என்னையும் அப்பாவையும் திருமண நாளிற்கு வீட்டிற்கு அழைத்த வேளை |Home Tour | Tamil | SK VLOG

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 189

  • @rajkumarmokanachselvi8127
    @rajkumarmokanachselvi8127 Год назад +19

    சூப்பர் கிஸ்ணா உங்கள் ரீசேட் தொப்பி சூப்பர் அருமையான காணொளி வீடும் நல்ல சூப்பராய் இருக்கு வாழ்த்துக்கள் கிஸ்ணா செல்லக்கிளி அப்பா

    • @mariyanmaarulanantham2584
      @mariyanmaarulanantham2584 Год назад

      மகன் உங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள்

    • @drarjaraju
      @drarjaraju Год назад +3

      Happy 30th Wedding Anniversary sister. May God Bless You All...!!

    • @geetakannan
      @geetakannan Год назад +1

      Seriously. You all need to go back to nursery to learn how to treat people EQUALLY. OMHell.... Shame on you all.
      Neenga ellarum pAlar padasalai pogavendiya nerathila......enga enna pannringa, Oh My Hell!!!

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 Год назад +1

    அந்த வீடு எல்லோரிடமும் இ்ல்லை அத்தோடு விலை உயர்ந்த வீடு தம்பியா வாழ்த்துஐள் !

  • @alot2lovenature_Mrs_ShantiRaju
    @alot2lovenature_Mrs_ShantiRaju Год назад +12

    ரொம்ப நன்றிகள் குருஜிக்கும் MGR அப்பாவிற்கும் இந்த அழகான பெரிய வீட்டை சுற்றிகாட்டியதற்கு…….!! இருந்தாலும் இன்னிக்கு குருஜியும் அப்பாவும் ரொம்ப Handsome -மாகவே இருக்கீங்கள். கடவுளுக்கு நன்றிகள்….!!🙏💯🙏
    சிஸ்ஸிற்கு இனிய 30வது வருட கல்யாண நாள் வாழ்த்துக்கள்…..!!🎉👩‍❤️‍👨🎉 அப்பிடியே சந்தோஷமாக நம்ம எல்லோரையும் வாழ்த்திவிடுங்க சிஸ். நன்றி!!🙏💐🙏
    Lovely/Meaningful sharing Gurujiiii & Keep ROCK'N…..!!🥁💯🥁
    PS: Arthiiiii my chellam.......enjoying the bright day out, yeah!!👍🥰👍

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 Год назад

    30 வருட திருமண நாள் வாழ்த்துக்கள் இறையருளை நிறைவாகப் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றோம் அண்ணன் செல்லக்கிளி கிருஷ்ணா உங்களுக்கு நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏💙💙💙💙💙💙❤️❤️❤️❤️❤️❤️🌻🌻🌻🌻🌻🌻

  • @Vithusha2402
    @Vithusha2402 Год назад +1

    SK❤
    Video super
    இதுவரை சினிமா படங்களில் மாத்திரமே இப்படியான வீடுகளை பார்த்திருக்கிறேன். அந்த கால வாழ்க்கை உண்மையில் சிறப்பு தான்❤... Thank you SK❤ & Sellakkili Appa😊

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 Год назад +7

    அக்காவின் மனசுபோல வீடும் நல்ல அழகான வீடு. அக்காவுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

    • @drarjaraju
      @drarjaraju Год назад +2

      Very True!! And SK/Dad also equally same. Thx!!

  • @nirmalathevilogeswaran
    @nirmalathevilogeswaran Год назад

    மிக்க நன்றி கிருஷ்ணா எனக்கும் இப்படியான நாச் சார வீடு நல்ல விருப்பம் நீங்கள் வீடியோ போட் ட தில் மிக்க மகிழ்ச்சி சுதா அக்காக்கும் 30வது ❤️திருமணநாள் வாழ்த்துக்கள் செல்லக்கிளி அப்பாவும் நல்லா என்ஜோய் பண்ணினார் அனைவருக்கும் வாழ்த்துக்கள் கமரா மான் யார் என்று தெரியாது அவருக்கும் சிறப்பான வாழ்த்துக்கள் 🙏🙏🙏🌹

  • @prababalachandran3874
    @prababalachandran3874 Год назад

    அப்பா நீங்கள் அன்பான குடும்பம் கொண்ட பெரியவர். எங்கள் நல்ல இதயம் கொண்ட கிரிஷ் இன் அப்பா. என் விருப்பம் ஒன்ருண்டு கேட்கவா?
    நீங்கள் வேட்டி கட்டி வரலாமே.இன்னும் நல்லா இருக்கும்.
    Krish unga appa virumbinal mattum.
    Acca from Uk

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 Год назад

    விட்டில் பூச்சிகள் போல் விளக்கை தேடி வெளி நாட்டுக்கு போகாமல் ஊரோடு மகிழ்ச்சியாக இருந்து வாழ வாழ்த்துக்கள்.

