இந்த மாதிரி குடும்ப படங்கள் எல்லாம் பார்க்க பார்க்க சலிக்காது ❤❤❤❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰🥰🥰💘💘💘💘🥰🥰 very nice 🎥🎥🎥 அந்த காலத்தில் எடுக்கப்பட்ட படங்கள் எல்லாம் சூப்பர் ❤❤❤❤❤❤❤
தங்கச்சிக்கு நல்லாதா இருக்கும் ஆனா என்ன அண்ணனுக்கும் தம்பிக்கும் தயவு செய்து கல்யாணம் பன்னிவைக்காதிங்க. நீங்க சந்தோசமா இருக்க எதுக்கு இன்னோரு பெண்ணோட வாழக்கையை கெடுக்குறிங்க
1.38.23 my most favorite scene it was.. When manoj bharathiraja said ..'annan panam koduthuraru nae Murali sir : apo naa yaara 🙂🙂 ... Such a finest performed he was ❣️
So many red flags 🚩 Misogynistic ideas, Infantilising an Grown up Women, Supporting Dowry, Lots of Patriarchal Beliefs & so on! It was released almost 22 Years Ago, Our society wasn’t very aware of all these things and simply tagged this as a Family sentiment/ Entertainer movie! This Movie might be a nostalgic memory for some people!
ഞാൻ നോക്കി വന്ന comment. Well said bro. ഇത്ര toxic ആയ ഒരുത്തൻ്റെ കൂടെ നരകിക്കാൻ പെങ്ങളെ നിർബന്ധിച്ച് പറഞ്ഞു വിടുന്ന സ്നേഹനിധിയായ ആങ്ങളമാർ. അവളെ എത്ര പീഡിപിച്ചിട്ടും അവിടെ നിന്ന് പോരാൻ ഒരു വാക്ക് പോലും പറയുന്നില്ല.ഗതി കെട്ട് അവളായിട്ട് താലി പൊട്ടിച്ച് അവസാനം ഇറങ്ങേണ്ടി വരുന്നു.അതുപോലും ആങ്ങളമാർ പൂർണ മനസ്സോടെ അംഗീകരിക്കുന്നില്ല. സ്വന്തം ഈഗോ ജയിക്കാൻ അവളുടെ വയറ്റിൽ വളരുന്ന സ്വന്തം കുഞ്ഞിനെ കൊല്ലാൻ നോക്കുന്ന toxic ഭർത്താവ്.
சூப்பர் குட்ஸ்பிலிம்ஸ்தயாரிப்பில்வெளிவந்த சிறந்த படம். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருக்கும் பரணிகா தியேட்டரில் பார்த்தது.. தீபாவளி இரண்டு மாதங்கள் இருக்கும் அப்போது வந்தது..
2001 August 14 independence day release Samudhiram 22 years of Samudhiram nice movie Sarathkumar murali manoj Bharathiraja ivanga acting super songs nice Goundamani Senthil comedy vera level mass
Padam 100 days Mela theatre idhe climax la dha oduchu but Ravikumar change climax because pirinju pora maari venam nu maathitaru andha climax namma suntv la pathurupom
My favorite Tamil movie. From Kerala. Kaveri, sarath kumar, murali, manoj bharathiraja, abhirami, sindhumenon, gounder mani, Senthil, craine manohar 90's kids very favorite move Azhagana chinna song Very super
This is the perfect climax (and i only got to know about this version of the climax a year ago when this film was uploaded by someone else it has since been deleted) , not the one where she forgives her ABUSIVE HUSBAND...it's rather unfortunate that the general audience has the mindset that a woman should always forgive and adjust with her husband and i hate that the climax was changed...
I have this movie so many times and still love to watch it over and over.i thank the director and producer and all the technical team for giving us such a movie of quality even today it looks like just taken still the quality reach the standard of year 2024. Thanks to all actors. A marvelous job. Brought tears and joy and importance of siblings love. May GOD BLESS YOU WELL. ALL OF YOU TRY TO BRING MORE BEAUTIFUL MOVIES LIKE THIS.I AM SO HAPPY WITH TEARS OF JOY AND BLESSINGS FOR ALL OF YOU.
