புயலும் இல்லை புண்ணாக்கும் இல்ல | போய் புள்ள குட்டிய படிக்க வையுங்க | RAIN UPDATE

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024
  • #firstline #umapathy #journalistumapathy #chennairains

Комментарии • 278

  • @wsabushali9984
    @wsabushali9984 10 часов назад +7

    உண்மையை சொல்ல கூடிய இது போன்ற பதிவு தான் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு அத்தியாவசியமானது பதிவுக்கு மிக்க நன்றி !

  • @NirmalD-c3u
    @NirmalD-c3u 11 часов назад +10

    இத.. இத.. தான் எதிர்ப்பாதேன்.. நன்றி சார்..

  • @p.nattudurai8923
    @p.nattudurai8923 18 часов назад +75

    எதார்த்தமான செய்திகளை தருவது நீங்கள் மட்டுமே உங்களை ரொம்ப பிடிக்கும் மிகவும் பிடித்த பத்திரிகையாளர் நீங்கள்

  • @charles190668
    @charles190668 17 часов назад +44

    கீழ் வரும் வாக்கியங்கள் கடந்த இரண்டு மூன்று தினங்களாக தமிழ் செய்தி தொல்லைக்காட்சிகளால் பயன் படுத்தப்பட்டவை
    1) சென்னைக்குள் வர இருக்கும் பூதம்
    2) மிரட்டும் அதி தீவிர கன மழை
    3) நடுங்க விடும் புயல் சின்னம்
    4) தமிழகத்தை மிரட்ட காத்திருக்கும் பேய் மழை
    5) எச்சரிக்கை இன்னும் கொஞ்ச நேரத்தில் திக். திக்.திக்
    6) ரெடியா இருங்க மிரட்ட போகும் பேய் மழை
    7) நடுங்க விடும் புயல் சின்னம் சென்னையை எப்போது நெருங்கும்
    8) தாங்குமா சென்னை
    9) ஆட்டத்தை ஆரம்பிக்கும் வடகிழக்கு பருவ மழை
    10) மிரட்டும் மாமழை தாக்கு பிடிக்குமா தமிழ்நாடு?

    • @easymath599
      @easymath599 13 часов назад +4

      Add this also.
      டிமிக்கி கொடுத்த fengal புயல்😂😂

    • @SaranyaLalitha
      @SaranyaLalitha 12 часов назад

      😅😅

    • @habeebyacoob6546
      @habeebyacoob6546 12 часов назад

      No newspaper,no TV.selcted social media only
      😅. Feeling jolly 😊

  • @roukff5554
    @roukff5554 18 часов назад +39

    தலைவா...
    2 வது முறை பல்பு வாங்குராணுங்க இந்த டிவி காரனுங்க...
    நீங்கள் வேற லெவல் தலைவா....😂

  • @TGAProMKM
    @TGAProMKM 19 часов назад +52

    மழை நின்றுவிட்டது ஆனாலும் அதை பற்றி பேசி கொண்டே தான் இருக்கிறார்கள்...

    • @karlongztd287
      @karlongztd287 17 часов назад +1

      Yov arivukettavana news nalla poi paru/ antha allu than arivu illama pesurana neeyuma.

  • @arthanarisubramanian8806
    @arthanarisubramanian8806 18 часов назад +13

    ஒரே தலைவலியாக உள்ளது.
    காலங்காத்தால , அங்கே accident, இத்தனை பேர் சாவு, பலத்த காயம், லேசான காயம் என்று கழுத்தை அறுத்து கொண்டு இருந்த TV channel கள் 1 no கூண்டு என்று ஆரம்பித்து, 10 கூண்டு வரைக்கும் அறுத்து, .. TV. யை. Off செய்து விட்டேன்.😢😢

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 19 часов назад +23

    வரும் என்பார்கள் வராது.வராது என்பார்கள் வந்து விடும். என்னது. மழை தான்.

  • @palaniappang1369
    @palaniappang1369 18 часов назад +18

    உண்மை தன்மை உடன் உள்ளது உள்ளபடி கூறுவது உங்கள் பணியில் தன்மை, வாழ்த்துக்கள்

  • @anandanegambaram3677
    @anandanegambaram3677 18 часов назад +31

    தொடக்க பேச்சு அருமை. இந்த டிவிக்காரன்கள் அலப்பறைகள் தாங்க முடியல.

