நேரில் யார் பார்க்கவில்லையோ 15 நிமிட காணொளி

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • #15minutes#viralvideo#
    #thiruvannamalai#
    #annamalayar#sivantemple#
    #fullview#temple#
    #agnisthalam#temple#

Комментарии • 39

  • @JothiMuthulakshmi-h7k
    @JothiMuthulakshmi-h7k 2 месяца назад +3

    Mavs Sava Annamalai thiruvadi saranam 🎉🦚🙏👍💯🌴. God bless u guruji thank u all 🎉 nit pavi 🎉🦚

  • @alagarpandi6998
    @alagarpandi6998 23 дня назад +2

    ❤sivanperumangoldsong

  • @KannanmKannanm-us2pt
    @KannanmKannanm-us2pt 22 дня назад +2

    தென் நாட்டுடைய சிவனே போற்றி போற்றி

  • @PushplathaMom
    @PushplathaMom 2 месяца назад +3

    🛐 ஓம் நமச்சிவாய🙏🏻☘️🙏🏻☘️🙏🏻☘️🙏🏻☘️🙏🏻☘️🙏🏻☘️🙏🏻☘️🙏🏻

  • @KannanmKannanm-us2pt
    @KannanmKannanm-us2pt 22 дня назад +1

    ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @alagarpandi6998
    @alagarpandi6998 23 дня назад +1

    Veryveryverygoldgoodsong

  • @selvakumar-yy3hb
    @selvakumar-yy3hb 2 месяца назад +4

    அண்ணாமலையும்
    அண்ணா போற்றி
    கண்ணார் அமுத கடலே போற்றி

  • @KannanmKannanm-us2pt
    @KannanmKannanm-us2pt 22 дня назад +3

    அண்ணா மலைக்கு ஆரோக ரா

  • @annamayilganesh2919
    @annamayilganesh2919 Месяц назад +3

    அண்ணாமலை க்கு அரேருகார உண்ணாமுலை திருவடி கள் போற்றி போற்றி 🙏🙏

  • @Neela_arts
    @Neela_arts 2 месяца назад +1

    🙏🙏🙏💥

  • @selvalakshmis422
    @selvalakshmis422 3 месяца назад +2

    Om namah shivaya 🙏🙏🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 месяца назад +1

      *_"ஓம் நமசிவய"_*
      வணக்கம் செல்வலட்சுமி, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இப்படி தேவையற்ற தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கிறீர்கள், இது சரியா ?
      சிந்திக்கவும்.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* மிக்க நன்றி.

    • @selvalakshmis422
      @selvalakshmis422 2 месяца назад

      @@Dhurai_Raasalingam Thamizh version illai lyya,kadavula kumbidhuvahaku mozhi thadai illai.🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 месяца назад +1

      @@selvalakshmis422 சகோதரி, நீங்கள் எழுதும் மொழி என்ன மொழி ?
      கடவுளுக்கு மொழி தேவையில்லை, தடையில்லை என்கிற போது, ஏன் இங்கு ஓம் நமசிவய என பதிவிடுகிறீர்கள், உங்கள் மனதில் கூறினால் போதுமே.
      உங்கள் தாய்மொழி தமிழ் தானே, ஏன் தேவையற்ற ஆங்கிலம், வீணாய்போன தங்கிலீஷ் ?

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 месяца назад +1

      @@selvalakshmis422 சகோதரி, உங்கள் பதில் மிகவும் வேடிக்கையாக உள்ளது.
      தமிழ் விசைப்பலகை செயலியை பதிவிறக்கம் செய்து எளிமையாக தட்டச்சு செய்யலாமே, முயன்றால் அனைத்தும் சாத்தியமே. நம் தாய்மொழி தமிழின் மீது உண்மையான பற்று இருந்தால் இதுபோன்ற காரணங்கள் வராது. மற்றவகர்கள் எப்படி அழகிய தமிழில் பதிவிடுகின்றனர் என்று சிந்தித்ததுண்டா நீங்கள்.
      தமிழ் தட்டச்சு பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது அவ்வளவு கடினமான, முடியாத செயலா ?
      நம் தாய்மொழி தமிழை, தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தேவையற்ற தங்கிலீசில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 месяца назад +1

      @@selvalakshmis422 சகோதரி,
      தமிழ் விசைப்பலகை செயலியை பதிவிறக்கம் செய்து எளிமையாக தட்டச்சு செய்யலாமே, முயன்றால் அனைத்தும் சாத்தியமே. நம் தாய்மொழி தமிழின் மீது உண்மையான பற்று இருந்தால் இதுபோன்ற காரணங்கள் வராது. மற்றவகர்கள் எப்படி அழகிய தமிழில் பதிவிடுகின்றனர் என்று சிந்தித்ததுண்டா நீங்கள்.
      தமிழ் தட்டச்சு பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது அவ்வளவு கடினமான, முடியாத செயலா ?
      நம் தாய்மொழி தமிழை, தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தேவையற்ற தங்கிலீசில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.*

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 Месяц назад +1

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.

  • @tamilselvij5582
    @tamilselvij5582 3 месяца назад +2

    ஓம் நமசிவாய சிவாயநமஹ

  • @jenithasivakumar4789
    @jenithasivakumar4789 3 месяца назад +2

    🙏🙏🙏

  • @lalithag1980
    @lalithag1980 3 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @malathisivaprakash
    @malathisivaprakash 6 дней назад +1

    Annamalaiku Arogara,pathivu pottavarku kodi Nandri

  • @ParvathyRadhaV
    @ParvathyRadhaV 2 месяца назад +1

    Sarvam sivarppanam.

    • @malathiashokkumar4680
      @malathiashokkumar4680  2 месяца назад

      🙏🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 месяца назад +1

      @@ParvathyRadhaV வணக்கம் பார்வதி இராதா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @ramulakshmi8842
    @ramulakshmi8842 5 дней назад +1

    Omnamasivaya. 1:40

  • @GunasekarBakiyam
    @GunasekarBakiyam 2 месяца назад +1

    திரு அண்ணாமலையானுக்கு‌அரோகரா.

  • @ChitraPeriyasami
    @ChitraPeriyasami 20 дней назад +1

    Annamaliyanukki. Arokara

  • @varalakshmi9950
    @varalakshmi9950 3 месяца назад +1

    Om namasivaya 🙏 ❤

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 месяца назад +1

      *_"ஓம் நமசிவய"_*
      வணக்கம் வரலட்சுமி, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இப்படி தேவையற்ற தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கிறீர்கள், இது சரியா ?
      சிந்திக்கவும்.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* மிக்க நன்றி.

  • @ArumathurayShanthini
    @ArumathurayShanthini 10 дней назад +1

    Annamalyne.porty.oorty

  • @sakthichannel6413
    @sakthichannel6413 3 месяца назад +1

    🙏🙏🙏