களத்திற்கு பின் கல்வி அமைச்சர் 2013 TNTET

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024

Комментарии • 76

  • @VelgatamilTET
    @VelgatamilTET  2 месяца назад

    வாட்ஸ்அப் குழுவில் இணைய!
    chat.whatsapp.com/FF6X0R4wfEF26m1redy52E

  • @sathyastudio7158
    @sathyastudio7158 2 месяца назад +23

    கலந்துக்கொண்ட அனைத்து ஆசிரிய தோழமைகளுக்கு மிக்க நன்றி நன்றிஐய்யா

  • @anithaak4514
    @anithaak4514 2 месяца назад +29

    Anna Tet தேர்ச்சி பெற்ற அனைவருக்காக உங்கள் உடல் நலனை யும் பார்க்காமல் போராடி வருகிறீர்கள். கண்டிப்பாக நல்ல தீர்வு கிடைக்கும்.

  • @sudarvannan7726
    @sudarvannan7726 2 месяца назад +19

    தமிழ்த் துறையின் தலைவர்
    எமது அண்ணன் 2013ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் அடையாளம் இளங்கோவன் அய்யா அவர்களுக்கு நன்றி அய்யா

  • @poobathiv
    @poobathiv 2 месяца назад +18

    அண்ணா நாங்க தென்காசி மாவட்டம் . போராட்டம் வர விருப்பம் ஆனால் வெகு தொலைவு என்பதால் என்னால் வர இயல வில்லை . என்னை மன்னித்து விடுங்கள்.கொஞ்சம் எங்களுக்கு அருகில் அதாவது மாவட்டம் வாரியாக போராட்டம் நடந்தால் என் போன்று உள்ள அனைவரும் கலந்து கொண்டு எங்கள் ஆதங்கத்தையும் நாங்கள் வெளிப்படுத்த வாய்ப்பு கொடுங்கள் அண்ணா.உங்கள் முயற்சிக்கு நான் தலை வணங்குகிறேன். வாழ்க தமிழ் வெல்க தமிழ்

  • @jagannathan7724
    @jagannathan7724 2 месяца назад

    Thank you very much for restless efforts...

  • @RagavaEshwar
    @RagavaEshwar 2 месяца назад +1

    நன்றி அண்ணா திருச்சிக்கு என்னால வரமுடியவில்லை அடுத்த கூட்டத்தில் கட்டாயமாக கலந்துகொள்கிறேன்

  • @poojithayogithaiyyappan1549
    @poojithayogithaiyyappan1549 2 месяца назад

    Thankyou very much sir for your support to us

  • @dhanasekar1521
    @dhanasekar1521 2 месяца назад +2

    சார் கல்வித்துறையில் உங்களை விட சிறந்த போராளி நான் பார்த்ததே இல்லை இது நிதர்சனமான உண்மை 🙏🙏🙏

  • @AmbigaAshok-sf3lh
    @AmbigaAshok-sf3lh 2 месяца назад

    நன்றி அண்ணா மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா அவர்கள் நம்முடைய துயர் துடைக்க வேண்டும்.

  • @saranyamani5706
    @saranyamani5706 2 месяца назад +1

    anna what's app group irupathae enkalai pontravarkalukku theriyavilla (2013) phone no send pannuga plz

  • @ayyappanayyappan4510
    @ayyappanayyappan4510 2 месяца назад

    விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்று தன்னை விளம்பரப்படுத்திய முதல்வர் நம்முடைய விடாமுயற்சி அவருடைய மனதை தாக்கவில்லையா.வெற்றி என்பது அவருக்கு மட்டும் தானா.நமக்கு இல்லையா.😢

  • @murugesanmurugesantamil9984
    @murugesanmurugesantamil9984 2 месяца назад +5

    திமுக ஆட்சி காலம் தமிழகத்தின் இருண்ட காலம் (2021-2026)

  • @muruganaathi7032
    @muruganaathi7032 2 месяца назад +14

    களத்தில் 2013 TET ஆசிரியர்கள் அனைவரையும் ஒன்றினைக்க ஏதுவாக WhatsApp குரூப் உருவாக்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

  • @queensamma5393
    @queensamma5393 2 месяца назад +7

    2017 Seththu kitta naangalum varuvom...crowd serum.
    👍

  • @Dpimsn
    @Dpimsn 2 месяца назад +3

    அவரை எந்தனை முறை சந்திப்பீர்கள் முதல்வரை ஏன் சந்திக்கவில்லை

  • @selvarajs1620
    @selvarajs1620 2 месяца назад +9

    போகுமிடம் வெகு தூரம் இல்லை.......... வெற்றியின் அருகில்....

  • @NSதமிழன்36956
    @NSதமிழன்36956 2 месяца назад +1

    Sir Cuddalore mavattathil porrattumvaiyunga sir please engalayumadd pannunga

  • @SureshSuresh-dj4mf
    @SureshSuresh-dj4mf 2 месяца назад +5

    நமது காத்திருப்பு அர்த்தமுள்ளதாக ஆகும் உங்களால்.என்றும் உங்களுடன் பயணிப்போம் தருமபுரி மாவட்டம் ராமச்சந்திரன்

  • @saipoornimabharathi7646
    @saipoornimabharathi7646 2 месяца назад +1

    Sir what about 2022 tet passed candidates?