வானத்தைப்போல 💯 சூர்யவம்சம் 💯 சமுத்திரம் 💯 ஆனந்தம் 💯 சொக்கத்தங்கம் 💯 மறுமலர்ச்சி 💯 தவசி 💯 ஐயா 💯 நட்புக்காக 💯 நாட்டாமை 💯 பூவே உனக்காக 💯
நீ என்ன சொல்லவர்ற?
Chii
@@தமிழ்தமிழினி நீயே ஏதாச்சும் சொல்லிக்க
@@ajithkumar.g1816 எருமை மாடு மாதிரி இருக்கு
@@தமிழ்தமிழினி இங்கையம் வந்தாச்சா
இந்த படத்தைதான் தேடிக்கிட்டு இருந்தேன் upload pannathuku romba thanks bro❤
அந்த கால படங்கள் எல்லாமே அருமையாக இருக்கிறது ❤❤❤❤
Golden movies are released at that time
2024 லும் இந்த படத்தை விரும்பி பார்பவர்கள் எத்தனை பேர் ❤
Hi
Naa தான்
Nanum than
Naanum than
Nanum
சரத் சார் நடிப்பு பெரும் பலம் வாய்ந்ததாக இருக்கிறது இந்த படத்தின் வெற்றிக்கு.
அண்ணன் தம்பி தங்கை பாசம் அருமையாக எடுத்துரைத்த காவியம்
That golden days🥰♥️my childhood days....k tv la poda pothu....appidi oru santhosam....😍😍ahaaaa
அண்ணா அண்ணா அண்ணா அண்ணா அண்ணா அண்ணா
எத்தன தடவ பார்த்தாலும் சலிக்காத படம் அருமையான குடும்ப படம் 🙏🙏🙏🙏🙏
காரணம் இயக்குனர் கே. எஸ் ரவிக்குமார்
@@sugumarsugu556 your correct friend 👍
@@highwaykings.m.k.9701
Keep
இந்த மாதிரி குடும்ப படங்கள் எல்லாம் பார்க்க பார்க்க சலிக்காது ❤❤❤❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰🥰🥰💘💘💘💘🥰🥰 very nice 🎥🎥🎥 அந்த காலத்தில் எடுக்கப்பட்ட படங்கள் எல்லாம் சூப்பர் ❤❤❤❤❤❤❤
Romba naal thedittu iruntha intha movie thanks for upload 💓🙋
தங்கைக்காக வாழுகின்ற அண்ணன்கள்
Ellarum eppdiy irunda evalu nalla irugkum
தங்கச்சிக்கு நல்லாதா இருக்கும் ஆனா என்ன அண்ணனுக்கும் தம்பிக்கும் தயவு செய்து கல்யாணம் பன்னிவைக்காதிங்க. நீங்க சந்தோசமா இருக்க எதுக்கு இன்னோரு பெண்ணோட வாழக்கையை கெடுக்குறிங்க
1.38.23 my most favorite scene it was..
When manoj bharathiraja said ..'annan panam koduthuraru nae
Murali sir : apo naa yaara 🙂🙂 ...
Such a finest performed he was ❣️
Blissful 💕
Blissful 💕
சரத்குமார் அவர்கள்,முரளி அவர்கள்,மனொஜ் அவர்களுடைய நடிப்பு அருமை
I remember seeing a different climax like her husband and FIL coming back with changed heart..
Yeah ,2 climax in this film sis
That was an alternative climax....this is the original climax
adhan nanum yosichitu irunthen.
Me tooo thinking same
That's how I've seen it too. :)
K TV La
அருமை அருமை அருமையோ அருமை 👌👌👌
இப்படத்தை Upload செய்யவர் வாழ்க வளமுடன் 👍👍👍
இந்த படம் முழுவதும் பார்க்க கிடைத்தற்கு நன்றி
எத்தனை முறை திரும்பத் திரும்ப பார்த்தாலும் சலிக்காத அண்ணன் தங்கை பாசம் படம்
I watching 30 times
Romba naal wait panna thanks for uploading🎉
அப்படியா
Romba romba thanks intha movie na ella RUclips channel laium thedinan but ippo kidachitu i am very happy ☺️❤️
Enakku Migavum piditha padam, Goungamani sir extraordinary performance.
