened to flood relief funds, we need your explanation

  • @maathavanthusi5491
    @maathavanthusi5491 15 часов назад

    Super ❤

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 16 часов назад +1

    Mathu eanna Aalak kanom nu patha Colombo irukkigka

  • @ponuthuraipackiyanathan3033
    @ponuthuraipackiyanathan3033 13 часов назад

    When you talk about this Hotel should be mentioned location ( Address)
    I think Marine drive Bambalapiti or colpity

    • @mathuvlogs9
      @mathuvlogs9  13 часов назад +2

      27 Marine Drive, Colombo

  • @sankard5359
    @sankard5359 17 часов назад +1

    Asani❤asani❤❤❤❤pleasssee❤me❤❤❤❤

  • @SelvamanyNavaratnarajah
    @SelvamanyNavaratnarajah 15 часов назад

    Address. Poiddal. Nanraga eruikkum thanks

  • @arunajay8040
    @arunajay8040 2 часа назад +1

    3 dosa 3 vada 3 tea 4500 சொச்சமா 😂😂😂... இந்த video புடிக்கல 😂😂😂 டேய் தம்பி சரஸ்வதி sea street இல்ல அதுக்கு பின்னாடி shanmugaas resturant போ தம்பி விலை மலிவு தரமும் super

    • @mathuvlogs9
      @mathuvlogs9  Час назад

      Amanna athu unmai than...orukka pooi paththathu kuththama 🥹🥹🥹

  • @sajeevan26
    @sajeevan26 10 часов назад

    Italy nalla irukuka😂

  • @yogendrankandiah
    @yogendrankandiah 10 часов назад

    Mathum pon

  • @thavamt1776
    @thavamt1776 13 часов назад +2

    Too costly... Shanmugas is cheaper and tasty as well

  • @eapillai
    @eapillai 18 часов назад +1

    என்ன மது ரெண்டு கையாலே சாப்பிடுறீங்க😅

    • @mathuvlogs9
      @mathuvlogs9  17 часов назад +1

      அட மறந்திட்டன் 🤣🤣🤣

    • @ariamleonaariamleona7254
      @ariamleonaariamleona7254 10 часов назад

      இரண்டு கைகளையும் பாவிப்பதில் என்ன பிழை இருக்கிறது, இரு கைகள் இருப்பது தேவைக்கு பாவிக்கத்தான்.

    • @mathuvlogs9
      @mathuvlogs9  10 часов назад

      @ariamleonaariamleona7254 🙏🙏

    • @yogendrankandiah
      @yogendrankandiah 10 часов назад

      Kundum kLuvu and sapedu

    • @eapillai
      @eapillai 10 часов назад

      @@ariamleonaariamleona7254யார் பிழை என்று சொன்னது🤣

  • @sandrakesa4732
    @sandrakesa4732 12 часов назад

    விலாசம் போடுங்க தம்பி

    • @mathuvlogs9
      @mathuvlogs9  12 часов назад

      @@sandrakesa4732 27 Marine Drive, Colombo

  • @paramarajansubramanium9311
    @paramarajansubramanium9311 14 часов назад

    No address

  • @kry441
    @kry441 Час назад

    V bad service and no quality for the price U pay