தம்பி மது வணக்கம். காணொளி போட்டமைக்கு மிக மிக நன்றி நன்றி. ஒரு புதிய இடத்தையும் காண்பித்து, புதிய வருகையை அறிவித்தல் தந்ததற்கு நன்றி. ஆனால் ஒரு காலை உணவை உண்பதற்கு இவ்வளவு செலவு என்றால்,,,, மதிய உணவுக்கு செலவு என்னவாக இருக்கும்????? அதுவும் நம் நாட்டில்?????? இது மஹிந்த அரசின் ஹோட்டேலா ஏனென்றால் இவ்வளவு கொள்ளையாக இருக்கின்றதே😮😮😮😮😮😢😢😢😢😢😢😢😢😢😢 தயவுசெய்து இப்படியான விஷயங்களை பிறோமோட் பண்ண வேண்டாம். நம் நாட்டில் வசதி படைத்தவர்கள் ஏழைகள் உண்பதற்கு என்றே உணவகம் இருக்கின்றது. ஆனால் இவர்கள் இந்தியாவின் அடையாறின் பேரில் விதை அக்கிரமம் பண்ணுகிறார்கள். இதை நடத்துபவர்கள் நம் இலங்கை தமிழர்களாக இருந்தாலும் சரி. இந்தியர்களாக இருந்தாலும் சரி அந்த நாட்டின் நிலைமை கேற்ற மாதிரி தான் விலையை நிர்ணயிக்க வேண்டும். பணம் படைத்தவர்கள் மட்டும் அங்கு வந்து அவர்களுடைய பணத்தை வீணாக்க இந்த யூடியூப் ஊடகங்கள் இடம் அளிக்கக் கூடாது. உணவகம் இருப்பது நம் நாட்டில் அதில் எங்கிருந்தோ வந்தவர்கள் எல்லோரும் நம்முடைய மக்களின் பணத்தை சுரண்டி கொண்டு செல்ல விடக்கூடாது. ஏனெனில் இந்தியாவில் இலங்கை தமிழர்கள் யாருமே இலகுவாக ஒரு நிறுவனத்தை நிறுவ முடியாது. (நம் அகதிகளாக இருக்கும் தமிழர்களை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.) ஆனால் இவர்கள் வந்து எங்கள் பொருளாதாரத்தை பிரிட்டிஷ் காரன் மாதிரி சுரண்டப் பார்க்கின்றார்கள். இதே எல்லோருடைய கவனத்திற்கும் கொண்டு வர வேண்டும். உணவுகளை காணாதவன் போல் பிதற்றிக் கொண்டிருக்கக் கூடாது. உணவு சுவையாக, சுகாதாரமாக இருக்கலாம். ஆனால் அதர்மமாகப் பணத்தை அள்ளிக் கொடுத்து விட முடியாது. எனவே மக்கள் கவனமாக விழிப்புணர்வுடன் இதை அணுக வேண்டும். பொது மக்களின் நலன் விரும்பி.❤
இரு மாதங்களுக்கு முன் சிங்கப்பூர் ,மலேசியா ஆனந்த பவனில் சாப்பிட்டோம் அதனுடன் ஒப்பிடும் போது இலங்கையில் விலை அதிகம் அங்கு சர்வீஸ் கட்டணம் மிக குறைவு இது 10 சதவீதம் என்பது மணல் கொள்ளை மக்களே அவதானம்
Adsyar Ananda Bhavan is opened. It is good to have vegetarian food. I am a vegetarian. Ceylon is having majority of non vegetarian. They should encourage vegetarian food P Muthunayagam from Tamilnadu
@@mathuvlogs9Colombo 3 or 4 இதில் எது? மொட்டையாக Colombo என்று போடாதீர்கள். தவிர ஒரு காணொளி போட்டால் அது தொடர்பான பூரண விபரம் போடவேண்டும். அரைகுறை விடயங்கள் போடும் Channel, காணொளிகள் நிராகரிக்கப்படும். உங்கள் sound system சரியில்லை. இரைச்சல்.
