மாணவர்களின் கேள்விகளும் அசத்தல். அதற்கு தகுந்த எளிமையா, நச்சுனு மனசுல பதியுறமாதிரி உங்களின் பதில் அசத்தலோ அசத்தல். இந்த காணொளி பார்த்து அவ்ளோ மகிழ்ச்சி. நன்றி நன்றி நன்றிங்க சார்.❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
வாழ்த்துகள் அய்யா. உங்கள் மாணவர்கள் ஒவ்வொருவரும் மிகவும் புத்திசாலித்தனமாக கேள்வி கேட்கிறார்கள். அவர்களின் சிந்தனை தெளிவாக இருப்பது தெரிகிறது. உங்கள் பணி ( சேவை ) தொடரட்டும்.
நமது நாட்டில் இராணுவ அதிகாரி ஆசிரியராக இருப்பது அபூர்வம் அதிலும் கண்டிப்பால் உயர்ந்தவர்கள் யாரிடமும் அக்கரைக் கொள்வதில்லை நீங்கள் மாறுபட்ட சிந்தனையுடன் உழைக்கின்றீர்கள் சல்யூட் வணக்கம்
சார் அருமை அருமை அற்புதம் இளைஞர்களுக்கு இளைஞர்களுக்கு வழிகாட்டக்கூடிய கருத்துக்களை அத்தனையும் முத்துக்களாக கொடுத்திருக்கிறீர்கள் இதை கேட்டு பயனடைந்தால் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறி நல்ல நிலையை அடையலாம் மற்றவருக்கு உதவலாம் நல்ல இலக்கிய தளம் என்பதற்கு பெரிய ஒரு எடுத்துக்காட்டு பெரிய ஒரு உதாரணம் எத்தனை அர்த்தங்களும் அத்தனை புரிந்துணர்வும் இதற்குள் அடங்கியிருக்கும் என்பதை நான் மனப்பூர்வமாக உணர்கிறேன் உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை காரணம் அத்தனை இலக்குகளையும் எப்படி கடந்து வந்தீர்களோ அத்தனையும் என்று வெளிப்படுகிறது அதை நான் உணர்கிறேன்
சார்,சூப்பர்,என் வயது அதிகம்,பயிற்சிக்கு வந்த சிறு வயது வாலிபர்கள் வேலை தேடும் முயற்சியில் தோல்வியடைந்தால் என்னிடம் வருத்தப்படுவார்கள்,நான் அவர்களிடம்,வேறு இடம் முயற்சி செய்,உன்னை தேர்வு செய்யாதவர்கள் "உன் வேலை திறனை பெற கொடுத்து வைக்கவில்லை"என்றே கூறி வந்தேன்.பல நேரங்களில்,பலர் அவர்கள் அதை விட உயர்வான பதவிகளுக்கு சென்று,எனக்கு நன்றி சொல்லி இருக்கிறார்கள்.தோல்வி என்பது முதல் படிக்கட்டு தான் , ஆர்வம் , கடின உழைப்பு நிச்சயமாக உயர்த்தும்.
Sir en husband hav. Service panuraru en 2 pasaingala defence la senthu officer aganum adhuku en pasaingalaku eppadi china vayasu la iruinthu masulu antha asaiya avanga manasula padiya vaikanum nu enaku solluinga.
Sir neenga sonna visayqm ellam rompa impact aa irunthuchu, Athula rompa enna tuch pannathu ithuvaraikkum en friends unakku nanga irukram un problem enna sollu keppanga na num solli irukren but ithuvaraikkum enakku solution ketakkala ana avunga job and life la munneri poikidu irukranga.. Sir ennaku doubt na tha pannikitu irukren na ethavathu senja illa pesuna atha yaravathu thappu solluvangalone na ethaum solla ma irukren. Ippa kuda intha message panrathukku rompa yochuchu tha pantren
Sir, today only youtube suggesting your videos... Continuosly more than onehour i am seeing your videos.. Very interesting.. Not only for army officers all the contents life lessons👍
@@ESANDELTASQUAD Hello sir , i have scored under 50% in my 12th and 10th and commerce group student degree bca am i eligible to join as an officer Lieutenant for a permanent commission at (IMA)in indian army pls reply sir ..
Sir naa army la gd ku try panna 2021 la select aita but exam vaikamma vittutanga. Enaku army join pannanum en mama jco posting la erukaru naa gd try pandratha patthu enna kevalama patharu naa atha perusa edthukala ennala enna mudiumo atha try panna. Enaku en mama vida periya posting poi kattanum atha ennoda aasa enaku family support illa enna pandrathunu thaeriyala oru idea sollunga sir please
Ennoda son 12.std.studying.he.was 180 cm hight , 70 kg weight.his ambition was military officers.it was a big dream to my son sir.kindly guide to me sir.
