6 சாரி 5 ஆயிரம் மட்டுமே||Indian Aariwork blouses at Chennai Ammu Fashion jaffna & Tailoring class

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Hello friends 🙏
    இலங்கை யாழ்ப்பாணம் ஸ்டான்லி ரோடில் உள்ள சென்னை அம்மு ஃபேஷன் கடை இன்று பார்ப்போம்
    இங்கே இந்தியன் ஆரிவொர்க் பிளவுஸ் மற்றும் சாரிகள் மற்றும் தையல் வகுப்புகளும் உண்டு
    எங்கள் யூடியூப் சேனல் பெயர் சொன்னால் டிஸ்கவுண்ட் உம் இருக்கு
    Shop Address
    Chennai Ammu Fashion
    62/33, Stanley Road, ( old post office road)
    Jaffna 40000
    Sri Lanka
    Reviews
    g.co/kgs/xEGz55b
    Mobile number
    0760064050
    0764405033
    ♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡
    இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் Like Comment & share பண்ணவும்..
    மேலும் இதே போல் எங்கள் வீடியோ பார்க்க வேண்டும் என்றால் எங்கள் RUclips channel [ Thozhi suji _ தோழி சுஜி] subscribe 🔔 பண்ணவும்
    உங்கள் ஆதரவிற்க்கு நன்றி ❤
    தொடர்ந்து எம்மோடு இணைந்து இருங்கள்..🤝
    ♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡
    Follow us on 👇😊
    Facebook
    / sujidhas17
    Instagram
    ...
    Tiktok
    www.tiktok.com...
    ☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
    #யாழ்ப்பாணம் #இலங்கை #chennaiammufashion #ammufashion #chennaiammufashionjaffna #jaffnashop #tamilvlog #ceylonvlog #jaffnayoutubers #jaffnayoutuber #srilankantamilvlog #jaffnatown #stanely #stanleyroad #stanleyroadjaffna #jaffnavlog #jaffnatownshop #tailoring #tailoringclass #tailoringvideos #aariworkblouse #aariworkdesigns #aaridesign #aariwork #indianaariworkblouse #sareecollection #sareelove #tailoringclasses #readymadeblousesaree #readymadeblouse #lowbudget #lowpriceshopping #fashionstyle #fashionwear #fashiontrends #jaffna #jaffnasrilanka #trending #viral #thozhisuji #தோழிசுஜி #suji #sujimakeup

Комментарии • 81

  • @yasosivaka3035
    @yasosivaka3035 5 месяцев назад +9

    மிக விரைவில் சந்திப்பேன்

    • @Thozhisuji
      @Thozhisuji  5 месяцев назад

      நன்றி🥰

    • @Pragashsathya
      @Pragashsathya 2 месяца назад

      தயவு செய்து இந்தக் கடைக்கு செல்லாதீர்கள்.இந்தப் பெண் மரியாதையாக கதைக்கவில்லை.வீடியோ பார்த்து சென்று மன வேதனையுடன் தான் வீடு திரும்பினேன்.

  • @nahidnikoo4749
    @nahidnikoo4749 5 месяцев назад +1

    Hats off to u ma’m
    Searching & finding new shops , videography , editing & then uploading for your followers 👏🏼👏🏼👏🏼👏🏼

    • @Thozhisuji
      @Thozhisuji  5 месяцев назад

      Thank you so much 🥰❤️😍

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam 4 месяца назад +2

    சூப்பர் அக்கா ஊர் வந்தா கண்டிப்பா இந்தக்கடைக்குப்போவேன்

    • @Thozhisuji
      @Thozhisuji  4 месяца назад

      மிக்க நன்றி🥰❤️

    • @Pragashsathya
      @Pragashsathya 2 месяца назад

      போகாதீர்கள் அக்கா
      மன வேதனை ஏற்படும்
      வேற்று நாட்டில் இருந்து வந்தீர்கள் என்று
      சில வேளை மரியாதை கிடைக்கலாம் உங்களிற்கு

  • @DevaranyVijayanayagam
    @DevaranyVijayanayagam 3 месяца назад +1

    Thank you so much

  • @AKVox
    @AKVox 5 месяцев назад +2

    Hai akka, this video very usefully, thankyou.

    • @Thozhisuji
      @Thozhisuji  5 месяцев назад

      Thank you so much 🙂 keep watching and keep supporting us😍

  • @visinthanivisinthani3533
    @visinthanivisinthani3533 5 месяцев назад +2

    Vasanthini❤❤❤❤❤❤❤❤

    • @Thozhisuji
      @Thozhisuji  5 месяцев назад

      ❤️❤️❤️

  • @antoniraj9451
    @antoniraj9451 5 месяцев назад +1

    Valthukal from theni Tamil Nadu India

    • @Thozhisuji
      @Thozhisuji  5 месяцев назад

      Thank you 🥰 keep supporting us 🙏

  • @subashinijayaganeshan7662
    @subashinijayaganeshan7662 5 месяцев назад +2

    Arri work blouse prices koodudhala ulladhu.