  • @rajasekarkaruppusamy
    @rajasekarkaruppusamy 17 часов назад +12

    இவனுக மழை வருது மழை வருதுன்னு பேசி பேசியே இந்த வருடம் பல இடங்களில் சரியான மழை கிடைக்காமல் செய்து விட்டார்கள்

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 15 часов назад

      மழைவருது...மழைவருது
      நிவாரணநிதி கொண்டுவா
      ஸ்டாலின் உன் அறிவிப்பிலே

  • @sreeshivani2030
    @sreeshivani2030 18 часов назад +31

    85 90 களில் ஒரு வாரம் பத்து நாட்கள் வரை தொடர்ந்து விடாமல் மழை பெய்யும் அப்போது நிறைய வீடுகளில் விறகு அடுப்பு தான் மழை காலம் ஆரம்பிப்பதற்கு முன்னரே விறகு ராட்டின்னு மாட்டு சாணத்தில் தட்டி காயவைத்து இருப்பார்கள் அது அடுப்பு பற்றவைக்கும் போது சீக்கிரம் பற்று வதற்கு சவுக்கு செத்தை எல்லாம் வாங்கி காயவைத்து பரணியில் அடுக்கி விடுவார்கள் நெல் வைத்து இருப்பவர்கள் அதை அவித்து காயவைத்து பக்குவப்படுத்தி மழைக்கு முன்பே அதை அரிசி யாக்கி வைத்து விடுவார்கள் குழம்பு க்கு கத்தரி சுண்டைக்காய் அவரை மாங்காய் எல்லாம் வத்தலாக்கி வைத்து விடுவார்கள் மழையில் யார் வீட்டில் என்ன இல்லை யோ வைத்து இருப்பவர்கள் கொடுப்பார்கள் காபி டீ எல்லாம் இருக்காது மாடு வைத்து இருப்பவர்கள் பால் கொடுத்தால் டீ காபி உண்டு இல்லையேல் ஏதாவது ஒரு கட்சி அப்படி வாழ்ந்தோம் இப்போது எல்லாம் கிடைத்தாலும் மக்கள் அவதி படுகிறோம் எங்களை யாரும் கவனிக்க வில்லை என்று சொல்கிறார்கள் இப்படி எல்லாம் பேசுவாங்களா என்று ஆச்சரியமாக இருக்கிறது

    • @amaladoss5348
      @amaladoss5348 14 часов назад +5

      பால் இல்லாத வரகாப்பி குடிப்போம்.

  • @padmapadma4200
    @padmapadma4200 18 часов назад +11

    Genius sir Hats off to you

  • @raisah8439
    @raisah8439 18 часов назад +9

    வணக்கம் சார்....
    அறிவிப்புகளுக்கு ரொம்ப நன்றி ❤❤

  • @Yasodha-y6j
    @Yasodha-y6j 19 часов назад +11

    🙏🙏🙏🙏🙏
    உமாபதி
    சார்
    ⭐⭐⭐⭐⭐

  • @singaravelurasukannu4205
    @singaravelurasukannu4205 18 часов назад +29

    பழைய தலைமுறை தாக்கப்பட்டார் 😂😂😂 ஒளிப்பதிவாளர் வடிவேலுவுடன் உங்கள் வேதவல்லி 😂

  • @keerthip1012
    @keerthip1012 19 часов назад +13

    என் மனசுல உள்ள பாரமே குறைந்துவிட்டது அண்ணா 😂😂😂 Don't know when vedhavalli from puthiya thalaimurai Tv worked in metrological department 😅😅😅 We have stopped watching all this kind of stupidity 🤦🤦🤦

  • @nallainatarajan6899
    @nallainatarajan6899 18 часов назад +8

    தனியார் வானிலை ஆய்வாளர்கள் ஒரு மாதமாக கதை விட்டுட்டு இருக்காங்க அவங்களை 48 மணி நேரம் மட்டுமே வானிலை அறிக்கை வழங்க அனுமதிக்க வேண்டும்

    • @johnbalasundaram2484
      @johnbalasundaram2484 17 часов назад +3

      ஒட்டுமொத்தமாக தடை செய்யலாம்

  • @abbasalikhan733
    @abbasalikhan733 18 часов назад +14

    நல்ல தரமான அறிவிப்பு. மக்களுக்கு புரியும்படி கூறியதற்கு நன்றிகள் பல.