மாணவர்களின் கேள்விகளும் அசத்தல். அதற்கு தகுந்த எளிமையா, நச்சுனு மனசுல பதியுறமாதிரி உங்களின் பதில் அசத்தலோ அசத்தல். இந்த காணொளி பார்த்து அவ்ளோ மகிழ்ச்சி. நன்றி நன்றி நன்றிங்க சார்.❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
நீண்ட நாட்களுக்கு பிறகு அற்புதமான மனிதரை காணும் வாய்ப்பு Salute sir
அருமையான கேள்வி தரமான பதில்கள்🎉🎉
வணக்கம் சார்.அற்புதமான தெளிவான அழகான ஆழமான கருத்துள்ள வார்த்தைகள்.. சல்யூட் சார்.நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏❤️
வாழ்த்துகள் அய்யா. உங்கள் மாணவர்கள் ஒவ்வொருவரும் மிகவும் புத்திசாலித்தனமாக கேள்வி கேட்கிறார்கள். அவர்களின் சிந்தனை தெளிவாக இருப்பது தெரிகிறது. உங்கள் பணி ( சேவை ) தொடரட்டும்.
நமது நாட்டில் இராணுவ அதிகாரி ஆசிரியராக இருப்பது அபூர்வம் அதிலும் கண்டிப்பால் உயர்ந்தவர்கள் யாரிடமும் அக்கரைக் கொள்வதில்லை நீங்கள் மாறுபட்ட சிந்தனையுடன் உழைக்கின்றீர்கள் சல்யூட் வணக்கம்
அருமையான பேச்சு எனக்கும் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்....❤❤❤❤❤
யோசிக்க வைக்கும் பதில்கள்
சார் அருமை அருமை அற்புதம் இளைஞர்களுக்கு இளைஞர்களுக்கு வழிகாட்டக்கூடிய கருத்துக்களை அத்தனையும் முத்துக்களாக கொடுத்திருக்கிறீர்கள் இதை கேட்டு பயனடைந்தால் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறி நல்ல நிலையை அடையலாம் மற்றவருக்கு உதவலாம் நல்ல இலக்கிய தளம் என்பதற்கு பெரிய ஒரு எடுத்துக்காட்டு பெரிய ஒரு உதாரணம் எத்தனை அர்த்தங்களும் அத்தனை புரிந்துணர்வும் இதற்குள் அடங்கியிருக்கும் என்பதை நான் மனப்பூர்வமாக உணர்கிறேன் உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை காரணம் அத்தனை இலக்குகளையும் எப்படி கடந்து வந்தீர்களோ அத்தனையும் என்று வெளிப்படுகிறது அதை நான் உணர்கிறேன்
Super sir excellent sir TQ today royal salute sir very much thankful
22:12 timeing சூப்பர் கேள்வி
വളരെ നന്ദി സർ. താങ്കളുടെ അനുഭവങ്ങൾ അഭിപ്രായങ്ങൾ വളരെ thought provoking ആണ് പിന്നെ വളരെ inspirational ആണ്.❤
Love From Kerala ❤
மிரட்டல் பதில்கள் ❤
உயர்ந்த சீரிய சிந்தனை உள்ள கருத்துக்கள். 👏👏🌻🌻
Excellent words and definition for each questions... you are true Patriot Sir... A big salute
Super super super nalla oru manidhanai parthadhil migavum sandhosham
Excellent Sir.🎉
Best of the best of the best Motivational speech ...
Super sir,very impartdent for youngsters ...
Good answer very good brother 👍 congratulations
Jai Hind sir 🇮🇳 I will come and join us soon as possible sir💯👨✈️I sincerely believe in myself sir......
நல்ல காணொளி👍
Sir.your attitude, suggestions very good,I will expect lot off motivation to young stars in life.
Arumaiyana vilakkam இன்றைய தலைமுறைக்கு❤
By god's grace,live long and serve the people of our country and the world.valga valamudan.
🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏
சார்,சூப்பர்,என் வயது அதிகம்,பயிற்சிக்கு வந்த சிறு வயது வாலிபர்கள் வேலை தேடும் முயற்சியில் தோல்வியடைந்தால் என்னிடம் வருத்தப்படுவார்கள்,நான் அவர்களிடம்,வேறு இடம் முயற்சி செய்,உன்னை தேர்வு செய்யாதவர்கள் "உன் வேலை திறனை பெற கொடுத்து வைக்கவில்லை"என்றே கூறி வந்தேன்.பல நேரங்களில்,பலர் அவர்கள் அதை விட உயர்வான பதவிகளுக்கு சென்று,எனக்கு நன்றி சொல்லி இருக்கிறார்கள்.தோல்வி என்பது முதல் படிக்கட்டு தான் , ஆர்வம் , கடின உழைப்பு நிச்சயமாக உயர்த்தும்.
Excellent guidance Sir 🙏
thanks & useful video
Migavum ubayogamana nadaimuraiku
Ettra karuthukkal, ella kuzandhaihalum pinpatri payan adaya vendum 🙏🙏🙏🙏
Anna unkala pola erukura person❤ tha CM or MLA va erukalum... Political aha change panna mudium
Great sir 👌
Proud to be your student
Jai hind sir
How to join bro please sollunga
Correct sir 💯
Now I have clear answer for my questions ❤
Super sir
Thank you so much sir🙏🏻
Hats off sir.....👍🏻
Brother great advice
Hats off sir.