Any murali sir fans 🙋❤️
Naan irukku. Naan Atharva fan kooda than🥰❤️❤️
@@harikrishnank1312 🙌🥰🥳
Ennoda pe venuma friends sapda💩💩💩💩 nalla strength kedaikum🤣🤣🤣🤣
@@shanmugamvenkatesan7869 Atha Un Amma ku Kududa Kandara Oli Payale 😂😂
Dei loskuthi uncle atha un pondati ku kudu@@shanmugamvenkatesan7869
அருமையான திரைப்படம் ❤
This is the original climax.....then only they changed the climax....thank you Super good films for making us witness this climax ❤
Yes. The villlain and his father didn't reformed. It was later changed like that
@@harikrishnank1312 p/0∆
Oh
M😊😊 lo😊 ki
❤@@harikrishnank1312😊❤ 50:34
Climax in magic🧐🤔😇 Hey epudraaaaaah😲😲😯😮
Idhaan original....neenga tv la paathadhu alternative climax 😂
@@Guru_MysitcMan12 Ithepol Vijayoda Priyamudan padathila Vijayum Kausalyaveyum CBI officers serthuvakkum climax koodi irukku. Aanal TV yila Vijay savana climax than katrraru
@@harikrishnank1312 ohhhh
Amaa 😂
ரொம்ப நன்றி super movie songs vera level
Rmba rmba aasaya theditu iruntha padam thank you
ஆகா எத்தகைய அருமையான திரைப்படம்🔥😍
So many red flags 🚩
Misogynistic ideas, Infantilising an Grown up Women, Supporting Dowry, Lots of Patriarchal Beliefs & so on!
It was released almost 22 Years Ago,
Our society wasn’t very aware of all these things and simply tagged this
as a Family sentiment/ Entertainer movie! This Movie might be a nostalgic memory for some people!
ഞാൻ നോക്കി വന്ന comment. Well said bro. ഇത്ര toxic ആയ ഒരുത്തൻ്റെ കൂടെ നരകിക്കാൻ പെങ്ങളെ നിർബന്ധിച്ച് പറഞ്ഞു വിടുന്ന സ്നേഹനിധിയായ ആങ്ങളമാർ. അവളെ എത്ര പീഡിപിച്ചിട്ടും അവിടെ നിന്ന് പോരാൻ ഒരു വാക്ക് പോലും പറയുന്നില്ല.ഗതി കെട്ട് അവളായിട്ട് താലി പൊട്ടിച്ച് അവസാനം ഇറങ്ങേണ്ടി വരുന്നു.അതുപോലും ആങ്ങളമാർ പൂർണ മനസ്സോടെ അംഗീകരിക്കുന്നില്ല. സ്വന്തം ഈഗോ ജയിക്കാൻ അവളുടെ വയറ്റിൽ വളരുന്ന സ്വന്തം കുഞ്ഞിനെ കൊല്ലാൻ നോക്കുന്ന toxic ഭർത്താവ്.
Yes but gowdamani was sarcastically roasting them
முரளி nadipu supper. 😍😍
Wow... thanks... upload pannathuku🎉
1:38:23 (My favorite ❣️❣️❣️❣️❣️❣️)this scene tells about Whole Love of the Movie 🔥
Same goes here😄
Me too bro
சூப்பர் குட்ஸ்பிலிம்ஸ்தயாரிப்பில்வெளிவந்த சிறந்த படம்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருக்கும் பரணிகா தியேட்டரில் பார்த்தது.. தீபாவளி இரண்டு மாதங்கள் இருக்கும் அப்போது வந்தது..
08.30.Am
#செம KS.ரவிக்குமார் & RB.சௌத்திரி'யின் காலத்தால்
அழியாத காவியங்களில்👍இனிய பாடல்களும்👌❤
Ellarum semaya nadichierukanga
Thanks for uploading this film
This is the perfect climax..not the other one❤..loved this movie so much..can watch millions of times ..