  • @rengarasurajendran8918
    @rengarasurajendran8918 10 часов назад +2

    இயற்கை கார்த்திகை மார்கழியில் இது மாதிரி சீற்றங்கள் உள்ளது நான் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பக்கம் எங்க ஊர்ல ரெண்டு நாளா மழையே இல்லை சேனலை தொறந்தா தஞ்சை மாவட்டத்தில் புயல் வருகிறது மழை வருகிறது

  • @mahroofmawjooth
    @mahroofmawjooth 11 часов назад +5

    ஊடகங்கள் views க்கு சும்மா உருட்டி உருட்டி போடுகிறது ஐயா😂 உங்கள் செய்தி உண்மையானது

  • @தளபதி-ற9ல
    @தளபதி-ற9ல 6 часов назад

    அருமையான பதிவு நன்றிகள்

  • @kannanmathivanan9025
    @kannanmathivanan9025 13 часов назад +5

    டிவி சேனல்களின் மனக்குமுறல்: (முக்கியமாக இந்த தந்தி, பாலிமர், புதிய தலைமுறை) : அவ்ளோதான் நம்மள முடிச்சி விட்டீங்க போங்க!, நம் ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே!😂😂😂

  • @gurunathan1044
    @gurunathan1044 17 часов назад +3

    உங்கள் பேச்சு உண்மையே மேலும் உலக அரசியல் பேச்சு அருமை அதானியே மோடி பற்றி பேச மாட்டேன் என்று நாடகம் மோடியின் குஜராத் மாடல் நாட்டின் பொருளாதார பாதிப்பு அதிகம் இருக்கும் இதைப் பற்றி பேசுங்கள்

  • @jahabarsathik006jahabarsat6
    @jahabarsathik006jahabarsat6 17 часов назад +2

    அருமை ! அருமை !! உமாபதி சார் ! உண்மை செய்தியை ! உலகறியச் செய்வதற்கு நன்றி !
    எல்லாவற்றையும் விட
    இயற்கையை நாம் இன்னும் வெல்ல வில்லை ! என்பது சிறப்பானது !
    வாழ்த்துக்கள் !

  • @அவுலியாபாய்
    @அவுலியாபாய் 18 часов назад +30

    இந்த எளவுக்கு தான் நான் டிவி பார்ப்பதில்லை எங்க வீட்டில் டிவியே இல்லை

    • @Adhi-fr9ps
      @Adhi-fr9ps 18 часов назад +5

      Enga veettlayum..TV illa..👍👏
      Ellarum mobile LA paakkurom..😜

    • @johnbalasundaram2484
      @johnbalasundaram2484 17 часов назад +2

      Me too

  • @neelamegamperiyasamy7921
    @neelamegamperiyasamy7921 17 часов назад +5

    மழைபேறும்பிள்ளைப்பேறும்மகாதேவனுக்கேதெரியாது ஐய்யா

  • @gunasekaran5759
    @gunasekaran5759 18 часов назад +9

    அய்யா, புருடா விட்டு இந்த மீடியா மக்களை பயம் காட்டி முடக்கி வருகிறது.

  • @johnsamuel1737
    @johnsamuel1737 19 часов назад +8

    👍👍👍👍👍True about Fengal Cyclone

  • @kaderamer7837
    @kaderamer7837 18 часов назад +10

    புயல் குஜ்ரட் பக்கம் போயாச்சு 🥰🥰🥰😜😜😛😛😜😜🥰😂🤣🤣😘😘😍😍

  • @visalakshi71
    @visalakshi71 15 часов назад +4

    For 80 kids. DD news is only super and real. Ayoo entha puthiya thalai murai imsai thanga mudiyala 😂😂😂😂

  • @arivazhagana3931
    @arivazhagana3931 18 часов назад +5

    🎉 சிறப்பு 🎉

  • @SasiKala-b8y
    @SasiKala-b8y 18 часов назад +7

    மதுரை அரிட்டாபட்டி பிரச்சனை அழகர் கோயில் அழியப் போகிறது. அத பத்தி பேசுங்க உமா அண்ணே

    • @Aaram2019
      @Aaram2019 15 часов назад

      கடவுள் தன்னை காப்பாற்றி கொள்ளும்

  • @Ramasamy-l3p
    @Ramasamy-l3p 17 часов назад +4

    Super umapathi sir

  • @SyedAbuthahir-p6h
    @SyedAbuthahir-p6h 16 часов назад +4

    எங்கள் அண்ணன் உமாபதி நியூஸை எதிர் பார்த்தேன் நன்றி.

