Manorama House , Family மனோரமாவின் வீடு,குடும்பம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Actress manorama's house, family, caste and untold history of her @Archuves of Hindustan

Комментарии • 139

  • @shantheeswarimadheswaran3217
    @shantheeswarimadheswaran3217 3 года назад +38

    ஆச்சி ஆச்சி தான் அவரைப் போல இனி ஒருவரும் பிறக்க போவது இல்லை.❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @arasabavan
    @arasabavan 3 года назад +6

    மனோரமா மிகவும் சிறப்பான நகைச்சுவை நடிகர்.

  • @narmathadevi5725
    @narmathadevi5725 3 года назад +203

    மனோரம்மாவை யார் எல்லாம் ரொம்ப மிஸ் பன்றீங்க

  • @nsethuraman7606
    @nsethuraman7606 3 года назад +33

    எங்கள் ஊர் ஆச்சி மனோரமா என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @tunanin
    @tunanin 3 года назад +14

    Kind hearted woman

  • @tamilselvik6012
    @tamilselvik6012 3 года назад +11

    எங்கமன்னார்குடி ஆச்சி என்பதில் சந்தேகமில்லை 🙏

  • @manivelmanivel5769
    @manivelmanivel5769 3 года назад +6

    Best amma character manorama

  • @vijayamohan8173
    @vijayamohan8173 3 года назад +31

    அவருடைய நல்ல குணம் தான் அவரை மேலே உயர்த்தியது

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 2 года назад +12

    எங்க மன்னார்குடி கள்ளச்சி. சினிமா துறையை கலக்கிய சிவாஜி மனோரமா இருவரும் கள்ளர் வம்சத்தின் ஜாம்பவான்கள். ஒரே மாவட்டத்தை சேர்ந்த இருமலர்கள், இரண்டும் உதிர்ந்து விட்டது என்றாலும் இவுலகில் அவர்கள் புகழ் நிலைத்துருக்கும். 💐💐💐💐💐💐💐💐💐💐வாழ்க வளர்க அவர்களின் புகழ். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kalaivanikalaivani1646
    @kalaivanikalaivani1646 3 года назад +4

    Love you and miss you 💕 achchi ❤️❤️ 🙏🙏🙏

  • @abilesh2301
    @abilesh2301 3 года назад +15

    சகலகலா வல்லி நகைச்சுவை அரசி❤️🙏

  • @nuraishah1184
    @nuraishah1184 3 года назад +13

    A beautiful natural actress. One of my favourite actresses after the late Madam Banumathi, late Madam Anjali Devi and not forgetting present day, Aiswarya Baskaran and Kovai Sarala. They all had a very different style of acting. The beautiful character roles they played still remains in our minds. Their dialogues hovers our minds. They are a pride for Indian Film Industry then and even now. May their souls rest in peace. As for Aiswarya( my chellum) she can attain great heights. She is very cute, pleasant and very natural just like our adorable late Madam Manorama. Hats off to late Madam Manorama. May God bless her. There are of course many beautiful talented, present day actresses too, who can act very well but their talent is wasted in too much of love stories, unecessary dances and fights. Even the present generation of youngsters will enjoy a movie with good moral values, love and songs. India is a country recognised for its customs, culture and beauty.

  • @selvamjai8829
    @selvamjai8829 3 года назад +4

    Super

  • @shanthiskitchen2317
    @shanthiskitchen2317 3 года назад +6

    Than you

  • @maruthuvino3087
    @maruthuvino3087 3 года назад +12

    அர்ஜுன் சார் நடித்த திரைப்படம் ஜென்டில்மேன் மனோரம்மா அவர்கள் மிக நன்றாக நடத்தியுள்ளார் பள்ளி கொடுத்த சமையல் செய்யும்போது சேலை பத்தி எரியும் காட்சி ரொம்ப கடினமாக இப்ப நினைத்தாலும் என் மனசு கஷ்டமா இருக்கும் அருமையான சீன் அது

  • @narmathadevi5725
    @narmathadevi5725 3 года назад +3

    அம்மா உங்களை நான் ரொம்ப மிஸ் பன்ற

  • @vishnurock7425
    @vishnurock7425 3 года назад +7

    Miss you Amma 🥺🥺🥺

  • @palanirajanr8937
    @palanirajanr8937 3 года назад +14

    Manorama kallar samugathai sernthavar(mukkulathor) 👍👍

  • @mahadevansethuraman3538
    @mahadevansethuraman3538 3 года назад +10

    God bless u born again.