Don't know how many times I watched this movie .... but now, only becoz of Vikkalz of Vikram❤
Me tooo
அண்ணன்களின் 🫂அலைபறியா அன்பும்!❤️ தங்கையின் பிரிவில்லா பாசமும் KS ரவிக்குமாரின் உன்னத படைப்பும்! எப்பொழுது கண்டாலும் கண்ணில் பூரிக்கும்கண்ணீர்க்கு அளவே இல்லை! வியக்கும் காவியம் என்றும் அன்புடன் 2024!
2024 யாருலாம் பாக்குறீங்க ✋️
Nan pakkuran
Nan 2024 la four times pathutten
9/5/24 me
Aravinthan
Nan pakkuran
அன்று பார்க்கும் பொழுது வந்த அதே கண்ணீருடன், இன்றும் 😢😢😢😢...
Same 😂
This movie has really moved me, nd touched my heart ❤ I shed tears while watching this movie. Great moral of life
Enna padam ya ippo pathalum kannu kalangudhu❤
Opening scene looks like climax . Only RK can do that magic.
Indha padathula than sendhil adivangama iruparu goundamani ta 😂❤❤❤❤❤
Illaa poranda veeda pukunda veeda Anda movie um irukku
It's true 😅
90-களின் மறக்க முடியாத படைப்பு
2001 August 14 independence day release Samudhiram 22 years of Samudhiram nice movie Sarathkumar murali manoj Bharathiraja ivanga acting super songs nice Goundamani Senthil comedy vera level mass
August 15 is Independence day in India. Please edit your comment
Thanks for uploading my favourite movie
Different end scene... hpw possible... seen after 22 years, such new climax
This was the original climax if I’m not wrong, then they changed into the other one. I personally like this climax. Glad to watch this print ⭐️
@@arasipranaya me too
இல்ல நண்பா.... இதுல இருக்கறது தான் உண்மையான climax ..... SUNNXT'ல இருக்கறது changed climax...
Padam 100 days Mela theatre idhe climax la dha oduchu but Ravikumar change climax because pirinju pora maari venam nu maathitaru andha climax namma suntv la pathurupom
It's my all time favorite movie since childhood ❤❤ Thanks for uploading the movie❤❤
💯👌... Verenna sollamudiyum
My favorite Tamil movie.
From Kerala.
Kaveri, sarath kumar, murali, manoj bharathiraja, abhirami, sindhumenon, gounder mani,
Senthil, craine manohar
90's kids very favorite move
Azhagana chinna song
Very super
This movie has all my heart ❤️. Perfect climax 😍
😅
Climax different ah iruku❤
Ithu than padathoda original climax. Ithu than theaterukalil release pannappo pottangu. 100 dayskku piraku KS Ravikumarukku change of mind vanthathinale innoru climax koode eduthangu. Athu than Kaveriyoda husband, avnagaloda appavum Kaveri labour painil irikkumboth vandru mannippu kelkkana climax🥰🥰
Murali silently acted a great role in both samudhiram and anandham
மறக்க முடியாத காவியம்
Very nice movie Sarathkumar acting very very super ❤❤❤👌👌👌🌹🌹🌹🎉🎉🎉 💯💯💯
Super
Movie na ethu movie vera level
நன்றி
Climax vera tha tv la vera different climax edhu original climax sa❤❤
K. S. Ravi Kumar padamm ethanai murai endomannallumm parkalamm all actor and actress excellent one best comedy is senthi lluku goudamani payapadovadhu
அருமையான குடும்ப காவியம்
Climax scene Mathitanuga doii but nalla iruku 😋
Ithu than padathoda original climax. Ithu than theaterukalil release pannappo pottangu. 100 dayskku piraku KS Ravikumarukku change of mind vanthathinale innoru climax koode eduthangu. Athu than Kaveriyoda husband, avnagaloda appavum Kaveri labour painil irikkumboth vandru mannippu kelkkana climax🥰🥰
@@harikrishnank1312 apdiya bro enaku Theriyudhu bro thanks bro explain pannadhuku❤
@@sanjaisin3468 Welcome bro🥰
Yes
.yes...nanum antha climax parthen......@@harikrishnank1312
Thank u brother I am weiting Long time see You tube ...thank you so much ❤
Athe marie munthanai mutychi potuga movie
Paravalla intha climax also nallatha erukku..