  • @naveedullahnaveedullah19
    @naveedullahnaveedullah19 17 часов назад +3

    Nice video sir thank

  • @kennedimg
    @kennedimg 16 часов назад +1

    You're a very practical journalist....analysing very close to the reality.

  • @chellappa828
    @chellappa828 10 часов назад +1

    உங்களுக்கு இயற்கையிலே ஒரு சூட்சும அறிவு இருக்கிறது

  • @rajuchand636
    @rajuchand636 18 часов назад +7

    Thank you sir

  • @arthanarisubramanian8806
    @arthanarisubramanian8806 18 часов назад +3

    வேளச்சேரியில் , ⛵ boat, லைஃப் ஜாக்கெட் ,சொந்தமாக வாங்கி வைத்து உள்ளார்கள், தண்ணீர், பால் ஸ்டாக் வைக்க ஆரம்பிக்க....😢😢😢

  • @VasukiVasuki-yy7cg
    @VasukiVasuki-yy7cg 13 часов назад +1

    🎉🎉🎉🎉🎉🎉 உண்மையை உரக்கச் சொன்னதற்கு நன்றி ஐயா 🎉

  • @kamals563
    @kamals563 18 часов назад +5

    ஒரு வேளை சனி கிழமை கடக்கும் போல் தெ‌ரிகிறது

  • @vijayvijayakumar493
    @vijayvijayakumar493 16 часов назад +4

    சிரிப்பை அடக்க முடியவில்லை,😂

  • @sheelapunithavathi3140
    @sheelapunithavathi3140 15 часов назад +1

    Thanks for your valuable information about to cyclon .sir.

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws 17 часов назад +5

    எப்படி சார், அங்கு நடப்பதை அப்படியே சொல்றீங்க...👍

  • @Marker0001
    @Marker0001 18 часов назад +3

    Thank you

  • @ro8jhraja
    @ro8jhraja 16 часов назад +3

    இனிமேல், மழை செய்தி, சினிமா விமர்சனம் போன்ற நிகழ்ச்சிகளை டிவி சேனல்ல தடை செய்ய வேண்டும்

  • @divyarajendran1384
    @divyarajendran1384 17 часов назад +2

    Whatever you said is correct sir..

  • @anwardeen-bc4nd
    @anwardeen-bc4nd 16 часов назад +3

    உங்கள் பதிவு சரியான முறையில் உள்ளது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Bhoopathi-x8z
    @Bhoopathi-x8z 18 часов назад +6

    தம்லைன் சூப்பர். 👌🏻👌🏻👌🏻😂😂😂😂

  • @wadoofkaw341
    @wadoofkaw341 18 часов назад +2

    Good speech...bro...
    All lie(poy). Earning money purposes only...

  • @vanaraj.t9734
    @vanaraj.t9734 18 часов назад +4

    மழை வருதா இல்லையா. ஆனா இப்படி ஒரு கும்பல் கிளம்பி வருது. இதுவும் ஒரு வழி மாப்பிள்ளையா கும்பல் தான்

  • @mangosreedhar8277
    @mangosreedhar8277 18 часов назад +3

    0:45 மழை பெஞ்சா குளிரும் இல்லை sir அதான் முன்னேற்பாடு 😂

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws 17 часов назад +7

    இயற்க்கையை மனிதனால் வெல்ல முடியாது.