RUclipsr ஒன்றை promote பண்ணும் போது எந்த இடம் எதற்கு அண்மையில் உள்ளது, சரியான location bus ல் இருந்து வருபவர்கள் எங்கு இறங்கி வரவேண்டும் இப்படி சரியாக சொல்ல வேண்டும் அது விட்டு ட்டு சும்மா அலம்பல்
RUclipsr ஒன்றை promote பண்ணும் போது எந்த இடம் எதற்கு அண்மையில் உள்ளது, சரியான location bus ல் இருந்து வருபவர்கள் எங்கு இறங்கி வரவேண்டும் இப்படி சரியாக சொல்ல வேண்டும் அது விட்டு ட்டு சும்மா அலம்பல்
3 dosa 3 vada 3 tea 4500 சொச்சமா 😂😂😂... இந்த video புடிக்கல 😂😂😂 டேய் தம்பி சரஸ்வதி sea street இல்ல அதுக்கு பின்னாடி அதாவது ஆனந்த பவன் பக்கத்துல shanmugaas resturant போ தம்பி விலை மலிவு தரமும் super
@@mathuvlogs9 தப்பில்ல இல்ல தம்பி கொஞ்ச நீங்களே யோசிங்க 4500 sl money India காசுக்கு 1300 கிட்ட வரும் யாராவது இந்தியால 1300க்கு 3வடை டீ தோசை சாப்பிடுவாங்க லா . இந்த இந்தியா காரங்க நம்மள என்ன நினச்சு கொண்டு இருக்காங்க... But thanks தம்பி இது ஒரு நல்ல விழிப்புணர்வு..
இந்த கானொளியை ஒரு விழிபுணர்வாக எடுத்துக்கொள்ளலாம் .............. காலை உணவுக்கு 4697 /= என்றால்,பஸ்ல வருபவர்களுக்கு அனுமதி இல்லை,அப்படியும் வருபராக இருந்தால் Swiss, London,Canadaவில் இருந்து உதவி பெற்று வருபர்களாக இருக்கும்.இப்போது இலங்கைக்கு தேவை கடையில் சமைத்த உணவை சாப்பிடும் பழக்கமல்ல,வீட்டீல் சமைத்த உணவை சாப்பிடும் பழக்கம் ........!!!! ஆசை 60நாள் மோகம் 30நாள் = 90நாட்களில் இதுவும் கடந்து போகலாம்.
தம்பி மது வணக்கம்.
காணொளி போட்டமைக்கு மிக மிக நன்றி நன்றி.
ஒரு புதிய இடத்தையும் காண்பித்து, புதிய வருகையை அறிவித்தல் தந்ததற்கு நன்றி.
ஆனால் ஒரு காலை உணவை உண்பதற்கு இவ்வளவு செலவு என்றால்,,,,
மதிய உணவுக்கு செலவு என்னவாக இருக்கும்?????
அதுவும் நம் நாட்டில்??????
இது மஹிந்த அரசின் ஹோட்டேலா ஏனென்றால் இவ்வளவு கொள்ளையாக இருக்கின்றதே😮😮😮😮😮😢😢😢😢😢😢😢😢😢😢
தயவுசெய்து இப்படியான விஷயங்களை பிறோமோட் பண்ண வேண்டாம். நம் நாட்டில் வசதி படைத்தவர்கள் ஏழைகள் உண்பதற்கு என்றே உணவகம் இருக்கின்றது.
ஆனால் இவர்கள் இந்தியாவின் அடையாறின் பேரில் விதை அக்கிரமம் பண்ணுகிறார்கள்.
இதை நடத்துபவர்கள் நம் இலங்கை தமிழர்களாக இருந்தாலும் சரி. இந்தியர்களாக இருந்தாலும் சரி அந்த நாட்டின் நிலைமை கேற்ற மாதிரி தான் விலையை நிர்ணயிக்க வேண்டும்.
பணம் படைத்தவர்கள் மட்டும் அங்கு வந்து அவர்களுடைய பணத்தை வீணாக்க இந்த யூடியூப் ஊடகங்கள் இடம் அளிக்கக் கூடாது.
உணவகம் இருப்பது நம் நாட்டில் அதில் எங்கிருந்தோ வந்தவர்கள் எல்லோரும் நம்முடைய மக்களின் பணத்தை சுரண்டி கொண்டு செல்ல விடக்கூடாது.
ஏனெனில் இந்தியாவில் இலங்கை தமிழர்கள் யாருமே இலகுவாக ஒரு நிறுவனத்தை நிறுவ முடியாது. (நம் அகதிகளாக இருக்கும் தமிழர்களை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.)
ஆனால் இவர்கள் வந்து எங்கள் பொருளாதாரத்தை பிரிட்டிஷ் காரன் மாதிரி சுரண்டப் பார்க்கின்றார்கள். இதே எல்லோருடைய கவனத்திற்கும் கொண்டு வர வேண்டும்.
உணவுகளை காணாதவன் போல் பிதற்றிக் கொண்டிருக்கக் கூடாது. உணவு சுவையாக, சுகாதாரமாக இருக்கலாம்.
