உயிரோடு உணர்வாக வந்தாயே |revady ashok |tamil audio novels | tamil novels audiobooks | ramanichandran

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • • உயிரோடு உணர்வாக வந்தாய...
    ரேவதி அசோக்கின், " • உயிரோடு உணர்வாக வந்தாய... " RJ சாவித்திரியின் குரலில்...
    நடுத்தர குடும்பத்திலிருந்து படித்து முன்னேறி இளம் தொழிலதிபனாக வலம் வரும் ஜீவாவை தொழிலில் கொடி கட்டி பறக்கும் சேதுபதியின் மகள் வர்ஷா விரும்புகிறாள். ஜீவாவோ தந்தையின் கனவான விவசாயத்தையும், கிராமத்தையும் நேசிக்க, வர்ஷாவோ அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறாள். முடிவு என்னவென்று கதை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
    To read in Kindle: amzn.in/d/7cMTNsB
    #tamilaudionovels
    #tamilnovelsaudiobooks
    #revadyashokstories
    #revathyashoknovels
    #tamilnovelsaudiobook
    #rcnovelsaudio
    #audiobooks
    #antiherolovestory
    #rjkrithigharaj
    #audiostories
    #tamil
    #ramanichandrantamilnovelsaudio
    #ramanichandrannovels
    #tamilaudiobooks
    #tamilaudiobookstory
    #ramanichandrantamilnovelsaudiobooks
    #ramanichandrantamilnovels
    #ramanichandrannovelsaudio
    👉🏻Subscribe To My Channel Revady Ashok Stories

Комментарии • 54

  • @geethaanjali-p2u
    @geethaanjali-p2u 8 часов назад +1

    Nice story.. voice superb... Climax is very practical.... Totally good... I like it...

  • @MathavancontractorMathu
    @MathavancontractorMathu 10 дней назад +4

    சூப்பர் சிஸ் ரொம்ப எதார்த்த மான அழகான கதை முடிவு சூப்பர் சாவி சிஸ் உங்கள் வாய்ஸ் செம ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ramaneshkathiresi1258
    @ramaneshkathiresi1258 6 дней назад +2

    கதை மிகவும் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajivenkatesh410
    @rajivenkatesh410 7 дней назад +2

    Wow wow!!! What a great n wonderful novel. Great romantic n family 💋❣️❣️❣️❣️❣️💋❣️ novel. Duty bond son n understanding daughter n very very dutyful n responsible daughter in law made the novel very interesting and entertaining n touching too. Many of Ravathi Mam's novels hv heard off. All are very interesting n very mild ones. Also with good 💯💯💯💯 practical, motivated ones. Writer's imagination was amazing and entertaining tooooooo

    • @RevadyAshokStories
      @RevadyAshokStories  7 дней назад

      Thanks Raji ❤️ but nw a days ppls like only 18+ story and antihero vulgar stories only. They need not motivation, family bond and breezy romance.

  • @KandasamyS-f9m
    @KandasamyS-f9m 7 дней назад +2

    Super🎉🎉

  • @KandasamyS-f9m
    @KandasamyS-f9m 7 дней назад +2

    Super story

  • @rjr1405
    @rjr1405 11 дней назад +2

    நல்ல படைப்பு....
    அருமையான வாசிப்பு....
    வாழ்த்துகள் & நன்றி🙏

  • @mayahithu7731
    @mayahithu7731 10 дней назад +2

    ❤❤❤❤❤அருமையான வாசிப்பு கதை நல்லா இருக்கு❤❤❤

  • @lathasatthi2455
    @lathasatthi2455 5 часов назад +1

    ❤❤❤ சூப்பர் மா

  • @PadmaSarav-fz7rz
    @PadmaSarav-fz7rz 7 дней назад +2

    Super

  • @vijayalakshmisubramanian8954
    @vijayalakshmisubramanian8954 13 дней назад +3

    Hearing your voice for the first time. Clarity is the highlight. Very good. Waiting for more novels.

  • @VijayalakshmiK-ol5th
    @VijayalakshmiK-ol5th 8 дней назад +2

    கதை👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @velumani7962
    @velumani7962 10 дней назад +2

    Voice ❤❤ok

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 13 дней назад +2

    சகோதரி உங்கள் வாசிப்பு மிகவும் அருமை யாக உள்ளது

  • @mangaik4302
    @mangaik4302 12 дней назад +2

    குரல் நல்லா இருக்கு கதை கேட்க போகிறேன்❤❤❤❤

  • @MathavancontractorMathu
    @MathavancontractorMathu 13 дней назад +2

    ஹாய் ரேவதி மேம் தேங்க்ஸ் சாவித்திரி மேம் உங்கள் வாய்ஸ் முதல் முறையாக கேட்கிறேன் கேட்டு விட்டு சொல்கிறேன் ❤❤❤❤❤

  • @kumaravelnallathai1750
    @kumaravelnallathai1750 11 дней назад +2

    Super family emotional story 👌👌👌

  • @saraswathia8803
    @saraswathia8803 9 дней назад +2

    ❤❤❤❤❤❤

  • @meenuanbu118
    @meenuanbu118 12 дней назад +2

    Nice story voice super lovely

  • @sumis7768
    @sumis7768 13 дней назад +2

    ரேவதி மேம் கதை கேட்க ரெடி யாகியாசி 😍😍😍😍😍😍😍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @sabithasenthil6692
    @sabithasenthil6692 12 дней назад +2

    கதை வாசிப்பு சூப்பர் சிஸ்டர் ❤❤❤❤❤❤❤❤

  • @lakshmikumar8568
    @lakshmikumar8568 6 дней назад +2

    Yanna ithanai simple Kadai yalzhuthitale reavathy ma valzhakkamana Unga Kadai illaya

  • @UshaRani-fh6lt
    @UshaRani-fh6lt 11 дней назад +2

    Super. End. Friend. Vazga.

  • @RamaDevi-pf4ob
    @RamaDevi-pf4ob 12 дней назад +2

    குரல் சாவித்திரினு இருக்கு ஆசிரியர் ரேவதி அசோக் இருக்கு உங்கள் முழுபெயர்

  • @elarasu14261
    @elarasu14261 9 дней назад +2

    Varshall ena acu

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 13 дней назад +7

    கதை கேட்டவுடன் விமர்சனம்

  • @swamykannan1663
    @swamykannan1663 13 дней назад +2

    Super voice 🎉🎉🎉🎉🎉