2001la youtube illathathunala..
Intha climax la therila..
Inno entha entha padathula ipdi nalla climax scenes la change panirukanunganu therla...
நம் அண்ணன் தங்கை அக்கா தங்கை பாசத்தினை எடுத்துகாட்டும் குடும்பதிரைப்படம் அருமை என்றென்றும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank u 🥰😍
K.S.Ravikumar uncle direction Eppavume Enjoyfull thane
மிகவும் பிடித்த படம்
Indha padathai thedite irundhen nandri ❤
Beautiful movie 🎬
Suprime star sarath kumar 🌟 ❤️❤️❤️
அண்ணன், தங்கையின் அடையாளம்
அருமையான padam❤❤❤❤
Na ini 90kids life ah start Panna poren ❤❤❤
Sarathkumar super movie ❤️❤️🥰🥰🌈🌈😀😀👍 super good 👌
This is the perfect climax (and i only got to know about this version of the climax a year ago when this film was uploaded by someone else it has since been deleted) , not the one where she forgives her ABUSIVE HUSBAND...it's rather unfortunate that the general audience has the mindset that a woman should always forgive and adjust with her husband and i hate that the climax was changed...
Thanks for movie super movie
My favourite Actor supreme star Sharath Kumar k .s.Ravikumar best
I remember watching both the climaxes of this movie on Sun TV & K TV.
Is this climax shown in Tv telecast?
@@harikrishnank1312
I remember watching both climaxes on TV.
@@ratheefahammedrefuon Ok bro👍
Nan romba naala expect panna movie
இதே போன்று அண்ணன் மற்றும் அம்மா போன்ற அண்ணிகளையும் தா இறைவா அடுத்த ஜெண்மம் ஒன்று இருந்தால்
Thanks For Uploading This Film 🎥 🎞
Thank you so much for uploading in this movie🥰😍🙏
I have this movie so many times and still love to watch it over and over.i thank the director and producer and all the technical team for giving us such a movie of quality even today it looks like just taken still the quality reach the standard of year 2024. Thanks to all actors. A marvelous job. Brought tears and joy and importance of siblings love. May GOD BLESS YOU WELL. ALL OF YOU TRY TO BRING MORE BEAUTIFUL MOVIES LIKE THIS.I AM SO HAPPY WITH TEARS OF JOY AND BLESSINGS FOR ALL OF YOU.
தமிழ் சினிமாவின் முக்கிய அடையாளம்
அழகான குடும்ப காவியம்
Super good excellent movie upload
Iam a mallu boy but i love this movie so much, i don't know how many times watched this movie
வாசுவிக்ரம் நடிப்பு அருமையாக இருக்கு!!!!!!
அருமையான நல்ல தரமான குடும்ப காவியம்
அண்ணன் தம்பி தங்கை உறவை எடுத்துரைத்த காவியம்
Always my favourite movie director KS Ravi Kumar sir super movie
Padayappa is my favourite movie
@@ragapriyakumar-gv1el Enakkum Padayappa than favourite sis👍
Thanks for showing the original climax
Idhula climax vera maadhiri iruku🤔
Idhaan original....neenga tv la paathadhu alternative climax 😂
@@Guru_MysitcMan12 Oh apdiya... Chinna vayasula sun tv la paathadhu sago...
@@divyamurugesh2281 exactly sister
Rompa thanks
Indha madhiri padam ipo enga paarka mudiyudhu😢😢 90's movies madhiri waruma🙄
Yes emotional movie 😊
மறக்க முடியாத நினைவுகள்
கண்களில் கண்ணீர் வருகிறது பாசமான படம் அண்ணன் தங்கை சென்டிமென்ட்
காலங்கள் பல கடந்தாலும் மறக்க முடியாத காவியம்
epdi ya evlo rasichu intha padam edutha ks...vaalkaila maraka mudiyatha padam ..