  • @thirup1720
    @thirup1720 2 месяца назад

    ஐயா ஒரு முறை கோயம்புத்தூரில் ஒரு போராட்டம் நடத்துங்கள்....

  • @Kumar0907
    @Kumar0907 2 месяца назад

    2013 tet பாஸ் என்றால் ஒரு ஈர்ப்பு உள்ளது 😃. வெற்றி அடைவோம்

  • @sriajaenthaatraders8215
    @sriajaenthaatraders8215 2 месяца назад

    I am also pass in 2013, how to jain whats app group plz

  • @shanthis1580
    @shanthis1580 2 месяца назад +1

    மிகவும் நன்றி அண்ணா

  • @uthayakumar9348
    @uthayakumar9348 2 месяца назад

    நன்றி. திருநெல்வேலியில் கூட்டம் எப்போது?

  • @poojithayogithaiyyappan1549
    @poojithayogithaiyyappan1549 2 месяца назад

    I am also pass in 2013 i am in Tirunelveli thank you sir

  • @malamala5946
    @malamala5946 2 месяца назад

    Tenkasi kku vanga brother , nangalum , porattathil inaikirom...

  • @jagajagadees1988
    @jagajagadees1988 2 месяца назад +7

    விடா முயற்சி விஸ்பரூப வெற்றி....

  • @murugesanmurugesantamil9984
    @murugesanmurugesantamil9984 2 месяца назад +3

    சார் நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியர் சிறந்த பேச்சாளர் உங்கள் பேச்சு என்னை கவர்ந்தது.சார்

  • @dangergameryttamil1229
    @dangergameryttamil1229 2 месяца назад

    வெற்றி நமதே தொடரட்டும் தங்கள் பணி. 🎉🎉

  • @umavenu7415
    @umavenu7415 2 месяца назад +2

    Anna neenga Dharmapuri la meeting conduct panna matengareenga

  • @mugilsowri4350
    @mugilsowri4350 2 месяца назад

    ஐயா உங்கள் முயற்சி எங்களுக்கு நிச்சயமாக வெற்றியை தரும் என்று உறுதியாக நம்புகிறேன்.நன்றி ஐயா

  • @zerotoheromathematics..5946
    @zerotoheromathematics..5946 2 месяца назад

    Ovvoru district la yum ore naal porattam vainga anna, tamilnadu full ah ore naal vacha pakkathula irukkura yellarum antha antha district la ye kalanthukuvanga, tamilnadu full ah niraiya idathula nadakkuthuna athukku thani attention kidaikkum...

  • @thenmozhisevvel1575
    @thenmozhisevvel1575 2 месяца назад

    Sir tet 2017 pass pannavangalum irukom engala pathium pesunga ungala cv kooptanga engala koppidala

  • @sudhalakshmi5841
    @sudhalakshmi5841 2 месяца назад

    2013 pass candidate anaivaraiyum onrinaiyungal

  • @mahasrimahasrisai7043
    @mahasrimahasrisai7043 2 месяца назад +3

    அருமை அண்ணா வெற்றி நமது 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽.... 🎉🎉🎉

  • @gegengammal5303
    @gegengammal5303 2 месяца назад

    I am also tet pass 2013.how to join this group

  • @vamsitheekshifamily
    @vamsitheekshifamily 2 месяца назад +2

    Nandri 🙏🙏🙏🙏🙏🙏 Anna

  • @sananthaselvi9846
    @sananthaselvi9846 2 месяца назад +4

    40000 vacancy ku enga iruku....7371 vacancy yae podama 3192 poduranga😢😢😢😢😢😢

  • @mukundannn
    @mukundannn 2 месяца назад

    அருமை அண்ணா வெற்றி நமதே

  • @karikalanaanchaneyan6692
    @karikalanaanchaneyan6692 2 месяца назад

    Good wishes to your continuous efforts and very near to victory

  • @anuhasinei5601
    @anuhasinei5601 2 месяца назад

    Thank you sir

  • @Pandeeswari-ux8kz
    @Pandeeswari-ux8kz 2 месяца назад +1

    Thank you brother 💕 romba confidence vandhuruku brother engaluku.health first paruthtukoga brother,apurm engalukaha poraduga,epavum unga pakkam irupom,sagum varai ungaluku kadamai pattu kidapom brother 💕💕

  • @venkatesana483
    @venkatesana483 2 месяца назад

    Vazthukkal anna

  • @shanthishanthi746
    @shanthishanthi746 2 месяца назад

    சட்ட மன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் எத்தனை மாதங்கள் ஆகும்? யாராவது தெரிஞ்சவங்க சொல்லுங்க pls.