  • @kishodoha5359
    @kishodoha5359 Год назад +4

    வணக்கம் அம்மா இனிய திருமண நல்வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் நீங்கள் நலமுடன் நலமுடன் வாழ நான் அந்த இறைவனை வேண்டுகிறேன் நீங்கள் நினைத்தது போல் சகலகம் கூடிய வகையில் ஓடிவரும் அதுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @suthakarlokini5115
    @suthakarlokini5115 Год назад +4

    அக்காவுக்கு திருமண நாள் வாழ்த்துக்கள் ❤️ அழகான வீடு செமயா இருக்கு சுப்பர் 👌

  • @papaaugustin9215
    @papaaugustin9215 Год назад

    நல்ல பெரிய அழகான வீடு. பார்க்கிறதுக்கு நல்ல இடத்தில அமைந்திருக்கு. நாட்டில வந்து இருக்கிறதுக்கு. வரவேற்கத்தக்கது.
    Nandri france erundhu

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 Год назад +2

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் சுவீஸ் அக்காவுக்கு

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Год назад +1

    அழகான வீடு 🎉🎉🎉 திருமணநாள் நல் வாழ்த்துக்கள்🎉🎉🎉 பழைமைவாயந்த வீடு அருமை🎉🎉🎉

  • @pirashanthpamathy9984
    @pirashanthpamathy9984 Год назад

    பழைய வீடு அழகாகவும் அருமையாக இருக்கிறது .

  • @shanthinyshanthi8537
    @shanthinyshanthi8537 Год назад +1

    நல்மனதோட உள்ளவங்கள்எப்பவும் மற்றவர்களைஅனுசரித்துவாழ்வர்

  • @muvivave1317
    @muvivave1317 Год назад

    Super.நான் படத்தில் கண்டுருக்கின்றேன்.இப்போது ஒழுங்காக விளக்கமாக பார்க்கின்றேன் .வித்தியாசமான வீடு நல்லா இருக்கு.❤❤❤

  • @vinuvinusha
    @vinuvinusha Год назад

    அழகான வீடு கிருஷ்ணா நீங்கள் நல்ல பம்பலாக அப்பாவுடன் சேர்ந்து கதைப்பிங்கள் ரொம்ப பிடிக்கும்

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen Год назад

    சூப்பர் அன்பு தம்பி கிருஷ்ணா செல்லகிளி அப்பா அக்காவின் வீடும் சூப்பர் ❤️❤️❤️😘😘👌

  • @manokaranvelautham3972
    @manokaranvelautham3972 Год назад +1

    நல்ல பெரிய அழகான வீடு. பார்க்கிறதுக்கு நல்லாய் இருக்கு. அதைவிட அதிகமான மரங்கள் நிற்குது. பார்க்கும் போதே குளிர்ச்சியா இருக்கிறமாதிரி இருக்கு. நல்ல இடத்தில அமைந்திருக்கு.நல்ல முடிவு எடுத்திருக்கினம். பின்னடிக்கு நாட்டில வந்து இருக்கிறதுக்கு. வரவேற்கத்தக்கது.

