நீங்கள் சொல்லும் அனைத்து பாராட்டும் மகாராஜா படத்தின் டைரக்டர் நித்திலன் சுவாமிநாதன் அவர்களையே சேரும். இம்மாதிரியான படங்களே தமிழ் சினிமாவின் அடையாளம் 👏👏👏👏👏💯💯💯💯💯
இதை போல அறுமையான கதையை எடுத்து நடிக்க, பிரபல கதாநாயகர்கள் தயங்கும் நிலையில்...விஜய் சேதுபதி எடுத்து நடித்திருப்பது பெரிதுளும் பெரிது.... பெரும்பாலான கதாநாயகர்கள் fans kaga படங்கள் செய்யும் நிலையில் விஜய் சேதுபதி தமிழ் திரையுலகிற்கு தலைவன்...
தமிழ் சினிமாவை ஜப்பான் சீனா அமெரிக்கா மற்றும் இதர உலக நாடுகளில் முதன்முதலில் மார்க்கெட்டை முன்னெடுத்து சென்றது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் அந்தப் பாதையில் மென்மேலும் தமிழ் சினிமா வளர அனைவரும் வாழ்த்துவோம்🎉🎉🎉🎉
Appovum "Rajini yai pinnuku thalliya" nu tha varum Vijay ai pinnuku thalliya Ajith ai pinnuku thalliya Kamal ai pinnuku thalliya nu varathu la😂❤🔥 Aana itha sonna kadika varuvanunga
மஹா ராஜா அருமை படம் விஜய் சேதுபதி நடிப்பு மிகமிக உணர்வுபூர்வமா இருக்கும்
But that movie have no logic at all
நடிகனை பாராட்டுவதை விட்டு விட்டு இந்த நல்ல படத்தை தந்த இயக்குனர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களை பாராட்டுங்கள்.
நீங்கள் சொல்லும் அனைத்து பாராட்டும் மகாராஜா படத்தின் டைரக்டர் நித்திலன் சுவாமிநாதன் அவர்களையே சேரும். இம்மாதிரியான படங்களே தமிழ் சினிமாவின் அடையாளம் 👏👏👏👏👏💯💯💯💯💯
இதை போல அறுமையான கதையை எடுத்து நடிக்க, பிரபல கதாநாயகர்கள் தயங்கும் நிலையில்...விஜய் சேதுபதி எடுத்து நடித்திருப்பது பெரிதுளும் பெரிது....
பெரும்பாலான கதாநாயகர்கள் fans kaga படங்கள் செய்யும் நிலையில் விஜய் சேதுபதி தமிழ் திரையுலகிற்கு தலைவன்...
செம படம் மகாராஜா
that movie have no logic
எத்தனை பேரு தான்டா ரஜினிய முந்துவிங்க
😂😂😂😂
😂😂😂😂
😂😂😂
Sollittaaruppa Distributor tirupur subramani...ellorum vanthu kettukunga 😁😁😃😄😆😀
Vijay Sethupathi 🔥 Anna Fan Assembly 🔥❤
தமிழ் சினிமாவை ஜப்பான் சீனா அமெரிக்கா மற்றும் இதர உலக நாடுகளில் முதன்முதலில் மார்க்கெட்டை முன்னெடுத்து சென்றது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் அந்தப் பாதையில் மென்மேலும் தமிழ் சினிமா வளர அனைவரும் வாழ்த்துவோம்🎉🎉🎉🎉
Thidir super star ⭐ VJS ❤
Appovum "Rajini yai pinnuku thalliya" nu tha varum
Vijay ai pinnuku thalliya
Ajith ai pinnuku thalliya
Kamal ai pinnuku thalliya nu varathu la😂❤🔥
Aana itha sonna kadika varuvanunga
அஜித்தை பின்னுக்கு தள்ளிய SK Already news வந்தாச்சி
Ippo ipdi sollavendiyathu...aprm thaan padathulaye naanthaan king nu oppari vaikka vendiyathu...intha rajini fans ah nenachaa😂😂😂😂😂
@@thowfeeqaymanepovum avar thaa king..avara thaane 73 vayasula pinnuku talla try panranunga..athai othukunga...
@@thowfeeqayman sering na kadikathinga
@@paarivels.s.6896❤❤❤
Without social media rajini superstar❤
40yrs Rajini ya indha nadigar pinnuku thallitaaru nu kadharikiitu dhan irrukinga innum avaru no.1 la irrukarru pongada😂😂
தமிழை வளர்க்க உதவும் கலைஞர்களுக்கு நன்றி.