  • @spcsaravanans
    @spcsaravanans 4 месяца назад +1

    Nan parthu viyantha penmani ammu aka❤❤❤

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam 4 месяца назад +1

    நன்றி அக்கா ❤❤❤❤

  • @Migueats
    @Migueats 5 месяцев назад +2

    Can you open a branch at Vavuniya

  • @jkanthankanthan1067
    @jkanthankanthan1067 5 месяцев назад +3

    Super Suji akka

    • @Thozhisuji
      @Thozhisuji  5 месяцев назад

      Thanks alot 🥰❤️

  • @RejiniRejinold
    @RejiniRejinold 2 дня назад

    I want sarees how to buy

  • @sharashara2885
    @sharashara2885 5 месяцев назад +1

    Woow super siss very usefull video
    👍👍👍👍

  • @sinthuramesh1975
    @sinthuramesh1975 3 месяца назад +1

    Saree blouses nangal material koduthaal thaithu tharuvargala?

  • @asha7199
    @asha7199 5 месяцев назад +2

    Many works in one shop 😊❤

    • @Thozhisuji
      @Thozhisuji  5 месяцев назад

      Yes 😊. Thanks dear❤️

    • @Thozhisuji
      @Thozhisuji  3 месяца назад +1

      Hi asha epdi sugam? Aalaiyae kaanela

    • @asha7199
      @asha7199 3 месяца назад

      Hi akka enaku exam thuvangithu athan
      Enna yapagam vachu keddathuku thanks akka ❤️
      Indaiku than exam mudincha 😓😩

    • @Thozhisuji
      @Thozhisuji  3 месяца назад

      @asha7199 ohh athan kanelaiya ok ok.. take care dear.. stay blessed❤️

    • @asha7199
      @asha7199 3 месяца назад

      @@Thozhisuji oh….😀 thank you akka ❤️

  • @nagaratnamniranjana5414
    @nagaratnamniranjana5414 5 месяцев назад +2

    Superb ❤

  • @anuladeviulaganathan
    @anuladeviulaganathan 3 месяца назад +1

    ❤🎉

  • @sajeerajeevarathnarasa4484
    @sajeerajeevarathnarasa4484 3 месяца назад

    Saree blouse thaikka evalavu kaasu akka?

    • @Thozhisuji
      @Thozhisuji  3 месяца назад

      Call panni kelunga sis 0760064050
      0764405033

  • @maathuribalan7385
    @maathuribalan7385 2 месяца назад

    Aari work blouse material விலை ரொம்ப ரொம்ப அதிகம். இந்தியாவில் 1 material 350 ரூபா தான்.wholesale 300 rs கு எடுக்கலாம்.

    • @Pragashsathya
      @Pragashsathya 2 месяца назад

      ஆம்.இதில் கூறுகன்ற விலை ஒன்று.நேரில் செல்ல கூறிய விலை ஒன்று.நான் ஏதோ கலர் பிளவுஸ் கேட்க.நான் தைத்த பிளவுஸ் என்று வேறு கலர் பிளவுஸ் காட்டினார்.நான் சொன்னேன்.இல்லை அக்கா.இந்த கலர் வேண்டாம்.நான் கேட்ட கலர் காட்டுங்கள் என்றேன்.நான் அதுக்கு காட்டேல.நீ உனக்கு தேவை என்டா இத எடு என்று கூறினார்.மரியாதை இல்லாமல் மிக திமிராக பதிலளித்தார்.

  • @sugunasankar6171
    @sugunasankar6171 5 месяцев назад +1

    அருமை

    • @Thozhisuji
      @Thozhisuji  5 месяцев назад

      நன்றி🥰🙏

    • @Pragashsathya
      @Pragashsathya 2 месяца назад

      நேரில் சென்றால் இவ்வாறு கூற மாட்டீர்கள்

  • @ananthamalasivanesan7593
    @ananthamalasivanesan7593 5 месяцев назад +1

    Super

  • @ananthamalasivanesan7593
    @ananthamalasivanesan7593 5 месяцев назад +1

    Supper suji

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 5 месяцев назад +1

    Super❤

    • @Thozhisuji
      @Thozhisuji  5 месяцев назад

      Thank you 🥰❤️

  • @pavithiradavid
    @pavithiradavid 5 месяцев назад +2

    Super❤

    • @Thozhisuji
      @Thozhisuji  5 месяцев назад +1

      Thank you 😍❤️

    • @Pragashsathya
      @Pragashsathya 2 месяца назад

      Video parka super a iruku
      Nanum ithaje parthu than ponen
      But intha shop owner behavior very bad
      Respect ilai
      Avangada kathailala thimir madum than irukku