  • @rathinavelsivan
    @rathinavelsivan 18 часов назад +2

    😊😊😊🎉🎉🎉🎉🎉🎉 நாங்க psycho thumbnails பார்த்தாலும் not interested press செய்து விடுவோம்🎉

  • @kumarkumar-ij4vz
    @kumarkumar-ij4vz 12 часов назад +1

    85களில் ஏரிகளிலும் ஏரிகளை சுற்றிலும் ஆரம்பிக்கபட்ட பல்கலைகழகங்கள், அதை சுற்றி வந்த குடியிருப்புகள் அதற்காக ஆரம்பிக்கபட்ட வணிகங்களும் மழை நீரை கடலுக்குள் சென்று விடாமல் தடுக்கபட்டது ஒரு புறம், சாலைகளின் மேல் சாலைகளை போட்டு போட்டு 3 முதல் 5 அடி வரை உயரமானது மறுபுறம், பிளாஸ்டிக் கவர்கள் இன்னொருபுறம், ஒரு இன்ச்கூட விடாமல் கட்டி பெருகி வரும் வீடுகளும் வளாகங்களும், குளங்களை ஆட்டைபோட்டு அடைத்ததும் என வெள்ளக்காடாக மாற்றப்பட்டதால் வந்த பீதியே தவிர மழையை யாரும் வெறுக்கவில்லை? அதை வைத்தும் இவர் சொல்வதுபோல் பணமாக்கும் ஊடகங்களின் கேவலமான செயல்கள் ஆக மொத்தம் பணவெறி கொண்டு சமூகம் பயணிக்க தொடங்கி திக்கு திசை தெரியாமல் தரிகட்டு ஒடிகிறது???

  • @inspiregen7590
    @inspiregen7590 17 часов назад +1

    Thalaiva Vera Level

  • @tldark9331
    @tldark9331 17 часов назад +5

    News channel mind voice:MUDICHI VITINGA PONGA

  • @visalakshi71
    @visalakshi71 15 часов назад

    Thalaiva heading itself mass. Vera level heading super 👍👍👍

  • @Santhosh-p6w
    @Santhosh-p6w 8 часов назад

    இயற்கையை மனிதனால் வெல்ல முடியாது என்பது கிடையாது. கடவுளை மனிதனால் வெல்ல முடியாது என்பதுதான் உண்மை. இயற்கையே படைத்தது கடவுள் தான்.

  • @sivarama9874
    @sivarama9874 17 часов назад +2

    I agree! Media has become dubakoor!

  • @ravisankar6165
    @ravisankar6165 13 часов назад

    Well said Sir. U r cent percent right. (Particularly about Coat & Suits)