  • @JayalalithaJayalalitha-e8n
    @JayalalithaJayalalitha-e8n 2 месяца назад +1

    ஐயா வணக்கம் வாழ்கவளமுடன்

  • @shanmugavadivelt701
    @shanmugavadivelt701 2 месяца назад +1

    You are great sir

  • @janakimurugan-em8fy
    @janakimurugan-em8fy 2 месяца назад +1

    வணக்கம் சார்...
    நமது நம்பிக்கை கண்டிப்பாக வீன் போகாது சார்..
    நல்லதே நடக்கும்

  • @kanagaranickanagaranic7645
    @kanagaranickanagaranic7645 2 месяца назад +3

    அண்ணா மக்களுடன் முதல்வர் நலத்திட்ட நாளில் நம் டெட் ஆசிரியர்கள் மனு கொடுக்கலாமா

    • @VelgatamilTET
      @VelgatamilTET  2 месяца назад

      தாராளமாக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளலாம்

  • @stellaarul8876
    @stellaarul8876 2 месяца назад +1

    Sir theni kavitha.next prodest trichy ea select pannuinga.

  • @kayalvizhiv2277
    @kayalvizhiv2277 2 месяца назад +4

    40000 candidates enna seivadhu ayya??? Poraattam ella district layum nadanthirunthaal ellorum vamdhirupom ayya elloarukkum job varanum ayya......

    • @VelgatamilTET
      @VelgatamilTET  2 месяца назад +4

      தீர்வு எட்ட தாமதமானால் நிச்சயம் மண்டல வாரியாக போராட்டம் நடைபெறும்

  • @ethuenthaiveedu3907
    @ethuenthaiveedu3907 2 месяца назад

    We won this time.வெற்றி. namathe

  • @Murugan-p2r
    @Murugan-p2r 2 месяца назад

    Anna ithuvarai porattathil kalanthukondathillai sila situation karanamaga ..
    Inivarum porattthil kalanthukka thayara iruken ...
    Apdi ini kalanthukitta enga number a pothunala valakula serka
    Vaipu unda . Ithu thalmayudan ketkiren ...

  • @vengatesanm7455
    @vengatesanm7455 2 месяца назад

    Sgt Vacancy increase panna sollunga

  • @kalirajanp4657
    @kalirajanp4657 2 месяца назад

    🙏🙏🙏

  • @gopinaths2631
    @gopinaths2631 2 месяца назад +1

    ❤️👑💐💐💐💐

  • @M.AarthiVanthana
    @M.AarthiVanthana 2 месяца назад +1

    Good bro seniority padi podanum

  • @ParthibanRathinam-h3n
    @ParthibanRathinam-h3n 2 месяца назад +1

    💐

  • @innovativeteachingwithmyha2864
    @innovativeteachingwithmyha2864 2 месяца назад

    Iam government school teacher bro ...i wish u to get success bro❤❤❤❤

  • @pandianc3979
    @pandianc3979 2 месяца назад +2

    Chennai vaanga anna

  • @kavigayathri6269
    @kavigayathri6269 2 месяца назад

    நன்றி அண்ணா

  • @muthulakshmi9408
    @muthulakshmi9408 2 месяца назад

    நன்றி அண்ணா நானும் 2013ல் டெட் பாஸ்

  • @dangergameryttamil1229
    @dangergameryttamil1229 2 месяца назад

    வணக்கம் ஐயா வாழ்க்கை வளமுடன்😂😂😂

  • @sathiyavazhiagilaa.s5544
    @sathiyavazhiagilaa.s5544 2 месяца назад

    🙏🙏🙏🙏❤❤❤🎉🎉🎉🙏🙏2013🙏🙏🙏👏👏👏

  • @lovelybanu1337
    @lovelybanu1337 2 месяца назад

    Neet mathiri tet vendam nu sollu ga

  • @ANANDAKUMARK-c9j
    @ANANDAKUMARK-c9j 2 месяца назад

    🎉🎉🎉🎉🎉

  • @moorthe-gv
    @moorthe-gv 2 месяца назад

    😢tet 13

  • @jowanalexandar
    @jowanalexandar 2 месяца назад

    Whatsapp group open pannunga

  • @arumugam1966
    @arumugam1966 2 месяца назад +2

    ஒன்றுபட்டால் உண்டு ஆசிரியர் பணி ஒற்றுமையுடன் நீங்கள் அணைவருமே செயல்பட்டால் அ தி மு க ஆட்சிகாலத்தில் கல்விதுறை செயலாளர் சபீதா மற்றும் கே ஏ செங்கோட்டையன் இவர்களால் இந்த ஆசிரியர்பணிக்காக மீண்டும் ஒரு தேர்வு என ஆணை 149 அரசு ஆணை தன்தோன்றிதனமாக செயல்படுத்திய இந்த நியமனதேர்வு முறை கண்டிபாக எதிர்த்து நீங்கள் அணைவருமே வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்

  • @shanmugabharani8844
    @shanmugabharani8844 2 месяца назад +1

    🙏🏻

  • @Pooja-tz3kx
    @Pooja-tz3kx 2 месяца назад +3

    மிக்க நன்றி அண்ணா.