  • @RajeepaJaffna
    @RajeepaJaffna 5 месяцев назад

    Suji akka velvet thuni pink colour aari work saree Enna price endu solluvinkalaa
    Time:- 24.30 intha time la paarunka unga video ah

    • @Thozhisuji
      @Thozhisuji  5 месяцев назад

      Omm Antha Aariwork price 4,500 😊

  • @angelat3728
    @angelat3728 4 месяца назад +1

    Coming soon

  • @vahaithajames3282
    @vahaithajames3282 4 месяца назад

    Super akka

  • @malathyravichandran5854
    @malathyravichandran5854 5 месяцев назад +2

    Super 😂

  • @rasenthirankuventhiny4587
    @rasenthirankuventhiny4587 5 месяцев назад

    Nanka batti epidy thodarpu kollibathu

    • @Thozhisuji
      @Thozhisuji  5 месяцев назад

      Contact 0760064050
      0764405033

  • @Dhanu926
    @Dhanu926 3 месяца назад

    Indha offer innam irika akka

    • @Thozhisuji
      @Thozhisuji  3 месяца назад

      Contact 0760064050
      0764405033

    • @Pragashsathya
      @Pragashsathya 2 месяца назад

      Offer e ilai akka
      Ivanga solrathu oru price
      Nerla poitu geda oru price

  • @rajansaami6207
    @rajansaami6207 5 месяцев назад +2

    🇬🇧👗👗🥻🥻🤷🏻‍♀️🤷🏻‍♂️👌🇱🇰

  • @vijitharamesh-li1ow
    @vijitharamesh-li1ow 5 месяцев назад

    Hi Suji akka

  • @Pragashsathya
    @Pragashsathya 2 месяца назад

    உங்கள் வீடியோ பார்தது விட்டு பல கடைகளிற்கு சென்றிருக்கிறேன்.அந்த கடைகளில் மிக மரியாதையாக கதைத்தார்கள்.ஆடைகளையும் சலிக்காமல் எடுத்து காட்டினார்கள். பாத்திமா ரெக்ஸ் , தீ ஆயுரா பஷன்,ரொப்பாஸ்,ரிச் லேடி எல்லா கடைகளிலும் மிக மரியாதையாக கதைத்தார்கள். ஆனால் நாங்கள் இந்த அம்மு பேஷன் கடைக்கு சென்றிருந்தோம்.அந்த பெண் வீடியோவில் கதைத்தது போல் எங்களுடன் மரியாதையாக கதைக்கவில்லை.அம்மாவிற்கு சாறி பிளவுஸ் இருக்கின்றதா என கேட்டேன்.அம்மா சாறி பிளவுஸ் இல்லை.உனக்கு என்ன வேணும் என்று கேட்டார்.நான் எனக்கு சாறி பிளவுஸ் கேட்டேன்.உங்கள் வீடியோவில் சொன்னதை விட விலை அதிகமாக சொன்னார்.தோழி சுயி வீடியோ பார்த்து விட்டு வந்தேன் என்று அந்த பிளவுஸ் போல் இருக்கின்றதா என கேட்டேன். இருந்தால் தரலாம்.இல்லையெனில் இல்லை என்று கூறலாம்.வீடியோ போட்டு 3 மாதம்.நீ என்ன இப்ப வந்து கேட்கிறா என்று மரியாதை இ்ல்லாமல் கதைத்தார். பிளவுஸ் எடுத்து விட்டு சைட் அடித்து தருவதற்கு இலவசம் என்று கூறானீர்கள்.அடித்து தருவார்களா என்றேன்.இல்லை வீடியோ போட்டு 3 மாதம் இப்ப வந்து நீ கேட்கிறா என்று கூறினார் இந்த பெண்.நாங்கள் தேவை ஏற்படும் போது தானே செல்வோம்.விலை அதிகம் என்றாலும் பரவாயில்லை. கடைக்கு வருகின்ற வாடிக்கையாளரிடம் நீ , உனக்கு அப்படி மிக தரக்குறைவாக கதைத்தார்.எனது வாழ்நாளில் கடை வைத்திருக்கும் எவரும் இப்படி கதைத்து பார்க்கவில்லை. இப்படி மிக மோசமாக யாரும் கதைக்கவும் மாட்டார்கள்.நீங்கள் ஒரு யூரியூப்பாளராக செல்வதற்கு முன்னர் அந்தக் கடைகளிற்கு வாடிக்கையாளராக செல்லுங்கள்.அவர்கள் வாடிக்கையாளரிடம் எவ்வாறு கதைக்கின்றார் என்று பார்த்து விட்டு.அந்தக் கடையை வீடியோ எடுத்து போடுங்கள்.உங்கள் வீடியோ பார்த்து விட்டு வேற்று நாட்டிற்கு ஆடை அனுப்புவதற்கு இங்கே செல்லுங்கள் என நான் கூறினேன்.அவர்கள் வந்து சொன்னார்கள்.என்ன அந்த பெண் மரியாதை இல்லாமல் கதைக்கின்றார் என்று.அவர்கள் ஏன் இப்படி சொல்கிறார்கள் என்று யோசித்து விட்டு
    நான் அந்த கடைக்கு சென்றேன்.ஆனால் இங்கு சென்று இந்த பெண் கதைத்ததைப் பார்த்து விட்டு என்னுடன் வந்தவர் கேட்டார்.எதற்கு இப்படி தரக்குறைவாக கதைக்கின்ற கடைக்கு எல்லாம் வருகின்றாய் என்று.இப்படி சொல்கின்ற அளவிற்கு எம்மை மிக மிக காயப்படுத்தி் கதைத்தார் இந்தப் பெண்.மன்னிக்க வேண்டும் சுயி அக்கா.இந்த பெண் கதைத்தது என்னை மிக காயப்படுத்தி விட்டது.நான் சொல்வது பொய் என்று நினைத்தால் CCTV இல் சென்று பாருங்கள்.அம்மு அக்கா கிப்ட் தந்தது என போட்டீர்கள்.நீங்கள் போட்ட வீடியோ பார்த்து சென்றதற்கு.எங்களிற்கு நல்ல கிப்ட் தந்தவா சுயி அக்கா.உங்கட அம்மு அக்கா 👌 👏