எவ்வளவு சாதனை தான் பண்ணிருக்கீங்க தலைவரே எவன கேட்டாலும் ரஜினியை முந்திட்டேன்னு சொல்றானுங்க 🤔🤔🤔
2.o china box office 25 cr athai maharaja mundhi vittathu
Adutha thalaimurai epoluthum munthaya thalaimuraiyai munthiye theerum Rajini indrum kalathil irukirar uchathil irukirar athu than mukiyam
உண்மையில் எவ்ளோ சிக்கலான ஸ்டோரி ய எவ்வளவு கச்சிதமாக கொண்டு போன directara எவ்வளவு பாராட்டினாலும் தகும்..
Proud to be tamilan ❤ i love u sir vs
Feeling proud of VJS
இப்படி சொல்றதுக்கு எவ்வளவுடா காசு வாங்கினீங்க😂😂
நான் தான் கிங் ணு ஹுக்கும் பாட்ட எழுத ரஜினி எவ்வளவு குடுத்தாரோ அவ்வளவு😂
Actor elevation ❌️
Industry elevation ✅️
கம்யூனிச கருத்துக்களை கொண்டு எடுக்க பட்ட படம் எப்படி கம்யூனிஸ்ட் களுக்கு பிடிக்காம போகும்😮😮😮😮😮
Rajini sir achievement producer announcement pannanana
Super director
பாவம் ரசுனி வீட்டுலே அழுவனே
vijaya ninachu oore sirkidhu china 5000 cr goat vangirukanga solluvan😂😂😂
@@madurai003Seri aluvatha vidu rasunni number one😂
@@Nithishnjr😂😂
Maharaja ❤❤❤
Super🔥🔥🔥
பாவண்டா விஜய் சேதுபதி ரஜினியை முந்தினார் என்று சொல்லி அவரை முடிச்சிடாதிங்க
Sachana happy annachi 😂😂😂
🎉❤
Thalaiver thalaiver in politics, cinema 🔥🔥🔥🔥
எல்லாம் ரஜினி எதுக்கும் ரஜினி
🎉🎉🎉
Credit goes to the director - nithilan not vijaya setthupanni.
Epdira intha padatha china la release panninga. China la censhorship overa irukum.
Ungalukku yallam thalivera thana
.dai pavam vitunga da
Rajiniya mundhuradhuthan sadhanai. Because ரஜினி is the pride of Tamil cinema
தமிழச்சிக்கு பிறந்தவன் அறிவு, சொரணை இரண்டில் ஏதாவது ஒன்று இருந்தால் கூட இப்படி கமெண்ட் போட மாட்டான்
@FreeTibet4451 எந்த rule book ல அப்டி இருக்குனு சொல்லுங்க கத்துக்கறேன்.
@FreeTibet4451 நீ அப ரஜினி படம் பாத்தது இல்லையா?
Pride of tamil cinema is kamal not rajini.
@@Mpsd408comalihasaan 😂😂😂
முன்னேற்றம் பெரும் nayagan
Puthusu oluo 2026 record ah?
Vjs😂 anna❤ mass
Irrata old boy copy adichi maharaja edutharu bro direcctor he didnt give credits for.that
Super joke 😅
இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு
Yaru poi chinala check panna pora. Adichu vidunga.
Rajni Time Avlodha😂😂😂😂
Entha amaran pans engada
Mental thaga pattan😂
Vijay ah 😂
@@pmishwar2827 இல்ல ரசுனி😂😂😂😂😂
@@sureshsubramani5789 vijay dhana mental 🤣🤣🤣🤣
காக்கா கத்துது
Lusa ne three generation ah avaru mela evalo thada vanmatha kakuvega but thetere la inium visil parakum avaruku
இதுவே ஒரு flop படம் ஓடி டி ல மட்டும் தான் இந்த படம் நல்லா போச்சு தியேட்டர்ல ரொம்ப சுமாரா தான் போச்சு😂😂
இந்த படம் 100கோடிக்கு மேல் வசூல் பண்ணி இருக்கு உனக்கு பிளாப் ஆ 😂😂😂
Mairu 107 cr box office ipo China na 3 days la 29 cr mentalan fan la aerivu illama dha irupanga pola
தற்குறி மிகப்பெரிய வெற்றி படம்
மிகப்பெரிய வெற்றி படம் நீ உளறாத
ஓ நீ ரசுன்னி ரசிகனா
😡😡😡😡🤐🤐 மூடு 🤣🤣
GOAT 1001 crore
😂😂😂
Mental kaka😂
🌹🌹🌹🌹👍
Intha news kum Rajini name potta thaan vanthu paarpanga....Rajini is not compete to anyone....He one and only numer one