ஆனால் அதர்மமாகப் பணத்தை அள்ளிக் கொடுத்து விட முடியாது.
எனவே மக்கள் கவனமாக விழிப்புணர்வுடன் இதை அணுக வேண்டும்.
பொது மக்களின் நலன் விரும்பி.❤
@KamalSinna சரியாகச் சொன்னீர்கள். எமது மக்களுக்கு இதுவெல் லாம் புரியாது.
Yes
Thanks bro. True and correct.
Correct
இரு மாதங்களுக்கு முன் சிங்கப்பூர் ,மலேசியா ஆனந்த பவனில் சாப்பிட்டோம் அதனுடன் ஒப்பிடும் போது இலங்கையில் விலை அதிகம்
அங்கு சர்வீஸ் கட்டணம் மிக குறைவு இது 10 சதவீதம் என்பது மணல் கொள்ளை மக்களே அவதானம்
இந்திய சைவ உணவுகளை சுவைத்து மகிழுங்கள்
Adsyar Ananda Bhavan is opened. It is good to have vegetarian food. I am a vegetarian. Ceylon is having majority of non vegetarian. They should encourage vegetarian food
P Muthunayagam from Tamilnadu
இலங்கையை சிலோன் என்று பெயரிடுவது தமிழ்நாட்டை மெட்ராஸ் என்று அழைப்பதற்கு சமம். ஆங்கிலேயர்கள் ஏற்கனவே சென்றுவிட்டனர்.
Nice video dear brother IAM shehan from batticaloa
இது விசித்திரமா இருக்கு, அவங்க சாம்பார் கொண்டு வருறதுக்கு முன்னாடி நீங்க சாப்பிட ஆரம்பிச்சிட்டீங்க.
நான் பிறந்த ஊர் சென்னை அடையார் சந்தோஷம் a2b
Captoin❤god❤❤❤❤❤❤
Looks great and tasty
மாரடைப்பும்,சர்க்கரை வியாதியும் இலங்கைக்குள்ளும் வந்துவிட்டதா?
Super ❤
Thank you for sharing
அந்தக் கடைக்கு பீப் பிரியாணி போட சொல்லுங்கள்🎉🎉
15 வருடங்கள் சமையலறையில் வேலை செய்த அனுபவத்தில் சொல்கிறேன்.
உயர்தர உணவகத்தில் சமையல் அறைக்கு நேராக சென்று சமையல் செய்வதை நேரில் பார்த்தீர்கள் என்றால் உணவகத்தில் ஒருபோதும் சாப்பிட மாட்டீர்கள்
🥹🥹🥹🥹
What happened to flood relief funds, we need your explanation
Ippa potta vada sooda than irukkum,puthinama thambi veetila seithu saapittu paar ithavida taste vum soodavum irukkum...
Nice 👍
No. 27 marine drive Colombo 3
South indian meals Try பண்ணினேன். எதிர் பார்த்த அளவு இல்லை. விலையும் அதிகம்.
@@ShaliniSRajah ஆமா ஏன் இப்டி அதிகமா விக்றாங்களோ???
இலங்கைக்கு சைவம் செட் ஆகாது கடையை இழுத்து பூட்ட நிலைமை வரும்😂😂😂
கொழும்பில் எந்த இடம் என்பதை புரியும்படி கூறவில்லை.
27 Marine Drive, Colombo
@@mathuvlogs9Colombo 3 or 4 இதில் எது? மொட்டையாக Colombo என்று போடாதீர்கள். தவிர ஒரு காணொளி போட்டால் அது தொடர்பான பூரண விபரம் போடவேண்டும். அரைகுறை விடயங்கள் போடும் Channel, காணொளிகள் நிராகரிக்கப்படும். உங்கள் sound system சரியில்லை. இரைச்சல்.
RUclipsr ஒன்றை promote பண்ணும் போது எந்த இடம் எதற்கு அண்மையில் உள்ளது, சரியான location bus ல் இருந்து வருபவர்கள் எங்கு இறங்கி வரவேண்டும் இப்படி சரியாக சொல்ல வேண்டும் அது விட்டு ட்டு சும்மா அலம்பல்
கொள்ளுப்பிட்டி,மெரைன் டிரைவ்
RUclipsr ஒன்றை promote பண்ணும் போது எந்த இடம் எதற்கு அண்மையில் உள்ளது, சரியான location bus ல் இருந்து வருபவர்கள் எங்கு இறங்கி வரவேண்டும் இப்படி சரியாக சொல்ல வேண்டும் அது விட்டு ட்டு சும்மா அலம்பல்
அடுத்த தடவை தவறை சரி செய்கிறேன்
சரியா சொன்னீங்க
இது இந்திய உணவகம்,ஆனால் அதன் உரிமையாளர் சிங்களவன் ,அவனுக்கு தெரியும் தமிழணிடம் பிழைக்கலாம் என,விலை மிக அதிகம்,அப்படி சாப்பிடும் அளவு தேவையில்லை 😅
Which place pl mantion the place
27 Marine Drive, Colombo
@@mathuvlogs9Bambalapitiya or Wellawatte or Kollupitiya?