    • @Thozhisuji
      @Thozhisuji  2 месяца назад

      வாடிக்கையாளர்களிடம் மரியாதை இல்லாமல் கதைப்பது தவறுதான்.. வருத்த படாதீர்கள்.. நான் அவர்களிடம் கேட்கிறேன்.. சேனல் சார்பாக வருத்தம் தெறிவிக்கிறோம் 😕

    • @Pragashsathya
      @Pragashsathya 2 месяца назад

      நன்றி சுயி அக்கா ❤
      அப்படி தயவு செய்து மரியாதை இல்லாமல் கதைக்க வேண்டாம் என்று கூறுங்கள்.சத்தியமாக சொல்கிறேன்.மிக மிக மன வேதனையாக இருந்தது.
      வேறு கடைக்கு சென்று இப்படி கதைத்தால் கூட தெரியாது.உங்கள் யூரியூப் பார்த்து நிறைய உறவுகளிற்கு சொல்லி இருந்தேன்.நீங்கள் எல்லா விடயங்களையும் மிக தெளிவாக கேட்பீர்கள்.விலைகள் எல்லாம் மிக தெளிவாக கேட்டு சொல்வீர்கள்.
      நான் இவ்வாறு பதிவிட்டதற்கு மன்னிக்கவும்
      உங்களிடம் தனியாக கூற வேண்டும் என நினைத்தேன்.ஆனால் எவ்வாறு தொடர்பு கொள்வது என தெரியவில்லை.அத்துடன் என்னைப் போல் வீடியோ பார்த்து விட்டு எதிர் பார்ப்புடன் சென்று யாரும் காயப்படக்கூடாது.நான் பதிவிட்டது தவறெனில் மன்னித்துக் கொள்ளுங்கள் சுயி அக்கா ❤️

    • @Thozhisuji
      @Thozhisuji  2 месяца назад

      @Pragashsathya ஒரு தவறும் இல்லை.. நீங்கள் சொன்னால் தானே எனக்கும் தெரியும் கண்டிப்பாக நான் போய் அவட்ட கேட்பேன்.. வருத்தபட வேண்டாம் சகோதரி😘 உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி Dear❤️ தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

    • @Pragashsathya
      @Pragashsathya 2 месяца назад

      @@Thozhisujiநன்றி அக்கா

    • @Pragashsathya
      @Pragashsathya 2 месяца назад

      @@Thozhisujiகேட்டுவிட்டு சொல்லுங்கள்

  • @ganeshchandra6840
    @ganeshchandra6840 Месяц назад

    இவவிடகடையில சரியான விலைமக்களை கவனிக்கிறது குறைவு றவ்வாத்தான் ஙதைப்பா

  • @DevaranyVijayanayagam
    @DevaranyVijayanayagam 3 месяца назад +1

    Hi sister எங்களுக்கு விரைவில் தைத்து கொடுப்பீர்களா

    • @Thozhisuji
      @Thozhisuji  3 месяца назад +1

      Contact 0760064050
      0764405033

  • @thananseyanvithursha4966
    @thananseyanvithursha4966 5 месяцев назад

    Whatsapp Number Kidaikkuma Akka??

    • @Thozhisuji
      @Thozhisuji  5 месяцев назад

      0760064050
      0764405033