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd Год назад +2

    very very beautiful house Happy anniversary Thank you krishna👌🇨🇭🇨🇭

  • @Chandra.R08
    @Chandra.R08 Год назад +1

    Hi Krish hi sellu appa super a irukkiringa Krish house super super super 👍👍👍

  • @pathmaloginianandakulendra2958

    Anbana mahan Krishna. Appavai koodi thirikirar ..lovely son

  • @selvikm1502
    @selvikm1502 Год назад

    இந் திருவலகை வெளிநாட்டில் எல்லாவீட்டிலும் இருக்கிறது வெளிநாட்டில் இருக்கும் எங்களுக்கு பழையபெருடகளை திரும்பாவிக்கிறோம் ஆனால் அங்கு உள்ளவர்கள்புதுயுகம் நோக்கி போய் வருத்தங்களை தோடுகிறார்கள் எல்லோரும் திரும்பவும் பழைய உரல் அம்மி பாவித்தால் எவ்வளவு நல்லம் நல்ல அழகான வீடு

  • @sivakalai9091
    @sivakalai9091 Год назад

    Happy birthday Akka,கிருஷ்ணா,அப்பா பம்பல் அருமை🎉❤

  • @jesuseshi5319
    @jesuseshi5319 Год назад

    Thampi SK Nerru thiva video pharththanan Kavithash payanthtai.sukamaka sernthu viddara.very nice House Thampi SK T sed Good.

  • @puvaneswaran9650
    @puvaneswaran9650 Год назад

    வணக்கம் கிருஷ்ணா முதலில் சுவிஸ் அக்காவுக்கு திருமண நாள் நல்வாழ்த்துக்கள் வீட்டின் சிறப்பம்சம் எல்லாம் அழகா இருக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 Год назад +1

    அப்பாவுக்கும் அன்பு மகனுக்கும் யேசுதெய்வத்தின் இனியநாமத்தில் வாழ்த்துக்கள்

    • @drarjaraju
      @drarjaraju Год назад +1

      Happy 30th Wedding Anniversary sister!! May God Bless You ALL...!!

  • @jiniponniah530
    @jiniponniah530 Год назад

    Haii krishna appa. Home. Tour video. Super. Thanks. Nice house. Krishna. Jumbo fruit super. God blessing and. Take. Care

  • @jayachandranjayachandran5520
    @jayachandranjayachandran5520 Год назад

    கிருஷ்ணா சூப்பர் vadivayirukkirenka🤣👌👌👌👌

  • @kannanjeyaraj-cg5kz
    @kannanjeyaraj-cg5kz Год назад

    மகிழ்ச்சி.

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 Год назад

    மகன் Sunday church ஆராதனைக்குப் போய்வந்திருப்பீர்கள் என்பிள்ளைகள் சத்தியத்தில் நடக்கிறார்களென்று நான் கேள்விப்படுகிறசந்தோசத்திலும்அதிகமான சந்தோசம் எனக்குஇல்லை மூன்று யோவான் 1.4இந்த வார்த்தைப்படி வாழும் மகனைக்கர்த்தர் ஆசீர்வதித்துதினமும் வழிநடத்த வாழ்த்துக்கள்

  • @InthuMathy-ei7ti
    @InthuMathy-ei7ti Год назад

    Anbana Appavum makanum rompa santhosama iruku video pakkum pothu sk thampi ❤👌👌👌

  • @y.kayali7147
    @y.kayali7147 Год назад

    Appavum,makanum machchanum,machchanum pola rompa santhosama iruku video pakkum pothu❤❤❤❤❤

  • @inthirakumarinthirakumar3794
    @inthirakumarinthirakumar3794 Год назад

    சூப்பர் வீடு கிருஷ்ணா

  • @kapilanuchiha1155
    @kapilanuchiha1155 Год назад

    சூப்பர் கிருஷ்ணா அப்பா அக்காவின் இல்ல மும் சூப்பர் 👍 👌

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 Год назад

    Super veedu kirushna ippadi iruppathu alaka irukku👌👌👌 🙏🙏

  • @Sujathal1234
    @Sujathal1234 Год назад +2

    Happy to see Dad and Son enjoying the goodness 💙 😍 ❤️ 🎉

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 Год назад

    House very Very Good Super Super 👍👍👍🎈🎈🎈🎈🎈

  • @Sutha-kz8uv
    @Sutha-kz8uv Год назад

    வீடு சூப்பர்

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 Год назад

    வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @GowryGowryka
    @GowryGowryka 6 месяцев назад

    Thermana nal vaalththukkal akka ❤❤❤🎉🎉🎉🎉

  • @suthakajendran8697
    @suthakajendran8697 Год назад +1

    வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் அத்தோடு கிருஸ்ணா செல்லக்கிளி அப்பாவிற்கும் அனுசியாவிற்கும் மிக மிக நன்றிகள்

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 Год назад

    ❤❤❤❤❤❤ god bless you my lovely anna .
    And my lovely appa .
    And திருமண நாள் நல் வாழ்த்துக்கள் அக்கா .
    God bleass uakka