  • @SelvamSelvam-h6k
    @SelvamSelvam-h6k 44 минуты назад

    பழைய வீடியோ ஒரு ஒரு வாரம் பத்து நாளைக்கு முன்னாடி இந்த வீடியோவை நான் பார்த்தேன்

  • @addulkasim9609
    @addulkasim9609 17 часов назад +1

    அருமை

  • @fishsat460
    @fishsat460 13 часов назад +1

    டிவி காரன் புயலை சென்னைக்குக் இழுத்து விட்டு விட வேண்டும்

  • @parhasarathy5164
    @parhasarathy5164 18 часов назад +1

    Super.UmapathyKrishnan.sir

  • @micronizam
    @micronizam 11 часов назад

    perfectly explained boss

  • @slfarook9185
    @slfarook9185 17 часов назад +1

    Well done,😊 Sir

  • @YuvaRaj-weld
    @YuvaRaj-weld 10 часов назад

    🎉சூப்பர் 👍🏼

  • @abdulmalik1897
    @abdulmalik1897 16 часов назад +1

    டிவி சேனல்கள் பிக்சட் டெபாசிட் எந்த இழப்பும் வராது🎉 கவலை வேண்டாம் மக்களே

  • @paulpriyadosspriyadoss5968
    @paulpriyadosspriyadoss5968 9 часов назад

    ♥️♥️♥️♥️😂😂😂😂excellent umabharathi air

  • @MohamedAadil-e4b
    @MohamedAadil-e4b 8 минут назад

    Bro super super bro bro you are good person

  • @underdogvr4188
    @underdogvr4188 16 часов назад +1

    Ha ha much awaited and much needed

  • @Megavannan-f3p
    @Megavannan-f3p 18 часов назад +2

    Super uma

  • @SuriakalaRam-s3u
    @SuriakalaRam-s3u 16 часов назад

    அருமை சகோ.👌👌❤❤❤

  • @Sangimalai90
    @Sangimalai90 18 часов назад +4

    புதிய தலைமுறை வேதவல்லி சொல்றீங்களா 🤔🤔🤣🤣🤣

    • @boopal2235
      @boopal2235 18 часов назад

      😂😂😂😂😂😂

  • @ShafeekMoulavi
    @ShafeekMoulavi 11 часов назад

    சுப்பரான செய்தி

  • @JeelanNiyaz
    @JeelanNiyaz 18 часов назад +4

    தந்தி டிவி பற்றி சொல்றார் 😂😂😂

  • @peermohamed7812
    @peermohamed7812 10 часов назад

    மழைக்காலத்தில் மழை பெய்யத்
    தானே செய்யும்? யார் எப்போ எப்
    படி எங்கே இறப்பார் என சொல்ல
    முடியுமா?சிரிப்பா இருக்கு ஹஹ.

  • @p.nattudurai8923
    @p.nattudurai8923 18 часов назад +4

    இப்படி உண்மையில் பேசுகிறீர்களே உங்களுக்கு எதிரிகள் இல்லையா

  • @sundarbala7083
    @sundarbala7083 12 часов назад

    நீங்க சொல்லுவது உண்மை,புயல் மிகவும் பலவீனமான நிலை யில் வடக்கு நோக்கி மிகவும் மெதுவா வடக்கு, வடமேற்கு அல்லது வடக்கிழக்கு நோக்கி நகர்கிறது. சில சமயங்களில் அது வேகம் கூடலாம். தற்போது எதையும் காற்று வளி மண்டல சூழல் காரணமா எப்படி வேண்டும் மாற்றம் அடையலாம்.

  • @anndarajmuthusamy7854
    @anndarajmuthusamy7854 9 часов назад

    ❤❤❤. Dear Shri UT jii, u r against the news having exaggeration. Good jii.

  • @Hissa786
    @Hissa786 18 часов назад +3

    புயலும் இல்லை புண்ணாக்கும் இல்லை என்று மூன்று நாட்கள் முன்பு உங்களால் சொல்ல முடிந்ததா ? கடலில்❤️ நடப்பதை அப் டேட் தருகிறார்கள் இதில் என்ன தவறு

  • @Ramaram-nw5mc
    @Ramaram-nw5mc 19 часов назад +3

    வணக்கம் 🙏

  • @rajaramup8158
    @rajaramup8158 9 часов назад

    நல்ல செய்தி சார் டிவியை ஆன் செய்யமுடியவில்லை சார்

  • @mugilankathavarayan8168
    @mugilankathavarayan8168 18 часов назад +2

    👌 👏

  • @ramasri2363
    @ramasri2363 11 часов назад +1

    In telengana one person by name Balaji predicts correctly 90 % about rainfall area wise. If he says rainfall in your area in ten minutes it happens 😊

  • @shakilabanu2060
    @shakilabanu2060 13 часов назад

    நீங்க சொல்றது சரி.

  • @omdthallcompanydthavailabl7497
    @omdthallcompanydthavailabl7497 9 часов назад

    Super Sir

  • @JTNilavu
    @JTNilavu 15 часов назад +1

    உண்மை நிலவரம் இதுதான்

  • @lakshmiravilakshmi3660
    @lakshmiravilakshmi3660 17 часов назад

    சிறப்பு

  • @tamiltechorom
    @tamiltechorom 10 часов назад

    உண்மைய உரக்க சொன்னீர்கள்❤

  • @thirumalaiperumal
    @thirumalaiperumal 13 часов назад

    Well said 😊

  • @omkarlee9986
    @omkarlee9986 16 часов назад +1

    😂😂😂 super sir 👍

  • @gajinimohamed7361
    @gajinimohamed7361 16 часов назад

    சரியான நேரத்தில் சரியான பதிவு.

  • @Tamil_Kirukan
    @Tamil_Kirukan 18 часов назад +2

    Yen manasula irukka barame korachiduchiiii😅😅😅😅

  • @sekarvbb
    @sekarvbb 12 часов назад

    100% correct about the tv channels..

  • @ganesansellapan7742
    @ganesansellapan7742 17 часов назад +2

    காலேஜ் புரபொசர் கெட்டான் போங்க

  • @Jaiii192
    @Jaiii192 9 часов назад

    மனதில் இருந்த பாரம்
    நீங்கி விட்டது 😅😅😅😅

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 16 часов назад

    Really makkal pavam, already neenga evlo explain paneenga🎉