  • @mathanmuthu8957
    @mathanmuthu8957 3 года назад +9

    Amma

  • @indhumathia6318
    @indhumathia6318 2 года назад

    Vrey nice aachi amma 👍👍

  • @karthikeyans2946
    @karthikeyans2946 3 года назад +7

    Yes all information correct she's my Anni relative

  • @rajasekar-xh1in
    @rajasekar-xh1in 3 года назад +2

    Salute amma

  • @sakimathu
    @sakimathu 3 года назад +10

    தங்கம்

  • @prs2001
    @prs2001 3 года назад +4

    My favourite favourite favourite nadikai matturum nalla manithar...

  • @learndaily257
    @learndaily257 3 года назад +6

    Super 👌

  • @brianideas2653
    @brianideas2653 3 года назад +21

    தைரியம் நிறைந்த போராட்டத்தில் வாழ்க்கை ஓட்டியிருக்கிறார் ஆச்சி🙏

  • @deepasowri846
    @deepasowri846 3 года назад +1

    Miss you medam

  • @suriyajasmine5199
    @suriyajasmine5199 2 года назад +2

    Nobody can fill Manorama place.
    She is a legend of 19 & 20th century.
    Guinness record actress Manorama
    We all Tamil people always miss you but still you are living with us in every moment.

  • @n.subbulakshmilakshmi6376
    @n.subbulakshmilakshmi6376 Год назад +1

    Nanum than , erukum pothu oru thadavaiyavathu parka vendum enru ninaithen antha bakiyam kidaikavillai en thurathistam ethuthan Nan miss pannunathu

  • @sureshlicsureshlic
    @sureshlicsureshlic Год назад

    Great

  • @jayakumar-R
    @jayakumar-R Год назад

    Excellent actress

  • @deepaveepee8907
    @deepaveepee8907 3 года назад +1

    Okay

  • @vathumalai6126
    @vathumalai6126 3 года назад +4

    Manorama is the best comedy actress.

  • @indianever4698
    @indianever4698 3 года назад +6

    சிவாஜி நடிகர் இமயம் என்றால் மனோரமா நடிகைகள் இமயம்..கதாநாயகியாக வலம் வராவிட்டாலும் கூட அவருக்கு இணை அவரே தான். சிவாஜியை போல..😏 🇮🇳

  • @chinnasamyp5771
    @chinnasamyp5771 3 года назад +14

    நான் மிகவும் மதித்து போற்றிய ஆச்சி அவர்கள் இறந்த அன்று நான் அடைந்த துன்பத்திற்கு அளவே இல்லை.என் அன்னை இறந்த அன்று அடைந்த துன்பத்திற்கு மேலாக துன்பமடைந்தேன்

    • @viswas1247
      @viswas1247 3 года назад

      7

    • @jamunasrinivasan9358
      @jamunasrinivasan9358 3 года назад

      ❤️

    • @pavithrapavithra4517
      @pavithrapavithra4517 3 года назад

      அம்மா வ விடவா‌🙄🙄🙄

    • @chinnasamyp5771
      @chinnasamyp5771 3 года назад

      @@pavithrapavithra4517 இதற்கு எப்படி பதில் சொல்லுவது என்று தெரியவில்லை. மன்னிக்கவும்.மிகவும் துன்புற்றேன் என்பது உண்மை.

  • @ahilaahi5491
    @ahilaahi5491 3 года назад +7

    👍

  • @krishnavenisrinivasan5482
    @krishnavenisrinivasan5482 3 года назад +3

    aachchi enru elloraalum alaikkapattavr sagothari manoramaa enakku eppothum abimaana nadikai ivar velile avlo simple lady aiyar aaththuthamil lenthu kuppaththubaashai varai gamnu nadichchu ttupoyinne iruppaangka naan manoramaavukkumattume avar nadichcha padangkalai paarththu rasippen inrumkooda manoramaavin padam tvle
    rasippadhu ippothum en viruppamaana vishayam manoramaakku anbum pasamum thaan theriyum aanaal thappiththavariyumkooda marravargalai emaarravo nambikkai thurokamum theriyaadha ivarukku ippothu enakkuvayasu 80 naan rasiththavargalle 1nskmadhuram 2tpmuththulakshm 3manorama 4ka thangavelu 5cho sir ivaa yaarume ippothu illeengka puthupadangkalle nagaichuvaikku anjaamo panjam