  • @paramesbala293
    @paramesbala293 Год назад

    Happy anniversary to swiss acca, Kirushna and Iyaku Valthukkal

  • @kithukithu3051
    @kithukithu3051 Год назад

    Appa sakotharam mathiri kisna neinkal melinsamathiri irukku👍❤️♥️

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 Год назад

    அருமை தம்பி

  • @ranymahalingam451
    @ranymahalingam451 Год назад

    Hello Krishna that coconut scraper is not an old one that is a modern one

  • @kumuthinykandasamy1328
    @kumuthinykandasamy1328 Год назад

    Hi கி௫ஸ்ணா Super தொப்பி நல்ல வடிவாக இ௫க்கிறீங்கள் அந்த அக்காவின். வீடு Super நல்ல வடிவாக இ௫க்கிறது பழைய முறையில் கட்டிய வீடு பார்க அசையாக இ௫க்கிறது கி௫ஸ்ணா கள்ளம் கபடம் இல்லாத அக்கா சிரித்த முகத்துடன் இ௫க்கிரா வாழ்த்துக்கள் கி௫ஸ்ணா❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vanivani9405
    @vanivani9405 Год назад

    கிருஷ்ணவுக்கும் தொப்பி அழகத்தான் இருக்கிறது அழகான வீடு சூப்பர் கிருஷ்ணா

  • @teyak1472
    @teyak1472 Год назад

    Hi Krishna, சுவிஸ் அக்காவின் வீடு அழகாகவும் நல்ல இடத்திலும் அமைந்து இருக்கிறது. அக்காவுக்கு திருமணநாள் வாழ்த்துக்கள்!❤
    Krishna, உங்கள் T- shirt, தொப்பி
    உங்களுக்கு அழகாக இருக்கிறது.
    அக்காவின் நல்ல குணங்கள் அவ்வின் முகத்தில் தெரிகிறது. 👌❤️

  • @jamiladeen8188
    @jamiladeen8188 Год назад

    Nice home krisna.❤❤❤❤❤❤

  • @rajinis1671
    @rajinis1671 Год назад

    சூப்பரான வீடு அப்பு 👌❤️

  • @sinnapodipararajasingam4889
    @sinnapodipararajasingam4889 Год назад +1

    வணக்கம் கிருஸ்ணா!
    ❤❤❤❤❤❤❤❤❤

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw Год назад

    happy wadding anniversary ❤❤❤❤❤God bless you enjoy your life sister

  • @kaveesanmuthulingam
    @kaveesanmuthulingam Год назад

    ஓ அக்கா பீல் பியன்னவா எனக்கும் பழைய ஞாபகம் இருக்கு சகோதரி!

  • @SabeskaranKamaliny
    @SabeskaranKamaliny Год назад

    Happy anniversary akka krishna sellakkilli appa super

  • @amwajiha
    @amwajiha Год назад +1

    Beautiful house 👍 Sk 👌👌👌👌🥰🥰🥰🥰🥰

  • @eunicerajah4304
    @eunicerajah4304 Год назад +1

    That's Exhaust fan Chrishna

  • @alagesraja
    @alagesraja Год назад

    Super kitushna

  • @هداوي-ي1و
    @هداوي-ي1و Год назад

    Kirusna thoppy nellaruku ungkulukku t shirt m super

  • @nikethannike216
    @nikethannike216 Год назад

    Super vidéo Annashi ❤ Pakkave Samthosam Erukum Eppavum Appavum Neekalum Happy Eruka Anna😊

  • @thayananthan2662
    @thayananthan2662 Год назад

    வாழ்த்துக்கள் தம்பி❤❤❤

  • @prababalachandran3874
    @prababalachandran3874 Год назад

    Krishna தயவு செய்து அந்த திருவலை எங்க வாங்கலாம் என்னு கேட்டு சொல்லுங்கள்

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 Год назад +1

    Nice lady❤

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp Год назад

    சுப்பர் வீடு 👍

  • @Thasan1111
    @Thasan1111 Год назад

    ❤❤👌👌SK 🥰 சூப்பர் வீடு

  • @mhdsaakip6068
    @mhdsaakip6068 Год назад

    SK brother S.kili Appa podda thoppiya neenka poda aarampichiddeenkaa?any way.👌👌👌👌👌👌