Mathu eanna Aalak kanom nu patha Colombo irukkigka
Haw is the price for person
3
It's not a indian restaurant it's a restaurant from Chennai - Tamil Nadu.
Asani❤asani❤❤❤❤pleasssee❤me❤❤❤❤
Hotel peridaga iruppinum ivvalu vilaykku idly thosai sappidum alawukku 220 rubai koduthu thannir kudikkum hotelgal vandum moodivittu pogum sambavam niraiya irukku.😅
Address. Poiddal. Nanraga eruikkum thanks
27 Marine Drive, Colombo
என்ன மது ரெண்டு கையாலே சாப்பிடுறீங்க😅
அட மறந்திட்டன் 🤣🤣🤣
இரண்டு கைகளையும் பாவிப்பதில் என்ன பிழை இருக்கிறது, இரு கைகள் இருப்பது தேவைக்கு பாவிக்கத்தான்.
@ariamleonaariamleona7254 🙏🙏
Kundum kLuvu and sapedu
@@ariamleonaariamleona7254யார் பிழை என்று சொன்னது🤣
3 dosa 3 vada 3 tea 4500 சொச்சமா 😂😂😂... இந்த video புடிக்கல 😂😂😂 டேய் தம்பி சரஸ்வதி sea street இல்ல அதுக்கு பின்னாடி அதாவது ஆனந்த பவன் பக்கத்துல shanmugaas resturant போ தம்பி விலை மலிவு தரமும் super
Amanna athu unmai than...orukka pooi paththathu kuththama 🥹🥹🥹
Shanmugas wellawatta il thane? See street il irukka?
@@Bhargavi6514 yes wellawate thaan அது பின்னாடினா ஆனந்த பவன் கொஞ்ச side ல
@@mathuvlogs9 தப்பில்ல இல்ல தம்பி கொஞ்ச நீங்களே யோசிங்க 4500 sl money India காசுக்கு 1300 கிட்ட வரும் யாராவது இந்தியால 1300க்கு 3வடை டீ தோசை சாப்பிடுவாங்க லா . இந்த இந்தியா காரங்க நம்மள என்ன நினச்சு கொண்டு இருக்காங்க... But thanks தம்பி இது ஒரு நல்ல விழிப்புணர்வு..
@arunajay8040 ஆமாப்பா 😬😬
விலாசம் போடுங்க தம்பி
@@sandrakesa4732 27 Marine Drive, Colombo
No address man
@@DevaManickam-qr3tw 27 Marine Drive, Colombo
No address
27 Marine Drive, Colombo
Too costly... Shanmugas is cheaper and tasty as well
தின்று கொழுத்த உழைப்பாளிகள் 😂😂😂😂
Neer sapiduvathai vedio podanuma anne.....?
When you talk about this Hotel should be mentioned location ( Address)
I think Marine drive Bambalapiti or colpity
27 Marine Drive, Colombo
@@mathuvlogs9 please mention Colombo 3 or 4 or 6 ????
Colombo 3
Too much cost
V bad service and no quality for the price U pay
Italy nalla irukuka😂
Tried not good.
😂
இந்த கானொளியை ஒரு விழிபுணர்வாக எடுத்துக்கொள்ளலாம் ..............
காலை உணவுக்கு 4697 /= என்றால்,பஸ்ல வருபவர்களுக்கு அனுமதி இல்லை,அப்படியும் வருபராக இருந்தால் Swiss, London,Canadaவில் இருந்து உதவி பெற்று வருபர்களாக இருக்கும்.இப்போது இலங்கைக்கு தேவை கடையில் சமைத்த உணவை சாப்பிடும் பழக்கமல்ல,வீட்டீல் சமைத்த உணவை சாப்பிடும் பழக்கம் ........!!!! ஆசை 60நாள் மோகம் 30நாள் = 90நாட்களில் இதுவும் கடந்து போகலாம்.
ஒரு சின்ன டிபன் 5000 ரூ. மிகவும் அதிகமாக இருக்கு