  • @pirateyt6466
    @pirateyt6466 2 года назад

    Sir doubt senthil trichy district.. Thottiam than avaru vtu oru vedio pannuga

  • @anithap9827
    @anithap9827 3 года назад +1

    I like

  • @sakthianbu9054
    @sakthianbu9054 3 года назад +10

    ஆச்சி என்பது ஜாதியால் வந்த பெயறல்ல. அம்மா என்றழைக்க விரும்பியதால் ஆச்சி ஆனார்

  • @joyvlogger2980
    @joyvlogger2980 2 года назад

    Rompa pudikum evakala 💞💞 evaka kuta pesiullan enpathil perimai kolkeran I love you aachi Amma

  • @rajiva1633
    @rajiva1633 3 года назад +13

    எனக்கும் ரொம்ப பிடிக்கும் ஆச்சிய

  • @BalaMurugan-vq8be
    @BalaMurugan-vq8be 3 года назад

    Miss

  • @shenth27
    @shenth27 Год назад +1

    jathi romba mukiyam

  • @VinodKumar-lc7ev
    @VinodKumar-lc7ev 3 года назад +9

    அர்ஜீன்.வீடுபோடுங்க.சார்

  • @kavimanickam5164
    @kavimanickam5164 2 года назад

    🙏🙏🙏

  • @Rajasekar-ey9we
    @Rajasekar-ey9we 3 года назад +7

    Bro enga Mama vettuku pakathula than manorama brother home irrukku mannarkudi la bro

  • @sivakamiapsubramaniam8466
    @sivakamiapsubramaniam8466 3 года назад +5

    May her soul rest in peace

  • @sasig390
    @sasig390 3 года назад

    Hi
    The

  • @MselvamMselvam-eo6hr
    @MselvamMselvam-eo6hr Год назад +3

    இனியும் இதுபோல் நடிகர் பிறக்க முடியாது மக்களின் மனதில் நின்றவர் மனோரம்மா அம்மா

  • @jalphonse721
    @jalphonse721 3 года назад +1

    Op1

  • @selvamg7592
    @selvamg7592 3 года назад +6

    Amma ungalai Tamil makkal marakka mattargal

  • @leelasuppiah7665
    @leelasuppiah7665 3 года назад

    avarin nadippu padal sirippu

  • @sulaksulak8516
    @sulaksulak8516 2 года назад

    Enna adding edu jathi?

  • @jerusalemwisdomtalk4031
    @jerusalemwisdomtalk4031 3 года назад +3

    Kallar caste is ok or not ok

    • @rkrieg18
      @rkrieg18 3 года назад +1

      My mum is kallar
      My mum father treat us girls like princess
      He was very rich with a lot land ,jewels and money
      Very daring people

    • @jerusalemwisdomtalk4031
      @jerusalemwisdomtalk4031 3 года назад

      @@rkrieg18 👍🏻

  • @saradhakumaresan4413
    @saradhakumaresan4413 3 года назад +2

    Peran. Paattiyepol irukkiran😀👍

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 3 года назад

    I don't like caste we are human being

  • @Ravi-xz1mq
    @Ravi-xz1mq 3 года назад +2

    நகர்த்ததார்களின் பூர்வீகம் தஞ்சாவூர் ஜில்லா. அங்கு சைவ வேளாளர் பெண்களை மற்றவர்கள் ஆச்சி என்றுதான் மற்றவர்கள் அழைப்பர்.. மிகத்தொன்மையில் நகரத்தார்களும் தஞ்சை சைவவேளாளர் இனத்தை சார்ந்தவர்களே.

    • @saravanancn4291
      @saravanancn4291 2 года назад

      chettiars and vellalrs r different .thappanah varalrai uruvakathe .chettiars r merchants and vellalars r warrior

  • @samuvel2364
    @samuvel2364 2 года назад +1

    அந்த அம்மாள் செத்தும் விட மாட்டார்கள்

  • @gangadevikrishnasamy455
    @gangadevikrishnasamy455 3 года назад

  • @greakarasi7215
    @greakarasi7215 3 года назад +3

    Why are u talking about Jathi???

  • @sm12sm
    @sm12sm Год назад

    Ivarathu kudumbam tharpothu nandraka ullatha?