  • @arifayoosuf2261
    @arifayoosuf2261 Год назад

    Wow super home akka

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Год назад

    You all have a good chance enjoy all togather

  • @ismailfarook4463
    @ismailfarook4463 Год назад

    அக்காவுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

  • @thalayasingamsellathurai-oh2kk

    கிருஷ்ணா சூப்பர்

  • @bavanishiva4813
    @bavanishiva4813 Год назад +2

    Lovely video 🙏🏼so nice to see naachchara veedu , I grew up in a house like this in nallur when I was little… T-shirt and the hat suits you really well Krishna 👍 chella Keli Anna look cute as always. God bless your family 💕

  • @armygirl9697
    @armygirl9697 Год назад

    Vanakkam thampi

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 Год назад

    தம்பிமார் அப்பா சுவிஸ் அக்கா எல்லோருக்கும் வணக்கம் ❤❤❤❤😊😊😊🎉

  • @ismailfarook4463
    @ismailfarook4463 Год назад

    உண்மையில் கிரிஸ்ணா அண்ணாவின் கதையை கேட்டால் மனதில் உள்ள கவலைகள் எல்லாம் பறந்து சென்று விடும்

  • @razikharis4617
    @razikharis4617 Год назад

    சூப்பர ❤❤❤❤ SK bro

  • @KrishnaTharuni-kk5rt
    @KrishnaTharuni-kk5rt Год назад +3

    அண்ணா உனக்கு ரீ சேட் தொப்பி சூப்பரா இருக்கு கலசா இருக்கா

  • @GowriThamendran
    @GowriThamendran Год назад

    வணக்கம் கிருஷ்ண உங்கள் Videos எல்லா ம் சூப்பர் நான் ஜெர்மனியில் இருக்கிறேன் நாங்க ள்
    1.9 . 2023 இலங்கை வருகின்றோம் உங்களை சந்திக்க வேண்டும் சந்திப்போம்

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 Год назад +2

    Krishna mahane, saapiddu ,saapidu kathaikkathengo...alagillai

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 Год назад

    Super ...
    Very very beautiful house.
    Happy anniversary
    Thank you ❤️ Krishna and sellakkili appa

  • @rajiraja5515
    @rajiraja5515 Год назад

    Nice house.........Thank u Krishna

  • @pathmaloginianandakulendra2958

    Washing machine sila idangalin kitchen il irukkum...

  • @thayalinibalendran1443
    @thayalinibalendran1443 Год назад

    Congratulations 🎉🎉🎉🎉❤❤

  • @KovinthanMahathevan
    @KovinthanMahathevan Год назад +1

    😊😊😊😊

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 Год назад +1

    Nice.anna

  • @PuspanPuspan-gg9fr
    @PuspanPuspan-gg9fr Год назад

    Veedu supper

  • @jeyanthyvigneswaran3835
    @jeyanthyvigneswaran3835 Год назад

    Very nice my house Like that but not now

  • @pathmaloginianandakulendra2958

    Krishna always great 🎉

  • @Sujathal1234
    @Sujathal1234 Год назад +1

    Beautiful House 🏠
    Sutha Swiss Sister ❤🎉❤

  • @ThileepanAmbalavanar
    @ThileepanAmbalavanar Год назад

    Nice 🎉

  • @SathurdeenMohammed-vp1qp
    @SathurdeenMohammed-vp1qp Год назад

    Super bro

  • @dilojanjesudas9954
    @dilojanjesudas9954 Год назад

    Super Super bro

  • @arasaradnamlaksi5752
    @arasaradnamlaksi5752 Год назад

    Happy wedding anniversary❤

  • @kailawaran5055
    @kailawaran5055 Год назад +2

    Please. Back on helping video please

  • @sasibalendran3037
    @sasibalendran3037 Год назад

    Happy Anniversary sister

  • @absiahamed8557
    @absiahamed8557 Год назад +1

    Sk❤❤❤

  • @jathursanjathursan9487
    @jathursanjathursan9487 Год назад +1

    Anna Unka wad ap orukka parunka pilizzzz

  • @ManickamSritharan
    @ManickamSritharan Год назад

    Super

  • @sathiyatheepamenan7010
    @sathiyatheepamenan7010 Год назад

    Happy anniversary akka
    Krishna unkada Camera man ai introduce pannela