Your videos are very very inspiring sir
Excellent sir
Highly inspirational sir
Golden advice ❤
Worth👌👌
Fantastic Sir ❤
உங்களுடைய மாணவன் ஆக வேண்டும் என்றால் நான் என்ன செய்ய வேண்டும். நான் BA Public Administration degree படித்திருக்கிறேன் Sir.❤❤❤
Comment podritha uttu join panninga all the best
@@vigneshdhoni3633 Eppadi bro join pannanum
Sir en husband hav. Service panuraru en 2 pasaingala defence la senthu officer aganum adhuku en pasaingalaku eppadi china vayasu la iruinthu masulu antha asaiya avanga manasula padiya vaikanum nu enaku solluinga.
Please tell me where your academy is located
Please tell me where your academy is located
Super speech sir tq sir
Superb 👌
தலை வணங்குகிறேன்
Just saw you in Amaran movie....will meet you soon in coimbatore sir....
Excellent sir. Awaiting next part of motivation 😊
Hi sir how are you,neega oru good human sir,ungala mari onr person yan kuda eruthu erutha nanum oru officera eruthupa
Soopper
Lovely ❤👍
Life lessons 👏👌
Super sir 👍
Super sir,it's a very useful and encouraging students
Super sri
SUPER SIR
Your advice to female is very good sir
good questions asked, well prepared 👏👏👏👏👏👏
Yes very correct great great great super.😂 Azhagha sonninga great great great great great great great your are a super hero
Very great your journey ❤
Sir neenga sonna visayqm ellam rompa impact aa irunthuchu,
Athula rompa enna tuch pannathu ithuvaraikkum en friends unakku nanga irukram un problem enna sollu keppanga na num solli irukren but ithuvaraikkum enakku solution ketakkala ana avunga job and life la munneri poikidu irukranga..
Sir ennaku doubt na tha pannikitu irukren na ethavathu senja illa pesuna atha yaravathu thappu solluvangalone na ethaum solla ma irukren. Ippa kuda intha message panrathukku rompa yochuchu tha pantren
Anbulla ayya unngal mathiri atkal than nattukku thevai iam 57 ❤ you
Super advice sir
Eppadi oru kealvi pathil parthathe ella thueimai unmai tharam appadi erunthuchu
Sir supper sir
Sir, today only youtube suggesting your videos... Continuosly more than onehour i am seeing your videos.. Very interesting.. Not only for army officers all the contents life lessons👍
Mam, My videos are not for Army .... it's for youngsters aiming for anything high in Life
@ESANDELTASQUAD i agreed..it's true sir👌.
@@ESANDELTASQUAD Hello sir , i have scored under 50% in my 12th and 10th and commerce group student degree bca am i eligible to join as an officer Lieutenant for a permanent commission at (IMA)in indian army pls reply sir ..
Jai hind sir
😊👌
Sir can you tell about ssb for ncc c certificate holder
And some benefits of that
sir sreenika kulanthai pathi video make pannuga sir 🙏🙏🙏
Sir, vericose ku solution solluga sir
Sir, para sf training patri detailed info video podunga pls...
Super bro
In our days in the later part of the previous century we never complained about stress.
How to join the academy need to help
Sir naa army la gd ku try panna 2021 la select aita but exam vaikamma vittutanga. Enaku army join pannanum en mama jco posting la erukaru naa gd try pandratha patthu enna kevalama patharu naa atha perusa edthukala ennala enna mudiumo atha try panna. Enaku en mama vida periya posting poi kattanum atha ennoda aasa enaku family support illa enna pandrathunu thaeriyala oru idea sollunga sir please
👍👍👍
👌
Sema sir
சார் நான் 12 வகுப்பு வரை முடித்திருக்கிறேன் நான் உங்களுடைய மாணவனாக என்ன செய்ய வேண்டும்
U can go and join
Address therinja dhane poi join panna முடியும்
Akshya engineering college kinathukadavu
Sir, i want to join in ur rescue team. How to proceed further?
Super anna❤🎉😊
Sir where is your academy please do share in your next video it will be useful for somany people
How to become direct major general in indian army
NDA poganumna yeppady prepare pannurathu sir voru ponnu.
Sir one doubt which is best smart work or hard work?😮
Sir vungala yeppady cantact pannurathu sir.
திருப்பூர்
Sir unga academy enge iruku sir
Done well, need more of these QA sessions sir
Nannanumthan sir
Sir Under Graduate Mudichito Army join pannalama video podunga sir pls
Joinindianarmy.nic.in
Ennoda son 12.std.studying.he.was 180 cm hight , 70 kg weight.his ambition was military officers.it was a big dream to my son sir.kindly guide to me sir.
👌🤗👍
Sir na unga student ah akanum enna seiya vendum
Joinindianarmy.nic.in detail a padika venum
Hi sir
How to join in your academy source sir
Respected sir, Iam very interested to join ur acadamy pls inform ur address sir thank You.