  • @sakimathu
    @sakimathu 2 года назад +1

    தைரியமான பெண் என்றால் மனோரமா தான்

  • @user-xx7wt3wk4z
    @user-xx7wt3wk4z 6 месяцев назад

    Manorama kalare samukathai serthavar sasikala kollaiyar samuksthai serthavar😅😅😅😅😅😅

  • @greakarasi7215
    @greakarasi7215 3 года назад +10

    Why are you all talking about JATHI??

    • @nanbavlog469
      @nanbavlog469 3 года назад

      Mayuri jAthi

    • @rkrieg18
      @rkrieg18 3 года назад

      It is part of our culture nothing wrong with it
      Nothing to be a shame of
      Only Telugus and Brahmins made it very dirty word

  • @todayshasinikitchen5714
    @todayshasinikitchen5714 3 года назад +3

    Dhivamagal Veedu.

  • @rakala500
    @rakala500 3 года назад +2

    Manorama tamilar.valgapukal

  • @selvamanimurugan8424
    @selvamanimurugan8424 3 года назад

    E

  • @shantibhaikhatri8669
    @shantibhaikhatri8669 Год назад

    मनोरमा को वणककम

  • @rahjeechalson3580
    @rahjeechalson3580 3 года назад +8

    நீங்கள் ஜாதி பற்றி பேசுகிறீர்கள். உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி.
    ஜாதிகள் இல்லை யாடி பாப்பா

  • @ar.shajahanshajahan3272
    @ar.shajahanshajahan3272 3 года назад

    @

  • @AmaleshAcpuram
    @AmaleshAcpuram 3 года назад +1

    Saathanaiyalar manorama jaathiya cholli pirikkathinga

  • @rasiraj4766
    @rasiraj4766 Год назад

    In mohu no

  • @ponnusmusic5612
    @ponnusmusic5612 3 года назад +3

    Jathi ethhukku sollonam?

  • @ananthanananthan6924
    @ananthanananthan6924 3 года назад

    L

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  3 года назад +10

    ruclips.net/video/Hl5917Jdl3Y/видео.html
    கொரோனா மருத்துவமனைக்குள் ரகசிய கேமரா... நீங்கள் இதுவரை பார்த்திருக்க முடியாத எக்ஸ்க்ளூசிவ் வீடியோ..

  • @sudhasankarash6175
    @sudhasankarash6175 3 года назад +1

    Such a woman

  • @deepakdayalan2185
    @deepakdayalan2185 3 года назад +3

    Dai Buruda, Manorama belongs to Udayar community, see her Father Name.

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  3 года назад +4

      இல்லை .. நான் சொன்னது , நன்றாக விசாரித்து உறுதிபடுத்தப்பட்ட தகவல்

    • @rosanvisnu654
      @rosanvisnu654 3 года назад +2

      She attend thever community functions she told herself thevar also. Not udayar

    • @rosanvisnu654
      @rosanvisnu654 3 года назад

      @@ArchivesofHindustan you are correct bro

    • @deepakdayalan2185
      @deepakdayalan2185 3 года назад

      Ok ok but tell me Manorama Father Name.

    • @rosanvisnu654
      @rosanvisnu654 3 года назад +2

      @@deepakdayalan2185 my friend name bhagat singh but actually they are not Singh . Name is just not a 100% reason for cast or community.

  • @senthilsenthilkumar1877
    @senthilsenthilkumar1877 3 года назад +2

    ஆமாம் உடையார் முக்குலத்தோர் பிரிவில் வருகிறதா மனோகரம்மா அப்பா பெயர் காசி கிளசிக் உடையார் பார்க்கவாக்குலத்து உடையார் வம்சத்தை சார்ந்தவர் ssr ரும் இந்த வம்சத்தை சார்ந்தவர்

    • @saravananservai8256
      @saravananservai8256 3 года назад

      Ssr தேனி மாவட்டம் சேடப்பட்டி அகமுடையார்

    • @baluudumalai384
      @baluudumalai384 2 года назад

      Missing amma

  • @nithyagajethirannithyagaje8107
    @nithyagajethirannithyagaje8107 2 года назад +1

    Gajangajendiran.s
    T.a.j.s.g.g🙊🙉🙈🌍🌎🌏🇮🇳🇮🇳🇮🇳🪐

  • @kavyasindhu1502
    @kavyasindhu1502 3 года назад +3

    Super

  • @sivagamia994
    @sivagamia994 3 года назад +5

    Super